தாத்தா பாட்டி ஆயிட்டான்னு அம்மாவால சந்தோசம் தாங்க முடியல🥰

  Рет қаралды 573,069

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Amma Kai Pakkuvam Shorts
/ @deepangv
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
deepaneshdhtt@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 448
@s.m.varunikasri5379
@s.m.varunikasri5379 28 күн бұрын
அம்மா பாட்டி ஆயிட்டாங்க ரொம்ப சந்தோசம் மென்மேலும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா
@Bhubaneswari-i5n
@Bhubaneswari-i5n 27 күн бұрын
😊😅🎉🎉🎉🎉
@kaviramesh1701
@kaviramesh1701 24 күн бұрын
Vazhga valamudan
@meenaperumal5642
@meenaperumal5642 23 күн бұрын
Congratulations 😍 god bless you 🎉
@malarvizhi9325
@malarvizhi9325 23 күн бұрын
Congratulations
@vanakamraja5028
@vanakamraja5028 23 күн бұрын
God bless u
@GayathrimaniGayathrimani-im1dk
@GayathrimaniGayathrimani-im1dk 28 күн бұрын
Hi nanum 3 masam karpama irkan ellarum enaku wish pannunga enakum pray pannikonga frnds 😊😊
@srisaitraders9592
@srisaitraders9592 28 күн бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@vigneshwari6320
@vigneshwari6320 28 күн бұрын
Congratulations🎉🎉🎉🎉
@sankerpremapandi-pt2pe
@sankerpremapandi-pt2pe 28 күн бұрын
Valthukall pa
@sudhaashok4655
@sudhaashok4655 27 күн бұрын
Congratulations godbless
@lyrics.phobia9452
@lyrics.phobia9452 27 күн бұрын
Congrats sister🎉🎉🎉.
@AA-pf1ef
@AA-pf1ef 28 күн бұрын
சந்தோசம் ரொம்ப சந்தோசம் நீங்க தாத்தா பாட்டி ஆனதும், சித்தி சித்தப்பா ஆனதும், புவனுக்கும் ரம்யா வுக்கு வாழ்த்துக்கள் take Care 👍💖
@chichasasikala9860
@chichasasikala9860 28 күн бұрын
அம்மா பாட்டியாக போகிறீர்கள் உங்கள் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தீபன் ஜீவிதா சித்தப்பா சித்தி ஆக உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@RajaVinayagar95
@RajaVinayagar95 28 күн бұрын
தாத்தா பாட்டிக்கு புது வரவு குட்டி செல்லத்துக்கு வாழ்த்துக்கள் . God bless you
@classy_girllll
@classy_girllll 28 күн бұрын
ரொம்ப நாள் மறைச்சிட்டிங்கள😮, சரி ஓக்கே, குழந்தை சுகப் பிரசவம் ஆக இறைவனை வேண்டுகிறேன்😊❤
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 28 күн бұрын
பாட்டி ரொம்ப ஏமாத்திட்டீங்க, ரொம்ப லேட்டா சொல்லிட்டீங்க, பரவாயில்லை வாழ்த்துக்கள் பாட்டி மா❤🙏🙏
@asinymylife
@asinymylife 28 күн бұрын
amma eppadi solla mudiyum.. ramya n bhuvan personal athu
@msugan86
@msugan86 28 күн бұрын
Super
@arokiadass513
@arokiadass513 28 күн бұрын
சந்தோஷம் உங்கள் முகத்தில் பார்க்க நினைத்தேன் happy இப்படி தான் குடும்பம் இருக்க வேண்டும் நல்ல மாமியார்
@jagajothi1047
@jagajothi1047 27 күн бұрын
அம்மா பாட்டி ஆகி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉தீபன் ,ஜீவி சித்தப்பா, சித்தி ஆகிட்டீங்க.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@ravisunprints5558
@ravisunprints5558 27 күн бұрын
மகிழ்ச்சி அப்பாவின் பக்தியை கொச்சை படுத்துவது எனக்கு மன உளைச்சல் தருகிறது
@GeethaRadhakrishnan-n3u
@GeethaRadhakrishnan-n3u 28 күн бұрын
இனிமேல் பாட்டி கைப்பக்குவம் அப்படின்னு சேனல் பெயரை மாத்திரு வோமா😂
@Bhubaneswari-i5n
@Bhubaneswari-i5n 27 күн бұрын
👍👍👍
@latharavi9078
@latharavi9078 28 күн бұрын
நல்ல விசயம் அந்த காலத்துல எல்லாம் ஆறேழு மாதம் கடந்தபின்னர்தான் மகளோ,மருமகளோ மாசமாக இருப்பதை வெளி ஜனத்துக்கு சொல்லுவார்கள் அதுவரைக்கும் கண்ணும்கருத்துமாக பார்த்துக்குவாங்க.ஆனா இப்போதேல்லாம் பத்து நாள் அதிகமாயிட்டாலே அத பெரிதாக கொண்டாடி யூடூப்ல போட்டு காசுபாக்கறாங்க அந்தரங்க விஷயங்களைக்கூட உலகமே பாக்குற மாறி .இந்த விஷயத்துல நீங்க பரவால்ல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤
@ChandruDevi-yv5vn
@ChandruDevi-yv5vn 28 күн бұрын
ரொம்ப சந்தோஷம் தாத்தா பாட்டி ஆனதுக்கு😊😊😊❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அம்மா
@geethachandrashekhar2632
@geethachandrashekhar2632 28 күн бұрын
(மருமகள் களை மகளா பார்க்கின்ற நல்ல குணம் கடின உழைப்பு மனதிலிருப்பதை அப்படியே வெளிப்படுத்தும் பேச்சு வாழ்க வளமுடன்
@mohamedhissam9133
@mohamedhissam9133 28 күн бұрын
ஹாய் அம்மா பாட்டி தாத்தா குட்டி பாப்பா வரப்போகுது ரெம்பா ஹப்பி இருக்கு ஜீவிதா சித்தி தீபினேஸ் சித்தப்பா அயிட்டிங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
@rathinamnithilan7974
@rathinamnithilan7974 28 күн бұрын
அந்த அம்மா பேசுறதுஉலகதிசயம்காசுவேண்டிஎன்னவேனலும்
@Honeysrihoney
@Honeysrihoney 28 күн бұрын
தாய்மை என்பது வரம், நம்மகிட்ட சொல்லி சந்தோச படுறாங்க ... enjoy பண்ணிட்டு போங்க ஜி... 🎉🎉 வாழ்த்துக்கள் பாட்டிமா❤
@mrs.goghale4827
@mrs.goghale4827 28 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா. எல்லாம் நல்லபடியாக நடக்கும். God bless your family.
@Vasanthi63.tharaga-lc8lz
@Vasanthi63.tharaga-lc8lz 28 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நல்ல முறையில் குழந்தை பிறந்து வாழ்க வளமுடன் பாப்பா
@sisilishine4007
@sisilishine4007 28 күн бұрын
Camera வ எதுக்கு இந்த ஆட்டு ஆட்ற தம்பி பார்க்கிற எங்களுக்கு தல சுத்துது. ஒழங்கா எடு முதல்ல தம்பி.
@eeeeee3265
@eeeeee3265 28 күн бұрын
அம்மா கை பக்குவம் இல்லை இனி பாட்டி கை. பக்குவம்
@AishwaryaAishu-ms3ww
@AishwaryaAishu-ms3ww 28 күн бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் ரம்யா புவனேஷ் 🙏🙏🙏🙏💐💐💐💐🥳🥳🥳🥳🥰🥰🥰
@vasumathiravi5549
@vasumathiravi5549 28 күн бұрын
Thatha ku romba asai than rendu marumagalum pera pasanala petthu kodukanum nu athuvum seekirame nadakattum vaazhthukkal🎉🎉🎉🎉🎉
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 27 күн бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா நீங்கள் தாத்தா பாட்டி ஆனது தம்பி சித்தப்பா சித்தி ஆயிட்ட ங் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் புவன் ரம்யா வாழ்க வளமுடன் 💐🙏🏻🎉❤
@ganesanm1045
@ganesanm1045 28 күн бұрын
வாழ்த்துகள்பாட்டி & தாத்தா சித்தி,சித்தப்பா மகிழ்ச்சி 🎉 வாழ்க வளமுடன்
@Surekhanavaneeth
@Surekhanavaneeth 28 күн бұрын
அம்மா வாழ்த்துகள் பாட்டி ஆகிடிங்க..அழகான பாட்டி...உங்க குடும்பத்திற்கு வாழ்த்துகள் அம்மா..உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்❤❤❤❤❤
@praphupraphusivasamy5520
@praphupraphusivasamy5520 28 күн бұрын
வாழ்த்துக்கள் ங்க அந்த சென்னிமலை ஆண்டவர் அருளால் எக்கோடி காலத்துக்கும் வாழ வாழ்த்துக்கள் ங்க
@immaculatedivya4970
@immaculatedivya4970 5 күн бұрын
I didn't get good mother in law like you.God bless you amma.
@r.d.karthikdevar4105
@r.d.karthikdevar4105 28 күн бұрын
வாழ்த்துக்கள் தாத்தா பாட்டிக்கு சித்தப்பா சித்தி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனி மகிழ்ச்சி காலமாகவே அமையட்டும்
@vimalac9878
@vimalac9878 28 күн бұрын
நீங்க தாமதமாக சொன்னாலும் நாங்க முன்னாடியே கெஸ்ட் பன்னிட்டோம்வாழ்த்துக்கள்
@ajanthajagadhish
@ajanthajagadhish 28 күн бұрын
Guset illa worst
@lalithapillai8041
@lalithapillai8041 28 күн бұрын
Late ah good news reveal pannalam. Nothing wrong. But it should be genuine not acting as if you know it now only. Anyway Congratulations to your whole family🎉
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 27 күн бұрын
புவன் ரம்யா குழந்தை நல்லபடியா பிறக்க நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉❤🥰
@vainavimahes3018
@vainavimahes3018 28 күн бұрын
எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறதா நல்ல விஷயங்கள் திரும்பத் திரும்ப நடக்கும் அதுக்கு உங்க யூடியூப் சேனல் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 24 күн бұрын
Amma neenga paatti aanathu romba santhosham. Bhuvan Ramya virkku vaazhthhukkal. Super 👌🙏 God bless you and your family a very happy life 😊
@k.bhavanielango6639
@k.bhavanielango6639 28 күн бұрын
வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் வாழ்க பணத்துடன் வாழ்க சகல ஐஸ்வர்யத்துடன்🎉🎉
@VijiRavi1617
@VijiRavi1617 28 күн бұрын
தாத்தா பாட்டி ஆனதுக்கு வாழ்த்துக்கள் அம்மா
@premamuthulakshmi4270
@premamuthulakshmi4270 28 күн бұрын
எரிச்சலா இருக்கு இவங்க நடிப்பை பார்த்தா youtube பணத்துக்கு குட்டி கரணம் போடுறாங்க
@classy_girllll
@classy_girllll 28 күн бұрын
வாழ்த்துகள் அம்மா அப்பா தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி ஆனதுக்கு, தீபன் ❤ ஜீவிதா அம்மா அப்பா ஆகப்போறதுக்கு வாழ்த்துகள்😊
@aarthisaibaba7630
@aarthisaibaba7630 28 күн бұрын
Thathaa paatti ku valthukal.. twins ku aasai paduradhu thappu illai❤🎉🎉🎉
@user-xf8lj5gt4z
@user-xf8lj5gt4z 28 күн бұрын
Romba santhosam chithappa neengalum seekiram appaagavendum valthugal ❤❤❤
@AnandAnand-rt6sh
@AnandAnand-rt6sh 27 күн бұрын
🎉🎉🎉👌👌👌🤝🤩🍬🍬🍬🥳🥳🥳 பாட்டா பாட்டி சித்தப்பா சின்னம்மா🎂🎂🎂 ஸ்வீட் எடு கொண்டாடு 🤩 ஃபேமிலி சார்பாக சந்தோஷம் 🤳🤳🙏🙏👶
@sukanya_ln
@sukanya_ln 28 күн бұрын
Nalaa paasamaa irukeengha ellarum. Ippave kozhandaya eppadi konjaruthunu pesikareengha. Romba lucky kozhandai. Ippadiye eppavume anbaa irungha ellarum 🙏🏽🙏🏽🙏🏽
@badshatambisupercapilfisca2398
@badshatambisupercapilfisca2398 28 күн бұрын
எங்களுக்கு இது முன்னாடியே தெரியும் உங்களுக்கும் தெரியும் ஆனா புதுசா எங்களுக்கு இன்னைக்கு தான் நீங்க சொல்ற மாதிரி பெருசா வீடியோ அப்டேட் பண்றீங்க ஃபர்ஸ்ட் உங்க அண்ணனும் உங்க அண்ணன் வைஃப் சொன்னாங்க ரெண்டாவது நீங்க அப்டேட் பண்றீங்க எத்தனை மாசம் கழிச்சு சொல்றீங்கன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க ப்ரோ ஹாப்பி நியூசா இருந்தா பர்ஸ்ட் ஷேர் பண்ண வேண்டும் ப்ரோ பரவால்ல இருந்தாலும் நல்லபடியா பொறக்கட்டும் 🎉🎉
@sasibakannan1974
@sasibakannan1974 24 күн бұрын
Naan. நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க ‌ so like mattum pistean
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk 28 күн бұрын
உங்கள் கூடாவே இருக்கும் பேரனோ பேத்தியோ அடுத்து ஜீவீத்தா சிஸ்டர் உங்களுக்கு கொடுக்கா போகும் பெரிய கிப்ட் அம்மா அப்பா 😄😍😍
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 28 күн бұрын
Yes
@rajshanthi5151
@rajshanthi5151 28 күн бұрын
எதார்தமாஇருப்பிங்கநினைச்சால்நீஙகளும்இப்பாடியாமாகாட்டாதிங்கநீங்களேவைச்சுகேங்க
@murugan.aruljothi123
@murugan.aruljothi123 28 күн бұрын
Amma unga nala manasu yarukumey varathu amma neenga nala irupinga வெள்ளந்தியான மனசு பேச்சுக்கு எப்போதுமே நான் அடிமை வாழ்த்துகள் அம்மா அப்பா
@jayabalaji6342
@jayabalaji6342 28 күн бұрын
Congrats neelavenima and family. Deepanesh.உண்மையில் நீயும் ஜீவிதாவும் மிகவும் புத்திசாலிகள். இந்த கோமாளித்தனத்தை விட்டுவிட்டு.அம்மாவின் மனம் புண்படாமல் மதிப்புடன் நடத்தினால் வீடியோ இன்னும் ஸ்வாரசியப்படும் . all the best .
@user-vl4ot5fr8b
@user-vl4ot5fr8b 28 күн бұрын
Amma paati aanathuku vazthukkal❤
@premalatha2471
@premalatha2471 28 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டி ஆயிட்டீங்க
@kannanshanthi2922
@kannanshanthi2922 28 күн бұрын
அம்மா முகத்தில் ரெம்ப சந்தோஷம் நீங்க ரெம்ப எதார்த்தம்
@hemasandhya1777
@hemasandhya1777 26 күн бұрын
Amma na Tommro kovilaku poran Amma akkaku nalla delivery Avanum god bless u Ramya Akka cute ha ugala mari papa poruku akka waiting for queenbabe
@kalpanachandru4312
@kalpanachandru4312 28 күн бұрын
நீங்க ஜாலி சித்தப்பா விட காமெடி காமெடியான சித்தப்பா
@chandramarimuthu7279
@chandramarimuthu7279 27 күн бұрын
சந்தோசம் 🎉🎉. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sumathivenkateswaran537
@sumathivenkateswaran537 28 күн бұрын
Jeevithavika metha padicha medavi nu ninaippu...such a anooying voice.
@kiruthikakannan3214
@kiruthikakannan3214 28 күн бұрын
Amma nalla erugengala congrlation amma paati aaetenga happy amma
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk 28 күн бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா உங்கள் சந்தோத்துக்காவே பேத்தி தான் வரவேண்டும் 😍😍🌹🌹❤️❤️
@kaliraj2268
@kaliraj2268 26 күн бұрын
புவனேஷ் &ரம்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்...
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 26 күн бұрын
Akka vanakkam NAANUM ROMBA YETHIR PAARTTHA Veshayam AANDAVAN ungal family ku Mean mealum santhooshatthai kodukkanum❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 28 күн бұрын
நல்லபடியாக மஹாலக்ஷ்மி வருவாங்க ❤❤
@shreesailifestyle5524
@shreesailifestyle5524 28 күн бұрын
அம்மா ஒரு நல்ல விஷயம் சொல்லும் போது முடிய சடை பின்னிட்டு இல்ல முடியில் ஒரு பேண்டு போட்டு சொல்லுங்கள் அம்மா ரெம்பவும் சந்தோஷமாக இருக்கு🎉❤
@punithashiva5919
@punithashiva5919 28 күн бұрын
Eenga annathan kurai solrathunu oru alave illaya
@shreesailifestyle5524
@shreesailifestyle5524 27 күн бұрын
ஏங்க நா குறை சொல்லலை அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் முதல் முதலாக வீட்டுக்கு வாரிசு வருதுல அதுனால தான் சொன்னேன்
@Nithyam8482
@Nithyam8482 28 күн бұрын
Congratulations to both of you Ramya & buvan❤❤❤
@radhikaiyer7135
@radhikaiyer7135 28 күн бұрын
Congratulations to yr entire family. May fbless s the kid and the mother with happiness and healty life.
@user-bp3dm4vq3w
@user-bp3dm4vq3w 27 күн бұрын
Neengathaan remba thelivu subscriber ellam muttalgala pothu unga kudumba nadippu
@PunithaPunitha-sl4ti
@PunithaPunitha-sl4ti 24 күн бұрын
Crct 😂
@Cookcraftspondy
@Cookcraftspondy 22 күн бұрын
Pregnant ah irukarthu lam yarum solla matanga 5 month mela than veliya relatives kitayye soluvanga. Adhu avanga personal pa .. 5 month mela than confirm eh pana mudila bcz naduvula ena venalum nadakalam
@akds390
@akds390 22 күн бұрын
​@@Cookcraftspondycrct sister
@dev2000dev
@dev2000dev 28 күн бұрын
அவங்க revile பண்ண அப்புறம் இதுங்க கண்டெண்ட் தேடிட்டு இருக்குங்க
@rajeswarichandrasekaran2966
@rajeswarichandrasekaran2966 28 күн бұрын
Ellaruma solranka neenga marachuteenka 7masamvarayumlam yarum maraikkamattanka
@Iamagirl-qy3ws
@Iamagirl-qy3ws 28 күн бұрын
Eppa enna. Nadippu inikithaan therinja mathiri nadika vendam
@nithyan3589
@nithyan3589 28 күн бұрын
அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐உங்க புது கார் எங்கம்மா
@malarkodimalar7660
@malarkodimalar7660 28 күн бұрын
Happy for you amma❤... Congrats😊
@bharathyvasudevan8896
@bharathyvasudevan8896 28 күн бұрын
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். உங்களுக்கு பேத்தி தான் பிறக்கும்.மகாலஷ்மி வரபோறா.😂
@chithraganesan4058
@chithraganesan4058 27 күн бұрын
Happy video ❤ அப்பா பூஜை செய்வதை ஒரு வீடியோ போடுங்க ஜீவிதா
@malarmathi9405
@malarmathi9405 27 күн бұрын
தாத்தா பாட்டி ஆனதுக்கு வாழ்த்துக்கள் அக்கா 🎉
@boomasekar8188
@boomasekar8188 27 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@RamKumar-e2b5z
@RamKumar-e2b5z 22 күн бұрын
Nanum sikirama ammaaganum ennaku pray pannuga amma😢
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 27 күн бұрын
அம்மா வாழ்த்துக்கள்❤
@anushyadolphin420
@anushyadolphin420 28 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@kumudhachendhilkumar9428
@kumudhachendhilkumar9428 28 күн бұрын
Super 👏👏👏 congratulations to thatha, Pati ,chithapa,chithi for Amma good nature everything will be fine
@shreesailifestyle5524
@shreesailifestyle5524 28 күн бұрын
கண்டிப்பா வளைகாப்பு வீடியோ போடுங்க நாங்களும் வளைகாப்புக்கு வந்த மாதிரி இருக்குமா please ma
@murugeshkanchana6370
@murugeshkanchana6370 25 күн бұрын
Best wishes grand mom u r great inspiration of many ladies🎉❤❤love u ma
@vasanthyragu
@vasanthyragu 21 күн бұрын
Super ma sister .❤ Patti Ayivittanga 🎉😊God bless you 🙏 Vazhga Valamudan. Congratulations. Deepan Givitha. Chithee chithapa..😂😂😂👌 👍 😍
@abiraminithyanandam4154
@abiraminithyanandam4154 26 күн бұрын
Ore nadippu indha Amma,idhayum subscribe pandra kootam,7 maasam theriyama Arundhati pola,nonsense
@akilandeswarir8315
@akilandeswarir8315 28 күн бұрын
Super acting Veri nice family
@mythilivenkat1795
@mythilivenkat1795 24 күн бұрын
Amma paati aitagea...super ma...anna nenga chithi chittapa aitaga.. congratulations 🎉 superb family 😊
@SaiDanu6621
@SaiDanu6621 28 күн бұрын
அடுத்து குழந்தைபிறக்கிறது. குளிப்பாட்டுறது.சாப்பாடுஊட்டுது நிறையவிசயங்கள்இருக்கு
@msugan86
@msugan86 28 күн бұрын
😂😂😂 super bro.content iruku😂😂😂
@nanusha4252
@nanusha4252 25 күн бұрын
நல்ல மாமியார் நல்ல மனசு . வாழ்த்துக்கள்.
@GayathreriChellapandi
@GayathreriChellapandi 28 күн бұрын
Appti familyai parya நடிப்பு கர familya இருக்கு
@PaulB.Franklin
@PaulB.Franklin 28 күн бұрын
Hey Man, You're Speaking too much than your family members. So Better try to follow these two proverbs in your upcoming videos, “Barking dogs Seldom Bite" And “Action speaks louder than the words". Hope you would understand what I try to convey you. What I meant is Show, just tell us Nothing. I meant “Barking dogs Seldom Bites" to your behaviour because it is also somewhat overdramatic and exaggerated as if you are the only more intelligent than your family members, so try to be casual all the time.
@prabhavathikrishna8634
@prabhavathikrishna8634 28 күн бұрын
Congratulations! God bless her! Wishing for normal and easy delivery
@user-bp3dm4vq3w
@user-bp3dm4vq3w 27 күн бұрын
Nadippu family unga familyku oscar awardthaan kodukanum onnume theriyatha mathithi eppa celebrate panringa
@priyanagaraj7319
@priyanagaraj7319 26 күн бұрын
Congratulations for Ramya buvan🎉🎉🎉
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 27 күн бұрын
Good news... Congratulations to everyone..enjoy the moments ❤❤❤❤❤
@deepaak3006
@deepaak3006 28 күн бұрын
1st comment bro congrats chithapa
@sathiyapoongano2595
@sathiyapoongano2595 21 күн бұрын
Nanum 3 month pracnent pls pray pannikonga eanagaka eallarum
@geethaj2928
@geethaj2928 26 күн бұрын
Congratulations 🎉🎉தாத்தா patti God Bless You.❤ 🎉🎉
@anitadavid3092
@anitadavid3092 28 күн бұрын
Happy 😃 news CONGRATULATIONS 🥳 Will pray for safe delivery.
@kiruthikakannan3214
@kiruthikakannan3214 28 күн бұрын
Your family ku enoda wishes amma and brother and sister and appa❤
@zabinm2667
@zabinm2667 26 күн бұрын
Congratulations Uncle and Aunty Bro And Sis...🥰
@vijaymanjula9989
@vijaymanjula9989 28 күн бұрын
God bless bhuvan and ramya🎉🎉🎉🎉🎉🎉
@chennaijumbi8333
@chennaijumbi8333 28 күн бұрын
Congrats to be paati,thatha,chitthi andchittappa.AMMA(paati) kai pakkuvam.
@adityabala7786
@adityabala7786 28 күн бұрын
ஜீவிதா அடுத்து சொல்லுவாங்க அம்மா ரெம்ப சந்தோஷம்❤❤❤❤❤❤❤
@LakshmiRajamanikcam
@LakshmiRajamanikcam 23 күн бұрын
ரொம்ப சந்தோஷம் மா🤝வாழ்கவளமுடன்
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 408 М.
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 44 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 46 МЛН
WE ARE 3 NOW❤️👶 Revealing Good News🥳 @BhuvanRamyaVlogs
33:42
Bhuvan Ramya Vlogs
Рет қаралды 531 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 408 М.