அம்மாவும் நானும் செஞ்ச அடுக்கடுக்கான புரோட்டா 🤤👌|| Home Made Soft Parotta || Amma Kai Pakkuvam

  Рет қаралды 369,950

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

அம்மாவும் நானும் செஞ்ச அடுக்கடுக்கான புரோட்டா 🤤👌|| Home Made Soft Parotta || ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
#ammaKaiPakkuvam #parotta #homeMadeParotta #softParotta #dinnerRecipes #dailyRoutineVlog #dayInMyLife #diml
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, parotta recipe, parotta recipe in tamil, soft parotta, kerala parotta, parotta, parotta making, homemade parotta, parotta street food, layered parotta, how to make parotta, street food, layered soft parotta, barotta, dinner recipes, daily routine vlog, day in my life vlog, diml, daily routine
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 1 400
@subhamani3354
@subhamani3354 3 жыл бұрын
Unga videos patha time porathum theriyama, boring ahama happy ah iruku bro's 😍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@m.thirumalesha
@m.thirumalesha 3 жыл бұрын
Same to u 😂
@subhamani3354
@subhamani3354 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam 😍
@karthikraj7464
@karthikraj7464 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam hi amma
@veludivyaveludivya3850
@veludivyaveludivya3850 3 жыл бұрын
Athode amma ytybe channele mudevendiyathuthan.bb ku poneven ippo evenda munje veliye kaatranungge.ellame olinjitangge
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 жыл бұрын
நான் முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன். பரோட்டா சூப்பர். உங்கள் தாய் மிகவும் இயல்பாக பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் இருவரும் அம்மாவை ஜாலியா கலாய்ப்பது சூப்பர்
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
மூன்று வயதிலிருந்து பொய் சொல்லாமல் வளர்ந்த பத்திர மாசத்து தங்கமே தீபனேஷு உன் காமெடி சூப்பர் இந்த பரோட்டா vlog செம்ம சூப்பர் ..
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank u akka😅😅
@sumathirajkumar8721
@sumathirajkumar8721 3 жыл бұрын
டேய் (அக்காவின்உரிமை) சின்னதம்பி உலக மகா நடிப்பு.you my stress buster ✨🌟👍👏
@sujathasankar8838
@sujathasankar8838 3 жыл бұрын
அம்மாவும் பையன்களும் கிச்சன்ல செம லூட்டி போங்க. சூப்பர். நல்லா டைம்பாஸும் ஆவும்.
@juliepriya7345
@juliepriya7345 3 жыл бұрын
Oil dispenser my guess it's useful for kitchen easy to wash and u can use 3 seprate oils for cooking parota master is well trained
@santhikrishnan8243
@santhikrishnan8243 3 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப சுறுசுறுப்பா சிரிச்சுகிட்டே வேலை செய்யறதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
உங்கள் வீடியோ வந்தவுடன் சந்தோஷம் தீபன் புரோட்டா சூப்பர் டா செல்ல தம்பி கலகலப்பான குடும்பம் அம்மாவை போட்டு கலாய்கிறது இரண்டு பேரும் இந்த சந்தோஷம் என்றும் நிலைத்து இருக்கட்டும் அம்மா எடிட்டிங் சொல்ல வார்த்தை இல்லை செம சூப்பர்👌❤
@srimalini4852
@srimalini4852 Жыл бұрын
Bore adicha na unga videos tha paapa so entertaining, amma's smile is so beautiful kalla kapadam illatha manasu ❤️
@nathanielloga8692
@nathanielloga8692 3 жыл бұрын
I'm really missing my mom. She staying with my brother. I'm staying alone. Really enjoying your video all. Thanks Amma for entertaining us.
@annasethupathy1112
@annasethupathy1112 3 жыл бұрын
அம்மா நீங்க செஞ்ச பரோட்டா செம்ம சூப்பர். I like your kitechen and your cooking
@renugaettiyappan8351
@renugaettiyappan8351 3 жыл бұрын
தக்காளி குழம்பு எப்படி வைக்கணும் வீடியோ போடுங்க
@subba1965
@subba1965 3 жыл бұрын
Super family very hard work ammavuku nalla help panirenga
@dr.poornisudhakar455
@dr.poornisudhakar455 3 жыл бұрын
Unlike panna 128 perukku enna thaan venum....🤔 Love you amma and family. God bless you with more and more happiness...♥️🤗💐
@divyachakaravarthy1808
@divyachakaravarthy1808 3 жыл бұрын
Skip pannama pakara orey KZbin channel na adhu Amma kai pakkuvam dhan...keep rocking...Amma n bros
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much
@gandhimathig9230
@gandhimathig9230 3 жыл бұрын
கலகலப்பான அன்பான குடும்பம். 👌👌
@rajeswariganesan4460
@rajeswariganesan4460 3 жыл бұрын
அம்மா அப்பா தம்பி இரண்டு பேர் அனைவருக்கும் வணக்கம் ‌‌! First comment உங்கள் பதிவுகள் இரண்டு நாட்களில் நிறைய பதிவுகள் பார்த்துவிட்டேன். மிகவும் அருமை தம்பி இரண்டு பேர் பேசும் அழகு அருமை. சின்னத்தம்பி பேசும் பொய்யும் ரொம்ப அழகு அம்மா உங்ககிட்ட செய்கின்ற சேட்டைகள் மிகவும் அருமை.எங்களுக்கு இரண்டு பசங்கதான் அங்கு நடக்கின்ற அனைத்தும் எங்க வீட்டீலும் நடக்கும்.உஙகளுடைய எதார்த்தமான பேச்சு வாழ்கிற வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.புவன்அழகா பேசுகிறது தீபனேஸ் செய்கிற சேட்டைகள் அருமை.இடி விழுந்தது உன்மை என்று நம்பிவிட்டேன்.பிறகுதான் தெரியும்.புவன் சொன்ன பிறகு. நீங்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!! From sankagiri vaikuntham.
@rekharamu7110
@rekharamu7110 3 жыл бұрын
என்னால சிரிக்க முடியல டா சாமி அம்மா, தம்பிகளா வேற லெவல் காமடி
@parveensaifullah2160
@parveensaifullah2160 3 жыл бұрын
My favorite KZbin channel...amma ungala paatha enga amma feeling varudhu really love u amma
@thulasilakshmi6
@thulasilakshmi6 3 жыл бұрын
நீலவேணி அக்கா உங்களுக்கு கண்ணாடி போட்டா செமையா இருக்கீங்க
@angisam5335
@angisam5335 3 жыл бұрын
நாங்களும் நிறைய தடவை parotta try பண்ணிருக்கோம்.சரியா வராது.but இந்த idea புதுசா இருக்கு.மெலிசா தேச்சு சுத்திக்கிறது.....super thambi.நாங்களும் try பண்றோம்.சமையல் romba interesta பண்றீங்க.நீங்க chef ku படிச்சிருக்கலாமே.எல்லாருக்கும் இந்த கலை வராது தம்பி.Good.keep it up.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Super super Kandipa try pannitu marakama solluga..😍 waiting for ur reply
@santhoshanand711
@santhoshanand711 3 жыл бұрын
அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும் ஏன்னா நீங்க எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க I love you mamme
@yummymahasamayalandlifesty6469
@yummymahasamayalandlifesty6469 3 жыл бұрын
Enna brand oil container please tell. Me
@desiy1983
@desiy1983 3 жыл бұрын
Thambi spray & maidha amma face kita adikkathinga pa sinus problem irrukavangaluku problem. Parotta super. Deepanesh thambi great work. Today's hero chinna thambi thaan
@ashanair9912
@ashanair9912 3 жыл бұрын
You are a gifted mother.Because you have two loving sons.May God bless you all.
@jayanthibala9410
@jayanthibala9410 3 жыл бұрын
I also like parotta ghurma. I like . Amma kai pakkuvam food recipes . I want more food video.
@srirampandim6b783
@srirampandim6b783 3 жыл бұрын
What used oil
@radhikaviews6865
@radhikaviews6865 3 жыл бұрын
Hello my dear amma & brothers epadi irukinga ellarum and appa ❤.... Parotta semma chance a illa apadiye kadaila vangura mathiriye iruku... 👌👌👌😋😋😋😆.... Bhuvanesh sonna mathiri eppayona ok but parotta romba keduthal udambuku athum oil kuda so pls monthly twice eduthukalam aasaiku.... But nejama na ipadi varum nu ethirparkala deepanesh very good job all credits goes to Mr. Deepanesh👏👏💐🌹❤🙌.... And gift also very nice 👌... One humble request to our family, entha oru things neenga online la order pannalo or intha mathiri gift vanthalo pls don't forget to sanitize those package and then open it. Pls🙏. Keep rocking. Take care god bless u & our family 🙏❤.
@velrani3423
@velrani3423 3 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க channella பார்த்தா கவலை எல்லாம் பரந்து போயிரும். 😂😂😂
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Unmai
@vimalav6449
@vimalav6449 3 жыл бұрын
Yes
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 3 жыл бұрын
Amma TV serial parkuraga bt engaluku unga video partha serial parkura pola, then nama family nu feel aguthu,
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandri sister ❤️
@jojo-eh7fb
@jojo-eh7fb 3 жыл бұрын
Chinna thambi atrocities vera level he is so casual
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
😅
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Maitha vuppu sakkarai appa sodaserithu serithu paal 1tamlar serthu 3mani neyram vuravitu 16vurundai pottu sudunga ma
@MrMukil-qh1bu
@MrMukil-qh1bu 3 жыл бұрын
இதே கோதுமை மாவு ல் செஞ்சாலும் ரொம்ப நல்லா இருக்கும் செஞ்சு பாருங்க
@ishandeepi7620
@ishandeepi7620 3 жыл бұрын
Bro entha brand maida use panninga
@B.marizbb4463
@B.marizbb4463 3 жыл бұрын
Hi. அம்மா எப்படி இருக்ககிங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@dhanaselvie.6125
@dhanaselvie.6125 3 жыл бұрын
உங்க அலப்பறை தாங்கல
@thushythushy9521
@thushythushy9521 3 жыл бұрын
Parota super. Deepan unkalai kalyanam panra ponnu lucky. Poi sollatha aal and ella velaium seirinka Unka family super. Unka amma pola manam ulla amma kidaikka bhuvan and deepan neenka koduththu vachirukkanum. From-srilanka
@hytharshajihytharshaji9465
@hytharshajihytharshaji9465 3 жыл бұрын
Same nan eppodi than seivan super irukum ithuku sidesh வேர்க்கடலை குருமா super irukum anna
@parims9397
@parims9397 3 жыл бұрын
Super ......Bhuvan I am trying to download ur mask making video but I cant .....pls help
@savithar8655
@savithar8655 3 жыл бұрын
Bro super so happy of seeing your family really enjoying all vedios. Na porota try panna layer varala your porota super I will definitely try
@tprathima1095
@tprathima1095 3 жыл бұрын
You can use for 3 types of oil.
@Premavijai
@Premavijai 3 жыл бұрын
Super...amma..bros..ellam videos nice Anna...🌿🌿
@sanchujay
@sanchujay 3 жыл бұрын
Enga thatha 70 yeara la daily 15 kg mavu pesaivaru oru kadaiku poi unmaya ipa pakum porhu avaru kasta patathu theriuthu he is great
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Yes really great ❤️❤️
@divyadevi2699
@divyadevi2699 3 жыл бұрын
Vera level entertainment 😂😂😂 making me happy after seeing ur videos stress buster Deepan and Bhuvan Anna, Amma keep Rocking😍
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 жыл бұрын
அம்மா சூப்பர் தம்பிகளே சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாவும் சிரிப்பும் வருது அதுவும் புவனேஷ் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க 3 பேரையும் பாக்கும்போது அம்மா பசங்க மாதிரி இல்லை பிரண்ட்ஸ் மாதிரி இருக்கு அம்மா நீங்க சிரிங்க அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை அம்மா
@jeevanagopalan1305
@jeevanagopalan1305 3 жыл бұрын
Deepan and mom combination attakasam... Very entertaining!!!!!
@gayathriperiyadurai7955
@gayathriperiyadurai7955 3 жыл бұрын
Nala oru family..... 2 anna kum varra wife rompa rompa rompa rompa rompa kuduthu vachavanga🤗🤗
@balamilky4997
@balamilky4997 3 жыл бұрын
Anna neega love pannura mathiri prank pannuga
@AmmuAmmu-dq3vh
@AmmuAmmu-dq3vh 3 жыл бұрын
Thambigala fridge la irundhu eggs edatha udaney use pannadheenga 1 hour velya vacchi use pannunga pa
@vasanthim4160
@vasanthim4160 3 жыл бұрын
அம்மா நீங்க பிக்பாஸ் க்கு போங்க எல்லாருக்கும் சூப்பரா சமைச்சு போடுவீங்க 😀நாங்க உங்களுக்கு ஒட்டு போடுவோம்
@jasminelazer148
@jasminelazer148 3 жыл бұрын
Aiyoo amma name nalairukuradu pudikalya 😂
@vinoliamoselle
@vinoliamoselle 3 жыл бұрын
Bravo THIBANESH ninga sadhichithinga super super. oru table spoon thayir serthu maavu uravaithal , oru mani nearathukullaye nandraga urividum. Dhibanesh ninga enna room spray eduthu mela adichikiringa.
@user-yk6pn6rx8j
@user-yk6pn6rx8j 3 жыл бұрын
Happy too see your videos.. I became big fan.this s my first comment in you tube... Deepan n Amma fun 😀super. I feel always that Nativity in Amma speech ...as am from mettur .
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandri Nandri ❤️
@ambikaambika3269
@ambikaambika3269 3 жыл бұрын
Anna's niga 2perum sanda potuga aptha Yeamaruvaga
@pushpagandhi1865
@pushpagandhi1865 3 жыл бұрын
The daily things that happens in the middle class family is shown in ur channel without any build up be happy and make others happy.ur reallity in the videos make us to subscribe this channel .u guys are really superb
@jividapillai-qb1ng
@jividapillai-qb1ng Жыл бұрын
Super
@ajtamil4488
@ajtamil4488 3 жыл бұрын
Unga family la ellarum eppadiya epothum santhosama irunga God bless you
@poongodiananthan2445
@poongodiananthan2445 3 жыл бұрын
Super Anna you are good sheff amma your voice is so nice
@sripriyasundarrajan8121
@sripriyasundarrajan8121 3 жыл бұрын
Youe second son is a hard worker Amma. Great
@rathna786
@rathna786 3 жыл бұрын
Deepan hw talented u r😁😃semma parotta😍😍😍njoy with ur bro ma💛🔥
@freedaj9893
@freedaj9893 3 жыл бұрын
Amma unka video ah parthal sirichutta irukakam very fun video
@m.mythili4350
@m.mythili4350 3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰Edit pandrathula deepan annava yaaru minja mudiyathu🔥🔥🔥🔥really very superbbbbbbb🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 3 жыл бұрын
Romba Nantry sister 🤩
@m.mythili4350
@m.mythili4350 3 жыл бұрын
@@deepaneshdhtt2668 okay anna🥰🥰😁😁😁
@Navi-t2t
@Navi-t2t 2 жыл бұрын
Anna Yanaku Amma, Appa kedayathu but unga amma va pakum pothu yannoda amma neyabagam varuthu unnga amma 100 years nalla erukanum
@gomathipreethi3150
@gomathipreethi3150 3 жыл бұрын
Really said from my heart while I c ur videos am so so so happy I forgot my worries 😟🙃 😊🙏thanks
@h.shielajayanthi8369
@h.shielajayanthi8369 3 жыл бұрын
Nice to see ma
@PriyaPriya-yq7le
@PriyaPriya-yq7le 3 жыл бұрын
Super Amma unka channal patha romba happy ah iruku
@Ur.mine_1
@Ur.mine_1 3 жыл бұрын
Muka kilo maida maavu
@understandinglaw6714
@understandinglaw6714 3 жыл бұрын
Superb seems to be very easy process. Tempting to try at home
@ushamaran4714
@ushamaran4714 3 жыл бұрын
Amma n bros super, Deepan bro u r rocking, Bhuvan bro keep on going videos fantastic, another stress buster. Thank you... Wishes for you... Dad too...
@luciyadev6151
@luciyadev6151 3 жыл бұрын
Oil can thambhi ur family really very innocent ❤️❤️❤️
@sankar7097
@sankar7097 3 жыл бұрын
Amma pasathuku kadaja gift
@srimathi6504
@srimathi6504 3 жыл бұрын
Unga vidio partha time porathe therla. & you cooking nice 👍👌
@malagovindarajan690
@malagovindarajan690 3 жыл бұрын
Hi ma I am mala from Bangalore, I regularly watch your channel,I liked your family and my favourite Deepan and bhuvan atrocities, if I get a chance to visit erode,I definitely meet your family ma,all dishes you cook r really nice 👍🙏😍
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 3 жыл бұрын
நீங்க மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.... போட்டி போட்டு சிரிக்க வைக்கிறிங்க... மனசு லேசாக ஆயிடுச்சு.. அம்மா ரொம்ம்ம்ப அழகு. குழந்தை மனசு....
@siddharth6169
@siddharth6169 3 жыл бұрын
Wow Waiting from that shorts. Deepan adipoli. I'm so happy to see amma. Amma bloopers semma. Editing Vera level Yetharthama irukaenga. Parotta parcel. Deepan editing semma.
@divyadevi2699
@divyadevi2699 3 жыл бұрын
Neenga videos podrapola pakkama thoongamaten Really feeling happy after watching ur videos 😍
@umaadhish
@umaadhish 3 жыл бұрын
So nice ! ! ! ....Also your sons are involving in cooking inspires many ! Adipoli !
@priya8894
@priya8894 3 жыл бұрын
Unga video parthala happy agidivaen.super
@babyskitchen5454
@babyskitchen5454 3 жыл бұрын
Anna eppadi Manav pesaithaal tomorrow will be ready
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Deepan adipoli thool....parota semma suuuperrrr pa kannungala dear Akka.....Bhuvan thambiii....suuuperb ma dears. ...deepan amma kannula mavu vuudhitiyepa kanna...ammava badhrama paathukkonga....amma illati nama summadhan kannaas....awesome fabulous parota.....tk u soo much ma sis 👌 trypandren ma dear tk cr da kanna byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷
@senbagapriyar1096
@senbagapriyar1096 3 жыл бұрын
Anna neenga oru ponna marriage pannita Mari prank pannunga semmaiya iruku
@sangeethagiriprasad3399
@sangeethagiriprasad3399 3 жыл бұрын
Marriage vendam love pandranu solli paarunga bhuvan
@sathyashankar1752
@sathyashankar1752 3 жыл бұрын
@@sangeethagiriprasad3399 correct
@leethiyalmerin3615
@leethiyalmerin3615 3 жыл бұрын
Iyo oru Thai oda manasu thaangathu pavam
@WayToShopping
@WayToShopping 3 жыл бұрын
No America le vella kadichha maadiri prank pannuga.inmella videos panna mudiyaadhu. Andha madiri pannunga.
@abinaya4679
@abinaya4679 3 жыл бұрын
Nice and lovable family...
@dhilipankumart1757
@dhilipankumart1757 3 жыл бұрын
Update ur terrace garden anna's..... 🌱🌾
@umaanadh2386
@umaanadh2386 3 жыл бұрын
அம்மா புரோட்டா செய்யறதுக்கு கஷ்டமா இருக்கும் ஆனா தம்பி செய்றதை பார்த்தால் ஆசையாக இருக்கிறது தம்பி புரோட்டா சூப்பர் ❤️❤️❤️
@muthukaruppaiyamuthukarupp3424
@muthukaruppaiyamuthukarupp3424 3 жыл бұрын
HI amma super nice family very happiness
@nikhila69420
@nikhila69420 3 жыл бұрын
Super brother & amma
@saranyamuthaliar2716
@saranyamuthaliar2716 3 жыл бұрын
Parotha look soft and yummy 😋 im big fan of amma 😍
@fahirasvlog
@fahirasvlog 3 жыл бұрын
Kallennai nallaennai thengaennai. Nu different different ah use paniklam. Nice
@malarvizhi3981
@malarvizhi3981 3 жыл бұрын
கலகலப்பு......அருமை.......அம்மா
@subithramugundan4082
@subithramugundan4082 3 жыл бұрын
Hi anna please oru help... எள் & ராகி வைத்து செய்த video title enathu... sorry oru naal pathen semaya irunthuchu.. ipo seyalanu nenachen... entha video nu kandu pudika mudila
@tgbmadesh9502
@tgbmadesh9502 3 жыл бұрын
😭😭😭😭😭 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭😭😭
@vedaji6577
@vedaji6577 3 жыл бұрын
Entha oil can velai neraiya , super vazthukkal sister ❤️
@chennaitamilchannel
@chennaitamilchannel 3 жыл бұрын
Super Amma.. Enjoyed the video.. Bro vera level..
@fathimakhan3306
@fathimakhan3306 2 жыл бұрын
Super method Amma
@nirmalas5778
@nirmalas5778 3 жыл бұрын
Deepanesh semma comedy super. Time sense jasthi.
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Currecta solringa sis nirmala.....Deepan suuuperrrr. ...comedy sense soo....suuuperrrr ma dear. .. ammavin sripuku nan adimai.....awesome amma...👌👌💜💟👪🌷🌹
@balkeesibrahim7301
@balkeesibrahim7301 3 жыл бұрын
ரொம்ப ஜாலியான பேமிலி கண்ணு பட போகிறது சுத்தி போடுங்கம்மா
@kavtihasundar1234
@kavtihasundar1234 3 жыл бұрын
I like ur mom. She is very very sweet and smiling face.
@nishaanthpriyamani1488
@nishaanthpriyamani1488 3 жыл бұрын
Erode style roadside hotela seiyara mathiri empty kushka and saalna recipe sollunga bro
@sugunanaidu4199
@sugunanaidu4199 3 жыл бұрын
Blessed family 😍
@akashr9668
@akashr9668 3 жыл бұрын
Hello Bro's We are happy to see your vedios But we couldn't read your thumbnails ( headings) since it is in Tamil language you people have subscribers across country so please add thumbnail details in English also along with Tamil language so we will happy to read that I hope you will consider my suggestion and implement it and happy to see your vedios and your mom is very awesome we like your brother comedy very well I wish and hope you reach 5lakh subscribers very soon 😀✌️💐
@aakashrio3254
@aakashrio3254 3 жыл бұрын
It's not come better ma. But it's ok. Your videos are so good And stress buster Love from villupuram😀😀
@irudayasamysamyirudaya4612
@irudayasamysamyirudaya4612 3 жыл бұрын
Oil dispenser bro
@mathuragee2823
@mathuragee2823 3 жыл бұрын
அம்மா உங்கள் வீடீயோ எல்லாம் அருமை தம்பி காமடி சூப்பர்
@envalikatti588
@envalikatti588 3 жыл бұрын
Unga KZbin story pathi sollunga........startingla evlo subscriber irunthanga.....epdi evlo subscriber reach panninga.....intha alavuku subscriber varathuku neenga evlo kasta pattinga....intha vishyam ellam share pannunga...engaluku motivationala irukum......next videola na expect pandra......poduvingala
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Kandipa kandipa. Na Sunday share pannuraaa
@envalikatti588
@envalikatti588 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam tq bro😍😍
@envalikatti588
@envalikatti588 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam iam waiting
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Sure thnk u ❤️
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 47 МЛН
Neeya Naana | நீயா நானா 09/08/13
1:23:42
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 47 МЛН