அம்மாவுக்கு ஓய்வில்லாமல் அடுத்தடுத்து வேலைகள் 😒 Amma Routine || Rajma Curry 🍛 || Amma Kai Pakkuvam

  Рет қаралды 339,624

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

அம்மாவுக்கு ஓய்வில்லாமல் அடுத்தடுத்து வேலைகள் 😒 Amma Routine || Rajma Curry 🍛 || ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #rajmaCurry #rajmaGravy #softIdly #ammaRoutineVlog #dailyRoutine #rajmaBeansCurry #makeSoftIdly
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, full-day cleaning routine, a day in my life, amma daily routine, amma routine vlog, day in my life, day in my life vlog, Friday vlog in Tamil, lifestyle vlog, daily routine, Rajma Masala, Rajma Recipes, rajma curry, rajma beans curry, rajma gravy, gravy for rice, Dhaba style rajma curry, rajma curry in Tamil, soft idly, how to make soft idly
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 893
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
சாதம் மட்டும் பாத்திரத்தில்தான் வைப்போம். குக்கர் சாப்பாடு சாப்பிடுவதில்லை.
@priyaparthasarathy3321
@priyaparthasarathy3321 3 жыл бұрын
Bhuvan ninga 80s or 90s kid ah????
@sudhamurugan8917
@sudhamurugan8917 3 жыл бұрын
Ammava yaruku pudikumo like panuga💕💕💕💕
@vishalakshial7492
@vishalakshial7492 3 жыл бұрын
Dont pour the water on stove.It will damage your stove.Slightly sprinkle the water on stove and clean with dry cloth.
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 3 жыл бұрын
Don't use aluminum vessels for cooking. Not good for health. Seeing many aluminum cookware in ammas kitchen. Kindly avoid it...use stainless steel instead.
@chitrar2626
@chitrar2626 3 жыл бұрын
அம்மா நீங்க மிளகாய் தூல்க்கு பட்ட.கிராம்பு போட்டு அரைக்கரீங்க அந்த தூளை‌ மசால் குழம்புக்கு.புளி குழம்புக்கு அந்த தூல் ஒகே ஆனால் சாம்பார்க்கு அந்த தூலப்போட்டீறீங்க எப்படி அந்த குழம்பு வாசம் நல்லா இருக்கும் எல்லா குழம்பும் ஒரே மாதிரி வாசம்தானே வரும்.
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
8:20(*** amma whistle release pannradhuku lighter use pannadhinga athu rombo danger amma anna amma kitta sollunga**)
@marypriyas4111
@marypriyas4111 3 жыл бұрын
வணக்கம் அம்மா. மிகவும் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் சிரித்துக் கொண்டே தனியாக செய்வது சூப்பர் அம்மா. 1கிலோவுக்கு எவ்வளவு உளுந்து போட வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள் அம்மா. ரெப்ரிஜிரேட்டர் உளுந்து வைத்து அரைத்தால் உளுந்து அரையுமா அம்மா. வேக வேகமாக சமையல் செய்வதை விட சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு செய்யவும் அம்மா. நாங்கள் பள்ளிக்கு போகும் போது என் அம்மாவும் எல்லா வேலைகளையும் தனியாக இருந்து கஷ்டப்பட்டு செய்வார்கள் அம்மா. எல்லா அம்மாக்களும் மிகவும் சந்தோசமாக எல்லா வேலைகளையும் செய்து முடித்த பிறகு தான் காலை டிபன் சாப்பிடுவார்கள் அம்மா. எல்லா அம்மாக்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நன்றிகள் அம்மா. எனக்கு உளுந்து அளவு மட்டும் சொல்லவும் அம்மா
@kalpanachandru4312
@kalpanachandru4312 3 жыл бұрын
நம்ம பள்ளிபாளையம் குரூப்ல நீ இல்லையே அண்ணா மை இட்லி பொடி அரைப்பது எப்படி போடுங்கம்மா வீடியோ
@naresh_._
@naresh_._ 3 жыл бұрын
அரிசியை cookerல் வைக்க வேண்டாம்.அதில் carbohydrates அப்படியே சாதத்தில் தங்கிவிடும்..பாத்திரத்தில் வைத்து கஞ்சி வடிச்சி சாப்பிட்டால் நல்லது..
@selvigovindarajan9794
@selvigovindarajan9794 3 жыл бұрын
உளுந்து ஊறியபின் ப்ரிட்ஜ் ல வக்கனுமா? அல்லது தண்ணீரில் போட்டதும் ப்ரிட்ஜ் லே வைத்து ஊற விடனுமா? சிஸ்டர்.
@jeevasurya9760
@jeevasurya9760 3 жыл бұрын
சாதம் வடித்து சாப்பிடுங்கள்
@lovely_Queen8728
@lovely_Queen8728 3 жыл бұрын
Amma,cooker close panumbothu vissele podathinga, vissele podama close panunga air vanthapram visele podunga amma
@rajammalkannan9976
@rajammalkannan9976 3 жыл бұрын
அக்கா தாளிப்பு கரண்டியை குழம்புடன் சேர்த்துக் அள்ளி ஊற்ற வேண்டாம்
@vividhanisha8574
@vividhanisha8574 3 жыл бұрын
Oru small request Amma, mela kungumam vaiga nalla irukum amma
@EnPeyarTharani
@EnPeyarTharani 3 жыл бұрын
தேங்காயுடன் கடலை சேர்த்து அரைப்பதை விட, வெந்த கருப்பு பீன்ஸ் சேர்த்து அரைக்க இன்னும் நன்றாக இருக்கும் வேணி. தவறாக இருப்பின் கோபிக்க வேண்டாம்
@Indu-1610
@Indu-1610 3 жыл бұрын
Naanum neenga solra maaridhaan seiva
@vparameswarivijayanand6152
@vparameswarivijayanand6152 3 жыл бұрын
உழுந்தப்பருப்பு இரவு ஊற வைத்து விடுவீர்களா அம்மா இட்டிலிக்கு
@thangasubra4198
@thangasubra4198 3 жыл бұрын
பரவாயில்லை அம்மா என்ன சொன்னாலும் பரவாயில்லை
@sowji2014
@sowji2014 3 жыл бұрын
Hi ma and bros..i had premature baby..my grandma used to do that..amma said is correct.. If we use rice water boil and pour on babies legs.. They will walk soon.... It's very useful for new moms.. Super ma... Useful info.. 👍👍
@bhuvananagarajan1537
@bhuvananagarajan1537 2 жыл бұрын
P
@dhilipankumart1757
@dhilipankumart1757 3 жыл бұрын
Anna naa unga channel la iruka ella video um paathu mudichitte.... Mind blowing today mattum 8 videos na
@divyadeepa8569
@divyadeepa8569 3 жыл бұрын
Satham ulai vechi kothichathm eraki 10 mins vechitu again stove on panni 2ndu kothi vanthathum vadicha sathaum nala irukum easy ah irukum stove free ah vera vela seiyalam
@devsai21
@devsai21 3 жыл бұрын
Super tip. Ulutham parupu must be in cool....
@harishjs1585
@harishjs1585 3 жыл бұрын
Beans Vega vecha thanni aara vechu chedi ku use pannunga. Oora vecha thanniyum waste pannama chedi kodukka nalla kaaikum. Ma.
@tintafooddiaries9593
@tintafooddiaries9593 3 жыл бұрын
Hi hi thambi
@jojo-eh7fb
@jojo-eh7fb 3 жыл бұрын
Deepanesh is really like a kid so innocent and a nice character
@sajinasunil8700
@sajinasunil8700 3 жыл бұрын
Both are innocent boys .
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Currecta solringa bro deepan kutty baby madhiri dhan very innocent...chettaihal....dance...paatu....acting soo suuuperb boy i like soo much pa Dheepanesh. ....valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr da kannas...🌹🌷👍😀💚💙💕💜💝👪
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Ennaku two doubts yen?Ro water irukkumbothu tap water la samayal seiringa and gas stove la thanni voothi wash panna thuru pudikatha pls rply. Amma va pathathume oru sathosham varuthu manasukku rocking amma daily video podunga brothers 👌👍😊
@PriyaG-jt9gf
@PriyaG-jt9gf 3 жыл бұрын
Mavu araikkum pothu rice two time wash panna piragu vura vaikkavum. andha water vaithu araikkavum amma.
@palaniappank1126
@palaniappank1126 3 жыл бұрын
அம்மா தயவு செய்து அடுப்பில் தண்ணீரை ஊற்றதிர்கள் துணி வைத்து துடைத்தாள் போதும் எண்ணுடைய அடுப்பு இப்படி தான் செய்து வீணகிவிட்டது
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 3 жыл бұрын
அம்மா, தண்ணி அப்படி ஊத்தினதும் எனக்கு பக் என்று இருந்தது.. அடுப்பு மேல் துணி வைத்து துடைக்க வேண்டும்.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
Sis cooking super 👌👌👌👌Gas stove அப்படியே தண்ணீர் ஊற்றாதீர்கள்.. Scrub வைத்து clean செய்யுங்கள்..scotch brite sponge wipe இருக்கிறது( smallTowel size)அதை வைத்து Clean செய்யலாம்.. Nice video...
@edwinjeyaraj432
@edwinjeyaraj432 3 жыл бұрын
Thalithu kaduku vengam potu piner Kai podavum next masala podum.verum water poda vaydam. Amma kadacya thalikiraga. Veg oil thalithal ruchiyairkum oru murai epdi sayaum.
@jeevasurya9760
@jeevasurya9760 3 жыл бұрын
எங்கள் வீட்டில் வடித்து தான் சாப்பிடுவது அம்மா
@DineshDinesh-yo3uy
@DineshDinesh-yo3uy 3 жыл бұрын
Gas la water uthanthiga thurubdchiudm thunee vaithu thudainga
@ackumar2000
@ackumar2000 3 жыл бұрын
Bhuvan, Aluminium cooker la direct ah cook Panna food la aluminium konjam leech aagum nu solranga! 🙄 Amma ku stainless steel la cooker vangi kudunga . Adhula elaame direct ah cook pannalaam.. and odambukum entha keduthalum varaathu.
@royalsomu3820
@royalsomu3820 3 жыл бұрын
லவ் யு அம்மா. நல்லா கடினமா வேலை செய்றேங்க அம்மா வாழ்த்துக்கள். ஆமா உண்மைத்தா சன்லைப்ல காலைல நல்ல நல்ல பாடல் போடுவாங்க சமயா இருக்கும். அண்ணா ருசினு பார்த்தா குக்கர் சோறு தா ருசி
@rrcollections.9218
@rrcollections.9218 3 жыл бұрын
Amma karuppu beens kolambu la konjam கூட்டுத்தூள் .செலவு மாவுனு சொல்வாங்க அதையும் போட்டு செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்.அத போடும்போது மிளகாய்பொடி மட்டும் போட்டா போதும் அம்மா.வேற எந்த பொடியும் போட வேண்டியதில்ல அம்மா.
@dendrydenry9494
@dendrydenry9494 3 жыл бұрын
Amma kadaila kudukum pothu thani thaniya kudukathinga arisi+ulundu neenga kalanthu kuduthu vidunga 😊
@rajavivekanand1489
@rajavivekanand1489 3 жыл бұрын
Amma ongaloda maadi thottam next video la kamiga amma pls I am very interesting to see ur garden Amma😄.
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
மேலாகா பொடி எப்படி அரைக்குறது ஆதுத விடியேலா செல்லிதங்க
@Vitechnew
@Vitechnew 3 жыл бұрын
Anna kerala va
@erumapattimecheri5247
@erumapattimecheri5247 3 жыл бұрын
Nan angan vadi paniyalar nan mettur unga vidio yallam papen.Yanaku eppadi oru helpar erunthal nan santhosa paduven.yanaku ammava rampa pedikum yan ammavum evga mathiri rampa acctiuva erupaga. Rampa happy eruku.avagala nalla pathokonga.eppadi oru amma kedaikka nega kuduthu vache erukanum.
@rehobothchannel7902
@rehobothchannel7902 3 жыл бұрын
Amma airisaiya uravachi sapdadu vadinga kettu pogathuma Cooker mostly aviod panirungama
@bodician130
@bodician130 3 жыл бұрын
Cooking rice in any pot did does not mean you get diabetes. Diabetes is insulin level in your body it is cellular level has nothing to do with which pot I cook ur food .reason I am a physician telling u .also give up on crude suggestions of people tell mum to cook as she wishes .be happy .eat healthy.god bless.
@hildaxaviere5618
@hildaxaviere5618 2 жыл бұрын
அம்மா ‌ஒய்வில்லாமல் செய்யும் போது இங்கு இருப்பவர்கள் போல் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் . அம்மா super புவன் உங்கள் ‌video super.🎉🌹❤️
@Vitechnew
@Vitechnew 3 жыл бұрын
Anna, amma va konjam neramavathu rest irukka sollunga. en neenga konjam velai sencha ennavam.amma rest edunga. Neenga nalla irukkanum amma. Udampa nalla paathukonga.sariya
@ramakrishnancrt9433
@ramakrishnancrt9433 3 жыл бұрын
Shappa mudiyala...
@umasankar3293
@umasankar3293 3 жыл бұрын
Kulambuku araikum pothu thengai kuda 15 bens kothamalli thalai karuvepillai rasam powder podunga semma test ah erukkum unga stail um nalla erukkum ethuvum makkaluku senji kaminga
@sharmsjazz
@sharmsjazz 3 жыл бұрын
Urad dhal night wash pani apde fridge la vaikanuma ? Ila after its soaked should we keep ?
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
My miniature cooking wishing you... super
@kathirvels9408
@kathirvels9408 3 жыл бұрын
அம்மா நீங்க எதார்த்தமான பேசுவது தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு love u amma
@geethaganesh719
@geethaganesh719 3 жыл бұрын
கத்தரிக்காயை எண்ணெய் ஊற்றி வதக்கி போடவேண்டும் இல்லை என்றால் காய் சாப்பிட்டும் போது காரல் அடிக்கும் அம்மா இது எங்கள் பெரியவர்கள் எனக்கு சொல்லி குடுத்தாங்க
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Annail vathaki katharika seythal ruse irukum ma
@Jagan-kl9qk
@Jagan-kl9qk 3 жыл бұрын
அம்மா நீங்க மாவு அரைப்பது 2 கிலோ அரிசிக்கு எத்தனை உளுந்து என்று கிராம் அளவில் கூறுங்கள் அல்லது டம்ளர் அளவில் கூறுங்கள்
@its._.shafee
@its._.shafee 3 жыл бұрын
150gm
@Jagan-kl9qk
@Jagan-kl9qk 3 жыл бұрын
@@its._.shafee ok
@Jagan-kl9qk
@Jagan-kl9qk 3 жыл бұрын
@@its._.shafee tq
@brindhabalaji2259
@brindhabalaji2259 3 жыл бұрын
அம்மா,உங்கள் இரண்டு பிள்ளைகளையும்,அருமையாக வளர்த்து உள்ளீர்கள்.அருமையான பிள்ளைகள்.சிறந்த குடும்ப தலைவன்,அருமையான குடும்ப தலைவி, சிறந்த பெண்மணி.இந்த குடும்பம்,என்றும்,என்றென்றும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு,வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன்.அனைவரும் வாழ்க வளமுடன்.
@ramesha2607
@ramesha2607 3 жыл бұрын
Hi amma I'm Nandhini ur subscriber rice wash Panna water Mattum illa பயறு சுண்டல் வகை தானியம் ஊற வைத்த தண்ணீரையும் செடிகளுக்கு ஊற்றுங்கள் அதுவும் சத்துதான் இதை நான் ஏற்கனவே commentல் சொல்லியிருக்கிறேன்.அப்புறம் unga kitchenla irukara L shape stand erode la enga vangunenganu sollunga nan perundurai than enaku ada vanganum.pls reply bro
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 3 жыл бұрын
Hii sister ... Sister that L Stand erode sangitha shopping antha area side nariya silver Shop erukum Anga tha vagunom
@ramesha2607
@ramesha2607 3 жыл бұрын
@@deepaneshdhtt2668 thank you little bro💐
@meenakshiravishankar5955
@meenakshiravishankar5955 3 жыл бұрын
Kukkarkulla oru pathirattil arisi paruppu rendume vekkalam. Direct aga kukkaril sada m vaikkadeenga
@ushadharan8231
@ushadharan8231 3 жыл бұрын
Cooker rice nallathalla. Cullum starch.vadicha rice good.pinne Aluminium vessel change cheyyu.cooking nu nallath steel vessels.
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 3 жыл бұрын
Tomatoes ha fridge la vekka koodadhu ma, adhu poison aagidum. Banana, tomato ellam don't keep it in fridge
@gomathialagar408
@gomathialagar408 3 жыл бұрын
Amma stove la thalika vecha karandiya kolambukulla vidadhinga gas la vechadha food la Vida koodadhu
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 3 жыл бұрын
முதல் நாள் பயறு வகைகள் ஊற வைக்கும் போதே நன்றாக கழுவி ஊற விட்டு அதே தண்ணீரில் வேக வைக்கும்போது முழு சத்தும் கிடைக்கும் நீங்கள் ஊறவைத்த தண்ணீரை கொட்டி விட்டீர்கள் 🙄
@fahirasvlog
@fahirasvlog 3 жыл бұрын
amma. enga veetula kulambu thalikraku. enga amma. vadagam illati. summa 4 5vendhayam adhigam pota kasakum. half tsp seeragam. half tsp kadugu. konjam romba kamiya chopped 1tsp vengayam. apara karuvepilai. idhu elam potu thalipanga. vendhayam seeragam sethana smell super ah irkum. inum enanamo potu thalipanga. enaku theriyala
@Durgadevi-fz9il
@Durgadevi-fz9il 3 жыл бұрын
Amma voda tallipu karandi super 👌
@ravirathikaravirathika601
@ravirathikaravirathika601 3 жыл бұрын
அம்மாவை பார்த்தாலே சந்தோசம் தான்
@sureshsuresh7358
@sureshsuresh7358 3 жыл бұрын
Super amma but gas stove la water kamiya use pannunga
@bhavatharaninisha5753
@bhavatharaninisha5753 3 жыл бұрын
Epdi irukinga
@sivakurinji72
@sivakurinji72 3 жыл бұрын
அம்மா&அப்பா &தம்பிகளே எல்லாரும் எப்படி இருக்கிங்க. வீடியோ சூப்பர்.😍😍😍😍
@haripriya3931
@haripriya3931 3 жыл бұрын
Morning breakfast prepare panamatingala Adhiradi samayal ah iruku kozhambu la vadhakii vegavaikamatingala
@sumanbhave738
@sumanbhave738 3 жыл бұрын
Please don't pour water like that to stove, the burner will not work and Gas will not flow properly lots of chances for danger. Please 🙏 sprinkle water and clean with wet cloth and then with dry cloth. Also there are switches please sprinkle water and clean with clothes for the tiles too. Don't mind for this suggestion out of concerns I'm writing this comment. We require your safety first.
@umaviswanathan3795
@umaviswanathan3795 3 жыл бұрын
Beans Vega veccha waterlaye kolambu seiyinga Amma nalla erukkum naanla appadiyedha seiven
@spicesandslices-un6wm
@spicesandslices-un6wm 3 жыл бұрын
Super Amma......
@younismhy3257
@younismhy3257 3 жыл бұрын
அம்மாவுக்கு என்ன பா வயசு ஆகுது அம்மாவுக்கு விருப்பம் இருந்தா அடுத்த வீடியோ ல சொல்லுங்க புவனேஷ் (elder)ரொம்ப ஸ்மார்ட் டா இருக்கீங்க இருக்கீங்க
@NowheeraNowheera-le3vz
@NowheeraNowheera-le3vz 3 жыл бұрын
Romba super aa irindichu yenaku romba pudichichu kadaval ungaluku yepavun inda active ness , suruptanum taratum naan vendikiray
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Akka satha thuku sati il arise kalaithu adupil vaithu thi seeraka vaithu marakarandi vaithu meyle mudi vaithal 20 nimidathil satham veythudum vadithu vidalam neyram kami ma
@valliammaiavnkl9075
@valliammaiavnkl9075 3 жыл бұрын
Beans vadicha thannila rasam vacha supera irukkum
@santhimaadhu8317
@santhimaadhu8317 3 жыл бұрын
அக்கா சமையளுக்கு குழாயில் இருந்தே தண்ணி பிடிக்கீங்க அது நல்ல தண்ணியா டேங்கில் இருந்து வருவதால் சுத்தமா இருக்குமா
@tamilselvi2994
@tamilselvi2994 3 жыл бұрын
குடும்பம் நபர் அனைவரும் சூப்பர். என்றும் இப்படியே சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள். தம்பிங்க இரண்டு பேரும் இதே ஒற்றுமை யுடன் என்று அம்மாவை பார்த்து கொள்ளவும்.அம்மாக்கு கள்ளகபடமற்ற உள்ளம் .
@asmithameenav3590
@asmithameenav3590 3 жыл бұрын
Gas slove review video podunga amma pls
@shobana351
@shobana351 3 жыл бұрын
Anna tv broken prank podunga anna.. Amma oda reaction pakanum... Iove u amma🥰
@priyamani3939
@priyamani3939 3 жыл бұрын
Nice vlog....sema motivation....Vera level....but one small suggestion....gas Mela water oothi clean Panna vendam Amma.... liquid neraya erukku ....so aduppu clean pandra liquid spray panne clean pannunga ....thudikka wipes use pannunga....ellame kammi viliyele kedaikkuthu. ..unga grinder my favourite....old is gold....bro ...bike cleaning super....plz routine vlog adikkadi podunga...,manasukku puthu thembu kodukkuyhu....nice
@arshaqsulaimmohamedaslam6135
@arshaqsulaimmohamedaslam6135 3 жыл бұрын
Amma idli uura vaikum bodu measurements um soya beans innunuru solluraga adu name teriyule. Adu name Teliwa solluga. Adu yaggu virkum yado veedai solluraga. Jawarasi solluraga correct yellam yewalu podanum solluga idli softa vara pls. From Malaysia
@manjuladevi9582
@manjuladevi9582 2 жыл бұрын
Samayal panum pothu maavu araikarathu best amma sona mari tha.....nanum apti tha
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Paavam Amma yellaam work seiraanga. Deepan minnal maathri vanthu tu pooiyachu. Full video bhuvan athisayama irunthanga. Tips sonnenga super. Soyabeans Yeng a keydiekum. Then amma refresh aagi supera vanthanga. Bhuvan shirt super.
@srisaikalpana5990
@srisaikalpana5990 3 жыл бұрын
Departmental storela kiddikkum
@meenas1674
@meenas1674 3 жыл бұрын
South or north indian thali videos panunga diff a irukim
@thulsjay4716
@thulsjay4716 3 жыл бұрын
Unga video paarkurathu samayal kathu kiratha Vida unga jally and enjoy Familykaka than paarkuren enaku unga kudumbathil jallya enjoy panuratha paartha enkum santhosam vanthuduthu thanks
@rassaretnamkarshegha8540
@rassaretnamkarshegha8540 3 жыл бұрын
SriLanka la ulunthu 1 kg = 1300/=. Daily seitha ulunthu dish ellam ippo kuranchittu. Amma nan carrot halwa seithan super a vanthichu. Carrot endu yarume kandu pidikkala.
@suganyakumaraguru5025
@suganyakumaraguru5025 3 жыл бұрын
Amma grainder ku pinadi eruka side wall la la. ....plastic sheet otikoga eram padama eruku.... Puthu vido la
@karthikaselvaraj4891
@karthikaselvaraj4891 3 жыл бұрын
அம்மா உங்கள எனக்கு ரொம்பவே புடிக்கும் நான் பவானி தாங்க அம்மா
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 3 жыл бұрын
Naga pallipalayam
@priyak2877
@priyak2877 3 жыл бұрын
Arisi, ulundu, javvarisi evlo evlo quantity nu podunga bro beginners ku use aagam...
@lalithalally4742
@lalithalally4742 3 жыл бұрын
Anna vessel wash pani dry aaga oru koodai vangunga na...
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 3 жыл бұрын
Stove mela appadiye thanni oothinaka apparama flame varuma
@arulmaniperiyasamy7728
@arulmaniperiyasamy7728 3 жыл бұрын
Nangulum ithu Mari tha 6 month ku vara Mari ready panni vachikovam
@sweetysari8093
@sweetysari8093 3 жыл бұрын
Tq amma nanum solirunthen friday vitu kaluva kudathunu 😍 friday vitu kaluvina lakshmi veliya poyirum soluvanga
@sawmyasv2580
@sawmyasv2580 3 жыл бұрын
Enga amma unga channel papanga enkita soluvanga antha amma romba innocent ah peaauvanga ma enkita soluvanga , nanum unga channel one time pathrukan long back apram na continue ah pakala , yday na unga playlist pathutu enga amma ku home tour etc l send panirkan. Go head , god bless you all
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 3 жыл бұрын
அம்மா ரொம்ப லவ்வி லேடி. அரிசி களைந்த தண்ணீர் டிப்ஸ் சூப்பர். இதற்கு தான் பெரியவர்கள் துணை வேண்டும். தனிக் குடித்தனம் செய்ய நினைக்கும் பெண்களே , வீட்டிற்கு பெரியவர்கள் ஒரு சொத்து.
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
அன்றாட வீ்ட்டு வேலையை கூட அழகாக காணொளி போடும் புவன் அவர்களுக்கு நன்றி அருமை
@juliepriya7345
@juliepriya7345 3 жыл бұрын
Red chilly powder arachi vechukonga packet powder use panathinga ma
@cutieofficial8238
@cutieofficial8238 3 жыл бұрын
Hi amma and anna
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 3 жыл бұрын
Yes anna na samayal panum pothum en mamanar sunlife channel tha vaipaga.... Song la nala erukum.....
@alimadhar5158
@alimadhar5158 3 жыл бұрын
Enga(muslim) side la Friday annaikku thaan vi2 ellaam clean panni oru festival maathiri jumma pray pannuvom
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 3 жыл бұрын
Whatever vegetables and rice water don’t throw away pls keep in a bucket and water the plants full of nutrients for them Don’t waste all these used water
@MANIKANDANS-dm2eg
@MANIKANDANS-dm2eg 3 жыл бұрын
Amma I love you💐💐💐🌹🌹🌹🌹
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Thalipu vadakam kulambuku podamatingala nallarukum ma
@chandrika608
@chandrika608 3 жыл бұрын
பாட்டு இவ்வளவு சத்தமாக வைத்தால் copy rights பிரச்சனை வராதா சகோதரா
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 332 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 10 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 332 М.