அம்மன் பாடல் | பதினாறு படைவீடு | பம்பை உடுக்கை பாடல் | டாக்டர். செந்தில் பூசாரி முதலியார்

  Рет қаралды 28,746

பம்பை உடுக்கை

பம்பை உடுக்கை

Күн бұрын

பாடல் : உடுக்கை சக்ரவர்த்தி. டாக்டர். செந்தில் பூசாரி முதலியார் - 9585192346
பக்கபாடல் : சக்தி.பொன்.சுந்தா் பூசாரி
பம்பை : கோட்டகுப்பம் மதுரை
கீபோர்ட் : புதுவை தமிழரசன்
#ammansongs #divotionalsongs #gramiyappadal #pambaiudukkaisongs #pambai #poosaripattu #gnanarajpoosari #pondicherrypoosari #16padaiveedu #senthilpoosari #varalaru
அம்மன் பதினாறு படைவீடு என்கிற கதையை / வரலாற்றை பாடலாக #pambaiudukkaisongs தொகுத்துள்ளேன்.. இதில் பதினாறு கோயில்கள் இடம்பெறும்.

Пікірлер: 22
@subuusivan
@subuusivan Ай бұрын
அருமை அய்யா 🙏🙏🙏💐💐💐
@purushothaman6450
@purushothaman6450 2 жыл бұрын
Kodana Kodi Nantri iyya arumai pathivu
@prabukannan3408
@prabukannan3408 2 жыл бұрын
அருமையான விளக்கம் அழகான அம்மன் கோயில் புகைப்படங்கள்.....
@arumugam24hari56
@arumugam24hari56 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@SaravananSaravanan-pj4db
@SaravananSaravanan-pj4db 2 жыл бұрын
அருமை நண்பா
@muthamizhselvanpurushotham2237
@muthamizhselvanpurushotham2237 2 жыл бұрын
Really appreciable to a dedicated person like this to keep up our tradition ❤️
@pambaiudukai
@pambaiudukai 2 жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா 🙏🙏
@user-iv8mr4ij6v
@user-iv8mr4ij6v 2 жыл бұрын
அருமையான பாடல் அண்ணன் 🙏🙏🙏🙏🙏
@TempleCapturedTamil
@TempleCapturedTamil 2 жыл бұрын
I shared
@sakthisaravanan580
@sakthisaravanan580 2 жыл бұрын
Valthugal anna 🎉🎉🎉🎉super song 🎉🎉
@saravananb6497
@saravananb6497 2 жыл бұрын
Sema super
@murugeshjeeva1433
@murugeshjeeva1433 2 жыл бұрын
Super anna
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தன
@kannatha548
@kannatha548 Жыл бұрын
சமயபுரத்தம்மா கண்ணபுரத்தம்மா விலாடபுரம் ஊர்ல மாரியம்மா நாகமலை நாகமுத்துமாரியம்மா ஐந்து கிணத்து ஊர்ல அம்மன் பெயர் மாரியம்மா பவானியம்மா துலுக்கானத்தம்மா மங்களகாளியம்மா மங்களநாயகியம்மா ஜக்கம்மா ரேணுகாபரமேஸ்வரியம்மா கடும்பாடி சின்னமாரியம்மா ஊத்துக்காடு எல்லையம்மா சிவகங்கை மாரியம்மா கருமாரியம்மா புற்றுலாயி அம்மா புற்றுலாயி மாரியம்மா
@purushothganesan1114
@purushothganesan1114 2 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா...... 🙏....
@gokulakrishnanrollno3625
@gokulakrishnanrollno3625 25 күн бұрын
விலாட புரம் எங்கு உள்ளது
@pambaiudukai
@pambaiudukai 18 күн бұрын
@@gokulakrishnanrollno3625 விலாட புரம் கேரளாவில் உள்ளது ஐய்யா.. தற்போது பல ஊர்களின் பெயர்கள் மாறிவிட்டன.. நான் பாடியது அக்கால ஆதிகாச பாடல்.. இந்த கிலத்தில் அதற்க்கு விளக்கம் தேட போனால் நாம் அதற்க்கு தனியாக ஆராய்ச்சி செய்யவேண்டும்
@abhiramapurammayanakollai2270
@abhiramapurammayanakollai2270 2 жыл бұрын
Pavadarayan songs upload pannunga anna
@pambaiudukai
@pambaiudukai 2 жыл бұрын
நிச்சயமா செய்கிறேன் ஐய்யா
@gokulakrishnanrollno3625
@gokulakrishnanrollno3625 25 күн бұрын
ஐயா பத்திரி என்றால் என்ன ஐயா
@pambaiudukai
@pambaiudukai 18 күн бұрын
@@gokulakrishnanrollno3625 எனது பதிவில் இந்த வார்த்தையை கண்டீர்களா?