ஞானம் பெரும் மீனம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 2020 | Meenam

  Рет қаралды 314,544

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

4 жыл бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 665
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
அருமையான அற்புதமான விளக்கம்... ஞானத்தின் சூட்சுமத்தை விளக்கும் இந்நேரத்தில் அதற்கு பொருத்தமான மங்கள உடையணிந்திருந்தமை தற்செயலாக நிகழ்ந்ததுவோ என்னவோ..வெகு பொருத்தம்.. வணக்கங்களும் நன்றிகளும்... உங்களுடைய காணொளிகள் அனைத்தும் வெகு சிறப்பு.. உங்களுடைய உள்ளொளி ஞானமாக மிளிர்கின்றது என்றால் அது மிகையல்ல..
@jeyajeyanthi4546
@jeyajeyanthi4546 2 жыл бұрын
Good
@wsabushali9984
@wsabushali9984 2 жыл бұрын
👍
@sureshkumar-ns1he
@sureshkumar-ns1he Жыл бұрын
9p0
@user-mk9mn5ze6z
@user-mk9mn5ze6z 7 ай бұрын
உண்மை ஜீ
@selvamseeni242
@selvamseeni242 5 ай бұрын
எனக்கு மீனலக்னம. தர்மகர்மாதியோகம். பத்து ரூபாய் க்கு வழி இல்லை
@sivaprakasam4874
@sivaprakasam4874 4 жыл бұрын
என் அனுபவத்தில் பார்த்த முதல் சரியான ஜோதிட ர் நீங்கள் நன்றி ஐயா
@MBK_09
@MBK_09 3 жыл бұрын
ஆயிரம் பேருக்கு அன்னம் அளிக்கும் வாய்ப்பு கேட்க நல்லா இருக்கு 🙏
@selvaa9680
@selvaa9680 2 жыл бұрын
அய்யா உங்களுக்கு நிகர் யாருமில்லை.....அசந்து போய் விட்டேன்....நீங்கள் சொன்னது அனைத்தும் சரி...எல்லா திறமைகளையும் வைத்து கொண்டு நான் நீங்கள் சொன்னது போன்று காமத்தில் சிக்கி கொண்டு போலம்பி கொண்டு இருந்தேன்...இன்று முதல் அதன் சிந்தனைகளை குறைத்து திரமைக்கான வழியினை தேர்ந்து எடுக்கிறேன் அய்யா....மிக்க நற்றி குருவே....🙏🙏🙏🙏
@usharanic1086
@usharanic1086 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நான் மீனலக்கனம்ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்க்கை மில் நடந்த து நானும் ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்குகின்றேன்.நன்றிகள்கோடிஐயா.
@ssatkunananthamsatkunanant5660
@ssatkunananthamsatkunanant5660 4 жыл бұрын
இது வரை மீன ராசிக்கு இப்படி பரிகாரம் சொன்னதே இல்லை.உங்கள் சோதிடக் கணிப்பிற்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
@gomathiramesh5330
@gomathiramesh5330 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா, மற்றவர்களை போல் புகழ்ந்து நேரத்தை கடத்தாமல்,லக்னத்தினால் ஏற்படும் உயர்ந்த நலன்களையும், சுக்கிரனால் ஏற்படும் சூட்சமங்கலையும் பலம் ,மற்றும் பலவீனம், எது வாழ்க்கைக்கும் ஞானத்திற்க்கும் மேன்மை தரும் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள். 👌😊👍💪🙏
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
நீங்கள் கூறியது மிக மிக உண்மை ஜயா. மீன லக்னத்தில் பிறந்த நான் குருவின் அருளளால் தெளிந்த நீரோடை போல் ஒடினாலும். சுக்கிரன் உச்சமாவதால் சில நேரங்களில் சேற்றில் விழுந்த தாமரை போல் ஆகிவிடுகிறது. ஆனாலும் ஞானம் பெறும் நிலையை நோக்கி பயணிக்கின்றேன். புதன் பாகவன் நீசமாவதால் எவ்வளவு திறமையிருந்தாலும் அதை வெளிக்காட்டிட இயலவில்லை அதற்க்கும் பரிகாரம் உள்ளதா ஜயா தய்வு செய்து பரிகாரம் கூறுங்கள் ஜயா ...
@thanarajsergran5914
@thanarajsergran5914 4 жыл бұрын
Thanks Brother, the ultimate openly explained Jothidam i ever heard so far, very2 useful info & guidence. God Bless & Thanks again.
@kumarmathanmathan3841
@kumarmathanmathan3841 2 ай бұрын
சாமி வணக்கம் நீங்க சொன்ன அனைத்து பதிவு சூப்பர் நீங்க ஒரு ஜோதிட கிங் ஜோதிடர் கிங் எல்லா மக்களும் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் நீங்க ரொம்ப நல்லா இருக்கும் ஓடி வாழனும் தெய்வ அருளால் உங்க வீட்டு குடும்பமே நடக்க முடியாது உங்களுக்கு தேவாரம் உங்க வீட்டு குடும்ப ஆணையை எடுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி அந்த எண்ணமே கடவுள் நீங்க
@thangaiyahsar7461
@thangaiyahsar7461 3 жыл бұрын
நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை ஆச்சரியப்பட வைத்து.ஒவ்வென்றும் மிக சரியாக இருக்கிறது.மீன லக்கனம் மற்றும் ராசி .குரு தனித்து உச்சம் வர்கோத்தமம் . லக்கனத்தில் சனி சுக்கிரன் உச்சம் .13/03/1967 காலை 6.50.உங்கள் பதிவுகளால் மெய்சிலிர்த்து போனேன்.
@suraisesupramaniam1898
@suraisesupramaniam1898 4 жыл бұрын
100% right. Please share more infors about rasi palan to all. You are powerful soul. Thank you.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 жыл бұрын
செல்வமே, உன் வார்த்தை கள், ஒவொன்றும், உண்மை, சத்தியம், வயிர varig
@avchandrasekaran5729
@avchandrasekaran5729 4 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள், மற்றும் மேன்மையடைய வழிமுறைகள் கொடுக்கும் ஶ்ரீ ராம்ஜி அவர்களுக்கு நன்றி.
@chinnappadassm1304
@chinnappadassm1304 4 жыл бұрын
I am Chinnappadass. தரமான விளக்கங்கள்.வாழ்த்துகள். எனக்கு மீனராசி, கும்பலக்னம்,ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்(4.10.1952) இதுவரை பெரியளவில் வெற்றிகளோ,முன்னேற்றங்களோ இல்லை. அமரர் எம்.ஜி.ஆர் மீனராசி ரேவதி நட்சத்திரம் என படித்த ஞாபகம் லக்னம் என்ன? அவரை பிடிக்கும் அதனால் தெரிந்து கொள்ள ஆவல். இவரை போன்ற பிரபலங்களின் வாழ்வில் நடந்தவை பகிரப்பட்டால் அதிலிருந்து படிப்பினைகள் என் போன்ற பலருக்கு பயன்படலாம். நன்றி.
@kannankanapathy6557
@kannankanapathy6557 4 жыл бұрын
ஸ்ரீராம் ஜி நீங்கள் சொல்வது கேக்குறதுக்கு நல்லா இருக்கு எனது பெயர் கண்ணன் எனது வயது 28 முடிந்து 29 மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் இங்க ஒன்னுமில்ல 29 வருஷமா கஷ்டத்தை மட்டும்தான் அனுபவித்து இருக்கிறேன்
@iyyanarramesh3891
@iyyanarramesh3891 3 жыл бұрын
Enga oru vala kuda illa
@sivasankar4514
@sivasankar4514 3 жыл бұрын
Welcome to the club
@murugan9343
@murugan9343 3 жыл бұрын
You are not alone...sir...
@ganapathyvenkatachalam301
@ganapathyvenkatachalam301 3 жыл бұрын
DC😝😝😝😝🤕🤕😝
@Falcon_King_
@Falcon_King_ 3 жыл бұрын
Me too 😂🤣
@rcprasanthrcrc5995
@rcprasanthrcrc5995 4 жыл бұрын
Correct predictons for my life.... thank you sir.... brilliant !!!
@divyaasermalai4378
@divyaasermalai4378 3 жыл бұрын
Arumaiyana pathivu romba azhaga vilakki sonninga nandri ayya🙏👌menmelum valaranum 🙂
@silambarasanyathav7012
@silambarasanyathav7012 4 жыл бұрын
Super ....sema.....unmai.....sema....speak ....super
@charlescharles6660
@charlescharles6660 2 жыл бұрын
ஐயா மீன லக்னம் பற்றிய உங்களது விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா மிக்க நன்றி நான் மீன லக்னத்தில் பிறந்தவன் கூறும் பலன்கள் அப்படியே இருக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sitfansclub2081
@sitfansclub2081 Жыл бұрын
Hi bro, i am also meena laknam 👍
@kuttygp7059
@kuttygp7059 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 3 жыл бұрын
மதிப்புக்கூறிய ஸ்ரீ ராம்ஜி அய்யா தாங்கள் சொன்னது 💯க்கு 💯 உண்மை என்னைக்கண்டா என்னோடை தந்தைக்கு பிடிக்கவே பிடிக்காது நீங்கள் வாழ்க வளமுடன் அய்யா அவர்களே 🙏
@jayalakshmikrishnan6454
@jayalakshmikrishnan6454 3 жыл бұрын
Very informative and excellent guidance. Thank you.
@saravananharisaravananhari4362
@saravananharisaravananhari4362 4 жыл бұрын
அய்யா சிறப்பான பதிவு வணக்கம் நன்றி.
@jayamurthy9444
@jayamurthy9444 3 жыл бұрын
Simple aaga vivaramaaga puriya vyttu vitttirgal aiya!romba thanks!
@sashidharansanthesegaran4930
@sashidharansanthesegaran4930 2 жыл бұрын
This is great Astrology. Excellent explanation and advise. Thank you sir.
@kumarrs1708
@kumarrs1708 4 жыл бұрын
Super பல விஷயங்கள்ஒத்து போகிறது. அருமை
@karunalakshman7001
@karunalakshman7001 3 жыл бұрын
sir romba nandri .nenga solarda yelame sari .
@thirumoorthipalanisamy9681
@thirumoorthipalanisamy9681 4 жыл бұрын
மிகச் சரியான வழிகாட்டல். நன்றிங்க.
@meenakshinagappan4751
@meenakshinagappan4751 4 жыл бұрын
You have given brief explanation true words excellent superb
@MrSristar2008
@MrSristar2008 2 жыл бұрын
Fine sir, Excellent.. what you said is true in my life.. Really helpful ... thank you..
@needpeace25
@needpeace25 3 жыл бұрын
Sir ,kumba rasi meena laknam,I applied all your points,finally u r superb sir,I got motivity to improve myself,thanks sir.🙏
@venkimgrable
@venkimgrable 4 жыл бұрын
Excellent predictions sir. Thanks!
@kanagambighaivijaytvserial1085
@kanagambighaivijaytvserial1085 2 жыл бұрын
Beautiful explanation sir I am very lucky to hear this thankyou
@hola_gracias165
@hola_gracias165 2 жыл бұрын
I always have battle with father and my mom is my love.. I am a Pisces ascendant person.. Whatever , jyotish said is right.. I salute to his predictions.
@jayan5737
@jayan5737 2 жыл бұрын
Excellent explanation ever listen! Thank you sir🙏
@rajamanivelusamy5226
@rajamanivelusamy5226 3 жыл бұрын
100சதம் உண்மையான மிகவும் அருமையான பதிவு
@rantaurus
@rantaurus 4 жыл бұрын
Awesome Anna... This is wat we needed to know...
@user-iq2qh8ko3x
@user-iq2qh8ko3x 10 ай бұрын
அருமையான பயனுள்ள பதிவு.அற்புதமான விளக்கம். நன்றி அய்யா.
@nimalprabhakar9351
@nimalprabhakar9351 3 жыл бұрын
Ultimate anna....vera level true ah solariga👌👌👌
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 3 жыл бұрын
Vanakkam sir, true predictions about this rasi/lagnam.thanks.
@vasudevancv8470
@vasudevancv8470 10 ай бұрын
Good. A genuine, threadbare analysis of all the 12 Houses from the Lagnam. 👍
@balakrishnanchinnikrishnan7308
@balakrishnanchinnikrishnan7308 4 жыл бұрын
1000 percent Correct Sir I take Sincere Advice from you Thank you So Much Sir
@kanagambighaivijaytvserial1085
@kanagambighaivijaytvserial1085 2 жыл бұрын
A very beautiful explanation about Meena lagnam thankyou very much I listen your programs very often
@gmperiyannan6037
@gmperiyannan6037 3 жыл бұрын
வணக்கம் அய்யா நூற்றுக்கு நூறு உண்மை மீனலகனம் அருமையான விளக்கம் அளித்துள்ளார் நல்ல அற்புதமான ஜோதிட ஆசான் உங்களை வணங்கி வாழ்திகிறேன் ஓங்குக தங்கள் புகழ் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@Vijaykumar-iz2mw
@Vijaykumar-iz2mw 3 жыл бұрын
Super G,thanks for your nice guidance.
@mahendrank3958
@mahendrank3958 3 жыл бұрын
தாங்கள் செல்லியது மிகவும் உண்மை‌🦈🐳🐟🐋🐬🦐
@mohanprabhu6208
@mohanprabhu6208 4 жыл бұрын
Tq sir...U paved a way for my life...tq so much
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 3 жыл бұрын
மிக தெளிவாக உணர்த்தியிருக்கிறார் மிக்க நன்றி சார்
@arunkarthe3
@arunkarthe3 3 жыл бұрын
Sir, Almost correct and thanks for guiding.
@rajendranr6324
@rajendranr6324 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு
@sethumadhavan2014
@sethumadhavan2014 4 жыл бұрын
super sir vazhthukkal
@user-lq6et2pp4d
@user-lq6et2pp4d 3 жыл бұрын
வணக்கம் அய்யா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி
@jaibaalaiyah3619
@jaibaalaiyah3619 3 жыл бұрын
EXELLENT Sir! Accurate 👌...SingerJB 🎼🎤
@subramaniammathimani675
@subramaniammathimani675 3 жыл бұрын
இதுநாள் வரை மிகவும் கஷ்டமாகவேதான் வாழ்க்கை நடந்துள்ளது. தங்களின் கருத்துக்களை முற்றிலும் உண்மையே. எனக்கும் ரேவதி நட்சத்திரம் தான். மூன்றாம் பாதம் என்று நம்புகிறேன். வரும் காலத்திலேனும் நன்மைகள் நடக்கும் என்று நம்புகிறேன் சார். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம். காமத்தினை வென்றால் காலத்தால் உயரலாம் என்ற வரிகள் வெகு அற்புதமான தகவல்கள். அகக்கண் திறந்தமைக்கு கோடானு கோடிகள் நன்றி நன்றி நன்றி.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 жыл бұрын
மிகச் சிறந்த ஆய்வு. ஜோதிடம். கற்பவர் மத்தியில் காலம் முழுதும் நிற்பவர் நீவிர்
@vennilav4025
@vennilav4025 2 жыл бұрын
Super sir
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி உங்களுக்கு 👍🙏
@balasubramaniamveluppillai3794
@balasubramaniamveluppillai3794 3 жыл бұрын
Really true. God bless you. Thank you.
@ramalakshmichellappah56
@ramalakshmichellappah56 3 жыл бұрын
Arumai ayya Valtjukal 👍👌👋🙏💐🌹
@dhivyasathish4539
@dhivyasathish4539 3 жыл бұрын
அற்புதம்.. நன்றி
@hairpro1627
@hairpro1627 4 жыл бұрын
அருமை அருமை ஐய்யா
@SriMalayan
@SriMalayan 3 жыл бұрын
உண்மைதான்.... ஐயா... நன்றி
@shivanv7780
@shivanv7780 3 жыл бұрын
Thankyou for updating the news for us , RajiniShiva Bangalore 💙🤍❤🤘💯
@muralidharankt6167
@muralidharankt6167 4 жыл бұрын
நன்றி ராம் சார்
@sivasubramanian7715
@sivasubramanian7715 23 күн бұрын
மிக மிக அற்புதமான அவசியமான பதிவு மீன லக்ன அன்பர்களுக்கு... வாழ்க பல்லாண்டு சாமி 🙏🙏🙏😁
@somud2847
@somud2847 4 жыл бұрын
You nailed it!!
@selvarajulubr9696
@selvarajulubr9696 4 жыл бұрын
Yes you are correct sir, Thank you Sir
@sandrasagaran4638
@sandrasagaran4638 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா, லக்னத்தினால் ஏற்படும் உயர்ந்த நலன்களையும், சுக்கிரனால் ஏற்படும் சூட்சமங்கலையும் பலம் ,மற்றும் பலவீனம், எது வாழ்க்கைக்கும் ஞானத்திற்க்கும் மேன்மை தரும் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள். இது வரை மீன ராசிக்கு இப்படி பரிகாரம் சொன்னதே இல்லை.உங்கள் சோதிடக் கணிப்பிற்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
@muthulakshmib6769
@muthulakshmib6769 3 жыл бұрын
Sir excellent 👌 proud of you sir thank you 🙏
@janakiramanathan1728
@janakiramanathan1728 2 жыл бұрын
அருமை மிகவும் அருமையாக சொன்னீர்கள் வணக்கம்..பாராட்டுகள்
@saisabari4807
@saisabari4807 4 жыл бұрын
சாா நல்ல விளக்கம் நன்றி
@arunprabaker
@arunprabaker Жыл бұрын
100 % true sir.. i thank God for this moment which bring this knowledge to me.. Thankyou sir..
@sukumarmc1542
@sukumarmc1542 4 жыл бұрын
மகாலட்சுமி ஜோதிடம் சூப்பர சொன்னிங்கா மீனம் ராசிக்கு
@n.e.durgabai1141
@n.e.durgabai1141 2 жыл бұрын
Solvathellam unmai .Super explanation
@ramum3956
@ramum3956 3 жыл бұрын
Very useful in my life I love u ur astromethod
@thiyakarajahthamaraiselvan9644
@thiyakarajahthamaraiselvan9644 2 жыл бұрын
மிகவும்தெளிவானவிளக்கம்.உண்மையான உங்கள்முயற்சிநிச்சியம்வெற்றிபெறும்.நன்றிஐயா.
@selvavinayakam9455
@selvavinayakam9455 6 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு என் மனம் நிறைந்த கோடி நன்றிகள்😊❤
@amuthavalli9175
@amuthavalli9175 3 жыл бұрын
அருமை 👌
@kanagambighaivijaytvserial1085
@kanagambighaivijaytvserial1085 2 жыл бұрын
A worthy explanation thankyou
@sitalaxmiseshadri6124
@sitalaxmiseshadri6124 Жыл бұрын
Excellent explaination guruji my son is also Meena lagnam
@happyqueensashisanju6314
@happyqueensashisanju6314 2 жыл бұрын
Neenda natkalukku pirahu oru sariyana jodhida kanipu ketkiren... u r great sir .....👌👌👌
@findss2040
@findss2040 10 ай бұрын
அருமை மிகச்சிறந்த விளக்கம் 👍
@sridharsridhar4238
@sridharsridhar4238 4 жыл бұрын
Nandrigal Kodi🙏🏻🙏🏻🙏🏻
@YogawithArunTamil
@YogawithArunTamil 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா....
@jayajumarpk9026
@jayajumarpk9026 3 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நான் மீன் லக்னத்தில் பிறநதவன
@jayasruthi1761
@jayasruthi1761 4 жыл бұрын
Hari Ohm-excellent explanation
@ganeshKumar-tb2oy
@ganeshKumar-tb2oy 2 жыл бұрын
Super semma நன்றி....
@sivaharimeena5109
@sivaharimeena5109 4 жыл бұрын
மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@saraswathysa8447
@saraswathysa8447 4 жыл бұрын
நன்றி
@lakshmisabariverynice7011
@lakshmisabariverynice7011 3 жыл бұрын
Nice .super pathivu.
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 3 жыл бұрын
நல்ல விளக்கம்
@jaganathanvanniear7274
@jaganathanvanniear7274 4 жыл бұрын
சிறப்பாக சொன்னேர்கள்
@madhavan.smadhu7547
@madhavan.smadhu7547 3 жыл бұрын
Ennakku Meena Rasi Poorattathi Natchathiram Sir Neenka Solvathu Anaithum Sarithan Eyeyya Nantri Vazhukkal 🌾🌾🌾unmaiyana karuthu En Vazhkaiyil ippadi than Natakkirathu👍👍👍
@lalithae.m.n2211
@lalithae.m.n2211 2 жыл бұрын
Ellam sariya ha solringa sir , romba thank you sir
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
செம்மையான குரல் வளம் சார் உங்களுக்கு எனக்கு ஜாதகத்தின் மேல் அதிக நாட்டம் உண்டு. நீங்கள் சொன்னவை அனைத்தும் எனக்கு பொருந்தும் என்னை நானே மாற்றிக்கொள்கிறேன். என்னால் முடிந்தவரை பிறர்க்கு தான தர்மம் செய்து வருகிறேன் அதை மென்மேளும் செய்ய தயாராக உள்ளேன் கடவுள் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை நானும் அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. என்னில் உள்ள ஒரு சில தவறுகளை திருத்திக்கொள்ள இந்த உங்கள் கானொலியை தந்தவைக்கு உங்களுக்கு கோடான கோடி வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏
@theivendransubramaniam3218
@theivendransubramaniam3218 4 жыл бұрын
Iaya veri nice. Naanum .meena lagienam virusika rasi
@devarajee4746
@devarajee4746 3 жыл бұрын
Sir really super this is true Thanks sir I'm back
@sperumal7765
@sperumal7765 4 жыл бұрын
Arumai anna tq
@dhiravidasudhanthiramoorth9552
@dhiravidasudhanthiramoorth9552 3 жыл бұрын
It is really, exactly perfect lu,100/correct.Thanks.
@saravananthiru324
@saravananthiru324 3 жыл бұрын
.
@gangulyselvaraj1459
@gangulyselvaraj1459 2 жыл бұрын
அருமை ஐயா உண்மையை உரக்க கூறி விட்டிற்கள் .
@stalinrasu4013
@stalinrasu4013 3 жыл бұрын
அருமை சார்
@user-ii4qp2mw7c
@user-ii4qp2mw7c 3 жыл бұрын
நன்றி.
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 133 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4 МЛН