No video

மீனம் | இவர்கள் இப்படித்தான் | from the house of astrochinnaraj | astrology in Tamil

  Рет қаралды 49,460

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

மீனம் இவர்கள் இப்படித்தான் explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
மீனம்
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology
2nd house and 11th house explanation
Meenam
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love #Meenam #TamilAstrology
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 137
@cherlyndizon2915
@cherlyndizon2915 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! எனக்கு பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஆனால் வளர்க்க பிடிக்காது அதுவும் பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பவர்களை பார்த்தாலே கோபம் கோபமாக வரும். பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்க பார்ப்பதுதான் ஆசை!
@Jayamjothidam
@Jayamjothidam 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏 மீன லக்னத்துக்கு 💯 உண்மை 🙏 வழுக்கை தலை..‌இரக்க குணம்... சாதுவான குணம் அனைத்தும்‌‌...
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை இரக்க குணம் அதிகம் என்பதை நீங்க சொல்றது 100000000 %உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏
@sumathidandapani5955
@sumathidandapani5955 2 жыл бұрын
எப்படி சார் இவ்வளவு சரியாக சொல்கிறீர்கள்...200‌‌% உண்மை ஐயா.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ramkrishnan4017
@ramkrishnan4017 2 жыл бұрын
L LP à
@karukkuvelbai6607
@karukkuvelbai6607 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சி 200 உண்மை சூப்பரோ சூப்பர் ஐயா வணக்கம் பல கோடிகள் 🍎🍎🍎
@vasukiselvaraj2043
@vasukiselvaraj2043 2 жыл бұрын
Sir,%%%%%TRUE . Empathy is our + & - thing. Almighty Showers us blessings. 😊
@Clarachannel76
@Clarachannel76 2 жыл бұрын
Sir அப்படியே என்ன பத்தி சொல்லிட்டீங்க சார். நீங்க நீங்கதான். வேற லெவல். 👌👌👌👌
@santhanagopalan1935
@santhanagopalan1935 2 жыл бұрын
நான் மீன லக்னம். சொன்னது எல்லாமே உண்மை. உண்மை யைத் தவிர வேறில்லை
@srinivasan.k2189
@srinivasan.k2189 Жыл бұрын
மீனா லக்கினம்+மீனா ராசிக்கு 💯% சரியாக உண்மையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்..... உங்கள் ஆராய்ச்சி வளர்ச்சியை வாழ்த்துக்கள்.
@indrafashiondesigner5577
@indrafashiondesigner5577 Жыл бұрын
Super sir ulladai ullapadiye soldrenga yenakku romba correct ah irkku
@mambinarayan3941
@mambinarayan3941 Жыл бұрын
"May Many Special Blessings Be With You, Today Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan! What you said is 1000000 % TRUE. I'm Aged 43...
@Navarose
@Navarose 2 жыл бұрын
நான் மீனா லக்கினம்... sir நீங்க சொன்ன அம்புட்டும் உண்மை... அம்புட்டும் உண்மை... இந்த அடுத்தவன் சொல்லுறது உண்மையா பொய்யா எவ்வாறு அறிவது...? பொண்ணுங்க கூட ஏமாத்திட்டு போறாங்க...ரொம்ப இரக்கம பேசுவாங்க அப்புறம் ஏமாத்திட்டு போயிறங்க... sir சின்ன வேண்டுகோள் மீனா லக்கினம் கடைசி லக்கினம் இதனால் யாரும் பெரிதாய் காட்டுகிறது இல்லை... மீனா லக்கினம் பற்றி மேலும் நிறைய பதிவு பண்ணுங்க... Thank you so much...
@binusidharth9953
@binusidharth9953 2 жыл бұрын
Same bro
@agriseeni7407
@agriseeni7407 2 жыл бұрын
@@binusidharth9953 same sir
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
வள்ளலார். சங்கீத கலாநிதி ஜாம்பவான் செம்மங்குடி சீனிவாச ஐயர். ப சிதம்பரம். கூகுள் மதுரை பிச்சை. போன்றோர் மீன லக்கணம்
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 2 жыл бұрын
Hello sir ... meenalaknam pathi nennga solardhu correct but inum neraya soluvingnu ethir parthen sir ok good
@simmamsiva8484
@simmamsiva8484 2 жыл бұрын
உண்மை அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
@robsrabin6223
@robsrabin6223 2 жыл бұрын
I never heared this much accuracy 100% correct
@deviv7318
@deviv7318 2 жыл бұрын
லக்னம் and நட்சத்திர பலன்கள் வீடியோஸ் அருமை அண்ணா 🙏💐 கலக்குங்க always 👍
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
மீன லக்கணம் ரேவதி 4./துலாம் ராசி விசாகம் 2./செவ்வாய் பரணி 2/ சுக்கிரன் திருவாதிரை 4/குரு புனர் பூசம் 4/சூரியன் & கேது: பூசம் 4/ புதன் மகம் 3/சனி உத்திராடம் 1/ ராகு திருவோணம் 2/ ஆண். 30-07-1990 மதுரை 10-58இரவு. வர்கோத்தமம் 3./புஷ்கர நவாம்ஸம் 4./இந்து லக்கணம் விருச்சிகம் = செவ்வாய் 8. குரு 5ம் பார்வை/ ராசியில். செவ் ஆட்சி/குரு உச்சம்./ அம்ஸத்தில் . சந்திரன்.குரு . கேது . சுக்கிரன் நால்வரும் உச்சம்./புதன் ஆட்சி./ ராசியில் செவ்வாய் 8 . குரு . 9.சனி 3. பார்வையில்மூவரும் தன் வீட்டை பார்ப்பது./ பாதகாதிபதி புதன்( திதி சூனிய சிம்மத்தில் 6ல் மறைந்து) (நல்லது) தசை2035வரை. நடப்பு சுக்கிர புத்தி. ஆய்வுக்கு உட்படுத்தலாம். நன்றி நற்பவி. குரு வாழ்க...
@muthur5647
@muthur5647 10 күн бұрын
லக்கினம் மற்றும் ராசி 6,8 ஆக வருகின்றது. அதாவது தேவ குரு, அசுர குரு போட்டி போன்ற, 7ம் அதிபதி புதன் 6 ல் அதி நண்பர் சூரியன் வீட்டில் மறைவு நல்லது. உங்களுக்கு திருமணம் முடிந்ததாங்க.
@kalasivaprakash3799
@kalasivaprakash3799 2 жыл бұрын
செம சார் உண்மை நூறு சதவீதம்
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@sundaram4807
@sundaram4807 Жыл бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா
@vidhyakumar9172
@vidhyakumar9172 2 жыл бұрын
Exact the same sir,suits well for meena lagna persons
@aruljothiaravinth.k6972
@aruljothiaravinth.k6972 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை
@mallirajp7174
@mallirajp7174 11 ай бұрын
Really true message mercyful heart is 100% at my life Thank you sir 👌👍🙏🙏🙏💐💐
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை 👌 நன்றி
@tsk712
@tsk712 Жыл бұрын
உன்மை சத்தியம் சார் வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏🦋🐟🌺🙏 வாழ்க வளமுடன்
@veeraragavan
@veeraragavan Жыл бұрын
அருமை மிக்க நன்றி
@kavithas1448
@kavithas1448 2 жыл бұрын
ஐயா, வணக்கம் நான் மீனா லக்னம். நீங்க சொல்வது எல்லாம் நிஜம் எனக்கு pets ரொம்ப பிடிக்கும்.
@sundarraj9129
@sundarraj9129 2 жыл бұрын
உண்மை சார் ஆனா வெய்ட் மட்டும் போடல சார் ஆனா தொந்தி மட்டும் இருக்கு சார்
@kavithas1448
@kavithas1448 2 жыл бұрын
Sir, 100%உண்மை.
@rathisachellappan7084
@rathisachellappan7084 2 жыл бұрын
சூப்பர் அப்படியே சொல்லிட்டீங்க 🙏🙏🙏
@tablaby-AK
@tablaby-AK Жыл бұрын
Hi sir Pls explain with chart telling all planet positions in all houses for Meena lagna sir to know further Thank you
@rajiram8036
@rajiram8036 2 жыл бұрын
100 percent correct sir 🙏
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
சிம்ம லக்னம் ஐயா
@msshankar7536
@msshankar7536 2 жыл бұрын
100% true and trust sir
@SivasivaSiva-zl7tq
@SivasivaSiva-zl7tq 2 жыл бұрын
வாழ்க.வளமுடன்.
@user-ns1ec5hn4z
@user-ns1ec5hn4z 2 ай бұрын
Exactly correct sir
@padmavathimuthaly5797
@padmavathimuthaly5797 2 жыл бұрын
Perfect 100% Thank you sir
@seshadriduraiswamy473
@seshadriduraiswamy473 2 жыл бұрын
Correct predictions sir👌🏻
@amsavalli4324
@amsavalli4324 2 жыл бұрын
Thankyou guruji 🙏🙏
@thiruhari6321
@thiruhari6321 9 ай бұрын
100% unmai ,thank you sir.
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
அய்யா கொஞ்ச தனுஷ லக்னம் சீக்ரம் போடுங்க அய்யா
@amudhamabdulkader6164
@amudhamabdulkader6164 2 жыл бұрын
100 percentage correct sir! Nan meenam lagnam! Neengal sonnathu pole yallamay correct!
@kanagambighaivijaytvserial1085
@kanagambighaivijaytvserial1085 2 жыл бұрын
Hundred percent correct Sir
@elakkyamuthu2559
@elakkyamuthu2559 2 жыл бұрын
500% சரி அய்யா சிவ சிவ
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
Anna. Sound is low. Kindly adjust sound.
@ramkaradi4127
@ramkaradi4127 4 ай бұрын
அருமை அருமை ஐயா
@manickamr9716
@manickamr9716 2 жыл бұрын
நன்றி வணக்கம் சார் ...
@mr.creativee6093
@mr.creativee6093 2 ай бұрын
7:52 correct 😂
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
நன்றி சார்
@user-ns1ec5hn4z
@user-ns1ec5hn4z 2 ай бұрын
Guru dasa enaku varathu. Sevvai desa retirement agum vayasula varum sir. 😢 Viruchigam rasi kettai natchathiram.
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் உன்மை சார் 🙏👍
@U2Prutus
@U2Prutus 2 жыл бұрын
100% true in my life
@Srinivasan-jj3ts
@Srinivasan-jj3ts Жыл бұрын
Correct sir 🙏
@shyamalamurugesan8170
@shyamalamurugesan8170 7 ай бұрын
Sir,Vanakkam. Neenga sonnadhu ellam sarita irukku .Naan meena rasi,meena lagnam.budha dasai,ketu dasai shukra dasi, nandraga irundhadhu.Surya dasai6th house,nalla irundhu illsi,eppa Chandra dasai mydiya pogiradhu.suryan,chsnran rundum bayangara pana kashtam.aduthu sevvai 2025 il arambam.20th house il iruuku,rahu udan.
@Green_hearts.
@Green_hearts. 9 ай бұрын
Hello sir, I have one doubt if one have suriyan+puthan+kethu in 10 house means what is palan is good or bad i suck in this zone so many days pls help me sort out this my inspiration 🙏🏽❤❤ .Hope you help me i am waiting eagerly from the heart for your reply ❤❤🎉
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 2 жыл бұрын
Sir simma lakinam podunga
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Жыл бұрын
Guruve🙏🏻
@bhuvaneswarik5258
@bhuvaneswarik5258 2 жыл бұрын
💯 True sir.
@ANAYASTRADERS
@ANAYASTRADERS 28 күн бұрын
Meenam laknam puthan dasa video please
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா
@vidhyalakshmiprakash8068
@vidhyalakshmiprakash8068 2 жыл бұрын
Hello sir, Need to know more about marriage between Rahu ketu Jadhagam and suththa jadhagam. Would like to take your appointment for online consultation.
@indirak3420
@indirak3420 2 жыл бұрын
100% true sir
@shanthia3311
@shanthia3311 2 жыл бұрын
💯true sir
@isaedi4499
@isaedi4499 2 жыл бұрын
95% correct sir. குரு கேந்திர தோஷம் பெற்றால் அந்த தசை எப்படி இருக்கும் ஐயா.
@davidkumar4603
@davidkumar4603 2 жыл бұрын
Guru ji upload same details to all laknam
@suva3515
@suva3515 Жыл бұрын
சூப்பர் அண்ண
@elavarasank2938
@elavarasank2938 2 жыл бұрын
இறக்கம் ngrathu than.. maximum solirga sir .... maximum points sollala mrg paththi solluga sir..
@logulogu6625
@logulogu6625 2 жыл бұрын
நன்றி ஐயா
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
8:35 நான், But நான் தனுஷ லக்னம்
@harimeena8320
@harimeena8320 2 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@udayakumar1146
@udayakumar1146 2 жыл бұрын
Meenam laknam kanni rasi uttiram 3.32 pm he is going to foreign opportunity
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
எனக்கு மீனம் ராசி பூரட்டாதி . குணங்கள் பொருந்துகிறது.
@nagadhanu-uq2ju
@nagadhanu-uq2ju 11 ай бұрын
Unmainga sir na meen laknam ❤
@kumarvnathan8764
@kumarvnathan8764 2 жыл бұрын
Audio is low
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
Very very superGrate 🙏🙏
@abirami.t7124
@abirami.t7124 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
@dorcasluyeye2887
@dorcasluyeye2887 2 жыл бұрын
"அசைக்கப்படக்கூடியவற்றை அகற்றுவதை மீண்டும் ஒருமுறை வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன, அதனால் உருவாக்கப்பட்டவை, அசைக்க முடியாதவை அப்படியே இருக்கும். எனவே, நாம் அசைக்க முடியாத ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம் என்பதால், நன்றியுள்ளவர்களாக இருப்போம், எனவே பயபக்தியோடும், பயபக்தியோடும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கடவுளை வணங்குவோம், ஏனென்றால் நம் கடவுள் எரிக்கும் நெருப்பாக இருக்கிறார். "- எபிரெயர் 12:27-29
@KIOO-cv5tq
@KIOO-cv5tq 2 жыл бұрын
எதற்கு இந்த தத்துவம்
@ManojKumarManojKumar-hu5bi
@ManojKumarManojKumar-hu5bi 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 thanks
@jothig7790
@jothig7790 2 жыл бұрын
Sir viruchaga laknathukku sollunga sir please 🙏
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 2 жыл бұрын
I'm meenam lagnam sir thank you
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
Super news sir
@umarani8148
@umarani8148 Жыл бұрын
True true 👍 👌 💯
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
Your accent is nice and funny
@kumarv7507
@kumarv7507 Жыл бұрын
True
@funnymemesandvideos4298
@funnymemesandvideos4298 2 жыл бұрын
Sir super
@MSV0405
@MSV0405 2 жыл бұрын
💯 correct sir How to get appointment sir
@9787845137
@9787845137 Жыл бұрын
குரு தசையில் சனி புத்தி குரு வக்ரம் அடைந்தால் கன்னி ராசி மீன லக்னம் எப்படி இருக்கு ஐயா
@eswarasamy4243
@eswarasamy4243 11 ай бұрын
Sooooper🎉
@132313233
@132313233 2 жыл бұрын
True100/.
@yuvarajd4759
@yuvarajd4759 2 жыл бұрын
வணக்கம் ஐயா கும்ப லக்னம் பற்றி செல்லுங்கள் கும்ப லக்கினமே அதிர்ஷ்டம் இல்லாத லக்கினம் என்று செல்கிறார்கள். லக்கினாதிபதியே விரயாதிபதி யும் 4 ஆம் அதிபதியும் பாதக அதிபதி 5 ஆம் அதிபதி அட்மாதிபதி கும்ப லக்னம்மே சாபம்மா ஐயா.
@ganesandhandapani9821
@ganesandhandapani9821 Жыл бұрын
Very nice comment Sir. My life is good. But, now I am facing Sani Dasa, Sukra Budhi. I am in financial trouble. Is there any solution for me? My DOB:18/09/1963 @ 6.41 PM. Place of birth: Villupuram. Kindly suggest me any Pooja.
@pattabiraman54
@pattabiraman54 2 жыл бұрын
எனக்கு மீனலக்னம்(ரேவதி-4). இந்த பொதுநலன் அதிக பட்சமாக ஒத்து வருகின்றது ஐயா வணக்கம்
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
All opposite because Saturn in lagna
@jeganathant6035
@jeganathant6035 2 жыл бұрын
Fantastic sir , contactjegan from singapore
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Super👍👍👍👍👍sir👍👍👍👍🙏
@user-gv7uy8ze1j
@user-gv7uy8ze1j 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 👌
@nive2329
@nive2329 2 жыл бұрын
sir naan Meena rasi, mithuna lagnam, neenga solradhu crrct
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
Star in meena lagna
@sssmanogar1144
@sssmanogar1144 Жыл бұрын
🙏🙏🙏
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН