அமாவாசை அன்று இவர்கள் காலில் விழுந்து வணங்கினார் முன்னோர்கள் அள்ளிக் கொடுப்பார்கள் | Jothidam tv

  Рет қаралды 34,664

Jothidam TV

Jothidam TV

Күн бұрын

For advertisement please contact : 9952065965
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
அமாவாசை அன்று இவர்கள் காலில் விழுந்து வணங்கினார் முன்னோர்கள் அள்ளிக் கொடுப்பார்கள் | Jothidam tv
#amavasai #temple #jothidamtv #rasipalan #astrology #devotional #parigaram #rasipalangal #rasipalanintamil
For More videos Subscribe us @ bit.ly/JothidamTV
In this Jothidam TV channel, Daily Rasi Palan, Monthly Rasi Palan & Yearly Rasi Palan, Importance of Rasipalan, Today Rasipalan, Today Rasi and Nachathiram, Gurupayirchi palangal, Sevaidhosam, Parigarangal, Dosha parigarangal, Gurupayirchi Rasi etc.
More Details to Follow :
Whatsapp : whatsapp.com/c...
Sharechat: sharechat.com/...
Facebook: / jothidamtv
Instagram: www.instagram....
Twitter: / 1271793079129784320
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/ a
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 31
@whitejacket3998
@whitejacket3998 Ай бұрын
ஆஹ்ஹா.... ராஜசூரியன் சார், ஒங்க இயல்பான பேச்சு, அதுல வெளிப்படுற சரளம்&கவர்ச்சி, உங்ககிட்ட இருந்து வைப்ரேட் ஆகிற ஸ்நேகித அன்யோன்யம் ....அடடா... அருமை அருமை அருமைண்ணேன்👏👏👏 ! சென்னையில நீங்க இருந்தாலோ அல்லது சென்னைக்கு நீங்க வந்தாலோ ஒங்களோட சேந்து சவேரா ஹோட்டல் Brew Roomல சூப்பரான சூடான ஃபில்ட்டர் காஃபிய சூப்பரான ப்ரௌனிய ரெண்டு ரெண்டு விள்ளல் நடுநடுவுல சாப்ட்டபடியே ஒருமணி நேரமாவது ப்ரபஞ்சத்தப் பத்தியும் அதனுடைய எண்ணிலடங்கா அதிசய சக்திகளப்பத்தியும் ஜாலியா பேசி மகிழனும்ன்னு அடியேனுக்கு ஆசை! நடக்குமா?(Billஅ நான்தான்pay பண்ணுவேன் 😁!) அதோட..... சார் , 12ல சுக்ரன் இருக்றவங்களுக்கும் & மீனத்ல சுக்ரன் உச்சமாயிருக்கவங்களுக்கும் மட்டும் இருக்ற "ரத்தி யோகம்" எதிர்பாலினரை வரிசைகட்டி க்யூல நிக்கச் செய்தே.... அந்தக் காலத்திய சில அரசர்கள் மஹாராஜாக்கள்ல இருந்து இந்தக்காலத்து என் அப்பா வரைக்கும் 400,500பேர்னு வந்து குவியுறாங்களே..... அந்த சூட்ச்சுமத்த உங்க அழகான பாணியில நடையில ஒரு வீடியோ விஸ்த்தாரமா போட்டு அசத்துங்களேன்! இன்னோண்ணு....10% பேருக்கு பொருள் ஆசி& இன்பம் துய்த்தல் ஆசியும், வேற 10%க்கு வெறும் அருள் ஆசியும் & இன்பம் துய்க்க இயலாத/முடியாத வாழ்க்கை சூழல் ஆசியும், மீதம் 80% பேருக்கு எந்த ஆசியுமே இல்லாத நிலைக்கு, செஞ்ச பாவம் மட்டுமே காரணமா? ஜாதகத்ல அப்பா ஸ்தானத்ல எதிரியும் அம்மாக்காரக சந்திரன் 8க்குரியவராகவோ அல்லது 8இல் இருந்தோ, அதேபோல் அவர்களுக்கும் 5ஆமிடம் பகைஸ்தானமாகவோ பாதகாதிபதி அமர்ந்தோ பார்த்தோ இருந்து, எதிரி வீட்டுக்கு வெளியே மட்டுமில்ல, வீட்டுக்குள்ளேயே அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உருவத்ல இருந்தபடி ஒரு கண்ல வெண்ணையும் ஒருகண்ல சுண்ணாம்பும் வச்சபடி இருந்து மறஞ்சிருந்தாங்கன்னா, அவங்களுக்கு திதி கொடுக்றது மிகப்பெரிய தப்புன்னு எம்மனசு சொல்லுது! ஒங்களோட அபிப்ராயம் என்ன?
@mmanogar3519
@mmanogar3519 Ай бұрын
சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா
@BoopathyBoopathy-eb3zd
@BoopathyBoopathy-eb3zd Ай бұрын
ஐயா ..............தங்கள்கருத்தை கேட்டேன்அதைநான் செய்கிறேன் நடந்தால்பாராட்டு தங்களுக்கு. நன்றி
@mohanrd1139
@mohanrd1139 Ай бұрын
நன்றி ஐயா முதல் முறையாக தங்கள் பதிவு கேட்கப்பட்டது. நன்றி.
@saikarthik6566
@saikarthik6566 Ай бұрын
நன்றிகள் ஐயா 🙏
@murugank.p.4783
@murugank.p.4783 Ай бұрын
மிக முக்கியமான பயனுள்ள பதிவு. நன்றி ஜி.
@m.chandrsekaran383
@m.chandrsekaran383 Ай бұрын
மிக அருமையான பதிவு மிக தெளிவா சொல்றீங்க சார்
@sanjay2685
@sanjay2685 Ай бұрын
Nandri narpavi iyya
@chandrusekar8161
@chandrusekar8161 Ай бұрын
Sir semma super Mass thagaval
@dhaswin5a194
@dhaswin5a194 Ай бұрын
Thank you Sir
@HARISHKUMAR-hr3pc
@HARISHKUMAR-hr3pc Ай бұрын
நன்றி நன்றி
@spsudarshan14
@spsudarshan14 Ай бұрын
மகர ராசி அமாவாசை அன்று திருநள்ளாறு செல்லும் போது என்னெய் ஸ்நானம் செய்து கோவில் செல்ல வேன்டுமா எப்படி
@Nishatina22
@Nishatina22 Ай бұрын
🙏🙏
@viswaraman3488
@viswaraman3488 Ай бұрын
ராசி மட்டுமா அல்லது லக்கினத்தையும் எடுத்து கொள்ளலாமா?
@user-vt7dl5vr6e
@user-vt7dl5vr6e Ай бұрын
Sir Amavasai Mattum than Therusethoor. Boganuma Pavarnamikku Boga kutatha
@ravichandran1796
@ravichandran1796 Ай бұрын
கன்னி ராசிக்கு ரெண்டு இடம் இருக்குனு சொன்னிங்க....ஒரு இடம்தான் சொல்லியிருக்கிங்க....
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
அந்த இடம் தான் அது
@rajendranpanchanadham3698
@rajendranpanchanadham3698 Ай бұрын
ஆமாம். சொல்ல விடுபட்டது.
@chandrusekar8161
@chandrusekar8161 Ай бұрын
Yes
@jkfashion3418
@jkfashion3418 Ай бұрын
மதுரை மீனாட்சி இன்னொன்று
@shankarshankar5801
@shankarshankar5801 Ай бұрын
@shankarshankar5801
@shankarshankar5801 Ай бұрын
Super 👍
@user-ec7qq2ri1w
@user-ec7qq2ri1w Ай бұрын
Simmarasi. Thanjai. Kovilukku. Pokakoodathu. Enru solkirarkala
@monisha-iu3ms
@monisha-iu3ms Ай бұрын
Thiruvannamalai sellalam Thanjavur pogathee ga n
@vijayadharsini7259
@vijayadharsini7259 Ай бұрын
ஆடிஅமாவாசையா🎉தைஅமாவாசையா🎉புரட்டாசிஅமாவாசையா😊
@gopiv608
@gopiv608 Ай бұрын
எல்லாமே.free,free,free....
@ramakrishnanrama9366
@ramakrishnanrama9366 Ай бұрын
கும்ப ராசிக்கு பேரு ஊரு தெளிவா சொல்லுங்க
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Ай бұрын
Singara chennaila oru temple illayo 😅😅😅😅😅😅
@sivarajang406
@sivarajang406 Ай бұрын
உனக்கு துட்டு சேர்ந்துருச்சுல்ல... அதனால நல்லா உருட்டு....
@subramanians4655
@subramanians4655 Ай бұрын
வழ வழன்னு டைட்டில் க்கும் வீடியோ வுக்கும் சம்பந்தம் இல்லை
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
குரு தேவ குரு தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம்
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 9 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 9 МЛН