இந்த கோவில் எங்கள் ஊர்(கூடன்குளம் )அருகே விஜயாபதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். உலகில் இங்கு மட்டும் தான் விஸ்வாமித்திரருக்கு கோவில் அமைந்துள்ளது
@SUNDARGANESH-05114 ай бұрын
அருமையான பதிவு நல்ல பலன்கள் பெற பொறுமை அவசியம் பொறுமை இல்லாதவர்கள் இகழ்வாக தயவு செய்து பேசாதீர்கள் நன்றி வணக்கம்
@sivalingamramaswamy90674 ай бұрын
அருமையான பதிவு குருவே சிவமாய் அருளும் வடிவம் சிவ சிவ விஸ்வாமித்திரர் சைவ சபா அறக்கட்டளை உழவாரப்பணி நாகர்கோவில்
@dsankarsankar7902 ай бұрын
Conduct no.
@PriyalayaStudioMalaysiaАй бұрын
ப்ளீஸ் நம்பர்
@mspmediatamilnadu70185 ай бұрын
அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@MinervaMollyАй бұрын
மிகவும் நன்றி .மிகவும் சிறப்பான பதிவு.
@vijayvijay-jf9od5 ай бұрын
நான் அந்த கோயில் 3தடவை சென்று வந்து உள்ளேன் மிகவும் சக்தி வந்த ஆலயம் நன்றி ❤❤❤
@mohanananthgs58605 ай бұрын
ஐயா பூசாரி number கிடைக்குமா??
@vijayvijay-jf9od5 ай бұрын
@@mohanananthgs5860 number no
@Gnaneswaran-og8jm5 ай бұрын
❤
@ramaiyaamuni76035 ай бұрын
நண்பா அந்த கோயில் அட்ரஸ் அனுப்புங்க நண்பா
@rameshthanjan84554 ай бұрын
ஐயா வணக்கம் நான் இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் உதவி தேவை
@naagendranmuthumayandi77282 ай бұрын
இடையில் ஏன் புரியாத ஒரு மொழி பாடல். தமிழ் இறைப் பாடல்கள் எவ்வளவு ஆழமானது
@varunikaesakki73635 ай бұрын
ரொம்ப நன்றி... இது நான் பிறந்த ஊர் ... பார்த்ததேயில்லை... உங்கள் இந்த வீடியோ மூலம் பார்ப்பது ரொம்ப பெருமையாக உள்ள்து
@shanmugalalitha66993 ай бұрын
Naan iruppadu andhra yenakku kovil phone number thevei. Help me
@nbpriya20102 ай бұрын
Angey entha oor. Enakkum antha oor thaan
@kumaraveldana34772 ай бұрын
கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
@gkarthikeyankavyag33802 ай бұрын
நாங்கள் 3/10/2024 அன்று சென்று இறைவனை தரிசித்தோம் அன்று அன்னதானம் இருந்தது. உண்டு மகிழ்தோம் ஓம் நமசிவயா
நாகர்கோவில் இருந்து திருச்செந்தூர் தூத்துக்குடி பஸ்கள் உள்ளன. இவை கூடன்குளம் வழியாக கடற்கரை வழியாக விஜயாபதிசெல்லும்
@govindarajs7644 ай бұрын
10 வருடங்களுக்கு முன் இந்தஆலயத்தில் நவகலசஅபிஷேகம் செய்தேன் ௐம் நமசிவாய ஓம் விஸ்வாமித்திரகுருபாகவானே போற்றி போற்றி
@NAVEENKUMAR-q6q8h3 ай бұрын
Temple contact number
@karuppusamychenniappan92733 ай бұрын
pls send contact details
@venkadeshr3052 ай бұрын
பணம் எவ்வளவு நவகலச கோமம் பன்ன
@thunderstorm864Ай бұрын
அதனால் உங்களுக்கு கிடைத்த நன்மை. என்ன
@t.rajasekarant.rajasekaran73504 ай бұрын
அருமையான பதிவு நன்றிங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sriagathiyarsidha5 ай бұрын
அருமை நல்ல விஷயம்
@gurusudalai99323 ай бұрын
அய்யா வணக்கம், இந்த கோயில் க்கு இரண்டு, மூன்று முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறை அதிர்வும், சித்தர் அதிர்வு நிறைவாக உள்ளது. சென்று தரிசனம் கிடைக்க இறை அருள் வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍👍👍💯
@chandarshegar94813 ай бұрын
Sir please tell me thr route from chennai
@varadanchezian75013 ай бұрын
சென்னை டு திருச்செந்தூர் சென்று கன்னியாகுமரி செல்லும் வழியில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
@muthuraj92122 ай бұрын
Cel no plzz
@selvammalayalan79452 ай бұрын
@@chandarshegar9481 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
@chandarshegar94812 ай бұрын
@@selvammalayalan7945 okay thanks. Noted the details.
@mythilikumar2068Ай бұрын
மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
@sivasubramaniansivan50815 күн бұрын
நாம் முதலில் குலதெய்வ வழிபாடு அதற்கு பின்பு எந்த கடவுள் குடிக்கொண்டு இருக்கும் ஆலய வழி பாடு மேற்கொள்ளலாம் விசுவாமித்ரர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
@KanagarajR-l5v3 ай бұрын
Ayya vanakkam nandri
@MarimuthuMarimuthu-ss9vf3 ай бұрын
❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து அருமையான விளக்கமும் அருமையான தெளிவும் பாமர மக்களுக்கும் புரியும்படி உங்களுடைய வர்ணனையும் விளக்கமும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் என்ற நிலை வரவேண்டும் இந்த வாக்கியம் பொய்யோ மெய்யோ என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மெய்யாய் விளங்கும் மெய்யாய் நம் தாய் தகப்பன் சூரியன் காற்று நிலம் ஆகாயம் நெருப்பு சந்திரன் இறப்பது உண்மை என்ன இதுவும் உண்மை பிறப்பது உண்மைன்னா இதுவும் உண்மை நாம் கணிப்பது உண்மைன்னா இது எல்லாமே உண்மைதான் இந்த உண்மையை மறுக்கவோ வெறுப்பு ஆகாது அதையும் வெறுத்து மறுத்து ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் ஆன்மீக பக்குவம் அடையவில்லை உலக சோதனைக்கு ஆளாக்க படவில்லை அவனுக்கு காலம் பதில் சொல்லும் எக்காலத்திலும் எவனும் ஒருவன் நம்பிக்கை இல்லாமல் எவனும் வாழ முடியாது அப்படியே வாழ்ந்தாலும் அவனை இந்த உலகமும் வான் உள்ளளவும் தெய்வமும் மன்னிக்காது
@vijayalakshmipakkiri72372 ай бұрын
அருமை இது மாதிரி கோவில்களை தெரியப்படுத்திவும் மிகவும் நன்றி
@RahulRahul-mn5ufАй бұрын
இன்று இறை அருள் கிடைக்கவிட்டது🙏🙏🙏🙏
@RavichandraKumar-ee5lx4 ай бұрын
ಹರಿ ಓಂ ಉಪಯುಕ್ತವಾದ ಮಾಹಿತಿ,ಧನ್ಯವಾದಗಳು jothi tv. ಓಂ ನಮೋ ಶಿವಾಯ 🙏🙏...,
@gohand2212Күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@shanthichinnian272412 күн бұрын
Nangal indru ponom thank you universe
@KuMy-i7x6 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க
@elumalaiv29744 ай бұрын
நன்றி ஐயா
@karikalancholan32462 ай бұрын
Om nama சிவாய ஓம் ஓம் விசுவாமித்திரர் நம🙏🙏🙏
@jayanandanvelam39735 ай бұрын
Good information
@ThamaraiKani-t4iАй бұрын
Thank you very very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PrasathM-vi8qw4 ай бұрын
நன்றிகள் பல பல 🙏🕉️🚩
@gopalkk1966Ай бұрын
Very,very,Good information and good message .thank you
ஐயா கோயில் விலாசம் Bus -root ஏதாவது குருக்கள்/ கோயில் செல் நம்பர் தயவுசெய்து இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@karuppusamychenniappan92733 ай бұрын
pls send contact details
@ChandraSenthil-xb3kh2 ай бұрын
பௌர்ணமி பூஜை அன்று இரவு தங்க முடியுமா அய்யா.
@Arunharish-yl6rr4 ай бұрын
இந்தியாவில் பிறந்தவர் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள் அடியேன் அரக்க நாட்டில் பிறந்து விட்டேனே இறைவன் அருளால் வீடியோவில் பார்க்க கிடைத்து விட்டது.நமசிவாய
@Arunharish-yl6rr4 ай бұрын
Thank you
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்3 ай бұрын
உத்தமர் தேசம் ❤ Langeshwarar ❤️
@murugaiyanmurugaiyan8221Ай бұрын
ஐயா உங்கள் தரிசனம் கிடைக்க அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏
@sailakshmansai6636 ай бұрын
ஓம் சக்தியே போற்றி
@moorthym4659Ай бұрын
Om Namashivaya Agathyshwar vishwamithrar om iyam klim dowyum
@buvaneswaribuvaneswari59104 ай бұрын
Enga naanum poiruke good Kovil 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💐💐💐
@rajanayagidhakshana442 ай бұрын
அருமையான பதிவு🙏🏻🙏🏻🙏🏻
@Suganthi-o6g5 ай бұрын
Thank you
@VINAYAGAMoorthy-nl4yf4 ай бұрын
Thanks🙏🙏🙏
@panaiammalsethu5188Ай бұрын
Kodana kodi nandri
@AshokAshokprabu3 ай бұрын
Ayya vanakam! Karama palan patri eadutu sonnadauku nanri
@RajMohan-z2c16 күн бұрын
Om Sri samartha sad guru visvamitraya namo namaha Swami ji padam saranam saranam saranam
@lakshminarashiman99015 ай бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤❤❤❤❤
@lilbahadurchetri43614 ай бұрын
Hari Om Nama Shivaya, Vishwamitra riahi sharanm🚩
@jeyarangan.m7475Ай бұрын
Om Shri brahmarishi viswamithrar potri potri🎉🎉🎉
@ARJUNANArumugam-b4p2 ай бұрын
Easwara unai tharisanm seiya engalai un sannathiku Varavalaikanum arul puriyunkal ammaiye om namashivaya potri nantri
@venugopalkumarasaamy92163 ай бұрын
சிவய நமக
@ragupathi24643 ай бұрын
இந்த கோவில் செல்ல வழி காட்டுங்கள் ஐயா இந்த பதிவு என் மனம் மிகவும் நெகிழ்கிறது.பூறிப்படைகிறது
@boscofernando45392 ай бұрын
About 6 kms from Kudankulam
@selvammalayalan79452 ай бұрын
@@boscofernando4539 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
@selvammalayalan79452 ай бұрын
KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE