ஓம் சனிஸ்வராய நமக🙏 இனியகாலை வணக்கம் தினமும் காலை மதியம் காகத்திற்கு உணவு வைக்கிறேன் என்மகளுக்கு ஜென்மசனி உள்ளது அதனால மட்டுமே இல்லை காலையில் சாப்பிடரதுக்கு முன் வைப்பேன் மிக்கநன்றி👌👍
@vinithanamaratha88912 жыл бұрын
Kaka good bird feeding a good habit
@durgavivek2700 Жыл бұрын
காகத்திற்கு கார வகைகள் குண்டு காரை பூந்தி வந்து மிக்சர் இது மாதிரி திணு பண்ணுங்க வைக்கலாமா
நல்ல செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் நன்றி முயற்சி செய்து நடக்க அருள் புரியும் வகையில் ஆசி வழங்கி தரும் படி வேண்டும் ஓம் சாய் பாபா நமஹா நன்றி
@balanpillai76372 жыл бұрын
Ji is
@padmanabhanv53222 жыл бұрын
Thanks
@pmallikaomsakthi21232 жыл бұрын
Daily from morning to evening I am continuously keeping tiffen meals some times snacks sweats all times crows minas pigeons squirrels comming and taking till dawn if I kept late are there is nothing in that place they calls me and I put eatables
@barveenbasha18842 жыл бұрын
Nan Saturday kakaku sapadu vaithen ma aanal enga veetu naai andha sapadu sapituchu ithu ethavathu problem ah please sollunga
@diyayoutube8082 жыл бұрын
வணக்கம்
@muraganlakshmi1017 Жыл бұрын
வணக்கம். 🙏 நாங்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு எச்சில் படாமல் காகத்திற்கு உணவு வைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், ஞாயிறு கிழமைகளில் மட்டும் அசைவ உணவை காகத்திற்கு வைப்போம் அது செய்யலாமா அல்லது செய்யக்கூடாதா .
@pavipavi2406 Жыл бұрын
Ku bc😊😊
@SathishKumar-rf7kt2 жыл бұрын
எங்கள் வீட்டில் காகாம் வருவதில்லை அதற்கு பதிலாக என்ன செய்வது 🙏