``அமைச்சரே இப்படி பண்ணலாமா?''-ரோஜா வீடியோவை பரப்பும் எதிர்க்கட்சி..ஜெகன் எடுக்கும் அதிர்ச்சி முடிவு?

  Рет қаралды 2,232,287

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 755
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாரெல்லாம் ரோஜா மற்றும் மீனா இருவரும் 90s லேடி சூப்பர்ஸ்டார்கள் என்று நினைக்கிறீர்கள் 💯👍🙋‍♂️❤👌
@kumarkanaga1420
@kumarkanaga1420 Жыл бұрын
நடிகை ரோஜா மீது தவறு இல்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 Жыл бұрын
Not me
@r.sujasuja7729
@r.sujasuja7729 Жыл бұрын
அமைச்சர் என்றால் என்ன. அவர்களும் மனிதர்கள் தானே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்.
@RengasamySamy-nw4ss
@RengasamySamy-nw4ss Жыл бұрын
Yes
@KarthiudayKarthiuday
@KarthiudayKarthiuday Жыл бұрын
Yes 🎉
@Dineshkumar-oj7nj
@Dineshkumar-oj7nj Жыл бұрын
apdi sollunga aunty... ivanuka kedakuranunga mayirandinga
@12ghost1212
@12ghost1212 Жыл бұрын
​@@Dineshkumar-oj7nj ean ya yov😂😂😂
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Жыл бұрын
Correct Dhan. Namma TN Cabinet le Irukkura DMK Vsi serndha endha Pen Manthiri panni irundha, Neenga Ippadi than react pannuvinga? If so, Then No Issue. " Karma vin Vilavugal " Roja vai Neringi Kondu Irukkinrana. " Navadakkam Thevai enbadthu Rojavukku Puriyum Enru NINAIKKIREN "
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
இதில் என்ன தவறு இருக்கிறது? எவ்வளவு மக்கள் கஷ்டப்பட்டு இருக்கும் போது இப்படி ஒரு சின்ன சந்தோசம் கொடுப்பாத்தில் குற்றம் இல்லை. அவரும் ஒரு மனித பிறவிதானே 🙏
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
is it, wow!
@subashribankers8192
@subashribankers8192 Жыл бұрын
Yes athu avaroda personal life
@palanitamizh
@palanitamizh Жыл бұрын
உங்க வீட்டு பொண்களை பப்புக்கு அனுப்புவியா
@aprose5559
@aprose5559 Жыл бұрын
@@palanitamizhun veetu ponnugala pub poga sollala la apro enna athu avangaloda personal life Avanga isttam
@aprose5559
@aprose5559 Жыл бұрын
@@sastikvisak693 nenga work ku poguranala beach cinema ingala poga koodathunu sonna ungaluku ok ah
@geethalakshmiraja6308
@geethalakshmiraja6308 Жыл бұрын
She is a great dancer.. She has all rights to spend time for herself..
@rajesh-py5ey
@rajesh-py5ey Жыл бұрын
But minister posting la sarchai varume
@jaymi9173
@jaymi9173 Жыл бұрын
​@@rajesh-py5ey yaan varanum minister na life la yantha oru enjoyment iruka kuda tha pa avngalum manushanga thane
@rajesh-py5ey
@rajesh-py5ey Жыл бұрын
@@jaymi9173 appdi Ella pa minister public work la erukkum pothu people's namma money la namma kastapadra nerathula avanga enjoy pandranga paaru nu nenaippanga naan business man enga Staff ethiril naan enjoy pannamudiyathu ethu than human mentality
@StellaBai-d5l
@StellaBai-d5l Жыл бұрын
1:22
@sathish2901
@sathish2901 Жыл бұрын
@@jaymi9173 minister poruppu la irukkrapo enna mayithuku da pub ku ponu echa porukki naaye
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
சர்ச்சை பற்றி கவலையில்லை. அவருடைய துறையில் அமைச்சர் பணியை சரி வர செய்கிறாரா என்பதே முக்கியம். அது சரியாக செய்தால் வெளி இடத்தில் அவர் நடந்துக் கொள்வது பெரிதல்ல. இல்லையேல் கண்டிப்பாக இவர் செய்வது மக்களால் குறை சொல்லப்படும்.
@RAMAIAHRamaih-de3bq
@RAMAIAHRamaih-de3bq Жыл бұрын
Worst minster in Andhra Pradesh
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Crt
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 Жыл бұрын
Tamil makkala kevalama pasunavaluku support sabash super nalla varuveenga
@talesfabrication8071
@talesfabrication8071 Жыл бұрын
Yaarudha tamizh makkala pathi thappa pesla
@talesfabrication8071
@talesfabrication8071 Жыл бұрын
​@@chandrukalaimedia108and it's Tamizh not Tamil
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாருக்கெல்லாம் ரோஜாவை அரசியல்வாதியாக விட நடிகையாக ரொம்ப பிடிக்கும் 👌👍💯❤
@Royalfazi786
@Royalfazi786 Жыл бұрын
Me🎉🎉🎉villi role super ah irukum bold
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 Жыл бұрын
Andhra la irukura muttalgalthan ivala thalila thookivachu adranga konjam kooda moola illatha moola keta mundam
@maheshwarit.r6800
@maheshwarit.r6800 Жыл бұрын
By
@சுறா-ப8ள
@சுறா-ப8ள Жыл бұрын
உனக்கு
@vigneshmanibalan1854
@vigneshmanibalan1854 Жыл бұрын
உனக்கு வேலை இல்லை
@mohanraj8697
@mohanraj8697 Жыл бұрын
அவர்களுக்கும் பிரைவசி ஒன்று உண்டு, குதூகலம் காண்பது மனிதர்களின் குணாதிசயம் அதில் தவறு ஒன்றுமில்லை👍
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
Exactly
@naughtykids2157
@naughtykids2157 Жыл бұрын
Yes. We don’t have any rights to say that others should be like this and should not be like that.
@lathasabesan1641
@lathasabesan1641 Жыл бұрын
அமைச்சர் பதவியில் இருந்தால் அவங்களுக்கு பிடித்ததை செய்ய கூட உரிமை இல்லையா???
@arunchairma8323
@arunchairma8323 Жыл бұрын
யாருமே நினைக்கல
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
பப்ல குடிச்சிட்டு ஆடுறது, கண்டவனோட கும்மாளம் அடிக்கிறது எல்லாம் செய்ய உரிமை உண்டு. அதெல்லாம் மக்கள் கொடுத்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்யலாம். சேவை செய்ய வாக்களித்தால் விபச்சாரம் செய்துகொண்டிருப்பதை எப்படி ஏற்பது.
@Lifekey-1
@Lifekey-1 Жыл бұрын
இல்லை
@bprabhakar4657
@bprabhakar4657 Жыл бұрын
B.f.panna.sollu
@Logesh24821
@Logesh24821 Жыл бұрын
​Yenda lusu kuthiya da nee😂 foreign countries are more developed ​than us politicians openly drink and dance does thereeconomy collapse or government collapse 😂even Indians beg to enter those country because of tharkuri dogs like u@@Antii_Fascist
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
அமைச்சராக இருந்தால் எந்நேரமும் busy என்பதைப் போல பம்மாத்து செய்யாமல் இயல்பாக இருப்பது தவறேதும் இல்லை! MLA பந்தாவே ஜாஸ்தி! அமைச்சர் என்றால் சொல்லவே வேண்டாம்! என்னமோ 24×7 மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதெல்லாம் வெறும் மாயைதான்! இந்த விஷயங்களில் வெளி நாட்டினரை நாம் மிகவும் பாராட்டலாம்! அவர்கள் வேலையை அவர்களே செய்வார்கள்! அல்லக்கைகளே கிடையாது!😂😂😂😂😂
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
SUMMA SABBAI KATTU KATTATHE,ATHAI VEETILE PERSONALA PANNA SOLLU ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@karthikeyan5144
@karthikeyan5144 Жыл бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல் இருந்தாலே போதும்…
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
KEDI JI MATHIRI
@chillbro340
@chillbro340 Жыл бұрын
She is also a human being..not only as minister..She have Right to Personal life and Liberty.. Work time or official function la ethavathu intha maathiri panna questionable..other time la avanga enna pannanum nu namma decide panna koodathu.. Ithellam oru news nu neengalum support panrengale thanthi tv..unga channel mela irundha respect kuraiyuthu
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Sari mooditu kilambu
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
பொதுவாழ்வில் இருப்பவர்களின் வாழ்க்கை சிசிடிவி கேமரா முன் இருப்பது போன்றது, அவர்கள் பொதுவெளியில் உணவு உண்ணலாம் ஆனால் நீச்சல் உடையில் வலம் வரலாமா? கூடாதுதானே? அதேதான் இந்த நடவடிக்கையும், அவர்களைச் சுற்றி எப்போதும் கேமரா இருக்கும் என்று தெரியும்தானே? இதையெல்லாம் அவர்கள் வீட்டுக்குள் செய்தால் தவறில்லை, ரோட்டில் ஆடியதுதான் தவறு. பொதுவாழ்க்கைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது அதை இவரைப் போன்றவர்கள்தான் கெடுக்கிறார்கள்.
@sangeethasathish2396
@sangeethasathish2396 Жыл бұрын
😊
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Successful woman she is ...as an actress, politician, family life
@devi6012
@devi6012 Жыл бұрын
ரோஜா ஒரு நடிகை . மழையில் டான்ஸ் ஆடுவதேல்லாம் ஒரு மேட்டர் இல்லை. யாரும் சந்தோசமா இருக்க கூடாது. இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று நியூஸ் வேற.
@SN10821
@SN10821 Жыл бұрын
She is amazing dancer and normal human being and she has all rights to dance in her personal life.
@ksilambarasan8920
@ksilambarasan8920 Жыл бұрын
Without doing her duty for people's
@nivi1718
@nivi1718 Жыл бұрын
Even they will also have wishes. She is just expressing it Here some politicians are there who act outside and enjoy inside
@rajasennhere
@rajasennhere Жыл бұрын
Fantastic to see the comments supporting Roja for doing what she wanted. Its another proof that only media people are sick minded and judgemental for wrong reasons. Today's crowd are broadminded
@GRTArtland
@GRTArtland 11 ай бұрын
Well said
@sasikala2297
@sasikala2297 Жыл бұрын
என்ன தான் அவர்கள் அரசியலில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் ஆசை இருக்கும் தானே நடனம் ஆடியதில் என்ன தவறு
@nirmalsureshnirmalsuresh7916
@nirmalsureshnirmalsuresh7916 Жыл бұрын
அமைச்சர் என்றால் என்ன சந்தோஷமாக இருக்க கூடாதா என்ன நீங்கள் சந்தோஷமாக இருங்கள்
@Venkatachalapathy-k6l
@Venkatachalapathy-k6l Жыл бұрын
She didn't act... Jealousy by fellow politicians
@ThangamMani-b9k
@ThangamMani-b9k Жыл бұрын
That is her personal . Don't interfere others. அமைச்சராக இருப்பதால் அவர்களுக்கும் எதாவது ஆசை பாசங்கள் இருக்க கூடாதா என்ன!
@JILLUjeevithaAtRoCiTiEs
@JILLUjeevithaAtRoCiTiEs Жыл бұрын
Personal vera professional vera... don't compare both
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
அரசியல் Professional ah? மக்களுக்கு சேவை செய்ய தான் தேர்ந்தெடுத்துருக்கு, பப்ல குடிச்சிட்டு கும்மாளம் அடிக்க இல்ல. அவளோ முக்கியம்னா பதவில இருக்க கூடாது.
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
​@@FF-gk2zuஅப்போ dance அட கூடாதா
@sathish2901
@sathish2901 Жыл бұрын
@@ajishramesh5893 ada koodadhu oruthavanga kastha patuthu irukum bidhu enathuku dance
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
கொள்ளை ஊழல் செய்வது தவறு, இந்த அம்மா அது வாழ்க்கையை வாழுது.இதில் என்ன தவறு.
@kumarkanaga1420
@kumarkanaga1420 Жыл бұрын
மக்களுக்கு அநியாயம் செஞ்சா மறந்து விடுவார்கள் ஆனால் சந்தோஷமாக இருந்தால் விடுவார்களா
@Manojkumar-ee1wt
@Manojkumar-ee1wt Жыл бұрын
This is not at all bad thing.. Everyone has the right to have spend some time for themselves...
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Moodu da echa porukki
@RamyaRamya-vz5bc
@RamyaRamya-vz5bc Жыл бұрын
அமைச்சரா இருந்தா எதுமே பண்ண கூடாதா என்ன 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@RamyaRamya-vz5bc
@RamyaRamya-vz5bc Жыл бұрын
@@thangavelkumarasamy8721 நான் ஓட்டு போட்டா நபர் விஜயகாந்த் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️என்னோட தொகுதி ரிஷிவந்தி யம்.... மக்களுக்கு நல்லது நடந்து இருக்கு சொன்ன அதுக்கு போயிட்டு இப்படி சொல்றிங்க வேதனை 😔😔😔
@nadbeathunai7389
@nadbeathunai7389 Жыл бұрын
நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது சரியானது 🙏🏻
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
யாரு நல்லவங்க?
@SenthilKumar-ol8zo
@SenthilKumar-ol8zo Жыл бұрын
இங்கே யார் நல்லவங்கஇங்க எப்படி சொல்ல வர்றீங்க ஒன்னும் புரியல
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 Жыл бұрын
She is talented person.. she has eligible to become cm... Female is very difficult to survive in Andra politics..
@monalisas4362
@monalisas4362 Жыл бұрын
She is a actress more than politics,even she has her own family too .. whats wrong in this?? She has a right to enjoy
@rajesh-py5ey
@rajesh-py5ey Жыл бұрын
Minister posting la kandippa sarchai varume
@vetrivel21
@vetrivel21 Жыл бұрын
😅Hi
@vickyrich2131
@vickyrich2131 Жыл бұрын
Podi item
@monalisas4362
@monalisas4362 Жыл бұрын
​@@vetrivel21 ?
@desingrajan8311
@desingrajan8311 Жыл бұрын
There is no wrong in dancing by minister Roja while celebrating Happy New Year 2024.
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Жыл бұрын
நடிகை என்று தெரிந்தும் மக்கள் அவரை அமைச்சர் ஆக்கினால் அவர் என்ன செய்வார்
@godbless2858
@godbless2858 Жыл бұрын
ரோஜா - இப்போ தான் டா நான் அமைச்சர் ஆனா அதுக்கு முன்னாடியே ஹீரோயின், டான்சர் டா என்ன ஏன் சுத்தி சுத்தி வந்து குறை சொல்லிட்டு இருக்கீங்க 😂😅
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 Жыл бұрын
வயது இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் தப்பாக தெரியவில்ல
@factsinuniverse189
@factsinuniverse189 Жыл бұрын
ரோஜா அவர்கள்(விசித்ரா) பாலய்யா பத்தி பேசினது கூட ஒரு காரணமாக இருக்கலாம்...மத்தவங்க கஷ்டதுக்கு வருத்தப்பட்டு என்ன பண்ணமுடியுமோ அதை செய்யலாம்... மற்றபடி அவங்க அவங்களுக்குனு ஒரு விருப்பம் /மகிச்சி இருக்கும்... அதை பார்த்து பொறாமை படறவங்களும் இருக்கத்தான் செய்வங்க
@R_Srividhya.25
@R_Srividhya.25 Жыл бұрын
Roja ஒழிய வேண்டும்.... தமிழகமெங்கும் திமுக ⚫🔴
@Saran_tamil
@Saran_tamil Жыл бұрын
😂ஒருத்தரை பழிவாங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் 😂
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@siva-yz1qx
@siva-yz1qx Жыл бұрын
அவருடைய சொந்த விஷயத்துல தலையிட கூடாது.
@kumaravelm8287
@kumaravelm8287 Жыл бұрын
நடிகைகளை எந்த ஒரு கட்சியும் சேர்க்கக்கூடாது.விளைவு இப்படித்தான் இருக்கும்.
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 Жыл бұрын
Thanks Bass Good morning
@narasimhulubalani2597
@narasimhulubalani2597 Жыл бұрын
Most headwait.
@whiterajesh4545
@whiterajesh4545 Жыл бұрын
அவங்களும் மனுசுங்க எல்லாம் உணர்ச்சிகளும் இருக்கும்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@PanchanathanChintamani-vy6dd
@PanchanathanChintamani-vy6dd Жыл бұрын
Roja is tourism minister ,what wrong if she dance...... Roja is perfect in her position
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@manoharankannan7267
@manoharankannan7267 Жыл бұрын
தப்பேயில்ல யாராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே ரோஜா நல்ல நடிகர் திறமையான தலைசிறந்த நபராக வலம் வருகிறார் வாழ்க வாழ்க வாழ்க ரோஜா
@pradeep.C-v5q
@pradeep.C-v5q Жыл бұрын
@ 02:19 Each and every human has an rights.
@showtime2647
@showtime2647 Жыл бұрын
People don't know the other face of Roja ...she is not deserved to be in politics iam from her constituency itself...but in coming elections she will face the real vote of voters in nagari
@maharajas9809
@maharajas9809 Жыл бұрын
அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மாமன்னன் படம் நடிக்கலாமா ? 😂 சங்கினு வந்துராதிங்கடா ரோஜா பன்னது தவறு என்றால் உதயனா பன்னதும் தவறு தானா?😂
@mrdigitalmarketingenglish
@mrdigitalmarketingenglish Жыл бұрын
Sema reply 😂😂
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 Жыл бұрын
Brother dance adrathu koothadrathu avanga privacy athula yarum thalayida mudiyathu ok but Ava Tamil makala kevalama pasunale puyal samayathula Tamil makkal Pavam senjavanga athaan anubavikiranganu konjam kooda manasula eeram illama pasuna intha pisasuku ethuku ivlo support pandrenganu enaku sathiyama puriyala avlo manam ketavangala Tamil makkal
@RithDheena
@RithDheena Жыл бұрын
அமைச்சராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே...
@danush_shorts
@danush_shorts Жыл бұрын
Lifela enjoy Panranga 🌹Good Aamaichar v g nadigai Nalla kutumba thalaivi 👍👍👍😍😍😍
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq Жыл бұрын
This is the born characters of actors. Another deserved candidate for PM.
@pselvakumar4747
@pselvakumar4747 Жыл бұрын
தான் ஒரு ஆகசிறந்த திரைகலைஞர் என்பதை தற்போதும் பொதுவெளியில் காட்டி வருகிறார்.
@minolifestyle7618
@minolifestyle7618 Жыл бұрын
She also a Human being like us .Don't enter into the personal problem they also need some privacy
@mychessmaster
@mychessmaster Жыл бұрын
கவர்ச்சி நாயகிகளை எங்கே வைக்கவேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு தெரியும். .
@kamalraja9788
@kamalraja9788 Жыл бұрын
அமைச்சரா இருந்தாலும் அடிப்படையில் அவர் சினிமா நடிகையே
@chitrachithra9073
@chitrachithra9073 Жыл бұрын
ரொம்ப முக்கியம்
@jothilakshmi8881
@jothilakshmi8881 Жыл бұрын
அமைச்சர் ன. அவர்களும் மனிதர்கள் தானே... வேலை டென்ஷன்.... கொஞ்சம் ஃப்ரீயா இருந்த என்ன.... அது அவங்க தனிப்பட்ட விஷயம் sir
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
ENNA MUTTU MUTTARE SUPER SANGI DVD
@enayamimayam5806
@enayamimayam5806 Жыл бұрын
எதிர்காலத்தில் நடிகை ரோஜா முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது
@markwaugh.m6683
@markwaugh.m6683 Жыл бұрын
என்றைக்கு ரஜினிகாந்த் அவர்களை எதிர்த்தாளோ அன்றே அவளுக்கு சரிவுகள் தான்
@nazeemabanu-k5k
@nazeemabanu-k5k Жыл бұрын
அமைச்சர் ஆன சந்தோசமா இருக்க கூடாதா
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 Жыл бұрын
Tamil makkala kevalama pasuna ivaluku yethuku ivlo support enaramum en makkal en makkal nu soliye sethuponaru avar irukumbothu avara comedy pece aaki avara kevala paduthunanga sethathum avar nallavar vallavarnu pasuranga but puyal vanthu sagatumnu namala pasunavaluku ivlo support ena oru buthisaligal super😊👍
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁கொஞ்சம் நாளில முதல்வர் ஆகலாம் 🆗😁.....
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Жыл бұрын
Super ❤
@TamilarThagaval
@TamilarThagaval Жыл бұрын
X thalam
@kadalkavithai2111
@kadalkavithai2111 Жыл бұрын
super mam
@flyerpower5929
@flyerpower5929 Жыл бұрын
Its her personal life as long as she does it with her money and during non office hours. Nothing wrong. Media is the one who should be ashamed of breaching the privacy of someone.
@balaselvam1997
@balaselvam1997 Жыл бұрын
திணதந்தி நியூஸ் சேனல் அருமை த பாலச்செல்வம் துளையாநத்தம்
@dineshjpd7311
@dineshjpd7311 Жыл бұрын
Future CM Roja..... 🌹
@baskerb7408
@baskerb7408 Жыл бұрын
ஆடுவது தப்பா, புத்தாண்டில் அவங்க ரொம்ப ஜாலியா இருப்பாங்க, இதல்லாம் ஒரு பிரச்சினையா
@KSA82927
@KSA82927 Жыл бұрын
என்னதான் தற்போது அமைச்சர் ஆக இருந்தாலும்,, பழைய ஆட்டம் நினைவில் வரும் அல்லவா,,, அதான் ஆடுகிறார் இது தவரா,,
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl Жыл бұрын
இதே ஒரு ஆண் அமைச்சர் செய்திருந்தால் சாதாரண விடயமாக பார்த்திருப்பார்கள்....
@katherbiveesheikmohamed2202
@katherbiveesheikmohamed2202 Жыл бұрын
Piaranthanal valthukkal...happy New year
@sweetdreams2026
@sweetdreams2026 Жыл бұрын
செய்தியை மட்டும் சொல்லுங்கடா. ஆடுனதும் பாடுனதுமா கேட்டாங்க😂
@thamayanpublictv
@thamayanpublictv Жыл бұрын
நல்ல நடிகை !! நல்ல அரசியல்வாதி..... ஆந்திர மக்கள் ஏற்றுக்கொண்ட அற்புத மக்கள் பிரதிநிதி🎉🎉🎉🎉
@SleepyDaffodils-vy2qv
@SleepyDaffodils-vy2qv Жыл бұрын
Sooooo whattttt
@vrsvrs9143
@vrsvrs9143 Жыл бұрын
அரசியல்வாதி ஆகிட்டா அவங்க சந்தோஷத்தை விடனுமா எண்ண இந்த நியூஸ் சேனல் வர வர ரொம்ப மோசம் ஆகிட்டு வரு வருது பா😢
@kalaivanankutti9796
@kalaivanankutti9796 Жыл бұрын
😂😂😂😂😂 இங்கு அமைச்சர்கள் எல்லாருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.
@ApelapatoBrasil-pj3hq
@ApelapatoBrasil-pj3hq Жыл бұрын
Karu Kari karuppayi...... Vibe from tamilnadu
@ajith2203
@ajith2203 Жыл бұрын
Nallavanga Roja...😅🧚🥰😍💕
@Nareshkumar-uv9fq
@Nareshkumar-uv9fq Жыл бұрын
I love Roja madam ❤ love you so much madam... Beautiful
@prettyvlogs_tamil
@prettyvlogs_tamil Жыл бұрын
Its her choice and right
@sudhanalphonse2348
@sudhanalphonse2348 Жыл бұрын
Roja எந்த தவ்ரும் செய்யவில்லையே, நீங்கள் மழை நீரில் ஆட்டம் போட்டால், சந்தோஷம், ரோஜா madam மழை நீரில் சந்தோஷம் பட்டால் சர்சையா என்ன கொடுமை sir ஒருவேளை ரோஜா செய்ற நல்ல விஷயங்களை பார்த்து முதல்வர்( CM ) ஆகி விடுவார் என்று பயப்படுகிறார்களோ
@thangameengal9119
@thangameengal9119 11 ай бұрын
Vaaya muditu ponga
@MalahrTamilhs
@MalahrTamilhs Жыл бұрын
ஒரு பெண் அமைச்சர் புத்தாண்டு கொண்டாட கூடாதா
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 Жыл бұрын
Ethuku pa ivaluku ivlo support Ava adra koothadikura athu Ava ishtam but puyal Tamil makkal sagatumnu sonala antha video unga kanuku theriyala venumna antha video va potu katren parunga
@dharmalingam3606
@dharmalingam3606 Жыл бұрын
இதெல்லாம் ஒரு பிரச்சினையா? வேற செய்தி எதுவும் கிடைக்கவில்லையா..?
@cookwithaarif9100
@cookwithaarif9100 Жыл бұрын
What she is did anything wrong or what everyone one do like tht
@buddingdoctor4743
@buddingdoctor4743 Жыл бұрын
That's her choice,personal life & professional life different.
@srinivasanmuthukannan3840
@srinivasanmuthukannan3840 Жыл бұрын
இந்த வீடியோவை வெளியிட்ட நபர் அவர் குடும்த்தை வெளியே விடவும்.
@ctpani
@ctpani Жыл бұрын
தயவுசெய்து தமிழோ, தெலுங்கோ, தாய்மொழி எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை.அவரவர் தாய் மொழி புத்தாண்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.ஆங்கில புத்தாண்டு அவசியமற்றது.
@periyasamy.k1238
@periyasamy.k1238 Жыл бұрын
ஏன்டா அவங்க அரசியல் இருந்த அவங்களோட லைப் என்ஜோய் பண்ண கூடாத டா இது என்ன கொடுமையை இருக்கு
@m.kp.chaNNel
@m.kp.chaNNel Жыл бұрын
இதில் ஒன்றும் தப்பு இல்லை...இந்த மிடியா இருக்கே...ஐயோ... பேசப்படுகிறதுனு சோல்லி இவனுகளே எல்லாம்
@Aksr-p6c
@Aksr-p6c Жыл бұрын
இப்படி தான் விஜயகாந்த் சார்ர பன்னானுங்க இந்த கேடு கெட்ட பத்திரிகை ஊடகம்
@bharathi-pv3oo
@bharathi-pv3oo Жыл бұрын
நகரி தொகுதி ரோஜா மீண்டும் மீண்டும் வெல்வார் அது உறுதி
@vivekv6172
@vivekv6172 Жыл бұрын
டான்ஸ் ஆடுறது ஒன்னு அவ்ளோ பெரிய குத்தம் இல்லையே
@grubaran
@grubaran Жыл бұрын
Purushan sick irekaru nu Vijayakanth kaaga video pottar le😂😂😂😂😂
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
வாய் அதிகம்... நஷ்டபடத்தான் வேண்டும்..‌ அடக்கம் இல்லை..
@AjithKumar-jy4zn
@AjithKumar-jy4zn Жыл бұрын
Roja blue film 😂🤲🤌🔥🔥🔥 majava irukum
@nadhiyaandrew
@nadhiyaandrew Жыл бұрын
Everyone has a personal life avaga epadi venaalum irukalaam adhula interfere aaga yaarukum rights illa minister its her job if she's not working properly means by the time you can take the action but in her personal life no one have rights to interfere in that
@Sugumaran-sv9fv
@Sugumaran-sv9fv Жыл бұрын
அமைச்சராக இருந்தாலும் அவர் ஒரு நடிகை
@sivakumarkrishnan5716
@sivakumarkrishnan5716 Жыл бұрын
She is also human and nothing wrong
@Maheslax
@Maheslax Жыл бұрын
அவங்க வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் அது அவங்க கணவர் பிரச்சினை நாம் முதலில் சரியாக தான் இருக்கோம் சார் உன் பாருங்கள்.அமைச்சர்ராக அவங்க சரியாக தான் இருக்கிறார்கள்
@nasrinbegum9535
@nasrinbegum9535 Жыл бұрын
Thats her personal.. everyone have their personal side.. thats her freedom
@Nithra-lu5eb
@Nithra-lu5eb Жыл бұрын
Through out imditly
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
பக்தி இல்லையேல் இழப்பில்லை.... ஒழுக்கம் இல்லையேல் அனைத்தும் பாழ் -பெரியார்
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
Avane oru kalla ozhu...... Evan ozhukkata pesaran
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
VANANGAAN Review - Arun Vijay, Bala, GV Prakash - Tamil Talkies
4:52
Tamil Talkies
Рет қаралды 519 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН