ஒரு நிமிட விசயத்த 6நிமிடம் பேசுவ நீ. நான் வேறு சேனல் போய் பார்த்துகிறேன்
@samudeswariashok75664 ай бұрын
😂😂😂😂😂
@Nisanth2204 ай бұрын
Forward paninga na correcta irukum 😂
@SangiBahi7864 ай бұрын
4:25 😂😂😂
@SRAHUMAHRAHUMAH4 ай бұрын
😂😂😂
@BaluBalu-du9xb4 ай бұрын
ஆமாங்க இந்த பயலுக சிறுக்கிக தொல்லை தாங்கமுடியல. லேகியம் விக்கிற மாதிரி கடைசிவரைக்கும் பேசி தங்கமலை ரகசியம் மாதிரி சொல்றதுங்க. இம்சை சார்.😡
@susikumar21994 ай бұрын
யாரும் பார்க்க வேண்டாம். இருக்கும் இடத்தை சொல்லவே இல்லை
@sridharkutty12024 ай бұрын
🙏 nandri
@Abi777704 ай бұрын
Thanks ❤
@nithishpandiv22584 ай бұрын
Tq bro
@kannan75004 ай бұрын
Thanks 😂
@jai97734 ай бұрын
Thanks
@Karthikkiran2624 ай бұрын
ஒன்னுமே இல்லாத விஷயத்தை கூட இந்த மாதிரி செய்திகளை தயாரிக்க தமிழக மாமா ஊடகங்களால் மட்டுமே முடியும்.
@RajamaniRajamani-hr3ey4 ай бұрын
Ggggggggggggggglggggggggg
@RajamaniRajamani-hr3ey4 ай бұрын
😅gggggggglggggggglmhggg
@RichardRaj-d7e4 ай бұрын
Ithula periya maamu Thonthi maamuthan !
@Sarkunamna-z5u3 ай бұрын
@@RichardRaj-d7eII, 5:59 6:00
@user-ci8hv9ne4t2 ай бұрын
Munnal. Cm. Ammaiar. Suffort but dmk v. V. Careful. Nithiayanthem
@mortalgaming47752 ай бұрын
நித்தியா நந்தா சுவாமிகள் உலகம் நாடு எல்லா தேசத்திலும் கைலாயம் உள்ளது இனி உலகமே கைலாயம்தான் சுவாமிகள் இலக்கு அதுதான் வாழ்க வாழ்க கைலாயம்
@ashokumarrajagopal45524 ай бұрын
சக்தியிருப்பதால்தான் ஒருவர் வளரமுடியும்
@Manoj-தகடூர்4 ай бұрын
4:30 news start
@LOGANAYAKI-s6l4 ай бұрын
Thanks bosss😂
@Akash7.6.54 ай бұрын
Tnx bro😌
@nagarajanraja34824 ай бұрын
Nandri 🎉
@sreejithradakrishnan.r21204 ай бұрын
Tnx bro
@UmaGuru-qr9zr4 ай бұрын
Thanks bro
@DeviM-n3o4 ай бұрын
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நல்ல சாப்பாடு வழங்கி வருகின்றார். கொள்ளை அடித்தவன் எல்லாம் தானம் செய்வது இல்லை. திருவண்ணாமலையில் மற்ற ஆசிரமங்களை காட்டிலும், தரமான உணவை பக்தருக்கு வழங்கி வருகின்றார். அந்த அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் நித்திக்கு உண்டு. நாம தான் கடவுள் என்பதை அறிந்தவர் நித்தி ஜீ! அனைவர்க்குள்ளும் கடவுள் இருக்கிறார். ஆனாலும் வெளியே தேடி அழைக்கிறோம்.
@gurudevavaasiyogam-65544 ай бұрын
❤
@nanthumani90484 ай бұрын
naanum tv.malai than
@மணிமியூசிக்ஸ்4 ай бұрын
🙏🙏🙏
@r.ponnan31373 ай бұрын
❤@@nanthumani9048
@SudaKutty3 ай бұрын
Naanum 😂@@nanthumani9048
@rameshtr5254 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது வைத்தாலும் அவர் திறமை பாராட்டப்பட வேண்டியது
@truthprevails21894 ай бұрын
❤
@santhoshagri56844 ай бұрын
மோசகானை எங்கேயம் ஒன்னும் பண்ண முடியாது
@rajagopalrajagopal3413Ай бұрын
1¹111 1@@truthprevails2189
@KARAOKECLUB62719 күн бұрын
Ranjithaku pathila ungomma irunthuruntha ipadi than nee paratirupa pola
@eshwaria18114 ай бұрын
இந்து மக்களுக்கு என்று ஒரு தனி நாடு உருவாக்கும் எங்கள் தலைவர் நிச்சயம் வேண்டும் வாழ்த்துக்கள் தலைவர் நித்தியானந்தா சாமி
@Loyalboy20114 ай бұрын
இந்துக்களுக்கு தனிநாடு வேண்டும் என்றால் இந்துக்கள் வாழ்வியல் முறை எதன் அடிப்படையில் செயல்படுகிறது? இந்து துவம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படாமல் தனிநாடு உருவாகாது! இந்தியாவை தவிர மற்ற நாடுகளின் போதனை செய்யுங்க அப்ப நடக்கலாம்
@Krishnamachari-y4r4 ай бұрын
வாழ்கனித்தியானந்த வளர்க ஹிந்துமதம் இவ் வையகம் முழுவதும்
@vemiv56584 ай бұрын
தமிழன் , தமிழன்டா!! உலகத்தை கலக்குங்க பாஸ்
@samsamsamsansamsam27124 ай бұрын
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
@rvenkateshbabu68704 ай бұрын
Ungamma koothila adikkanuma kalakkanuma
@VKanagavel-pk9rj4 ай бұрын
@@rvenkateshbabu6870உணக்கு ஏன்டா எரியது, திருட்டு திராவிட அடிமை புண்ட 😂
@MadhuMitha-e2x2 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழனுக்கு
@balakrishnanm49373 ай бұрын
நித்தியானந்தா அவர்கள் மிக அருமையான ஆன்மீக சொற்பொழிவாளர் நித்திய எதிர்கொள்ள முடியாத சில துரோகிகள் அவரை வேண்டும் என்ற பொய் பரப்பரை செய்கிறார்
@murugarajmurugaraj20034 ай бұрын
உண்மை யில். திறமை
@karnanthavamany27413 ай бұрын
🎉
@selvambheman74054 ай бұрын
எல்லோரும் சமம் என்பது மகிழ்ச்சி
@user-dw2lt3gm7k4 ай бұрын
நம்ம ஊர் அரசியல்வாதிகளை விட திறமையான அழுமைத்திறமைமிக்க நித்தி எவ்வளவோ மேலானவர். Fabricated cases can not stop his growth and popularity. Nithyananda has got his own strong followers, money is not a problem to him !! Hindus must be proud about him !! வாழ்க கைலாசாவின் நித்யானந்த சுவாமி ஜி !
@a.sam9594 ай бұрын
நித்தியே பரவாயில்ல...தந்திடிவி அரைச்ச மாவ திரும்ப அரைக்க...
@balajiravichandran80984 ай бұрын
Fact
@PRASAD_POLITICS4 ай бұрын
தீ... வதந்தி 😂😂😂😂
@divyanarayanan24624 ай бұрын
எத்தனை ஊடகங்களை தவிடு பொடியாக்கி விட்டார் நித்தி ஜி.. வாழ்த்துக்கள்...
@LoguD-sz9nj2 ай бұрын
லோகநாதன் குத்தாலம் அண்ணா தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பார்க்க முடிவதில்லை அந்த தெய்வமே நீங்கள் தான் ஒரு நாள் இந்த தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் அந்த தெய்வமேநீங்கள் தான் நான் படித்த வகுப்பு ஐந்தாம் வகுப்பு
@asaithambi34014 ай бұрын
ஞானிகளையும், ரிசிகளையும் விமர்சிப்பது சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமம்.
@ambikamanikandansekar4 ай бұрын
உலக முழுவதும் இருக்கிறது நித்தியானந்தா சிறந்த போதகர் சிறந்த தொழில் அதிபர் . உலகில் எவ்வளவு பெரிய கோடிகள் சம்பாதித்தாலும் நித்தியானந்தா போல் வர முடியுமா. அவர் செயல் மிகவும் சக்தி வாய்ந்தவை அதனால் தான் அவரை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம். இவரிடம் நான் ஒரே விஷயம் ஈர்ப்பு விதி நன்றாக செயல்படுகிறது
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 ай бұрын
வாழ்க வளமுடன் நித்யானந்த சுவாமிகள் அவர் ஒரு வரலாறு சிந்தனை செயல் உயர்வாக உள்ளது பரப்பிரம்மம் துணை இருப்பார்கள் ஓம் நமசிவாய
@ayashan6704 ай бұрын
சந்தன கட்டை வீரப்பனுக்கு பின் என்னை கவர்ந்த சிங்கம் நித்திதான்.
@PushpaLatha-tz2lu4 ай бұрын
Rendu perume sema mass thala
@இணுவையூர்பிரணவன்4 ай бұрын
❤❤
@niravlogzz96224 ай бұрын
😮😮😮
@3rdidea5274 ай бұрын
ஊம்பி
@sraja65614 ай бұрын
Yessu
@sureshbarath28184 ай бұрын
இவ்வளவு மட்டமான செய்தி வாசிப்பாளரும் இவ்வளவு மட்டமான சேனலும் நான் பார்த்ததே இல்லை கடைசியில் முடிவையாவது சொன்னாயா சொன்னாயா
@truthprevails21894 ай бұрын
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்
@rajagopalu73344 ай бұрын
தந்தி டி வி 2 நிமிட செய்தியை..உருட்டல்..புரட்டல் என 6 நிமிடம் உருட்டுவதே தந்தி டிவி..😮😅😊
@RN_beam_drive4 ай бұрын
100%CORRECT
@solairaj21604 ай бұрын
10 MB டேட்டா வேஸ்டா போச்சு 🙄
@solairaj21604 ай бұрын
10 MB டேட்டா வேஸ்டா போச்சு 🙄
@geethasundararajan22634 ай бұрын
Sorry.தத்தி டி.வி.
@KalpanaMs-vg9wq4 ай бұрын
தந்தி டிவி ஒரு பிச்சைக்காரன்
@jagannathank28064 ай бұрын
வாழ்க ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
@puthiyasamuthayamtv824214 күн бұрын
Avana Kalla vachu adiche kollanum
@venkat38324 ай бұрын
Great Man Nityananda ji. We follow you Guruji..
@sathiyavarukumar15524 ай бұрын
Naan god enru sollum person innum varuvaan,this is last days,jesus coming soon
@ribaathkiyas43784 ай бұрын
நித்தி நீ ஒரு ஹீரோ ஆட்சியாளர்களின் உதவியில் நீங்கள் நாட்டை விட்டு போனீர்கள் ஆட்சியாளர்கள் உங்களை எதாவது பன்ன பயம் அப்படி உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு உங்களின் திறமை இருக்கிறது நீங்கள் ஒரு நிஜ ஹீரோ வாழ்த்துக்கள்.
தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை நித்தியானந்தாவுக்கு உண்டு ஆனால் தன்னை ஒரு கோழையாக நிரூபித்து இருக்கிறார் என்பதை உண்மை
@skatervijay25944 ай бұрын
🙏🙏🙏🙏🙏 உலகத்துக்கு தண்ணி காட்டும் தலைவர் எங்கள் தலைவர் நித்யானந்தா
@senujgupta19974 ай бұрын
Thank you My Swami ji for creating a new country *KAILASA* for SANATAN HINDUS ❤❤🙏🙏
@sprabhakaran92894 ай бұрын
USK வில் நான் சாப்பிட்டு உள்ளேன். USK சென்னையில் அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு எதிரில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா நிவாஸ் ஆகும்.
@PRABHUPSPKS4 ай бұрын
இந்த அநியாயங்கள் நடக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதைவிட சைலாசாவில் நிம்மதியாக போய் விடலாம்.
@selvak79934 ай бұрын
போ அங்க போனால் தான் தெரியும் அங்க என்ன எல்லாம் நடக்குதுன்னு. ஆனால் திரும்ப தமிழ் நாட்டுக்கோ இந்தியவுக்கோ வர முடியாது டி 😂😂😂😂
@poongasiva96434 ай бұрын
@@selvak7993இங்க வந்தா அவன் பூல ஊம்புவது தான் உங்க வேலை உங்களுக்கு வேறு வேலை தெரியாது
@narivijaya4 ай бұрын
Wow...Tamil Nadu aanmeega boomi....naam adhai காக்கவேண்டும்
@senthilkumar-js8st4 ай бұрын
S bro ...unga veetu pengalai...ahnupunga ..next neenga ponga
@mathiyalagansubramaniam43214 ай бұрын
@@senthilkumar-js8stநீ உங்க வீட்டு பெண்களை அனுப்பிய அனுபவத்தில் பேசரயா?
@ksmaran71044 ай бұрын
அகில இந்திய நித்தி நற்பனி மன்றம் ❤❤
@truthprevails21894 ай бұрын
❤
@soundararajan44 ай бұрын
இந்து தர்மத்தை வழற்பவர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார் .வாழ்க வளமுடன்
@RajeshRajesh-ep3xs4 ай бұрын
வா தலைவா வா தலைவா நீங்க தான் மாஸ் என்னோட குருஜி
@தேன்துளிகள்-ட9ர4 ай бұрын
மூன்று வேளை நல்ல உணவு. கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கை.என்னால் கடன் அடைக்க முடியாமல் தவிக்கிறேன்.தலைவா நானும் வருகிறேன்.
@sarassaras16604 ай бұрын
Escape 😅😅😅😅
@kadavulthunai69094 ай бұрын
Naanum 😢
@BalakrishnanChinnasamy-bl8ic4 ай бұрын
கடன் குடுத்தவனும் வருவான்
@coolsbsb4 ай бұрын
@@BalakrishnanChinnasamy-bl8ic true bro😂
@muthukumaran31704 ай бұрын
கிட்னி தேவையில்லைனா அங்கு போலாம்.எப்படி வசதி?
@sheetalshewale11904 ай бұрын
Om Nithyananda Paramashivoham Paramashiva is Real Our Swamiji is Real KAILASA is Real First Hindu Nation KAILASA has happened on planet earth. We all proud of it. 🙏🙏🙏🌹🌹🌹🌟🌟🌟
@mynaatmynaat4 ай бұрын
hau
@mynaatmynaat4 ай бұрын
hai😊
@2000PechiKrishnanTN4 ай бұрын
சாமி 🙏
@thirumalai60954 ай бұрын
நித்யானந்தா சொன்னது பெருசு இல்ல நீங்க தொகுத்து வழங்குனது அருமை அருமை
@georger54234 ай бұрын
இருக்கும் இடம் கடைசி வரை சொல்லவில்லை. இந்த தந்தி டிவி, ஜவ்வு டிவி.
@vasanthapadiyarajanmp99274 ай бұрын
முழு சக்தி வாய்ந்த குரு குருவே சரணம்
@AlexaAlexa634 ай бұрын
😂😂
@Keerthini99994 ай бұрын
NITHYANANDA.....PRIME MINISTER OF KAILASAA..(WORLD)
@abiarum4 ай бұрын
Swami ungal aasirvatham vendum
@kavicollections23084 ай бұрын
அவரது அறிவு உண்மையில் போற்றத்தக்கது. அவர் உண்மையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் சனாதன தர்மத்தை நேர்மறையான வழியில் பரப்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
@samsamsamsansamsam27124 ай бұрын
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
@ParthasarathiParthasarat-qv2xn4 ай бұрын
நித்தியா சமூக விரோதி இல்லை நித்தியா நந்தாவின் அசூரர வளர்ச்சி பிடிக்காமல் அவரிடம் கட்டிங் கேட்டு கிடைக்காமல் போனதால் அன்றைய இன்றைய திராவிட madals களால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தது உள்ளார் தமிழ் நாட்டில் தமிழர் முன்னேறினால் திராவிட modols குடும்பங்களுக்கு அறவே பிடிக்காது எண்பது உலகம் அறிந்த உண்மை.
@supramanimani22184 ай бұрын
சிவனது துணை அவருக்கு இருக்கிறது தமிழன் என்ற தற்பெருமையை காட்டி தனக்கு ஒரு நாடு தனக்குரிய இடம் தனக்கு ஒரு தேசம் தனக்கொரு வாழ்க்கை என்று ஸ்தாபித்து கொண்ட நித்தி ஐயா அவர்களுக்கு அந்த சிவபெருமான் எப்போதும் துணை இருக்கட்டும் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@alialiali2874 ай бұрын
Ranjtha .....nathu yaarida ..ya
@shrikanspeaks76314 ай бұрын
@@alialiali287mutual sex is accepted as per law so nothing illegal
@SamundiBaskar4 ай бұрын
Yes
@DAYFOURPRODUCTIONS4 ай бұрын
He is a criminal da vennai
@shrikanspeaks76314 ай бұрын
@@DAYFOURPRODUCTIONS What criminal action have you found on him till now? did he kill anyone? rob? rowdyism?
@TNCSFCHENNAI3 ай бұрын
Mentally, physically he will be good. Diyanam, yogam, Praanayamam and gods grace by all means
@targetsharemarkettamilchan79714 ай бұрын
Nenga ungaluku pidichatha pandrenga boss good..... inga matha vanunga ennama correct ah iruka mathiri ungala kurai soldranunga nenga panunga boss ungala yaar ketpa
@nsiva64954 ай бұрын
வாழ்த்துக்கள் நித்தி
@manithanvalkai58184 ай бұрын
Very good yes he is godliness:Malaysia
@kathirvel3344 ай бұрын
தமிழ்நாட்டில் கள்ள சாராயத்துடன் சாவதற்கு. வரிப்பணத்தை அதிகம் பண்ணி கொல்வதற்கு. கைலாச பரவாயில்லை.
@kvsrinivasinpayanam4 ай бұрын
Apo anga poi umbu
@iraivan0104 ай бұрын
@@kvsrinivasinpayanamஏன்டா உனக்கு அதேதான் வேலையா?? உங்கம்மா இப்படிதான் பேச கத்துகொடுத்தாங்களா??
@iraivan0104 ай бұрын
ஆமாம், என்னமோ, திராவிட பன்றிகள் உத்தமனுகமாதிரி அந்த நித்தியவே சொல்வானுக!! இங்க பாதிரிகள் பல கண ணியாஸ்திருகளை சீரழிச்சது நாரிபோனாலும், மசூதி உலாமாக்கள், 3 பத்தாதுன னு 4வதயும் 20 வயசா இளமையா 60 வயசில் சேத்துகிட்டாலும் எவனும் வாயே திறக்கமாட்டானுக!! தமிழர், துருவாசகம், திருமந்திரம், சித்தர்கள், பாரதம்னு எவனாச்சும் பேசினா போதும், உடனே பலிபோட விதவிதமா உத்தமனுகளபோல வந்துடுவானுக!! இது கோவில் கலாசாரம் பல ஆயிரவருட காலமாக உருவாகிய நாடுன்றதயும் மறைச்சு, தனது அந்நியமதத்துக்கு மன்டியிடுபவனுக!!
தலைவர் எப்பவுமே மாஸ் தான் ஓம் நித்தியானந்தா சுவாமிகள்
@divyasankar57844 ай бұрын
தமிழ்நாடு ஒருவரை பிடிக்கவில்லை யென்றால் அவன் மீது.பெண்கள் கெடுதல் என்று ஒரு புகார் கூறுகிறார் அவர் பெயர் கெட்டு விடும்.இது.திமுக.மாடல்
@ksaleemsaleem49714 ай бұрын
Nanay Kadavuel Niththiyanaththa Super Kadavuel India Kaendupetekathu Jai..neththiyanaentha
@rajiselvaraj17794 ай бұрын
சாமியார்களை தப்பிக்க விட்டுப் பாதுகாக்கும் ஐயா மோடிக்கு வாழ்த்துக்கள். சனாதனம் வாழ்க
@selvamani85124 ай бұрын
நமக்கும் ஒரு சீட்டு. கடைசி காலத்த நிம்மதியா கழிச்சிட்டு போறேன்.
@rajeswaridmdk63844 ай бұрын
தலைவன் வேற லெவல்
@mynaatmynaat4 ай бұрын
hai😊
@DR_684 ай бұрын
இந்த பிரபஞ்சததில் தான் இருக்கிறது - நித்தி அறிவிப்பு. சன் டிவி தொலைக்காட்சி தொடங்க முடியுமா என்று முயற்சி.
@s.vkanna81004 ай бұрын
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லிக்கொண்டு போகிறார் என் நித்தி 😊😊
@karthikeyanjeevan93694 ай бұрын
அவர் சொல்வது இறைவன் நம் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் நம் உடம்பே கைலாசம். இது கூட தெரியாத சேனல்.
@kandanperumal99604 ай бұрын
Nitti is a genious and victim of churches sponsored medias. Particularly Sun tv. Unless something is there he can't reach this height. Wish him to further heights to spread sanathan worldwide.
@VigneshRamesh-h8e3 ай бұрын
ஓம் நித்யானந்தா போற்றி 🙏🏽
@panneerselvamv82824 ай бұрын
ஓம் நித்தி எனந்த நமக.
@VasanthKumar-ex3ld4 ай бұрын
Thank you sir 😊
@mageshjayaraman18734 ай бұрын
1 man is enough to create the whole world.
@dr.shilpaanilkumar4 ай бұрын
Bhagawan thank You so much for making united nations for us Hindus 🙏🏻🙏🏻
@RajeshrutwikAmmu4 ай бұрын
நித்தியே சரணம் நானும் வரேன் கைலாசாவிற்கு one visa pls...
@Jnafees-s8j4 ай бұрын
Helping me nithyananda Swami I am Muslim
@Krishnan3794 ай бұрын
Very good
@mpentertainment95114 ай бұрын
ஏதோ ஒரு நாடு ஏதோ ஒரு இடம் கண் காணாத தேசம் எங்காவது இருந்துவிட்டு போகட்டும்
@manikandanmba31224 ай бұрын
இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளை காட்டிலும் ஐயா நித்யானந்தா எவ்வளவு பரவால அப்பா
@aswinrajaswin24064 ай бұрын
ஐயா அங்கு வந்தாச்சு 90s kids க்கு கல்யாணம் நடக்குமா😢
@SathiyarajN-s9h4 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉
@VennilaK-pr3ns10 күн бұрын
குருவே சரணம் ❤❤
@elavarasanramasamy27694 ай бұрын
சிங்கிளா வந்தா ஜோடி சேர்த்து வைப்பது ஜோடியாக வந்தால் மாற்று ஜோடி சேர்ந்து விடுவார் ஆகையால் தனிமையில் போனால் போதும் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் கைலாசா
@ramasamyk61694 ай бұрын
நீ கலக்கு தல நீ கொடுத்து வைத்தவன்
@shanmugasundaram23474 ай бұрын
இந்து நாடு அமைத்த ஆண்மகன் வாழ்க
@AlexaAlexa634 ай бұрын
மனிதனை பிரித்துவிட்டிர்கள் நீங்கள் 😡😡🤬🤬
@KiranKiran-ui1iq4 ай бұрын
எங்க தலைவன் மாஸ் ஒன்றும் செய்யமுடியாது என்றும் பிடிக்க முடியாது🎉❤
@jayabalanchandrakala91724 ай бұрын
How to apply visa
@manishsundar48414 ай бұрын
i support nithyanandha
@truthprevails21894 ай бұрын
Nithyananda swami ki Jai!
@Yogesh-cg1hh4 ай бұрын
சாதாரண மனிதனை விட்டு வைப்பதில்லை இந்த அரசாங்கம். இந்த மனிதனை நாட்டை விட்டு கடத்தி வேடிக்கை பார்க்குது
@padmanathan1c2214 ай бұрын
I like. Nithiyananda. Sami❤
@snrajan19604 ай бұрын
யாரு எழுதி கொடுத்த டயலாக் சூப்பரு !
@SanthoshKumar-ll6fj4 ай бұрын
No escape.. there are others who suck peoples life among us.. first take action on them.. this guy may be bad yet has a positive attitude..
@mohanasundarama39404 ай бұрын
Jai Hind OmNamasivaya ❤
@fazeelan4 ай бұрын
உண்மையிலே நித்தி பெரிய ஆளு தான். இன்று வரை கண்டே பிடிக்க முடியலியே 😂😂
@niravlogzz96224 ай бұрын
🤣🤣
@ramanisrinivasan93534 ай бұрын
மத்திய அரசாங்கம் ஒரு இந்தியரை இண்டர்போல் உதவியுடன் கூட கண்டுபிடிக்காமல் இருப்பது மிகப் பெரிய அவமானம் சாதாரண ஒரு சாமியார் இவர்