🛵"AMAKI EV "🛵 - END CARD போட்ட NAMBIYAR | E-Wheeler | Arunai Sundar |

  Рет қаралды 14,433

e-wheeler

e-wheeler

Күн бұрын

Пікірлер: 137
@துருவன்பாலா
@துருவன்பாலா 3 ай бұрын
நீங்க promo செஞ்ச flio Ev மிக மோசமான Service ஆல் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். பேட்டரி சர்வீஸ் பன்றதுக்கு ஒன்னரை மாதம் டைம் சொல்றாங்க. உச்சகட்ட கடுப்பில் இருக்கேன் . கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போலாம்னு இருக்கேன் .மிக மோசமான Flio Service பக்தி ஒரு வீடியோ போடுங்க தல.
@Lordofrimgs
@Lordofrimgs 3 ай бұрын
கேஸ் போடும்போது இவன் பேரையும் சேருங்கள். நீங்கள் ஏமாற காரணம் இவன் தான்.
@sujazz77
@sujazz77 3 ай бұрын
இதிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒருவர் சொல்வதை மட்டுமே நம்பி ஒரு பொருளை வாங்காமல் அவர்களாகவே தீர விசாரித்து கொஞ்சம் பொறுமையாக அதன் தரத்தை தெறிந்து கொண்டு வாங்குவது நல்லது.
@aruljothiramu3173
@aruljothiramu3173 3 ай бұрын
Bossey, பல சூழ்நிலைகளையும் தாண்டி இப்பவும் Success ஆக ஓடுற ஒரு சில EV Brands இருக்காங்களே, அதை பாராட்டி ஒரு வீடியோ போடுங்க Bossey. அதை விட்டுட்டு இப்படி போய் சேர்ந்த கம்பெனிகளுக்காக நீங்க ஏன் அழறீங்க 😭
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 3 ай бұрын
Yes yes ❤
@mudhalvane
@mudhalvane 3 ай бұрын
Brand name please
@Puthumai.
@Puthumai. 3 ай бұрын
அதுக்கு காசு கொடுக்னும் அப்பதான் போடுவாரு
@Puthumai.
@Puthumai. 3 ай бұрын
​@@mudhalvaneampere,bgauss butget brand
@mudhalvane
@mudhalvane 3 ай бұрын
@@Puthumai. Before 2 years purchase vehicle all good. Now range and battery problem due to Indian battery.
@rajagurud9198
@rajagurud9198 3 ай бұрын
அருனை! கூட்டியும் குடுப்பாரு + காட்டியும் குடுப்பாரு, பாக்குற நீங்க 😂😂😂
@ewheeler
@ewheeler 3 ай бұрын
கரெக்டா என்ன ஒரு EV மாமன் சொன்னதற்கு நன்றி👯‍♀️❤👯‍♀️
@elohim8059
@elohim8059 3 ай бұрын
இவர் உண்மையாகவே நல்ல நடிகர்
@aruljothiramu3173
@aruljothiramu3173 3 ай бұрын
நீங்க Promo பண்ண சில EV Brands இப்பவும் நல்லா போய்ட்டு தான் இருக்கு. அதை நீங்க முதல்ல மறக்காதீங்க 👍
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 3 ай бұрын
Yes yes ❤
@rameshbabub5784
@rameshbabub5784 3 ай бұрын
ரசிக்க முடியவில்லை , but creative
@RKTHEEMAN
@RKTHEEMAN 3 ай бұрын
Veera level performance sir. Really needs guts to accept the truth . Great sir. I started the channel following you only.. But i already stopped promoting useless scooters. Now just making awareness videos.
@ttkstv2638
@ttkstv2638 3 ай бұрын
நான் உங்க சேனல் ரெகுலரா பார்க்கிறேன் wings EV car பற்றி onroada price & full details தரமான வீடியோ போடுங்க ஜீ.
@ironboy4129
@ironboy4129 3 ай бұрын
காமெடி யா video போட்டாலும்.... Marketing பண்ணது பண்ணதுதான்.. வண்டி வாங்குன மக்கள் போண்டி ஆனது ஆனது தான்...!!
@SocietyMinutes
@SocietyMinutes 14 күн бұрын
Your script and acting and mimicri performance are super good sir. 🎉
@karthikvenkat1400
@karthikvenkat1400 3 ай бұрын
Sir i buy Komaki Classic Bike on 2021 still good running condition no major issues regular service i done near by itself more than 20,000 km travel in this Bike per day i am travel 50 km up and down to my home to Office per Charger 90 km mileage.
@rudramurthyvelukutty8347
@rudramurthyvelukutty8347 3 ай бұрын
Good try to escape the situation.
@NisarAhmed-qh2zi
@NisarAhmed-qh2zi 3 ай бұрын
Super sir Super
@pgk6371
@pgk6371 3 ай бұрын
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சகலகலா....
@rajkalai1988
@rajkalai1988 3 ай бұрын
✔️👌.. Komaki service உண்மையில் அப்படி தான் இருக்கு..!.. பல dealer customers கைவிட்டு காணாம போய்ட்டாங்க...!(Manafacture support/ response இல்லனா dealers சொல்றாங்க) ஆனா வண்டி க்கு பணம் போட்ட customer அப்படி போக முடியாதே... 🤷‍♂️
@MuthuKumar-if3fm
@MuthuKumar-if3fm 3 ай бұрын
செஞ்ச பாவத்திற்கு, பிராய் சித்தம்... இந்த வீடியோ..
@Worldundergod
@Worldundergod 3 ай бұрын
Sir neega oru electric two wheeler company start panna enna?.🎉
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 3 ай бұрын
Good morning Anna ❤coimbatore
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு 3 ай бұрын
😂 🔥 disclaimer super
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு Tnkz sir
@5-minutecraft608
@5-minutecraft608 3 ай бұрын
Its Komaki rite ?
@GayathriP-c4h
@GayathriP-c4h 3 ай бұрын
Super boss
@arulnehru1761
@arulnehru1761 3 ай бұрын
எல்லா மின்சார இருசக்கர வாகனங்களிலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏத்தர், ஆம்பியர், ஹீரோ போன்ற நிறுவனங்களில் பிரச்சினை சற்று குறைவு.
@ttkstv2638
@ttkstv2638 3 ай бұрын
தல நானும் உங்க கூட வந்த join பன்னலாம்னு நினைக்கிரேன் தனியா ஏன் கஸ்டபடுரிங்க சூப்பரா வீடியோ போடலம் you great man sir.
@rajap5678
@rajap5678 3 ай бұрын
Sir beiling auro vachurukken 60000 km running la irukku but service than கொஞ்சம் late aachi 2 time but ipavum supra poitu irukku 80 km
@ewheeler
@ewheeler 3 ай бұрын
ஆனால் ஒக்கினவாவை சேர்ந்த திருடர்கள் கூட்டம் கவனமாக இருக்க வேண்டும் எந்த புது வண்டியும் இவர்களிடத்தில் வாங்க கூடாது ஒகினவா மற்றும் Bengling வாங்கவே கூடாது
@rajap5678
@rajap5678 3 ай бұрын
Revolt 1பிளஸ் kk va sir
@rajap5678
@rajap5678 3 ай бұрын
Aura வாங்கும் போது உங்களிடம் கருத்து கேட்டேன் நல்லவன்னு வாங்க சொன்னீங்க சார் இப்பவும் பரவால்ல எனக்கு ம் ஓடிருச்சு பட் சர்வீஸ் தான் கொஞ்சம் டீலர்ஸ் லேட் பண்ணி கொஞ்சம் கஷ்டப் படுத்திட்டாங்க
@gokulkannaperumal
@gokulkannaperumal 3 ай бұрын
We need normal voice video sir please
@Veepun_vlogs
@Veepun_vlogs 3 ай бұрын
I chang my tvs xl 2 year before 20000km done still running but normal.people can't able to use always some technical issues.came i am only Salve because i am only making my tvs 33k budget
@rajap5678
@rajap5678 3 ай бұрын
Sir revolt 1plus epadi irukku sir customer review bad ah irukke enna pannalam
@EXPLOREYOURSELF2019
@EXPLOREYOURSELF2019 3 ай бұрын
EV IS GOOD PLATFORM ONLY THING IS THEY WANT TO FIND ALTERNATIVE RELIABLE BATTERY WHICH IS MORE COST EFFECTIVE AND PERFORMANCE
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Yes u r right ✅ sir
@giribodipatti4241
@giribodipatti4241 3 ай бұрын
Super
@duraimba1585
@duraimba1585 3 ай бұрын
Super your mn nambiyar voice
@ArunKumar-kx1wy
@ArunKumar-kx1wy 3 ай бұрын
V.S.Ragavan ஐயா பேசுவது போல் உள்ளது.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
சில நேரங்களில் அப்படித்தான் எல்லாம் மிமிக்ரி ஆர்ட்டிஸுக்கும் குளறுபடியாகும்😢
@Arun-zh8ze
@Arun-zh8ze 3 ай бұрын
❤🎉
@karthikhari6743
@karthikhari6743 3 ай бұрын
Yo bosssu N.M .nambiyar or V.S.Ragaven voice rendum mix panni epo than kekuran
@saravanang2396
@saravanang2396 3 ай бұрын
வை பைக் ராக்கெட் மாடல் வண்டி வாங்கியுள்ளேன் லித்தியம் பெரோஸ்பூர் எங்கு வாங்குவது இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@rajafishfarm
@rajafishfarm 3 ай бұрын
உங்க பேச்சைக் கேட்டு நான் இந்த மாதிரி ஒரு டுப்பா கூறு vike ன்ற கம்பெனியிலிருந்து chola அப்படிங்கற மாடலை வாங்கிஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஏமாற்றப்பட்டேன்.முடிந்தால் அந்த கம்பெனிக்கும் இதே மாதிரி ஒருvideo போடவும்.😢😢
@gunaal8370
@gunaal8370 3 ай бұрын
Revolt 400 Super bike Iam 45000 km For 3 years Patrol cast for 135000 saves ❤
@suresh83friends
@suresh83friends 3 ай бұрын
Why need g pay or phone pay 🤔🤔🤔
@ewheeler
@ewheeler 3 ай бұрын
இன்னும் என்னை நல்லவன் என்று நீங்கள் நம்புவதற்காக இதுவும் ஒரு திருட்டு வேலையே இது கூட புரிந்து கொள்ள முடியவில்லை நண்பரே😢
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 ай бұрын
இந்த கம்பெனி இன்னும் இருக்கா? இதுல வாங்கின வண்டி ஓடாம வீட்டுல இருக்கு. அதை என்ன பண்ணலாம் ஐடியா கொடுங்க சார்.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@ramasubramaniansubramanian7132 உண்மையில் நீங்கள் கேட்ட கேள்வி யோசிக்க வைக்கிறது நிச்சயம் யோசித்து ஒரு விடை சகலகலா டிவியில் கூறுவேன் பாருங்கள்
@johnkennedyTamil
@johnkennedyTamil 3 ай бұрын
Ella EV bikes um 4-5 years la double selavu vaikum, atuku petrol vandiyae paravailla
@MarimuthuA-bv9dg
@MarimuthuA-bv9dg 3 ай бұрын
நீங்கள் தான் முதலில் Ev ஸ்கூட்டர் வாங்கலாம் சொன்ன நீங்க இப்ப சரியில்லை என்று கூறுவது எப்படி.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
சில நிறுவனங்களை களை எடுப்பது என் கடமை😢
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 3 ай бұрын
Ola scooter super S1*+ 6 month 9000 km No problem Ep 2 month 300 ₹ only 9000 &. 3. , 27000 money for save ❤
@ewheeler
@ewheeler 3 ай бұрын
Great 👍
@Madhavan-p6y
@Madhavan-p6y 3 ай бұрын
@@ewheeler Oru naal Ore naal, Ola unakkum vaipan aapu
@gunaal8370
@gunaal8370 3 ай бұрын
@@Madhavan-p6y thanks Down payment 10000. ₹ months Patrol expansion due 4484 no problem Driving for sumuth super ❤
@Madhavan-p6y
@Madhavan-p6y 3 ай бұрын
@@gunaal8370 Yes, as long it runs on road, it is good. Risky purchase. Remember 80,000 complaints a month and scooter lying in service center for months.
@senthilrajac8596
@senthilrajac8596 3 ай бұрын
Still ather is good in all ways, please make a video about ather in long term
@MadhevrajSriram
@MadhevrajSriram 3 ай бұрын
இவரே... பாம் வைப்பாராம்.. அப்பறம் இவரே அந்த பாம எடுப்பாராம்..
@ewheeler
@ewheeler 3 ай бұрын
நிறைய இடத்துல பாம் வெச்சதனால எங்கெங்க வெச்ச எப்ப படிக்கும் தெரியல மறந்து போச்சு கொஞ்சம் கூட வந்தீங்கன்னா எடுத்துக் கொடுத்து உங்க மடியில கட்டி அனுப்புவ😂
@MadhevrajSriram
@MadhevrajSriram 3 ай бұрын
@@ewheeler 🤣 எந்த டெக்னாலஜியும் early adaptors ku இருக்கிற பிரச்சனை தான் அண்ணே!
@dansrajesh06
@dansrajesh06 3 ай бұрын
Venu motor ebike scooter pathi sollunga
@grajan3844
@grajan3844 3 ай бұрын
Sir after all your videos confusing i only lost the belief of E bike🙆‍♂️
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@grajan3844 no Sir don’t lose your belief, some good products in the market,
@Nzjuju
@Nzjuju 3 ай бұрын
மன உளைச்சலின் உச்சம்
@nithishsorock
@nithishsorock 3 ай бұрын
enna bro, dideernu baadu-nu solitinga .....
@vanchinathan1609
@vanchinathan1609 3 ай бұрын
😂..super boss
@user-yq1bl6tk4f
@user-yq1bl6tk4f 3 ай бұрын
ஆனா வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. ஓரு கலை..... பாஸ்... ஈ.வி. வண்டிகளுக்கு உற்பத்தியே இல்லாத நாட்டுல சைனாவுல ஒதுக்கிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து பேட்டரி என்கிற பெயரில் கொட்டியதை புரோமட் பண்ணும் போதே எனக்கு தெரியும்... இன்னும் நிறைய வீடியோ போட வேண்டும் தலைவா... இன்னும் நிறைய வாய்ஸ் மாடுலேஷன் எதிர்பார்க்கிறேன் 😂 ...என் கணக்கு தப்பாகல ஒரு தரமான ஈ.வி வாங்கனும்னா குறைந்தது இன்னும் 5 வருடம் ஆகலாம்
@manikandanmani-xb2ph
@manikandanmani-xb2ph 3 ай бұрын
❤❤❤😂😂😂
@Missingtailpipesby
@Missingtailpipesby 3 ай бұрын
Semma😂😂
@chikara_international
@chikara_international 3 ай бұрын
நீங்கள் நல்ல நடிகர் என்று எனக்கு தெரியும் அந்த நிறுவனத்திற்கு தாங்கள் சொம்பு அடிக்கும்போது எனது நண்பனிடம் சொன்னேன் அருணை சுந்தர் தன்னுடைய சுய லாபத்திற்காக தேவையற்ற வேலைகளை செய்கிறார் என்று இன்று அது உண்மையாகிவிட்டது உன் இனிமேலாவது நடுநிலைவாதி ஆக இருங்கள்
@JB-lk5ds
@JB-lk5ds 3 ай бұрын
இன்னும் வேற gpay பண்ணனுமா சாமி உங்களுக்கு,நல்லா வருவேல்
@ewheeler
@ewheeler 3 ай бұрын
தட்சணையா ஒத்த ரூபா அனுப்பி வையுங்கள் வெத்தல பாக்கு பழகலாம் நானே வாங்கிக்கிறேன்😢 சாயங்காலத்துக்குள்ள ஒத்த ரூபாவ அனுப்பி வைத்திருந்த இல்லன்னா தெய்வ குத்தம் ஆயிடும் அப்படியே இல்லனா அதையும் மீறி டிEV குத்தமா மாறிடும் அதனாலதான் இந்த சாமியார் உங்ககிட்ட கேட்கிறேன் ஒரு ரூபாய் முடியல என்றாலும் 50 பைசாவாவது கண்டிப்பாக அனுப்புங்கள்😢 இப்படிக்கு EV திருடன் அருணை சுந்தர்
@s.panjapagesand765
@s.panjapagesand765 3 ай бұрын
Petrol two wheelers always ultimate. Ev vehical waste. For upcoming days people will see big scrap EV in every where
@NisarAhmed-qh2zi
@NisarAhmed-qh2zi 3 ай бұрын
😮😀😃😄😁😆
@logeshwarans5537
@logeshwarans5537 3 ай бұрын
Pure EV do a video like this
@rajagovindasamy8718
@rajagovindasamy8718 3 ай бұрын
Bio diesel use pannama irundadu tappu 😅
@shanmugarajandi8110
@shanmugarajandi8110 3 ай бұрын
இப்படி ஏதாவது குறளி வித்தை காட்டினால் தான் வீடியோ😅 பாக்குறாங்க .
@anantharamanvaithiyanathan8014
@anantharamanvaithiyanathan8014 3 ай бұрын
Sir please go to psychiatric doctor Everyone in world will have hiccups You cant be blammed when schooters are faulty and cant take responsibility
@senthilkumaran8154
@senthilkumaran8154 3 ай бұрын
😮
@cocopollachi2018
@cocopollachi2018 3 ай бұрын
Bike vankuna customer mela than thappu
@gokulv6172
@gokulv6172 3 ай бұрын
Komaki ela model lum paaka china assembled set madhri irukum. Paathale theriyudhe. Epdi vaanginaangalo. But one suggestion, if you are really caring about people, check for existing EV sales models available in market, whether they are really good product, or providing good service, reliable etc and put videos on that. This would help people to decide whether to buy or not. For existing buyers who are suffering due to vehicle issues, put videos on guiding them to solve vehicle problems
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 3 ай бұрын
Instead of promoting innovative products, u would succed best as a cine actor, next u can try this, probably this is what u have in mind.
@tamilanhari5588
@tamilanhari5588 3 ай бұрын
Don't publish about ev vehicle
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 3 ай бұрын
நீங்க பிரமோ பண்ணுறீங்க உண்மையும் சொல்லுறீங்க இதில் ஆபத்து இருக்கு அண்ணா உண்மை சொன்னா ஆபத்து
@envot
@envot 3 ай бұрын
❤❤😂😂
@vidiyal748
@vidiyal748 3 ай бұрын
Komaki
@sadiqbasha9588
@sadiqbasha9588 3 ай бұрын
This no good bro , please do your own Voice also don't use bad words always கேட்கவே முடியல பிரதர் சகிக்கல ஆகையால் நல்ல வார்த்தைகள் உபயோகப்படுத்தவும் எப்பவுமே ப்ளீஸ்
@ewheeler
@ewheeler 3 ай бұрын
ஆகட்டும் இனிவரும் காலங்களில் நல்லவிதமான வீடியோக்கள் தருகிறேன், இதுவும் எனது சுயரூபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு
@srisivanmuthumuthu8163
@srisivanmuthumuthu8163 3 ай бұрын
🕉️🙏🥹🤗
@totalman351
@totalman351 3 ай бұрын
Yena sir ungalayae bad words pesa vachitanga😂
@pattupattu5133
@pattupattu5133 3 ай бұрын
Very nice ,make video like this only 😂😂
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 3 ай бұрын
😂😂😂😂😂
@tamilanhari5588
@tamilanhari5588 3 ай бұрын
You are responsible for looser
@esmthambis
@esmthambis 3 ай бұрын
Cinema try pannungaa
@Paruthi.618
@Paruthi.618 3 ай бұрын
😂😂😂
@MJ-TAMIL3545
@MJ-TAMIL3545 3 ай бұрын
Plzz indha acting lam venam normal ah pesunga
@NeksbsiabBdjdbdjdb
@NeksbsiabBdjdbdjdb 3 ай бұрын
😂
@VigneshB-bj5ry
@VigneshB-bj5ry 3 ай бұрын
Ev Rip
@feelvlog8458
@feelvlog8458 3 ай бұрын
Talk normally
@mobilemass8966
@mobilemass8966 3 ай бұрын
மொக்க போடுறது நீங்க நம்பர் ஒன்னு
@Sibikumartn
@Sibikumartn 3 ай бұрын
Ipo eathuku sir ungaluku gpay pannanum ,? Promotion ah nambi vangi kasa tholachathu pathatha ? Ipo kuda kasu than mukkiyam ah Promotion ku company kasu kudukum Regret ku nanga kasu kudukanuma? நான் உங்கள் fan than but வருத்தமாக உள்ளது
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@Sibikumartn நீங்க எனக்கு என்னதான் பேனா இருந்தாலும் பேன்ல உள்ள மூணு றெக்கையில ஒரு ராக்கியா ஒடச்சிட்டாங்க அதனால ஒத்த ரூபாயும் அனுப்பி வையுங்கள் , நான் என்ன எனக்காகவா கேட்கிறேன்?EV பரிகாரம் பண்ண சொல்லி கேக்கற🤣😂at least 50 Pisa? அனுப்பலேன்னா ராத்திரிக்குள்ள ரத்தம் கக்கி சாவாங்க இது ஈவியின் சாபம்🥹🥹🥹😂
@Sibikumartn
@Sibikumartn 3 ай бұрын
@@ewheeler sir are you mentally stable?
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 ай бұрын
@@Sibikumartn neenga vangjna vandiya enna pannineenga bro
@jahirhussain1643
@jahirhussain1643 3 ай бұрын
Lead acid ல ஓடும் போது எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தது.
@ewheeler
@ewheeler 3 ай бұрын
@@jahirhussain1643 yes 👍 u r right sir
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 ай бұрын
கொமாகி கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட் ல கேஸ் போட்டாலும் செல்லுபடி ஆகாது. அப்படி ஒரு கம்பெனியே இல்ல ன்னு கோர்ட் ஆர்டரே ரிட்டர்ன் வந்துடும்.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН