அமலாவின் ஆனந்த கண்ணீரும் அளவில்லா சந்தோஷமும்🙏

  Рет қаралды 156,601

Amala village food

Amala village food

6 ай бұрын

Пікірлер: 419
@maduraimadurai2784
@maduraimadurai2784 6 ай бұрын
கர்த்தர் உங்களுக்கு விரைவில் கர்பத்தின் கனியை தந்து உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பார் . ❤
@gunapalanivel4284
@gunapalanivel4284 6 ай бұрын
கவலை‌ படாதிங்க அக்கா..நீங்க மாலை போட்ட‌ நேரம் குட்டி அமலா வருவாங்க..
@vasumathiravi5549
@vasumathiravi5549 6 ай бұрын
Amala kavalai padathinga kadavul late panrar na athu sirapanathaga kodukkathan athanal don't worry teachere❤❤❤❤❤ God bless you happy new year🎉🎉🎉
@maheshvillagecooking5081
@maheshvillagecooking5081 6 ай бұрын
இன்று தான் என் தங்கை முகத்தில் அளவில்லா சந்தோஷம் 👌👌👌❤️❤️❤️👍
@arulselvi2110
@arulselvi2110 6 ай бұрын
கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு அழகை வந்துவிட்டது அமலா
@ArchanaMsc
@ArchanaMsc 6 ай бұрын
குழந்தைகள் வந்த நேரம் உங்கள் விட்டில விரைவில் குழந்தை தவழும் ❤குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
@shanthik8916
@shanthik8916 6 ай бұрын
கவலை படாதீங்க அமலா கண்டிப்பாக அடுத்த வருடம் உங்களுக்கு குழந்தை இருக்கும்.. கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் ❤❤❤
@rishikaarulnithiyvlog
@rishikaarulnithiyvlog 6 ай бұрын
உங்கள் என்ன பிரச்சினை இருந்தால் சரி.... முதல் பையன் பின்பு எனக்கு 7 ஆண்டு பின்பு பெண் குழந்தை பிறந்தது ...48 நாட்கள் தொடர்ந்து களஞ்சிக்காய் விதை தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும்.... நிச்சயமாக குழந்தை கிடைக்கும்... மாதவிடாய் காலத்தில் முதல் நாள் மலை வேப்பிலை இலை சாறு குடிக்க வெறும் வயிற்றில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குழந்தை இருக்கும்.....கவலை படாதே அக்கா.... பழனி முருகன் இருக்கிறார்.....
@user-ur7gp9yc1z
@user-ur7gp9yc1z 6 ай бұрын
இந்த சூழ்நிலையில் தான் நானும் இருக்கிறேன் நீங்க அழும் போது நானும் அழுதுட்ட எல்லாம் ஒரு நாள் மாறும் ❤
@malarkodia4205
@malarkodia4205 6 ай бұрын
கவலை வேண்டாம் அமலா உனக்கு வளைகாப்பு நடக்கும் 🌼🌼🌼🌻🌻🌻
@periyasamynachimuthu8131
@periyasamynachimuthu8131 6 ай бұрын
அழாதீங்க அமலா. கடவுள் முழுசா நம்புங்க.. கண்டிப்பா நல்லது நடக்கும். 😊😊
@opgaming-oe3vq
@opgaming-oe3vq 6 ай бұрын
கவலைப்பட வேண்டாம் கமலா ஓம் ஓம் சக்தி உனக்கு குழந்தை பிறக்கும் அடுத்த ஆண்டு கவலை ❤❤❤❤👪🧑‍🤝‍🧑👭
@user-mz9xg2fo5n
@user-mz9xg2fo5n 6 ай бұрын
கவலை படாதீங்க முருகன் அருளால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் ❤❤❤
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 6 ай бұрын
அமலா கவலைப் படாமல் இருங்கள் கடவுள் சரியான நேரத்தில் தருவார்
@gomathiprakash2780
@gomathiprakash2780 6 ай бұрын
அமலா கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பாங்க❤❤❤
@santhivenki3092
@santhivenki3092 6 ай бұрын
உன்னோடு கண்ணீரை பார்க்கும் போது எனக்கும் கண்ணீர் வந்து விட்டது எனக்கும் கல்யாணம் ஆகி 9வருடம் ஆகி விட்டது எனக்கும் குழந்தை இல்லை மா ரொம்ப கவலை ஆகி விட்டது 😢😢😢 கண்டிப்பா நீ நெனச்சேன் நடக்கும் ம்
@vishnupriyathanigachalam8332
@vishnupriyathanigachalam8332 6 ай бұрын
Enaku kuda marriage agi 6years ah baby ila sister ipadhan ivf treatment pani twin babies pirandhiruku om sakthi thayea thunai irupargal nambungal
@santhivenki3092
@santhivenki3092 6 ай бұрын
Rompa happy sis baby yapdi irukanka neenka yapdi irukanka nanum yalla treatment yaduthudan sis antha god than nalla valli kadanum
@vishnupriyathanigachalam8332
@vishnupriyathanigachalam8332 6 ай бұрын
@@santhivenki3092 hmm fine sister one boy baby one girl baby 3month agudhu sister
@indhuraniperiyasamy2668
@indhuraniperiyasamy2668 6 ай бұрын
Ivf treatment romba pain irukkuma sister sollunga yenakkum 10 years ahchu ivf pannalamnu irukken ana payama irukku sollunga​@@vishnupriyathanigachalam8332
@suriyavinpayanam5501
@suriyavinpayanam5501 6 ай бұрын
​@@vishnupriyathanigachalam83327:02 enakkum marriage agi 9 varusham aguthu innum baby illa enga treatment epdi eduthukathinga sollunga sis
@vijayc744
@vijayc744 6 ай бұрын
அமலா அக்கா கவலை படவேண்டாம் இந்த புத்தாண்டில் நல்லதே நடக்கும்,உங்களுக்கும் குழந்தைகள் பிறக்கும்
@jayanthimanokran4210
@jayanthimanokran4210 6 ай бұрын
அழாதே அமலா புதுவருடம் உனக்கு குழந்தை கிடைக்கும்
@arulselvi2110
@arulselvi2110 6 ай бұрын
சிஸ்டர் நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் ஓம் சக்தி நினைத்து மால போடும் பொழுது நல்லதே நடக்கும் அழாதீங்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 6 ай бұрын
கவலை படாமல் இருங்க சிஸ்டர் உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும் வாழ்க வளமுடன்
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉அமலா நீங்கள் சிகரமாக மாசமா ஆகிவிடுங்க கடவுள் உங்ககூட துணை இருப்பார்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙌🙏👍💯🥰
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 6 ай бұрын
எனக்கும் அழுகை வந்து விட்டது ங்க
@padminiravichandran3696
@padminiravichandran3696 6 ай бұрын
கவலைப்படாதீங்க அமலா 2024 இல் happy news உங்களுக்கு உண்டு ❤❤❤
@poomasuriya4792
@poomasuriya4792 6 ай бұрын
கவலைப்படாதிங்க கண்டிப்பாக இந்த வருடம் குழந்தை இருக்கும்
@usharanic1086
@usharanic1086 6 ай бұрын
கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கட்டும் அமலா
@premaloganathan2003
@premaloganathan2003 6 ай бұрын
அமலா கவலை படாதே கடவுல் .கண் திரப்பார்.நீ அழும்போது.என்.கண்.கழங்கிவிட்டேன்
@tamil6751
@tamil6751 6 ай бұрын
கவலைப்பட வேண்டாம் ஒரு முறை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் வந்து ஜெபம் பண்ணுங்கள் கண்டிப்பாக இரட்டிப்பான நன்மை தருவார் வந்து பாருங்கள் ஒரு முறை
@muthumalathi1020
@muthumalathi1020 6 ай бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரி இயேசப்பா நிச்சயமா உங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தருவார்
@manitamilvlogs
@manitamilvlogs 6 ай бұрын
கவலை படாதீங்க அமலா அக்கா அடுத்த வருடம் இதே நேரம் ஓம் சக்தி அருளால் கண்டிப்பா குழந்தை கிடைக்கும் அக்கா நானும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் அக்கா எங்க அக்கா மாரி இருக்கீங்க 😊கண்டிப்பா நடக்கும் அக்கா 🙏
@kalaivanan4130
@kalaivanan4130 6 ай бұрын
💋💋
@user-ur7gp9yc1z
@user-ur7gp9yc1z 6 ай бұрын
இந்த சூழ்நிலையில் தான் நானும் இருக்கிறேன். திருமணம் ஆகி 4வருடம் . நீங்கள் அழும் போது நானும் அழுதுட்ட. எல்லாம் மாறும் ❤ இதுவும் கடந்து போகும்.....
@DiyaAmmu-rt2nk
@DiyaAmmu-rt2nk 6 ай бұрын
அமலா அக்கா 2024 கண்டிப்பாக குட்டி பாபா வருவாங்க.❤
@jerishmenan2383
@jerishmenan2383 6 ай бұрын
Azhathinga jesus kita kelunga ungaluku baby kandipa pirakkum ... Ungal thukkam santhosamaga marrum.. Praise the Lord.. Jesus loves you
@graamathu_Thozhi
@graamathu_Thozhi 6 ай бұрын
ஓம் சக்தி கோயிலுக்கு போயிட்டு சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு உங்கள் மாமி கையால் தொட்டில் வாங்கி அதை நீங்கள் வாங்கி ஒரு நிமிடம் மனதார வேண்டிட்டு தொண்டில் கட்டுங்க கண்டிப்பாக உங்களுக்கு அந்த ஓம் சக்தி அருலும் ஆசியும் நிச்சயம் உண்டு நம்பிக்கையோடு செய்யுங்கள் அவளே வந்து உங்களுக்கு குழந்தையாக பிறப்பால்🙏🙏🙏👍🥰🥰 ❤❤🎉🎉
@PavithraMurugesan-zv1dn
@PavithraMurugesan-zv1dn 6 ай бұрын
Kavala padathinga amala enaku 6 varusam kalichu tha na consive ah iruken kandipa adutha varusam unga kaila murugan arulal kulanthai irukum sevvakilama murugana nenachu viratham pudinga kandha sasti padunga vilakku ethi kandipa kulanthai pirakum na vendikiren murugan nambitha enaku kulanthai kudutharu ungalum kudupaga🙏
@kavithap9397
@kavithap9397 6 ай бұрын
ஓம்சக்தி அம்மா கருணைக் கடல், அடுத்த வருடம் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து மாலை போடுவீர்கள், ஓம்சக்தி பராசக்தி
@nancynancy985
@nancynancy985 6 ай бұрын
Kavala padathiga Amala kandipa thambi pappa ogaluku porakun ,be happy, happy new year 🎊
@viswanathviswanath4173
@viswanathviswanath4173 6 ай бұрын
Nallathe nadakkum kavalapadathing Pongal sirappa santhosama Amaiya valthukkal 🎉
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 6 ай бұрын
கவலை படாத அமலா சீக்கிரமா அந்த ஓம் சக்தியே உனக்கு மகளாக பிறப்பாங்க அமலா நீ கவலை படாத மா
@geethageetha.m959
@geethageetha.m959 6 ай бұрын
Don't worry Amala think positive god will be giving you a very happy gift to you and u became a mom on next year don't worry Amala .😊
@bhuvivichu8964
@bhuvivichu8964 6 ай бұрын
Adhiparasakthi amman ah nambnavanga yarayume avanga kai vida matanga Don't worry akka Adhiparasakthi amma ooda arulayum anbaiyum intha varusham neenga purinjipinga❤🙏
@kalaj7031
@kalaj7031 6 ай бұрын
Don't worry about anything akka God is with u pls take care of your health be happy always it makes u success 👍❤️
@vasanthamary444
@vasanthamary444 6 ай бұрын
Don't worry sister. For sure God will bless you with children 🙏 Amen. I love you sister ❤
@manjusan1693
@manjusan1693 6 ай бұрын
Next year la kandippa ungaluku kulantha vanthudum❤❤
@queensvlog960
@queensvlog960 6 ай бұрын
Don't worry Amala.. U r blessed😊... Be strong & confident...
@anandalatha895
@anandalatha895 6 ай бұрын
Don't worry Amala be happy. God bless you
@seenasadasivan3483
@seenasadasivan3483 6 ай бұрын
Don't worry God bless u Sister. Om Sai Ram
@anukarthikvlogs6027
@anukarthikvlogs6027 6 ай бұрын
Unga manasuku kadavul kandippa nallathe seivar u don't worry my dear smiling sister ❤ love you sister next year unga baby kooda sendhu video poduveenga ok don't cry keep smile always😊
@kumarkamala3215
@kumarkamala3215 6 ай бұрын
Cool cool sister.kavalaivendam neenkal vanankum theivam arulpurivar.
@sulochanasrinivasan2753
@sulochanasrinivasan2753 6 ай бұрын
Don't worry Amala.. Kandipa nalladhu nadakum... Kadavula nambunga.... Positive ah irunga.... Success dhan.... Koodiya seekram good news varum....
@umac5602
@umac5602 6 ай бұрын
God bless you Amala sister.you will get a cute baby within a year..All the very best
@Kavisaran18
@Kavisaran18 6 ай бұрын
எனக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது குழந்தை இல்ல அதனால நான் அவமான படாத நாளே இல்லை அமலா என் நாத்தனார் கர்ப்பமாக இருந்தாங்க என்னிடம் சொல்லவில்லை வளைய காப்புக்கு தான் தெரியும் இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாக குழந்தை பிறந்த 10 நாள் பிறகு தான் தெரியும் என் கணவர். குடும்பம் சொல்லால சில நேரங்களில் கடவுள்மேல் நம்பிக்கை இல்லமால் போகுது ஏன் பெண்ணாக பிறந்து இவ்வளவு அவமானம் என்று நினைப்பேன் வாழவே பிடிக்கல ஏதோ ஒரு சிறு நம்பிக்கை நானும் தாயாகவேன் என்று.....
@Sunshine-yd1176
@Sunshine-yd1176 6 ай бұрын
This is too much much sister . All mother in law n sister in law in family hurts daughter in law . Definitely you will be blessed with baby soon .imagine you are pregnant, playing with baby etc you will get soon
@julieleokingsleykingsley787
@julieleokingsleykingsley787 6 ай бұрын
God bless u forever.
@mercyrani5942
@mercyrani5942 6 ай бұрын
இயேசு சொல்லிகிட்டே இருங்க சகோதரி.இயேசு மேல் நம்பிக்கை வையுங்க சகோதரி.நிச்சயம் தருவார்.ஆமேன்
@AlagumuruganMurugan-dt8pu
@AlagumuruganMurugan-dt8pu 6 ай бұрын
Yes jesus vendikonga kandippa kulanthai kedaikkum
@Reenaangels
@Reenaangels 6 ай бұрын
Real words Amala. . . . . Be strong. . . God s with us. . . . Sure u ll announce pregnancy. . .
@samua-ws3hs
@samua-ws3hs 6 ай бұрын
Hai Amala don't cry don't feel ma jesus nambu indha year la irdhu next year vunnaku oru angel irpaghe Amala nanum pray pannikuren God bless you
@athivikathivik4427
@athivikathivik4427 6 ай бұрын
God bless you all family members
@meenachannel1106
@meenachannel1106 6 ай бұрын
Om Shakti 🙏🏻
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 6 ай бұрын
Don't Cry Sister. Om Namah Shivaya 🙏
@user-xl6gh5jm6v
@user-xl6gh5jm6v 6 ай бұрын
Kalaipadthey thangachi seekiram kulanthai pirakkum. Santhisahana irrunga. Vazhga vallamudan.
@ushamaniushamani9800
@ushamaniushamani9800 6 ай бұрын
Azhadeenga amala nanum indha nilamayildhan iruken yennoda machinar pasangala parthutu iruken ungaluku nalladhu nadandha first sandhosha padum oru jeevan nandha sissy❤❤❤
@tgkingyt1642
@tgkingyt1642 6 ай бұрын
God bless you ❤️ sister
@poongani9277
@poongani9277 6 ай бұрын
God bless you amala
@umaseshasai8522
@umaseshasai8522 6 ай бұрын
Always god is with u ma...Garbha Rakshambighai temple....neenghal Dhamadhi samedharai poi vanngha......Amma unghalukku kuzhandhai varam nichayam tharuval....Valgha valamudan....kalangha vendam...ma
@geetharani953
@geetharani953 6 ай бұрын
Omsakthi Amma arulpurvagal amala, Don't worry Amala ❤
@sathish6658
@sathish6658 6 ай бұрын
கவலை படாதீங்க அக்கா சக்தி தாயே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பா அம்மா
@user-zf1ud7hs5e
@user-zf1ud7hs5e 6 ай бұрын
Don't worry sister saibaba eruger ❤ be happy papa kandipa varum 👪
@saravananvelu9570
@saravananvelu9570 6 ай бұрын
Feel. Pannathinga amala sister unga lukum baby porakum👧🧒 i am geetha from arani neenga azharathu kastama iruku baby nikum👍👧🧒❤
@ParameshWari-qp4oi
@ParameshWari-qp4oi 6 ай бұрын
Nanum Ungala mathurithan 10yeara kolantha ellama kastapaturan nega koviluku poitu vaga next year kantipa Ungaluku papa varum 👍nampikaya eruga nanum appatithan entha month namaku natakumnu nampikaya natkal pokuthu sister.nan Ungakita coconut oil vagirukan nallaruthuthu advance Happy New year 🎂🌹
@joemonbarnabas1638
@joemonbarnabas1638 6 ай бұрын
Don't cry God bless you ❤💞🙏🤲
@SathanaBala
@SathanaBala 6 ай бұрын
Akka feel pannathinga murugan Samy a manathare nenachu vendikkonge kandipa next year ungalukku baby vanthurum❤❤
@blitee2305
@blitee2305 6 ай бұрын
Amala don't cry.neenga sirichidhan pathruken. Don't worry
@sevankavi5159
@sevankavi5159 6 ай бұрын
Kavalaipadathinga akka....kadavul kandippa kulandai varam tharuvar❤❤❤❤
@user-co2xs5iu7f
@user-co2xs5iu7f 6 ай бұрын
Sister please aluvathinga,mansuku romba kastamaa iruku, kandipa kudiya seekiramae good news solluvinga, ithea pola anatha kanneer varum ,god bless you sister❤❤❤❤❤❤❤❤
@mohanapriya1589
@mohanapriya1589 6 ай бұрын
Unka nalla manasuku nallathe nadakum kavala padathinka anni 👍🏻👍🏻👍🏻
@jayanthirani9193
@jayanthirani9193 6 ай бұрын
God bless you amala dont worry
@padmak1304
@padmak1304 6 ай бұрын
Akka ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் மருவரசிய பாக்க வந்தேனே அம்மா நானும் மாலை போட்டு வந்து நின்னேனே மனம் குளிர பாத்து புட்டேனே அம்மா நானும் மழலை வரம் கேட்டு நின்னேனே வாழைப்பழம் எடுத்து வந்து வரிசையாய் அடுக்கி வச்சேன் வாரிசுதான் வேணுமின்னு வாடி நானும் நானும் கேட்டு நின்னேன் அம்மா நீ வந்திட வேணும் எனக்கு நீயும் வாரிசுதான் தந்திட வேண்டும் மாம்பழத்தை எடுத்து வந்து மகிழ்ச்சியோடு தந்து நின்னேன் மழலை செல்வம் வேணுமின்று மருவி நானும் கேட்டு நின்னேன். மாதா நீ வந்திட வேணும் எனக்கு நீயும் மழலை செல்வம் தந்திட வேணும் கொய்யா பழம் கொண்டு வந்து குலதெய்வம் உனக்கு தந்தேன் தொப்புள் கொடி உறவு வேணும் என்று நானும் கேட்டு நின்னேன் தூளி கட்டி ஆட்டிடவேணும் அதுக்கு நீயும் குழந்தை செல்வம் தந்திட வேணும் மாதுளம்பழம் எடுத்து கொண்டு வந்து மடிநிறைச்சேன் எம்மடியை நிறைச்சிடவே மாதா நீயும் மனசு இறங்கணும் சப்போடா பழம் பறிச்சு சடுதியில கொண்டுவந்தேன் சாமி நீயும் மனசிறங்கி பிள்ளை செல்வம் தங்கிடணும் மரத்தில் தொட்டில் கட்டி வந்தேனே என் மாதா நீயும் மழலை செல்வம் தந்திட வேணும் பேரிச்சபழம் எடுத்து கொண்டுவந்து உனக்கு தந்தேன் பிள்ளை செல்வம் வேணுமின்னு பேதலிச்சி நானும் நின்னேன் பெத்தவளே மனசு இறங்கும்மா என்னை நியும் பெக்க வச்சு மகிழவையம்மா பலா சுளை எடுத்துவந்து தேனில் ஊறவசசு தந்தேன் பச்சபுள்ள பிறந்திடவே பராசக்தி மனசு இறங்கணும் தாலாட்டு பாடிட வேணும் அம்மா நானும் தாய் பால் கொடுத்திட வேணும் தாலாட்டு பாடிட வேணும் அதுக்கு என்னை தாயாய் நீ ஆக்கிட வேணும் ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ இது ஓம்சக்தி பாடல் கண்டிபாக குழந்தை வரம் கிடைக்கும் நானும் குழந்தை வேண்டி பாடினேன் கிடைத்தது
@ManjulaManjula-ev4bc
@ManjulaManjula-ev4bc 6 ай бұрын
Melmaruvathur temple ku varuvinkala sister
@ratnamalashanmugam186
@ratnamalashanmugam186 6 ай бұрын
Don't worry amala we all pray for U..and sure U will have baby before next ayyapan Pooja...be happy dear....kandipa nallathu nadakum❤
@lakshmirabilraj2194
@lakshmirabilraj2194 6 ай бұрын
கவலைபடாதீங்க அக்கா😢
@nithyaxerox595
@nithyaxerox595 6 ай бұрын
Elllam nanmaike
@HanDanial-yo5zq
@HanDanial-yo5zq 6 ай бұрын
God bless you sis.
@jagawithsuri
@jagawithsuri 6 ай бұрын
கவலை வேண்டாம் sister ஓம் சக்தி தாய்யே மகள் வடிவில் பிறப்பால் நம்பிக்கையுடன் இருங்கள் கூடிய விரைவில் நல்ல தகவல் வரும்
@Amalavillagefood
@Amalavillagefood 6 ай бұрын
🙏🙏🙏🙏
@meenadhayalan6823
@meenadhayalan6823 6 ай бұрын
Unga Nala manasuku kandipa NXT year papa unga Kaila erukum kavala padathiga
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 6 ай бұрын
Nanum potten pona varusam indha year podala papa porandha podalamnu iruken yenakum idhu 2nd year ma nanga 5th datela poduvanga yenga oorla 10th povanga
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 6 ай бұрын
Akka pls church ku ponga sariagu enakaga sunday arathanai kalanthukonga karthar nichyam arputham seyvar elaru inga po angaponu solranga engaporathunu therila ena seylanu yosipinga but church ku ponga sariagu
@Pradeepa.k-dd1qm
@Pradeepa.k-dd1qm 6 ай бұрын
This time definitely u will get conceive.....advance wishes from my side🎉🎉
@jeniferjuanita9241
@jeniferjuanita9241 6 ай бұрын
Akka neega yenaku mgs panuga yenga akka 7yrs aprm conceive aki eppo thambi 1 yrs la irukan. Please mgs me
@divyav1392
@divyav1392 6 ай бұрын
கவலை படாதிங்க அமலா உங்களுக்காவது குடும்பத்தோட Support இருக்கு எனக்கெல்லாம் எங்க கொளுந்தனார் family இருந்தும் இல்லாத மாதிரிதான் எங்களுக்கு 8 வருஷமா குழந்தை தள்ளிபோகுது இதுவரைக்கும் எங்க கொளுந்தனர் family கண்டு கிட்டதே கிடையாது Atleast உங்களுக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்குனு சந்தோஷம் படுங்க ... இந்த வருஷ மாவது கிடைக்கும்னு நம்பிக்கையோட இருப்போம்
@Amalavillagefood
@Amalavillagefood 6 ай бұрын
🙏🙏🙏🙏
@nandhusanthosh7167
@nandhusanthosh7167 6 ай бұрын
Don't feel Amala sis.kandipa om sakthi Samy ungaluku baby next year kulla Kaila kuduthuruvanga Samy
@rizwanafathima3713
@rizwanafathima3713 6 ай бұрын
Assurance
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 6 ай бұрын
Yenga oorla first time potta red colour saree than ma nenga yellow red colour poduringa
@shalushalu1665
@shalushalu1665 6 ай бұрын
Akka feel pannadhinga akka kutty papa kandipa varuvanga naa pray pannikura 🙏 unga feeling ennaku nallavae theriudhu naanum anubavichi iruka naanum saami Kita nalla vendikura kutty BBY varuvanga
@kanmani5718
@kanmani5718 6 ай бұрын
அக்கா கவலை வேண்டாம் எனக்கும் குழந்தை இல்லை அக்கா ஆனா எனக்கு கடவுள் குடுக்கும் போது இரண்டு குழந்தை குடுக்கலாம் அந்த நம்பிக்கைல தான் நா இருக்கேன் அது மாதிரி உங்களுக்கும் கண்டிப்பா சீக்கிரமா குழந்தை பிறக்கும் அக்கா எனக்கும் வேண்டிக்கோங்க akka🙏🏼🙏🏼🙏🏼
@pratheep.r8028
@pratheep.r8028 5 ай бұрын
Kavalapadathinga sistar kadavul kandepa nalathu panuvar adavance all the best
@saravanansenthil2463
@saravanansenthil2463 6 ай бұрын
கவலைபடாதீங்க அமலா எனக்கும் இன்னும் குழந்தை இல்லை திருமணம் ஆகி 11வருடம் ஆகிறது நானும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருக்கிறேன் இந்த புத்தாண்டு நல்லது நடக்கும் என்று நம்புவோம் கடவுளை வேண்டிக்கொள்வோம் எனக்காக ஓம் சக்தி அம்மாவிடம் வேண்டிக்கிட்டு வாருங்கள் அமலா வருத்தப்பட வேண்டாம்
@kalyanisuri4930
@kalyanisuri4930 6 ай бұрын
Amala ji. You are a very nice person. You will sure have a baby very soon😃😃
@maheswaris5212
@maheswaris5212 6 ай бұрын
Don't worry amala. God bless you
@vaishnavijayaraman6335
@vaishnavijayaraman6335 6 ай бұрын
Kavalaipadathiga sister nanum kulathai illa ma iruthen ..2years omsakthi amman ku malai potan ..3year podanum nu irutha apo nan pregrant agitan ..ipo enaku 5years la alagana girl baby iruka ..enga vazkaiyil magilichiya vanthal ..athan nal en girl baby ku nangal mahilini endru name vaithom ..neegal kavalaipadama irukuga ..neega next year malai podathukula neegalum pregrant ah irupika ..ethu nadakum omsakthi amman ungaluku thunai irupaga ...nan yarukum ethuvarai msg panathu illa neraiya youtube channel papae nan msg panathae illa ..unkaluku than first msg panirukanae ..so dont feel be happy..advance happy new year amala akka and anna ❤
@adityabala7786
@adityabala7786 6 ай бұрын
கவலை வேண்டாம் நல்லதே நடக்கும் சகோதரி
@sangeethanagaraj7599
@sangeethanagaraj7599 6 ай бұрын
Akka Salem samayapuram mariamman koil eruku anga poitu vaga ka ..kandipa antha Amman kolantha bakkiyam kudupanga.nambikaiyoda poga ...avaga KZbin channel ah details eruku athu pathu poga .....kandipa nadakum .
@selvakarthika3234
@selvakarthika3234 6 ай бұрын
Don't worry akka kandipa kidaikum indha year omsakthi amma ungaluku kulandhaya purappanga
@ArockiamalarAruldoss-dj2te
@ArockiamalarAruldoss-dj2te 6 ай бұрын
Akka don't worry God will surely bless you with baby.I will pray for you 🙏
My Village Life | Keluvathur Vlog | Routine Vlog
14:48
Amala village food
Рет қаралды 24 М.
அமலாவின் Hospital Treatment என்னாச்சு
6:51
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,9 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН