அமலாவின் Hospital Treatment என்னாச்சு

  Рет қаралды 146,138

Amala village food

Amala village food

8 ай бұрын

#laparoscopicsurgeon
#iuisuccess
#pregnancy
#pregancytips
#iuitreatment

Пікірлер: 652
@kalakala4751
@kalakala4751 8 ай бұрын
அக்கா புதிய வருடம் உங்களுக்கு இயேசு கிறிஸ்து ஒரு குழந்தை யை கொடுத்து மகிழ்ச்சியாக வைப்பார் கவலை வேண்டாம்
@jananikeshav962
@jananikeshav962 8 ай бұрын
முருகப்பெருமானை நம்புங்கள் அமலா அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். நல்லதே நடக்கும் விரைவில்🙏.ஒன்பது வருடங்களுக்கு பிறகு நானும் கருதரித்துள்ளேன். நீங்க பேசும் போது அந்த வலி வேதனை என்னாலும் உணர முடிகிறது.
@monicaramasamy6818
@monicaramasamy6818 8 ай бұрын
கவலை படாதீங்க கடவுள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருங்கள் ❤❤❤❤❤❤❤❤
@fathimaali2181
@fathimaali2181 8 ай бұрын
கவலைப்படாதீங்க சகோதரி இந்த வேதனை நானும் அனுபவித்து இருக்கேன் 9 ஆண்டுகளாக இப்பொழுது எனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு பத்து மாதமாகிறது நீங்க வருத்தப்படாதீங்க அடுத்த வருடம் உங்களுக்கும் மகன் வந்துருவான் கடவுள் கிட்ட வேண்டிக்கங்க நானும் உங்களுக்கு Pray பண்ணிக்கிறேன்
@gomathiprakash2780
@gomathiprakash2780 8 ай бұрын
கவலை படாமல் இரும்மா அமலா மிக விரைவில் நீயும் தாய்மை அடைவாய் வாழ்க வளமுடன்❤❤❤
@Nathiya-gj9jg
@Nathiya-gj9jg 8 ай бұрын
ஹாய் அமலா சிஸ்டர் நீங்களும் நானும் ஒரே லெவலில் இருக்கும் சிஸ்டர் அந்தந்த வலி அவங்க அவங்களுக்கு தெரியும் சிஸ்டர் நானும் நிறைய செலவு பண்ணிட்டு நிறைய ட்ரீட்மென்ட் பார்த்துட்டேன் சிஸ்டர் சொல்றவங்க சொல்லுவாங்க அந்த வலி வேதனை நமக்கு மட்டும் தான் புரியும் அமலா எட்டு வருடம் ஆகிறது திருமணமாகி போகாத கோவில் இல்ல கடவுளுக்கும் விடாதது இல்ல நம்பிக்கை மட்டுமே நானும் அம்பது கிலோ இருந்து 70 கிலோ ஐட்டம் மாத்திரை மருந்து சாப்பிட ஓம் நமச்சிவாய எல்லாருக்கும் பிள்ளை வரத்தை கொடுக்கணும் ஓம் நமச்சிவாய
@elakiyavijay7260
@elakiyavijay7260 8 ай бұрын
Hi sis.nanum ungala Mari than.engalukum 8yrs aaguthu baby illa.neriya kovilukum poyachu, treatmentum neriya eduthachu sis.but namahh nambikaiya irukanum sis..
@nithyagovind5307
@nithyagovind5307 8 ай бұрын
Don't worry sister kavalai padathiga masani Amman,karbarakshambigai amma kitta vedikoga kandipa pirakum
@RajaRam-rq2tx
@RajaRam-rq2tx 8 ай бұрын
Feel pannthinga sister siruvapuri murugan temple ku tuesday 9 week poitu vanga good news varum
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 8 ай бұрын
Yenakum illa IUI pona masam pannen ok agala
@sangeethanagaraj1454
@sangeethanagaraj1454 8 ай бұрын
உங்கள மாதிரியே எனக்கு ட்ரீட்மென்ட் பண்ணாங்க ஆனால் எனக்கும் சக்சஸ் அகவில் ஆகவில்லை அக்கா ❤
@tamilavan4371
@tamilavan4371 8 ай бұрын
சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வாங்க அம்மாவாசை கும்ப படையலும் பௌர்ணமி பச்சை பயிரு பிரசாதம் வாங்கி நம்பிகையோடு சாப்பிடுங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் அம்மா தருவார்கள் ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை,,கரு காத்த நாயகி கர்ப்பரக்ஷாமிகை அம்மா துணை 🎉🙏🙏🙏
@anithalakshmi9920
@anithalakshmi9920 8 ай бұрын
Aamam sister intha koviluku vanga .nanum salem than.nambikkai oda vanga sister.🙏🙏
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 8 ай бұрын
கவலைப்படாதே சிஸ்டர் நல்லதே நடக்கும் விரைவில்
@remavijay5849
@remavijay5849 8 ай бұрын
God bless you sister. I will prey for you
@gayathrijohn8280
@gayathrijohn8280 8 ай бұрын
Akka hospital pogamale normal ahh nenga pregnant aguvinga ,,,,,,its true,,,,,nan ungalukaga pray panren,, jesus ungaluku kandippa tharuvaru
@GayathhreeSubajananan
@GayathhreeSubajananan 8 ай бұрын
hi sis, new year la kattayam neenga consive aaguvinga❤❤❤
@visalatchivisalatchi8526
@visalatchivisalatchi8526 8 ай бұрын
எந்த அற்புதம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.😊
@selvakumariselva162
@selvakumariselva162 8 ай бұрын
வாராகி அம்மன் சாமிய பக்தியோட கும்பிட்டு வாங்க அமலா குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என் தோழிக்கும் 15வருடமாக குழந்தை இல்லாமல் இப்போ குழந்தை இருக்கு அவங்க வாராகி அம்மன் கும்பிட்டு வந்தாங்க இப்போ ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கு பிறந்து 5ஆகுது அமலா கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் கவலை படாதிங்க வாழ்க வளமுடன் ❤❤❤
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 8 ай бұрын
உண்மைதான் வராகி அம்மனை மனம்முருகி கும்பிட்டாள் நல்லது நடக்கும் , கடவுளை மீறி எந்த சத்தியும் இல்லை
@chitraashok919
@chitraashok919 8 ай бұрын
Hi, pa. No worries. This treatment will b successful for u. Baba will do wonders and by the grace of God u will b blessed with a baby in this coming New Year 2024. Best wishes Amala🤝❤❤🎉🎉🎉🎉
@rajmangai959
@rajmangai959 8 ай бұрын
Same situation amala nanum ella treatment parthachu labroscopy no use marriage 16years aaghuthu ipa iyyappan ku maalai pottirukanga parkkalam andha ayyappan aavathu kannu thirandhu parppar nu nambukiren ma ungalukkum serthu pray panren ivf try pannalamla
@sobhanar3818
@sobhanar3818 8 ай бұрын
God bless u Amala kandipa kidaikum
@radhagopinath-xk1wk
@radhagopinath-xk1wk 8 ай бұрын
Yes neenga sollurathu 💯 true naan atha anupavachuruksn
@fathimaantony47
@fathimaantony47 8 ай бұрын
Don't worry Amala. I will pray for you
@malathyjohnson2264
@malathyjohnson2264 8 ай бұрын
I like your simplicity.you will be blessed with a miracle child not a medical child
@baskaranjenat4385
@baskaranjenat4385 8 ай бұрын
கவலை பட வேண்டாம் புதிய வருடத்தில நல்ல செய்தி சொல்லுவிங்க, ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@beulaanto3703
@beulaanto3703 8 ай бұрын
Praying sister
@kalpanaa3258
@kalpanaa3258 8 ай бұрын
கவலைப்படாதே அமலா நல்லதே நடக்கும் Good Bless you❤
@bavadha7612
@bavadha7612 8 ай бұрын
Dont wry amala sis. Little charm seekaram varum. Wait pannunga keep on smiling.
@shalinimanoharan5513
@shalinimanoharan5513 8 ай бұрын
God bless you sister, definitely you have a baby soon. Sai Baba will bless you
@Sheela319
@Sheela319 8 ай бұрын
Prayer pannren Jesus tharuvar God bless you ma
@athilaksmi3877
@athilaksmi3877 8 ай бұрын
Ok dear it's ok amma.happy news very soon
@maheswarib9268
@maheswarib9268 8 ай бұрын
Will get good news soon I will pray for you. Pray sai baba
@josybarnabas8016
@josybarnabas8016 8 ай бұрын
God bless you ❤
@yasinthilsath5144
@yasinthilsath5144 8 ай бұрын
Enaku marriage aagi 6 years aaguthu no baby 😭 enaku pray pannikonga pls 🙏🙏🙏
@poomasuriya4792
@poomasuriya4792 8 ай бұрын
Hello sister and brother both of you hru how is your family members Ellam eppadi irukkigaga your get soon healthy baby
@aruna8879
@aruna8879 8 ай бұрын
God bless you sis
@sivaranjanin7858
@sivaranjanin7858 8 ай бұрын
Don't feel sister kandippa kadavul tharuvanga
@safimasafima7040
@safimasafima7040 8 ай бұрын
Sikirama good news solluvinga akka god bless you
@diyasrin896
@diyasrin896 8 ай бұрын
I will pray amla❤
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 8 ай бұрын
God bless you sis🎉🎉🎉🎉🎉👍🙌🙏🥰
@AbiRami-xn8md
@AbiRami-xn8md 8 ай бұрын
Don't worry ma nallathu nadakum❤
@AjithKumar-dg5vn
@AjithKumar-dg5vn 8 ай бұрын
Maruthuvam kadaval nambikaiyum vendum nechiyam nallathey nadakkum ❤
@reachmevanitha
@reachmevanitha 8 ай бұрын
Don’t worry sis. For me after 6 years I got baby. I followed 3 imp things I did . 1. Exercises 2. Treatments 3. Sastiverutham iruk 100% you get baby
@AjithaPrabu-hd4rn
@AjithaPrabu-hd4rn 7 ай бұрын
Nankalum patham so athan kedan doctor name
@SaravananSaju-sh9ll
@SaravananSaju-sh9ll 7 ай бұрын
Yes correct
@sangee22ma
@sangee22ma 8 ай бұрын
Same issue amala don't worry ellam nallapadiya nadakum enakum serthu vendikonga 😢
@user-xx7jw3ne2r
@user-xx7jw3ne2r 8 ай бұрын
Vino Amala akka kavalai vanam unkaluku kandipa baby errukum...god blees you amala akka...
@banupriya5741
@banupriya5741 8 ай бұрын
Salam samayapuram amman koviluku ponga 3 amavasai ponga kandipa nallathu nadakkum
@jayanthirani9193
@jayanthirani9193 8 ай бұрын
God bless you
@drgillenshieh8818
@drgillenshieh8818 8 ай бұрын
Amala don’t worry without going to hospital you will concieve 🙏🙏Pray to Jesus with faith
@elizabethrani3867
@elizabethrani3867 8 ай бұрын
God bless you pappa
@Sunshine-yd1176
@Sunshine-yd1176 8 ай бұрын
If treatment is not working don’t go to doctor sister .Taking lots of medicines gives you weight gain and more hormonal problems . Follow strict healthy diet and do yoga daily definitely it will work
@appusamya6958
@appusamya6958 8 ай бұрын
உண்மை sister
@beginnerskitchen2026
@beginnerskitchen2026 8 ай бұрын
I also know this pain amala akka I will pray for u kandipa nalladhu nadakum
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி அமலா நானும் iui treatment எடுக்கும் போது நெறைய மாத்திரை, injection போட்டு உடம்பும் குண்டா ஆயிடிச்சு tension la bp வந்திடுச்சு
@rselvam9378
@rselvam9378 8 ай бұрын
Don't worry amala my nathanar 10 year agutu eppo 2 month boy 👦👦👦baby irukan treatment rest edunga kandipa seekiram child varum congratulations🎉🎉🎉
@senthil1849
@senthil1849 8 ай бұрын
Don't worry sister yanuku 5 years kaichida papa porunda be happy ungaluku kudiya sikarthulaya good news solivigo
@ramapandian9098
@ramapandian9098 8 ай бұрын
Selam samayapuram maariyamman koovil dharisanam seithu kumba padaiyal prasaatham madi kattiya Pacha payiru prasaatham saappidungal nichayamam kulanthai pirakkum,🙏🙏🙏🙏🙏
@ponmanimuhilPonmani
@ponmanimuhilPonmani 8 ай бұрын
Feel pannathaenga sister enkum nenga soilldrathu aillam nadainthathu confident ah irukenga
@user-tx3tf3yc3x
@user-tx3tf3yc3x 7 ай бұрын
God bless you sister
@rajyuvasathya8327
@rajyuvasathya8327 8 ай бұрын
Hi sis dont worry. Nenga Thiruvallur District la erukara Putlur poongavanathamman koviluku poitu vendigitu vanga sis.kandipa nalladhey nadakum. Enaku 9 varusham baby ella na laproscopy,iui , ivf ella treatement um pathu emandhu treatement poradhey vitutan. Enga oorla ourthar soli na andha koviluku poitu manam nondhu azhudhu vendikitu vandhen adutha 6 masathulaye nan conceive agi epo enaku oru baby eruku. Andha amman manam urugi vendina kandipa arul purivanga.edhu enudaya anubavam
@yuvarani9860
@yuvarani9860 8 ай бұрын
Yes it's true
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 8 ай бұрын
Don't worry Ammalla enakku eight year kalichu thankullanthai kitaiththathu no treatment only kulla deivaand prathosa valipadu kanndippaga kitaikkum ithu saththiam
@vinodhinikaruppusamypullaj5602
@vinodhinikaruppusamypullaj5602 8 ай бұрын
Kandipa nallathu nadakum sister don't worry sister
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 8 ай бұрын
🎉baba blessing sis bro🎉👍🙏🙏🥰
@user-co2xs5iu7f
@user-co2xs5iu7f 8 ай бұрын
Don't worry sister....feel pannathinga kandipa kadavul kirubaiyala kulanthai bakiyam kidaikum... God bless you sister❤❤
@nayakileka6571
@nayakileka6571 8 ай бұрын
Don't worry, hospital poka vendam, good diet follow panuka
@jeyajeya5932
@jeyajeya5932 8 ай бұрын
Hi sis karuppu kavuni arisi kanji daily morning verum stomachla kudinga,coffee ,tea vendom,neerkatti fullah kuranjirum.murungaikeerai poovodu seithu morning kanjiyodu saappidunga.milk mattum kudinga
@sabaribakyakolangal6766
@sabaribakyakolangal6766 8 ай бұрын
Hi sister. Pls oru murai thiruchendur murugan kovil ko poito wagka .
@user-jw9il7ci8s
@user-jw9il7ci8s 8 ай бұрын
Feel pannathiga sister Ayyappan arulal ungaluku sekram kulanthai pirakkum
@rithikachannel1219
@rithikachannel1219 8 ай бұрын
Amala sister , first stress agathiga ,second happy ya irunga manasuku pudichatha seringa, healthy ya sapduga , weight podathiga ,yeathathu yoga ,fitness ,exercise panuga. Kandipa nalathu nadakum.❤🎉
@lalitharamesh4312
@lalitharamesh4312 8 ай бұрын
Kavala padathinga sis sekiram nala visayam nadakum nanum ungalukaga pray pandren
@harikutty4081
@harikutty4081 8 ай бұрын
don't feel sis sikaram happy news varum
@jaganstr5500
@jaganstr5500 8 ай бұрын
God is great don't worry maa Jesus Christ of your health and safety 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skkumari
@skkumari 8 ай бұрын
Jesus please you ve pary for you sister god bless you ❤
@supersinger2921
@supersinger2921 8 ай бұрын
💦
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 8 ай бұрын
Jesus gives u child i pray amala
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 8 ай бұрын
Take care ❤❤❤
@NaguPuppy
@NaguPuppy 8 ай бұрын
Akka Salam Samaya Puram Mariyaman Kovil ku ponaga akka kandipa kitaikum akka
@sowmiyakannan506
@sowmiyakannan506 8 ай бұрын
Hi sis enakum ungalukum same age same problem nanum laproscopy and iui panom ipo gap vidutom so many follicular study failed...so vidutom...ipo direct ah IVF pana money save panidu irukom aprm oru KZbin channel healthy life sree paarunga sis oru idea kedaikum namaku failure aanalum avanga tips nama healthy lifestyle konduvarum so lazyness illama postive ah irunthaley sariaaidum namburen nangalum two month ku aprm hospital polam irukom but athukula namala maari irukura ealarukum antha murugan bless la baby varanum pray pantren don't worry sis intha feeling epidi irukum enakum thereum ....😢😢
@malarkodia4205
@malarkodia4205 8 ай бұрын
வாழ்த்துகள் அமலா ⚘⚘
@divyamohan3202
@divyamohan3202 8 ай бұрын
Sister Vellore sandhiya Hospital vaga indha treement nalla இருக்கும்
@deepthiyuva6907
@deepthiyuva6907 8 ай бұрын
Don't worry sis i am also like u kandipa sucess agum
@saridhas7326
@saridhas7326 8 ай бұрын
Don't worry ma. Sekiram nallathu nadakum
@kalainakshathira9015
@kalainakshathira9015 8 ай бұрын
Hi Amala sister. Feel pannathega pa. Same problm naanum face panni yiruken. Yenakum 10 years baby yilla.lot of medicine saapiten. Siddha medicine also. IUI treatment 3 times failure. Next IVF treatment success. Yippo 5 years aguthu ye ponnuku. Uggalukum yellam success agum pa.Naanum god kitta pray pannikuren uggalukaga. Ugga pain yennala feel panna mudiyuthu pa.Next year ugga papa kooda yirupega pa. God bless both of you.
@kalaj7031
@kalaj7031 8 ай бұрын
Hi akka pls don't worry God knows when baby will come so don't worry akka ❤️ an don't mistake me akka u pary for God but don't tell to others an sharing in videos u r doing for God
@maheshvillagecooking5081
@maheshvillagecooking5081 8 ай бұрын
கண்டிப்பா உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் சகோதரி ❤❤👍
@kaniprakash23
@kaniprakash23 8 ай бұрын
Thanjavur la Entha Hospital la pakurenga
@user-gj1uc4vm9w
@user-gj1uc4vm9w 7 ай бұрын
Happy ya irunka weight a manage pannuka periods timela karpapai sudham pannuka stress illama irunka ellam nallapadiya nadakum iraivan kodupathay yarallum thadukka mudiyathu be positive sis
@jpakalya8486
@jpakalya8486 8 ай бұрын
Don't worry sister next year inthA day unga baby unga madiyil irukum kandippa
@preethij1919
@preethij1919 8 ай бұрын
Hi sister kavalapadathinga Nallathu nadakum kandipa kadavul yar yaruku eppa kudukanum nu mudivu panniruparu feel pannathinga., one time Chennai la Thiruvalluvar district Putlur Kovil iruku anga Kandipa once vanthu parunga KZbin la search panni parunga. Putlur kovil nu atha pathi kandipa vanthu parunga hospital Poye kasu selavu panni Oodamba waste panni aen strees Aagiranga feel pannathinga don’t worry
@asaisaranya9485
@asaisaranya9485 8 ай бұрын
இந்த வலியை நான் அனுப வச்சிருக்கேன் இருக்கேன்😭😭😭😭😭 அமலா அக்கா
@rajinagaraj-ug6tk
@rajinagaraj-ug6tk 8 ай бұрын
Don't worry amala sis.. U will get baby very soon..
@user-tp4ml2qm6b
@user-tp4ml2qm6b 8 ай бұрын
Hi sister kavala Padathika kadipa baby porakuim. Yenaku marriage mudoju 5 years appara tha baby poradhuchu. Kavala padathika.
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 8 ай бұрын
Yenaku wait kammi agita iui ku 10000agum ivf than 7lak agum ma na 3time ivf 11lak achu ok agala iui 8time adhum ok agala ma vidu ma baby idhavangaluku than andha varutham irukum nanum idha maraka than chennal open pannen ippa ok than na 13year agudhu next month marubadium poga poren na idhana varusathula 10hospital poiten
@sumithrat90
@sumithrat90 8 ай бұрын
Hi sis enakku 8ys kalichi kulanthai piranthathu nanum laprascopic treatment parthen and healthy food for wight loss drink's sis you taken for Herbalife products
@DesapriyanKGF
@DesapriyanKGF 8 ай бұрын
Don't worry sister seekiram ungaluku nallathu nadakum kadavula nambunga
@rajalakshmi5722
@rajalakshmi5722 8 ай бұрын
Don't worry about it and leave it to God. He will give you the best 👌.
@ananthivijay1561
@ananthivijay1561 8 ай бұрын
Akka thirupur la banumathy hospital poitu parunga sister, na angatha pakkuren
@user-tv4cg9we8l
@user-tv4cg9we8l 8 ай бұрын
Akka selam samayapuram mariamman kovilukku ponga akka amavasai kumba badaiyal sapidunka kulantha pakiyam kidaikum
@divya-iw1ux
@divya-iw1ux 7 ай бұрын
Dont worry sis over stress agikathinga happy ah iruka try panunga automatic ah nalathu nadakum
@preetijadhav55
@preetijadhav55 8 ай бұрын
Pl don't worry every thing will be OK...
@keertuk1258
@keertuk1258 8 ай бұрын
Hi akka melmalayanur temple poitu vanga Elam success agum
@sekarankaran9398
@sekarankaran9398 8 ай бұрын
Hi sister enaku baby Ella kastama irrukku Vanitha sekaran 🙏🙏🙏🙏 God bless you sister kavalapatathika
@rekha8919
@rekha8919 6 ай бұрын
Will pray for you akka ❤❤
@ManchulaAmirthanathan-th6re
@ManchulaAmirthanathan-th6re 7 ай бұрын
God blessing your family sister 💚
@Amalavillagefood
@Amalavillagefood 7 ай бұрын
🙏👍👍👌👌
@vimalasaravanan5621
@vimalasaravanan5621 8 ай бұрын
Don't worry sister nalathu nadakkum
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 8 ай бұрын
Akka don’t worry about what others are saying about you. I got pregnant after 7years . I can understand your pain Akka Im praying 🤲 for you Akka and soon you will get good news, please don’t lose your hope akka. God bless you Akka🤲🤲🤲🤲
@divichp1180
@divichp1180 8 ай бұрын
Hai sister don't worry neenga thirukarukavur kovilku poidu vanga one time naladhu nadakum please
@nalinisenthilkumar229
@nalinisenthilkumar229 7 ай бұрын
Don't worry Amala God will give you at right time ❤.
@anukanna398
@anukanna398 8 ай бұрын
Yes Akka nenga solrathu 💯 vetham unmai eanakku seam brablamthan
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,7 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
புது வீடு பால் காய்ச்சியச்சு
10:24
அம்மா வீடும் ஆனந்தமும்
11:58
Amala village food
Рет қаралды 26 М.