அமைதியான எனது காலை வேலைகள் | Morning Routine | Traditional village life

  Рет қаралды 79,622

Amala village food

Amala village food

Күн бұрын

அமைதியான எனது காலை வேலைகள் | Morning Routine | Village Life

Пікірлер: 189
@thanjaitamil7172
@thanjaitamil7172 8 сағат бұрын
குயில் ஓசை... கோழிக்கூவல்... காகம் கரைதல்... தவளை சத்தம்... இதல்லவா சொர்க்கம் ❤எங்களுக்கு கிடைக்கல இந்த வாழ்க்கை. என்னடா இந்த அமலா இப்படி இருக்கு.... சொந்த மண்ண விட்டுட்டு... சம்பாரிக்கற காச வாடக குடுத்துட்டு உட்காந்துருக்கு... சருக்கு சொல்லிட்டு.... அப்படினு நினச்சேன்... புடிச்சிடுச்சி சரியான வழிய... வாழ்க வளமுடன் அமலா.. தம்பி... ❤❤🎉🎉
@umamuthusamy1814
@umamuthusamy1814 6 сағат бұрын
உங்கள் வீடு காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற பாரதியின் வரிகள் ஞாபகம் வருகிறது ❤❤❤
@usharani8027
@usharani8027 2 сағат бұрын
ராம ராம .அருமை . !!! என் போன்ற நகரங்களில் வாழ்பவர்கள் உன்னுடைய இந்த பதிவை பார்த்து பழைய நினைவுகள் வருகிறது !!!! நானும் இளமையில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் . வாசலுக்கு சாணி போடும் போது வாசற்படியில் ஆரம்பித்து சுற்றி வளைத்து மறுபடியும் வாசற்படியில் முடிக்க வேண்டும் சரியா !!! நன்றாக உள்ளது . பழக பழக சரியாகி விடும் . தேங்காய் எண்ணெய் கலந்து தரை துடைத்தால் நாளடைவில் கலர் வந்து விடும் . வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . ஸ்ரீ ராம ஜயம் .
@saranyavijayan4318
@saranyavijayan4318 7 сағат бұрын
விட்டதை சுத்தி தரை போடுங்கள் மண்வராது. பார்க்கநல்லாஇருக்கும்.
@VIJAYAKUMAR-x9t
@VIJAYAKUMAR-x9t 6 сағат бұрын
நீ கொஞ்சம் பணம் அனுப்பி வைத்துவிட்டு கமெண்ட் பண்ணி இருக்கலாம்
@B_R_D_RAJI_42
@B_R_D_RAJI_42 5 сағат бұрын
உங்க வீடு superaa iruku இது மாதிரி வீடு கட்ட வேண்டும்னு ஆசை நிச்சயமாக கட்டுவேன் ❤❤❤
@thangavel3975
@thangavel3975 7 сағат бұрын
Akka koorai mela tharpai poduga appathan rain nerathula koorai karaiyan pedikkathu
@virginiapv2717
@virginiapv2717 5 сағат бұрын
மனதில் கஷ்டம் இருந்தாலும் நாம் வாழும் வீடு சுற்றுசூழல் சந்தோஷத்தை கொடுக்கும்,,
@joanmaryraf6620
@joanmaryraf6620 3 сағат бұрын
இதுதான் சொர்கம் God bless you.
@pramessethu2905
@pramessethu2905 6 сағат бұрын
டெய்லி ரொட்டீன் போடுங்க... இடம் பார்க்கவே அழகாக இருக்கிறது.. உங்கள் வீட்டு பக்கம் இருக்கும் ஆற்றை வீடியோ போடுங்கள்....
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 сағат бұрын
ஆமாங்க
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 6 сағат бұрын
இது தான் சொர்க்கம்❤
@sriseethalakshmiseetha9069
@sriseethalakshmiseetha9069 5 сағат бұрын
உங்கள் வீட்டு பின்புறம் பாத்திரம் கழுவ சின்னதா ஒரு சிமிண்ட் தளம் போடுங்கள் நல்லா இருக்கும் ❤
@lathav6007
@lathav6007 57 минут бұрын
Yes absolutely 👍
@pramilaVlog-xy1zr
@pramilaVlog-xy1zr 6 сағат бұрын
அமலா சிஸ்டர் உங்க வீடு சூப்பரா இருக்கு
@pramilaVlog-xy1zr
@pramilaVlog-xy1zr 7 сағат бұрын
கமலா சிஸ்டர் உங்க அம்மா வீட்டில் இருக்கிற மாதிரி இந்த பக்கம் இந்த பக்கம் ஒரு திண்ணையை போடுங்க அதே மாதிரி பேக் சைடு இருக்குற ஒரு பக்கம் ரெண்டு பக்கமும் திண்ணையை போடுங்க பாத்ததெல்லாம் கவுத்து வைக்கலாம்
@lathav6007
@lathav6007 56 минут бұрын
Aamam correct
@jayamanijayamani2632
@jayamanijayamani2632 4 сағат бұрын
நீங்க குடுத்து வைத்த வங்க அமலா சொர்க்க பூமி❤❤❤❤❤
@VasanthiRamesh-kz3oi
@VasanthiRamesh-kz3oi 6 сағат бұрын
❤❤❤amala neenga saisti veratham erunga Palan untu ❤❤❤
@vijayarani4189
@vijayarani4189 3 сағат бұрын
அமலா தின்னையில அந்த வாசல் பகுதியில ஒரு தட்டி மாதிரி போட்டு அடைங்கம்மா அழகாக இருக்கும்
@arulbhavani
@arulbhavani 7 сағат бұрын
Veetu bacck side la irunthu bathroom pora varaikkum mela sheet potukalam la sis... Intha mathiri mazhai time ku use agum la sis...
@pramilaVlog-xy1zr
@pramilaVlog-xy1zr 7 сағат бұрын
பாத்ரூம் டாய்லெட் இருக்கு இல்ல அதிலிருந்து உங்க வீடு மட்டும் ரோடு மாதிரி ஒரு சிமெண்ட் போடுங்க அப்பதான் நல்லா இருக்கும்
@NandhiniNandhini-ob5ij
@NandhiniNandhini-ob5ij 7 сағат бұрын
Super வீடியோ சிஸ்டர் 👌❤️
@sarithak6648
@sarithak6648 3 сағат бұрын
அன்பான கணவன் அமேதியன மனைவி அழகான ஊர் நீக erikkum இடமே சொர்க்கம்❤❤❤
@ritajerome8554
@ritajerome8554 7 сағат бұрын
Vasalil munnum pinnum cement pottu vidungal Amala
@vasukipanneerselvam8752
@vasukipanneerselvam8752 7 сағат бұрын
இதற்கு பெயரெல்லாம்தான் வீடியோ மண்டு பார்க்க எவ்வளவு அழகா இருக்கு தினம்ஊருசுத்தி வீடியோபோடனுமா இந்த அழகைபற்றி தெரியாதுபோல
@geethasuryanarayanan6889
@geethasuryanarayanan6889 7 сағат бұрын
Beautiful house and nalla idam
@thusakaran7967
@thusakaran7967 8 сағат бұрын
விடிய எழும்பி சேலை ட்டுவீரா?வளிச்சு வளிச்சு கூட்டக்கூடாது
@Koshikamonika
@Koshikamonika 6 сағат бұрын
Amalaa amma vetla erunthu 2 aadu pidechittu vanthu valathu nalla erukkum unakkum bore adikkathu 😊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 6 сағат бұрын
எழில் கொஞ்சும் நிலமும்.. ஊர் பெருமை பேசும்..!! சாய்ந்தாடும் பயிரும்.. ஊர் பேர் சொல்லும்..!! கால்வாய் ஓர மீன்கள்.. தன் மதி கொண்டு தூங்கும்..!! அமைதி ஓட்ட நீரோ.. பயிர் துணை கண்டு சேரும்..!! பனனயும் அசைந்து ... காற்றுடன் கதை பேசும்..!! காலை வேளையின் அழகில்.. அமலா எனும் குயில் ஒன்று அமைதி காக்கும்...!!! இதை காணும் என் நெஞ்சம்.. பரவசத்தில் கவிதை பேசும்..!! 🏕❤❤❤🗺
@Vihaan-wl9nc
@Vihaan-wl9nc 5 сағат бұрын
வணக்கம் அம்மா சகோதரி எப்படி இருக்காங்க அவங்க pregnant ohh இருக்காங்களா இன்னும் கனடாவில் தான் இருக்கிறார்களா அவரும் நலம் தானே அப்பா மற்றும் சகோதரர் எல்லாம் எப்படி இருக்காங்க
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 7 сағат бұрын
Amala suparana kalai poluthu koli kuva mayil katha adada eana amathiyana suilnelai super❤❤❤❤❤❤❤❤
@MuruganMurugan-ke2kc
@MuruganMurugan-ke2kc 7 сағат бұрын
அழகான காலை நேரம் அழகான காலை நேரம்
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 7 сағат бұрын
அருமை
@pushpasarathy1055
@pushpasarathy1055 7 сағат бұрын
அமலாநிம்மதியானவாழ்னக இதூபேஈதும்ஏல்லசெரவஙுகளும்வரும்❤❤❤
@TGangadharaRajan
@TGangadharaRajan 8 сағат бұрын
Good morning atukara amlamu.great Vlog interest journey weldon village life style ❤
@seethalakshmi1147
@seethalakshmi1147 3 сағат бұрын
வெளியே stool வைத்து cloth போடுவதை விட கிரில்‌கம்பி வைத்து கேட் போடலாம்.
@umaiyya8308
@umaiyya8308 7 сағат бұрын
Arumaiyana video❤ Vidinchum light off pannalaiyae Pinnadi vasalil pathiram kaluvi vaikuradhuku thinnai kattungal❤ Munnadi vasalilum thinnaì kattungal❤
@umaiyya8308
@umaiyya8308 7 сағат бұрын
Ellam nallathae nadakkum Kadan lam adaichu nalla varuvinga
@nityamartha1749
@nityamartha1749 5 сағат бұрын
Amala sister please do cooking outside behind kitchen.behind place very wide as like your kala and anandhi house.do as your kala house behind put roof and do cooking outside when no rain.
@SangeethaBala-i7o
@SangeethaBala-i7o Сағат бұрын
Masala vechuruka shelf ku cupboard work panitingana key podu lock pandra mathiri save va irukum and eeli thollai irukathu
@Saranyasaisankar
@Saranyasaisankar 7 сағат бұрын
அமலா கூறைக்கு மேல தகரம் வாங்கி மேஞ்சுக்கோங்க ரொம்ப நாளைக்கு தாங்கும்
@Suresh_Nandhini98
@Suresh_Nandhini98 3 сағат бұрын
Vasal la poo chedi veyyunga super ah irukum
@pamelawillington4448
@pamelawillington4448 5 сағат бұрын
Beautiful village Amla. God bless u . ❤
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 6 сағат бұрын
Amala sister unga vidu alaga erukku vittukku gate vachidungo masala powder yella vekka nalla erukko Daily video podungo parka mind relaxing erukko Please oru reply pannungo From Bangalore Sudha
@SanthiSanthi-m7l
@SanthiSanthi-m7l 7 сағат бұрын
❤அமலா❤
@Arvinashthangavelu
@Arvinashthangavelu 7 сағат бұрын
உங்கள் வீடியோ பார்த்ததும் சந்தோசமாகிடுசி எனக்கு....இதே மாதிரி 2 வீடியோ வந்தா சந்தோசம் தான்..... good luck amala
@sharonrajkumar
@sharonrajkumar 7 сағат бұрын
Nice to see. Seems like balumahendra movie😊
@ritajerome8554
@ritajerome8554 7 сағат бұрын
Chani edutha Veetil evaluvu alahoi cement pottu irukirorhal.Athepol potu vidu Amala please
@Pavithraragavendran.
@Pavithraragavendran. 7 сағат бұрын
Ipola unga video vandale rmbo asaya iruku. Happy ah irunga amala. Ethayum yosikathinga. Kaduvul kudupar. Enakum baby ila rmbo kastama irukum sis. Engayum porathu ila. Bt Ungala parkum pothu nanum Inda madiri azagana vitla nimathiya irukanum thonuchu sis. Sola terila. Be happy always sister
@shantisoma5414
@shantisoma5414 5 сағат бұрын
Amala ma you have panamtree near your house. Everyday pray to the tree what ever wishes have and want. You try and see. You will have miracle's. Just believe me.
@pramilaVlog-xy1zr
@pramilaVlog-xy1zr 7 сағат бұрын
பாத்திரம் விளக்குற இடத்திலேயே சிமெண்ட் போட்டு அழகா வச்சிக்கிட்டு விளக்குங்க பூனை சாக்கை விரிச்சு போட்டு விளக்காதீங்க நல்லா இல்ல
@Rusikaamala-q6y
@Rusikaamala-q6y 8 сағат бұрын
Akka Diwali celebration unga Maami veetula thana....
@sujaiyer1861
@sujaiyer1861 5 сағат бұрын
No.pullution .peaceful life Very nice
@sris8526
@sris8526 5 сағат бұрын
neenga ooruku vandhadhaku aprm unga videos ellame rmba alaga iruke … andha iyarkai unga videos ku oru periya varama iruku… rmba silent ah city oda erachal ilama aadu maadu kozhi paravai sathathoda rmba nalla iruku … keep going …
@ahamedali975
@ahamedali975 6 сағат бұрын
Karant layanai konjam uyarthi kattunga thalayil padamal.
@Ramaprabha-oi3bb
@Ramaprabha-oi3bb 6 сағат бұрын
👌
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 6 сағат бұрын
திண்ணை போடுங்கோ அமலா வாழ்த்துக்கள் 🙏🇨🇭
@ShantiPandiyan
@ShantiPandiyan 4 сағат бұрын
எனக்குரொம்ப பிடித்து இருக்கு.உங்கள் வீடு. சுற்றுப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு அமலா,எதார்த்தமான உங்கள் பேச்சு கேட்கவே நல்லாயிருக்கு.மகிழ்ச்சி இருங்க.எல்லாமே மகிழ்ச்சியை நடக்கும் உங்க சிரமம் எங்களுக்கும் புரியுது,இருந்தாலும் சீக்கிரம் முன்புறம் கேட் போடுங்க,ஒரே ஒரு அட்வைஸ் பின்பக்கம் பதிரம் கழுவ ஒரு cement தளம் போடவும் கண்டிப்பா வசதியா இருக்கும்.ரெகுலர் அன் ஆகிட்டேன்.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 3 сағат бұрын
வீட்டை சுற்றி மிகவும் நல்ல இருக்கிறது இன்னும் restroom வேலை முடியாமல் எப்படி அங்கு இருக்கிறீர்கள் அமலா
@Shiyam___786
@Shiyam___786 2 сағат бұрын
Daily Vedios podunga Akka Kandipa Reach aagum...👍🏻👍🏻👍🏻
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 сағат бұрын
அருமை
@Thanjavurponnu
@Thanjavurponnu 4 сағат бұрын
உங்கள் கல்யாண வீடியோ போடுங்க அக்கா ❤
@sharathiswamy3156
@sharathiswamy3156 3 сағат бұрын
Pretty house and you both looks healthy and happy ❤❤
@ritajerome8554
@ritajerome8554 8 сағат бұрын
Please make bathroom ready soon.If rain comes it is very needed for you.Amala
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj 7 сағат бұрын
Thinnamum veettu vaasalil maavilai sorukinal naala irrukkum
@melbenmelben3337
@melbenmelben3337 7 сағат бұрын
Amalakka njan vanthu kerala..... Enaku unga video pudichiruku. Akka nee eppavum saree le iruku. Nighti churidhar ithoke podamatiya.... Enaku unga area konchum sthlam vangi tharumo.. Enaku romba pudichu pochu daily day aand life podu... Super....❤
@vimalarajesh3512
@vimalarajesh3512 6 сағат бұрын
Nice... Village... Super sister 🎉🎉❤❤
@prabhat2793
@prabhat2793 4 сағат бұрын
Beautiful village ❤
@ShantiPandiyan
@ShantiPandiyan 4 сағат бұрын
regulara ungal video parka arampithu vitten.unga fan agiyachu amala,seekiram ungalai parkavanthalum varuven.
@gloryravi7765
@gloryravi7765 5 сағат бұрын
Hi Amala nice house please can u tell me how much did you spend on this house❤
@krishnakumarb9837
@krishnakumarb9837 2 сағат бұрын
Akka sofa cover podunga. Super. aa irukkum. 👍🏻 Vlog nice❤ Kerala 🔥
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 4 сағат бұрын
Illayaraja is very super legend
@ShenbgaValii
@ShenbgaValii 3 сағат бұрын
Eyarkai alagu veedu super kaa
@jesinavamani7215
@jesinavamani7215 6 сағат бұрын
Super ma amala 🎉🎉🎉
@ShanmugamShanmugam-u7f
@ShanmugamShanmugam-u7f 8 сағат бұрын
@geethas1483
@geethas1483 5 сағат бұрын
Veetu pinnnadi septiç tank openla irukaradhai close pannungal . Kùzhandhaigal irukiraargal
@binukb1233
@binukb1233 6 сағат бұрын
Nice 😊
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 6 сағат бұрын
Koli nalla valakkalam
@SubaKutty-k2f
@SubaKutty-k2f Сағат бұрын
Amala sarupu potutu Sanam thalika kutathu ...sarupu potama thalika...
@hasaniman7170
@hasaniman7170 6 сағат бұрын
Wait pannittu iruntha siss from Sri lanka
@radhikaviews6865
@radhikaviews6865 8 сағат бұрын
First like & comment❤❤❤
@praba.vloges9262
@praba.vloges9262 8 сағат бұрын
Daliy vasala eppadi perukuna konja nal la pallamagidum. So cement tharai potudunga
@NgnanavelNagamani
@NgnanavelNagamani 6 сағат бұрын
Sani seauthula padatha podunga papa
@Dina-mg9mj
@Dina-mg9mj 3 сағат бұрын
Praise the lord
@rajinis1671
@rajinis1671 7 сағат бұрын
சூப்பர் 👌❤️
@selvee6669
@selvee6669 7 сағат бұрын
Super Amala 👍❤❤❤ Selvee 🇲🇾
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 7 сағат бұрын
Super sister.bro🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊
@ratnashanthi6324
@ratnashanthi6324 6 сағат бұрын
Nice
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 3 сағат бұрын
❤❤❤❤❤
@KanimozliKanimozli-fj8gg
@KanimozliKanimozli-fj8gg 5 сағат бұрын
I'm
@Shiyam___786
@Shiyam___786 3 сағат бұрын
Sprr ...👌🏻
@saranyammuthug2769
@saranyammuthug2769 8 сағат бұрын
சூப்பர் ❤
@vimalas1156
@vimalas1156 2 сағат бұрын
டாய்லெட் போய்ட்டு வர கார போட்டுடுங்க இல்லனா மழை காலங்களில் கடினம்
@VeeraSami-z7m
@VeeraSami-z7m 7 сағат бұрын
Superakka
@HariG-w8u
@HariG-w8u 6 сағат бұрын
Super sister
@nandhinis4942
@nandhinis4942 8 сағат бұрын
Neat ah vachurukinga super sissy
@RATHINIBA
@RATHINIBA 7 сағат бұрын
கோலம் போடலயாமா அமலா
@sarojini763
@sarojini763 5 сағат бұрын
அழகோ அழகு
@Megala-x6p
@Megala-x6p 8 сағат бұрын
Innum konjam activa irunga amala
@vignesha7580
@vignesha7580 7 сағат бұрын
Aavnga life style ..better a irukkanga ,why ippadi comment pannuringa
@SenthilKumar-mh4rf
@SenthilKumar-mh4rf 7 сағат бұрын
Aama ennala la ivlo kooda mudiyathu enakkum baby illa 14 varshama IVF treatment panni 1 boy baby poranthu eranthuttan 2 years munnadi medicine manasorvu vazhkai la enna pannaporomne theriyatha nelama ivunka alavukku kooda ennala Vela pakka mudiyathu c section panninathu vera kozhantha eranthuttan Nala enna na kavanikkama vittutten 2 years ah
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 сағат бұрын
Avanga nallathan velai paakuranga. Neenga ninaikira madhuri avanga panna mudiyathu. 5 viralum oray madhuri irrukkathu.
@vijayaelango2697
@vijayaelango2697 3 сағат бұрын
Amala edhu maari weight thookadha pa, chinna bucket use pannunga pa, ok vaa
@vijichandran-r5n
@vijichandran-r5n 2 минут бұрын
Super sister ❤
@divichp1180
@divichp1180 7 сағат бұрын
Hai sister chani thelikum podhu serupu use panakudadhu sister
@jeevamaryganaprakasam3471
@jeevamaryganaprakasam3471 4 сағат бұрын
Veliya oru adupu podunga viragu adupu supera irukum ok .
@puppyprathima1590
@puppyprathima1590 4 сағат бұрын
So cute 😍
@SivamathyArulrajah
@SivamathyArulrajah 2 сағат бұрын
👌👌👌👌
@sakthisubha3803
@sakthisubha3803 7 сағат бұрын
செருப்பு போட்டு சாணி போடாதீங்க இனிமே
@Mangai21
@Mangai21 6 сағат бұрын
Dress kuda podakudathu
@rajalakshmi.a2686
@rajalakshmi.a2686 4 сағат бұрын
Super ❤❤❤❤
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 4 сағат бұрын
Ade time le filter coffe kudikubodu video pate Bangalore
когда не обедаешь в школе // EVA mash
00:51
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19
Biggboss season 8 live
15:36
Biggboss season 8
Рет қаралды 30 М.