புதிய வீட்டிற்கு புதிய நிலைக்கதவு வைக்கும் விழா

  Рет қаралды 79,100

Amala village food

Amala village food

Күн бұрын

Пікірлер: 82
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 7 күн бұрын
கிராம வாழ்க்கை சூப்பர்.குடும்பத்துடன், சொந்தங்களுடன் ஆளுக்கு ஒரு வேலை எடுத்து செய்யறாங்க.சூப்பர் அமலா. வாழ்க வளமுடன்!!❤
@priyasheela.priyasheela3661
@priyasheela.priyasheela3661 7 күн бұрын
நாங்க சென்னையில் மெயின் ஏரியாவில் சொந்தமாக ஒரு தனி வீட்டில் இருக்கிறோம்.ஆனால் எனக்கு இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் குடிசை்வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசை.இடமும் வீடும் 👌
@sarojini763
@sarojini763 7 күн бұрын
மங்கல மங்கையர் யாவரும் வந்து வாழ்த்த நல்ல படியாக இருந்தது. மனம் நிறைந்த மகேஷ் பெரிய மனசு பிரியா உங்க அம்மா அப்பா மாமி மாமா ஆனந்தி பிள்ளைகள் ஹரி கனி எங்கும் வராத ரஷ்யாக்கா மகன் எல்லாரும் வந்து கலந்து சிரப்பித்தனர். சின்ன அத்தானும் வந்து. வாழ்த்தினார். நாங்களும். வாழ்த்துறோம். அமலா
@JPVlogsShorts
@JPVlogsShorts 7 күн бұрын
இனிமேல் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான் வாழ்த்துக்கள் நல்லாயிருக்கானு நீங்கள்..... 👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦
@Balajebalaje645
@Balajebalaje645 7 күн бұрын
நான் இதுவரை இதுபோல் கிராமத்து குடும்ப விசேச நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை. எல்லோரும் எவ்வளவு முழுமனதாக அக்கறையோடு அன்போடு ஒன்றுகூடி அமலா-சண்முகம் குடும்ப விசேஷத்தை சிறப்பித்து இருக்கிறார்கள்! மனநிறைவான அருமையான வீடியோ. அனைவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன், நலமுடன், நட்புடன், என்றும் அன்புடன்!!🌹🌹🌹🌹🏵️🏵️🏵️🌹🌹🌹🌹
@user-uz2du1qi4g
@user-uz2du1qi4g 7 күн бұрын
Intha houseku vara neramavathu ungalukku ellam nallathe nadakkanum akka.... Kulanthai selvam petru santhosama vazha vaalthukkal😊😍😍😍💐💐💐💐
@RaRusikaamala
@RaRusikaamala 7 күн бұрын
Sister na onnu solren ithu enga anni ku unmaiya nadantha ondru than,enga anni ku oru 8 varusam kulanthai illama irunthanga evlo treatment eaduthanga baby nikkala, but josiyam patha idathula sonthama oru veedu katti kudi ponga kandipa kolantha pakkiyam kidaikum nu sonnaga athea pola enga anni um annavum simple ah ungla mathriye oru veedu Katti kudi poanga athukapram than kadavul punniyathula avangaluku ipa rendu pasanga,enaku unga video pakum pothellam enga anna anniya patha mathriye oru feel❤ Negalum seekirame oru good news solluvinga kadavul ungala asirvathipar God bless you sister ❤❤❤
@gsumathra2718
@gsumathra2718 7 күн бұрын
அமலா சண்முகம் நீண்ட தீர்க்க சுகமும் குழந்நை செல்வம் வாழ்த்துக்கல்அமலா
@Sunthary-v9d
@Sunthary-v9d 7 күн бұрын
Very good 👍 from Malaysia 🇲🇾 ❤❤
@darshinchetty5461
@darshinchetty5461 7 күн бұрын
Beautiful Beautiful Beautiful AMALA and SHAM Prayer Is BLESSED BLESSED BLESSED 🎉🎉🎉❤❤❤
@kalpana.a2224
@kalpana.a2224 7 күн бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர் வீடு சூப்பர்🏡👌💐
@RPsaharan-j7k
@RPsaharan-j7k 7 күн бұрын
புது வீட்டுக்கு வந்த நேரம் சிக்கீரமா பாப்பா குட்டி வரப் போறாங்க😊❤
@SathyaSudeep-s3j
@SathyaSudeep-s3j 7 күн бұрын
ஏ தங்கச்சி voice super
@rajalakshmi5722
@rajalakshmi5722 7 күн бұрын
Congratulations 🎊 👏 💐. Happy to see you all. Vazga valamudan 😊
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 7 күн бұрын
Valka valamudan amala valthukal 🙏💐🇨🇭
@radharvn4142
@radharvn4142 7 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SugunaKalyanasundaram
@SugunaKalyanasundaram 7 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@naguking8206
@naguking8206 7 күн бұрын
Congratulations 🎉🎉
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 7 күн бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Balajebalaje645
@Balajebalaje645 7 күн бұрын
12:15 அந்த டார்க் கலர் சட்டை போட்ட அண்ணன் ஒரே ஒரு தட்டுதட்டியே தேங்காய ஒடச்சிட்டாரே! (எனக்கு தேங்காய் ஒடைக்கவே தெரியாது).
@kannansaisai8995
@kannansaisai8995 7 күн бұрын
👍💕 from Qatar tamilan
@sudhakar6299
@sudhakar6299 7 күн бұрын
சூப்பர் அமலாக்கா❤❤❤🎉
@mallikamallika7669
@mallikamallika7669 7 күн бұрын
Superrr.pappa.🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@AbiRami-xn8md
@AbiRami-xn8md 7 күн бұрын
Super ma vazthukkal ❤❤❤
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 happy new house 🏡❤❤❤❤❤❤❤🙌🏻💯🥰
@rajalakshmi.a2686
@rajalakshmi.a2686 7 күн бұрын
வாழ்த்துக்கள் அமலா.சிஸ்டர்.அண்ணன்❤❤❤❤❤❤🎉🎉🎉
@revathyrangamani4488
@revathyrangamani4488 7 күн бұрын
வாழ்க வளமுடன்❤
@SherinhariSherinhari
@SherinhariSherinhari 7 күн бұрын
Intha puthu veetla amalaku baby kandipa pirakum apadi nadantha video la jesus ku nandri solunga. BY nanthini TVL.... God bless you amala
@mofikamufina9928
@mofikamufina9928 7 күн бұрын
வாழ்த்துக்கள் அமலா அக்கா
@harinim4974
@harinim4974 7 күн бұрын
God please you sister an brother❤🎉
@senthamilselvi6348
@senthamilselvi6348 7 күн бұрын
Amala vazhga valamudan
@mountainfallswater4703
@mountainfallswater4703 7 күн бұрын
Good family and good relationship family 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏delta maavattam endralay otrumaikku eduthukaatu.
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 7 күн бұрын
God bless you Amala 🎉🎉Anna 🎉🎉❤❤
@ushab3540
@ushab3540 7 күн бұрын
vazha valamudan
@shanthim1215
@shanthim1215 6 күн бұрын
Congratulations Amala. Very Nice Family. God Bless your Groups
@Amalavillagefood
@Amalavillagefood 6 күн бұрын
Thanks 🙏
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 7 күн бұрын
Superb 🎉🎉🎉
@malathym8634
@malathym8634 7 күн бұрын
என்ன பால் காய்ச்சசீர் வாங்கிட்டு இப்ப தான். நிலை யே வைக்கிரீங்க
@selvis3032
@selvis3032 7 күн бұрын
super akka
@SubasaravananS
@SubasaravananS 7 күн бұрын
Super ka
@inderakaruppan1402
@inderakaruppan1402 7 күн бұрын
Valka valamudan santhosam amala mukathel santhosam therekerathu
@merymery6995
@merymery6995 6 күн бұрын
Price the lod மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்கு முன் பெருகுமா
@govarthinigovarthini-fm4tz
@govarthinigovarthini-fm4tz 6 күн бұрын
Amala akka house super vallga valamudan❤❤🎉🎉
@Amalavillagefood
@Amalavillagefood 6 күн бұрын
Thanks 🙏
@susijunction
@susijunction 6 күн бұрын
உங்க நாத்தனார் சத்தியா வரலயா
@user-xr3vw4fk8z
@user-xr3vw4fk8z 7 күн бұрын
Yen ippadi veedu katturinga nalla veeda kattaventiyathane
@mountainfallswater4703
@mountainfallswater4703 7 күн бұрын
Athula irundhukittu pakkathula maadi veedu katta poranga
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 6 күн бұрын
AC enga fix pannuveenga?😊
@NgnanavelNagamani
@NgnanavelNagamani 7 күн бұрын
Super amala
@PavanKumar-or8wn
@PavanKumar-or8wn 7 күн бұрын
House size cost
@rajalakshmi.a2686
@rajalakshmi.a2686 7 күн бұрын
சூப்பர் ❤❤❤❤
@user-tt3sh1et7c
@user-tt3sh1et7c 7 күн бұрын
Congratulations sister🎉🎉🎉
@nithyarajakumar
@nithyarajakumar 7 күн бұрын
Congratulations sister ❤❤❤❤❤❤❤
@PavanKumar-or8wn
@PavanKumar-or8wn 7 күн бұрын
Total amount house
@mriduladevi6010
@mriduladevi6010 6 күн бұрын
Congratulations amala happy for your new house and family
@Amalavillagefood
@Amalavillagefood 6 күн бұрын
Thanks 🙏
@shimnaravichandar4378
@shimnaravichandar4378 7 күн бұрын
Y anandhi look so sad
@madhanharshan7056
@madhanharshan7056 7 күн бұрын
Congratulations Amala
@RathiChandiran
@RathiChandiran 7 күн бұрын
வாழ்த்துகள் அமலா அக்கா🎉
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 7 күн бұрын
வாழ்த்துக்கள் அமலா
@user-gm4od7gx6m
@user-gm4od7gx6m 7 күн бұрын
Nalvaalthukal urithakuka
@SubasaravananS
@SubasaravananS 7 күн бұрын
Hi
@VinodhiniS-gm5zx
@VinodhiniS-gm5zx 7 күн бұрын
💐💐💐💐💐
@SubasaravananS
@SubasaravananS 7 күн бұрын
Frist comment 🎉
@aniagnes1068
@aniagnes1068 7 күн бұрын
Enna arrpattam.
@Thanalakshmi-nu4so
@Thanalakshmi-nu4so 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@deviraj1341
@deviraj1341 7 күн бұрын
இந்த காலத்தில் இந்த கூரை வீடு எதுக்கு
@sundariravi7682
@sundariravi7682 7 күн бұрын
மாமி தான் கிரேட் ஏய் ஆனந்தி கலா அமலா னு மூன்று பேரையும் ஓன்று திரட்டி கொண்டு செல்லுவது மாமிக்கே அந்த பெருமை சாரும்
@mountainfallswater4703
@mountainfallswater4703 5 күн бұрын
@@sundariravi7682 unnoda kann thristithan avanga mela padama andha kadavul kaapathanum 🙏🙏🙏🙏🙏🙏
@akilesh9753
@akilesh9753 7 күн бұрын
❤❤❤
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 7 күн бұрын
Wishws
@darshinchetty5461
@darshinchetty5461 7 күн бұрын
Hi KALAVINI 🎉🎉🎉
@Nisha-cr9gf
@Nisha-cr9gf 7 күн бұрын
Ema ithu oru vidu ithuku evolo periya seen chi poga
@marshalsuresh3562
@marshalsuresh3562 6 күн бұрын
Idhellam U tubele panam sambaadhika idea
@Nisha-cr9gf
@Nisha-cr9gf 6 күн бұрын
@@marshalsuresh3562 yes brother contact soniga
@Nisha-cr9gf
@Nisha-cr9gf 7 күн бұрын
Periya madi vidu katunavan kuda evolo seen poda mataga
@prabua5417
@prabua5417 7 күн бұрын
Ananthi ஒண்ணும் பேசவே மற்றங்க what happened Amala
@nandaraji4119
@nandaraji4119 7 күн бұрын
Too much superstition and traditions just built and go
@mountainfallswater4703
@mountainfallswater4703 7 күн бұрын
Athu avanga kudumba traditionall method.athai yaarukagavum maathika mudiyathu. Romba nalla irrukku ithai paatkumpothu 👌👌👌👌👌👌🙏🙏
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17