தேங்காய் பால் வடை , பிடி கொழுக்கட்டையுடன் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அன்னதானம்

  Рет қаралды 17,717

My Country Foods

My Country Foods

Күн бұрын

#SINGAPORERAYANFAMILY
சத்துமிக்க தேங்காய் பால் வடை , பிடி கொழுக்கட்டையுடன் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அன்னதானம்
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 47
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 7 күн бұрын
சிங்கப்பூர் ராயன் குடும்பத்தினருக்கு ஆனந்தி சார்பாக நன்றிகள்..!!🙏🙏 நாங்க வீட்டளவில் விநாயகர் பண்டிகை கொண்டாட..... நீங்க ஊருக்கே பலகாரம் பகிர்ந்தளித்து கொண்டாடியது உண்மையான பண்டிகை சொந்தங்களே..!!👏👏💐🤗 விநாயகரின் அருளாசி.. கை கோர்த்த 🤝இரு குடும்பத்தினருக்கும் என்றும் கிடைக்க வேண்டுகிறேன்👐🙏🙏🙏🙏💐 வித்தியாசமான தேங்காய் பால் வடை செய்து பார்க்கிறேன் ஆனந்திமா..!!❤
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் லட்சுமி அக்கா🙏🙏🌷💙💖
@suseelananjan4178
@suseelananjan4178 7 күн бұрын
God bless rayan singapore family may Ganapathi bapa bless ur family nd bring all happiness in life.Helping poor will reach Gods heart.
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🌷💙💖💖
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 7 күн бұрын
தேங்காய் பால் வடை சூப்பரா இருக்கு இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன் ஆனந்தி சூப்பர் சூப்பர் 👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க நன்றி அக்கா🙏🌷💙💙💖
@selvee6669
@selvee6669 7 күн бұрын
Annathanam Kudutha Singapore Rayan Annan Kudumbathinarku Khodana Khodi Nandri 🙏 Thengai Paal Vadai Vera Level Ananthi Family Vaalthukal 👍👍😋😋💞💞🌹🌹🌹 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
அருமை செல்வி அக்கா🙏🌷💙💖💖
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 7 күн бұрын
உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது உங்கள் சேவை மாபெரும் சேவை விநாயகர் விநாயகர் சதுர்த்தி தமிழக மக்களின் ஒற்றுமை ஒற்றுமை தினமாக கொண்டாடுங்கள்💪👌🙋💕🙏🙏🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
அருமை🙏🌷🌷
@suganAritamil
@suganAritamil 7 күн бұрын
அக்கா நாங்க நாறாயனபுரம் கலப்பால் ஆற்றாங்கறை தெரு எனக்கு வீடு ஒன்று இருக்கு அதசரிபன்ன முடியல எனக்கு வீடுகட்டி கொடுக்க குடுங்க அக்கா என்னுடைய பெயர் சுகன்யா அறிவழகன் என் வீட்டுல வேலைக்கு போறாங்க ,அந்த சம்பளம் வீட்டு செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் போதுமானதாக இருக்கு உதவி பண்ணுங்க அக்கா
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
வீட்டின் போட்டோ அனுப்புங்க சுகன்யா
@suganAritamil
@suganAritamil 4 күн бұрын
வாட்ஸ்அப் நம்பர் குடுங்க அக்கா போட்டோ அனுப்ப
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 7 күн бұрын
Veli nattil vanthalum..sontha nattai marakkamal uthavi seiyum.rayan anna family ku..rayal saluet❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க நன்றி🙏🌷💙💙💖
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 7 күн бұрын
God bless your family and rayan Anna family 🙏🏻
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🌷💙💙💖💖
@shanthim1215
@shanthim1215 7 күн бұрын
Very Nice Video Super Dish. God Bless Yours Groups
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏💙💙💖💖
@sridharg517
@sridharg517 7 күн бұрын
Valthukkal congratulations 🎉
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🌷💙💖💖
@cinematimes9593
@cinematimes9593 7 күн бұрын
Super God bless you all your family members
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏💙💙💖💖🙏🙏
@ajayvlogs3254
@ajayvlogs3254 7 күн бұрын
Thanks to Rayanannafamily
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏🌷💙💖
@usharani5545
@usharani5545 7 күн бұрын
Happy vinayakar chaturthi nal vazhlthugal 😅😅
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🌷💙💖💖
@puvanalogini9866
@puvanalogini9866 7 күн бұрын
🤤🤤🤤🤤
@a.viknaya1ststdsvs651
@a.viknaya1ststdsvs651 7 күн бұрын
👌👌
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🌷💙💙
@delhisanthikitchen
@delhisanthikitchen 7 күн бұрын
அருமை
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏🌷💙💖💖
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 7 күн бұрын
புதுசு புதுசா செய்றீங்க ஆனந்தி. நல்லாவும் செய்றீங்க உங்கள் சேவை என்ரென்றும் தொடர வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷💙💙💖
@chandravadhani2002
@chandravadhani2002 7 күн бұрын
ஆனந்தி வாழ்க பல்லாண்டு.
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷💙💙💙
@karthikboominathan282
@karthikboominathan282 7 күн бұрын
👍👌
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏💙💙💖💖
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 7 күн бұрын
❤❤❤❤❤🎉🎉
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏🙏🌷💙💖💖
@divyabharathi9580
@divyabharathi9580 7 күн бұрын
Oru murai kudumbathoda Hosur vaanga, appa amma ku unga video romba pidikum💗
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
நிச்சயமாக திவ்யா
@divyabharathi9580
@divyabharathi9580 6 күн бұрын
@@mycountryfoods chumma vaai vaarthaiku sollala kandipa hosur kudumbathoda vara try pannunga
@NeelakantanB
@NeelakantanB 7 күн бұрын
Anandi nee romba tired aaha theriyarai. Udamba nanna gavanichukkomma
@mycountryfoods
@mycountryfoods 6 күн бұрын
🙏🌷🌷💙
@revathyrangamani4488
@revathyrangamani4488 7 күн бұрын
பிள்ளையார் சதுர்த்தி என்றும் சொல்லலாம்.சந்திரா அக்கா சொன்னது தவறில்லை.
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
ஆமாம்🙏🌷💙💙💙
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 80 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 80 МЛН