🦚ஜனவரி 7 கடன் நீக்க கொடுத்த பணம் திரும்ப வர செவ்வாய் ஹோமம் www.poojahomam.org 🦚🦚ANNADHANAM / TREE PLANTATION- VSESHA TRUST-WHATSAPP : 9840130156 🦚🦚அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய வாட்சப் சானலில் இணையுங்கள் :tinyurl.com/4m4hh64a 🦚🦚கோவில் விளக்குகளுக்கு நெய் நல்லெண்ணெய் வழங்க 9840130156 எண்ணிற்கு வாட்சப் செய்யவும்
@nilathas130817 күн бұрын
கோடி நன்றி குருவே ❤ நீங்கள் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம். 5 வருடமாக உங்களை நம்பிக்கையுடன் தொடர்ந்து வருகிறேன். ஏற்றம் மட்டுமே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நன்றி ❤❤❤.
@manimaaranera864417 күн бұрын
வணக்கம் குருஜி... நாங்கள் தான் பாக்கியசலிகள். நிறைகுடம் தளும்பாது... தங்களின் பெருந்தன்மையே சான்று.❤❤❤
@pandiselvipalanichamy581718 күн бұрын
என் அனுபவத்தில் சொல்கிறேன்.ப்ராப்த்தம் இருந்தால் தான் உங்கள் வீடியோ பதிவுகளை பார்க்கவே முடியும்.🙏🙏
@DeviK-jf3gx17 күн бұрын
ஒரு ஜி ரொம்ப மகிழ்ச்சி குருஜி ஒவ்வொரு பதிவும் அவ்ளோ அருமையா இருக்குது உங்களால நான் ரொம்ப பயனடைஞ்சவ குருஜி 5 வருட காலத்துக்கு முன்னாடியிலிருந்து நான் உங்கள நேர்ல வந்து சந்திச்சு பரிகாரங்களா எனக்கு செஞ்சு எனக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சி குரு ஜி. நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவுமே மக்கள் நன்மையா வாழறதுக்கான உங்கள கடவுள் வந்து மனித உருவத்துல கொடுத்த கடவுள் நீங்க
@Farzana-zp3bo18 күн бұрын
அற்புத வணக்கம் ஐயா ஐயா பாக்கும்போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்குது ஐயா உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக மன நிம்மதியாக சகல செல்வமும் சகல சௌபாக்கியமும் சகல ஐஸ்வர்யமும் அனைவர் இல்லத்திலும் லக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டும் அனைவர் இல்லத்திலும் ஆனந்தம் பெருக வேண்டும் ஐயாவின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா
@Indiani.S.m5c18 күн бұрын
சார் நேத்து ஆடியோ குறைவா இருந்தது சார்..யாருமே சொல்லலியா என்று தெரியவில்லை.. ஆனால் இன்று நல்லா கேட்குது சார்.. நன்றி குருஜி...🙏 அப்புறம் சார் முதலில் இருந்ததை விட இப்ப நீங்க ரொம்ப அழகா கலையா இருக்கீங்க சார்..😊பெண்கள்..நாங்க ஊருப்பட்ட நகை போட்டு தான் அழகா இருப்போம்..ஆனால் உண்மையான அழகே ஆண்கள் தான் சார் இது எனது தாழ்மையான கருத்து.🙏 எவ்வளவு பேரோட வாழ்த்தும் உங்கள் உள் அழகை வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன் சார் 😊.. நாங்கள் தான் சார் அதிர்ஷ்டசாலி... உங்க வீடியோவை பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் சார்..🙏. உங்கள் வீடியோவை ஒரு வருடம் முன்பே பார்க்க ஆரம்பித்து விட்டேன்.. ஆனால் ரஜினி சார்க்கு அப்புறம் எனக்கு தெரிந்து நீங்க தான் வேகமாக பேசபவர் என்று நினைக்கிறேன்.😀. அதனால் எனக்கு சரியாக புரியாது... இப்ப நீங்க அந்த வேகத்தை குறைத்து தெளிவாக பேசுகிறீர்கள் சார் நன்றி குருஜி..😊❤️🌹💐🙏..
@sivammalar232418 күн бұрын
Naan solla vanthathai neengal solli vitirgal thanks a lot now voice is clear
@RajiRajeshwari-dk7lg18 күн бұрын
ஐயா நான் டிசம்பர் மாதம் நிறைவாக செய்தேன் அதே போல் தமிழ் மாத மந்திரமும் சொல்லி வருகிறேன்.... ஏனோ எனக்கு பண விஷயம் எதுவும் அமையவில்லை... வருத்தமாகவும் கவலையாகவும்இருக்கிறது... எனினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.. தொடர்ந்து பின்பற்றுவேன். என்றாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.... எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. சிவாய நமஹ..,
@RajiRajeshwari-dk7lg18 күн бұрын
ஐயா மன்னிக்கவும் comments க்கு பதிலாக Replies ல் பதிவு செய்து விட்டேன்
@Indiani.S.m5c17 күн бұрын
@@sivammalar2324 😊❤️🌹💐🙏..
@vinithakumar86515 күн бұрын
எங்களை புகழ்ந்து பேசும் உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@KalaiSelvi-sh2pp18 күн бұрын
வணக்கம். குருஜி. என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ்த்துங்கள்.
@saimithranatrocities644117 күн бұрын
வணக்கம் குருவே... நான் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக உங்கள் பதிவுகளை பின்பற்றி பலன் அடைந்து கொண்டே இருக்கிறேன்.... மிகவும் முக்கியமாக போன மாதம் ராசி மந்திரத்தால் சற்றும் எதிர்பாராத விதமாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைத்தது... கோடான கோடி நன்றிகள் குருவே 🎉🎉🎉🎉
@vpav633317 күн бұрын
மிகுந்த நம்பிக்கையுடன் நேற்று நீங்க சொன்னதை செய்து விட்டேன்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.நன்றி சார்
@geethak739017 күн бұрын
மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ போன மாதம் சொன்ன வார்த்தை நல்ல பலனளித்ததுங்க குருஜி 🙏🏻🙇🏻♀️
@GopinathanK.T.17 күн бұрын
நமசிவய 🙏💐 டிசம்பர் மாதம் பண மந்திரம் நன்றாக இருந்தது குருஜி 🙏💝 அநேக கோடி நன்றிகளை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் குருஜி 🤩🎉💐
@santhij675117 күн бұрын
Namashiva Guruji, you are blessed there is no doubt about that. You are broad minded . You share many information in every video. I can understand that you have taken lots of effort to give us every day. So we are also blessed. Many of us are getting benefits. I can only pray for your good health and happiness. My Balamma's blessings to you and your family 🙏🙏🙏🙏🙏
@rajalakshimi141318 күн бұрын
Thank u so much Guruji We r all blessed followers Guruji Thanks a lot 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kotishwarangopal199718 күн бұрын
Happy to see you guruji❤❤ no Nagada lucky Guruji neenga kidaithadhaal
@BharathkumarSubramaniam-de8xp18 күн бұрын
Thank you sir.ungala follow panna arambitha piragu positive aa ellame nadakudhu.Thank you so much
@B-update-always16 күн бұрын
Simply you are great sir... No other words... You are uncomparable Guruji.. 🙏🙏🙏🎉❤
@GeethaIshu-w8l18 күн бұрын
வணக்கம் குருஜி. தாங்கள் தரும் ஒவ்வொரு பதிவும் எளிய தாகவும் அரிய தாகவும் உள்ளது குருஜி. நன்றி குருஜி 🙏🙏
@banumathisaker483717 күн бұрын
மிக்க நன்றி குருஜி ஒவ்வொரு பதிவும் அற்புதம் குருஜி அப்படியே பலிக்கின்றது குருஜி
@saisheela313517 күн бұрын
நமஸ்தே அண்ணா. I am doing very nice changes coming day by day. . Thanks.
@ananthavallibalasubramania39317 күн бұрын
Exam போகும் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க பரிகாரம் மற்றும் energy நம்பர் சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏
Namasivaya....very Happy too see you Appa.... ❤️❤️❤️ ungalukku theriyathu appa en life yeppadi erunthathunu ana totally changed ninga enga life kulla vanthathukku apparam.... 🥺🥺🥺 ninnga kidaisathukku nangata kandipa punniyam panni erukkanum.... 🥺🥺🥺kodana kodi nanrikkal nanrikal Appa..... ❤️❤️❤️🙏🙏🙏🙏 🥺🥺🥺 thank you so much Appa..... Last month mantram superb appa... Pls give rasi mantram also appa thank you very much appa..... 🙏🙏🙏🙏e❤️❤️❤️❤️
Sir, you became our family member. Apart from doing the rituals or reciting mantras, seeing and hearing you became the part of our life. I personally feel that, without hearing you my day doesn’t complete. Adding to that please provide mantras for kids to concentrate on studies sir. Already you had given numbers for that. Using them. Thank you sir, for being such a wonderful human.
@bhuvaneshwariduprr.v358714 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் தன்னடக்கமே உங்கள் உயர்விற்கு முழு காரணம் நன்றி ஐயா
@balajisaipranav392418 күн бұрын
Just waiting for this video. Last month the three laddu(monthly, Rasi, Lagnam) was so super. Please continue this. Guruvin porpatha saranam! Nandrigal kodi! 🙏
Your each videos, directions helped me & family in finance, peace etc @ this age. i tried to participate in some the Homams. Nandri guruji.
@sukanyasukku926918 күн бұрын
🙏guruji, yes really we are very lucky to get u, frankly telling I never believe in this til the date I see ur details. Recently I saw one of ur video but in the very first video itself I felt very blessed n confident in life.. now am subscriber, thanks a lot guruji..
@devikaa867817 күн бұрын
Guruji last month money mantra worked good thank you so much❤
@T1000NSK18 күн бұрын
🙏ஓம் நம: சிவாய🙏 மிக்க நன்றி குருவே
@ramyaj191718 күн бұрын
Ji ninga enna sonnallaum kannai mudittu senjiduven ji Anthallavukku Trust ji Daily waiting your videos ji Thank u ji
@joly85217 күн бұрын
Yesterday night na panna 11.11 pm ku 😊😊😊🎉🎉🎉🎉 thank you sir
@ponmalarponmalar688218 күн бұрын
ஐயாவணக்கம்🙏🙏🙏❤️❤️❤️
@geethavenkatesh40718 күн бұрын
Om namashivaya om🙏🙏 thank you guruji 🙏🙏🙏
@MAHA-yx6sq18 күн бұрын
Superraaaa erunthuchu sir....last month
@jayanthishan120917 күн бұрын
Every months lot of improvement in financial status sir. Watching daily and following 🎉🎉
@rajalakshmithiruvaipadi418817 күн бұрын
Nenga yangalu ku nalathu solrenga romba thanks sir nanum pane parekeren 🙏
@poorvikapoorvika521018 күн бұрын
Last year symbol ippo varaikum nilai vasalla stick panniruken guruji 😊
@shreemkad036817 күн бұрын
Thankyou Guruji yes I see difference when I said the power words it kept me stay positive
@senthilchitra988815 күн бұрын
Thank you thank you thank you very much guru ji happy happy happy power word thank you thank you thank you guru ji God bless you
@bbhuvana605317 күн бұрын
Endha video va edhir padthen kuruji nandri kuruji❤
நன்றிகள் கோடி கோடி ஐய்யா வெரி குட் ஐடியா ஐய்யா 🎉🎉🎉🎉🎉
@susmithadhanraj699617 күн бұрын
Thanks guruji .we did last year guruji .
@ranis872717 күн бұрын
வணக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி குருஜி 🙏
@gms17318 күн бұрын
December month mantra is super.enkita kadan kuduthavunga sandai pota pothu engalidam paname illai.mantra sonvudan en husband ku company advance kooduthalaga panam kudtharhal.
@charisjemima529918 күн бұрын
வணக்கம் குருஜி தினம் உங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு குருஜி ❤
@sivammalar232418 күн бұрын
Last month super
@SanthoshGandhi-t8u17 күн бұрын
Thanks ayya nallathu natakkattum ayya very very thanks ayya
@KavithaC-gr5pr18 күн бұрын
Vanakkam guruji
@vanitharamasamy6417 күн бұрын
Guruji, you are a great boon for us
@selvasankarisubbaiah175617 күн бұрын
சார் நன்றி
@KaaviyaKaaviya-ny6yt17 күн бұрын
வணக்கம் குருஜி. தங்களின் பதிவை இப்போது தான் பார்த்தேன். காரணமாக எனது மாமாவின் ஆண்டு அமுது. அதனால் தான் இப்போது பார்த்தேன். நன்றி குருஜி.
@Viji58117 күн бұрын
Namaskarams Guruji 🙏🙏 Kan Drishty adhigamaga ulladhu, Please give powerful remedy.
@gnanamgnanam306118 күн бұрын
நமஸ்காரம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@shreemkad036817 күн бұрын
Guruji you had also given a sigil last year for 2024 I had it till End of December 2024 Thankyou for the new sigil for 2025
@jeyanthirethnam791017 күн бұрын
Thankyou Guruji I am very happy Guruji
@DURAI-l3m17 күн бұрын
Useful mandra thank u sir yesterday night
@therandx588716 күн бұрын
Namaskaraam guruji.
@manojkumar-qz8fg18 күн бұрын
Shree Mathrey Namaha Guruji God bless good health
@lathachristopher532218 күн бұрын
Vanakkam Sir. ..🙏🙏🙏
@jeyanthirethnam791017 күн бұрын
Last month improvement in financial status Guruji Yesterday night11-11pm naam pannan guruji lot of thanks guruji
@sabaragu-be8jb17 күн бұрын
Om namah shivaya Remba nanri guru ji
@bhuvaneswarib587216 күн бұрын
🙏🏼🙏🏼 Radhae Krishna 🙏🏼🙏🏼
@vidhyaramesh607117 күн бұрын
Thank you sir for a quick reply to sigil .done immediately after seeing the video.pranams !
@santhoshmeetme18 күн бұрын
Thank you Guruji
@kiruthigaa958818 күн бұрын
Thank you so much for this video and the symbol 🙏
@KalaivaniT-k7s17 күн бұрын
நன்றி ஐயா
@RahulPapithaamma18 күн бұрын
Nandrikal Kodi guruji 🙏❤
@suthamathesan946818 күн бұрын
Nantri guruji 🙏🙏 🙏
@SD-ui2kc17 күн бұрын
Iya.. last year house wives ku use aagira mathiri .. money manthra pathivu kudutheenga.. so expecting this year also... That was very useful at that time.. please upload for this year also
@VDeepa-g9r18 күн бұрын
Nadri appa ❤❤
@rajalakshmithiruvaipadi418817 күн бұрын
Iam lucky my family very lucky thanks 🙏
@KARNAN2067517 күн бұрын
Om Na Ma Si Va Ya Guruji 🙏
@369ch8817 күн бұрын
GURUVE CHARANAM CHARANAM CHARAM🙏🙏🙏
@JayasonVijayraj17 күн бұрын
Good evening guruji
@subashinigurumoorthy189118 күн бұрын
நேற்று இரவு கொடுத்துதை செய்தேன் ஐயா
@mahalakshmis56718 күн бұрын
Guruji, Please share the Symbol for all rasi
@Aadhi-i1m18 күн бұрын
Vanakkan Iyya Nandri Iyya
@shobanabasker2917 күн бұрын
கணவன் மனைவி ஒற்றுமையா இருக்க பரிகாரம் சொல்லுக ஐயா
@venkatanarashiman316717 күн бұрын
Om Saravana Bhava 🙏⚜️🦚🐔🙏🪔
@indiranimuthu964818 күн бұрын
Thank you so much sir
@lakshmivijayaragavan735018 күн бұрын
Vanakam jiiii 🎉😊
@poorvikapoorvika521018 күн бұрын
Mudiyathu....mudiyathu....naaga than romba lucky guruji 😀
@vamanansesshadri18 күн бұрын
😊
@poorvikapoorvika521018 күн бұрын
🤭🙏
@SamundeeswariVenkatachalam17 күн бұрын
Dece month very good sir
@selviarjun984618 күн бұрын
ஐயா வணக்கம். மிகவம். பயனுள்ஙதாஒவ்வொரு வருடையராசிபடிகொடுப்பதால் 100/+% சந்தோஷம் ஐயா நன்றி கள்கோடி
@SabriAmbi-qi8pl18 күн бұрын
❤thx ayya
@malathimaharani18 күн бұрын
Thankyou sir
@VinoBabu-jb5qj17 күн бұрын
Ellarum sollum pothu enaku asai irukku but enaku nadakave matenkuthu guruji unga mela nampikkai iirukku intha month vida muyarchudan seithu pakkuren en nambigai veen pogathu unga mela alavukku athigama nampigai irukku gurujii
@anusuyasabari577116 күн бұрын
Studies la concentration increase aga sollunga guruji
@narenv568318 күн бұрын
Vanakkam guruji vijaya madurai en son bcom third year fifth semester exam allpass akivitan thangalidam asirvathikkumbadi soliyerunthen ungal asirvathathalum muruganin asivathathalum allpass akivitan tq for you santhosamakairikirathu valkavalamudan