மிக்க நன்றி , பெரும் மகிழ்ச்சி. Corona time ல என்ன பண்றது என்று தெரியாமல், வாழ்வா சாவா என்று எண்ணிய வேளையில் உங்கள் video கிடைத்தது. அனுதினமும் நீங்கள் சொல்வதை, அம்மா நமக்கு சொன்னால் அன்போடு கண்மூடி தனமாக நம்புவது போல் நம்பி செய்து வருகிறேன். வாழ்கை சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. ஆனந்தமாக உள்ளது. இனியும் நல்லதே நடக்கும். எல்லாரும் நன்மை அடைவார்கள். நீங்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி
@geethak7390Ай бұрын
மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️ அனைத்து இராசிக்குரிய பலன்கள் தந்துள்ளீர்கள் நிச்சயம் கடைபிடித்து பயனடைகிறோம் ங்க குருஜி 🙏🏻🙇🏻♀️
@Farzana-zp3boАй бұрын
கனிவான வணக்கம் ஐயா உலக மக்கள் அனைவர் வாழ்விலும் எப்பொழுது எங்கள் ஐயா வந்தாரோ அப்பொழுது அனைவருக்கும் நல்ல நேரம் அனைவருக்கும் பணவரவு அதிகமாய் இருக்கிறது ஐயாவின் பதிவுகளை பார்த்தபிறகு மனக்கவலை இல்லை மனக்குழப்பம் இல்லை மனதில் ஒரு தெளிவு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நெனச்சதெல்லாம் வெற்றி வாழ்க்கையில் நிம்மதி சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு இருக்கு எங்கள் ஐயாவின் பதிவை பார்த்த பிறகு பயன் பெற்றுள்ளோம் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும் அய்யாவின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களை சரணடைகிறேன் ஐயா வருகின்ற புரட்டாசி மாதம் அனைவர் வாழ்விலும் செல்வம் செழிக்க வேண்டும் சந்தோஷம் பெருக வேண்டும் வெற்றி மேல் வெற்றி கிடைக்க வேண்டும் சகல செல்வங்களும் பெற வேண்டும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா
@selviarjun9846Ай бұрын
குருஜி தெளிவான விளக்கம் கெகொடுத்துள்ளீர்கள் நன்றி கள்கோடி ஐயா
@krishnavenik8769Ай бұрын
பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 சுக்கிரபெயர்ச்சி பலன்கள் அனைத்தும் ராசிகளுக்கும் கொடுத்தீர்கள் ஐயா மேஷம் தாங்கள் கூறிய வாறு பின்பற்றுகிறோம் ஐயா மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VisalatchimahadevanАй бұрын
ஐயா வணக்கம் ஒரு சின்ன வேண்டுகோள் பசங்க நல்லா படிக்க பதிவு வேண்டும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் எனக்கு படிப்பு வரல சொல்லிட்டு அழராங்க ஐயா தயவுசெய்து உதவுங்கள் 😭😭😭😭😭😭😭😭
@malathimuthukrishnan9973Ай бұрын
மிகவும் நன்றி குருஜி ஓம் நமசிவாய 🙏🙏
@taneeshvlog7313Ай бұрын
Namasivaya..... Nalla erukingala Appa..... Sukkira peyarshi superb Appa lots of Thank you APPA....❤❤❤😊 Ninga ninga ta appa....😊 Happy to see you APPA....😊
@senthilchitra9888Ай бұрын
Good afternoon guru ji God bless you thank you thank you thank you very much guru ji have a great day thank you ❤❤❤
@sathishpuzhalm1902Ай бұрын
Thank you so much sir your gift of this world
@kalaimanikannan3474Ай бұрын
Thank you so much sir 🙏🙏en ponnu meena rasi neengal solluvathu sariyaga nadanthu kondu irukinrathu thirumanathirkku parthu kondu irukirom nalla paiyan Amayavendum 🙏🙏
@meenaulagam285SubscribeАй бұрын
அம்மா unga பொண்ணு என்ன பன்றாங்க என்னோட brother ku பொண்ணு பத்துன்னு irykum
@Ganesan-x4wАй бұрын
Very Very thanks guru ji 🕉️🙏 I am Kerala. I am mithunam rasi. May God bless all 🕉️🙏
Miga sirappananatkal dress gold,alaya dharisanam super days enjoyed with my daughter who had come from US😊
@ArumugamS-rf1dgАй бұрын
ஜயா வணக்கம் கடன் சுமை தீர வழி சொல்லுங்கள்
@santhij9351Ай бұрын
Namasivaya Guruji 🙏🏾🙏🏾🙏🏾. Thanks for your informative video. God bless you with good health and happiness. My prayers and my Balamma 's blessings for you and your family 🌷🌷🌷🙏🏾🙏🏾🙏🏾
@nishamhatre1490Ай бұрын
நன்றி ஐயா
@ranis8727Ай бұрын
Thank you guruji 🙏
@revathis6274Ай бұрын
Thank you🙏🙏🙏🙏
@sindhusindhu4988Ай бұрын
இனிய மதிய வணக்கம் ஐயா😊
@thangarajmalar2168Ай бұрын
Good afternoon appa❤
@ParvathamBaskaranАй бұрын
My age expect my child love it refused. My eager gives broken heart make money mind every thing get-out. Ur Miracle words change my thinking by அகம் பிரமாஸ்த்திரம் 108 And ஓம் சத்சித் ஏகம் பிரம்ம நமஹ108
@kalai369palani7Ай бұрын
வணக்கம் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏
@ArumugamS-rf1dgАй бұрын
ஜயா என் மகள் கன்னி ராசி நல்ல வே லை. கிடைக்க ஆசீர்வாதம் போற்றுங்கள்
@rajalakshimi1413Ай бұрын
Thank you so much Guruji Thanks a lot Guruji 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimaaranera8644Ай бұрын
Vanakkam Guruji❤❤
@Viji581Ай бұрын
GURUVAE CHARANAM 🙏🙏
@geethavenkatesh407Ай бұрын
Om namashivaya om🙏, thank you guruji🙏🙏🙏🙏
@RahulPapithaammaАй бұрын
Thank you Guruji 🎉🎉🎉 nandrikal Kodi guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kannaniyer2159Ай бұрын
Pranams.Om Namashivaya.
@Sk-fk7efАй бұрын
Thank you sir 😊
@srinivassalouvingayen4036Ай бұрын
Vazhga pallandu thank you universe
@suganyathomas3340Ай бұрын
Thank you samy
@ponnichelvi8345Ай бұрын
❤Thank you sir❤❤❤❤
@KARNAN20675Ай бұрын
Om Na Ma Si Va Ya Guruji 🙏
@kanimozhikanimozhi8756Ай бұрын
நற்பவி குருஜி 🙏
@M.dharani-iw7hrАй бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@ranidewi23Ай бұрын
வணக்கம் ஐயா...
@brindharavi6090Ай бұрын
பணிவான நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@sabaragu-be8jbАй бұрын
Om namah shivaya
@ramuramu-uz9bwАй бұрын
Vanakkam
@ramuramu-uz9bwАй бұрын
Vanakkkam
@mohith750Ай бұрын
Nandri guruji 🙏🏻😊🙏🏻😊
@sandhyarao7265Ай бұрын
Very very correctly you told guruji can I send money for tree guruji yes I have every thing money no problem husband loving guruji my son libra just 24 years working in britesh airways as pilot yesterday he took flight to London from bangalore will be back in 2 days he called to ask weather i had food but I an in depression guruji he does not belive in God for example if I go to temple he takes but he does not come inside husband comes he prays son buys every gives you know in pound in uk but no God he says will try to meet you hope in December thank you guruji
@VDeepa-g9rАй бұрын
Vannakkam appa ❤
@hemadevi2044Ай бұрын
Om namah shivaya guruji 🙏
@JeshanthyJАй бұрын
Tnx ijaaa
@kasithurr6339Ай бұрын
Thankyou guruji me thulam
@ElakkiyaSaimagiАй бұрын
Guru ji🙏🏻🙏🏻
@Galata_1324Ай бұрын
Vannakkam ayya
@suryasubi9272Ай бұрын
🙏🙏
@pavidinesh123Ай бұрын
guruji vanakam en paiyan mother feeding stop pana mudila chat number sollunga plz
@sathyaaj6092Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@easwarir9862Ай бұрын
வணக்கம் ஜீ
@SudhamariappanSudhamaria-gn6gmАй бұрын
வணக்கம் குருஜி மிகவும் மண அமைதியின் றி தவிக்கிறார் குருஜி ஒரு பெண் என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி விட்டு எண்னை மிரட்டி வருகிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை குருஜி ஏதாவது வலி சொல்லுங்கள் குருஜி
@_STRKING_Ай бұрын
💐❤💐
@SasikalaSasikala-x8xАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushamohan585Ай бұрын
💚🙏🙏🙏🙏🙏💐
@saradharengaraj4762Ай бұрын
🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
@TamiltamiltaАй бұрын
😂😂😂"IF A STAR DISTURBS MY LIFE, IT WOULD NOT BE WORTH A CENT. YOU WILL FIND THAT ASTROLOGY AND ALL THESE MYSTICAL THINGS ARE GENERALLY SIGNS OF A WEAK MIND; THEREFORE AS SOON AS THEY ARE BECOMING PROMINENT IN OUR MINDS, WE SHOULD SEE A PHYSICIAN, TAKE GOOD FOOD, AND REST." - SWAMI VIVEKANANDA😂😂😂😂😂
@vamanansesshadriАй бұрын
Also, Do yourself a favor and avoid wasting your precious time watching these. And for the love of all things sacred, resist the urge to leave unnecessary comments. Otherwise, you're destined to stay in the comment section's orphan corner forever. 😂😂