AMAZING : அப்போ தரிசு நிலம் இப்போ சொர்க்க பூமி 😱 | சாதித்துக்காட்டிய முன்னாள் வேளாண் அலுவலர்

  Рет қаралды 27,748

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#organicfarming #pasumaivikatan #farming
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரும்பூர் கிராமம். மறைமலைநகர் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி. இப்படி பரபரப்பாக இருக்கும் மறைமலைநகரில் இருந்து கரும்பூரை நோக்கி செல்லும் போது பசுமையாக காட்சியளிக்கிறது ஓய்வு பெற்ற வேளாண் துணை அலுவலரான கிருஷ்ணன் அவர்களின் குடும்ப தோட்டம். ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டத்தில் தென்னை, மா , வாழை , பலா, கொய்யா, சவுக்கு , பாக்கு , மிளகு, காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் உள்ளிட்ட பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
Credits:
Producer : P.Vinoth | Camera: Shafeeq Ahamed S | Edit: Lenin.P |
Executive producer: M.Punniyamoorthy
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 17
@MilesToGo78
@MilesToGo78 Жыл бұрын
நான் திடீர்னு அமைச்சர் மா.சுவோன்னு நினைத்தேன்
@thangadurai7701
@thangadurai7701 Жыл бұрын
விவசாயி பூராத்தையும் ரசாயண உரம் போட சொல்லி புட்டு நீங்க விவரமா இயற்கை விவசாயம் செய்யறீங்க 😁😁 வாழ்துகள் தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏🙏
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 Жыл бұрын
ஐயா உங்கள் உழைப்பு சிறப்பு. நீடூழி வாழ்க உங்கள் நற்பணிகள். மேன்மேலும் வாழ்க வளர்க இயற்கை வேளாண்மை வாழ்வியல். நன்றி. நல்வாழ்த்துகள்.
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
நன்றி ஐயா
@mahantk4741
@mahantk4741 Жыл бұрын
Great work congrats sir you are looks like lulu owner Mr Yousuf Ali
@perumalk.perumal358
@perumalk.perumal358 Жыл бұрын
வாழ்த்துகள்
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
நன்றி
@jscoco2503
@jscoco2503 Жыл бұрын
Great sir
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
Super super super 👏👏👏 SIR
@gnanavel8722
@gnanavel8722 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
நன்றி ஐயா
@vanuvijay3898
@vanuvijay3898 Жыл бұрын
Super sir
@abdulhaleem1726
@abdulhaleem1726 Жыл бұрын
சிறப்பு
@funindelhi
@funindelhi Жыл бұрын
Wow very nice
@packialakshmi8269
@packialakshmi8269 Жыл бұрын
Super
@revanths2496
@revanths2496 Жыл бұрын
Vivasaya vediola edaiya edaiya sudalaiya kamikathinga
@chitrasachin3094
@chitrasachin3094 Жыл бұрын
🎉🎉🎉
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН