Ambedkarரை Congress என்ன செய்தது தெரியுமா? | Rangaraj Pandey Interview on Congress Govt | Rahul

  Рет қаралды 62,480

Chanakyaa

Chanakyaa

25 күн бұрын

#Chanakyaa #rangarajpandeyinterview #rahulgandhi #congress #bjp #nda #modi #ambedkar #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 197
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 23 күн бұрын
அன்று ஒரே ஒரு குளறுபடி நடக்காமல் போயிருந்தால்,🇮🇳 இன்று பல குளறுபடிகள் நடக்காமல் போயிருக்கும்! அதாவது, சர்தார் வல்லபாய் படேல், பிரதமர் ஆகி இருக்க வேண்டும்!
@suryarao9342
@suryarao9342 22 күн бұрын
Historical mistake.Gandhi has done irreversible damage to the country
@ramamurthi1378
@ramamurthi1378 22 күн бұрын
கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர் மகாத்மா. மோதிலால் நேரு ஒரு முஸ்லிம் ‌ நேருவின் சகோதரர்கள் ஜின்னா. ஷேக் அப்துல்லா. ஜின்னாவுக்கு முஸ்லிம் பெரும்பான்மையான பாக்கிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசம். ஷேக் அப்துல்லா வுக்கு ஜம்மு காஷ்மீர். நேருவுக்கு இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்து அதை காலப் போக்கில் இஸ்லாமிய நாடாக கபர்ஸ்தானாக மாற்ற முட்டாள் இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியா. Very well planned by Gandhiji.
@ar.sakthivelmurugan7473
@ar.sakthivelmurugan7473 22 күн бұрын
உண்மை
@varadarajusrinivasan
@varadarajusrinivasan 22 күн бұрын
Sathyam nga yours words...
@ramamurthi1378
@ramamurthi1378 22 күн бұрын
உண்மை பேச தைரியம் இல்லாத உண்மையை பேசி அறியாத பொய்களை மட்டுமே பேசுவேன் என்று சபதம் எடுத்த இரண்டு பேர். ஒருவர் ராகுல் கான். மற்றவர் தெற்கே ஒரு உத்தமர்.
@ayapan872
@ayapan872 22 күн бұрын
Also devendran😂😂😂😂
@maheshaadhor4191
@maheshaadhor4191 21 күн бұрын
நம் பாடத்திட்டத்தில் கஜினி முகமது 17 முறை நம்மேல் படையெடுத்து, 17வது முறை நம்மை வென்றான் என்பதுதான் பெருமையாக வைக்கப்பட்டது. ஆனால் நாம் இந்தியர்கள் மொகலாயன் கஜினி முகமதுவை 16 முறை தோற்கடித்து விரட்டினோம் என்பதல்லவா நம் பாடத்திட்டத்தில் இருந்திருக்கவேண்டும்.
@muralirmenon7924
@muralirmenon7924 22 күн бұрын
யார் ஹிந்து என தீர்மானிக்க ராஹுல் யார்? அவருக்கு என்ன தகுதி? அவர் சரித்திரத்தை உற்று நோக்கினால் இவரை எந்த மதத்தை சேர்ந்தவர் என்று உறுதியாக சொல்வது...😊
@Sureshkarthik5
@Sureshkarthik5 23 күн бұрын
Rangarajan is the best journalist that I have seen in the recent times, he is unbiased, straight forward, honest and still on the path of spirituality. Best wishes to him.😊
@umashankarvijayan5307
@umashankarvijayan5307 22 күн бұрын
என்னங்க ஐயா பொசுக்குனு பப்புவே பரவால்லனு தேவேந்திரனை அசிங்கப்படுத்திட்டிங்க… 😂😁😂
@bhoopathym8421
@bhoopathym8421 23 күн бұрын
டேய் தம்பி 100க்கு 99இல்லை, 543க்கு 99மறந்துடாதே 🤔
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 23 күн бұрын
தம்பி நீங்களும்தான் பெயில 240/543. பாஸ் மார்க் 272பா
@bhoopathym8421
@bhoopathym8421 23 күн бұрын
@@shekarmanavalan1319 40% மார்க் எடுத்தாலே பாசு அண்ணே 🤔
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 23 күн бұрын
@@bhoopathym8421 எந்த ஊர்லபா. மொத்த நாளுமன்ற உறப்பினர்களில் பாதிக்குமேல ஒரு சீட் வாங்கனும்பா. இது எனக்கு தெரிந்தது. உங்களுக்கு தெரிந்த கணக்கை சொல்லுபா. 543க்கு 40% 217 வருதுபா உங்கள் கணக்குபடி பாத்தா நிதிசும் சந்தரபாபுவும் தேவையில்லையேப்பா.
@JArul-cl8ls
@JArul-cl8ls 10 күн бұрын
​@@shekarmanavalan1319ஆனால் என்ன தற்போது ஆட்சியில் இருப்பது அவர்கள் தானே நீங்கள் அனைவரும் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்கள் கூட்டினால் கூட அவர் ஒருவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு நிகர் வரவில்லையே 😂
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 9 күн бұрын
@@JArul-cl8ls ரண்டு பேரு பின்வாங்கினா ஒங்க கவர்மன்ட் என்னாகும் தனி மெஜாரிட்ட இல்லாத அரசு மண்குதிரைதான்.
@kchandramohan4303
@kchandramohan4303 22 күн бұрын
8,40---8,55. தேவேந்தினுக்கு சடார் சடார்னு செருப்படி விழுகிற சத்தம் கேட்டதா?... எனக்கு கேட்டது...
@shantivasan7988
@shantivasan7988 18 күн бұрын
😂😂
@JArul-cl8ls
@JArul-cl8ls 10 күн бұрын
ஒரு செருப்பை வாயில் கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பை சாணியில் முக்கி அடித்த தருணம்
@sarathygovind
@sarathygovind 22 күн бұрын
அருமையான பதிவு.
@rupasundar8218
@rupasundar8218 22 күн бұрын
Super Pandey Sir
@krishnag1460
@krishnag1460 23 күн бұрын
Deivendran is also a pappu 😊 He never prepared for an interview . Please ask some valuable questions so we could learn something.
@SrinivasSridharan
@SrinivasSridharan 22 күн бұрын
No idea where he studied Journalism. Shame
@umamaheswarir2018
@umamaheswarir2018 22 күн бұрын
Pranam Great reply sri.Pandey ji
@user-ph7eq5tl8o
@user-ph7eq5tl8o 23 күн бұрын
மிகவும் தெளிவான அறிவார்ந்த பதில்கள்... அரசியல் பற்றிய தெளிந்த பார்வையை இயல்பாய் த் தருகிறார்.... புரிந்து கொள்ள எளிதாகவும்... கேள்வி கேட்பவர் இன்னும் சிறப்பாக வாழ்த்துக்கள்......
@tillymoorthy2576
@tillymoorthy2576 22 күн бұрын
Everyone must listen and listen again to get factual information, thank you Pandeyji, you are the Superstar of Q&A
@jagannathan1481
@jagannathan1481 23 күн бұрын
Super
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 23 күн бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@reguit6316
@reguit6316 23 күн бұрын
11:00 best reply... Bro..
@kbg5672
@kbg5672 23 күн бұрын
Parliament speech ah full ah ketturu kelvi ketta correct ah irukkum. Also he can cross questions properly. He simply asks broken questions, Pandey sir is trying to cover up.. looks like Devendran is his first batch student😊
@kalaiarthi5135
@kalaiarthi5135 21 күн бұрын
pandey...good journalist.👌👌
@lalitharajgiiopal100
@lalitharajgiiopal100 22 күн бұрын
Yes! Patil as pm& Subhas Bose as home mister & Manak shah as army chief.& Ambethkar as law minister. This combination might have kept our country somewhere equal to today's USA.
@suryarao9342
@suryarao9342 22 күн бұрын
What to do? Our fate is like this
@subbu3377
@subbu3377 22 күн бұрын
Had Gandhi not betrayed tje majority decision of electing Patel as first prime minister. Above this, Gandhi was a stuge of the erstwhile british raj, an implant of them, when they left India.
@manikandannarayanan5716
@manikandannarayanan5716 22 күн бұрын
முந்தைய பேட்டியில் சொன்னது போன்று நடந்துவிட்டது கள்ளச்சாராயம் விவகாரம் முடிந்துவிட்டது உயிர் போன அத்தனை விட்டு பிள்ளைகளும் இன்று தன் குடும்பத்தை இழந்து நற்கதியற்று கிடைகிறது
@kavithakumar5901
@kavithakumar5901 23 күн бұрын
Excellent pandey sir
@srk8360
@srk8360 22 күн бұрын
குண்டு மணிக்கு பதிலே இல்லை 🤣🤣🤣🤣👌👌
@sjramesh1330
@sjramesh1330 23 күн бұрын
சூப்பர் 🎉
@user-pk7mk8ls4c
@user-pk7mk8ls4c 22 күн бұрын
Semma semma supar sir pandy
@siva71
@siva71 23 күн бұрын
Go and talk about Kallakurichi in parliament
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 6 күн бұрын
Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varadarajusrinivasan
@varadarajusrinivasan 22 күн бұрын
Ranga Rajan ji.... 🎉🎉🎉 Hearty wishes for yours kind about BHARATH nation
@ushamenon6975
@ushamenon6975 22 күн бұрын
Pranaam to Rengaraj pandey sir
@gokulj7299
@gokulj7299 14 күн бұрын
அண்ணன் ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்கள் பதில் சரியான சூடு‌ ராகுலுக்கு
@uk2254
@uk2254 22 күн бұрын
🎉❤🎉கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக🎉❤🎉
@ramaseshansatagopan5031
@ramaseshansatagopan5031 22 күн бұрын
Pandey அவர்கள், உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@ushamenon6975
@ushamenon6975 22 күн бұрын
The conflict in Manipur is manifold and the PM has assured to resolve the issue.
@nadarajsuba1531
@nadarajsuba1531 22 күн бұрын
Super explanation
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 22 күн бұрын
Vera level pandey ji🎉🎉🎉🎉🎉
@narayanansubram3609
@narayanansubram3609 22 күн бұрын
Devendran what a compliment for you from Pandey,great
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 22 күн бұрын
உண்டை வாங்கறதையே ஒரு பொழப்பா வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் திரு தேவேந்திரன். தொடர்க உங்கள் பணி.
@gokulj7299
@gokulj7299 14 күн бұрын
அம்பேத்காரை‌ மதித்து அவரின்‌ ‌ ஒவ்வொரு செயலையும் போற்றி அவருக்கு பாரத‌ ரத்னா விருது வழங்கிய‌ பாஜக‌ எங்கே?!தனக்கு‌ தானே‌ விருதை‌ வழங்கிய‌ நேரு,இந்திரா எங்கே? அம்பேத்கரின் செயலுக்கு பெருமை‌ சேர்த்த‌ பாஜக‌ வின்‌ செயலைப் பாராட்ட‌ வேண்டும்.
@durainarasimhan1329
@durainarasimhan1329 22 күн бұрын
Arumy ji
@jayanthiganesan2107
@jayanthiganesan2107 20 күн бұрын
Great Pandey sir
@kanagaraj2816
@kanagaraj2816 23 күн бұрын
Hi pandey sir
@uk2254
@uk2254 22 күн бұрын
🎉 yes panday ji🎉தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு 😅🎉😂
@MsRumcat
@MsRumcat 23 күн бұрын
Devendran is another Madhesh. Always speaking foolish, trying to oppose BJP vehemently.
@mahephysics2011
@mahephysics2011 23 күн бұрын
👏👏👏👏
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 21 күн бұрын
Anurag Thakur asked Rahul did he ever read the constitution fully or does he know how many pages in that.
@ramaselva40
@ramaselva40 22 күн бұрын
அய்யோ பாவம் பொரிவுருண்டை
@umardharini2011
@umardharini2011 22 күн бұрын
😂😅
@KannanThiruSivam
@KannanThiruSivam 22 күн бұрын
ஜெய் மோடி ஜி 🚩🇮🇳🙂
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 22 күн бұрын
This person is not aware of History but has some problems to know which is wrong and what is correct.
@user-pz5qm6wy1z
@user-pz5qm6wy1z 21 күн бұрын
பாண்டே மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது பாண்டே அவர் களுக் கு வாழ்த்துக்கள்
@ayyappans9778
@ayyappans9778 21 күн бұрын
அண்ணன் பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் தொடர்ந்து இந்த மனப்பிறழ்வு உள்ள நபரிடம் பேட்டி கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் ஆனால் அநேகமாக எங்களுக்கும் மனப்பிறழ்வு வந்துவிடுமோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.
@ushamenon6975
@ushamenon6975 22 күн бұрын
Very well said...win and loss in politics has various reasons ..being wary is important.
@kannan0519
@kannan0519 18 күн бұрын
👍
@user-ru2qr8zu8x
@user-ru2qr8zu8x 23 күн бұрын
🎉
@ShreesabarathinamP
@ShreesabarathinamP 23 күн бұрын
Super Pandey Sir...
@uk2254
@uk2254 22 күн бұрын
Great great 👍🏻 salute 👏🏻
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 22 күн бұрын
Modi The Great ❤
@sekarj8211
@sekarj8211 22 күн бұрын
Pandey anna super
@uk2254
@uk2254 22 күн бұрын
❤ sir പാണ്ഡെ സാർ നിങ്ങൾ ഒരു സംഭവമാണ് കേരളത്തിലെ എന്നെപ്പോലുള്ള ജനങ്ങൾ നിങ്ങൾക്ക് കടമ പെട്ടിരിക്കുന്നു🎉❤🎉
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 22 күн бұрын
கோவிலுக்குபோகறன்பக்திமானாஎனகேட்பாதுபோல உள்ளது
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 21 күн бұрын
பாண்டே சார் இது மாதிரி பதில் சொல்லிக்கொண்டே இருந்தீங்கன்னா தேவேந்திரன் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என்று ஓடி விடுவார் போல அவர் முகபாவனை அப்படித்தான் தெரிகிறது....
@ClsPriyan
@ClsPriyan 21 күн бұрын
நெறியாளர்க்கு செருப்படி தந்த பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gopalk2013
@gopalk2013 23 күн бұрын
Law should be made to heavily punish those telling fake or false statements. For highly sensitive false statements, MPs should be jailed and MP status should be removed. Otherwise everyone start speaking against truth like Rahul. His most speak contains only false statements and never worried about truth.
@kmurugan6952
@kmurugan6952 23 күн бұрын
Jai shree Ram BJP Jai 🙏
@krishnamurthyvenkat7846
@krishnamurthyvenkat7846 23 күн бұрын
Deven drain is shamelessly partisan.Pande should shun him and deal with more unbiased anchors.
@vaidyanathanv7973
@vaidyanathanv7973 22 күн бұрын
Please talk about 1 lac per year false commitment.
@user-ri4sh3xl4w
@user-ri4sh3xl4w 22 күн бұрын
Hi devendran I pity you 😢😢😢
@sivabalangoogle
@sivabalangoogle 22 күн бұрын
கோவை திமுக உறுப்பினர் வயதான பாட்டி அவர்களுக்கு பத்ம விருது
@chidambaramradhakanthan9327
@chidambaramradhakanthan9327 23 күн бұрын
Pandeyji, this dhadhi will not understand what you are saying, he is die hard DMK loyalist who is faithful to the Rs.200
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 22 күн бұрын
Please dont show d anchor
@siva71
@siva71 23 күн бұрын
Devendran thinks everyone is illiterate
@raghraghkavin7502
@raghraghkavin7502 22 күн бұрын
👌🙏🙏💪❤️
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb 22 күн бұрын
எதுவும் படிக்காமல் நிருபராக முடியுமா.....
@rammohangadiyaram6556
@rammohangadiyaram6556 21 күн бұрын
Mr. Devendran attitude is not in right spirit. Pandey sir has very nice patience explaining same again and again with out losing cool
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 22 күн бұрын
சிவனை காட்டியதில் தவறில்லை பா ஜ க வில் ஒருஇந்துக்கூடயில்லை என்பதின் நோக்கம் .காமடியன்கூட இப்படி நடக்கமாட்டார்கள் .
@subbu3377
@subbu3377 22 күн бұрын
அது சரி பின்ன ஒரு காமடியன் காமடி பண்ணாம, பிக் பாஸ் ஷோவா நடத்துவார்.??? அட போப்பா.
@ushamenon6975
@ushamenon6975 22 күн бұрын
If the opposition is wise they would outline some concrete plans for the progress of the cou try. ..and if the proposal is beneficial the ruling dispension could express gratitude and work for the progress of the country
@sthirunavukarasu
@sthirunavukarasu 22 күн бұрын
Now Anchor Devandran has started to give muttu to Nehru too. 😂😂😂
@gokulakrishnanvelayutham571
@gokulakrishnanvelayutham571 22 күн бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@siva71
@siva71 23 күн бұрын
Devendran why do guys talk about Manusmriti, varnashrama which is history
@kmeenaks
@kmeenaks 23 күн бұрын
இந்த நெறியாளர் ஒரு மடையன்
@arunav1305
@arunav1305 21 күн бұрын
Mr Devendran, the government has agreed for a discussion on NEET when parliament comes into sitting next.....This session was just a reply to the President address. Also, PM categorically said strict actions against the culprits.....you should learn to do some homework.....you also need to improve some day
@AnilkumarAk99
@AnilkumarAk99 23 күн бұрын
Intellectual pandey super👍
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 21 күн бұрын
Mr Pandey you always say that Rahul is a good person, absolutely he is not. He is just a big threat to the nation.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 22 күн бұрын
RaGa has made Devendran again getting into a spin. I thought Pandey ji had managed to stabilise him by his last interview.😂
@kbg5672
@kbg5672 23 күн бұрын
Actually there is no coordination between opponents parties...they should have discussed and bring some active points for the discussion in Parliament...they failed...
@sivanantharajaa1942
@sivanantharajaa1942 22 күн бұрын
Anurag gave fitting reply to Pappu in the parliament itself.
@kandaswamys6124
@kandaswamys6124 22 күн бұрын
Equals may deliver good result but unequals can't
@narayananss2226
@narayananss2226 9 күн бұрын
Didn’t he shake his hands with Rahul? He shook hands with both of them in the same way but he didn’t bend to Rahul because he is younger than him,Modiji is elder to him as he has bow down….you don’t know the tradition….just go back and see what Rahul did to his own party prime minister and treated him as an ordinary man
@ushamenon6975
@ushamenon6975 22 күн бұрын
The PM did assure that the question paper leak wud be investigated at depth and resolved.
@thanagapandianp2726
@thanagapandianp2726 22 күн бұрын
Ellaa kelvikkum saravedy pathil
@Malcolmjoy
@Malcolmjoy 22 күн бұрын
Sensible interviewer asking good questions, Rangaraj just keeps raising voice and escaping with empty arguments with nonsense logic.
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 22 күн бұрын
Political will
@myindiajaihind59
@myindiajaihind59 21 күн бұрын
Thambi super past is past solli reverse gear poduraru..
@ChennaiSuburbGuy
@ChennaiSuburbGuy 22 күн бұрын
Pandey = "Rahul better than Devandran"
@siva71
@siva71 23 күн бұрын
There are lots of Mahavakya "Aham Brahmasmi"..i am brahman...i am the ultimate source...it's not wrong inour veda or upanishad
@tamilvanan7793
@tamilvanan7793 22 күн бұрын
Award தான் கொடுக்கனும்
@gunasekarankarapaya8975
@gunasekarankarapaya8975 22 күн бұрын
Rahul need to be matured
@uk2254
@uk2254 22 күн бұрын
🎉 yes panday sir great 👍🏻 keep your own way ❤ We are with you 🎉🎉🎉
@Thee.Sankar
@Thee.Sankar 22 күн бұрын
🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷 . 👁️ மக்களுக்கு தெரியும் தானே 👁️ என்றால்... அதைப்பற்றி கூப்பாடு போட்டதன் விளைவு / நோக்கம் என்ன... . 🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
@ganeshmanoharan8497
@ganeshmanoharan8497 22 күн бұрын
Pandey sir avan Rs.2 oopi Avan appadi thaan pesuvaan Oru mannum theriyadhu,look mattum viduvaan
@ksivakumar2076
@ksivakumar2076 22 күн бұрын
Please 🙏 panda sir mental journalist he was question one side support
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Youth Meeting on 28.06.2024 Br. Sunny Pradeep
1:01:48
Hebron Prayer Fellowship Peddapuram
Рет қаралды 35
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 276 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН