Why i oppose PERIYAR ? | Ft .

  Рет қаралды 419,467

Varun Talks

Varun Talks

Күн бұрын

Пікірлер: 2 300
@priyavarsha-g6z
@priyavarsha-g6z 11 ай бұрын
இன்று தான் முதல் முறையாக பாரியின் பேச்சை கேட்கிறேன். மிக தெளிவான, உறுதியான பேச்சு. எந்த கேள்விக்கும் பின்வங்காத தான் சொல்லவரும் கருத்தை ஆணி தரமாக பதிவு செய்கிறார். 🙏🙏🙏🙏
@Vinotalks384
@Vinotalks384 9 ай бұрын
Apdiye beast movie la vara song ku review pottu irrupaaru. Adhayum poi paarunga.
@yuvarajn9657
@yuvarajn9657 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@agentsphotography5914
@agentsphotography5914 9 ай бұрын
​@@Vinotalks384apdiyae bigil le vijay illuminati tshirt potu aadirupaaru.. Adhe paathutu vanga
@kumara..8294
@kumara..8294 8 ай бұрын
​@@Vinotalks384😅😅
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar 7 ай бұрын
@@Vinotalks384 அது தான் beast பற்றிய கருத்து ஒரு அனுமானம் தான். அது தவறாகவும் இருக்கலாம். என்று வெளிப்படையாக சொன்ன பிறகு உனக்கு என்ன பிரச்சனை? அதற்காக பாரி சொல்வதை எல்லாம் புறக்கணிக்க வேண்டுமா? அல்லது உன்னை போல பேச பயந்து கொண்டு பொட்ட மாதிரி வீட்டிற்குள் முடங்கிக் கிடைக்க வேண்டுமா?
@johnrobertjohnrobert809
@johnrobertjohnrobert809 11 ай бұрын
பாரியும் மன்னர்மன்னன் இருவரையும் ஒரே காணொலியில் பார்க்க ஆவலாக உள்ளோம்
@Myfriendlypets-1492
@Myfriendlypets-1492 11 ай бұрын
Super
@sivagamis2455
@sivagamis2455 11 ай бұрын
Nice
@ramandhanushka757
@ramandhanushka757 11 ай бұрын
Yes
@dhilone
@dhilone 11 ай бұрын
முடியுமா 😮
@prasannagunasekaran5183
@prasannagunasekaran5183 11 ай бұрын
கண்டிப்பா பாக்கனும்
@lakshmanankaruppiah6319
@lakshmanankaruppiah6319 11 ай бұрын
எதையும் வெட்டாமல் பதிவை போட்டமைக்கு நன்றி வருண்
@sviswanathan2925
@sviswanathan2925 11 ай бұрын
ஒரு இடத்துல வெட்டியிருக்கார்.... என்னத்த கவனிக்கிறீங்களோ...?😣
@sakthimettalstiruppur
@sakthimettalstiruppur 11 ай бұрын
28:00min​@@sviswanathan2925
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@mars-cs4uk
@mars-cs4uk 10 ай бұрын
வளர்த்த மகளைத் தத்து எடுத்தாலும் வெங்காயத்தின் சொத்துக்கள் மணியம்மைக்கு தான் போய் இருக்கும். பெண்களைக் கெடுத்த சிரியார் வளர்த்த சிறு பிள்ளையையம் நிச்சியம் கெடுத்து இருப்பான், அதனால் திருமணம் செய்திருப்பான். இவெனெல்லாம் ஒரு மனிதனா? சாக்கடை
@1006prem
@1006prem 8 ай бұрын
வெட்டுக்குத்து என்று சட்ட விரோத பேச்சுக்கள் வேண்டாம்😂😂😂😂
@sugunaranijesudoss5910
@sugunaranijesudoss5910 9 ай бұрын
பாரிசாலன் சிறுவயதாக இருந்தாலும் எவ்வளவு தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் மகனே😢
@Sudharsan-t7n
@Sudharsan-t7n 4 ай бұрын
Adhellam onnum illa flat earth concept theriyuma perusu? adhu avanea avan vaila explain panniruppan, Avan oru Pulli thol potria Sanghi
@suriyaprakash355
@suriyaprakash355 Ай бұрын
நான் ஒரு இந்துத்துவ ஆதரவாளன் ஆயினும் பாரி அவர்களின் பெரும்பாலான பேச்சுக்கள் என்னைக் கவர்கிறது 🎉
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை 11 ай бұрын
PAARI நீங்க அந்த UNESCOவை விடவே கூடாது. உண்மை நான் TNPSC படிக்கும்போது பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன். பைத்தியம் போல் நான் நம்பி இருக்கிறேன். இது ஏன் முக்கியம் எனில் புத்தகத்தில் இருப்பது உண்மை என நம்பும் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பொன்னியின் செல்வன் அதை உடைத்தது. கண்டதையும் வரலாறு என ஆவணப்படுத்தக்கூடாது. நாவல், கற்பனை வேறு. இந்த கூட்டம் ஆதித்த கரிகாலனை அவமதித்ததை என்னால் தாங்கவே முடியாது.
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 11 ай бұрын
Maruntha kudi 😂😂
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை 11 ай бұрын
@@RameshRamesh-gm2vb ne un vitla ellarum thookula thongunga... thamihana irundha uraikum...
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை 11 ай бұрын
@@RameshRamesh-gm2vb u2brutus vakayara va... kothadimai...
@natraj5689
@natraj5689 11 ай бұрын
@@பிருந்தாதஞ்சைsanghi shoenakki vagayarava 😂
@veluanandhan4105
@veluanandhan4105 11 ай бұрын
​@natraj5689 periyar UNESCO vagayara vaa
@gopalkumaravel7025
@gopalkumaravel7025 11 ай бұрын
நானும் ஒரு காலத்தில் ராமசாமியை பெரிய புடுங்கி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது ராமசாமி ஒரு கட்டுக்கதை என்பது.
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 11 ай бұрын
இப்போதாவது தெரிந்ததே நன்றி
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 11 ай бұрын
Ss ..ji...EVRa paththi yosikkavey mudiyadhu ji .. Avvalavu thavaraga pesittu Irundhadhai nan kettu irukkiren
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 10 ай бұрын
😅😅😅😅😅
@Philosmaster
@Philosmaster 9 ай бұрын
Vera yaare periya pudingi nu nenaikuringa jii,sollunga ,paari ah va?konjam sonna nalla irukum,antha pudingi ah naanum follow pannuven
@ganeshA12
@ganeshA12 11 ай бұрын
நாம் எதை பற்றி அதிகம் சிந்திக்கிறோமொ, சில காலகட்டத்திற்கு மேல் அதில் நமக்கு ஒரு ஆழமான புரிதல் உண்டாகும், பெரியரிஸ்ட் என்று தங்களை முன்னிலை படுத்தி கொண்டு இருந்த பல பேர் அவரை பற்றி உண்மை உணர்ந்து, தற்பொழுது , மக்களுக்கு விழிப்புண்வு வரும் வண்ணம் செயல்படுகிறார்கள். பாரி சாலனுக்கு வாழ்த்துக்கள்.
@jagang-p5o
@jagang-p5o 15 күн бұрын
பாரி அற்புதம் உங்களுக்கு மிக்க நன்றி. தமிழின் சிறப்பு, கலாச்சாரம், வாழ்வியல் அனைத்தையும் மக்களுக்கு புரியும்படி உங்கள் பேச்சு அருமை.. வருண் அவர்களுக்கும் நன்றி..
@periclesonkeethstephen5888
@periclesonkeethstephen5888 11 ай бұрын
அருமை அருமை பாரி, பெரியார் என்ற பிம்பத்தை உடைத்த பெருமை ஐயா சீதையின் மைந்தன் அடுத்து பாரிசாலனையே சாரும். தொடரட்டும் உங்கள் பணி, வடுகர்கள் கெதிகலங்க செய்த பெருமை உங்களையே சாரும். அறிவுக் கடல் பாரி. 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@naamtamilarthambi
@naamtamilarthambi 11 ай бұрын
நமது அண்ணன் சீமான் மட்டும் வருடம் வருடம் வீர வணக்கம், புகழ் வணக்கம்னு இந்த சல்லி பய ராமசாமி பூலை புடிச்சு ஊம்புவது வருத்தம் அளிக்கிறது...😓😓😓
@freeeditstamil
@freeeditstamil 11 ай бұрын
​@@naamtamilarthambi😂😂😂😂
@KowsKows-t1m
@KowsKows-t1m 11 ай бұрын
😂😂😂😂😂😂​@@naamtamilarthambi
@ArokkiyaSamy-l2q
@ArokkiyaSamy-l2q 11 ай бұрын
Kannadathu Balujai Naidu Telungan
@karthikvijay5476
@karthikvijay5476 8 ай бұрын
​@@ArokkiyaSamy-l2q telungan illai GOLTIE 😂
@vennilavan6631
@vennilavan6631 11 ай бұрын
பெரியார் என்பவன் சிறியார் என்பதை புரிய வைத்த பெருமகனே! நீ வாழ்க! தொடரட்டும் உன் தொண்டு.......
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 9 ай бұрын
Why do u want to call him like that....tell him by name EVRamaswamy Naicker
@rajasekargk5826
@rajasekargk5826 6 ай бұрын
Ivar perumagna
@mahendrank1706
@mahendrank1706 Ай бұрын
தமிழ் மக்களை கிருக்கனாக்கிய அயோக்கியன்​@@rajasekargk5826
@ajeepmk5833
@ajeepmk5833 Ай бұрын
​@@rajasekargk5826amanda
@muruganessaki1873
@muruganessaki1873 11 ай бұрын
இரண்டு சகோதரர்களும் vera leval சம்பவம் ..........💪💪💪💪💪💪💪💪
@kennedyroberts007
@kennedyroberts007 10 ай бұрын
A very good initiative..All the best for this series (not to be a 1 day show) to become a big success.. Expecting more facts in the next episodes..I feel this series as the long awaited KZbin Live Dravida Ozhippu Manadu..
@ippadikunaan795
@ippadikunaan795 4 ай бұрын
தமிழனாக நாம் என்றும் வள்ளுவரையும் வள்ளலாராயும் பின் பற்ற வேண்டும் வாழ்க வள்ளுவம் 🙏🙏🙏🙏🙏
@prabhuism
@prabhuism 11 ай бұрын
As much as i like Paari’s speech, it is also essential he lets Varun ask his questions to make this discussion more interesting
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 11 ай бұрын
வாழ்கத்தமிழன்!❤️🐅😊🙏🐅👍🤝🐅 ஈ.வெ.ரா வை பின்பற்றுபவன் மனநோயாளியாகவோ, குற்ற உணர்வு உள்ளவனாகவோதான் இருக்க முடியும் என்ற பாரியின கருத்தை முழுமையாக ஏற்கிறேன். வளர்க வள்ளுவம்!🐅🤝👍🐅🙏😊🐅❤️
@arulmanikandan3415
@arulmanikandan3415 7 ай бұрын
Ha ha ha Your sentence is super.
@arulmanikandan3415
@arulmanikandan3415 4 ай бұрын
@user-mg1vi7ld6o accordimg to EVR, tamilan oru kaattumirraandi, tamil oru kaattu Mirraandi mozhi. A man who oppose EVR and who carries varrnaasiramam.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 2 ай бұрын
குறிப்பாக பெண்களை போகப் பொருளாக நினைப்பவர்கள் அனைவரும் அவருக்கு சொம்பு கள்தான். இவற்றுக்கெல்லாம் பெயர் பெரியார்.தூ..
@regupathyrajaram3584
@regupathyrajaram3584 Ай бұрын
ஈ வே ரா தமிழகத்தின் சாபம்
@Vijayakumar-ic4mk
@Vijayakumar-ic4mk 11 ай бұрын
தமிழ் தேசிய தளத்தில் இ.வெ ராமசாமி யின் துரோகத்தை சம்மட்டியால் அடிக்கும் ஒரே தமிழ் தேசியவாதி பாரிசாலன் ❤❤
@ArasuPower
@ArasuPower 10 ай бұрын
😢🎉😂🎉😮😮
@k.g.azhagirivelan5373
@k.g.azhagirivelan5373 7 күн бұрын
இரண்டாவது முறையாக உங்கள் பேச்சைக் கேட்கிறேன் மிகவும் அற்புதமான பேச்சு மிகவும் சந்தோஷம் மிகவும் தெளிவாகவும் மிகவும் உண்மையாகவும் உன்னுடைய பேச்சு உன்னுடைய கருத்தில் பாராட்டுக்குரியது வளர்க உங்களுடைய தொண்டு வாழ்க பல்லாண்டு
@muniyandiboomiraj1771
@muniyandiboomiraj1771 3 ай бұрын
பாரிசாலன் அவர்களின் பேச்சுக்கு எனது அன்பார்ந்த ஆதரவுகள்
@yassarin
@yassarin 11 ай бұрын
I couldn't find an opposite point in comments. Periyar boys where are you?
@sruthissnarayanan8092
@sruthissnarayanan8092 10 ай бұрын
They call periyar followee but they themselves dont know why they follow him😅😂blind people as got their track❤🎉so no comments seen
@Jews__Slayer
@Jews__Slayer 8 ай бұрын
​@@sruthissnarayanan8092atha dravidians😂😂😂stalin kitte ketaka kalayanam pandrathu tha dravidam nu solluvaple😂😂😂
@MCSPrakashV
@MCSPrakashV 7 ай бұрын
​@@sruthissnarayanan8092 neenga enna follow panringa konjam sonna nallarukkum?
@Clevereckless
@Clevereckless 7 ай бұрын
​@@MCSPrakashV na dravidan illa da na Tamilan 🙂
@GuruPrasad-ep9ou
@GuruPrasad-ep9ou 4 ай бұрын
​@@Cleverecklessஅத தமிழ்ல சொல்லு சகோ
@sanjanaa8064
@sanjanaa8064 Ай бұрын
Mr.Varun is speechless in this video..nice and thought provoking content..hats off to Paari bro👏
@digitalmarketing6436
@digitalmarketing6436 5 ай бұрын
நீங்கள் சொல்வதை உள்வாங்கும் திறனையும் எதிர்த்து போராடும் திறனையும் தான சாராயக்கடையிலும் சக்தியற்ற உடலில் உயிர் சக்தியை உறிஞ்சும் உணவிலும் அடகு வைத்து விட்டோம்.
@vamtamizh2199
@vamtamizh2199 11 ай бұрын
ஆனால்..பாரி எதிர்பார்த்த மாதிரி...இந்தக் கருத்துப் பிரிவில் சொறியார் முட்டுக் கருத்துகள் எதுவும் தென்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😅
@chandrasakthi108
@chandrasakthi108 11 ай бұрын
😂😂😂ஆமாம்.சொரியான் குஞ்சுகள் தலைதெறிக்க ஓடிட்டானுக அதான் முட்டைகளை காணோம் 😂😂😂
@Joesha_josh
@Joesha_josh 11 ай бұрын
பெரியார் என்னும் furniture மீண்டும் உடைக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி 😊😊
@digitalmarketing6436
@digitalmarketing6436 5 ай бұрын
Correct. Its furniture only. தனக்கென்ற ஒரு seat இல்லாதவனுகளுக்கு அவன் மடி ஒரு சோபா தான்
@professorvishal
@professorvishal 5 ай бұрын
@@digitalmarketing6436madila ukkaru nalla oombi viduvan
@sankararcod6030
@sankararcod6030 5 ай бұрын
பர்னிச்சர் கிடையாது.மூத்திர சட்டி
@Joesha_josh
@Joesha_josh 5 ай бұрын
@@digitalmarketing6436 👍🏻👍🏻👍🏻
@Joesha_josh
@Joesha_josh 5 ай бұрын
@@sankararcod6030 🤣🤣🤣
@m.velmurugan7630
@m.velmurugan7630 11 ай бұрын
உண்மை மட்டுமே பேசும் பாரி வாழ்க தமிழன் ஆட்சியைப் பிடிக்கனும் நன்றி நன்றி நன்றி
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@srivatsans.v.2483
@srivatsans.v.2483 22 күн бұрын
Thank you for the collaborations with Paari Anna. So proud to be part of this tamil community. Wrong done by anyone is wrong only. By birth no one is higher or lower. Thank you Paari for talking on Vallaar, Siddhar and many more things. Nandri Tamizh Vazhga...
@ncr1723
@ncr1723 2 ай бұрын
சிறப்பு மிக்க கருத்துக்கள் 🫡🙏 துணிவான தரமான பதிவு. நன்றி தோழர் பாரி. மிக்க நன்றி தோழர் வருண். 👌🙏❤️ An eye opener.
@balaji276
@balaji276 11 ай бұрын
வரலாறு மிக முக்கியம். அப்போது நாம் எங்கு தவறு செய்து இருக்கிறோம் எங்கு சரியாக இருந்து இருக்கிறோம் என்று தெரியவும். தவறுகளில் இருந்து பாடம் கற்பிக்க படும். சரியில் இருந்து பெருமைகள் போற்ற படும்.
@Anbudev_7655
@Anbudev_7655 11 ай бұрын
பாரியை பற்றி ஆங்கிலத்தில் ஒரே வரியில் "The Pride of Tamizh Thesiyam "🔥
@saturnmoon1016
@saturnmoon1016 11 ай бұрын
Paari saalan kelviku bathil Second show periyar youtube video la irukku
@saikrish7014
@saikrish7014 11 ай бұрын
Paari is a destructor of humanity...an evil force
@ghost_72
@ghost_72 11 ай бұрын
@@saturnmoon1016 second show sorriyar video ku reply video sanga thamilan youtbe la irruku pathutu reply panu if you have a brain
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
Pride, bride illa. He is no better than Soriyar . He has some bad experiences with telugus nd some inferiority complex
@tiger1995grvr
@tiger1995grvr 9 ай бұрын
Sangi😂​@@Athirahindustani
@samshri8320
@samshri8320 11 ай бұрын
Paari Selvan's knowledge and communication skills are fantastic!! He speaks the truth from his heart!!
@pradeeppradeep8829
@pradeeppradeep8829 15 күн бұрын
ஈவேரா பற்றிய முழு தகவலையும் இந்த பேட்டியின் மூலமாக இளைய தலைமுறைக்கு கொண்டு சென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! 1, இருப்பினும் மணியம்மை க்கு பிறகு சொத்துக்கள் எப்படி கி.வீரமணியிடம் சென்றது? 2. ஈவேரா எதற்க்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்? 3, எதற்க்காக போப்பை சந்தித்தார்? 4, இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தன? Without any strong source how it is possible?
@Rajasrinivasan981
@Rajasrinivasan981 11 ай бұрын
சொாியன் சின்ன வயதில் செய்த சில்மிஷத்தை படித்தால் அருமையாக இருக்கும் எழுதியது அனைத்தும் அண்ணா கலைஞா் தான்
@கயல்கீதம்
@கயல்கீதம் 6 ай бұрын
சகோ பாரிசாலன் நீங்கள் உண்மையான தமிழ் குடிமகன் அனைத்து தமிழ் வரலாறுகளையும் மிக அழகாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது மிக சிந்தனையில் சிறந்த ஒரு ஆற்றல் தமிழ் குடிக்காக தங்கள் ஒவ்வொரு கருத்துப்பதிவும் வரலாற்றில் இடம் பெற்ற கல்வெட்டாகும் அது சில சங்கிகளுக்கு பொறுக்க முடியாமல் நம்மளுடைய தமிழ் குடியின் இன வரலாறை அளிக்கும் வண்ணமாக பல முயற்சிகள் எடுத்துக்கிட்டு வர்றார்கள் அத்தனையும் வெறும் வாய்ப்பேச்சு முட்டுக்கட்டை தான் வரலாற்றில் இடம் பிடிக்காது உண்மை மட்டும் தான் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஈவேராவை பற்றி அனைத்து மனிதர் மனதில் நல்ல ஐப்ராயம் இருந்தன நீங்கா இடம் " இன்று தங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அறிந்த வண்ணமாக தமிழ் குடியினம் சற்று மேலோங்கும் உண்மை என்பது பல மனதிலும் புரியவரும் பல சங்கி கூட்டம் நம் தமிழ் இனத்தை அழிப்பதற்காக இதுபோன்று முட்டாள்தனமான விவாதங்களை ஒவ்வொரு முறையும் விவாதிக்கும் இதை அனைவரும் அறிந்தவை துரோகியை தூக்கிப்பிடிப்பது வழக்கமாகத்தான் உள்ளது எல்லாத்துக்கும் காரணம் திராவிட தாயொளி தான் முக்கிய காரணம் இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லையே " தமிழர்களுக்கு தமிழனை தவிர மற்ற பிற மொழியார்களை வாழ வைப்பது ஆனந்த மகிழ்ச்சி அடைகிறார்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமிதம் கொள்வதில் மட்டும் உண்மை அல்ல நாளைய நமது சங்கதிகள் என்ன ஆவார்கள் என்று யாருமே நினைப்பதில்லை எல்லாம் நன்கு புரிந்து கொள்வோம் நாம் அனைவரும் தமிழ் குடிகள் பெரிய மாயவலைகளில் சிக்கி உள்ளோம் இனிமேலாவது நம் தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றிணைந்து பிற மொழியாளர்களை நன்கு புரிந்து கொண்டு சிந்தித்து செயல்படுவோம் தமிழ் மொழி வாழ்க தமிழ் குடி இணைக தமிழ் ஒரு உயிரில் கலந்த நாடித்துடிப்பு நம் தமிழ் ஆகச் சிறந்த செய்யுள் கொண்ட மொழி தாய்🫀 தமிழ் மொழி அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் வாழீர் வாழ்க பல்லாண்டு🙏🏿 இராசா மருதம்💐
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 11 ай бұрын
பெரியாரின் பிம்பத்தை சல்லி சல்லியாக உடைத்து அவரின் வண்ட வாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டார் திரு பாரிசாலன்... ஒரு காலத்தில் சுப வீரபாண்டியன் பேச்சுக்களை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தேன் இப்போதுதான் தெரிகிறது அவரின் கள்ளக்காதல் விவகாரம் எல்லாம்
@baskid501
@baskid501 25 күн бұрын
❤ u பாரி/ மக்கள் 1 வைத்து பல பூச்சிய யங்களை சேர்த்து கொள்ளும் அறிவு உள்ளவர்கள் தான் அதிகம், அதிகம், இந்த மாதிரி zero க்களை அழிக்க கூடிய சக்தி தமிழா களுக்கு மட்டும் தான் சிறந்தவர்கள், அறிவு ஓடு-- உணர்வை கலந்து நடு நிலையில் உணர்த்தியவர் கல் ❤
@johnwesleyvethanayagamshad1989
@johnwesleyvethanayagamshad1989 11 ай бұрын
Paari is the right person ❤😂 I'm keep 😅 all day because of paari I'm watching ..🇮🇪
@elangotamilan277
@elangotamilan277 11 ай бұрын
திரு.பாரிசாலனின் அலசல் அருமை. தீதான திராவிடம் அழிந்தொழிக. தமிழ்த்தேசியம் வாழ்க வளர்க. இது போன்ற நேர்காணல்கள் அதிகமாக வெளிவரவேண்டும்.வாழ்த்துகள் பாரி.ஈவேராவின் கோமாளித்ததனத்தை கண்ணாடிபோல் உள்ளதை உள்ளவாறு காட்டியமை சிறப்பு.
@santhiyogupuvi3669
@santhiyogupuvi3669 5 ай бұрын
பச்சை துரோகி ஈ வே ரா பாரியின் கோவம் மிக ஞாயமானது இதே நிலைப்பாடும் எனக்கும்
@VenkataPadmavathi-m2g
@VenkataPadmavathi-m2g 7 ай бұрын
thank you Varun sir for this valuable conversation..Paari sir hats off
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 11 ай бұрын
Hi, first comment. I'm subscriber from Valal media.
@varun_vlogs
@varun_vlogs 11 ай бұрын
Thanks and welcome
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 11 ай бұрын
Gud 💞💞💞💞💞👌👌👌👌
@santhoshnaidu3592
@santhoshnaidu3592 16 күн бұрын
Thambi SURNAME use panunga muthula 🎉🎉🎉🎉🎉
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 8 ай бұрын
இதில் என் அன்பு தம்பி வருன் க்குதான் ரெம்ப ரெம்ப நன்றி எங்கள் அறிவு ஆசான் பாரிசாலன் அவர்களின் அறிவு பெட்டகத்தை வெளியில் கொண்டு வந்து இந்த தமிழ் சமூகத்திற்கு சேர்த்த பெருமை தம்பி வருண் அவர்களையே சாரும் . ❤❤❤ நன்றி தம்பி . எங்கள் ராஜகுரு பாரி அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
@muthurajm2176
@muthurajm2176 5 ай бұрын
❤திமுக! திக! இரண்டும் பிராமனிசம் தான்! தனக்குத் தெரியாதததை! வேதம்; மறை கூறுவதுதான் முறையாக கொள்வர்...... பாவ, புண்ணியம் என்பது கடவுளால் கவனிக்கப்படும்? சரி கடவுளை மறுத்தவன் என்ன பேச முடியும்! பாவங்களை செய்! புண்னியம் தேவையற்றது என்று சொல்லுமா? தெரியாது இல்லையா? அதனால் கடவுளுக்கு எதிராக பேசிய பெரியார் போல எனச்சொல்லு! மனிதருள் சிறந்த அறிஞ்சர்;கலைஞ்சர் நாவலர்,பாவலர்; அப்படீ இப்படீ எனச்சொல்லி மக்களை பார்க்க வைத்து ,பேச வைத்து ,ஏமாற்றி பார்ப்பான் கடவுளுக்கு பால் ஊற்றி குளிப்பாட்ட என சொல்லி தன்குடும்பத்து கொஞ்சம் எடூத்து பிழைப்பதைப் போலவே ஊருக்கு ,பேருக்கு எனச்சொல்லி தன்குடும்பத்துக்கு திருடரறது தான்! வேறென்ன? சிந்திக்கவும்!!!
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 2 күн бұрын
Why Mr Parivalan not coming to mainstream politics?one of the young generation with high intellectual personality..wish He be celebrated by youthfor political,social
@saka-544
@saka-544 11 ай бұрын
அருமையான கருத்துக் காணொளி.. நன்றிகள் பல....❤
@balaji276
@balaji276 11 ай бұрын
Kindly do more lengthy video with paari. So many people get know lot of things or they search the truth. So tamil will go high places
@bahvaniprembahvani8011
@bahvaniprembahvani8011 11 ай бұрын
நேரம் போனதே, தெரியல தம்பிகளா😊😊❤
@arunkumar-bt2ku
@arunkumar-bt2ku 10 ай бұрын
Absolutely true. People must read Ramayanam, bharatham and Vivekenanda, Ramakrishna parama amsat
@kambulipoochi5376
@kambulipoochi5376 19 күн бұрын
Aryans bed time stories..
@MaranMani-c8e
@MaranMani-c8e 10 ай бұрын
சூப்பர் கமெண்ட் வச்சு ஒரு வீடியோ போடுஙக I am waitting
@ImayonRaja
@ImayonRaja 11 ай бұрын
Thanks Varun! Great interaction. Paari always on point...
@saturnmoon1016
@saturnmoon1016 11 ай бұрын
Paarisaalan kekra kelvi ku bathil ithula irukku kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=vxYlT0B3DE5bq1Ec
@saturnmoon1016
@saturnmoon1016 11 ай бұрын
Paari saalan kelviku bathil Second show periyar youtube video la irukku
@vigneshg6595
@vigneshg6595 11 ай бұрын
​@@saturnmoon1016purila brother , entha channel la irukku ?
@deardeadpool2788
@deardeadpool2788 11 ай бұрын
​@@vigneshg6595second show
@mariakash.m7643
@mariakash.m7643 17 күн бұрын
​@@saturnmoon1016 That's an eyewash bro
@AMABHARATHM
@AMABHARATHM 11 ай бұрын
தமிழ் தாயின் செல்லப்பிள்ளை பாரி❤
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@nanthakumaran25
@nanthakumaran25 11 ай бұрын
பெரிய வெங்காயம் ஒரு வகையில், குட்டையை குழப்பியதால் நாம் அதில் மீன் பிடிக்க முடிகிறது. மேலும் பல நல்ல கருத்துக்கள் பிறர் முலம்😅
@waikatorocks579
@waikatorocks579 7 ай бұрын
Fantastic explanations! Tamil people should listen to Pari and choose the correct Tamil leader for Tamil Nadu,
@nielsbohr4299
@nielsbohr4299 4 ай бұрын
Joke🤣
@ajeepmk5833
@ajeepmk5833 2 ай бұрын
​@@nielsbohr4299golti spotted
@egananegan5930
@egananegan5930 8 ай бұрын
வாழ்கை முறையை cross section of time ல பாக்கும் போது, அரசியலை ஏன் cross section of time ஆ பார்க்க கூடாது?
@Azazel-su1nb
@Azazel-su1nb 11 ай бұрын
We need Paari vs Thirumurugan Gandhi debate 😂
@raghu8059
@raghu8059 11 ай бұрын
vara matan. summa pakum pothe pesama escape aguran
@Azazel-su1nb
@Azazel-su1nb 11 ай бұрын
@@raghu8059 😂😂
@mrkarthik6460
@mrkarthik6460 11 ай бұрын
Thiruttu Gandhi la vara matan .... Avan oru thodai nadungi ...
@kalaignankalai1815
@kalaignankalai1815 11 ай бұрын
Kirukan kuudalam manusan paesuvan ahh
@subburocks1
@subburocks1 11 ай бұрын
yes
@ramadassp3128
@ramadassp3128 11 ай бұрын
பெரியார் என்ற புறட்டு மனிதனின் பிம்பம் உடைத்தெரிந்த பாரிக்கு நன்றி
@SharkFishSF
@SharkFishSF 11 ай бұрын
Mr.paarisaalan: I come from Tamil background, I studied in English hindi medium, its pretty hard to undo the education thats being indoctrinated in us. I'm glad I'm not the only one to identify this brainwashing done in our schools.
@senthilkumars7407
@senthilkumars7407 11 ай бұрын
Please teach tamil for your next generation, at least as a language subject
@SharkFishSF
@SharkFishSF 11 ай бұрын
@@senthilkumars7407 yes definitely, i am just exploring all the siddha works, its shocking that its not even acknowledged in early educational institutions. Now i regret even going to school and college without coming across these anywhere for 16 years... Thanks to the internet for bringing all the knowledge out to the world.
@nas3434
@nas3434 11 ай бұрын
U can learn tamizh it's easy
@SharkFishSF
@SharkFishSF 11 ай бұрын
@@nas3434 yes i know tamil, its similar to malayalam, sanskrit, and even hindi, many words just differ in their pronunciation, but they're the same.
@APonmuthu
@APonmuthu 2 ай бұрын
பாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மாற்று மொழி பேசக்கூடிய மக்களின் வாழ்வாதாரமும் தமிழ் மொழி பேசக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆய்வு செய்க
@user-su5071
@user-su5071 2 ай бұрын
தமிழரின் தங்க மகன் பாரிக்கு வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற தமிழரின் எதிரிகளை தோலுரித்துக் காட்டவும்.
@murugesaa
@murugesaa 11 ай бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் செயல்வீரர்கள் ❤❤❤❤ ஒவ்வொரு உண்மையான தமிழர்களின் மனசாட்சி பாரி&❤❤❤❤... வாழ்த்துக்கள் 💖
@saturnmoon1016
@saturnmoon1016 11 ай бұрын
Paari saalan kelviku bathil Second show periyar youtube video la irukku
@jjchandran42
@jjchandran42 11 ай бұрын
காணொளி மிக அருமையாக உள்ளது மீண்டும் இதே டாபிக்கை அண்ணன் பாரி பேச வேண்டும்
@GTM-m6p
@GTM-m6p 11 ай бұрын
Thumbnail la பாரியையும் அந்த கிழட்டு பயலையும் ஒன்னா பார்த்தாலே என் mind voice : semma scene irukudhu iniku 🔥🔥🔥🔥
@rkthamizh7659
@rkthamizh7659 11 ай бұрын
🤣🤣 same feeling
@naamtamilarthambi
@naamtamilarthambi 11 ай бұрын
நமது அண்ணன் சீமான் மட்டும் வருடம் வருடம் வீர வணக்கம், புகழ் வணக்கம்னு இந்த சல்லி பய ராமசாமி பூலை புடிச்சு ஊம்புவது வருத்தம் அளிக்கிறது...😓😓😓
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 11 ай бұрын
😂😂😂😂
@freeeditstamil
@freeeditstamil 11 ай бұрын
Yoe gubeer 😂😂😂 கிழட்டு பய LOL
@chinnaiyanpolice195
@chinnaiyanpolice195 7 ай бұрын
பாரி தம்பி நன்றி தம்பி,நான் நாயுடு சமூகத்தை சேர்ந்தவன்.எங்களுக்காக திராவிடம் திராவிடம் என்று பேசிக்கொண்டு திரிபவர்கள் ஒரு ___ சைக்கூட செய்யவில்லை.ஆனால் இந்த புளுகு கூட்டம் பெரியார் இல்லன்னா இங்க எதுவும் இல்லை என்றுசொல்லி திரிகிறார்கள்.இதுபோன்ற பல உண்மைகளை சொல்ல சொல்லத்தான் அம்மியும் நகரும்.
@jegankumar6555
@jegankumar6555 7 ай бұрын
நண்பர் வருண் ஒரு நல்ல' பொறுமையாக உண்மை அறியும் நோக்கில் கேள்விகளை முன் வைக்கிறார். குறுக்கீடு இல்லாமல் தெளிவான உரையாடலை தந்தமைக்கு இருவருக்கும் நன்றி🙏💕
@mook8755
@mook8755 11 ай бұрын
பல நாள் சந்தேகங்கள் ஒரே நாளில் கேள்விகளாக கேட்டு தெளிவாகிறது ❤❤❤❤❤ தமிழ் டாக்டர் PhD வாங்க வேண்டும் என்றால் ஈவேரா சார்ந்த எழுத்துருக்கள் மட்டுமே வழங்கப்படுகிறது இது குறித்து பேசியிருக்க வேண்டும் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சித்தர்கள் மற்றும் எண்ணிலடங்கா தமிழ் பொக்கிஷம் நிராகரிக்கப்படுகிறது
@kganga-wp1hj
@kganga-wp1hj 11 ай бұрын
பாரி எப்போதும் நன்று...பிராமண பெண், ஆனால் உங்கள் பேச்சை என்றும் மதிக்கிறேன்..ஏற்றுக்கொள் கிறேன்.
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 11 ай бұрын
Super
@grajan1297
@grajan1297 11 ай бұрын
Respect for u r knowledge ❤
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 11 ай бұрын
Child, You should have added this . "Pari's arguments are based on facts ;;: his reasoning on various issues are provoking one to think independently..He doesn't force one to blindly accept whatever. he says... He will exhorts everyone to read old literature and texts"
@k.s.s.4229
@k.s.s.4229 11 ай бұрын
No periyar. Only EVRamasamy
@raghualike7962
@raghualike7962 6 ай бұрын
Periyaar
@பகவதிபாபா
@பகவதிபாபா 6 ай бұрын
Incest ramaswamy
@ashokan6137
@ashokan6137 5 ай бұрын
சொரியார்..😅
@sathyagopalan
@sathyagopalan 3 ай бұрын
​@@raghualike7962mannankatti சவுண்டி பார்ப்பனர்க்கு உதவி செய்வதாக கூறியதால் திமுகக்கு support பண்ணினோம் ஏமாற்றமே
@srividhyaswaminathan3940
@srividhyaswaminathan3940 Ай бұрын
Brahmin is 3% of the population. Don't oppose someone who is minding their business and putting focus on their individual improvement. There is nothing called Aryan . It used to develop hatred among Hindus. Pls get rid of this limited mindset and read and develop your horizon. Brahmana shathram is like a cancer. Don't allow it defeat you. Instead focus on your well-being and trying approaching life from harmony always.
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 Ай бұрын
இன்னும் விடியவே இல்லையே தம்பிகளே. உங்கள் தேடல் முடிவுகள் ஒரு சரியான திசையில் சென்றால் , மகிழ்ச்சி.
@a.r.charles.charles9222
@a.r.charles.charles9222 10 ай бұрын
Very informative with very openly.also.I expect more from Pari.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள தம்பி இருவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் .இந்த ஆடியோவில் ரொம்ப முக்கியமான விஷயம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவிஷயங்கள்தெரிந்து கொண்டேன் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்யானவை இதுதான் மக்களிடத்தில் அதி வேகமாக பல மடங்குபரவிக்கிறது உண்மை பரவது ரொம்ப்ப கடினம். பொய்யானவற்றை கொண்டுதேவையில்லாத விஷயங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் நிறைய ஏற்பட்டு இந்த வீடு சமுதாயம் நாட்டையும்சீரழித்துக் கொண்டுபொய்யான விஷயங்களை எடுத்துக்பரவி கெடுத்து கொண்டிருக்கிறது உண்மையில் பெரியார் பற்றி யாரை பற்றியும் நமக்கு தெரியாது இந்நிலைக்குவந்த பிறகு இறைவன் கொடுத்த வரம் என் நிகழ்வு வந்த பிறகுதான் உணர்ந்ததுக்கு அப்புறம்தான் அறிந்தேன் தெளிந்தேன்.இப்படி எல்லாம் நிகழ்வுகள் இந்த சமுதாயத்தின் நாட்டை மக்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்ற கூட்டம் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறதுஇதை மாற்றி விட முடியாது மக்கள்தான் தெளிவாக சிந்தனையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு சரியான காலகட்ட கலியுகத்தில் இருக்கிறோம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்அதனால்தான் திரும்பத்திரும்ப எச்சரிக்கை படுத்திக் கொண்டே வருகிறேன் இது தான் உண்மை.நேற்று அயலான் படம் பார்த்தேன் அதுவும் என் தொடர் தான் நிறைய விஷயங்கள் அதில் இருக்கிறது எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. காரணம் இல்லாமல் காரியமில்லை எதை என்னுடைய எண்ணங்களுக்கு பார்த்தாலும் நல்ல விஷயங்கள் என்ன ,ொள்ளா காட்சிகள் என் தொடர் நிறைய விஷயங்கள் இருக்கின்றது அல்லவா நடந்தது நடக்கின்றது நடக்கப்் போகிறதுஎல்லாம் என் தொடருடன் தொடருடன் சேர்ந்து வருகிறது ஒன்று என் எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படுகிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி.இந்நிகழ்வுகளுக்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்வு உணர்ந்தேன். இப்ப நீங்க பேசுவதை வைத்து தெரிந்து கொண்டே வருகிறேன் இது உண்மை என்று ,எவ்வளவு உண்மைகள்.சரியான உண்மைகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.பொய்யான , பொய்யானவற்றை முகத்திரை கிழித்து சரியான உண்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்தி, சரியான உண்மைகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் முகத்திரை கிழித்து சரியான உண்மையை மக்களுக்கு தெளிவு படுத்தி சிந்தனையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் இதுதான் உண்மை சத்தியம் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் .பொறுமையாக சிறப்பாக மணிக்கணக்காக பேசி முடித்த இரண்டுதம்பிகளுக்கும் வாழ்த்துக்கள். காட் பிளஸ் யூ . மீண்டும் பார்ப்போம் இந்த ஆடியோ எத்தனை தடவை கேட்டாலும்சலிக்காது என நிறைய விஷயங்கள் உண்மையை தெளிவுபடுத்திருக்கிறீர்கள் திரும்ப மீண்டும் இந்த ஆடியோ தினமும் ஒரு தடவையாவது கேட்டு விட வேண்டும் அனைவரும்அப்பொழுதுதான் சிந்தனை தெளிவாக பெறுவதற்கு ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறதுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் மீண்டும் பார்ப்போம்.என் பதிவு என் தொடர் 21. 1. 2024. ஞாயிற்றுக்கிழமை காலை10 மணி. இந்த பதிவு வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு நொடியும்என் வாழ்க்கை இது உண்மைஇது சத்தியம்.
@rajaguru8648
@rajaguru8648 11 ай бұрын
ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும்.மற்றபடி அருமையான பேச்சு .நன்றி
@satheeshkumar002
@satheeshkumar002 11 ай бұрын
வார்த்தை என்பது தமிழ் சொல் இல்லை நண்பா . வார்த்தை - சொல் அர்த்தம் - பொருள்
@cjk9211
@cjk9211 11 ай бұрын
சமஸ்கிருதம் ஆகாது,இங்கிலீஷ் ரொம்பப்பிடிக்குமே,கலக்காவிட்டால் தமிழ் எப்படி வளரும்
@muthurajpasumpon9483
@muthurajpasumpon9483 8 ай бұрын
​@@cjk9211அவர் எதை பற்றி பேசுகிறார் ஆனால் நீங்கள் எதை பற்றி யோசிக்கிறிங்க
@FlirtyNoah
@FlirtyNoah 2 ай бұрын
Brother neengale english la tha name vachirukkinga ippo ulla nelama athu onnum Matra mutiyathu sry bro
@rajans2504
@rajans2504 11 ай бұрын
The best one by Pari was when Varun told 'Periyarium' and he responded that there is no hair of that sort.
@ramgopals7362
@ramgopals7362 9 ай бұрын
What a worthful infortion to public . Greetings to Pari.
@ManikandanBalasubramaniam-i3q
@ManikandanBalasubramaniam-i3q 11 ай бұрын
நடிகர் திரு சத்யராஜ் மற்றும் திரு கமலஹாசன் போன்றவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
@sathyagowthaman8783
@sathyagowthaman8783 7 ай бұрын
They know v well about EVRa ! They r paid agents to brain wash TN people! Public has to realise this atleast now if not too late.
@mohamediqbal8578
@mohamediqbal8578 7 ай бұрын
Paarimutal
@lakshmikesavan5284
@lakshmikesavan5284 6 ай бұрын
😂😂😂😂
@humblerajesh.9129
@humblerajesh.9129 5 ай бұрын
​@@mohamediqbal8578உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் பாய்..?
@SangaranSangaran-z9k
@SangaranSangaran-z9k 5 ай бұрын
They won't realise. Half minded.they won't change.
@Punithavan
@Punithavan 11 ай бұрын
நல்ல கேள்விகள் தரமான பதில்கள் . வருனுக்கு வாழ்த்துக்கள் பாரிசாலனுக்கு இணையாக வாதம் செய்யும் தகுதி உங்களுக்கு உள்ளது.
@nivastamil6258
@nivastamil6258 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா என்றும் அன்புடன் அண்ணன் பாரி சாலன் வழியில் ❤
@vinothg4735
@vinothg4735 3 ай бұрын
தமிழர் நாம் ஒற்றுமை இல்லை என்றால் நாம் சந்ததியார் நிம்மதியா வாழமுடியாது...பாரி மிக்க நன்றி தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
@Gokulcameraman
@Gokulcameraman 11 ай бұрын
வருன் சகோ மற்றும் பாரிசாலன் சகோ உங்களுடைய அடுத்த விழியத்தில் ராமசாமி அவர்கள் அரசியல் வருவதற்கு முன்பு என்ன வேலைகள் / தோழிகள் செய்தார் என்பதையும் அருள்கூர்ந்து விலகி சிறிது நேரம் எங்களுக்கு உண்மையைக் குறி கற்பியுங்கள் 🤝
@davidraja619
@davidraja619 11 ай бұрын
பாரி இப்போதைய தமிழ் சமூகத்தின் தேவை.. 🔥🔥🔥🔥
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 11 ай бұрын
பாரி தமிழ்தேசியத்தின் பொக்கிசம்❤❤❤❤❤❤❤❤
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@Esan_adipotri
@Esan_adipotri 6 ай бұрын
Perfect speech paari vazhthukal🎉
@MuthuP-h3o
@MuthuP-h3o Ай бұрын
பாரி சாலன் அண்ணாக்கு தலை வணங்குகிறேன்
@suganyasesha7041
@suganyasesha7041 11 ай бұрын
We are not fortunate enough to have you during EVe Ra times. Your speech is simply superb. Many students from Periyaar schools and college are becoming his ardent followers. That is worrying and hampering tamil culture
@ArjunKrishna-k8l
@ArjunKrishna-k8l 2 ай бұрын
enga kannadar dhan ungaluku king - vaazhaga Ramasamy
@kp7557
@kp7557 11 ай бұрын
பாரியின் கருத்து பிடிக்காதவர்கள் கூட பாரி முன்னுக்குபின் பேசுவதாக குற்றம்சாட்ட முடியாது.
@senthilkumarls3888
@senthilkumarls3888 11 ай бұрын
😊
@SaraKumar-w6c
@SaraKumar-w6c 11 ай бұрын
மனநோயாளிகள்🤡
@newbieh7331
@newbieh7331 11 ай бұрын
பாரியின் "பீஸ்ட் விமர்சனம்" காணவும் 😊
@Simon_Ghost_Riley_TF_141
@Simon_Ghost_Riley_TF_141 11 ай бұрын
​@@newbieh7331பிரியாரிஸ்ட் spotted 😂
@SVivek-su4lu
@SVivek-su4lu 11 ай бұрын
kzbin.info/www/bejne/i5Wqhp-Zppd6bMksi=YALJWiwfovxPtCXX
@navanaveeznava4021
@navanaveeznava4021 11 ай бұрын
வருன்,பாரி: இருவருக்கும் வாழ்த்துகள் மிகத் தெளிவான விளக்கம்
@gnaveen3703
@gnaveen3703 2 ай бұрын
பாரி மன்னர்மண்ணன் சங்கத்தமிழன் youtuber சேர்ந்து ஒன்றாக ஒரு வீடியோ போடுங்க தோழர்களே❤
@9841546475
@9841546475 16 күн бұрын
Thanks for this video and details about periyar need more videos like this Varun and pari
@triplemtruckers8537
@triplemtruckers8537 11 ай бұрын
Super 👌 ithethan rombenala ethir parthen nandri varun na 🙏👏🫡
@saturnmoon1016
@saturnmoon1016 11 ай бұрын
Paari saalan kelviku bathil Second show periyar youtube video la irukku
@triplemtruckers8537
@triplemtruckers8537 11 ай бұрын
@@saturnmoon1016 avan kelviku bathil sollama nalla vadai suduvan ningele parunge
@rameshahila225
@rameshahila225 11 ай бұрын
பெரியார் இல்லேன்னா, பெரியார் இல்லேன்னா, பெரியார் இல்லைனா,? பெரியார் இல்லைன்னா? பெரியார் அன்று திருக்குறளை பழித்ததால், இன்று பாரி என்ற சிறுவரால் பழிக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் தலையெழுத்து.
@bigdreamerkarthick
@bigdreamerkarthick 11 ай бұрын
சகோதரரே, Green Screen நுட்பத்தை இன்னும் சரியாக பயன்படுத்த வேண்டுகிறேன். இல்லாவிட்டாலும் கூட நன்றாக இருக்கும் என்றால் அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது எனது விருப்பம். நன்றிகள்....
@prakashpurushothaman9514
@prakashpurushothaman9514 6 ай бұрын
தமிழனாக ஒன்றுபடுவோம்
@SudhiDivya-uk9sr
@SudhiDivya-uk9sr 11 ай бұрын
பாரி சிறந்த கொள்கைவாதி..,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💕💕💕💕💕💕🔥
@sagisagi....9545
@sagisagi....9545 11 ай бұрын
பாரி அண்ணா வணக்கம்.... பெரியார் பற்றிய முழு வரலாற்றையும் மற்றும் அவர் தமிழுக்கு எதிராக பேசிய புத்தகம் மற்றும் வீடியோ பதிவுகள் மற்றும் தமிழ் தேசியம் மற்றும் தமிழ் வரலாறு சம்பந்தமான புத்தகங்கள் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்...... எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன..,.. தெரிந்து கொள்ள நினைக்கிறேன்...
@rajendhiracholan-1661
@rajendhiracholan-1661 11 ай бұрын
ஈவேரா வின் மறுபக்கம் அப்படின்னு.. கூகுள் பண்ணுங்க... 😁😁
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன 11 ай бұрын
த்தா சொரியான் சல்லி சல்லியா நொருக்கப்பட்டான்....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 வாழ்த்துகள் 🎉🎉🎉🎉 பாரி.
@naamtamilarthambi
@naamtamilarthambi 11 ай бұрын
நமது அண்ணன் சீமான் மட்டும் வருடம் வருடம் வீர வணக்கம், புகழ் வணக்கம்னு இந்த சல்லி பய ராமசாமி பூலை புடிச்சு ஊம்புவது வருத்தம் அளிக்கிறது...😓😓😓
@kannank1838
@kannank1838 8 ай бұрын
Verry good explanation. Verry nice mr.parri sir .
@BhaskarraoRaju-cv1ut
@BhaskarraoRaju-cv1ut Ай бұрын
I proud tamilLan I proud Indian next CM Annamalai ji Jai hind Jai Bharat
@gopijagan2001
@gopijagan2001 11 ай бұрын
Thanks parri, I was wasted my money rs.300 in my college days to buy the periyar book. Thanks for bring up the real picture.
@AgaransSpot
@AgaransSpot 11 ай бұрын
வருண் :பெரியாரியமும் இருக்கும் பாரி : ஒரு மயிரும் இல்ல 👍
@KannanKs-ABC
@KannanKs-ABC 11 ай бұрын
பெரியார் யார்?
@srikumaran1885
@srikumaran1885 11 ай бұрын
Yes Oru Hair eallay 😅
@JagathisanMaga
@JagathisanMaga 7 ай бұрын
😂😂😂😂
@Vision.2026
@Vision.2026 11 ай бұрын
Nowadays my favorite pair paari anna and varun anna
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 Ай бұрын
நல்ல பதிவு நன்றி
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 11 ай бұрын
பாரிதான் அரசியலில தமிழ்த் தேசியத்தின் வான் வீச்சு. மிகவும் சிறப்பான நேர்காணல்.
@Dharma0115
@Dharma0115 19 күн бұрын
Im a BJP supporter, and I wholeheartedly support Paari for exposing this periyar fraud kammunati. We may have different ideologies but at the end of the day I am a proud tamizhan and Indian
@VishnuSaran-k3e
@VishnuSaran-k3e 18 күн бұрын
Poda sanghi 😂
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 5 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41