ambikapathy old tamil full movie | Sivaji | அம்பிகாபதி

  Рет қаралды 181,854

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Starring - Sivaji Ganesan | P. Bhanumathi | M. K. Radha | Chittor V. Nagaiah | M. N. Nambiar | Rajasulochana | N. S. Krishnan | T. A. Madhuram | K. A. Thangavelu
Music - G.Ramanathan
Direction - P. Neelakantan

Пікірлер: 101
@sayanthansayanthan391
@sayanthansayanthan391 3 жыл бұрын
2021 ல் இப்படத்தை பார்ப்பவர்கள்
@harshinivijay8151
@harshinivijay8151 Ай бұрын
Excellent movie
@saminathan5859
@saminathan5859 5 ай бұрын
காலங்கல்கடந்தாலும்என்றும்மீண்,..டும்பார்க்கத்தூண்டும்அருமையானசூப்பர்காதலாகாவியம் #அம்பிகாபதி''17.2.24/9.45இரவு🗡️💯👍🤗🎅🎭🎯🎈💞💘💋🌹❤️
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
சிவாஜி பானுமதி நம்பியாரின் அருமையான நடிப்பில்வெளிவந்த படம்.பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்.முதலில் கம்பராக நடிக்க தியாகராஜபாகவதரை அனுகினர். வறுமையில் இருந்தபோதும் தான் ஏற்கனவே அம்பிகாபதியாக நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற கதையில் மீண்டும் ஒரு துணைப்பாத்திரத்தில் நடித்தால் படத்தின் வெற்றியை அது பாதிக்கும்என மறுத்ததால் M.Kராதா நடித்தார்.சேலத்தில் 66 நாட்கள் ஓடியது
@PradhabH
@PradhabH 4 жыл бұрын
👌👌
@kabilankanesh22
@kabilankanesh22 4 жыл бұрын
😢
@kowsalyaviji8501
@kowsalyaviji8501 4 жыл бұрын
@@kabilankanesh22 the
@kumbakonammalaimurasu7705
@kumbakonammalaimurasu7705 3 жыл бұрын
Ikmjjjjj of
@jayakavitha2321
@jayakavitha2321 4 жыл бұрын
Fantastic movie.... I saw the greatest love story through this film.. True love never fail..
@mayakesavan4875
@mayakesavan4875 4 жыл бұрын
2020 to see this movie
@saisub23
@saisub23 7 жыл бұрын
வாடா மலரே -பாடல் வரிகள் காதல் ரசத்தில் -இசைப்பு முகாரி ராகத்தில் -சோக ரசத்தில் -இந்தக் காதல் சோகத்தில் முடியப்போகிறதென்று- -என்ன ஒரு இசை இயக்கம். -திரைப்பட/இசை இயக்குனர்களின் ஒத்திசைவு. -வாழ்க அவர்தம் கற்பனை
@thecoolmom7401
@thecoolmom7401 5 жыл бұрын
saPo
@chandrasekarp7038
@chandrasekarp7038 4 жыл бұрын
எப்போதும் புலமைக்கு எதிரும் புதிரும் இருக்கும்
@thamaraikannan1537
@thamaraikannan1537 5 жыл бұрын
இன்னொரு கவிச்சக்ரவர்தி இழந்ததில் ஒரு சோகம்
@purna7166
@purna7166 3 жыл бұрын
No words ❤️ I am big fan bhanumathi amma and shivaji ❤️❤️ 😘 super movie 😍
@selvamrethinam7684
@selvamrethinam7684 3 жыл бұрын
சிவாஜி கணேசன் ஐயா அவங்களுக்கு நிகர் அவரே 😘😎💪🔥🤗
@siva3279
@siva3279 4 жыл бұрын
2019 see tha movie like
@muthukaniranjitha2091
@muthukaniranjitha2091 4 жыл бұрын
கண்ணிலே இருப்பதென்ன பாடல் தேனிசைத் தென்றல்
@தமிழ்Muni
@தமிழ்Muni 5 жыл бұрын
அழகிய காவியம்
@monisha6717
@monisha6717 4 жыл бұрын
கடவுளே என்ன ஒரு நடிப்பு இவர்கள் கடைசில ஏன் இப்டி ஆச்சு எனக்கு அழுக தா வருது 😢😢😢😢😢😢😢😭😭😭
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 4 жыл бұрын
Bad end. What was in reality.? Ilakkiyam enakku theriyathu
@monisha6717
@monisha6717 4 жыл бұрын
@@vaithilingamnarayanan1477 climax la 100 padal pada vendum antha pattil kadhalai patri padave kudathu endru.... Ambigapathi um padukirar... mudhal padal kadavulai potri padukirar.. intha padal kadavul vazhthu endru kanakil serkapadavillai adutha padalilirunthuthan count panranga ellarum but ithu heroine ku theriyamal kadavul vazhthu padalaium serthu 100 padal mudinthu vitathu endru nenaithu Ambigapathi yai parthu vidugiral avarum Amaravathi yai parthu kadaisi padalaga padum pattil pennai varnithu padi vidugirar so ivar intha potiyil thotruvigirar endru karuthi avaruku marana thandanai kodukirargal Amaravathi antha nimidame Ambigapathi yai nenaithu erakkiral so sad ending 😔😔
@monisha6717
@monisha6717 4 жыл бұрын
@@vaithilingamnarayanan1477 enaku therincha alavu type panni solliten bro ithuku mela solla mudiyala
@rajaramb6513
@rajaramb6513 2 жыл бұрын
@@monisha6717 சகோதரி..தாங்கள் எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு type செய்து சொல்லிவிட்டீர்கள் .இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை …மிக்க மகிழ்ச்சி..ஒன்று விடாமல் நன்றாக புரியும்படி அழகாக type செய்தது மனதிற்கு நிறைவை தருகிறது் Thanks a lot…தமிழில் type செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ..அமராவதியை நினைத்து தாங்கள் அழுத து. என் கண்ணிலும் நீர் வந்து விட்டது…It is a good movie..good acting..good song s…good music…good comedy.. good story..Unforgettable movie. 🙏. 🙏
@ashokalways
@ashokalways Жыл бұрын
Don't worry, It is fiction. There were no Ambikapathi and Amaravathi
@sathamhussainsathamhussain4459
@sathamhussainsathamhussain4459 4 жыл бұрын
Kaalathal azhiyatha kaathal kaaviyam ambigavathi amaravathi
@prabumpk4670
@prabumpk4670 2 жыл бұрын
தமிழ் மொழிக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை.
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Blockbuster movie 29th time watching o 11.08.20.
@chandrashekarl5750
@chandrashekarl5750 Жыл бұрын
Put kalathoor kannamma film
@VNMRGSN
@VNMRGSN 3 жыл бұрын
THIS romantic movie is spoiled by old barrel sized banumathi
@தமிழ்Muni
@தமிழ்Muni 5 жыл бұрын
தமிழ் மாலை தனைச் சூடுவான்
@lalitharanganathan6885
@lalitharanganathan6885 2 жыл бұрын
Banumathi mam not set to this role.... Instead of banumathi mam, Padmini mam ah vechirukkalam... Then this movie would be best ever movie 🎥 in tamil cinema industry.... I don't say that banumathi mam is not a good actress.... But she was only apt for only such specific roles..... Like the role in batasari, Gruha lakshmi, Vivaha bhandham, Arivali
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 8 ай бұрын
I fully agree with your comment.
@malvannanu1280
@malvannanu1280 2 жыл бұрын
Nice movie👌👌👌 Sivaji acting Super👌👌 G R Song🎵🎵👌👌 B G M Very nice👍👍👍 13/11/21
@rachugloria3267
@rachugloria3267 4 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 жыл бұрын
imagine singing love duets at 2am ...in Kali Koil vicinity.....omg....Princess somemore....and poet....hmm.no wonder he was beheaded.....
@pasubramanian3390
@pasubramanian3390 6 жыл бұрын
Go on proceed
@r.aravindh9382
@r.aravindh9382 4 жыл бұрын
Entha mathiri oru Padam nee oru kalathukum eduka mudiyathu😎
@jayasv7171
@jayasv7171 5 жыл бұрын
Ambigapathi marry amaravthi is a must. Sad to say the king has ego in caste.. refused to let a poet son marry king's daughter, sad movie. Ego, jealousy, caste, ...well all die onces
@arumugamn5
@arumugamn5 3 жыл бұрын
இந்தக் விஞ்ஞான காலத்துல இப்பயே ஜாதிய பாக்குற நம் மக்கள் இந்தியால குறிப்பா தமிழ்நாட்டுல அந்த மன்னர் காலத்தில எப்படி பார்க்காம இருந்திருப்பாங்க? ஜாதி வெறிபிடித்த நாடு, மக்கள்
@gowrik6157
@gowrik6157 2 жыл бұрын
Wonderful movie
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 жыл бұрын
beheading for 99 great songs????
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
we read story of ambigabarhi but reality.of expressions proved by our legend how he was rather is?
@milkycoffee826
@milkycoffee826 4 жыл бұрын
Awesome movie
@thilakaranisithamparanatha5664
@thilakaranisithamparanatha5664 3 жыл бұрын
!°‐!
@kannaians605
@kannaians605 4 жыл бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பும்,பானுமதியும் நடிப்பும் அவர்கள் காதல் ததும்பும் நடிப்பும் எவராலும் நடிக்கவே முடியாது,நடிகர் திலகமும் பானுமதியும் மனதை மயக்கும் புன்னகை எவர்க்கு வரும் பார்க்க பார்க்க சலிக்காத காதல் காவியம் நன்றி சிவகண்ணையன்
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
🌹💐👍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
காவடியாட்டம். அருமை.
@r.mohanraj5330
@r.mohanraj5330 6 жыл бұрын
sema movie
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 жыл бұрын
அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்.......Nokia பிறந்தது.......ha.ha.ha
@தமிழ்Muni
@தமிழ்Muni 5 жыл бұрын
நம்பியார் ஒட்டக்கூத்தரை நம் கண்முன் நிறுத்தினார்
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 5 жыл бұрын
when this movie shoot goieng on nsk died so only this movie they have kept scene for kalivanar u
@gokulbharani8218
@gokulbharani8218 6 жыл бұрын
super movie
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Block buster movie.
@mohammadamri9769
@mohammadamri9769 3 жыл бұрын
இதில் மொத்தம் எத்தனை பாடல்கள் பாடப் பட்டு இருக்கு
@kdkinggaming791
@kdkinggaming791 3 жыл бұрын
🤷‍♂️
@nagarajan8685
@nagarajan8685 5 жыл бұрын
32:02
@hemaradhna7981
@hemaradhna7981 3 жыл бұрын
😭😭😭😭 true love
@boaseparanthaman3885
@boaseparanthaman3885 2 жыл бұрын
Kaaviyam😘😘😘
@ayyanarm2814
@ayyanarm2814 5 жыл бұрын
Beautiful movies
@mythilthiruvengadams5172
@mythilthiruvengadams5172 5 жыл бұрын
Ayyanar M ;
@user-ni1py4xo1m
@user-ni1py4xo1m 3 жыл бұрын
இளம் மனது புதுபிக்கபடுகிறது!
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அருமையான படம் 👌👍😍💖❣😰🙏
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 3 жыл бұрын
பானுமதி நல்ல நடிகை தான், ஆனால் அமராவதிக்கு ஏற்ற தோற்றம் இல்லை. சிவாஜியை விட மூன்று வயது மூத்தவர்.எனவே பொருந்த வில்லை.
@vijayankv2397
@vijayankv2397 3 жыл бұрын
உண்மை. பொங்கலுக்கு பாதாம் பொருந்தாது.
@perukkaranai
@perukkaranai 3 жыл бұрын
படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே இந்தப் பொருத்தமின்மைதான்.
@manivannan5626
@manivannan5626 3 жыл бұрын
@@perukkaranai nanbare padam super hit yenru sithra lakshmanam interview solli irukkaru thavaraga sollavendam padam hit
@natesasubramaniammani1208
@natesasubramaniammani1208 3 жыл бұрын
@@manivannan5626 seri vidunga idhu pada tholvi illa kadhal tholvikku kaaranamum idhuve
@deepabgl
@deepabgl 3 жыл бұрын
It's not she s not matching..she must got married had kid and did dis role..so looking lost the charm..got weight and looking hefty.. nowadays actresses act with actor with even 5yrs difference also, Aishwarya Rai acted with ranbir Kapoor who s 12yrs younger to Aishwarya Rai..so just the olden days woman dint maintain their fitness so appearing like tat
@nagarajan8685
@nagarajan8685 5 жыл бұрын
1:02
@mayandimayandi7196
@mayandimayandi7196 2 жыл бұрын
பானுமதி தேவையில்லாத ஆணி.
@nandakumarcheiro
@nandakumarcheiro 5 жыл бұрын
The hair dressing of Bhanumathi is very good during Ramayana discussion which was absent in her first appearance .This is also applicable as Ramachandran of Midhila they could he given the appearance of Manohara in some way .Sivaji should have taken care on such things. Any way past is past.But MGR would have noticed such discrepancies. Sankaravelayudhan Nandakumar.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Mr. Sankar...Nandakumar, Many people know about Sivaji's amazing memory even after a very long time of such happenings, apart from his awesome remembrance of lengthy dialogues also. But in scene continuity also, this ability of Sivaji is applicable. While shooting 'Uyarntha Manidhan', he pointed out a discrepancy about even the colour of Saree which Mrs.Sowcar was wearing during the previous shoot that too after a very long break of more than 1 - 2 years. There are many such instances. Unlike other actors (one among them usually did just 1 or 2 only), Sivaji gave 8 to 10 movies per year. Even in such extremely busy schedule he did this praseworthy job. There were many such instances. Also, it is but natural that people who chose to do only less work in Cinema (just 1 to 2 films), especially in the Acting side, had more time, scope and opportunity to interfere/correct, of course, with good intention only, in such things. This is not to defame any legendary actor, but to request everybody to understand everything properly. V.GIRIPRASAD.
@murugesanperumal8386
@murugesanperumal8386 3 жыл бұрын
Pati= heroin, they had no sense in choosing a heroin, only she should know how to sing, pavapata janagal to watch this pati sing and dance in her sarfogi maharaja dress 😱
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
a
@santhas9407
@santhas9407 6 жыл бұрын
tms mgr siviji m.s.v k.v.m vali gemini all are not equal to any acting person in the world iclding p.susila p.b.s
@bansithinnety8036
@bansithinnety8036 6 жыл бұрын
SANTHA Still has
@bansithinnety8036
@bansithinnety8036 6 жыл бұрын
SANTHA S has
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
SANTHA
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
SANTHA Srinath has the potential
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
The
@narthdanahbalaratnam2135
@narthdanahbalaratnam2135 5 жыл бұрын
No uuho
@mythilthiruvengadams5172
@mythilthiruvengadams5172 5 жыл бұрын
qq
@abbastashkeel9315
@abbastashkeel9315 3 жыл бұрын
In Time H FC
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
The
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
Q
@bansithinnety8036
@bansithinnety8036 5 жыл бұрын
Q
@nikilsundarajan
@nikilsundarajan 2 жыл бұрын
Ellis R Dugan's Ambigapathy starring MKT is the best 🔥 than this.... (2K kid)
@saisub23
@saisub23 7 жыл бұрын
வாடா மலரே -பாடல் வரிகள் காதல் ரசத்தில் -இசைப்பு முகாரி ராகத்தில் -சோக ரசத்தில் -இந்தக் காதல் சோகத்தில் முடியப்போகிறதென்று- -என்ன ஒரு இசை இயக்கம். -திரைப்பட/இசை இயக்குனர்களின் ஒத்திசைவு. -வாழ்க அவர்தம் கற்பனை
@mythilthiruvengadams5172
@mythilthiruvengadams5172 5 жыл бұрын
I’m
Makkalai Petra Magarasi Full Movie HD | Sivaji Ganesan | P. Bhanumathi
2:30:15
Pazhani - Tamil Movie - Sivaji Ganesan, R. Muthuraman
2:46:18
Zee Movies Tamil
Рет қаралды 39 М.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Devadas Full Movie HD | Akkineni Nageswara Rao | Savitri | Lalitha
2:56:35
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,7 МЛН
Rangoon Radha Full Movie HD | Sivaji Ganesan | P. Bhanumathi
2:08:30
Classic Cinema
Рет қаралды 30 М.
Rexi Is Not Letting Nomi Relax😂🛁💦 #funny #animation #shorts
0:13