America's 🌁Golden Gate Bridge🌉 ship travel video 😍 Goosebump experience 🤯

  Рет қаралды 70,581

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 304
@gracejayaselvi4009
@gracejayaselvi4009 Жыл бұрын
இவ்வளவு அழகான அற்புதமான ஒரு இடத்தை காட்டி நீங்கள் அந்த கோல்டன் பிரிட்ஜ் விட உயர்ந்த இடத்திற்கு போய்விட்டீர்கள் நன்றி மாருதி சார்
@funlife3003
@funlife3003 2 жыл бұрын
நீங்கள் மிகவும் அழகாக விவரிக்கிறீர்கள். உங்கள் வர்னனை தெளிவாகவும் புரியும் படி அழகு தமிழில் கேட்க இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் !!!
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@bala125
@bala125 2 жыл бұрын
Hii... Sir unga video ellam pathuruken.. Rompa rompa aaravam athikarikirathu... Keep it up sir👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 2 жыл бұрын
தமிழை தமிழ் எழுத்தால் எழுத முயற்சி செய்யுங்கள் அன்பரே.
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
பிரமாண்டமான பாலம்..அபாரங்க.. மாருதி.. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு 👏👌🤝❤️🙏🌹💐❤️
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 2 жыл бұрын
மிக அதிக நாள் ஆயும் லாங் ஷாட் வீடியோ போட்டதற்கு நன்றி மிகவும் அருமையாக உள்ளது
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@subramanianr8861
@subramanianr8861 10 ай бұрын
மாருதி உங்கள் வீடியோ வேர லெவல், யாரும் இப்படி ஒரு வீடியோ தமிழில் போடவில்லை, நீங்கள் ஒவ்வொரு செய்தியும் technical நுட்ப்பதுடன்(பனாமா கால்வாய் 3 stages ,தவரி விழுந்தால் தப்புவது)போடுவது சிறப்பு,,கடல் 12 டிகிரி etc)உள்ளது. வாழ்த்துகள்.
@Shansuresh.94
@Shansuresh.94 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா உங்களுடைய இனிமையான குரலை கேட்கும் போது எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களுடைய ஞாபகம் வருகிறது🙏
@abiramir8464
@abiramir8464 Жыл бұрын
Super bro nanga enga life la real poittuvandha Mari irrukkuvery thankyou bro God bless you and your family members 💕💕
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 2 жыл бұрын
GOLDEN Gate bridge பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். golden Bridge
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 2 жыл бұрын
அருமை.தான் பெற்ற வாய்ப்பை பிறரும் கண்டு மகிழ செய்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்பனே. கடலை கப்பல் பயணத்தை காணொளியில் கண்டு மகிழ இணைப்புப் பாலமாக இருக்கும் தங்கள் ஊக்கம் வெல்க.வாழ்க வளமுடன்.
@gopalsamysamy143
@gopalsamysamy143 2 жыл бұрын
தம்பி,நீங்கள் காட்டும் வீடியோ எவ்வளவு அழகோ அதை விட அழகு மனதார தெளிவாக வர்ணிப்பது.வாழ்க.
@வாயாடிபொன்னு
@வாயாடிபொன்னு 2 жыл бұрын
சூப்பர் அண்ணா தெரியாத விஷயங்கள் எல்லாம் உங்களால் தெரிந்து கொண்டேன்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@deepikaah556
@deepikaah556 2 жыл бұрын
You are showing it, feels like I'm traveling with you bro.. superb.. thank you bro.. take care
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Very intresting bro. First time i Saw this bridge in under. Super. Arumai.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@mahathirmohamed7786
@mahathirmohamed7786 2 жыл бұрын
செம அனுபவம் ஒரு கேள்வி அடுத்த ஆர்டர் துறைமுகத்தில் இருந்து வரும்போது இறங்கி போன பைலட் வருவார்களா இல்லை கேப்டன் இயக்குவாரா பெர்த்க்கு
@ethaiyachu
@ethaiyachu 2 жыл бұрын
Itha video semma energy'ah irukku bro 👌🏼👌🏼 nice
@amigos786
@amigos786 2 жыл бұрын
Thank you. I have gone to this place many times...i live very close to the bridge...around 20 mins...had taken many photos from different places...but seeing it from your perspective and hearing it in tamil...feeling proud...subscribed to your channel
@ஜெயம்சொலார்விவசாயம்
@ஜெயம்சொலார்விவசாயம் Жыл бұрын
சூப்பர் பிரதர் அருமையான பதிவு உங்கள் பயணம் தெடர வாழ்த்துக்கள்
@pazhanianbu5171
@pazhanianbu5171 2 жыл бұрын
Ninga ena pakkuringalo .. Atha mathavangalum pakkanumnu Yosichi ninga podra o oru videovum super Anna .. unga video VA la ( Hifi lifestyle , Middle class people ena Mari ) .. namaku kila irukonga .. for example : palankudi makkal .. social media .. tv .. bus ilatha etho oru mulaila irukuronga kuda unga video VA pathu ullagathula evlooo irukanu kandipa pathu rasipanga .. vazhukal Anna
@srinivasagopalan9963
@srinivasagopalan9963 2 жыл бұрын
terrific coverage and thanks for valiant effort to cover even at very chilled weather hats off!!!
@mohanp7728
@mohanp7728 2 жыл бұрын
Amazing experience i feel. When I see this video I change the picture quality to high quality mode best experience Thanks so much brother 👍
@sheikabdull1091
@sheikabdull1091 2 жыл бұрын
Golden Gate bridge looks awesome🙂🙂 Thanks for the efforts Maruthi 👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 2 жыл бұрын
வேற லெவல் தலைவா 👌👌👌👌
@kongusureshkumar3957
@kongusureshkumar3957 2 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் தம்பி
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
Woahhh..I can see Genting Cruise… Genting pride of Malaysia.. n yr video vry interesting and knowledgeable…
@chandrat9
@chandrat9 Жыл бұрын
Very nice video thambiyan ppetta inbam if viyagam pra uthavia thambikku vazhthukkal gid bless you🙌🙌🙌🙌🙌🙌🙌
@Riyarishwanth
@Riyarishwanth Жыл бұрын
Sir today only i watched your video became. Big fan of you God bless ur family
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 2 жыл бұрын
அண்ணா வெரி நைஸ் பார்க்க ரொம்ப அழகா இருந்தது தேங்க்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐❤️❤️
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@sandhiyasandhiya1533
@sandhiyasandhiya1533 2 жыл бұрын
💯💯💥💥💥💥Rommba supera iruku Thalaiva..💯💯💯💯💥💥💥
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@JAYARAJ565
@JAYARAJ565 2 жыл бұрын
அண்ணே நாங்களா வீடியோல தான் பார்க்க முடியும் நேர்ல பார்க்க முடியாதுன்னு 😵😵😵😵
@kishorev4362
@kishorev4362 2 жыл бұрын
Superb sir.... சிறந்த காணொளி....
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 жыл бұрын
Nee kalakku Thalaivaa 🔥🔥🔥
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@selvendrenselvendren1871
@selvendrenselvendren1871 2 жыл бұрын
சூப்பர் மாருதி அருமையான வீடியோ எல்லாம் போடுறீங்க தேங்க்யூ
@murugarajmurugaraj2333
@murugarajmurugaraj2333 2 жыл бұрын
Unga videos romba azhaga eruku.....neenga explain panrathu romba azhaga eruku❤️❤️❤️
@sureshsure5667
@sureshsure5667 2 жыл бұрын
சூப்பர் பிரதர் அருமையான பதிவு உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 2 жыл бұрын
Today morning only saw curiously about golden bridge pics in my system while seeing todays significance of Petra what a coincidence ❤❤❤ terrified
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@seenuiropias553
@seenuiropias553 2 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்.
@saravanans4201
@saravanans4201 2 жыл бұрын
Amazing…Thanks for your effort’s ..Keep rocking….will support you always
@JAYARAJ565
@JAYARAJ565 2 жыл бұрын
ஆனா நீங்க என்னால வீடியோ எடுத்து போடுறீங்க அதை கொண்டு நாங்க பார்த்துக்கிட்டு இருக்கோம் அண்ணே இதே மாதிரி வீடியோவா போடுங்க ❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
Amazing bro love from Sri Lanka ❤️🇱🇰
@lokeshlk9477
@lokeshlk9477 2 жыл бұрын
Vaanthuddaaya❤️
@az-jy9kj
@az-jy9kj 2 жыл бұрын
Asusual Interesting ❤️ thanks for a long video after long time.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@vinobha6727
@vinobha6727 2 жыл бұрын
Wow super
@MiracleSterwin-do9yl
@MiracleSterwin-do9yl Жыл бұрын
Super bro God bless you bro
@aathilnawas1206
@aathilnawas1206 10 ай бұрын
Underrated na nee🖤
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 Жыл бұрын
Nice video sir very very thanks
@ramprasadhjobs
@ramprasadhjobs 2 жыл бұрын
Masssssss video...
@Mugavaihasan
@Mugavaihasan 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நன்றி, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@prakash.gprakash
@prakash.gprakash 2 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா அற்புதமான இடம் 💐💐💐💐💐 படம் பிடத்தமைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs interest journey excellent vedio 😘😀😀 wonderful vedio
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@balunidhish2305
@balunidhish2305 2 жыл бұрын
Really really very great video bro.
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 2 жыл бұрын
Thambi engalai pola veettil irukkum Ammakkal kuda elithil purinthu kollum alavirkku ungal pathiu sirappaka irukkirathu nandrikal thambi
@Black_Wolf_Tamil_Gaming
@Black_Wolf_Tamil_Gaming 2 жыл бұрын
Golden gate bridge is awesome anna
@mprabha5506
@mprabha5506 2 жыл бұрын
Super , parka alaga iruku
@sathishkumar.jat810
@sathishkumar.jat810 2 жыл бұрын
Bro enakku 10 mins kappal la mithakkara mathiri a irukku 😂 Awesome video
@petrolpodu
@petrolpodu 2 жыл бұрын
Ultimate view brother...Thanks for your time and the effort to show the view bro😍✨.... keep rocking 👍🏼 ✨
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@valarmathivalar4600
@valarmathivalar4600 2 жыл бұрын
Favourite video search super maruti sir 👏👏👏👏👏👏👏👏👏🙌🙌👌👌👌👌👌👌👌👌
@sivabarathi589
@sivabarathi589 2 жыл бұрын
ஜேம்ஸ்பாண்ட் 007 ரோஜர்மூர் நடித்த A View to a kill படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இந்தப் பாலத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்கும். மிகவும் வித்தியாசமான இருக்கிறது உங்களுடைய காட்சி. மிகவும் சந்தோஷம், மற்றும் வாழ்த்துக்கள்.🌹🌹🌹
@sudhashiva2966
@sudhashiva2966 Жыл бұрын
Thank u so much for the wonderful view
@rsweety4853
@rsweety4853 2 жыл бұрын
Super dear Anna ❤️❤️ keep rocking 💐💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@gravishankar7682
@gravishankar7682 2 жыл бұрын
முன்பு இருந்த விட குறல் இப்போது தெளிவாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்கிறது
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@ashique4863
@ashique4863 2 жыл бұрын
Thanks maruthi ...🙂👍
@rajaram.vellaisamy
@rajaram.vellaisamy 2 жыл бұрын
Bro.. Audio Casual ah eppavum poola pannunga.. RJ maari speed ah ellaam panna vaedaam.. Nalla illa.. This is only my perception. I am sorry if you are hurted.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Sure thank you
@krishna2641
@krishna2641 2 жыл бұрын
New subscriber for ur channel. All videos super. 😍😍😍
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
Wow semma bro superb
@chezhiyanvelavan4303
@chezhiyanvelavan4303 2 жыл бұрын
James bond travel,excellent
@ashwanthmarine4348
@ashwanthmarine4348 2 жыл бұрын
Hi sir super .....i got seat in IMU Kolkata/meri/DMET For BTech marine engineering...is that ok sir nalla placement irukuma sir ???
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
That is the best college to study marine engineering. But study well and get good rank to get placement.
@novaprime1166
@novaprime1166 2 жыл бұрын
Bridge from big hero 6 sanfransokyo😍
@mugeshview9035
@mugeshview9035 2 жыл бұрын
Annan discovery channel patha mathiri iruku nice
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@rajeskailas
@rajeskailas 2 жыл бұрын
Semaya irruku 👌👌👌👏👏👏👏
@kalaimathiarun554
@kalaimathiarun554 2 жыл бұрын
Nice to see you vlog anna thirumurthimalai la unga home tour podumga
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 жыл бұрын
மிக மிக சூப்பர் அழகு அருமை கோபி செட்டிபாளையம்
@stophatrial
@stophatrial 2 жыл бұрын
8:30 😍ena view
@rajasekar1209
@rajasekar1209 2 жыл бұрын
அருமை அண்ணா 😀😘
@8.0clock
@8.0clock 2 жыл бұрын
Unga delivery of tamil vera level bro
@kumarp7440
@kumarp7440 2 жыл бұрын
நாங்களும் உங்கள் மூலம் இலவசமாக பார்த்து விட்டோம் நன்றி
@nishartalks3457
@nishartalks3457 2 жыл бұрын
Super experience maruthi brother
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 2 жыл бұрын
👉👉Welcome to San Francisco. Next time varum bodhu sollunga, vandhu meet panren. golden gate bridge mela parkalam 🙂
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Sure brother. Thank you.
@nila_stARs
@nila_stARs 2 жыл бұрын
அருமையான தகவல். நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@kumarvel245
@kumarvel245 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா
@valarmathivalar4600
@valarmathivalar4600 2 жыл бұрын
Super travel maruti sir
@ramarpmk
@ramarpmk 2 жыл бұрын
Bro kappal la meen pitikkalamaa கப்பலில் மீன் பிடிக்கலாமா
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
நண்பா எனக்கு வெளிநாடுகளில் தேங்காய் இறக்குமதி ஆர்டர் பெற்று தர முடியுமா ஆனைமலையிலிருநது
@abdul4971
@abdul4971 2 жыл бұрын
All the best bro
@saravanansaravana7088
@saravanansaravana7088 Жыл бұрын
Amazing Bro 🌺🌹👍
@mahesh7089
@mahesh7089 2 жыл бұрын
Anna Bermuda triangle paththi sollunga antha valiya kappal poguma🤔🤔
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
அருமை.. அண்ணன்...
@GSanjayKumar
@GSanjayKumar 2 жыл бұрын
Indha mari long video podunga anna pls anna love you anna
@iruthayadanieledwin9123
@iruthayadanieledwin9123 2 жыл бұрын
C1/d visa pathi podunga
@venkatesh7723
@venkatesh7723 2 жыл бұрын
Congrats brother very very happy
@manikandansankaramoorthy8938
@manikandansankaramoorthy8938 2 жыл бұрын
Congratulations super bro 👌👌👌
@boopathiumaboopathiuma3808
@boopathiumaboopathiuma3808 2 жыл бұрын
ஆக சுப்பர் பா
@praveenvijay2688
@praveenvijay2688 2 жыл бұрын
Super bro
@AdversaryViswa
@AdversaryViswa 2 жыл бұрын
My mind voice Ada namma gta Bridge
@maruthisanjeevsuperbro3277
@maruthisanjeevsuperbro3277 2 жыл бұрын
Ok..bro.....take a break fast and rest have a nice day
@STARK-c8e
@STARK-c8e 2 жыл бұрын
Super bro video 😍
@Tamizhrajan.
@Tamizhrajan. 2 жыл бұрын
Sir kovila erukuranu soniga.... Then yepdi America????
@mr.gamersmania9075
@mr.gamersmania9075 2 жыл бұрын
Nice bro , worth watching 👍👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
Love u sailor😇😇
@mr_thunder_thor3949
@mr_thunder_thor3949 2 жыл бұрын
Bro best marchant Navy job search website list potu ga
@jaganmohan8964
@jaganmohan8964 2 жыл бұрын
Vera level bro...
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 113 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 113 МЛН