Cibi என் மனசுல இருந்தத அப்டியே சொல்லிடீங்க.. Govt Doctors மற்றும் nurse க்கு கண்டிப்பா counseling குடுக்கணும், நோயாளிகளுக்கு மருத்துவம் மட்டும் பத்தாது கனிவான பேச்சும் தேவை
@mohankumar-vz3ku2 күн бұрын
வணக்கம்😮 imperfect show கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு எனது கேள்விஅரசு மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றக்கூடிய மருத்துவர்களும் அரசாங்க ஊழியர்கள் தானே அப்படி என்றால் அவர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இருக்கும் பணி விதிமுறைகள் பொருந்தாதாஏனெனில் அரசு விதிமுறையின்படி அரசு பணியில் இருக்கும் ஒருவர் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் வழியிலும் ஊதியம் பெறும் எந்த பணியையும் செய்யக்கூடாது அல்லவா அப்படி இருக்கும்போது ஒரு அரசு மருத்துவர் மட்டும் எப்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும் அதற்கான ஊதியத்தையும் பெற முடியும் இதற்கு அவர்களுக்கென்று ஏதேனும் சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து உரிய நிபுணர்களுடன் விளக்கம் பெற்று விரிவாக விளக்கி சொல்லவும் இது தவிர ஒரு சில மருத்துவர்கள் தனியாக கிளினிக்குகள் கூட நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது
@kavitha67772 күн бұрын
அரசு மருத்துவ மனை மருத்துவர் கள் நோயாளி களை தனியார் மருத்துவ மனை களுக்கு செல்லும் படி செய்கிறாகள்
@bharanirajendraen82252 күн бұрын
அர்ச்சனைக்காக இறைவன் ஒரு போதும் அட்ஜஸ் செய்வதில்லை!!!
@Sriharan-p8b2 күн бұрын
ஆங்கிலம் அறிந்த இறைவனோ?
@anandananandan87192 күн бұрын
மக்களுக்காக அரசு அச்செஸ்ட் பண்ணுதா
@bharanirajendraen82252 күн бұрын
அறியாமையை விட ஆபத்தானது அடுத்தவங்க பேச்சை அப்படியே கேட்பது...
@umarajanjothi62282 күн бұрын
மனைவியின் பேச்சை கேட்பதை இதில் சேரூமா?
@bharanirajendraen82252 күн бұрын
உடல் நலமுள்ளவருக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவருக்கு எல்லாமே இருக்கும்.
@balachander45332 күн бұрын
வாழ்த்துக்கள்.. வணக்கம்..
@rajashekaranabaranji20732 күн бұрын
When will Modi be given Oscar award ?
@manickamjohnchelliah50212 күн бұрын
Yes .He is an international artist
@MURUGANC-p6f18 сағат бұрын
Oscar is very cheap.... For 😅
@sripriyaskitchen99082 күн бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️ Award 😂
@bharanirajendraen82252 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@drx.krishnab.pharmmba71922 күн бұрын
Good development IPS shows
@vijayakumarm14232 күн бұрын
He is a Avatar of India. No one ask him Question? God bless him .
@Sriharan-p8b2 күн бұрын
மருத்துவரின் சிறந்த சிகிச்சையால் ஒருவர் உயிர்பிழைத்திருக்கிறார், மருத்துவருக்கு பாராட்டுகள் ,
@devsanjay70632 күн бұрын
#CommentsShow ஒரு பத்திரிகையாளராக சொல்லுங்க இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் உள்ளதா ????
@dropbox1522 күн бұрын
கோடி மீடியா விற்கு மட்டும் சுதந்திரம் உள்ளது.
@yuvivinoth33472 күн бұрын
Idhu pathi pesunga please
@Mrthabalkaran2 күн бұрын
Adani :- உயிர் காப்பான் தோழன் அந்த தோழன் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 😜😜
@rameshiss37042 күн бұрын
🎉🎉🎉
@davidkennedy94952 күн бұрын
My uncle collapse in his house, we called 108 ambulance they came and confirm he passed away but they didn't don't cpr or anything. They just replied if patient is dead we are not supposed to his the body.
அனைவருக்கும் இனிய உலக தொலைக்காட்சி தின நல்வாழ்த்துக்கள்
@susmiuma51022 күн бұрын
#comment_show What happened to “Adani Coal import scam” in Tamilnadu, Any action taken??
@ruubanlx55232 күн бұрын
சகோதரர் திரு வருண் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@BeeYemerge2 күн бұрын
I like the way starting the show with positive news #beeyem
@muthiahchinnaiah15332 күн бұрын
Sibi and Varun congratulations ❤❤
@aravinthsmart80792 күн бұрын
தென்காசி பருவமழை இல்லை தென்காசி மாவட்டத்தில் இதுபோல் எந்தெந்த மாவட்டங்களில் மழை இல்லையோ அந்த மாவட்டத்திற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@bharanirajendraen82252 күн бұрын
ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை. முகாமில் மீனவ குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
@mpvenu12 күн бұрын
20 லட்சம் பணமாக எந்த வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது? வருமான வரி துறை விசாரிக்குமா?
@@anandananandan8719அதிமுக வின் பத்து வருட ஆட்சியில் தனிமனித தாக்குதல் கள் கொலைகள் நடக்கவில்லை யா? அதிமுக ஆட்சியின் 2011 முதல் 2021 வரையில் உள்ள செய்தி நாளை படித்து விட்டு சொல்லுங்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz2 күн бұрын
@@dropbox152முந்தைய ஆட்சி செய்த தவறுகளை தொடர்வதற்க்கா மக்கள் உங்களை தேர்வு செய்தனர்
@dropbox1522 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qzதனிமனித விரோத தாக்குதல்கள் கொலைகளுக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாக முடியும் ஒவ்வொரு மனிதனுக்கும் காவலர்கள் நியமிக்க முடியுமா?
@elizabethsundaram2822Күн бұрын
bjp mela eathaavathu sonna mattum Congress seiyalaya na neega keattathu illala. Nallathu@ Venkatchalam
@ameerhs962 күн бұрын
சிபி, வருண் அவர்களே! கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் குறி்த்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கேள்வி பட்டேன். அந்த வழக்கு குறி்த்து விவரிக்க முடியுமா?
@eeesenthil1985Күн бұрын
எல்லா அரசு துறை ஊழியருக்கும் நல்ல சம்பளம் கொடுக்கனும், பழய ஓய்வு ஊதிய திடடமும் கொடுக்கனும்.. ஆனா சொத்து வரி ஏத்தக் கூடாது, மின்சார கட்டனம், பால் விலை எந்தக் கூடாது... எப்படி சாத்தியம்... பிகு. நான் உபி இல்ல
@yuvarajs5092 күн бұрын
ஒடிசா சம்பவத்தை சொல்லி இருக்கீங்க ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரத்தில் நடந்த சம்பவம் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்!!!
@Rajendra-lm7yq2 күн бұрын
GOOD NIGHT 👍
@dropbox1522 күн бұрын
திமுக வைப்பற்றி எடப்பாடி சீமான் போன்றவர்கள் விமர்சனம் செய்யும் போது உற்சாகமாக உரத்த குரலில் பேசுவீர்கள் ஆனால் ராகுல் அதானி மோடி பற்றி பேசியதை பயந்து பயந்து சொல்லிறீங்க
@Sriharan-p8b2 күн бұрын
உண்மை
@infomafas2 күн бұрын
இலங்கையில் மோதியின் பினாமியான அதானியின் முதலீடுகள் இலங்கைக்கு நன்மையா தீமையா? இலங்கை மக்கள் என்றும் இலங்கையின் இறையாண்மைக்கு சவாலாக உள்ள இந்த முதலீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
@muraligopal74922 күн бұрын
Adani's frieds Rahul khan and Christopher Stalin .
@selvarang2 күн бұрын
Cibi - Tell us one ministry either State or Central which does not operate without flaws...
@sundarsharmila2 күн бұрын
#commentshow CNG எரிபொருள் பத்தி சொல்லுங்க மத்த எரிபொருளுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்
@bharanirajendraen82252 күн бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா".
பணம் தூவும் அளவுக்கு வசதியாக இருக்கும் மாநிலங்களுக்கு நம் வரி பகிர்வு ஏன் கொடுக்க வேண்டும்
@bharanirajendraen82252 күн бұрын
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எப்போது?# COMMENT SHOW QUESTION
@kskrishnamurthy49282 күн бұрын
செவ்வாய், நிலா போன்றவற்றிலே குடியமர்த்தும் போது. கடலுக்கு நடுவில் அதிக அலை இருக்காது. நிறைய மணல் திட்டுகள் பாறை மேடுகள் இருப்பதால் அங்கேயே குடியமர்த்தி அவர்களின் ஓடுகளை கடலில் போட்டுவிட சொல்லுங்கள்.😮
@kskrishnamurthy49282 күн бұрын
ஏன்யா இவ்வளவு தயங்குறீங்க அதான் அகில உலகமே சொல்லுவதே. இதைப்போல் ஒரு ஈஈம் மொல்ல பீம் ம எங்காவது பாத்து இருக்கீங்களா?😢
@vimashrab2 күн бұрын
ஒரு இரண்டு மாசம் பொறுங்க நம்ம தோஸ்த் டிரம்ப் வருவரு அதானி கேசை தள்ளி வச்சிருவாரு.
@shirleypremila283423 сағат бұрын
Super God appothum yaaru thavaru Saithaalum thandanai uindu
@peermohamed12 күн бұрын
மேல இருக்குறவன் பாத்துக்கிருவான்
@alicejustine98262 күн бұрын
அப்புறம் எதுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதானி மற்றும் முதலமைச்சர் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர்
@krishnamurthyrajagopal96132 күн бұрын
Varun very naughty in presentation
@bharanirajendraen82252 күн бұрын
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்கு "விவாகரத்தும், விருதும்" ஒரே வாரத்தில் கிடைத்துள்ளது.
ஒரு தலை காதல்? நீங்கள் நிகழ்ச்சிக்கு வரும் முன்னர் தகவல்கள் செய்திகள் படிப்பதில்லை என்று கருதுகிறேன் ,
@vijeshk.c2 күн бұрын
மாவோரி பழங்குடியினர் பற்றி பேசுங்கள் என்ன தான் பிரச்சினை அவர்களுக்கு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில்.... #TheCommentShow
@AsfhiwassiiКүн бұрын
Senthil balaji also catch through kaasi tneb
@sundarrajan34922 күн бұрын
Ayya pvt employees pathi pesunga Pls it will really spk about most of the population
@padmanathana98772 күн бұрын
Makkal nalam ellatha thuraiyaga mari varukiratho athai makkalthan Unmaiya poyya yendru kura vendum sir
@IT-COME-NOTTY2 күн бұрын
One : One same result fixed in all Elections, Plan success
@ganapathiam43552 күн бұрын
நன்பர் ஆதரவு இல்லையா.!
@nagarajanm50592 күн бұрын
Aditha poli in UP pm.
@ambujavallidesikachari8861Күн бұрын
The attack was purely personal, the lady not willing to marry him. In which way govt’s money should be given? What logic is this.
@ameerhs962 күн бұрын
தமிழ்நாட்டில் அதானி உடன் ஏதும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதா? துறைமுகம் அவரது கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அதே போல் பரந்தூர் விமான நிலையம் அதானியிடம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா?
@sundarsharmila2 күн бұрын
#commentshow gpay la gold vangalam nu solrangale unmai ah epd vangurathu vikurathu trustworthy ah
@mugurasa35622 күн бұрын
If 120 min not heart bump, how brain not damage or death?
@ShanmugaSundaram-fh5rf2 күн бұрын
Welcome sir salem
@_itz_me_Yuvi2 күн бұрын
Final.. smile..both of them..😂
@jayaprakash38562 күн бұрын
கெட்டிகரான் பொய் புரட்டு 8 நாள் மட்டும்
@sp200012 күн бұрын
Adani is our prime minister and modi is our foreign minister
@karunakarunakaran13422 күн бұрын
Modi is the Best Travelling Sales Representative of India.
@vganesan71722 күн бұрын
Aama Aama😛😛
@E_Rama2 күн бұрын
Ashanti should be arrested but our Ji will go to any extreme to protect
@SenthilKumar-mz5ks2 күн бұрын
Adani property increased by 69 million or Billon huh?
@alicejustine98262 күн бұрын
திமுக குடும்பம் மற்றும் கட்சி அமைச்சர் கிட்ட இருக்கிற பணத்தை எடுத்தால் போதும் தமிழ் நாடு மாநிலம் வல்லரசு மாநிலமாக 😮இருக்கு
@funnydummy43902 күн бұрын
எனது வார்த்தைகளைக் குறிக்கவும்: கேடி ஜி தனது நண்பருக்காக விரைவில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்
@alwarramani3322 күн бұрын
Adani is the best insult for India. However, he may have been given Bharat Ratna award.
@boopathikannan39512 күн бұрын
In TN, doctors who works in Public hospital, also allowed to work in Private clinics.
@Sriharan-p8b2 күн бұрын
மற்ற மாநிலங்களில்?
@venkatachalamkvenkatacha-bg8qz2 күн бұрын
@@Sriharan-p8bநம் மாநிலத்தை பற்றி தான் நாம் கவலை கொள்ள வேண்டும்
@Sriharan-p8b2 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz நாம் இந்தியர்கள்தானே ? ,பக்கத்து வீடு பற்றி எரிந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அடுத்து உங்கள் வீட்டுக்கு தீ பரவாது என்று அமைதியாக இருப்பீர்களா?இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட யூனியன் Union Government Union Ministry Union Minister!
@dropbox1522 күн бұрын
அதானி நிறுவனம் ஆந்திரா வில் உள்ள அதிகாரிகளுக்கு தான் லஞ்சம் கொடுத்துள்ளாதாமே
@balasubramanianannamalai86162 күн бұрын
டீப் ஸ்டேட் பற்றி பேசுங்கள் தோழர்களே.
@yuvarajs5092 күн бұрын
ஆமாம் இது ஜி க்கு தெரியுமா???
@SK-0002 күн бұрын
ECPR is possible ❤️
@Rafee22242 күн бұрын
7:23 அதான் நான் இருக்கேன் ல -மோடி அதானியை காப்பாற்றுவதற்கு
@rajashekaranabaranji20732 күн бұрын
With Feku raja and Rajiv Kumar sround there can never be fair and free election And Modi can never act against Adani and Madhavi Bhch and Biren Singh
@venkatachalamkvenkatacha-bg8qz2 күн бұрын
ஆரம்பித்து விட்டாங்கயா லாவணி கச்சேரியை
@Sriharan-p8b2 күн бұрын
சிபியும் வருணும்தானே?
@chandrabose22 күн бұрын
ஐபீஎஸ அதிகாரி கவர்னர் போஸ்ட் நுழைவு தேர்வு எழுதி விட்டார் அந்த புகாரில்
@manoharanb37502 күн бұрын
Not By-election, General election
@muraligopal74922 күн бұрын
Jivaji krishnamoorthy is always speaking vedamantras .
@jahangeerhussain71072 күн бұрын
அதானி-திமுக-பாஜக மும்மூர்த்திகளின் கைவண்ணத்தில் நிலக்கரி ஊழல் திரைப்படம் கடும் வசூலில் களைகட்டுகிறது.