Maharashtra-வில் BJP+; Jharkhand-ல் INDIA BLOC -வெற்றிபெற்றது எப்படி? JMM Congress| Imperfect Show

  Рет қаралды 32,284

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 63
@ruubanlx5523
@ruubanlx5523 14 сағат бұрын
ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜார்க்கண்ட் மாநில முதல்வர் திரு ஹேமந்த் சோரன் அவர்களுக்கும் 'இந்தியா' கூட்டணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ruubanlx5523
@ruubanlx5523 13 сағат бұрын
வயநாடு மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@yuvarajs509
@yuvarajs509 2 сағат бұрын
அதைத் நினைத்தால் தான் பெரிய வேதனையாக உள்ளது!!!
@rangasamyk4912
@rangasamyk4912 12 сағат бұрын
இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்
@vijayapandy
@vijayapandy 11 сағат бұрын
திருமதி கனிமொழி பாராட்டப் பட்டது வினாடி வினா நிகழ்ச்சியில், MPக்கள் கூட்டத்தில் அல்ல. ஒரு நம்பகரமான ஊடகம் இப்படி மக்களை ஏமாற்றலாமா🫷🏻
@ahmedjafar75
@ahmedjafar75 7 сағат бұрын
ஆட் சியை தக்க வைத்துக்கொண்ட பி.ஜே.பி மற்றும் ஜா.மு.மு ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்துகள்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 13 сағат бұрын
Maharashtra victory credit goes to Rajiv Kumar and Adani
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 13 сағат бұрын
வாக்குறுதியாக கொடுத்து ஆட்சியாளர்களை கொடுக்க வைத்தவர் கமல் ஹாசன்
@Sriharan-p8b
@Sriharan-p8b 12 сағат бұрын
என்ன திடீர்னு?
@ruubanlx5523
@ruubanlx5523 13 сағат бұрын
திமுகவின் தில்லி முகம், கலைஞரின் மருமகன், எழுத்தாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட முரசொலி மாறன் நினைவு தினம் இன்று. இந்தியா நவீன பொருளாதார கொள்கைகளை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் முரசொலி மாறன் என அழைக்கப்படுகிறார். திமுகவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
@ruubanlx5523
@ruubanlx5523 13 сағат бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் #kalaignar100 #mkstalin
@karkuzhali9046
@karkuzhali9046 12 сағат бұрын
அருமை
@johnbazil3150
@johnbazil3150 11 сағат бұрын
பெட்ரோல் விலை விரைவில் உயரும்....
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 12 сағат бұрын
அதற்கு பெரியசாமி பதில் கொடுத்து விட்டார், பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.
@allivijayan
@allivijayan 13 сағат бұрын
தேர்தல் முடிவுகள்.... என்னமோ மர்மம் இருக்கு
@radhakrishnans7876
@radhakrishnans7876 12 сағат бұрын
Evm ec ஆளும் அரசு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 9 сағат бұрын
​@@radhakrishnans7876 ஒவ்வொரு தேர்தல் முடிவு வரும்போது மர்மமா இருக்குது. என்னமோ நடக்குது...
@vaanamuni870
@vaanamuni870 9 сағат бұрын
#Navjot Singh #clinically cancer free chemotherapy, radiation therapy எடுக்காம குணமாயிட்டாங்க? 🤡🤧
@abhilashkannan2387
@abhilashkannan2387 12 сағат бұрын
Please check sound Quality Bros
@Sriharan-p8b
@Sriharan-p8b 12 сағат бұрын
டோல் கேட் கட்டண நீக்கம் மகாராஷ்டிராவில் தொடர்ந்தால் அதுதான் உண்மையான வெற்றி ! தொடருமா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 13 сағат бұрын
கேரளத்தில் வறுமை குறைந்ததற்க்கு கூட்டணி ஆட்சிகள் தான் ஒரு கட்சி ஆட்சி என்றால் கட்சிக்காரர்கள் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று முதல்வரிடம் சொல்வார்கள் கூட்டணி ஆட்சி என்றால் அந்த கட்சிகள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள் ஆட்சியின் தவறுகளை தவிர்க்க முடியும்
@Sriharan-p8b
@Sriharan-p8b 12 сағат бұрын
புதுசு புதுசா சொல்றாங்கப்பா!
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 13 сағат бұрын
Congratulations Mr Sibi and Varun ❤❤
@tkamalesh2236
@tkamalesh2236 11 сағат бұрын
திமுக ஆட்சி எப்படி இருக்கு...??? ஸ்டாலின் - உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார்... உதயநிதி ~ எங்கள் அப்பா சிறப்பாக செயல்படுகிறார்... ஸ்டாலின் ~ அன்பிற்கு கனி..... இப்படி குடும்ப தற்பெருமை பேசியே 3 வருசம் ஓட்டியாச்சு...😂
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 14 сағат бұрын
🎉
@ThabaresBasha-oy7gb
@ThabaresBasha-oy7gb 14 сағат бұрын
❤சிபி,வருண், வணக்கம்🙏
@rameshiss3704
@rameshiss3704 14 сағат бұрын
🎉🎉🎉
@kmfollower
@kmfollower 12 сағат бұрын
Dear IPS team special show why Inga vilambram?
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 13 сағат бұрын
One say Imperfect show is supporting DMK. Another day another person say they are having a soft corner towards BJP. Both are incorrect. If situation warrants they never fail to pull down both these parties. May be they are enjoying perks as any other citizen from both these parties as they are ruling. That is natural for any human being to soft pedal to parties in power.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 13 сағат бұрын
மகளிர் உரிமைத்தொகைக்கு அடித்தளம் இட்டவர் கமல் ஹாசன்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 11 сағат бұрын
GOOD NIGHT 👍
@janarthanamcs1740
@janarthanamcs1740 8 сағат бұрын
😢😢😢
@justice6165
@justice6165 10 сағат бұрын
33 lakhs subscriber vachu இருக்கீங்க.... சொல்லுங்க. இmperfect ஷோ வீடியோ வ எப்டி கண்டு பிடிக்க??
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 13 сағат бұрын
சிபி வருண் க்கு பதிலாக A I கூடிய சீக்கிரம் வரும் 😮😮😮😮
@sahabudeenabdulmajeed5621
@sahabudeenabdulmajeed5621 10 сағат бұрын
Live audio very worst, but pre recorded okay.check your microphone system with your sound engineer.before ten months, same problem created by your sound engineering team 😭 Audio performance is very important to the show 😄
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 12 сағат бұрын
RIP for navojitt wife
@sathyadharma5667
@sathyadharma5667 12 сағат бұрын
Whatever you say.. I don't believe voting via evm
@BARACK304
@BARACK304 10 сағат бұрын
INDIA கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே 5வருடமும் ஆண்டு விட அனுமதி கிடைத்து விடுமா*,? ७
@esakkisankar30
@esakkisankar30 13 сағат бұрын
மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள்:- பாஜக வெல்லாது என்று கனவு கண்ட சிபி வருனுக்கு வாழ்த்துக்கள் 😂🎉
@umaselvam7864
@umaselvam7864 13 сағат бұрын
India valagalai abakarikathu aanal India valagalai ayal natirku vikum.
@Chennai...
@Chennai... 12 сағат бұрын
எங்க கிட்ட ஒரு ரோபோ இருக்கு...அது துண்டு சீட்டு கொடுத்தாலும் தப்பா தான் படிக்கும்
@muraligopal7492
@muraligopal7492 12 сағат бұрын
அது கெனடா இல்லை புதிய ஃகலிஸ்தான் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது . ( Canada renamed as New Khalisthan )
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 8 сағат бұрын
எல்லா நாட்டிலும், தேர்தல் முடிந்த அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கிறார்கள். பாவப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் மட்டும் ரிசல்ட்டுக்கு குறைந்தது 3 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இடைபட்ட நாட்களில் என்ன செய்யுது தேர்தல் ஆணையம் ? EVM பெட்டிகளுக்கு Charge ஏற்றிக்கொண்டிருக்கா ?
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 11 сағат бұрын
yarukko koodiya seekiram kalyanam aaga poguthu pola... new hair style, teeth got fixed, aaley palapala nu aagitaru!!!😉
@Suresh2017-i7r
@Suresh2017-i7r 11 сағат бұрын
திமுக தேர்தல் அறிக்கை 2026 ல் அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமைத்தொகை என்ற தேர்தல் அறக்கை இடம்பெறும் …!!
@yuvarajs509
@yuvarajs509 2 сағат бұрын
சும்மா பேசனும் பேசக்கூடாது மாநிலம் திவால் ஆவதற்கு???
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 13 сағат бұрын
Jharkhand has beeon by Jmm Congress has become irrelevant in Maharashtra and Jharkhand
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 13 сағат бұрын
தோத்தாங குளினு சொல்றீங்களா...காங்கிஸ சிபி😮😮😮😮
@Mahesh1141
@Mahesh1141 13 сағат бұрын
hey guys.. you dont have any rights to talk about NTK.. i know your guys are happy if NTK fails.. and I saw both you have sad face about the BJP winning.. So dont be like stupid Bias and give respect to journalism and be neutral. and dont Pro DMK.
@jaseemab
@jaseemab 10 сағат бұрын
kerala robo teacher news is very old news.already in youtube . why .........cibi varun இதுதான் உங்க டக்கா
@senthilkumar-ls7ot
@senthilkumar-ls7ot 13 сағат бұрын
Ukraine news is one sided please explain the fact
@E_Rama
@E_Rama 13 сағат бұрын
Sangi Vikatan is permanently dmk Gujja..
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 12 сағат бұрын
Evm மிஷின். இரு க்கும்வரை யில்பாசிசம் சாத்தியமே
@devsanjay7063
@devsanjay7063 12 сағат бұрын
சொர்க்கவாசல் 😂😂😂😂😂 யாருக்கு இனி ஏழைகளுக்கு 😂😂😂
@virusurendar
@virusurendar 9 сағат бұрын
Is it ethically correct to use money given to women(urimai thokkai) for election campaign ? How election commission is allowing to be present these schemes(direct money scheme) in election campaigns? #commentshow
@samu7848
@samu7848 9 сағат бұрын
The status of Communist parties in India is very pathetic and they cannot win even a single seat without coalition.
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 96 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,5 МЛН
Maalai Paavangal | Parithabangal
10:36
Parithabangal
Рет қаралды 832 М.
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 96 МЛН