அமெரிக்காவின் கண்களில் அணுகுண்டை விட்டு ஆட்டியவர் அப்துல் கலாம் : Rangaraj Pandey

  Рет қаралды 24,113

Rangaraj Pandey

Rangaraj Pandey

4 жыл бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 45
@sarojasundaram6254
@sarojasundaram6254 4 жыл бұрын
என்ன பேச்சு! என்ன திறமை! என்ன உண்மை தன்மை! என்ன தமிழ்!என்ன மூளை திறன்! Simply Great.வளமுடன் வாழ்க.
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
நல்ல தமிழை நேசிக்கிறீங்க.இந்த சேனல் பார்க்குறது ரொம்பபெருமைபடுக்கிறேன்.அருமை ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@manirk2262
@manirk2262 4 жыл бұрын
பாண்டே அண்ணா . ஒரு பத்திரிகையாளர் மட்டும் கிடையாது.அவர்ஒரு தீர்க்கதரிசி...
@vtthiyagu9591
@vtthiyagu9591 4 жыл бұрын
என் நண்பனின் மகள் அசோகவர்ஷினி திருமணத்தில் சந்தித்தேன் சிறந்த பண்பாளர் தமிழ் நாட்டில் இவரைப்போன்ற பண்பாளர் ஐ சந்திக்கவில்லை
@sakethasriv4841
@sakethasriv4841 4 жыл бұрын
Superb pandey sir. Your speeches are motivating. Particularly role of the mother is excellent. Thank you
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று நிரூபிப்பது மட்டுமன்றி அதனுடன் நல்ல பயனுள்ள அறிவுரையையும் சேர்த்து குழைத்து தருவதில் ரங்கராஜ் பாண்டேக்கு நிகர் அவரேதான். வாழ்த்துகள்.
@9723gk
@9723gk 4 жыл бұрын
அடையாளம் பெருமையே. மறைக்கவேண்டிய அவசியமில்லை.
@narayanannaransubbu9588
@narayanannaransubbu9588 4 жыл бұрын
Great speech
@HARIPRASAD-rc7iv
@HARIPRASAD-rc7iv 3 жыл бұрын
👍
@thiyakarajankunaselan4706
@thiyakarajankunaselan4706 4 жыл бұрын
நீங்கள் உள்நாட்டு அரசியல் பேசிய மாதிரி உலக அரசியல் பேசவில்லை
@prasanthsiva5469
@prasanthsiva5469 4 жыл бұрын
Super sir
@duraimurugan8738
@duraimurugan8738 4 жыл бұрын
சூப்பர்
@prabhuraj7390
@prabhuraj7390 4 жыл бұрын
Motivating sir keep going
@kalai23
@kalai23 4 жыл бұрын
👏👏👏
@biobio1053
@biobio1053 4 жыл бұрын
Good speak
@ksadwaithanjayvarshan1090
@ksadwaithanjayvarshan1090 4 жыл бұрын
Exallent sir
@parthasarathig
@parthasarathig 4 жыл бұрын
ஆகச் சிறந்த உண்மை ஐயா
@sukihaasanduraisamy7172
@sukihaasanduraisamy7172 4 жыл бұрын
முன்பெல்லாம் பாண்டேவின் பேச்சுக்களில் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும், ஆனால் இப்போது தனது பேச்சில் ஏதோவொரு சில வார்த்தைகளை தலைப்பாக வைத்து மக்களை ஈர்க்கும் முயற்சியில் எங்கள் பாண்டே, இது எனக்கும் பங்கு கொடுக்கும் அவல நிலையாக பார்க்கிறேன், ஏனெனில் பாண்டேவின் பேச்சுக்களில் என் மனதின் குரலையும் கேட்டுஇருக்கிறேன்
@SarathKumar-qp3nz
@SarathKumar-qp3nz 4 жыл бұрын
Vanakkam pande ANNA, ivalo nala enga poneenga, appa apps vanthu engala usuppethunga anne, sampurani poster Mattum potta pothuma.
@ninjaspynithish4563
@ninjaspynithish4563 4 жыл бұрын
Dr அப்துல்கலாம் திரு காமராஜர் எபொழுதும் நம் மனதில் நீங்கா எடாம்ப்றவர்கள்
@kathirshan8272
@kathirshan8272 4 жыл бұрын
Nammudaya valarchiyil uravinargaluku akkarai erukathu kurai solvathil miguntha magizhchi erukum
@Manjumanjuss
@Manjumanjuss 4 жыл бұрын
பாண்டே சூப்பர்
@pvignesh3272
@pvignesh3272 4 жыл бұрын
🤣🤣 உறவினர்கள் அனைவரும் இதே போல் தானோ.... 🤔🤔நாமும் யாரோ ஒருவருக்கு உறவினர் தானே
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
p vignesh சொன்னீங்க பாருங்க.. (2வது வரி) மண்டைல தட்னாப்புல..👌👌👌👌👌நண்பரே ! ஆனால் அன்பு நண்பரே ! ஆண்டவன் அறிய நிச்சயமாக நான் அப்படி இல்லே.. ஏனெனில் வீட்டுப் பொறுப்பை 13 வயதில் ஏற்றேன். எங்கள் உறவினர்கள் மற்றும் 2 அக்கா அக்கா பிள்ளைகள்.. அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் (right from 0 age) : திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டு உறவினர்கள் பிள்ளைகள் : அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாகத் திக்கற்ற பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்த அனுபவம் + எனது மகனின் நண்பர்கள் - என்று என் வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளோடேயே.. அதனால் எந்தப் பிள்ளை நன்றாக வந்தாலும் மனதாரச் சந்தோஷப்படும் எண்ணம் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம். நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
@mythilirethi8896
@mythilirethi8896 4 жыл бұрын
NabashkR sir
@mythilirethi8896
@mythilirethi8896 4 жыл бұрын
Good
@rmk4126
@rmk4126 4 жыл бұрын
அண
@umasankar5779
@umasankar5779 4 жыл бұрын
Dr.APJ is related to Missiles and not Atom Bombs; the trembling suggests may be due to Arab's impact?
@arunachalamm2865
@arunachalamm2865 4 жыл бұрын
Kmm
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
அமேரிக்கா காலில் இராமனை காண்பவர் திரு.மோடி .
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
@vijaya உங்கள் மொழி புரியவில்லை சகோ. If difficult in tamil you can text in English too. நன்றி
@illuminati1984
@illuminati1984 4 жыл бұрын
Try having basic common sense to respect others religious figures
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
@@illuminati1984 என்னளவில் தாய் தந்தை, குருவின் கால்களில் இறைவனை தரிசிப்பேன், அது என் உரிமை. உஙகள் மனம் புண்பட்டமைக்கு மன்னிக்கவும். இப்படி மாற்றிக்கொள்கிறேன் " அமேரிக்கா காலில் சொர்க்கத்தை காண்பவர் திரு.மோடி ."
@burhansh5893
@burhansh5893 4 жыл бұрын
சிறார்கள் மனதில் மோடி புகழ் பாடிவிடுவீர்களோனு பயந்தேன். நல்லவேள பிள்ளைகள் பிழைத்தது பேச்சு அறுமை சபாஷ் பாண்டே.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 45 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 130 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 45 МЛН