நேரில் வந்தாலும் இப்படி நிதானமாக பார்க்க முடியாது.அழகோ அழகு. மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
@premanathanv85684 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 🙏
@bellanr63254 жыл бұрын
செயற்கை நதி???
@edisona22954 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவர். அமெரிக்கா செல்ல முடியாத நிலையில். எங்களுக்கு அமெரிக்காவை சுற்றிக் காண்பித்ததற்க்கு நன்றி. தேவாலயத்தில் மாஸ்சின் போது பாதர் இடம்பெற்ற பெற்ற ஆசிர்வாதம் அருமை. உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
@mohanr47303 жыл бұрын
நான் சென்ற வருடம் 2020 அக்டோபர் வரை யு.எஸில் தான் இருந்தேன். கொரானா காரணமாக அஃவாரியம் மற்றும் ஒரு சில இடங்கள் தவிர எங்கும் செல்ல முடியவில்லை. சென்னைக்கு திரும்பி வந்து விட்டோம். இப்பொழுது நீங்கள் காணொளி காட்சி மூலம் கிருஸ்மஸ் கொண்டாங்களை காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி மாதவன் சார்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..... சமாதானம்... இறக்கம்... அன்பு.... ஆகியவை உருவானவர் இயேசு... அவரின் தியாகங்கள் நினைவு கூர்வோம்.....
@laurelsofkaylu17524 жыл бұрын
திரு மாதவன் அவர்களே, உமது காணொளிகள் அனைத்தும் அருமை. பிண்ணனி இசையும், உமது பின்குரலும் அருமையிலும் அருமை. அங்கே, வர வாய்ப்பில்லை. வந்தாலும் இப்படி யாராவது சொல்வார்களா என்பது சந்தேகமே... தொடரட்டும்... எமது ஊரின் Slow Network தொந்தரவு செய்வதால் உமது வீடியோகளை பதிவிறக்கம் செய்து உடனே பார்க்கின்றேன்... வாழ்த்துகள் அன்பரே...
@devabalan4 жыл бұрын
Happy to see Tamil guys rocking USA, god bless you
@satheeshkumar3934 жыл бұрын
ஹலோ மாதவன்... உங்கள் ஒவ்வொரு எபிசோட் அப்லோட் ஆகும் போதும் மிக ஆவலுடன் குடும்பத்தோடு பார்க்கிறோம்... உங்களால் American dream பாதி அளவு நிறைவேறுகிறது... நேரில் பார்க்க ஆசை ஏற்படுகிறது... Nice job... Good luck
@premanathanv85684 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா
@murugadoss35674 жыл бұрын
ப்ரோ சத்தியாமவே சொல்றதுக்கு வார்த்தையே இல்லை ....இருக்குற யூடியூப்ர்லேயே உங்க மேல எனக்கு ஒரு தனி மதிப்பு மரியாதையே இருக்கு....என்ன ஒரு வீடியோ தரம், ஒவ்வொரு வீடியோவும் 4K தரத்தில் அப்படியே தத்துருவமாக நேர்ல பாக்குற மாதிரி இருக்கு.......சீக்கிறம் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்......Happy Christmas bro
@arockiarajnathar59534 жыл бұрын
Very nice and superb for light show. I’m also Roman Catholic
@monishar1694 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இவ்வளவு ஆண்டுகாலமா இப்படி ஒரு வீடியோக்கு தான் காத்திருந்தேன்..... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏எனக்கு மற்ற நாடு களில் எப்படி கொண்டாடுகிறார்கள் னு தெறிச்சிக்குனும் னு ரொம்ப ஆசை... ரொம்ப நன்றி அண்ணா
@kaalakeya78414 жыл бұрын
Happy birthday jesus...🎂🎂🎂 Merry Christmas....🍬🍬🍬
@s.srinivas31154 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Merry Christmas Ungaluku Adhikaalai la oru Arumaiyana Pathivu unga mulamagha punidha church parkkum bhagiyam...மகிழ்ச்சி Ungal speech Rommbu elimaiya irruku.. .🙏👌❤💯
@Way2gotamil4 жыл бұрын
Nandri brother 🙏🏻
@informerstamil31834 жыл бұрын
Hi bro happy Christmas bro😉 your speaking awsm brother 😁......................bgm is awsm
@arumugammurugesan81474 жыл бұрын
உங்கள் வீடியோ நேரில் பார்ப்பது போல் உள்ளது. நீங்கள் அனுப்பும் வீடீயோக்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது. வாழ்க வளமுடன் பராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
@balanagurum4 жыл бұрын
12:52 ல் அந்த குதிரை ரிதம் சூப்பர்
@toknoweverything51574 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி, அந்த இடத்திற்கு சென்று வந்தது போல் உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️
@vasanthasekarans57254 жыл бұрын
நண்பா நீங்க எல்லா video um போடுங்க, பார்க்க நாங்க தயார்.உங்க video la paaka semaya iruku...ungalayum pudichi pochu.
@rubin89514 жыл бұрын
அன்பு உறவுகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். Merry Christmas to all...
@Jana_greedy.T19884 жыл бұрын
வீட்டுக்கு வந்து முதலில் way2go வீடியோ பார்த்துவிட்டு தான் மற்றது.... அருமை வீடியோ- தமிழ்நாடு ரகிகன்
@sivakkumarus90582 жыл бұрын
🙏 தம்பி மாதவன் உங்கள் தயவில் அண்டை நாடுகள் எங்கள் அருகாமையில் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 🙏 🙏 நன்றி தம்பி 🙏
@mohanprasathc11064 жыл бұрын
2:50 I suddenly remembered one thing which is Mr.Bean🤣
@durairajkothandaraman43954 жыл бұрын
மிக்க நன்றி மாதவா! மதுசூதனா. அற்புதமான ஒளிப்பதிவு. வாழ்க வளமுடன்
@mounagurusamy74804 жыл бұрын
வணக்கம் திரு. மாதவன். நான் தங்களுடன் இருப்பது போல் உள்ளது. அருமை. அருமை.
@madhansai37154 жыл бұрын
Super video na 👌 Super scenarios River walk super na👍 Chariots la semma ya irrunthichi வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️ #way2go
@KoottathilOruvan4 жыл бұрын
Sooppar video Madhavan...Way2Go... Adhavida sooppar Maadhavanoda Manda Mookku...😀.. Waiting for future videos ...
@jeevananthamk8885 Жыл бұрын
கனடா நாட்டில் Vancouver எனும் ஒரு City உள்ளது🏔️🏞️🏙️🌇🌆🌃 That is located in British Columbia state Which looks like switzerland and beach also there in same place அதை எத்தனையோ ஆங்கில வீடியோக்கலில் பார்த்துள்ளேன் ஆனால் அதை உங்கள் சேனலில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது சீக்கிரம் அந்த இடத்தை காட்டுங்க அப்படியே Canada நாட்டையும் சுற்றி காட்டுங்கள்
@adavidloy20644 жыл бұрын
OMG semma anna thank you much love from our family and Happy Christmas to you and your family 🎄 🎄 🌲❤❤❤
@vigneshvicky-sh9yv4 жыл бұрын
Merry Christmas and happy new year..
@manokandy51614 жыл бұрын
Bro super bro unga videos lam evolu money selavu pani engalukaga panraga sema bro .. enga support epayum ungaluku irukum 👍.. keep doing bro .. verithanam...🔥🔥🔥
@maheshmahi36544 жыл бұрын
Unga camera, mic and editing software pathi videos podunga bro
@thamizhchelvan61974 жыл бұрын
Yep
@diesal-w2x4 жыл бұрын
Nice place. Nice day. Thank you so much... ஆமென்
@samarine23584 жыл бұрын
Sillak sillak sillaaki dhaan
@pratyush.s55934 жыл бұрын
Ungalai patri self intro kuduinga . Oru vedio va. Ninga entha oru, padichathu, family,etc. Ninga itha padichitu OK na like panuinga, apa than engaluku therium.
@okkumar40194 жыл бұрын
Me too expected
@josephinelouis44424 жыл бұрын
Thank you bro vazhga. Valamudan
@riltonklazarus1214 жыл бұрын
Special thanks to all other religion members, you are truly lovely
@devisubramani62034 жыл бұрын
Super bro really you have the patience to show everything so clearly. Thank you
@bharanidharan70594 жыл бұрын
Thank you for this peaceful video bro. And merry Christmas to all
Merry Christmas anna. Video super na. Lights video podunga.
@jayasuryar49754 жыл бұрын
merry christmas bro
@Way2gotamil4 жыл бұрын
Merry Christmas bro
@thamizhchelvan61974 жыл бұрын
@@Way2gotamil happy Christmas and a Mary new year I changed everything 😂😂🤣🤣
@devaprabue57884 жыл бұрын
@@thamizhchelvan6197 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@KarthiKeyan-mw8sd4 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் bro.
@designer4unow14 жыл бұрын
Thanks Madhav for the Church visit..., what u showed is a RC Church ....
@milanmc1124 жыл бұрын
No words to say...Such a beautiful and peaceful video madhavan bro...Happy christmas....Love from Madurai...✌️✌️
@jaisonmanuel8394 жыл бұрын
I'm a catholic bro . The way you went to the father to get the blessing was amazing
@anniefenny85794 жыл бұрын
மிக அழகுடன், நேர்த்தியான பின்னணி இசைக் கோர்வையுடன் தந்தமைக்கு மிக்க நன்றி; Christmas wishes to you too.Make a video of street painters and their paintings; Thank you bro.
@mansinghmansingh89814 жыл бұрын
சூப்பர் நன்றி சகோதரர் அருமையாக இருந்தது கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்🎉🎊
@balaamir19564 жыл бұрын
வனக்கம்நன்பாசுற்றிகாபித்தீர்கள் வாழ்துக்கள்
@dianadevakumar9194 жыл бұрын
Very super neirla poi Partha mari irrukku thk u so much bro GOD BLESS YOU
@samsathbegum49274 жыл бұрын
Romba super ah irrunthuchu.. Madhava.semma naa tv la connect panni paarthen awesome 😎😎😎🤩😍💃💃 thank you so much brother 💝
@srinivasan-df6hj4 жыл бұрын
Super. We also enjoyed Christmas 🎄.
@devaprabue57884 жыл бұрын
Superb highness !!! Excellent Happy X-mas and advanced happy New year 2021
@saravanselvam84234 жыл бұрын
சூப்பர் உங்களுக்கும் இனிய கிருஸ்த்துமஸ் நல் வாழ்த்துகள் சகோ
@cosmosreader23064 жыл бұрын
தமிழ்நாட்டில 300-400 வருச பழைய பங்குகள் இருக்கு, ஆனா அத்தனைக்கும் ஆலயம் 100-200 வருசம் கிட்ட தான் வருது! இவ்வளவு பெரிசா நான் பாத்ததே இல்ல! சுத்தி காட்டியதற்கு நன்றி👍
@sachinccp4 жыл бұрын
Great video once again. The lighting on the church was news to us. Never seen that before. Excellent night time video quality.
@Way2gotamil4 жыл бұрын
Thank you Karthik
@mohamedeliyas45694 жыл бұрын
அழகு அருமை செம சூப்பர் மாதவன் வாழகவளமுடனே
@n.thirugnanamuthu78424 жыл бұрын
Super Anna Happy Christmas 🎅🎄🎁🍰
@svenkat664 жыл бұрын
A real feel good video Madhavan. Felt very happy and content. Congratulations. Best wishes.
@Way2gotamil4 жыл бұрын
Thank you sir. Magizhchi
@balamanikandans88034 жыл бұрын
Super bro..Unga editing Vera level..Nerla paakura maathiri irunthuchi🥰..neenga last ah sonna maathiri COVID 19 2.0 ku aprm athigama tha irukanga makkal..but neengalum safe ah irunga bro..yengalukaga ivlo risk la video post pandringa..thank you bro 🥰😍continue your videos and cute editing works..
@Way2gotamil4 жыл бұрын
Thanks bro. Take care
@cshan754 жыл бұрын
👍🏼 superb enjoyed Christmas celebration with your video
@changeyourlifechangeyourli49654 жыл бұрын
Bro super video Merry Christmas to all Thanks for sharing
@jasmineprasilla.m78794 жыл бұрын
Unga way of explanation with map and all historical details ellam romba pidichiruku
@mcbabu81384 жыл бұрын
Sema bro. தொடரட்டும்...
@maragathamanipalanisamy43794 жыл бұрын
Happy Christmas 🎄 congratulations .keep it up. Thanks 🙏 thanks
@madhankumar-fs4uv4 жыл бұрын
Super bro.. thanks and merry christmas
@sagayamary31563 жыл бұрын
மிக்க நன்றி
@socialmediabyhari59884 жыл бұрын
உங்களுடைய காட்சி அமைப்புகள் அருமை ❤️👍👍👍
@nandhiniarunachalam94464 жыл бұрын
Thank you Brother. All videos are awesome.
@Darkfan4544 жыл бұрын
Very nice . Thanks for sharing this video !!
@surenishp40934 жыл бұрын
Bro ungala paththi video seekirom podunga bro✨.romba naala wait pannitu irukkom😍.And also unga video making skills paththi yum sollunga💟.Ur videos are awesome 🔥
@perumalp4694 жыл бұрын
Oru video la yevalo cover pana mudiyumo avalo pandringa bro video oda neenga podura effort than 👌tharama iruku bro background music 😍&original music yapa podonamo hapa background music cut pandringa vera level bro seriously 👌
@brendanjathusan43354 жыл бұрын
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அண்ணா😍from usa .newyork
@james56384 жыл бұрын
கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@saroprabu4 жыл бұрын
அழகான காட்சிகள்..💐 நன்றாக இருக்கிறது நண்பா மிக்க நன்றி 👍👍....
@karnankarnan82174 жыл бұрын
Semaya eruku anga place and christmas celebration superr
@rajarajadharanesh35614 жыл бұрын
Merry Christmas bro be happy
@ashanrexon46873 жыл бұрын
9t la ta Christmas decorations semmaya erukku😍😍
@kimjongun67464 жыл бұрын
Merry Christmas ❤️🎅🎄⛄🦌⛪🔔
@sivakkumarus90582 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏
@yugeshviru4 жыл бұрын
Time and time again you are the best! Thanks for making us feel like US life.
@tamilvasan32954 жыл бұрын
Wish happy merry Christmas மாதவன்
@jaychandran24754 жыл бұрын
Thank you bro for showing the beautiful moments about the Christmas events and all the other places., Ahpadiya yenakum Aeropostale oru dress vangai koduthingana nallairukkum😂😂😂😂😂😂😂.
@prabag37844 жыл бұрын
Super thanks i never gone other countries trip in my life time but after saw your vedio my all wories are melted thanks for your help
@Niko_Bellic1984 жыл бұрын
Merry Christmas 🎄..... Even though iam hindu .. nan eppovum vellankanniku poven🙏...
@skrider38024 жыл бұрын
Happy Christmas Anna 🎁🤶🤶🤶🎅🎅🎅🎅🎄🎄🎄🎄🎄🎄🎄🎄😍😍😍😍😍😍😍
@captjack49204 жыл бұрын
Thanks for the video brother ♥️👌🏼
@tharunwalker3344 жыл бұрын
So beautiful😍 nd i love it ! Merry Christmas🎄🎅🏻 and Happy holidays🙌🏾🖤! Be safe brother , See ya soon
@grootlover5254 жыл бұрын
Eagerly awaiting bro 💙 Tq for uploading Merry Christmas bro