அமெரிக்காவில் மதுரை மெஸ் | கிச்சன் Tour | America Food Series | Way2go தமிழ்

  Рет қаралды 250,621

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 1 200
@prabuask333
@prabuask333 3 жыл бұрын
மேனஜர் சொன்ன வார்தை ரோம்ப மனதை தொட்டது... தொப்புள் கொடி உறவு ..... வார்தைக்கு வணங்குகிறேன்🙏🙏🙏
@sathissathis4883
@sathissathis4883 3 жыл бұрын
மாதவன் அடுத்தவர்களுக்கு மரியாதை குடுக்கும் அழகே அழகு
@annampetchi3843
@annampetchi3843 3 жыл бұрын
நீங்கள் அமெரிக்கா போனாலும் தமிழையும், தமிழ் மக்களையும் ரொம்ப நேசிக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி சார். நிறைய பேரோட ஆசைய இன்றைக்கு நிறைவேத்திடீங்க. உங்க ஊர்பேர் சொல்லிடீங்க
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 жыл бұрын
பல பேரின் கனவு பயணம் அமெரிக்கா.இத்தனை தமிழர்களை அங்கு பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருகிறது. எனக்கு எல்லாம் food and accommodation கிடைத்தாலே போதும் இப்பொழுதே வந்து வேலை செய்ய தயார்.இது என்னுடைய விருப்பம்.
@beblissful8671
@beblissful8671 3 жыл бұрын
பொறுமையான விளக்கமும் , அன்பான அணுகுமுறையும் Vera level mathavan😍
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 3 жыл бұрын
மாதவன் சார் வாழ்த்துக்கள் அமெரிக்காவை அழகாக கண் முன் கொண்டு வருகிறீர்கள் ரொம்ப நன்றி சார்
@balasubramanianmurugan4631
@balasubramanianmurugan4631 3 жыл бұрын
Goosebumps.... 🔥🔥🔥...when he says thoppul kodi uravu... ❤️❤️
@prabuask333
@prabuask333 3 жыл бұрын
சந்தோசமாக இருக்கு நன்பா.👍👍🙏🙏
@jollyreddy9377
@jollyreddy9377 3 жыл бұрын
இங்க award கொடுக்குறேன்னு கூப்டுவானுங்க தயவு செஞ்சு வந்துராதீங்க உங்க leveley வேற bro
@sakthipalani5874
@sakthipalani5874 3 жыл бұрын
உங்க மிக பெரிய fan bro
@Pughazhkumaran
@Pughazhkumaran 3 жыл бұрын
Neenga oru time oru video la namba ooru nu engayo mention paninga, apove nan guess panan bro neenga vellore ah dha irupinga nu.. nanum vellore dhan brother , chinnacheri village, ambur taluk, thirupathur district la enga ooru dha last bro..ooruku vandha solunga bro.. unga videos ellameh onnu vidama parthuduvan.. bcz way2go 💜
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
@@Pughazhkumaran avaru Eppo Urula dhan irukkaru.leave La vandhu irukkaru.munnadi videos neenga pakkalaya
@Pughazhkumaran
@Pughazhkumaran 3 жыл бұрын
@@abhilashkerala2.0 bro parthan bro.. videos elam again usa la irundhu varudhu la so again kilambitaru pola nu ninaichan...
@johnk2968
@johnk2968 3 жыл бұрын
மதுரை என்றாலே சிறப்பு தான்... நன்றி அண்ணே...
@Kichdy
@Kichdy 3 жыл бұрын
Lovely madhavan!.. Looking towards a collab with you!!
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you very much brother. It means a lot ☺️
@sakthipalani5874
@sakthipalani5874 3 жыл бұрын
maga prebu neengala
@anwarbasha7871
@anwarbasha7871 3 жыл бұрын
அமெரிக்காவில் இருந்தும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சிம்புலா இருக்கீங்க அருமை... உங்க வீடியோக்கள் அருமையோ அருமை...👌👌👌💐💐💐🤝🤝🤝
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Nithanum nithanum
@girishanM
@girishanM 3 жыл бұрын
Thalaivareyyyyyy Editing yaru? I love the title cards and bgm... I love the way you present. Looks so premium.💯🔥
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Video editing myself bro. Thank you ☺️👏
@girishanM
@girishanM 3 жыл бұрын
@@Way2gotamil Sama energetic eh irundhuchu indha restaurant video. Glad that you met and greeted all the cooks and workers in the restaurant.😊 #NammaOoruMakkal #WAY2GO.✌️❤️
@VijaySiva-
@VijaySiva- 3 жыл бұрын
எனக்கு என்னனா வெள்ளைக்காரர்கள் எல்லாரும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியில் பேசினார்கள்னா ரொம்ப நல்லா இருக்கும் ❤️ நம் தாய் மொழி தமிழ் அகில உலக மக்கள் எல்லோரும் கற்பிக்க என்னோட வாழ்த்துக்கள் 🥰 அண்ணா
@balakidd2013
@balakidd2013 3 жыл бұрын
அண்ணா ரொம்ப நெருங்கிட்டிங்க நானும் வேலூர்தான் 🤩😍 தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது🙏🥳
@murugesanmmg2723
@murugesanmmg2723 3 жыл бұрын
தொப்புள் கொடி உறவு❤️
@lookthas1661
@lookthas1661 3 жыл бұрын
நன்றி தொப்புள் கொடி உறவு எண்டு சொன்னதுக்கு மிக்க நன்றி
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
Kumar மெஸ் உங்களுக்குதான் இந்த வீடியோ! மாதவன் (தலை )வேறலேவல் !
@Anonymous-kc7tw
@Anonymous-kc7tw 3 жыл бұрын
All your videos are fantastic! The way you take the shots, editing, voice over etc is just amazing. I really liked the rich colour and quality in your videos. Most importantly the music behind the video is also terrific! Everything is extraordinary. Please keep posting such beautiful videos. But, there is a small concern from our side. Could you please upload the episodes every friday evening instead of uploading on random basis, so that it would be great for us to start the weekend with such wonderful video. The problem is sometimes youtube doesn't recommends your video on friday night, even if we add it to watch later sections or subscribe to the channel. This is a very small concern as a viewer. Thanks. But again, all your videos are extraordinary!
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you very much. It means a lot. Sure i will consider uploading a video on friday 👍🏻
@aaronfinch9747
@aaronfinch9747 3 жыл бұрын
இலங்கை வந்தா உங்களை பாக்கலாம் அண்ணா..காணொளி சிறப்பு...
@chandrasekaran7348
@chandrasekaran7348 3 жыл бұрын
அமெரிக்காவுல தமிழில் பெயரைக் கேட்கும்போதே என் உள்ளம் வானத்தில் பறக்கிறது.... ❤️💪
@lifestyle-ns1zo
@lifestyle-ns1zo 3 жыл бұрын
Home away from home. The feel of being in native place xposed. People working in restaurants and other places leaving their family 1000s of miles away to earn and feed their loved ones visiting once in 4 years to visit their home bring tears. It reminds me Swades film. Connecting people with their family is ur WAY. MILES TO GO.... 'WAY 2 GO TAMIL'.
@vinothamalar8960
@vinothamalar8960 3 жыл бұрын
Sir nenga romba nallavar enaku terinji 2.4 months you tube channel start senji....ellarum kettu eppo than ooru pera solli irukinga ...irunthalum paravala nanum unga fan and light than....
@SathishNP
@SathishNP 3 жыл бұрын
*ஜோலார்பேட்டை Mystery Revealed*
@sankadines
@sankadines 3 жыл бұрын
His Tamil north TN tamil
@PaulRaj-jt1nd
@PaulRaj-jt1nd 3 жыл бұрын
😃
@mohammednowman3027
@mohammednowman3027 3 жыл бұрын
I guessed right that as Vaniyambadi but nearby
@saran4158
@saran4158 3 жыл бұрын
I am natrampali
@dgelectronicsstudioxerox9524
@dgelectronicsstudioxerox9524 3 жыл бұрын
நானும் nattrampalli அருகில் அக்ராகரம்.
@mangalamm9740
@mangalamm9740 3 жыл бұрын
Your interaction with the people is really pleasant to see and it is lively. Namma paiyan. May God Bless you.
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
தோசை ரொம்ப முறுகலா தெரியுதே..தமிழர்கள் இணைந்து சமையல் களத்தில் பணியாற்றி வருவது கண் கொள்ளாக் காட்சி.
@pradeeps1137
@pradeeps1137 3 жыл бұрын
Correct
@chinnathambiyogalingham9775
@chinnathambiyogalingham9775 3 жыл бұрын
Hi Thambi, vanakkam Many thanks for your,W2go v.logs on AMISH LIFE in American State. Simple and rid of modern glamour. Most striking to me, was all Family Dependents living in close vicinity, of each other. Aum aum, Brother Yoga.
@SAvlog-
@SAvlog- 3 жыл бұрын
Thank you MADHAVAN sir நம்ம ஊரு மதுரை மெஸ் அமெரிக்காவில் சுத்தி காட்டினீங்க சூப்பர் என்ன இருந்தாலும் நம்ம தமிழர் பண்பாடு உபசரிப்பு எந்த நாட்டிற்கும் ஈடு இணை ஆகாது வேர லெவல் மாதவன் சார்.. குறிப்பாக உங்கள் சொந்த ஊர் பற்றி சொல்லிடிங்க சந்தோஷம். அப்படியே உங்கள் பேமிலி பத்தி ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்.
@esakkirajpalanichamy9461
@esakkirajpalanichamy9461 3 жыл бұрын
என்ன வடிவேலு மாதிரி சாம்பிள் கேட்கிறீங்க 😂
@ramesha8950
@ramesha8950 3 жыл бұрын
பணிவு எனும் பண்பு உயர்வு தரும். அன்பு எனும் குணம் நல்ல மனிதர்களை தரும். உங்களது காணொலி எங்களுக்கு மகிழ்ச்சியோடு மனநிறைவு தரும். நன்றி
@aravindsamson6184
@aravindsamson6184 3 жыл бұрын
Today is my one of the worst day ever ...but 9.45 pm I am watching your video it gives peace and some mind relaxation...Bro ..stay blessed
@உண்மையுடன்கார்த்திக்
@உண்மையுடன்கார்த்திக் 3 жыл бұрын
வெளிநாட்டு மக்களுடன் இணைந்து பேசுவது மிகவும் அருமை. 🙏🔥
@sivaprasath4020
@sivaprasath4020 3 жыл бұрын
One of the best KZbinr in tamil WAY2GO🔥🎉🎉
@s.maricharancharan3418
@s.maricharancharan3418 2 жыл бұрын
A fan from Theni district broo ♥️ Luv uu always ♥️♥️♥️♥️ Always the "Madurai" மதுரை" - getthu
@RajeshShiva03
@RajeshShiva03 3 жыл бұрын
நானும் வேலூர் மாவட்டம் அண்ணா மிக்க மகிழ்ச்சி உங்கள் Video's பார்ப்பதில்
@karikoki78
@karikoki78 3 жыл бұрын
தமிழ் கலை பண்பாடு வரலாறு வளரட்டும் மாதவன் 👍
@mashaallahksmm207
@mashaallahksmm207 3 жыл бұрын
தலைவா நா பக்கத்து மாவட்டம் தான்... தருமபுரி.... மதுரை மெஸ்ஸில் மாதவன் வாத்தி ரைடு...
@sarvesh-i5z
@sarvesh-i5z 3 жыл бұрын
மண் மணக்கும் மதுரை உணவு வகைகள் அமெரிக்காவிலும் மணம் வீசுவது உள்ளபடியே மகிழ்ச்சி! நல் வாழ்த்துக்கள்!👍
@RS-sr6nu
@RS-sr6nu 3 жыл бұрын
Just an ordinary topic. But the way you covered adding every minute detail including clips from past videos, the flow of speech, narration, video quality and coverage, the honesty that you reflect in your speech and moves and the courtesy to others make you stand apart, bro. You're a role model to other vloggers. Kudos! 👍👍👍
@venkateshbabu9395
@venkateshbabu9395 3 жыл бұрын
Unga attitude romba nalla iruku. Intha video positive feel kudukuthu.
@stephykeziah7432
@stephykeziah7432 3 жыл бұрын
Love from vellore bro. Really love watching your videos . Keep rocking.
@prabhuramv.k.r.6557
@prabhuramv.k.r.6557 3 жыл бұрын
Tamilan is always a tamilan, where he maybe. Nice video, convey my best wishes to the restaurant owners. Love from Tamil Nadu, India 🇮🇳🇮🇳🙏🙏
@keerthivarmanchinnu9146
@keerthivarmanchinnu9146 3 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்க ஊரு ஜோலார்பேட்டை வேலூர்,திருப்பத்தூர் மாவட்டம் னு கேட்டதும் ரொம்ப சந்தோசம் மாக இருந்தது.
@lillylincy4929
@lillylincy4929 3 жыл бұрын
Super thambi
@brutalbear927
@brutalbear927 3 жыл бұрын
அண்ணே சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணே 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அண்ணே.... நேரில் பார்க்க முடியாத இடங்களை உங்களுடைய தயவால் பார்த்து கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏😍😍😍..... அமெரிக்காவில் நம்முடைய மதுரையின் பெயர் தெரியும்படி செய்த அந்த நல்லுள்ளத்திற்க்கும் மதுரை மக்கள் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் நன்றிகள் அண்ணே🙏🙏🙏.... உலகெங்கும் தமிழின் பெருமையும் தமிழரின் பாரம்பரிய மற்றும் வரலாறுகளும் பரவட்டும் அண்ணே 🙏🙏🙏🙏.... உங்களுக்குதான் முதலில் நன்றி கூறவேண்டும் அண்ணே.... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@sivasubramani860
@sivasubramani860 3 жыл бұрын
Madurai food capital of tamilnadu happy to see madurai name in 🇺🇸😍
@HariHaran-xy4pu
@HariHaran-xy4pu 3 жыл бұрын
மாதவன் ப்ரோ உங்களை ஒரு தடவையாவது... நேரில் சந்திக்க வேண்டும்...one of the big big fan...bro...I love you bro...
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 3 жыл бұрын
அட.. நம்ம ஊர் தம்பிகளால்ல இருக்காங்க. தேனி, விளாத்திகுளம்.
@rmaccess1054
@rmaccess1054 3 жыл бұрын
Sir nanum tirupattur taan sir...wow wow....wow..namba oorula yen anna evlo high level develop anadhu patha romba happy na.by ur sis
@shakthybe7317
@shakthybe7317 3 жыл бұрын
மாதவன் ஜி நான் கிருஷ்ணகிரி நம்ம பக்கம் தான்ஜோலார்பேட்டை உண்மையான சகோதரன் தான் நீங்க
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
அருமை ஒவ்வொரு பணியாளர் தமிழகத்தின் ஈழத்தின் சொந்த ஊர்களை கேட்டு தெரிய வைத்தது பாராட்ட தக்கது உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வட தமிழக வழக்கு மொழி யே இல்லையே
@venkatesh.n5098
@venkatesh.n5098 3 жыл бұрын
Irfan kae tough kudupingah polayae 😍😍
@denzil3603
@denzil3603 3 жыл бұрын
Saravanan bro is very down to earth person in explaining things for us...! Awesome video...!
@ellamapooja6589
@ellamapooja6589 3 жыл бұрын
Tq u to ur videos...When I seeing ur videos.feeling happy 💕👌😀
@user-ut4xb8uw7v
@user-ut4xb8uw7v 3 жыл бұрын
It's true
@ParthibanMparth
@ParthibanMparth 3 жыл бұрын
Bro vedio mudichiruchu so sad. Madurai mess la sapida ready annom mudchittigala ☺️☺️ awesome👏👏👏👏
@riltonklazarus121
@riltonklazarus121 3 жыл бұрын
Harris jayraj bgm +Maddy narration....Marana Combo🔥🔥🔥
@enthirumanumennumnikkachan4785
@enthirumanumennumnikkachan4785 3 жыл бұрын
Vera level videos bro....iniku morning la irudhu fulla unga videos ta parthom .... seriously mind-blowing nenga .Editing lam superb....avalo realistic uh irudhuchi ❤️
@karthi_keyan_31
@karthi_keyan_31 3 жыл бұрын
14:50 super ah soninga Anna Totally the video was vara mari vara mari Anna ❤🔥
@paandupie9890
@paandupie9890 3 жыл бұрын
13:27 Vellai sattai dori Kannan in the right
@ChennaiFoodgasm
@ChennaiFoodgasm 3 жыл бұрын
Video making vera level bro. Hats off to your effort. 🙏
@surendargethu
@surendargethu 3 жыл бұрын
எல்லாருமே செம polite 👏
@jjohnjawahar
@jjohnjawahar 3 жыл бұрын
💞தொப்புள் கொடி உறவு💕 💓மிக்க மகிழ்ச்சி அண்ணா💓 ♥️ மனம் நெகிழ்ந்து ரசித்தோம்♥️
@selvamselvi66
@selvamselvi66 3 жыл бұрын
Nice to see you Madhavan for teaching Tamil to American's - Awesome
@samson942
@samson942 3 жыл бұрын
சகோ உங்க பேச்சு வழக்கம் அழகா இருக்கு பணிவானதாக இருக்கு 👌👌👌
@alameen3279
@alameen3279 3 жыл бұрын
08:45 pudukkottai ñu namma oru name kekka happy ya irukku bro
@kalaiselvam9660
@kalaiselvam9660 3 жыл бұрын
Wow theni is my hometown, avara romba ketten nu sollidunga boss
@TOMANDJERRY-xi5ld
@TOMANDJERRY-xi5ld 3 жыл бұрын
ரோமன் ரெய்ங்ஸ் வீடு பத்தி ஒரு video போடுக நண்பா
@TOMANDJERRY-xi5ld
@TOMANDJERRY-xi5ld 3 жыл бұрын
Hi
@mrj4246
@mrj4246 3 жыл бұрын
So proud to see tamil people everywhere in the world ❤❤❤❤😇
@riyachellamtamil7583
@riyachellamtamil7583 3 жыл бұрын
Mr. Madavan, En peru Balasubramani,Nan Thirupattur Near Bommikuppam Village ippo intha video pakkumpothu neenga jollarpet native very happya irukku, unga video romba nalla irukku nalla msg solluringa ungalai pakkumpothu idhu pola nanum world tour poganum asai, but age (51)over oru Farmer sonna irunthu 5 foreign tour poierukken, neenga namba ooru romba santhosam 👍👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏
@prakashm2346
@prakashm2346 3 жыл бұрын
அருமையாக இருந்தது இதுபோல் நிறைய வீடியோக்கள் வர வேண்டும் 🙏 மாதவன் ப்ரோ
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 жыл бұрын
மாதவன் சகோ நான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கிறேன் இப்பொழுதுதான் நீங்கள் ஜோலார்பேட்டை என்று எனக்கு தெரியும் உங்களது அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் யூடியூபில் அமெரிக்காவில் சுற்றுப் பயணங்களை அருமையாகவும் சூப்பராகவும தெளிவாகவும் வீடியோ பதிவு செய்கிறீர்கள் எனக்கு மட்டுமல்லாமல் பல தமிழர்களுக்கு உங்களது வீடியோக்கள் பிடித்து இருக்கிறது ..
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 жыл бұрын
மாதவன் சார் காணொளி மிக அருமை👌 வாழ்த்துக்கள், எங்கள் ஊர் கிருஷ்ணகிரி.
@ayyappov6025
@ayyappov6025 3 жыл бұрын
உங்க எல்லா வீடியோவயும் நான் திரும்ப திரும்ப பார்ப்போன் அண்ணா 💞 I will share your all videos 👍(I'm your big fan Anna)..,
@mahalaxmibuilders1388
@mahalaxmibuilders1388 3 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன் இனிமேலும் பார்ப்பேன் எனக்கும் அமெரிக்கா போகனும் ஆசை வந்துவிட்டது
@thoughtoflife7176
@thoughtoflife7176 3 жыл бұрын
English than bro oru thadaiya irukku🤐🤐
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அட்டகாசம் மாதவன்.... ரொம்ப ரொம்ப என்ஜோய் பண்ணேன் வீடியோ வ 👍
@krishna4832
@krishna4832 3 жыл бұрын
Bro.. போன வீடியோ ல ஏன் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறந்தது... சொல்லுங்க
@erenyaeger9498
@erenyaeger9498 3 жыл бұрын
Vera vaellae illae bro adhan
@jiyali
@jiyali 3 жыл бұрын
ஏன் தெரியுமா..........கயறு பத்தல😂🤣😂🤣😂🤣😂
@harish.m4598
@harish.m4598 3 жыл бұрын
@@jiyali 🤣🤣🤣
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
@@jiyali konja petrol oothuna pathirum 😂
@mahendiran8884
@mahendiran8884 3 жыл бұрын
Bro namma india la thaan ara kambathula nadantha problem US CANADA la laam apadi iruntha entha reason um illa
@prabut4974
@prabut4974 3 жыл бұрын
Superb bro, intha videola neenga romba energetic ah irukeenga. Then tamil mozhi US la kekarathukku Arumai ya irukku. வாழ்க தமிழ் !!!
@m.ramarramar.m9601
@m.ramarramar.m9601 3 жыл бұрын
அடுத்த வீடியோ சீக்கிரமா போடுங்க அண்ணே
@rowdyr162
@rowdyr162 3 жыл бұрын
Best video isthavara pottahula...ungaloda face la happiness therithu particularly this video......neenga evolo year ha US la irukinga.....neenga Thirupathur super....Me Dharmapuri....US enoda ambition ..job video podunga
@vijayakumars137
@vijayakumars137 3 жыл бұрын
Nan Tirupattur than Anna..🥳🥳🥳 Enaku Romba perumaiaya iruku Anna...Neenga Jolarpetaii enbadhil enaku mikka mazhichi💜💙
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
சகோ நான் திருப்பத்தூர்க்காரன்ங்க ..ஆசிரியர் நகர் தான் எனது ஊர் ....ஜோலார்பேட்டையின் மைந்தனா நீங்க...வேற லெவல்ங்க சகோ
@Ajay_prasath
@Ajay_prasath 3 жыл бұрын
Maadhavan bro finally you have revealed your native city👏🏻👏🏻so happy for that🙏🙏🙏
@GSumathi
@GSumathi 3 жыл бұрын
சகோ அமெரிக்காவல தமிழ் பேச்சு கேக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@venkatvenkatesan7201
@venkatvenkatesan7201 3 жыл бұрын
நீங்க நம்ம மாவட்டம் நினைக்கும் பொழுது பெருமையா இருக்கு ப்ரோ 💐💐💐
@sportsrockstar4539
@sportsrockstar4539 3 жыл бұрын
Enna maavattam bro neenga
@jayapaldurairaj8073
@jayapaldurairaj8073 3 жыл бұрын
The video you talked to everyone who works there is awesome, Nice bro....
@பொன்னரசன்
@பொன்னரசன் 3 жыл бұрын
காத்திருக்கிறது கூட ஒரு சுகம் தானே waiting ❤️2
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
சிறப்பான வர்ணனை காட்சிப்படுத்திய விதம் நாங்கள் நேரில் இருந்தால் எவ்வளவு பூரித்துப் போவோமோ அதைவிட அனுபவரீதியாக தங்கள் கொடுத்தமைக்கு மற்றும் தாங்கள் சந்தித்த தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான நன்றி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இரண்டாம் பாகத்தை
@bastinkingsly6048
@bastinkingsly6048 3 жыл бұрын
Ena manushan yaaa Super Again iam saying If God gives second opportunity to me definitely I want to born like u...
@selviramesh3499
@selviramesh3499 3 жыл бұрын
Pls kannu vekkatinka Iraivan arullal madhavan nalla irukkatum
@deepavinoth1600
@deepavinoth1600 3 жыл бұрын
Why second opportunity? Make your life as you want, it is in your hand bro
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
ஜோலார்பேட்டை மாதவன் 😁 ஒவ்வொரு வீடியோவும் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டே போகிறது.சூப்பர் மிகவும் அருமையான பதிவு 👍 அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கும். பிரேமநாதன் கோயமுத்தூர் (ஒத்தக்கால் மண்டபம் ) பொள்ளாச்சி ரோடு.
@maddy1771
@maddy1771 3 жыл бұрын
Madurai nalla இனிமே way2go tamil nu famous ஆக போது ♥️
@hariprasad7715
@hariprasad7715 3 жыл бұрын
Hi bro...ipo tha unga video ve..pudhusa paka .start pana..Vera lvl iruku bro ..video. Ella. Sooper ahh pannunga bro..all the best
@hemkumar8342
@hemkumar8342 3 жыл бұрын
What a great hotel.. 👏👏 Very good hospitality by Saravanan. He is so kind and humble, great to see lots of Tamil people works here. The foods are delicious, the way Koththu parotta prepared just outstanding and the masla dosa, look at the color of dosa 😍, I wish to eat here. One day in my lifetime. Overall Madurai mess 👏👏👌👌
@SURESHKUMAR-hl1bc
@SURESHKUMAR-hl1bc 3 жыл бұрын
SUPER bro .. Waiting Next video...
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 жыл бұрын
சூப்பர் அண்ணா ❤️😍😍😍 ரொம்ப நாள் கழிச்சு உங்க ஊர் பத்தி சொல்லி இருக்கீங்க 👌
@mahendhirakumar4612
@mahendhirakumar4612 3 жыл бұрын
உங்களை அறிமுகம் செய்த அண்ணா எங்க ஊர் பக்கத்து ஊர் வைப்பார் என்னுடைய ஊர் அண்ணா காணொலி மிகவும் அருமை அண்ணா ❤️👍🙏
@Myvillage6797
@Myvillage6797 3 жыл бұрын
அண்ணா அருமையான வீடியோஸ் உங்களோட எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் அதில் எனக்குப் பிடித்த வீடியோ மதுரை மெஸ்
@piratheepb
@piratheepb 3 жыл бұрын
srilanka vantha kilinochchi pakkam vangka bro
@jiyali
@jiyali 3 жыл бұрын
Maddy darling jooooooolar pettaiyaaaaaaa...... 😁😁😁😁😁😁😂😂😂🤣🤣🤣🤣🤣
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
More than the content and places he visits. Nature of Madhavan & the way he speaks. Earns more views and likes for him. 😊👍🏻
@Funnylife1393
@Funnylife1393 3 жыл бұрын
❤️ Fans from Madurai 👌😎💣💥🕺 Every videos super vera level bro🔥🔥
@kirubakaran4727
@kirubakaran4727 3 жыл бұрын
Hello Bro... Recent ah than unga video onnu pathen, Romba pudichipochi. Anaike yella videos um paathuten. You're presenting the video so politely, at the same time the video looks Premium. Usually people gone to Foreign (especially U.S) will change their Attitude, Body language & slang. But it is false in your case. You're still being Tamilian. And you're prioritizing it in every video, which is very pleasure to see from here. Innum nera yedangala neega yengalukku kaattanum. You have a long WAY2GO.
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 3 жыл бұрын
Welcome to way2go family ,yea you are right ,madhavan is the best vlogger ever ❤
@kirubakaran4727
@kirubakaran4727 3 жыл бұрын
@@krishnarjunsaravana4321 thanks for receiving
@jeganji1107
@jeganji1107 3 жыл бұрын
Bro Na Arakkonam india vanthiga eppo ennga irukiga... Way to go family meet up onnu vecha nalla irukkum think about it...😇🤗😍🙏
@37jothip39
@37jothip39 3 жыл бұрын
Naanum akm dhan
@ItsMyDaughteR2289
@ItsMyDaughteR2289 3 жыл бұрын
You are a very decent KZbinr I have ever seen buddy… Good Luck 🤞🏾 and keep going !!!! Proud to see a Tamizhan talking Tamizh on US roads😃😃👍👍👍👍
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН