Thanks everyone. Hope this video met your expectations. Watch on TV with 4K resolution or 1080 for better experience. Mobile users switch your resolution to 1080 for better clarity. Follow me on Instagram @ way2gotamil
@roopesh6684 жыл бұрын
அருமை
@MrPraveen1233214 жыл бұрын
Got good experience watching it. Childhood dream of seeing USA. Wish someday i will visit. Thanks bro!
@TNSOCIALPEDIA4 жыл бұрын
Super bro , nice to see , thank u very much. U was revealed some truth also... Thanks lot worth watching...
@muhunthvlogs60174 жыл бұрын
Anna nice thanks for giving such a nice experience, big thumps up for u 😊
@santhanam45654 жыл бұрын
Very well put together video, I have been having very good experience watching your vidoes . I just started watching them recently when I accidentally stumbled upon your apartment tour vidoe. Since then theres no stopping. . . . . 😀
@Arumugaiyappan4 жыл бұрын
நான் ஊனமுற்றவன் இதுபோன்ற இடங்களை சுற்றிப்பார்க்க ஆசை .தங்களால் நிறைவேறியது நன்றி சகோதரர்.
@sathyakiruba93073 жыл бұрын
நண்பரே அங்கு போக சாத்தியப்படாத நான் உட்பட அனைவரும் ஊனமுற்றவர் தான்.
@ungaoorpadagan3 жыл бұрын
Oonamutrorgal yarum enga sellamudiyadhu endra ennathai kai vidungal.... Mudiyum engalai vida neeangalae great sadhanayalargal
@ismailhajara10723 жыл бұрын
மாற்றுத்திறனாளி என்று சொல்லலாமே
@ismailhajara10723 жыл бұрын
மாற்றுத்திறனாளி என்று சொல்லலாமே
@sridharnashoknaaarayanan30593 жыл бұрын
நண்பா, நீங்க உடலால்தான் ஊனமுற்றவர். மனதால் அல்ல. ஐம் புலன்களில் எல்லாம் சீராக இருக்கிறது. கண்ணோ, காதோ சீராக இல்லாம் போயிருந்தால்........ உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு..... நண்பன் நா. ஸ்ரீதர்.
@pallutillu4 жыл бұрын
நல்ல எதார்த்தமாக இருக்கு நீங்க பேசுறது. உச்சரிப்பும் நன்றாக இருக்கு. இப்போ கொஞ்ச நாட்களாக தான் உங்க வீடியோஸ் பார்க்கிறேன். Very informative.
@selvamraj45684 жыл бұрын
தமிழ் நாகரிக பேச்சு வார்த்தை மிக நன்று.
@t.ksrinivasan97643 жыл бұрын
Presentation is wonderful.
@sikkandar.d64744 жыл бұрын
...அமெரிக்காவை நான் நேரில் சென்று கண்டதில்லை காணவும் போவதில்லை இந்த நண்பரின் உதவியால் தான் அமெரிக்காவை நேரில் சென்று பார்த்தது போல ஒரு மனநிறைவு
@rescueship14503 жыл бұрын
Don't worry bro. Jesus Christ blessings you
@ganesane86624 жыл бұрын
நன்றி சகோதரரே அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது என் கனவு அதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்தது உங்கள் காணொலி நன்றி சகோதரரே
@prabakaran43174 жыл бұрын
நண்பரே அமெரிக்காவில் நானே வந்து சுற்றி பார்த்த மாதிரி அனுபவத்தை வீடியோ மூலம் அளித்தமைக்கு நன்றி
@vincentcaris96514 жыл бұрын
Ur all video nanglum travel panna mari irukku Anna👍
@secularman34023 жыл бұрын
Very good guidance bro. By Tamil Mohammad
@rajaabdul244 жыл бұрын
Romba alaga informative ah pesurenga.. recently addicted to your channel.. 😊
@Way2gotamil4 жыл бұрын
Thanks
@malarvizhin69984 жыл бұрын
தங்கள் தமிழ் அருமை.நாசா பதிவை என் பள்ளி.மாணவனுக்கு காட்டுவேன்.மிக்கநன்றி.
@kannaa98974 жыл бұрын
Mee 2😜🙌
@kannaa98974 жыл бұрын
@@malarvizhin6998 gud
@Lions.1944 жыл бұрын
Mee tooo
@RajivKumar-wf6lb4 жыл бұрын
ஓசில எங்களுக்கு அமெரிக்கா சுத்தி காமிக்கறதுக்கு நன்றி அண்ணே....
@velliselvam21444 жыл бұрын
3:55 புளிசாதம் (புளியோதரை)🤩புதினா சட்னி
@rescueship14503 жыл бұрын
🤣 nanum athan ninaithen.
@gdrgdr41773 жыл бұрын
Wow i all so புளியோகிரிthink you sangis 😁😀😂🤣😂😁😀தயிர் சாதம்
நீங்க நல்ல(தமிழ்) டீராவலர்னு நிருபிச்சிடிங்க. 90's kids புளிசோறு. நீன்டதுாரப் பயண உணவு புளிசேறு.
@akilak3784 жыл бұрын
அது பொங்கல்
@devaprabue57884 жыл бұрын
Bharathiyara ?bharathidasana?🤔🤔🤔🤔🤔🤔
@subash_charlie47494 жыл бұрын
கூடிய விரைவில் நீங்கள் மில்லியன் subscriber யை பெறுவீர்கள் நண்பா...Coz You Deserve it Bruv..
@Way2gotamil4 жыл бұрын
Thank you bro
@narasimmalurajasekaran7184 жыл бұрын
அருமை! மிக அருமை!! தெளிவான உச்சரிப்பு, நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்க சொல்லும் பதிவுகள்
@1985SHA4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சிறப்பாக உள்ளது... ஒரு சில கருத்துக்கள் நமது நாட்டு மக்களின் மனதில் ஒரு மாற்றத்தினை கொண்டுவருவதாக உள்ள... நற்பணி தொடரட்டும்...
@jprasanthram9064 жыл бұрын
I really loved it and I didn't skipped a single second in this video
@rajuchinniah50934 жыл бұрын
அமெரிக்க மீனாட்சி அம்மன் ஆலயத்தை காண ஆவலாக உள்ளோம் ! நன்றி !
@vsquareacademy41064 жыл бұрын
The way you explain things feel crystal clear ... Also the effort you have put in to collect the data seems evident ... Way to Go 👏
@kalyank8403 жыл бұрын
அழகிய தமிழ். அருமையான, நிதானமான உரை. நான் 2018ல் நேரில் கண்ட அமெரிக்கா தற்போது மலரும் நினைவுகளாய் என் கண்முன்னே கண்டேன்
@samuelcharles1284 жыл бұрын
@7:43 the stereo effect of car passing is excellent. Super bro
@SURYACRME4 жыл бұрын
bro tell about your life history till today
@stsaravanan18364 жыл бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்பவே அழகா இருக்கு🙏
@prasathrajendran82944 жыл бұрын
Wow nice video bro I am going to USA waiting for flight. Maybe next month.
@gururajam63744 жыл бұрын
I'm aged 71 now residing n Tiruvanmiyur Ch you'll be aware for sure. I visited DC, Williamsburg (Virginia), Rochester, Chicago, San josé, SF, Cleveland, Florida, Maiami. But still you r taking me along with you...nice... enjoyable to watch... thanks...👍👌🙌 .....Guru
@rasiramesh73443 жыл бұрын
அருமையான பதிவு.நான் அமெரிக்கா சென்று வந்த ஒரு சிரு அனுபவத்தை தந்தீர்கள்.நன்றி சகோதரரே.நீங்கள் நீடோடிவாழவேண்டுகிறேன்.
Will not change ever until people selling their vote for money and voting people based on caste.
@SuperHarshath4 жыл бұрын
Just enjoyed this video. I felt like Iam in America.... Thanks brother.....
@sangeethasivakumar89364 жыл бұрын
Super brother. I have been here in US for almost 5+ yrs. Never once I thought I shud do such simplistic videos to explain positive things around. Great work !! Do ping us when u visit Colorado !! Keep up the good work !
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊 sure will do👍🏻
@maddybondjames4 жыл бұрын
வாழ்க்கையில அமெரிக்கா லாம் போக முடியுமானு தெரில ஆனா உங்க வீடியோ பாக்கும் போது அங்கு போன மாதிரயே ஒரு உணர்வு.
@svenkadesh4 жыл бұрын
ரொம்ப இயல்பா இருந்துச்சு வீடியோ, ஏதோ காருல கூடவே வந்தது மாதிரி ஒரு உணர்வு.. வாழ்த்துகள்.
@tharshanmahendran72624 жыл бұрын
அங்கு சென்றும் அழகான வாழ்க்கை வாழ்றீங்க நண்பா .. மேலும் தொடரனும், காசுக்கு பின்னால போய் நிம்மதியை தொலைச்சிடாதீங்க. அளவான காசு அழகான வாழ்க்கை
@mahalakshmidenesh4 жыл бұрын
Had an excellent experience with the video. Thank you. Expecting more of such America's videos on your channel. What you said about India's tolls and roads are absolutely true.
@somasundaram25744 жыл бұрын
Fantastic presentation Bro...Well covered..You have succeeded by making me feel like myself carried out this highway journey...Tnx
@Way2gotamil4 жыл бұрын
Glad to know that bro. Thanks
@mad1plus9693 жыл бұрын
Silaperu america poita appidiye american a maari...scene poduvanga....aana neenga america le ulla vasathigal matrum....american people history, their habits.. how they have and use such amenities and even restrooms.....idhellam koochaa padama engaluku educate panra ore aal.....neengadhan sir.....hats off, salute to your educational entertaining amazing informative . youtube channel.....Thank you so much for your tremendous effort and work....neenga chennai vantha update pannunga....Il be very grateful to have you here for virundhu....
@sjhari95523 жыл бұрын
தமிழ் நாட்டுல இருக்குறவங்களே வார்த்தைகளுக்கு இடையில்தான் தமிழை சேர்ப்பார்கள் ஆனால் நீங்கள் முடிந்தவரை மிடுக்கான தமிழில் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ஒவ்வொரு வீடியோவும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@muralisubramanian96294 жыл бұрын
Hi Bro, There are lot of Tamil Vlogger who are exploring India but you are unique in exploring America. Please post more videos on important place to visit in America ,their cultural important places,lifestyles and many more. So we Tamils get more opportunity to view America and know their culture.
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@jacobcheriyan3 жыл бұрын
Thanks for taking us through on a US high way. Great video!
@msd82644 жыл бұрын
இதே மாதிரி நமது நாடு என்றைக்கு ஆகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
@padmanabhanm41183 жыл бұрын
Adukku innum 100 crores jananga population kammiyaganum, india Land mark kku 30 crores (america Land mark compare)dhan irukka vendi irukkum
@venkatesangvenkatesang97183 жыл бұрын
நமக்கு வேண்டாம். நம் குழந்தைகளுக்காவது கிடைக்குமா என பாருங்கள்
@Happykids-sf3jp3 жыл бұрын
அமெரிக்கா எங்களால் போக முடியாது.உங்களால் அந்த ஆசை நிறைவேறியது. மிக்க நன்றி டியர் மாதவன்
@yogastrength3 жыл бұрын
நன்றி நண்பரே. சிறு சிறு விஷயங்களையும் விடாமல் அழகாக விளக்கி வருகிறீர்கள். நாங்களே அமெரிக்காவில் பயணம் செய்யும் உணர்வைக் கொடுக்கிறது.
@praveenanswers67134 жыл бұрын
Love from Chennai 🇮🇳😍
@kaviyarasu64 жыл бұрын
Nice video bro🤝💐 A beautiful country and parfect maintenance. I'm waiting for your next video.
@sokkalinkampls19974 жыл бұрын
Nice video.valthukkal
@jayaprakashelumalai77224 жыл бұрын
My favourite KZbinr... 👌❤️
@universe54413 жыл бұрын
Pulisoru..... With puthina satniii ....... Muppathaaaaa........ Maari
@flute_krishnak.k26954 жыл бұрын
அமெரிக்காவில இருந்தா மாதிரி ஒரு feel....I like your channel.... good explain...இன்னு video போடுங்க....
@vijaygowthaman00774 жыл бұрын
Bro video 1second kooda skip pannama pathutten bro😍
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@vijaygowthaman00774 жыл бұрын
@@Way2gotamil wow reply panitinga😍😍😍😍😍
@prashanthg96724 жыл бұрын
Your voice is very nice and humble bro❤️❤️
@SathishKumar-zc3jb4 жыл бұрын
there is something magic in your voice and the way of your explanation bro.....
@mohanr47303 жыл бұрын
மாதவன் சார், மிக அழகாகவும், தெளிவாகவும் எங்களை அமெரிக்காவையே சுற்றி காண்பித்த தங்களுக்கு மிக்க நன்றி. இதுபோல் பல இடங்களையும் காண்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி சார்.
@VeeraKumar274 жыл бұрын
அண்ணா மிக அருமை அண்ணா அமெரிக்கா வராமலே படம் பார்த்த அனுபவம், உங்களின் தெளிவான உச்சரிப்பு ,வீடியோ காட்சிகள் அருமை...மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க உலக ஒற்றுமை மதுரையில் இருந்து நான்...
@saravananr4654 жыл бұрын
all area made up of cement , eppo da panninga ithellam. inga oru road podave 1000 sanda..
@inbamara4 жыл бұрын
This video gave the feeling like almost we are also travelling there👍
@ucatchrajesh4 жыл бұрын
Yes
@milanmc1124 жыл бұрын
Your videos was very awesome bro..Really i felt why I had missed this channel for this much days keep rocking madhavan bro love from Madurai..😍
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊
@shanmugam39913 жыл бұрын
ஜி, உண்மையில் உங்கள் பதிவு மிக அருமை அதைவிட அருமை நீங்கள் பேசும் தமிழ்.
@senthamil9574 жыл бұрын
Bro opening music 🎶 முன்னாடி போட்டது போடுங்க ..அது சூப்பரா இருக்கும் சகோ...
@suryaananth27443 жыл бұрын
350 km in 3.5 hrs ah! aiyo ennoda college 45 km adhukke 2 hrs aagudhe!! haha
@SharkSwami4 жыл бұрын
super bro 👌👌
@stephen24853 жыл бұрын
Maha prabu neenga engayum vandhuttingala
@ragavasuresh84694 жыл бұрын
மதன் அண்ணா வாழ்த்துக்கள் USA மீனாட்சி அம்மன் கோவில் தரிசித்து மனம் மகிழ்ந்தோம்.ஊங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.... அருமையான பகிர்வு வீடியோவை மேன்மேலும் வெளியிட வாழ்த்துக்கள்.... மதன் அண்ணா......
@mariappans72144 жыл бұрын
அண்ணா.. சூப்பர். நேர்ல போய் பாத்த மாதிரியே இருக்கு.. என்ன.. அங்க இருக்குற மக்களுக்கான வசதியெல்லம் பாக்கும்போது இந்தியா வ நெனச்சா தான் கடுப்பா இருக்கு..
@NISHAR-y1b3 жыл бұрын
இந்தியாவில் இருப்பதற்கு அவமானமாக irukkuradhu
@sukanyarajasekaran26074 жыл бұрын
My son is in austin we also traveled many times through this high way to Houston this high way is called I 10
@kokkikumar17053 жыл бұрын
it starts from Jax and all the way to ca... longest highway... but i like i-95
@muthuselva14 жыл бұрын
Example ah chennai to coimbatore 530 km but intha facilities compare panna oru point kuda solla mudiyathu
@tsrr76984 жыл бұрын
Athuku first oru citizen na namma kadamaya namma correct ta panna indiavum usa maari oru devolped countries sa maarum.
@koilmani36413 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்தே. அமெரிக்காவுக்கு போ முடியாதவர்களுகு அமெரிக்கா. வைசுற்றி பார்க்க வைத்த உங்களுக்கு மனம் மார்ந்த நன்றிகள்.
@ananthnth87934 жыл бұрын
Super money illatha vanga intha video va pathan konjam santhosama irupaga thank you sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@aravinds20433 жыл бұрын
Anga petrol 27rs ah 😧😧...inga 90rs😖😭😭
@beardraskal92074 жыл бұрын
Nallave sutthi kattitinga 😁
@raguram74424 жыл бұрын
Semma bro America sutrum valiban 💯💚
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@raguram74424 жыл бұрын
@@Way2gotamil bro america vantha meet pannalama bro
@dheeshkumar753 жыл бұрын
எனக்கு America போகனும் ஆசை ஆனா அது நிறைவேகாது இப்படி நீங்க போடுற videoவ பாத்துதான் ஆசைய போக்க முடியும் Thanks madavan sir
@imnoob47934 жыл бұрын
Semma bro... Unga video 1st time pakkuren. Super ah irunthuchu, ellame nerla paatha mathiri irunthuchu, super quality... Keep rocking bro...
@vimal.t4 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை💗
@Way2gotamil4 жыл бұрын
Thanks
@vimal.t4 жыл бұрын
@@Way2gotamil 🥰♥️💗
@sundarpmk71524 жыл бұрын
திமுக அதிமுகவிற்க்கு ஓட்டு போட எப்படி இதையெல்லாம் அனுபவிக்க முடியும்🤔🤔🤔
@ArunKumar-hu2gr4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@pandian12184 жыл бұрын
டேய் கேன மக்கள் தானடா ஒழுங்கா இருக்கனும்... இங்க குப்பை போடுறவன் எல்லாம் படிச்சவன் தான்...... ஹெல்மெட் போட்டு போட்டு பிடிச்ச வசூல் பண்றனு சொல்றிங்க போங்கடா நீங்களும் உங்க மக்களும் து து
@s7edge514 жыл бұрын
Dmk admk matha state ah vida 70% ok nga.. Evlo bridge, road, laptop, சைக்கிள், kalaignar kapitu thittamnu.. கருணாநிதி, ஜெயலலிதா senjirukanga.. ஆனா அதுல காசும் adichirukanga... Namma anubavikkurathu inum குஜராத் பீஹார் la லாம் கரண்ட் ilatha வீடு டாய்லெட் ilatha வீடு evlo irukunu theriyuma.. Ipavum thanni ku naraya தூரம் போய் கிணத்துல எடுத்து வராங்க.... Ipo ரெண்டு cm ila admk நம்ப mudiyathu...bjp வந்த சரி agidumnu solvanga thappana கணக்கு... Ini avanga வந்து seiya என்ன iruku.. Example :gio சிம் வந்ததும் kasu kamiya net tharan eduku அவன் 2g 3g லாம் face pannala.. டவர் vaikanumnu அவசியம் ila.. ஏர்டெல், tatadocomo, ஏர்செல், இவங்க லாம் 90% தேவையானதை first நமக்கு செஞ்சி thantha nala than gio சிம் karan direct ah transmitter matum vachi kammi kasula tharan ஆரம்பத்துல இருந்து cable இதுலாம் pota avanala தர mudiyathu...
@@Way2gotamil oh america pongal la , pakka puli sadam mari irukke
@Way2gotamil4 жыл бұрын
😀
@kayalvizhi43164 жыл бұрын
Rombha theliva videos pandreenga rombha nalla explain pandreenga ...All the very best
@velmuruganperiyasamy30863 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது. இயற்கையை எந்தளவுக்கு அழகாகவே பாராமரித்துள்ளார்கள் நெடுஞ்சாலை நடுவில் மற்றும் இருபுறமும் என்பதை உணரமுடிகிறது. வளர்ந்தநாடுகள் என்றாலும் இயற்கையை அழிக்காது வளர்ச்சியை முன்னெடுக்கிறார்கள் என்பது புரிகிறது. தனிமனிதவொழுக்கம் எப்படி கடைபிடிக்கின்றார்கள் என்பதன் அடையாளம்காணப்படுகிறது எங்களைபோன்று அங்கே போகமுடியாதவர்கள் உணரும் வகையில். மிகவும் சிறப்பானதொரு விடயம் எதுவாயின் நெடுஞ்சாலையில் எங்குமோ சுங்கச்சாவடி கட்டணம் வசூல்மையம் ஏதுமில்லாது மக்களின் வரிப்பணத்தை மிகநேர்த்தியாகவே மக்களுக்கு செலவிடப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. பசுமையை பவித்ரமாகவே பாதுகாக்கும் இவர்கள் மதிக்கபடவேண்டியவர்கள்.
@gmurthy89044 жыл бұрын
உங்கள மாதிரி நல்ல உங்களால நான் சென்னையிலிருந்து அமெரிக்காவை சுத்திப் பார்க்கிறேன் நன்றி உங்கள் பெயர் எனக்கு தெரியாது மிக்க நன்றி இதுபோல் வீடியோக்களை நிறைய அமெரிக்காவிலிருந்து முடிந்த அளவுக்கு வெளியிடுங்கள் வாழ்த்துக்கள்
@ganeshbop84554 жыл бұрын
20 min. நா அமெரிக்கால இருந்த மாறி இருக்கு. ரொம்ப நன்றி.
@mathivanan45773 жыл бұрын
இப்படி மும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே அமேரிக்கா வை சுற்றி பார்க்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி
@mariyaraju78714 жыл бұрын
நன்றி நண்பா நேரலைக்கு அமெரிக்கவை நேரில பார்த்த அனுபவம் என் போன்றோருக்கு இவற்றை கான்பது மகிழ்ச்சி
@sivamuthukumar10504 жыл бұрын
நன்றி நண்பரே அருமை அருமையான ஒரு சுற்றுலா வெளிநாடு செல்ல இயலாதவர்கள் அவருக்கு அருமை அருமையான ஒரு காணொளி நன்றி இதுபோல் இன்னும் பல காணொளிகள் பதிவிடவும்
@shajrax79273 жыл бұрын
அற்புதமான வீடியோ எங்களை அமெரிக்காவின் Highway காரில் சுற்றி கான்பித்த உங்களுக்கு நன்றி நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமை உங்கள் குரல் அருமை காரும் சூப்பர் நன்றி நன்றி நன்றி
@kandhasamy91824 жыл бұрын
மாதவன் சார் நெடுஞ்சாலை பயணம் அருமையாக இருக்கிறது அற்புதமான காட்சிகள் உங்கள் விளக்கம் சிறந்த கார் பயணங்கள் அருமையான விளக்கம் நன்றி சூப்பர் வணக்கம்
@FLUTEMUSICKANNANJAYAPRAKASH3 жыл бұрын
Excellent 👌👌👌நேரில் ஜாலியா ஒரு டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு நன்றி 👍👍👍
@nnarayankumar4 жыл бұрын
You are amazing natural commentator and fantastic guide... I feel like as if i traveled on my own. Way to go WAY2GO
@shanmugamloganayagi55934 жыл бұрын
Mr.Madi our entire family enjoy with your explanation about US and it's in and around during lock down period. your all videos were seen our family members during april to june mid . I personally admired to your thamizh crystal clear explanations about the countries and it's popular places. Your video and audio quality is excellent among other you tube channel as per as my view. Totally i really enjoy your channel with quality information . I request you to continue this type of video s for long time
@murugesansaravanan20504 жыл бұрын
19:07ஹைலைட்டான விஷயம் ஸ்டாப் லைட் ல வண்டியை நிப்பாட்டி அந்தப் பெரியவருக்கு வழிய விட்டதுதான் ...இதே நம்ம ஊர்ல இருந்துச்சுன்னா அந்தப் பெரியவரை ஒரு ஏந்தி ஏந்தி ஓரமா வச்சுட்டு தான் போய் இருப்பாங்க...ஐரோப்பா எல்லாம் போய் சுத்தி பாத்துட்டு வந்துட்டேனப்பா இந்த அமெரிக்காவுக்கு ஒரு தடவை போய் பாத்துட்டு வந்துட்டோனும்...கிளைமேட் இன் ஒளிப்பதிவு அருமை இதுக்காகவே நாலஞ்சு தடவ பாத்துருக்கேன்..👏👏👏
@chellapandiank67183 жыл бұрын
ஒரு அற்புதமான பயணம் மகிழுந்தை நானே இயக்கியதை போல் உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி..
@muthupichai86464 жыл бұрын
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி.
@அருவி-ற2வ3 жыл бұрын
உங்கள் காணெலி ஒவ்வொன்றும் பெட்டகத்தில் வைத்து பாதுக்காக்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம் வளரும் தலைமுறைக்கு மிகவும் பயன்தர கூடிய ஒன்று உங்கள் சேவையை மனமார பாரட்டி மகிழ்கிறேன் (ஒரு சிறய விண்ணப்பம் தங்கள் காணொலிகளை ஒளிப்பதிவு செய்யும் நபரை ஒரு முறை அறிமுக படுத்த வேண்டுகிறேன் அவருக்கு என் மனமார பாரட்டுக்கள் நன்றி வணக்கம்
@anbhuselvan28024 жыл бұрын
நானே அமெரிக்க வந்து சுற்றி பார்த்த மாதிரி ஒரு உணர்வு. உங்களுக்கு மனமார்ந்த நன்றி. நண்பா
@kartiksiva70834 жыл бұрын
Super bro nagalum America pona matiri feeling... Good video.. bro bike LA ride poi video podunga.... Enga neraiya you tubers pannuranga...
@geminilabambattur23604 жыл бұрын
வாழ்க்கைல இங்கெல்லாம் போவேன்னா தெரியாது, ஆனால் உங்களால் நானே போனது போல இருக்கு. அண்ணா, மிக்கநன்றி அப்புறம் வைட் ஹவுஸ்,பென்டகன் விடியோ போடுஙக்க.,
@jamaljams48054 жыл бұрын
மிகவும் சிறந்த அனுபவம் கண்ணொளி மிக நன்றாக இருக்கு..
@meeranmydeen67853 жыл бұрын
அமெரிக்காவை காணொளி காட்சிகள் மூலம் கண்டதில் மகிழ்ச்சி நன்றி தமிழா
@VivekRaj-gq3yt3 жыл бұрын
Bro vera level bro ..america is my life time ambition to go ..but unga hosting nerlayea paatha maari neenga feel aagudhu .
@aanandanshanmugam80113 жыл бұрын
மாது சார்.... நான் ரொம்ப சந்தோஷப்படறது உங்க டிராவல் வீடீயோஸ்லாம் பார்த்துதான் சார்......