மாதவன் உங்கள் நிதானமான வார்த்தை உச்சரிப்பு அருமை. 👌
@jagangunasekar78294 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அளிக்கும் முறைகள் அற்புதமாக உள்ளது.. நன்றி🙏💕 நண்பா..
@anbuselvam22334 жыл бұрын
வணக்கம் உங்களுடைய விளக்கம் அளிக்கும் முறைகள்அற்புதம் நன்றிகள் பல
@vellorenatarajansaradamani49194 жыл бұрын
R.c
@ssenglishliteratureslides16024 жыл бұрын
சகோதரே, அமெரிக்கா கல்வி முறை, கல்லூரிகள் பற்றி ஒரு வீடியோ போடவும். எல்லா வீடியோவும் அருமை. நன்றி நண்பரே
@zhiva014 жыл бұрын
Education in public schools are free with transport. Every community (Colonies) will have a school allocated. Based on family income ,number of members in family, free or half-priced meals will be provided. All immigrants can admit their kids any time in the academic year. No books and notes and prescribed syllabus. Every teacher will teach based on guidelines for each academic year on their own methodology. Homework prescribed duration is 30 mins. Students enjoy going to school. They learn with out knowing they are learning. 100% in Math is very rare. There will be one question for which student has to tell how they arrive at answer or explanation to answer or some sort for which getting full mark is difficult. This the best thing US where you need not worry about kids education. My Kids took one year to adjust to Indian schools after coming back from the US. No one might have told more about US Schools. I request Madavan to upload one on school and another on college.
@kamalesh21234 жыл бұрын
@@zhiva01 Thanks for sharing things about US Education System!😊
@saranyam58533 жыл бұрын
@@zhiva01 thank you for sharing bro
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண4 жыл бұрын
இந்தியாவை ஆள்பவர்கள் கொள்ளை அடிக்கவேஇருக்கிறார்கள் இந்த மாதிரி வசதிகள் செய்யமாட்டாங்க
@e.arunkumarsalem34344 жыл бұрын
True
@georgefernandezraj14784 жыл бұрын
Ya fact said..
@suguslife78754 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏🙏
@Dinesh-ux9or4 жыл бұрын
மக்களும் கொள்ளை அடிப்பவர்களிடமே நாட்டை கொடுக்கிறார்கள்
@anithatextiles29754 жыл бұрын
@@Dinesh-ux9or கொள்ளை அடிப்பவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள்.
@karuppusamy67224 жыл бұрын
ஹாய் நண்பரே உங்கள் அறிமுகத்தால் அமெரிக்காவை தெரிந்துகொண்டேன் இந்தியர்களின் கனவு நாடு படித்த நம் சகோதரர்களில் சம்பள விபரம் வேண்டும் நண்பரே
@santhoshraj52674 жыл бұрын
Namma ooru sbi bank la paathi neram lunch time than 😂
@vas8854 жыл бұрын
Now it's not the case. It may be in some branches not everywhere
@orjawahar53274 жыл бұрын
Blossom Jewel pp
@sivakesavan79044 жыл бұрын
💯 crct bro naan adikadi anubavichiruken
@RaGul_rG4 жыл бұрын
😆😆😆
@professordumbledore3694 жыл бұрын
😂😂😂
@radhikakannan21474 жыл бұрын
Ivalavu clear ah ya arum explain panna mudiyadhu.Superrrr....
@manigandanm57694 жыл бұрын
அமெரிக்கா என்றவுடன் வாய் பிளக்கும் நம்ம ஊர் மக்களுக்கு உங்கள் வீடியோ ஒரு வர பிரசாதம்..... அவர்களின் முன்னேற்றம் என்பது வாடிக்கையாளர்களின் சேவை மற்றும் நேரத்தை மிச்ச படுத்துவதே.... நம்ம ஊரு பேங்க் காலையில் சென்றால் மதியம் ஆகிறது வேலை முடிய....நம்ம ஊர் பேங்க் ஆபிசர் வேலை உங்களுக்கே தெரியும்.... வாழ்த்துக்கள் நண்பரே
@skkarthk2524 жыл бұрын
Pneumatic tube unbelievable, ippadina money transfer pannamudiyum ippothan theriyum, thank you so much nad love you bro❤️
@dharmarajindrakumar4 жыл бұрын
சிறிய சிறிய விஷயங்களை கூட நீங்கள் உங்கள் பதிவில் இடம் பெறச் செய்வது பாராட்டிற்குரியது. இது புதுமையாகவும் இருக்கிறது. அருமை...👍
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@funnybones2214 жыл бұрын
The contents of your videos are very informative and useful, unlike some of the Indian NRI KZbinrs in the US who only post their family dramas. Keep up your good work Bro!
@Way2gotamil4 жыл бұрын
Thank you very much
@santhoshsprings3 жыл бұрын
@@Way2gotamil bro sollunga? Ungaluku verra work illaiya?
@anuroyal7013 жыл бұрын
Correct sonnianga
@santhoshsprings3 жыл бұрын
@@anuroyal701 appadiya dear?!
@anuroyal7013 жыл бұрын
@@santhoshsprings dear ha 😠
@athinarayananparamasivam79724 жыл бұрын
Your camera skills are like we are riding there If you agree give a 👍 pls
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@athinarayananparamasivam79724 жыл бұрын
@@Way2gotamil hi madhavan 🤚🤚🤚 by the by thanks for your acknowledgement 🙏.
@sathissathis48834 жыл бұрын
@@Way2gotamil உங்கள் குடும்பம் பின்னணி பற்றி சொல்லுங்க
@thirumalaikannan86294 жыл бұрын
@@Way2gotamil videos are good I want to know more about USA please post more videos
@dhanrajl19714 жыл бұрын
Bro உங்க நாட்டுல பெட்ரோல் விலை கம்மி அதனால கார் ல ரவுண்டு அடிக்கிரிங்க 😁😁😁😄
@indianvideos10344 жыл бұрын
உண்மயிலேயே உண்மை
@ranjithgowtham53194 жыл бұрын
😃😃😃
@sharan99363 жыл бұрын
Nama country ellarum income tax pay panna petrol rate aah 20 rupees koda edthu varalam
@eesanbikesandcar97113 жыл бұрын
@@packiyaraj3429 35 rs
@dineshkumar-ny2zp3 жыл бұрын
Also all parts of usa is well connected with roads..that too well maintained
@saravanankandasamy54824 жыл бұрын
மிக்க நன்றி, அமெரிக்க வங்கியில உள்ள நவீன சேவைகளை பற்றி பதிவிட்டதற்கு.
@pushpalathae76404 жыл бұрын
I thought ATM machine ayum drone view la kamipinganu 😂😂😂.. First video without drone
@Way2gotamil4 жыл бұрын
Can’t do it because of security restrictions
@pushpalathae76404 жыл бұрын
@@Way2gotamil Just for Fun.. Thanks for letting us know the things around you in America .. 😎
@Way2gotamil4 жыл бұрын
Pushpalatha E 😀
@suguslife78754 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏🙏
@boopathiragav9084 жыл бұрын
@@Way2gotamil இல்லனா அதையும் பண்ணிருப்பிங்க
@viswasree74784 жыл бұрын
அமெரிக்கா பத்தி தெரியாதவங்க கூட உங்களோட சேனல் பார்த்த போதும் நன்றி நன்றி
@jayakumarr59774 жыл бұрын
Neenga 1 hour video kuda podunga bro..na paapan. I'm addicted for your voice nd speech bro ❤️😀
@happyhome18644 жыл бұрын
அமெரிக்கா வில் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு ஏற்படும் உங்கள் காணொளி காணும் போது... ரொம்ப மகிழ்ச்சி...
@vennilashanmugam24334 жыл бұрын
Way 2 go fans are like this
@karthiramasamy68054 жыл бұрын
எனது நண்பர் உங்கள் channelஐ பகிர்ந்தார், இன்று தான் முதல் காணொளி பார்த்தேன். நல்ல தகவல்களை எளிமையான முறையில் பகிர்ந்தமைக்கு நன்றி
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண4 жыл бұрын
கட்டிடங்கள் சாதாரணமாக உள்ளது வசதிகள் பெரிய அளவில் உள்ளது
@thukkaram48504 жыл бұрын
somberi vazkai adanala than covid first place la irukku
@pk34 жыл бұрын
@@thukkaram4850 Apo India second somberi eh 😂
@thukkaram48504 жыл бұрын
@@pk3 second place varaduku ethana days aachu 90day ethukutadu
@pk34 жыл бұрын
@@thukkaram4850 Hahhha.. Ok, so apo India konjam kammi somberi, US periya somberi nu solringa.
@invideo11153 жыл бұрын
Crt nama oorla premandama irukum oru mairum irukathu ula..
@rajuchinniah50934 жыл бұрын
விளக்கம் அளிக்கும் முறைகள் அற்புதமாக உள்ளது.. நன்றி
@leohleoh95164 жыл бұрын
Rommba perumaiya iruku.. #SBI 55th place 😎
@தமிழ்மகன்-ள5ட4 жыл бұрын
Ranking is just smug. Service is absolute poor. They never respect their customers.
@vickyjillu79904 жыл бұрын
Thoo fraud kara paya @SBI
@rajasekark6584 жыл бұрын
வாழ்த்துக்கள் sir. உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து விடுவேன். முடிந்தால் தினமும் ...
@maadielvivashayam5614 жыл бұрын
நம்ம ஊரு பேங்க்ல பணம் deposit பன்ன வேனும்னாலும்.பணம் எடுக்க வேண்டும் என்றாலும் வரிசையில் நின்று நொந்து போக வேண்டும்.சரி அப்படியே வரிசையில் நிற்காமல் பணம் எடுக்க, deposit ,பன்றதுக்கு இயந்திரம் இருக்கும் அங்க போனால் out of service வரும்.வெறுப்புதான் வந்தது இன்றைக்கு அதை அனுபவித்தேன்.மாலையில் ஃபோன் எடுத்து பார்த்தால் உங்க அமெரிக்கா bank பயணம் காரில் உட்கார்ந்து கொண்டே எல்லா வேளையையும் முடித்து விட்டீர்கள்.அருமை அந்த நிலமை இங்கே வந்தால் நன்றாக இருக்கும்.
@rallymurali4 жыл бұрын
சிறப்பு. அமொிக்காவில் நமது சேமிப்பு கணக்கில் பணத்துக்கு நாம்தான் வட்டி கொடுக்கவேண்டும் என்று படித்திருந்தேன். உண்மையா இது.
@karthigadhiya59384 жыл бұрын
Evanda dislike pannadhu🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@devikaforever55844 жыл бұрын
Negative people in everywhere never mind
@prakaash37124 жыл бұрын
SBI people bro
@sharan99363 жыл бұрын
@@prakaash3712 😂
@sivagnanam35024 жыл бұрын
அருமை நண்பரே நிறைய விஷயங்களை உங்களால் நான் அறிந்துகொண்டேன் இனியும் அறிந்து கொள்வேன் நன்றி.
@gokulraj97884 жыл бұрын
Never knew there is a drive through system in Banks. Good to know.
@sairamann46684 жыл бұрын
Super sir Very informative Nice video U all kesavan etc showing USA do well as if we r there Clarity audio No music every thing good Keep it up.. Plz show good also bad of everything As all r humans only...
@mchellapandian3 жыл бұрын
நான் அமெரிக்கவுக்கு செல்ல சிறுவயதில் இருந்து ஆசை உண்டு நான் தற்சமயம் அம்பத்தி ஆறு வயதை நெருங்கி விட்டேன் இனி சாத்தியம் மிக குறைவு உங்களது கேமரா கண் மூலம் என்னை அமெரிக்காவில் இருப்பது போன்று உணர்வு ஏதோ பூர்வ ஜென்ம உணர்வு இருக்கும் போல 💐
@sureshkumar-uv5qh4 жыл бұрын
நம்ம நாட்டுல இருக்குற அரசு அதிகாரிங்களுக்கு வேலை செய்யுற நேரம் மட்டும் இருக்காது .
@JPCBE3 жыл бұрын
சிறப்பு நன்பரே நாம் இந்த நிலையை அடைய இன்னும் பல வருடங்கள் பிடிக்கும்..காலை 8 முதல் மாலை 6 வரை வேலை நேரம் ஆச்சர்யமாக உள்ளது..தானியங்கி சேவை நாம் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது..தங்களால் முதல் முறையாக வெளிநாட்டு வங்கி செயல்பாடு அறிந்ததில் மகிழ்ச்சி நன்றி.
@balakrishnanbsk49284 жыл бұрын
Bank employees are so good there but nama oorla 🤣🤣 mariyathayae thara matanunga..
@saravanselvam84234 жыл бұрын
நண்பா மாதவா நான் குவைத்தில் வேலை செய்கிறேன் இங்கேயும் எல்லா குவைத்தியும் அப்படிதான் எடுக்கிறார்கள் போடுகிறார்கள் ஆனால் முதலில் ஒரு பேங்க் போனிங்கல அது செம ஏன்னா அட்வான்ஸ் + கொரோனா பாதிப்பு இதற்க்கும் நல்ல ஒரு பாதுகாப்பு
@sarathm96034 жыл бұрын
SEMMA VISUAL EXPERIENCE THALA😍😍
@Way2gotamil4 жыл бұрын
Thanks thala
@DPrabaharaSelvakumar4 жыл бұрын
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி என்று நீங்கள் கூறிய வங்கியில் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியாமல் உள்ளனர். ஏதேனும் சந்தேகங்களை வங்கி பணியாளர்களிடம் கேட்க்கும்போது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்ற எரிச்சலான பதிலுடன் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வார்கள். அமெரிக்க நாட்டில் இருக்கும் வசதிகள் நம் இந்தியத்திருநாட்டின் வங்கிககளில் என்று நடைமுறைக்கு வருவது? நீங்கள் இந்த காணொளியில் கூறிய தகவல்கள் மிகவும் அருமை.
@rohitbalaji98374 жыл бұрын
5:34 Such a nice man
@chellamvera75644 жыл бұрын
Super video like American life very good life
@rohitbalaji98374 жыл бұрын
@@chellamvera7564 enna man sola vara
@dr.rameshsadhasivam93464 жыл бұрын
அருமை நண்பா அருமை! புதிய பயன்தரும் பதிவு!,நன்றி
@JC-qt7lw4 жыл бұрын
Dear Madhav, Awesome Video start (with slight drizzle, wet roads and the beautiful BGM) made the episode perfect. Your presentation warrants good appreciation. Keep it up
@sarathm36584 жыл бұрын
very informative. well narrated the banking operations. good ya
@PSG1-u3d4 жыл бұрын
Anna, I wanted to see Alaska and Hawaii. Please try to visit after COVID.
@mahendrancoimbatore14414 жыл бұрын
Apadiye mars...
@r.arulkumar73494 жыл бұрын
Hawaii 😘😘😘Aloha
@aswinbabu88514 жыл бұрын
Salt Lake City also
@aswinbabu88514 жыл бұрын
New York tower also bro
@r.arulkumar73494 жыл бұрын
Bro avuru anga Velaiku poirukaru Tour pogala😂😂😂
@sunduararajanGRaju4 жыл бұрын
மாதவனுக்கு ஒரு உபாயம். ஆரம்ப கால எபிசோடு முதலாக மற்ற மாநில மொழியியல் டப் செய்து வெளியிட வேண்டும். மாதவன் திறன் மற்ற மாநிலங்களில் பரவ வாழ்த்துக்கள்.
@sparklemani75524 жыл бұрын
Tesla car video podunga bro❤️
@Way2gotamil4 жыл бұрын
Sure
@r.arulkumar73494 жыл бұрын
@@Way2gotamil Model X bro
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@rajkumar_real4 жыл бұрын
Please also show autopilot mode. And summon option 😁
@senthilkumarloganathan41404 жыл бұрын
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் குறிப்பாக Techical workers thankyou sir
@SivaSaKthiVengatesh4 жыл бұрын
Sema climate bro Expiry ayiduccha ATM 😂😂
@vigneshwaranr6724 жыл бұрын
Bro videos lam superb.... US varathu palaperoda kanavu.... unga video pakkumpothu US ku vantha mathiri feel varuthu... super bro, innum niraya videos ithu mari podunga... 😊
@durgaaify4 жыл бұрын
SUPER JI, DRIVE RULES SOLLUNGA JI
@vasudevanvaradarajan87764 жыл бұрын
Wow wonderful👌 and completely new. Felt like I too traveled in a car.
@naveenchannappa78724 жыл бұрын
Bro make one video, Like how you make video and edit that also using of your drone and mobile. your presentation and video making is awesome is equal to making movie Technic ..
@chockalingam98004 жыл бұрын
நம்ம பேங்க் இன்னும் 200% முன்னேற வேண்டும்
@jprasanthram9064 жыл бұрын
This is first time I comes to know the special futures of banking in America, Thanks fr the information ❤️
@t.naagarb.at.naagarb.a29533 жыл бұрын
பண பரிவர்த்தனை மிக எளிதாக இருக்கும் போல... சூப்பர் ணா.
@sathissathis48834 жыл бұрын
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்க
@TNSOCIALPEDIA4 жыл бұрын
Madhavan army ❤️❤️❤️❤️ thanks bro... Drive through atm banking & drive through food purchase .. awesome America ..
இந்தியாவிலும் இமெயில் ரிசிப்ட் வசதி இருந்தா பேப்பர் வேஸ்டேஜ் குறையும்...நல்ல பயனுள்ள வீடியோ அண்ணே...நன்றி 😍👍
@nithish57974 жыл бұрын
WWE vlog podungaaa
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@suguslife78754 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏
@GokulR034 жыл бұрын
Unga video clarity yeaa adhuchukavee mudiyadhu bro vere level clarity bro semma! Nalikee next video podunga broo waiting.........! :-)
@Way2gotamil4 жыл бұрын
Thanks bro
@GokulR034 жыл бұрын
@@Way2gotamil super bro keep going
@valluvallu58784 жыл бұрын
அமெரிக்க வங்கியின் சொத்து மதிப்பு இந்தியாவின் ரூபாயில் கணக்கிட்டு சொல்லவும்....
@RAJAGOPAL-uv7jk4 жыл бұрын
And 3 bank sertha india oda economy vida adhigam
@prasanna77534 жыл бұрын
kzbin.info/www/bejne/g2m9YnV9fL1_fdE
@melwinamerica28734 жыл бұрын
JB Morgan bank net worth is equal to India's annual GDP alone
@Mani-cc5lo4 жыл бұрын
JB morgan netwotth more than India whole country
@arunprakash93704 жыл бұрын
வாழ்க வளமுடன் மாதவன் சார் nice information
@Akash16-t7i4 жыл бұрын
அமெரிக்காவில் வீடு வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் Minimum cost Please reply 😀😀😀
@rajkiranmanisha25294 жыл бұрын
Movable homes100k dollars ie75lakhs rupees but w bought4three and half Crore 3b/rtown home(twin home)this August2020 in Seattle,Washington state
@usatamizhinidhu89394 жыл бұрын
depends upon the State and city, there is a big price difference between states
@chandramoulib12563 жыл бұрын
எல்லாம் உங்கள் வருமானம் , வசதியை பொறுத்து. ஒவ்வொரு மாநிலத்துக்கும் விலை வேறுபாடு உண்டு. (median home price: West Virginia ($107,927)(77 lakhs) Mississippi ($127,206) Hawaii ($615,300) (4 crore 40 lakhs) California ($505,000). நாங்கள் இருப்பது இல்லினாய் மானிலத்தில். நாங்கள் வாங்கிய வீடு சுமார் 2 கோடி 20 லட்சம் . முக்கால் வாசி எல்லோரும் வணக்கி கடன் (மார்ட்கேஜ்) வாங்கித்தான் வீடு வாங்குவார்கள். அது தவிர வருடம் தோறும் "ப்ராபெர்டி டேக்ஸ்" கட்டவேண்டும். இதில் வட்டிக்கும் வீட்டு வருக்கும் வருமான வரியில் விஇலக்கு உண்டு.
@baskarang13744 жыл бұрын
Sema bro eppolam unga video va regular ah paka aramuchitan. Kalakunga🔥
@vigneshm59094 жыл бұрын
Bro Tesla car pathi podunga
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@vinothks72274 жыл бұрын
Unga video yellamae romba informative ah iruku nala knowledge gain aagudhu bro.. super, excellent and unique
அமேரிக்காவில் ஏழ்மை மக்கள் நடுத்தர மக்கள் வாழும் இடங்கள் வாழ்க்கை முறையை காட்டினால் நல்லது
@manibond323 жыл бұрын
நுமேட்டிக் tube & டிரைவ் through வேற level
@kumargv14 жыл бұрын
அமெரிக்காவைப் பற்றி நீங்கள் போஸ்ட் செய்கிற ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அற்புதமாக இருக்கிறது, நன்றி மாதவன். இதுபோல இந்தியாவில் எப்பொழுது வரும்?
@vinothmaster12654 жыл бұрын
வர வர உங்கள் பதிவுகளில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது ,மென் மேலும் வளர 💐💐💐வாழ்த்துக்கள் நண்பா❤️❤️❤️,from Thiruvannamalai 🕉️🕉️🕉️
@devaasirvatham44774 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா... தொடர வாழ்த்துக்கள்👌 👍
@a.mohamedafzal39123 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமையா உள்ளது மிக்க நன்றி ....
@mr.ashpride96064 жыл бұрын
Wow awesome dude.. Keep rocking... Explore more & show us.. Really interesting videos..
@kar95174 жыл бұрын
Your simplicity is very good
@kamalczar30774 жыл бұрын
Thanks for the video bro very useful..👍
@nagaraj-vw1io4 жыл бұрын
Unga kudavea vandha oru feel really bro....rompa rompa pitichuruku
@Azhaga35984 жыл бұрын
Bro...1.first nice shirt&colour. 2.U control ur smile..nice smile..😁3.Nice vedio too...👍
@periasamyrathinavelu43083 жыл бұрын
வீடியோ பதிவு அருமை திரு.மாதவன். நன்றி
@geethabalakrishna72404 жыл бұрын
Your simply amazing bro 😎😎😎👍 very informative video 📹simple and to the point. 👍 keep it going....🙌
@thiyagum71524 жыл бұрын
Avaga la epdi pesuraga nama orula ulla pola le moraikuraga....😂😂
@kalingarajkottur87574 жыл бұрын
Bro video.. vera level... Unga professional pathi sollunga....
@s.suppuram93153 жыл бұрын
நீங்க போடுற வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு நான் இருக்கிற ஊர் மதுரை நானும் அமெரிக்கா வர முடியாது ஆனா அமெரிக்கால போற வீடியோ எல்லாத்தையும் பாக்குறேன்
@user-gg3jz8kw5b3 жыл бұрын
அருமையான பதிவு அமெரிக்கா டெக்னாலஜி சூப்பர்
@RamKumar-sn6ci4 жыл бұрын
Americans banks are so advanced, also nice explanation by Madhavan. Bank employee final ah have a nice day nu soldranga, nama SBI bank poi vantha bad day than.
@swaminathanravichandran17714 жыл бұрын
Bro antha pneumatic tube la ulla dabba va veetuku edithutu poita?
@srisaihari79304 жыл бұрын
Your videos are more informative and nicely taken as professional way. Keep it up👍
@kumaragurubaran49204 жыл бұрын
Bro public water supply system pathi podunga!!
@vmunnikrishnan4 жыл бұрын
That was a cool video - loved the capsule transportation used in drive through banking !
@prabusai5684 жыл бұрын
Bro அருமையான பதிவு America வருபவர்களுக்கு மிகவும் பயன்படும்
@gsmani94794 жыл бұрын
Google search ல இந்த vlog. பயனுள்ளதாக அமையும்
@mohamedhussain36074 жыл бұрын
Bruh,,, indha video la neengha enxha edathulayum.. like share and subscribe nu adha sollavae illa... Idhukaagavae... Unga video aah pakalam 😂... Vera level content 🔥🔥🔥 Keep Enligehting us with the American fact... Lub you brother... A way ahead to go ....
@revathyshanmugam7654 жыл бұрын
Thank u brother, veetil irunda padiya nalla America bank visit...
@rajangm90724 жыл бұрын
Thanks to our programmers from India. Living in USA for many years, I never used the tube system. I do everything online only. I used to go to ATM machine to deposit checks. Now we can take a photo of the check in bank app and it is done. If I need money I get it from grocery stores with bank card without any charge. Being working in immigration field. I know how many Indian programmers pouring hours in these banks day and night making Americans’ life convenient. Thanks to them.
@avpsmani35804 жыл бұрын
நம்ம நாட்டு பேங்க்குள்ள போறதுனாலே போருக்கு போறமாதிறி மனச தெடமா வைச்சுக்கிட்டுத்தான் போகனும்,,,, நம்ம நாட்டு பேங்க்குள்ள போய்ட்டு வரதுனா பெரிய விசயம்தான்,,,,
@Shivshiva19854 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும்...அருமை
@sankarnarayanan14264 жыл бұрын
Thanks u bro for giving valuable information to all, from this everyone might know things about USA banking , hats off, we wait for more videos from u .
@gandhimathijeeva56354 жыл бұрын
Great Maadhavan. Super.
@ravichandiran15724 жыл бұрын
நீங்கள் வீடியோ எடுக்கும் பொழுது உங்களோட பாதுகாப்பு உங்களுக்கு முக்கியம் கார் டிரைவிங் பண்ணும் பொழுது கவனமாக இருங்கள் ரோடு கிராஸ் பண்ணும் போதும் கவனமாக இருங்கள்