Thanks for your support friends🙏 I will the share the complete travel plan/guide and expenses at the end of this series. Follow me on instagram @ instagram.com/way2gotamil/ Follow me on facebook @ facebook.com/way2gotamil Watch this video in 4K or 1080 if possible.
@karpagavinayagam29644 жыл бұрын
Always in 4K, bro..🔥🔥🔥🔥🔥
@adavidloy20644 жыл бұрын
Sure Annan
@premnathmr34774 жыл бұрын
8 : 23 😂😂😂 12:35 la kuda voluntarya oru vada bro... 😀😂 Dora பூச்சி 😀.. Wow my favourite Rick (& chumlee 🙄 ) இருப்பாங்கலா ??👍👍👍
@premnathmr34774 жыл бұрын
ஜன்னல் seat பிடிக்கிறதுல, நம்மள மிஞ்ச முடியுமா 🤷😛😜😜.. அப்படியே Slot machine la oru 50$ ...🙄🤪🤪😬😬
@ArunRajendran.4 жыл бұрын
Hi Bro your Way2go Tamil vlogs are very awesome & very unique from others in all aspects including background music which give the mode to watching your vlogging without skipping till the end in all videos. So please do different kinds of background music which is syncing to that environment, place & mode of that situation of vlogging around you it will give the nature & reality of that vlogging. Waiting for the Los Vegas video with this comment to watching that video in different background music Thank You Arun Rajendran
@ganesanganesan52194 жыл бұрын
என்னையும் உங்கள் கூடவே கூப்பிட்டுக் கொண்டு போனதாகவே நான் உணர்ந்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் .....நாம்தமிழர் ....நாகர்கோவிலிருந்து ..கன்னியாகுமரி
@rajamaha28664 жыл бұрын
நாகர்கோவிலில் எங்கே ப்ரோ நானும் நாகர்கோவில் தான் கிருஷ்ணன் கோவில்
@mkm854 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்
@Kumarfrends4 жыл бұрын
@Way2go Madhavan bro HISTORY CHANNEL LA VARA PAWN SHOP TV VARA ELATHUKOODAIUM PESI VIDEO PODUNGA BRO. ...EXPECTIN EAGARLY TAT PAWN SHOP VIDEO. .....🤩🤩🤩🤩🤩🤩
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Gods gift..m
@AnandhaKrishnanPT4 жыл бұрын
It's God's gift...
@KenwayCreations4 жыл бұрын
Marana waiting na
@dheenasparkz2544 жыл бұрын
Yes broo
@Gencho244 жыл бұрын
Dai kenway creation inghayum vandhutiyaa
@mrsvijayalakshmi22534 жыл бұрын
அற்புதமான அனுபவமாக இருந்தது... நாங்களே நேரில் சென்று ஒவ்வொன்றையும் தேடி தேடி பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது... வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. தொடர்க....
@jaishankar5194 жыл бұрын
Very nice photography, professional editing, nice background music, lively description. Really Great coverage. வாழ்க வளமுடன்.
@Way2gotamil4 жыл бұрын
Thanks bro
@bipash_97204 жыл бұрын
@@Way2gotamil bro neenga All time free ah dhaan irupingala?epdi rest EY illaama video poduringa?
@sammathi14643 жыл бұрын
Bro please make about bujkalifa
@tambaramshajagan9834 жыл бұрын
Hi மாதவன் நல்லா இருக்கிறீங்களா! உங்க எல்லா வீடியோவும் நான் ரொம்பவே விரும்பி பார்ப்பேன் இந்த லாஸ்வேகாஸ் வீடியோ சூப்பர் நாங்களே நேரடியாக போனாக்கூட இப்படி பார்க்க முடியாது! வாழ்த்துக்கள் மாதவன்.....👏💐
@Way2gotamil4 жыл бұрын
the chennai times Thank you
@ருத்துருத்ரேஸ்வரன்4 жыл бұрын
History Tv எனது மிகுந்த விருப்பமான சேனல் enjoy LASVAGS
@Kumarfrends4 жыл бұрын
@Way2go Madhavan bro HISTORY CHANNEL LA VARA PAWN SHOP TV VARA ELATHUKOODAIUM PESI VIDEO PODUNGA BRO. ...EXPECTIN EAGARLY TAT PAWN SHOP VIDEO. .....🤩🤩🤩🤩🤩🤩
@ranjithkumar-xq1mq4 жыл бұрын
வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு. Voluntarya வடை சுடுராங்க நல்லா இருக்கு
@umamohan30434 жыл бұрын
😀😀😀
@Kumarfrends4 жыл бұрын
@Way2go Madhavan bro HISTORY CHANNEL LA VARA PAWN SHOP TV VARA ELATHUKOODAIUM PESI VIDEO PODUNGA BRO. ...EXPECTIN EAGARLY TAT PAWN SHOP VIDEO. .....🤩🤩🤩🤩🤩🤩
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Nice work and Good picture s
@sridharmohanty54673 жыл бұрын
Semma trip Nanbare!!! Way2go!!!!
@yovanirudayam4 жыл бұрын
வேற லெவல் ப்ரோ சொல்ல முடியாத அனுபவங்களை நானே அனுபவித்தது போல் உங்களுடைய காணொளி இருந்தது எனக்கு மிகவும் பிடித்ததாக தகவல்கள் நிறைய இருந்தது பல செய்திகளை பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லக்கூடிய ஒரு செய்தியும் புதியதாகவும் புதிய அனுபவங்களையும் சிறப்பு வாய்ந்த இடங்களையும் சிறப்பாக எங்களுக்கு கண்டித்து கொண்டிருக்கிறீர்கள் அதற்காக நன்றி இதுபோல மென்மேலும் பல காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் உங்களுக்கு உறுதுணையாக நாங்களும் என்னைப்போன்ற உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற ஒரு நற்செய்தி சொல்லி நன்றி மீண்டும் அடுத்த பதிவில் வரும் வரை காத்திருப்பது உங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கும் நான் யோவான்
@Ananth81934 жыл бұрын
I was eagerly waiting for this video..Wow that's a great info to know that San Antonio and Chennai are sister cities.@ 12.35 a woman waiving her hand to camera😁😁😁very friendly people.Hotel entrance ah adhu edho casino madiri iruku. Very nice video ❤️❤️❤️❤️❤️ I can now tell to my parents naanum las vegas poiten 😁😁😁😁
@arockiarajnathar59534 жыл бұрын
So nice & Colourful
@Way2gotamil4 жыл бұрын
Thank you 👍🏻
@thukkaram48504 жыл бұрын
@@Way2gotamil enga anna thalabathy Vijay sonninga next sarkar shooting spot Vera level ia m waiting
@venkatashnettur97583 жыл бұрын
அருமை 👌
@venkatashnettur97583 жыл бұрын
உங்கள் போன் நம்பர் தரமுடியும சகோ
@vinoann11654 жыл бұрын
Sema mass opening... You have improved your video editing skills... Timing na atha ungakita than kathukanum. 30th September @5.00 pm. 👏👏👏👏.
@sakthivelkaliannan61814 жыл бұрын
அந்த கார்க்கு மேல கேமரா செம்ம👌
@Way2gotamil4 жыл бұрын
Thank you 🙏
@reeyathriyas95584 жыл бұрын
Madhavan's humour is epic😁
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😉
@ravid57874 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி.
@dsk45514 жыл бұрын
சூப்பர் ப்ரோ உங்க வ்லாக் பாத்தாலே அமெரிக்கா வந்துட்டு போன பீல் வருது தனி ஆளா சூப்பரா குவாலிட்டியா அதே சமயம் இன்ட்ரெஸ்டிங்கா வீடியோ பண்றீங்க வாழ்த்துக்கள் 🎉🎉 Way 2 Go👍🏽❤️
@vicky15774 жыл бұрын
Waiting for pawn stars and count kustoms episode
@marvelfanatic30664 жыл бұрын
Gold and Silver pawn shop vlog
@ben-ul1vb4 жыл бұрын
Bro kings of restoration
@vicky15774 жыл бұрын
@@ben-ul1vb Trailer ah paatha avaru pogala pola anga
@akshithas38814 жыл бұрын
Dora madam 😂 I like it
@Way2gotamil4 жыл бұрын
😀
@tamilvasan32954 жыл бұрын
மாதவன் அண்ணா உங்களுக்கு அமெரிக்காவில் என்ன வேலை
@aruna10483 жыл бұрын
I recently found out ur videos.. im addicted honestly.. just love em.. i can only imagine the amount of work you put into each video.. keep going😊😊
@manis64184 жыл бұрын
தம்பி இதெல்லாம் பார்க்கும்போது நம் இந்தியா வல்லரசாக ரொம்ப நாள் ஆகும் போல இருக்கு
@jayakumarp96484 жыл бұрын
ஆகவே ஆகாதுங்னா...இது சத்யம்ங்க.....
@diMO19334 жыл бұрын
@@jayakumarp9648 ஒதுக்கீடு ஒழித்தால் ஆகிடும்
@diMO19334 жыл бұрын
காசு வாங்காம ஓட்டு போடுங்க எல்லாம் மாறும்
@vikkuvikram14 жыл бұрын
Communist sindhanai , corporate edirpu arasiyal India makkal idam jasthi. Adhanal thaan indha kodumai.
@__.Sanjay__4 жыл бұрын
Bro Delhi lalam epdi than bro rukum na pathurken nama TN tha oru mari ruku
@ranjithsingh39694 жыл бұрын
Why way2go is special ? 1, No self promotion buildup... 2,Very less content about his personal and family.. 3, no தஸ்புஸ் English or Tanglish scene 4, no fake accent 5, delivers content through a typical goodboyish manner.... 6, No overhypes, and specially he never utters how he is enjoying his trip he make sure entertaining us..... 7, no content like how i got job, How much i earn Like self proclaiming dramas
@rengasamyshanmugasundaram33824 жыл бұрын
@@apprajitvaibhav7354 bro அவுங்க சின்ன பசங்க விடுங்க
@yougodwin4 жыл бұрын
True that.
@sudharshanvenkatesan41154 жыл бұрын
@@apprajitvaibhav7354 bro vidunga foreign ponale indha maadhiri scene poduvaanunga ....... ivanungalukku bajana thatrathukkune comment neraiya per pannuvaanga
@HarshaVardhan-bx8pm4 жыл бұрын
Great confidence in vlogging in public in our own mother tongue . Tamil💖
@spartannikil4 жыл бұрын
Eagerly waiting to see pawn shop my favorite ♥️♥️ U are good KZbinr bro keep it up Keep Rocking 💯💯♥️
@naturegeek41794 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு வீடியோக்களும் பயனுள்ள எல்லோரும் விரும்பிப்பார்க்கக்கூடிய பதிவுகள் நான் வழமையாகக்கூறுவது போல் தாங்கள் நம் தாய் தமிழ் மொழியில் அமெரிக்காவில் அனைத்து இடங்களிலும் பேசிக்கதைப்பது மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி.
@ajmal53854 жыл бұрын
bro super bro channel upgrade aaga aaga video qualities laam superraa irukku keep it up.....😍
@Surya-nh1jy4 жыл бұрын
Pawn shop 😍 counting cars 😘
@vijayendraraman4 жыл бұрын
Your Tamil pronunciation is too good bro. 😍😍😍
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@thukkaram48504 жыл бұрын
@@Way2gotamil Amazon or Google campus munnadi video please
@rajasekar57364 жыл бұрын
Pawn stars 👍👍👍👍👍👍 சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க bro
@manocb264 жыл бұрын
என் சிறு வயதில் ஆனந்த விகடனில் வெளியான மணியனின் பயண கட்டுரை மிகவும் இனிமையாக இருக்கும் இனி இது போல யார் எழுதுவார்கள் என எண்ணி உள்ளேன். உங்கள் மூலம் அந்த கூறை நீங்கியது.நன்றி.
@umamakeswariumamakeswari5883 жыл бұрын
Intha vdo ipa than pakren. Recenta nayagara pathen. Apdiye reverse la ovoru vdo va pathukitu irunthen. Unga vdos pakum pothu gowtham vasudev menon padam patha maari feel iruku. Super. Keep it up 😃
@bathmaraj4 жыл бұрын
Sema anna, do more jokes in the vlog very interesting ❤️
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊
@thilakms15504 жыл бұрын
The wait is over entered losvegas🔥 Happy journey and stay safe bro ♥️
@ArunRajendran.4 жыл бұрын
Hi Bro your Way2go Tamil vlogs are very awesome & very unique from others in all aspects including background music which give the mode to watching your vlogging without skipping till the end in all videos. So please do different kinds of background music which is syncing to that environment, place & mode of that situation of vlogging around you it will give the nature & reality of that vlogging. Waiting for the Los Vegas video with this comment to watching that video in different background music Thank You Arun Rajendran
@Way2gotamil4 жыл бұрын
Arun Rajendran Thank you
@autocartv36084 жыл бұрын
Thanks madhavan.. we are enjoying with your video..
@sathishsathish56074 жыл бұрын
Bro your videos very nice ,I will come to America to quickly
@gobikrishna3084 жыл бұрын
Pawn stars and counts customs ❤️❤️❤️
@nazeernazeer35664 жыл бұрын
Super bro(I am srilanka
@parameswararajp354 жыл бұрын
Plz dont late to upload next episode . I didn't felt the long video since it was an 21 min video and you just made the video clear❣️
@nithishnivin85774 жыл бұрын
21:01 😍my child life evening goes on this only.,❤️
@parthibanvivasayi99914 жыл бұрын
me also
@bankassetsforsale64424 жыл бұрын
தம்பி... சூப்பர் பா...! நாங்க அமேரிக்கா வர முடியல என்றாலும் உன் மூலம் அந்த குறை தீர்ந்தது.. ஆமா. இது எல்லாம் பார்த்தா... இந்தியா...பிம்பிலிக்கி... !பிளாக்கி...!!! அத்தாடி....ஜெய்ஹிந்த்.. இல்லாட்டி...தேச துரோகி ன்னு சொல்வான்க..!!!!
@anithatextiles29754 жыл бұрын
அருமை. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.
@harig85844 жыл бұрын
Bro neenga Corey, Chum , Rick ivangalodalaam interactions panningalaa PAWN SHOP..la?? Naa romba romba eager..ah wait pannuren bro andha PAWN SHOP episode paakka🤩. Thanks for made this bro💙.
@Tonystark_YNWA4 жыл бұрын
Las Vegas nale namakku hang over Padam than niyapagam varuthu 😅❤️ ALAN 🔥
@izzadeenmohamed20573 жыл бұрын
Uh
@anbarasu.s19414 жыл бұрын
History pawn shop and count kustoms marana waiting🔥🔥🔥🔥
Nangalum ready ungaloda America va sutti pakka Las vegas, actually ennaku ipdi jolly a travel panrathu romba pidikum so I liked your all way to go videos keep rocking..😊 going....
@rickdalton24124 жыл бұрын
I actually thought that for a second when you asked that lady where she was heading to.! And later you spoke abt the same 😂 Brilliant vlogs...love the fact that u handle it so professionally..
@subisubi28464 жыл бұрын
Hi
@sharuclinton12814 жыл бұрын
Sarkar movie la vara city thane❤️
@kimjongun67464 жыл бұрын
Camera work🔥🔥🔥🔥🔥
@Way2gotamil4 жыл бұрын
Thank you Kim jong un 😀
@kimjongun67464 жыл бұрын
@@Way2gotamil Your welcome 😀
@kanthdhanush80594 жыл бұрын
@@Way2gotamil 😂😂
@santhanamperumal15654 жыл бұрын
Super super very nice madhavan vazgha valamudan
@ssaravanannn4 жыл бұрын
Another Excellent video Maddy.. வாழ்த்துக்கள்
@kalaimanivelka32674 жыл бұрын
We really enjoyed ur journey*** bro....
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Journey makes people happy
@MUNAIVILLAGE4 жыл бұрын
அருமையான இடம்👌👈
@Iwayss3 жыл бұрын
Thalaiva! Your humour sense is sky rocketing these days. “Las Vegas flight Las Vegas pogama edapaadi ka pogum” “Naan harpic ad vandhu continue panren “. These were spontaneous. 🤣🤣
@wadhwanishanthi4 жыл бұрын
We are in LAS VEGAS with you நல்லா explain பண்றீங்க Super
@gandhimathijeeva56354 жыл бұрын
Now I am in Las Vegas. Camera work fantastic. Thankyou Maadhavan. Waiting.
@Blue_mountain_634 жыл бұрын
Way2go fans like ❤👍👍👍
@vcsumanth4 жыл бұрын
Nice !! Try to come Live in KZbin I want ask lots of question's
@Way2gotamil4 жыл бұрын
Thanks. Will try 👍🏻
@saravananrs43514 жыл бұрын
Way2Go family.. assemble 💯
@tamilmaniak80594 жыл бұрын
அற்புதமான அமெரிக்கா பயண அனுபவங்கள் தமிழில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அற்புதம் வாழ்க வளமுடன் எனது மகனும் டல்லாஸ் பளினோ நகரில் உள்ளார்
@saravanakumar5454 жыл бұрын
Flight take off background music, nambunga nijama avanga paeru dora, mudinja thirumba vandhu harpic add continue pandra... Its such a good videos series that we cant skip... Really awesome editing, photography, voice tone, video quality, humour. Its like just started to watch two days before the way2go... But found a lot of good things in the video. Keep Rocking Madhavan... 👍
@uae29374 жыл бұрын
குறைந்தபட்சம் 30 நிமிடமாவது வீடியோ போட முயற்சியுங்கள்👍
@Way2gotamil4 жыл бұрын
👍🏻
@thukkaram48504 жыл бұрын
ninga vena help Pannu camera man aponga
@india4385 Жыл бұрын
@@thukkaram4850 கூமுட்ட அவர பல மணி நேரமா வீடியோ எடுத்தத சுருக்கி போடுறாரு புரியுதா அதயே கொஞ்சம் அதிகரித்து முப்பது நிமிடமா குடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க புரியுதா🙄
@r.arulkumar73494 жыл бұрын
8:47 The girl on the back seat looks like Lingua Marina
@AshAkGaming4 жыл бұрын
The best English teacher😀😀
@r.arulkumar73494 жыл бұрын
@@AshAkGaming Also a Financial Adviser Watch Silicon Valley Girl
@youtuberbala34814 жыл бұрын
Wow my home town TEXAS sorry jokking ya always my home town usilampatty
@thinakaran44444 жыл бұрын
அருமை அருமை சகோதர உங்கள் வீடியோ மிக சிறப்பாக உள்ளது
@babunithianandham72864 жыл бұрын
அருமை உன்மையிலேயே video quality இருக்கு வாழ்த்துக்கள்
@shab49824 жыл бұрын
Machan opening music vera level uhh
@mohanreigns68974 жыл бұрын
Madhavan Friend ah Ninga ..🤔
@Way2gotamil4 жыл бұрын
Thank you 👍🏻
@shab49824 жыл бұрын
Nan Machana ah frnd ah dhan nenachutu iruken... Machanuku okay na seri😜😀
@prasathjeyam99384 жыл бұрын
Game of thrones Varys (little birds) spotted at 14:14 😂😝
@sundaravadivelumanoharan71024 жыл бұрын
Look like.. but right..?
@premanathanv85684 жыл бұрын
Excellent உண்மையில் மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகள் தங்களிடம் எங்களைப் போன்றவர்கள் எதிர் பார்க்கிறோம்
@Way2gotamil4 жыл бұрын
Nandri brother
@selvamanysurendrakumar90544 жыл бұрын
Hi bro I’m suren from Germany, after this vlog, within one hour I booked the tickets to Las Vegas. Thanks bro, your way of presenting is very nice. And of course 2021 April
Brothr very thanku.unga helpula nan ela placem parkren.god blesss u.romba simpla alaga soldrenga.puriuthu.entha stylum elama soldrathu alaga eruku.unga place la yarume adichika mudiathu.
@yogayoga86034 жыл бұрын
இது 1to1 flight எடப்பாடி லாம் நிக்காது😂😂😂
@Way2gotamil4 жыл бұрын
😀
@masterbadminton74004 жыл бұрын
His camera work is simply brilliant for a single. Many people have seperate camera man,but even their work is not as good.
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Yes... correct... he has done good Job..
@AnandhaKrishnanPT4 жыл бұрын
He knows how to Handle camera
@karishmam17124 жыл бұрын
Bro Are You American Citizen
@rubanjacob21114 жыл бұрын
Why are u not answering this question brother
@vijayakumarmkmanickam80863 жыл бұрын
அருமை அண்ணா அமெரிக்கா போனாலும் இந்த அளவுக்கு எங்களால் பாக்க முடியாது மிக அருமை 🙏🙏🙏👍👍👍
@JC-qt7lw4 жыл бұрын
Hi Madhav, Very nice journey with you to Las Vegas. Cant wait to join you further.... eagerly awaiting Brother...
@arumugamsubramanian47724 жыл бұрын
தங்களின் உதவியால் அமெரிக்க நகரம், வாழ்க்கை முறைகள், பயணங்கள் பற்றி அறிய முடிந்தது.மிக்க நன்றி.வணக்கம்
@karnankarnan82174 жыл бұрын
Semaya eruku places and hotels..most exciting for next videos..bro
@KumarKumar-vz4og4 жыл бұрын
Awesome.nayagara video podunga bro
@ramadossg30354 жыл бұрын
அற்புத...அனுபவம் நன்றி ஐயா..!
@kickeesamayal94583 жыл бұрын
உங்களுடன் நாங்களும் பயணம் செய்த அனுபவமாக இருந்தது நன்றி தலைவா எங்களுக்கு என்று நல்ல காலம் பிறக்க போகிறது தெரியவில்லை இறைவா சூப்பர் மனதுக்கு மகிழ்ச்சி யாக இரூந்நதது😁
@manikandanmani24144 жыл бұрын
Anna , videos ellathukum explained supera pantringa,so athanala engaluku nalla therijuka mutiuthu super ,oru videos sa two times pakuven, semma 💞💞
@karthickkarthick65884 жыл бұрын
Super bro I'm watch ur all videos 👍
@swetha23373 жыл бұрын
Super brother .my dream this all . Thank u supporting like this to see.
@rajum68474 жыл бұрын
The way you are making the vedios are awesome ....payan ulla thagavaluku Nandri anna...🤗
@pkavi22604 жыл бұрын
Good one , nice narration, await next video
@vimalakalyanasundaram34583 жыл бұрын
Arumai sooooooooooper video and explanation speach like teacher thank you
@krishnann96504 жыл бұрын
Very nice friend Madhavan next video I am waiting very careful covid-19 situation all country
@leelamaniprabha90914 жыл бұрын
Interesting vedios. Waiting for more videos. Good luck.
@prabudevak24554 жыл бұрын
Bro marana masssssssss.. waiting for your next video eagerly
@sharathtr77034 жыл бұрын
vera level bro. Liked it very very very very muchhh
@Sk25-mx7dr4 жыл бұрын
Anna unga videos lam pattha mind romba relief ah iruku ... Etho nane tour pora pola iruku 🤩
@ratheeshanratheeshan75623 жыл бұрын
100 வயசுக்கு வாழ்க தம்பி
@dineshkumar-ll6wi4 жыл бұрын
Super bro unga kuda travel pannunathu mathiri feel aguthu .I'm waiting for next continue video .
@anithasatheeshkumar34644 жыл бұрын
Super nice vedio... my childrens also like this..
@siva123mur4 жыл бұрын
very informative and entertaining , waiting for next one .