அமெரிக்க மலை பயணம் | American Mountain Travel | 4K | Way2go | Madhavan

  Рет қаралды 137,935

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 1 100
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thanks everyone😊 Follow me on Instagram instagram.com/way2gotamil Please watch this video on TV with 4K resolution or 1080 for better experience. Mobile users switch your resolution to 1080 and use headphones.
@msksp6851
@msksp6851 4 жыл бұрын
Hi bro unga video LA arputhama irukku nangale suthi paththa mathiri irukku 😍
@msksp6851
@msksp6851 4 жыл бұрын
Bro USA LA unga friend yaravathu unga kuda jion panni video potta super ah irukjum
@kumarc7154
@kumarc7154 4 жыл бұрын
Call me Anna
@jayashree3265
@jayashree3265 4 жыл бұрын
I see such a dedication and effort in your videos.. Awesome ...
@anbuvignesh1297
@anbuvignesh1297 4 жыл бұрын
Spr bro.. Already follow panranga bro..Videos sema ga bro
@kalakalappumachi923
@kalakalappumachi923 4 жыл бұрын
நீங்க ஒவ்வொரு பகுதியையும் விளக்குற விதம் மிகவும் அருமை சகோ..
@BSN143
@BSN143 4 жыл бұрын
நீங்கள் தமிழ் பேசி அமெரிக்காவை சுற்றி காட்டும் விதம் அருமை
@sampathtlc
@sampathtlc 4 жыл бұрын
ஜீன்ஸ் படத்தில் சங்கர் எவ்வாறு அமெரிக்காவை அழகாக காட்டினாரோ அவ்வாறு உங்களது வீடியோவும் சிறப்பாக உள்ளது
@Karthikcharan_ks
@Karthikcharan_ks 4 жыл бұрын
👏👏
@அன்
@அன் 4 жыл бұрын
மிகச் சரியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்!👍👌😊💐
@ganeshk.ganesan30
@ganeshk.ganesan30 4 жыл бұрын
Super anna
@maadielvivashayam561
@maadielvivashayam561 4 жыл бұрын
எங்களுக்காக ட்ரோன் கேமராவை வெச்சு வீடியோ எடுத்து இருக்கீங்க அதுக்கே உங்களுக்கு நன்றி மாதவன்.எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
@techmarudhu5278
@techmarudhu5278 4 жыл бұрын
Yes 👍 thanks bro
@sivasrisakthi337
@sivasrisakthi337 4 жыл бұрын
அப்படியா
@kathirmldata7411
@kathirmldata7411 4 жыл бұрын
Mount Bonnell ஐ எங்கள் கண் முன் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றிகள். வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா..
@rammoorthy2585
@rammoorthy2585 4 жыл бұрын
செலவே இல்லாமல் அமெரிக்காவை சுற்றி காண்பித்து விடுகிறீர்கள் நன்றி 🙏
@meenarajan3427
@meenarajan3427 4 жыл бұрын
ரொம்ப நன்றி பா அந்த இடத்தில நா இருந்த மாதிரி இருந்தது அமெரிக்க நாட்ட நீங்க கான்பிக்கிர விதம் மிக அருமை தொடர்ந்து வீடியோ போடுங்க God bless you pa
@muthu063395
@muthu063395 4 жыл бұрын
நான் அமெரிக்கா என்று நினைக்கும் போதெல்லாம் என் கண் முன் வரும் சொல் மாதவன் 🤗
@revanthshankar7286
@revanthshankar7286 4 жыл бұрын
He kinda brings nostalgia with his camera and the way he speaks...so pleasant to watch...way to go brother 👍🏼
@madrasi6660
@madrasi6660 4 жыл бұрын
சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியவில்லை ஆனால் அந்த ஆற்றங்கரை வீல் அருமையாக இருந்தது.
@irasumi
@irasumi 4 жыл бұрын
வணக்கம். உங்கள் வர்ணனை சிறப்பாக உள்ளது....நானே நேரில் வந்து சுற்றி பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்த்துகள். அடுத்த காணொளியை எதிர்பார்த்திருக்கிறேன்....
@BlueSky-bw2nc
@BlueSky-bw2nc 4 жыл бұрын
Really We enjoyed the beautiful scenery 😍 and thanks for answering everyone's commend ...
@kasemalikhan8744
@kasemalikhan8744 3 жыл бұрын
G00t
@premchandar2262
@premchandar2262 4 жыл бұрын
அமெரிக்கா சென்றாலும் தலை கணம் இல்லை மேலும் உங்களுடைய தமிழ் சிறப்பாக உள்ளது. உங்களின் பணிவு உங்களது பெற்றோரின் வளர்ப்பு தெரிகிறது.
@sangilib4353
@sangilib4353 4 жыл бұрын
கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் தவறாமல் பார்ப்பதில் நானும் ஒருவன். உங்களுடைய விளக்கமும் அங்கு கேட்கும் சப்தங்களும் எங்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பல்வேறுபட்ட காணொளிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால் அங்கிருக்கும் மாற்றுத்திறனாளிகள் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் அதாவது தொழில்நுட்பத்தில் அவர்களுடைய முன்னேற்றம் பற்றியும் ஏதாவது காணொளி கொடுக்க வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். ஒருவேளை ஏற்கனவே கொடுத்து இருந்தாள் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
@gowrishankar3451
@gowrishankar3451 4 жыл бұрын
மாதவன், உங்கள் வீடியோவை குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து டிவில் பார்ப்பதுதான் வழக்கம். அற்புதமான காட்சிகளுடன் உங்களின் நிதானமான தெளிவான விளக்கம் எங்களை மிகவும் கவர்ந்து இழுக்கும். எதற்க்கும் அதிர்ஷ்டமும் இரசனையும் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. எனது பிள்ளைகளும் அமெரிக்காவில இருந்தாலும் வேளைபலுவின் காரணம் சூழ்நிலையால் வரமுடியாது போகிறது. சிறந்த கேமரா மூலம் மிதமான பின்னனியில் உங்கள் விளக்கம் அற்புதம். வாழ்த்துக்கள். உங்களின் அனைத்து வீடியோ பதிவுகள் ஒவ்வொன்றையும் தவராமல் பார்த்து வருகிறோம்.
@oldch8482
@oldch8482 4 жыл бұрын
@Way2go "Madhavan" while watching this video at 6:25 this part I felt that i was in that video, you know one thing, I was moving my body to make some space to walk them. the video is giving real experience. Nice job man.
@Saropavi143
@Saropavi143 4 жыл бұрын
அருமையான சந்தோசமான பதிவு வாரம் ஒரு முறை என்றாலும் அந்த மன நினைவிற்க்கு குறை இல்லை #மிக்க மகிழ்ச்சி 😍😍😍😍
@abdh_abdullah2490
@abdh_abdullah2490 4 жыл бұрын
Brother please do video for how to get USA jobs and its visa process then its cost it might be very helpfull.
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 4 жыл бұрын
மிக அருமை, நல்ல பண்றிங்க
@beingvicky8932
@beingvicky8932 4 жыл бұрын
Anne..... drone view .. ultimate ... anna... it just awesome 👏🏻 video seems like..cinematic feel... neenga nalla vloger maatu ille... and also a best cinematographer!!!!👏🏻👏🏻🔥
@VINOTHKUMAR-jx4qu
@VINOTHKUMAR-jx4qu 4 жыл бұрын
Way2go semma engalukku lockdown illa Pola super view
@vasudevanvaradarajan8776
@vasudevanvaradarajan8776 4 жыл бұрын
Once again its wonderful. Just felt traveled with you. Timings mattum increase panna nala irukum
@umamohan3043
@umamohan3043 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது சொல்ல வார்தைகளே இல்லை அவ்வளவு அழகு நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏
@HariharanS27
@HariharanS27 4 жыл бұрын
Video va paathutu comment pannunga pa 1st like nu 2nd comment nu sollitu Enjoyed the video
@sivakkumarus4065
@sivakkumarus4065 4 жыл бұрын
தம்பி மாதவன், அருமையான ரம்மியமான இடம், சிறந்த படப்பிடிப்பு, நேரில் சென்று பார்த்து போல் இருந்தது ! மலைகள் சூழ்ந்த இடத்தைப் பார்த்தாலே அலாதி இன்பம் !
@premgct87
@premgct87 4 жыл бұрын
Serene, Calm and Clean. Even a simple place looks so beautiful when it is clean. Thanks for another awesome video Madhavan bro.
@gkvlog8850
@gkvlog8850 3 жыл бұрын
Super bro. நீங்க. இந்தியா வந்தாள் Call my no 9900448447from banglore
@fiderocrafts313
@fiderocrafts313 4 жыл бұрын
Drone shots vera level bro. Passport illa, Visa illa, epom flight kuda illa but every week America la travel panitu iruka maathiri unga videos paakum pothu feel irukum bro seriously u r Great brother
@MohanRaj-lv3zq
@MohanRaj-lv3zq 4 жыл бұрын
Thala unga job plus unga visa status pathi sollunga
@sna8297
@sna8297 4 жыл бұрын
no ask personel this is american culture.
@MohanRaj-lv3zq
@MohanRaj-lv3zq 4 жыл бұрын
S Na done
@boopathiragav908
@boopathiragav908 4 жыл бұрын
போகும் போது மண் வழி பாதை வரும் போது படிக்கட்டு வழியாக வரலாம்னு சொல்லும் போதே எங்களுக்கு எல்லமே சுத்தி காட்டனும்னு நீங்க எந்த அளவுக்கு முயற்சி பண்ணுறிங்கனு தெளிவா தெரியுது keep rocking #Maddy bro
@ammadevotionalchennai5369
@ammadevotionalchennai5369 4 жыл бұрын
அருமை அண்ணா 😋😋😍😍😍😍😍😍😍
@marangkotthi-2252
@marangkotthi-2252 3 жыл бұрын
மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த மாதிரி இயற்கையான சூழல் உள்ள காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்குது சகோ...🙏
@SUNDHARMIND
@SUNDHARMIND 4 жыл бұрын
Hi Anna Nanum oru KZbinr tha na nan entha oru youtube channel layum subscribe panna matten mudhal muraiya unga channel subscribe pannirukken anna ungaloda big fan anna ninga nalla irukinga la vidula amma appa ellaraium kettatha sollunga anna nan salem anna please answer anna
@bilaludeen7265
@bilaludeen7265 4 жыл бұрын
Nenga matum yaroda channel laiun subscribe pana matinga aana unga channel ku ellarum subscribe pananum. Ena bro niyayan ithu
@harishb4520
@harishb4520 4 жыл бұрын
Anna, really enjoyed.... 💯💯💯✌️✌️😊 Nice Video..... Awesome quality... Drone shots were amazing 💯💯💯💯💯...... Expecting more videos from you.... Way To Go..... ✌️✌️✌️😇😇😇😇
@MuheshKannan
@MuheshKannan 4 жыл бұрын
1st like
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@Mil10Gaming-z1h
@Mil10Gaming-z1h 4 жыл бұрын
@@Way2gotamil Bro enna work pannuringa
@HCUAYUGESHA
@HCUAYUGESHA 4 жыл бұрын
@@Mil10Gaming-z1h way 2 go bro neenga enna work pannuringa sollunga bro
@Natural249
@Natural249 3 жыл бұрын
காலையில் உங்கள் பதிவை பார்த்தாலே ஒரு உற்சாகம் மற்றும் அமெரிக்க வந்தது போல் ஓர் உணர்வு 🤗🤗😊😊
@Biryanii
@Biryanii 4 жыл бұрын
Super 👌 👌 Any nature lover here??
@cdoraikuttralingam6761
@cdoraikuttralingam6761 4 жыл бұрын
அருமையான காட்சிகளை கண்டதில் பெருமையாக உள்ளது ...உங்கள்'Way2go' குழுவிற்க்கு நன்றிகள் கலந்த நல்வாழ்த்துக்கள் ..
@arunbalajiAB04
@arunbalajiAB04 4 жыл бұрын
Vera level 🔥 day by day videos ela scene ah iruku bro! 🙂
@tamilvazhga1971
@tamilvazhga1971 4 жыл бұрын
My dream came true felt like i visited USA thanks bro will meet one day in USA
@sadiyafathima8142
@sadiyafathima8142 4 жыл бұрын
Nice video bro😊👌 In this video also camera quality super Anna🤗 Waiting for next video😇
@sathyasathyanathan4273
@sathyasathyanathan4273 4 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வீடீயோவும் என்னை பிரமிக்க வைக்கிறது நன்றி சகோதரரே...
@chandrusamikkannu142
@chandrusamikkannu142 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....மிக்க நன்றி😊
@shanmugakasi
@shanmugakasi 4 жыл бұрын
Wow super bro.. semma experience.. nerla vanthu paatha Mathiri oru feel.. thanks for showing bro...
@lekakannan7693
@lekakannan7693 4 жыл бұрын
Unga narration super bro👌👍 professional videography n editing 👉pleasant to watch ✌️
@vsperumalsn
@vsperumalsn 3 жыл бұрын
👍👍🙏🙏மாதவன் உங்களுடைய உழைப்புக்கு மிக மிக நன்றி .மிக அருமையாக உலகத்தை எங்களுக்கு காட்டினீர்கள். வீடியோக்கள் அனைத்தும் மிகமிக ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவை. கவிதை போல். உயிரோட்டமுள்ள ஓடை போல் உள்ளது. நன்றி! நன்றி! நன்றி !🌷🌸🌸💐🌸🌻🙏🙏🙏
@krishnaraj7374
@krishnaraj7374 4 жыл бұрын
Bro super viedo .theliva vlog panrika nan ennaiye Marthu America Poitou Vantha feel ..and nalla social message solringa .. clicked bell , I will recommend ur channel to my friends.
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 жыл бұрын
the river is very neat and clean, good coverage, thank you
@vivekkrish2217
@vivekkrish2217 4 жыл бұрын
Sema bro ......unga nxt video ku waiting la iruka brooo....pathu safe ah aadungaa ....hpy bro....😍😍😍💯💯 ...Drone la pakkava cover pantinga full satisfied ah pathaa bro .......nxt video wtng......
@ganeshramk291
@ganeshramk291 4 жыл бұрын
உங்களுடைய பேச்சு அறிவுக்கூர்மையும் உங்களைப் போன்று அழகாக இருக்கின்றது
@anand8676
@anand8676 4 жыл бұрын
சிறந்த படைப்புகளை தருவதற்கு நன்றி, அருமையான தமிழ் வர்ணனை...
@sugumar.a8707
@sugumar.a8707 4 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி பதிவு அண்ணா இனிமை நிறைந்த குரல் வளம் வாழ்க வளமுடன்......
@prakalya2321
@prakalya2321 4 жыл бұрын
நல்ல சிந்தனை கொண்ட பதிவுகள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் .நல்ல தமிழ் பேசி அருமையாக தொகுத்து வழங்கும் பதிவுகள். இத்துடன் மக்களுக்கு சிந்திக்க சிறந்த வாழ்வியல் நுட்பங்களையும் பதிவு செய்யவும். வாழ்த்துக்கள் சகோ சிறப்பானது சந்திப்போம் நன்றி. ♥️♥️♥️♥️ ....
@sivakumarbabus4227
@sivakumarbabus4227 4 жыл бұрын
Very nice location and pictures. We enjoyed. Your explanations are really good. Keep rocking sir. See you in your next video. Tc bye....
@skullcluster2102
@skullcluster2102 4 жыл бұрын
வணக்கம் மாதவன் நான் சென்னையிலிருந்து அண்ணாதுரை தங்களின் வலைஒளி ஒளியலை வரிசை( KZbin channel )சந்தாதாரர் தாங்கள் இதுவரை பதிவேற்றம் செய்துள்ள பெரும்பாலான காணொளிகளை பார்த்து மகிழ்ந்தேன் உலகச் சுற்றுலா சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது மிகவும் அருமை தொகுத்து வழங்கும் விதம் நன்றாக உள்ளது ஒரு வேண்டுகோள் தாங்கள் அயல்நாட்டில் வசிப்பதால் அயல்நாட்டு வியாபார வாய்ப்புகளைப் பற்றி அதாவது ஏற்றுமதி பற்றி சில காணொளிகளை தொகுத்து வழங்கினால் நம் தாய் நாட்டின் அந்நியச் செலாவணி உயர பேருதவியாக இருக்கும் தங்களின் பணி மேலும் உயர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 4 жыл бұрын
Your way of explanation is super. Nice view from the mountains.
@vichu1234567890
@vichu1234567890 4 жыл бұрын
Awesome videos . Videos looks very professional . I am enjoying thoroughly.Keep up your good work.
@அன்
@அன் 4 жыл бұрын
எங்களுக்காக, உங்களுடைய மதிப்புமிக்க நேரத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாமல், காட்சியை காணொளி மூலம் மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் காண்பித்ததற்கு நன்றி! நன்றி..! நன்றி!!😊👍👌💐 நான் தருமபுரியிலிருந்து! நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவரை தொழுகிறேன்!!!!
@spideerr
@spideerr 4 жыл бұрын
அண்ணா நன்றாக உள்ளது உங்கள் அமெரிக்கா பயணம் தெளிவான மற்றும் சிறப்பான விளக்கங்கள் உடன் உள்ளது.🔥🔥🔥
@vijayecs6745
@vijayecs6745 4 жыл бұрын
One of the best information KZbin channel... Keep rocking way 2 gooooooooo....
@gkmtravels4701
@gkmtravels4701 4 жыл бұрын
super ji...... summa unga video va parka arambichan ippo lam next video eppo poduvinganu wait pandran . nice job....
@prasannauthaman5393
@prasannauthaman5393 4 жыл бұрын
Excellent making of video brother. வளர்க உங்கள் சேவை
@divagarchidambarakumarasam8604
@divagarchidambarakumarasam8604 4 жыл бұрын
Super Mr.madhavan. drone camera shoot really nice. We all support to u
@azharazhar2011
@azharazhar2011 4 жыл бұрын
Bro one weekku 3 video post pannunga bro unga video semmaya irukku
@vaithikumar3786
@vaithikumar3786 4 жыл бұрын
I saw so many travel vlog among them you are the best because the way you present the vedio and quality
@MohammedRiyaz1221
@MohammedRiyaz1221 4 жыл бұрын
Unga camera clarity voice clarity semma irukku bro nalla detailed ah vlog pandreenga keep it up bro semma
@manimozhi2335
@manimozhi2335 4 жыл бұрын
ஒவோர் முறையும் வித்தியாசமான வீடியோ காட்சிகள் காட்டுகிறீர்கள் நன்றி
@dhanapalsam6986
@dhanapalsam6986 4 жыл бұрын
அருமையான காட்சி பயணம் sema nanpa tq by ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இருந்து😍 sam
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 4 жыл бұрын
Bro super, மிகவும் அருமையான பதிவுடன் அழகிய காட்ச்சி. நன்றி Thanks bro...
@saravananjs5433
@saravananjs5433 4 жыл бұрын
Super Video. நீங்க ரொம்ப Professional ஆஹ் பண்றிங்க. Presentation கூட சூப்பர். சில நேரங்களில் நீங்க மட்டும் தான் Video shoot பண்றிங்களா இல்ல யாராவது கூட இருக்காங்களான்னு doubt வந்துரும் !
@sakthivels2596
@sakthivels2596 4 жыл бұрын
அழகான காட்சிகள் தொய்வில்லாத படத்தொகுப்பு 👌🤝
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருந்தது... Thanks for sharing.
@rkedu90
@rkedu90 4 жыл бұрын
Super! amazing view of that river n your voice so sweet n explain the mountain thank q Madhavan sir.
@subashbose1011
@subashbose1011 4 жыл бұрын
Wow bro beautiful place and views too... drone Camera awesome.... keep doing it.... expecting more from u
@nivedaammu6877
@nivedaammu6877 4 жыл бұрын
Amazing son. No words to express the beauty of the view. That path resembles the way of kolli hills, beautiful. Awaiting for the continuation.தம்பி உங்கள் முயற்சியால் பார்க்க முடிகிறது.TC pa
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@antoniyov
@antoniyov 4 жыл бұрын
வணக்கம் brother.. This is Antony from Madurai...i never miss your videos..but this my first comments..you were rocking bro..உங்களுடைய camera angle ,way of presenting..really wonderful and amazing... Keep on rocking way 2go...வாழ்த்துகள்.
@svenkat66
@svenkat66 4 жыл бұрын
The drone view was breathtaking and it was very innovative. Thanks for the experience. Looking forward to more videos.
@Hussain-mu3vb
@Hussain-mu3vb 4 жыл бұрын
Bro naan America poganumnu romba aasai Patten,but mudiyala,aanal unga chennal partha America la irukkura maathuri irukku,very thanks
@manikandanc2550
@manikandanc2550 4 жыл бұрын
Romba romba spr bro.... Etho cinema suiting pakkara mathiri iruku.. Unga camera work osm
@umarhalithsaifullahm1936
@umarhalithsaifullahm1936 4 жыл бұрын
Your videos are really fantastic..... No words to tell how best are they...... I'm really enjoying it.... Keep Rocking
@deepap6147
@deepap6147 4 жыл бұрын
Lovely drone shots. My Favorite Place to take anyone who visits us!!!! Awesome Video!!!
@sumathisumathi9399
@sumathisumathi9399 4 жыл бұрын
bro really enjoyed nice video bro...thanks for this amazing video beautiful scenes...super bro
@vasanthanayakisp9931
@vasanthanayakisp9931 4 жыл бұрын
அழகிய மலை பயணம். நன்றி சகோதரர்.
@maheshwaranr7637
@maheshwaranr7637 4 жыл бұрын
Keep the good work Madhavan, again Unga Thamizh Uchcharippu arumaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@karthiksmk007
@karthiksmk007 4 жыл бұрын
Now you are upgraded to next level of our viewing experience with Drone Camara.. Simply Awesome. KeepDoing.. Hats off..
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@gokulm9984
@gokulm9984 4 жыл бұрын
Dear Madhavan, Your presentation and explanations is very nice. Thanks
@santhanam4565
@santhanam4565 4 жыл бұрын
Aerial drone shots were awesome, nice to experience such a beautiful place. Thank you once again.
@jeganjonathjeganjonath9920
@jeganjonathjeganjonath9920 4 жыл бұрын
சகோதரரே உங்கள் வருணனை மற்றும் கேமரா பதிவு மிக அழகு
@mrgokhul
@mrgokhul 4 жыл бұрын
Bro super.. america poganunu iruka asaya ipdi kamiche ennoda niravethitu irukinga..do weel,and do more videos..
@jeganrajan9619
@jeganrajan9619 4 жыл бұрын
5.07 to 5.21 sec vera level bro....amazing view....
@mindset....5960
@mindset....5960 4 жыл бұрын
Bro unga vidio la romba nalla iruku bro innum more vidio upload pannuga unga vidio pakurappa americavaiye pakura mathiri oru feel bro so thanks bro👌🙏
@MKFunOfficial_
@MKFunOfficial_ 4 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் உங்கள் தகவலுக்கு நன்றி
@pinnai90s32
@pinnai90s32 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்க்க அருமையா இருக்கு
@abdullatheef1808
@abdullatheef1808 4 жыл бұрын
nice to see this with you, i am very happy i feel i need to travel to america on excursion one time in my life
@rajavelr2504
@rajavelr2504 4 жыл бұрын
Super bro.. Thanks for your scenary video.. Enjoyed with you..
@padmanpit542
@padmanpit542 4 жыл бұрын
really superb.Madhavan sir...please do these kind of journey postings in our .....way2go.... frequently. Since we are aged people at Chennai we could not come and see these buties physically. You are satisfying our ambitions. Thank you sir.. Thank you so much....!!
@kavithaarulanantham6092
@kavithaarulanantham6092 4 жыл бұрын
ஒவ்வொரு காணொளியும் அருமை.
@cibinath9897
@cibinath9897 4 жыл бұрын
Ninga kamikkura Ella video um enna anga nane irukkura madhiri irukku bro nan ithuvaraikkum usa vanthadhu illa aana ninga kaamikkuradhu romba super sikirame anga laam varanum pola irukku bro
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu 4 ай бұрын
Binge watching all your episodes....addicted....high quality videos bro❤🎉
@mrajan4395
@mrajan4395 4 жыл бұрын
Super all of the explain america
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Inside the Hottest Dosa Stand in Brooklyn | Secret’s Out | NYT Cooking
21:33
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН