அமெரிக்க போர்க்கப்பல் | American warship | USS Lexington | way2go | Madhavan

  Рет қаралды 157,784

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 931
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 4 жыл бұрын
வெகு நாட்களாக ஒரு கப்பல் உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அதுவும் போர்க்கப்பலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. we are waiting for the Los Vegas video.
@patrickangelo7041
@patrickangelo7041 3 жыл бұрын
InstaBlaster
@arumugamsubramanian4772
@arumugamsubramanian4772 4 жыл бұрын
காணக்கிடைக்காத அற்புத காட்சி.வாய்ப்புக்கு நன்றி.வீடீயோ நன்றாகவே உள்ளன
@balanjaya159
@balanjaya159 4 жыл бұрын
உண்மை யாவுமே நேரில் சென்று போர் கப்பல் பார்த்த அனுபவம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 жыл бұрын
சிறு செய்தியாக இருந்தாலும் திரு. மாதவன் அவர்கள் வர்ணனையால் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். அடுத்த படைப்பி்ற்க்காக...
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
பார்க்கும் இடமெல்லாம் சுத்தம்...! கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது!
@subashbose1011
@subashbose1011 4 жыл бұрын
அருமை அருமை மாதவன், பாக்கவே பிரமிப்பாவும், வியப்பாவும் இருக்கு, நேரடியாக பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு, நன்றி நண்பா.
@pandianrajan6591
@pandianrajan6591 4 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்ள் அண்ணா.
@pbaskartvr
@pbaskartvr 4 жыл бұрын
வெகு நாட்களாக ஒரு கப்பல் உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அதுவும் போர்க்கப்பலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. super sper semma joly
@akshithas3881
@akshithas3881 4 жыл бұрын
Wow 🥰 appava ivlov technology ah Mini mall kulla poitu vantha mari iruku 💯💯🥰🥰👍👍 Keep going nanba 🥰👍🔥
@deepag9159
@deepag9159 4 жыл бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே
@shebinjo3198
@shebinjo3198 4 жыл бұрын
மிகவும்அருமையான பயனுள்ள பதிவு 👌💐
@selvamraj4568
@selvamraj4568 4 жыл бұрын
மக்களுக்கு மிக பயனுள்ள மிக சிறப்பான தகவல்களை தொகுத்து வழங்கி வறுகிற்கள். மிக சிறப்பு மிக மிக சிறப்பு . நன்றி.
@VasanthKumar-zj8rg
@VasanthKumar-zj8rg 4 жыл бұрын
Punctuality Madhavan. Keep doing. 😎
@nambirajagopal
@nambirajagopal 4 жыл бұрын
தங்களுடைய எல்லா கானொளிகளையும் மிகவும் ஆர்வமுடன் கண்டு மகிழ்கிறேன். ஒவ்வொரு காணொளியும் மிகவும் நேர்த்தியாக, சரியான விளக்கமுடன் வெளியிடுவது சிறப்பு. சிறுவயது முதல் உலகம் சுற்ற வேண்டும் என்கிற எனது ஆவல் நிறைவேறாமல் போகிவிடுமோ என்பதை எனது முதியவயதில் தங்களின் ஒவ்வொரு கானொளியும் நிறைவு செய்கிறது. தற்சமயம் அமெரிக்க டல்லாஸில் இருந்தாலும், கொரோனாவால் வெளியே செல்ல முடியாத நிலைமை. இன்னும் அதிகமான தங்களின் படைப்புகளை ஆவலோடு காண காத்திருக்கிறேன். நன்றி.
@dineshkarthick3102
@dineshkarthick3102 4 жыл бұрын
அண்ணா உங்களோட சொந்த வாழ்க்கை மற்றும் நீங்கள் அமெரிக்கா வந்த முழு அனுபவம் மற்றும் உங்கள் வேலை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@akashpooja9201
@akashpooja9201 3 жыл бұрын
Super. Super
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
மிகவும் அரிதினும் அரிதான காணொளிக் காட்சிகள்!😊
@sathishkumar22797
@sathishkumar22797 4 жыл бұрын
Lag vegass video sekram podunga bro wait panna mudila😂😂😂😂😂😂
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
😊
@sathishkumar22797
@sathishkumar22797 4 жыл бұрын
Bro nenga Ella command ku reply pandrathu nalla eruku keep it bro❤️❤️❤️❤️
@kalaminnovation5483
@kalaminnovation5483 4 жыл бұрын
@Christian movie reviews and songs y bro
@egoldwin
@egoldwin 4 жыл бұрын
@Christian movie reviews and songs bro but there is a lot of english channels for that this is for our Tamil people.
@kingmaker8768
@kingmaker8768 4 жыл бұрын
@Christian movie reviews and songs bro this video is for tamil people......that's y he is speaking in tamil.........And also have huge fan following for his pronounciation .........
@____________721
@____________721 4 жыл бұрын
ஒரு ஹாலிவுட் படம் பார்க்கிற போலவே இருக்கு அண்ணா 😘 Life வெறுத்து வாழ்றகி எங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் na இருக்கு 😍😍😍
@ganeshfedro
@ganeshfedro 4 жыл бұрын
Bro you saved my America tour all expenses and good guidance, you’re amazing bro keep rocking🔥🖤
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 4 жыл бұрын
அருமை. தெளிவான தகவல்கள். தொடரட்டும் அன்பரே... நேரில் பார்த்திருந்தாலும் கூட இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
@vasanthpalanisaamy7267
@vasanthpalanisaamy7267 4 жыл бұрын
I really appreciate your work bro...u have become my favourite youtuber... #WAY2GO ❤️
@masanamklk
@masanamklk 4 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@tamil7391
@tamil7391 4 жыл бұрын
நன்றாக இருந்தது
@vathsalasubramanyam15
@vathsalasubramanyam15 4 жыл бұрын
madhavan speech and guide verygood
@lakshmi7291
@lakshmi7291 4 жыл бұрын
Always waiting fr ur video notification bro
@kalingarajkottur8757
@kalingarajkottur8757 4 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அண்ணா இந்த வீடியோ "vera level" ஒரு நிமிடம் கப்பளுக்குள் இருப்பதை போல இருந்தது.. # way2go வெறியன்....😎😎😎😎
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 4 жыл бұрын
Super brother ❤️ way2go tamil ❤️
@karthik5244
@karthik5244 4 жыл бұрын
அருமையான பகிர்வு ப்ரோ, நேர்ல பாத்த மாதிரி இருக்கு ....
@venkatasivamoorthyalagappa2058
@venkatasivamoorthyalagappa2058 4 жыл бұрын
When I started to watch this video, for my mind came pearl Harbor movie I have watched several times. When you narrated about this ship has been participated in war and movie I was so excited.my experience I have been traveling with you.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது bro நன்றி..
@uae2937
@uae2937 4 жыл бұрын
Pearl harbor semma movie bro🔥 சின்ன வயசுல விஜய் டீவில அடிக்கடி போடுவாங்க
@dishnumukul1632
@dishnumukul1632 4 жыл бұрын
கேமரா வியூ அருமையாக இருக்கிறது நல்ல எடிட் பண்றீங்க 👍👍👍👍⭐⭐⭐
@sureshdanny7389
@sureshdanny7389 4 жыл бұрын
Hi brother, I'm always waiting for your next video. God bless you.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you bro
@wadhwanishanthi
@wadhwanishanthi 4 жыл бұрын
ரொம்பவே சூப்பர் Keep it up Madhavan Your style of explaining is very nice
@gsmani9479
@gsmani9479 4 жыл бұрын
Nice video.waiting for losvegas video
@duraisamy3517
@duraisamy3517 3 жыл бұрын
அமெரிக்க தமிழருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍 தெளிவான விளக்கம் அந்த ..ம்மாவுக்கு ஹாய் சொல்லியாச்சு
@jayasuryar4975
@jayasuryar4975 4 жыл бұрын
vegas video ku marana waiting bro
@salaikumaran2342
@salaikumaran2342 4 жыл бұрын
சூப்பரா இருக்கு சார் அருமை நன்றி
@usergiri12
@usergiri12 4 жыл бұрын
Some time let us try to know more about yourself bro, Make a live session a a video about yourself, how you have been to the US, and What cultural shocks you have experienced etc.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Will try bro 👍🏻
@sureshlokanath9553
@sureshlokanath9553 4 жыл бұрын
@@Way2gotamil yes please tell us something about yourself please my humble request.
@allinone-vb5vf
@allinone-vb5vf 4 жыл бұрын
We als o want
@allinone-vb5vf
@allinone-vb5vf 4 жыл бұрын
It may be a inspiration
@vageeswaran1856
@vageeswaran1856 3 жыл бұрын
வீடியோ அருமையாக இருந்தது அமெரிக்க .போர் கப்பலை சுற்றி பார்த்த திருப்தி ஏற்படுத்தியது.நன்றி.
@NavinSamuelSolomonOfficial
@NavinSamuelSolomonOfficial 4 жыл бұрын
Coming soon to USA... Will meet when time permits Anna 😁
@manjujeeva6391
@manjujeeva6391 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா, நன்றி
@howtomake01
@howtomake01 4 жыл бұрын
நம்ம ஊர் பெருமை மிகு விக்ராந்த் போர் கப்பல ஒடைச்சி இரும்புக்கடைல போட்டாங்க😢 அடுத்து விராட் கப்பலையும் ஒடைக்க போராங்க😢
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 4 жыл бұрын
இந்த கப்பல் நம் ஊரில் இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்கள்
@thukkaram4850
@thukkaram4850 4 жыл бұрын
video parthiya poite iru neeyum india va kurai solladha
@logakutty26
@logakutty26 4 жыл бұрын
ok sari than but America makkal nalla makkal kuppa podamatanga anga ingaum thuppa matanga rules falow pannuvanga India la apdi illaye 90% makkal romba kevalama than nadakranga athanal than inga antha kappala alitnanga
@விஜய்குமார்-ழ2ல
@விஜய்குமார்-ழ2ல 4 жыл бұрын
நல்ல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீடியோ ப்ரோ....நன்றி மேலும் இதுபோலான பதிவுகளை இடுங்கள் நன்றி
@rkviews55
@rkviews55 4 жыл бұрын
notification Squad NAMAKKAL 🔥🔥🔥❤️
@pasuphoenix1321
@pasuphoenix1321 4 жыл бұрын
Thalaivaa.namma area la eruthutu engayu poga mutiyala but neega naaga kanavula pora place ah real kaamuchathu ku rmba thks. This video is really wonderful urs photography is also nice.i am always stalking ur videos bro.all the best.
@Civilworkintamil
@Civilworkintamil 4 жыл бұрын
Notification squad☺
@stb_suri
@stb_suri 4 жыл бұрын
Nangalum tha pa !!!
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 4 жыл бұрын
Super Maadhavan. Your explanation so great. Porkkappal solla no words fantastic.
@ammadevotionalchennai5369
@ammadevotionalchennai5369 4 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌
@prathishprathi7499
@prathishprathi7499 3 жыл бұрын
மிகவும் நன்றாக பார்த்து ரசித்தேன் நன்றி தம்பி நலமுடன் இருக்கவேண்டும் நீங்கள் உங்கள் வாய்ஸ் அருமை தம்பி மாதவன்
@Blue_mountain_63
@Blue_mountain_63 4 жыл бұрын
Way2go fan club ❤😍😘
@madhan0037
@madhan0037 4 жыл бұрын
அருமையான தகவல்..
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 4 жыл бұрын
Super brother ❤️.but anyway India is good🙏
@sanjayravi2909
@sanjayravi2909 4 жыл бұрын
After Las Vegas Trip.🔥 San Fransisco Trip Vlog Pannunga Brother😄. . . Who needs San Francisco Vlog? Las Vegas = Like San Francisco = Comment
@baskars136
@baskars136 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@galwinsmith6641
@galwinsmith6641 4 жыл бұрын
Pearl Harbor movie is my inspiration movie bro
@kalaminnovation5483
@kalaminnovation5483 4 жыл бұрын
Bro tamilla irukaah
@galwinsmith6641
@galwinsmith6641 4 жыл бұрын
@@kalaminnovation5483 iruku bro
@avinashm9002
@avinashm9002 4 жыл бұрын
Adda Mei maranthu poitaa Wowww wonderful Drone shot yall nalla yaduthurikingaa...
@saravananm6461
@saravananm6461 4 жыл бұрын
How many of u like war ships and war jets.
@senthilkrishna9405
@senthilkrishna9405 4 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி நீங்கள் எங்கள் ஊர்காரராக தான் (TNV) இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (நடுவில் ஒரு இடத்தில் நம்ம ஊரு குசும்பு சூப்பர்)
@balamurugan8661
@balamurugan8661 4 жыл бұрын
Madurai ellam like podunga
@balamurugan8661
@balamurugan8661 4 жыл бұрын
Thanks for your comments bro
@gsivashanmugam
@gsivashanmugam 4 жыл бұрын
Super தலைவரே உங்களால இந்த போர்க்கப்பலை சுத்தி பார்த்தோம். நல்லா இருந்தது.
@karthickkarthick1034
@karthickkarthick1034 3 жыл бұрын
I seen one video in your channel now I am daily watching your videos really you doing great job 🔥👍🔥 soon you will reach Billions subscribers keep give treat to our eyes bro hats off 👍🙏
@nangavallitustls1918
@nangavallitustls1918 4 жыл бұрын
Super madhavan sir kappal suttri parkkum vaipou koduthamaikku thanks
@rahmansulthana6699
@rahmansulthana6699 4 жыл бұрын
மிகவும் அருமை... பயனுள்ள தகவல்கள்...
@vigneswaranvijeyaratnam1317
@vigneswaranvijeyaratnam1317 3 жыл бұрын
காணொளி வர்ணனை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோ
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 4 жыл бұрын
Amazing Madhavan sir👌👏👏🙏
@rajareyan3299
@rajareyan3299 4 жыл бұрын
oru full movie patha mari iruku.... super ji.... ending vera level..
@SathishKumar-ju3yx
@SathishKumar-ju3yx 4 жыл бұрын
Mr மாதவன் thanks for nice video.
@jganesjai2088
@jganesjai2088 4 жыл бұрын
நண்பரே நீங்கள் கப்பலை காட்டிய விதம் நீங்கள் அதை விவரித்த விதம் எல்லாம் அருமை ஏதோ ஒரு தீவை சுற்றி பார்ப்பது போல் உள்ளது நன்றி உங்களால் ஒரு போர்க்கப்பலை கண்டது
@eatandroam
@eatandroam 4 жыл бұрын
Nice one bro! Video transitions are very smooth!
@thagadure.va.ra.karthik3714
@thagadure.va.ra.karthik3714 4 жыл бұрын
நன்றாக இருந்தது சார்
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 4 жыл бұрын
Las Vegas video podunga
@saravanselvam8423
@saravanselvam8423 4 жыл бұрын
சூப்பர் மாதவன் நீங்கள் சொல்லும் விதம் பிறகு உங்கள் தமிழ் உச்சரிப்பு ஒவ்வெறு இடத்தை பற்றி எங்களுக்கு சொல்வது பிறகு மூன்றாம் தலத்தில் அந்த லேடி உங்களுக்குதான் ஹாய் சொல்லுகிறார்கள் என்ற காமடியும் ரொம்ப இனிமையாக இருந்தது நாங்கள் டூர் போனா கன்டிப்பா உங்களை அழைத்து போகனும். ஏன்னா நேரம்போவதே தெரியல குட் சூப்பர்
@marichamy13579
@marichamy13579 4 жыл бұрын
நண்பா., இனிய செந்தமிழ், முத்தமிழ் வணக்கங்கள், வாழ்த்துகள். இந்த வீடியே பிடிக்கவில்லை., ஆனால்., உடல், உயிருடன் ஒட்டிவிட்டது. மிக, மிக அற்புதம், பிரமாதம்.
@ramrajbellam821
@ramrajbellam821 4 жыл бұрын
Fantastic Madhavan sir. Never seen such a Warship like this. Hatsoff.
@makewithmoney1179
@makewithmoney1179 4 жыл бұрын
அருமை சகோ
@testingmohan
@testingmohan 4 жыл бұрын
Super video bro. We went to USS midway in SD and was exactly same. Flights on Lexington was well maintained and clean.
@vinothmaster1265
@vinothmaster1265 4 жыл бұрын
போர்க்கப்பல் super Thank u Madhavan ji💐💐💐🏳️🏳️🏳️❤️
@rengamanieugene5768
@rengamanieugene5768 4 жыл бұрын
Thambi, as usual you are rocking. Thambi, naa paakra you tube channel la ungaloda channel Enaku Romba pidikum. You are great
@logusamyl7549
@logusamyl7549 3 жыл бұрын
அருமை
@vickyv1666
@vickyv1666 4 жыл бұрын
Bro I am watched your all videos it's very nice I am your big fan
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Hi Vicky, Thank you
@sivasrisakthi337
@sivasrisakthi337 4 жыл бұрын
அருமை சகோ.... நன்றி.......
@GSPILANJI
@GSPILANJI 4 жыл бұрын
Very nice information
@shashangkk
@shashangkk 4 жыл бұрын
Super சகோ..
@bennyanthony2940
@bennyanthony2940 3 жыл бұрын
டவுட் கேட்காத அளவுக்கு நல்ல தகவல்களுடன் நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.
@badrir984
@badrir984 4 жыл бұрын
This video for me really I'm in america feel... awesome 👌👌👌👌👌👌
@balanjaya159
@balanjaya159 4 жыл бұрын
மாதவன் சார் சூப்பர் அசத்தீட்டீங்க உங்கள் வாய்ஸ் சூப்பர்
@manidhanasekar901
@manidhanasekar901 3 жыл бұрын
Superb Mr. Madhavan...I am from Chennai. I travelling with you on youtube to USA. Thanks.
@madhansai3715
@madhansai3715 4 жыл бұрын
Super video na ❤️ Los Vegas adutha Vedio va na Wait punnra na antha vedio varathuku வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமூகம் #way2go
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you bro
@arulprakash3870
@arulprakash3870 4 жыл бұрын
Thanks for trip..... Waiting for las vegas... trip...
@wilson5089
@wilson5089 4 жыл бұрын
மிக்க அருமை நண்பா .
@adavidloy2064
@adavidloy2064 4 жыл бұрын
Wonderful enjoyed a lot with family 👨‍👩‍👧‍👦
@prithivirajan8232
@prithivirajan8232 4 жыл бұрын
Amazing explanation about war ship hats off bro
@ramKumar-uy2dz
@ramKumar-uy2dz 3 жыл бұрын
உண்மையில் வீடியோவோடு விளக்கம் கொடுக்குறது ரொம்ப சூப்பர்
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 4 жыл бұрын
Excellent super video
@dharmarajindrakumar
@dharmarajindrakumar 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பதிவு. ஒரே ஒரு வேண்டுகோள் - நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில் இன்னும் சில புகைப்படங்களை KZbinல் video பதிவேற்றம் செய்தபின் பதிவிடலாம். வாழ்த்துக்கள்.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Sure. Thank you
@arulanthuvanmadhan4554
@arulanthuvanmadhan4554 4 жыл бұрын
Fentastic informative video thanks bro
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 жыл бұрын
very nice tour of the ship. thanks madhavan, take care, be safe
@simplyjpr
@simplyjpr 4 жыл бұрын
Bro andha thakkali chutney veanum😋😋
@ramprasath235
@ramprasath235 4 жыл бұрын
Thanks anna ameching video nenaichu kuta pakka mutiyala all tha best
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
USS Lexington at Corpus Christi, TX
13:26
Himanshu
Рет қаралды 1 М.