பங்குசந்தை பற்றி தாங்கள் கூறுவதை நான் மிகவும் கவனமாக பார்க்கின்றேன்
@sathishbabu375612 сағат бұрын
Mutual fund sip stop panna share market urupadum illaina fii ellaathaiyum vithuduvan
@sellamuthusr64738 сағат бұрын
4 ஒரு முறை என்பது4 உண்மைதான் நான் கண்டிருக்கிறேன் காலையில் 20412 நஷ்டத்தில் இருந்தது மாலை 3:30.,16267/= 16267 தான் நட்டத்தில் இருந்தது. ஒரே நாளில் பலவிதமாக மாறும். , ஏற்ருபதும் இறங்குவதும் தான் வியாபாரம். அதுபோல் தான் தற்போது நடக்கும் மார்க்கெட்டின் நிலைமை.
@sunilraj755812 сағат бұрын
பங்குச்சந்தை✖️ கங்குச்சந்தை ✔️
@prof.dr.sivagnanampalikanj40433 сағат бұрын
Jio ipo if it comes what will be the present jio finance share price will reflect.
@dhanasekarc780210 сағат бұрын
ஷேர் மார்க்கெட் நல்லா எறங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏற வேண்டும் ஆயிரம் பாய்ன்ட் ஏறுவதுக்கு மூன்று வருடங்கள் ஆக வேண்டும் அப்போது தான் ஷேர் மார்க்கெட் ஆரோக்கியமான ஷேர் மார்க்கெட் ஆக இருக்கும்
@chandrudotcom1539 сағат бұрын
China மார்க்கெட் விழுந்ததால் இந்தியா மார்கெட் ஏறும்.
@noall12 сағат бұрын
Spelling mistake 😢
@sritharshni251512 сағат бұрын
பங்குச்சந்தை என்று எழுத்து பிழைகளை இத்தனை நபர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என்றால் உங்களது வீடியோ பதிவை எத்தனை நபர்கள் பார்ப்பார்கள் என்று மனதில் வைத்துக்கொண்டு எழுத்துப் பதிவுகளை கவனமாக கையாளவும்