அமெரிக்காவில் பிரம்மாண்ட Hotel | அதிபயங்கர Rides | Casino | Las Vegas vlog | Episode 2 | way2go

  Рет қаралды 181,377

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Las Vegas | Episode 2
Stratosphere(STRAT):
The Strat Hotel, Casino and SkyPod (formerly the Stratosphere) is a hotel, casino and tower located on Las Vegas Boulevard north of the Las Vegas Strip in Las Vegas, Nevada, United States.
The property's signature attraction is the 1,149 ft (350.2 m) Stratosphere Tower, the tallest freestanding observation tower in the United States and the second-tallest in the Western Hemisphere.
Las Vegas Teaser - • Las Vegas பயணம் Teaser...
Las Vegas Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
Las Vegas Playlist - • Las vegas Series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
Music:
Daytime TV Theme by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com....
Artist: incompetech.com/
Lazy Day by Audionautix is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Artist: audionautix.com/
Comparsa - Latinesque by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Пікірлер: 993
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
என்னா ஊருயா....உங்கள மாறி நல்லவங்க இருக்குறதால தான் மழையே வருது தல....யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்..னு எங்களுக்கு சுத்தி காட்டுறீங்களே....👍
@dharmarajindrakumar
@dharmarajindrakumar 3 жыл бұрын
இதை விட அழகாக விவரிக்க இயலாது. உங்கள் பதிவில் துணுக்குகள் தான் இன்னும் இந்தப் பதிவை புதுமை ஆக்குகிறது. வாழ்த்துக்கள் 👍
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you
@beyondthefashion4705
@beyondthefashion4705 3 жыл бұрын
@@Way2gotamil yes bro he is not extracted, your way of presenting are nice
@saravanasaro1323
@saravanasaro1323 3 жыл бұрын
@@Way2gotamil nice voice
@ramesha8950
@ramesha8950 3 жыл бұрын
நேர்த்தியாக எடுக்கப்படும் படப் பதிவுகள் அழகான தமிழ் உச்சரிப்பு பிரமாண்டங்களை எங்களுக்கு படைக்கும் பிரம்மனே தமிழ்நாட்டில் இருக்கும் எங்களை இலவசமாக அமெரிக்காவை சுற்றிக் காட்டும் எங்கள் தமிழ் மகனே பிறந்த பயனை அடைந்து விட்டோம் பிரமாண்டங்களை பார்த்து வாழ்த்துக்கள் நன்றி
@saravanansaravanan7146
@saravanansaravanan7146 3 жыл бұрын
அண்ணா நேர்ல சென்று பார்க்குற மாதிரி இருக்கு அண்ணா இன்னு நிறைய இடங்களை காட்டுங்கள்
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
என்னத்த சொல்ல மாதவன் வேற level, போங்க. பிரம்மிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு, நன்றி.
@johnvinito
@johnvinito 3 жыл бұрын
7:24 ultimate 😇😇😇 அந்த மனசு தான் சார் கடவுள்..... 😍😍
@mukhhhi
@mukhhhi 3 жыл бұрын
Waiting for Pawn Stars (History TV) Episode Anna❤
@muthaiyan.g8693
@muthaiyan.g8693 3 жыл бұрын
Who want speaking with pawnstars Rick
@themetamilan8142
@themetamilan8142 3 жыл бұрын
அருமை அண்ணா நாங்கள் அமெரிக்காவில் இருந்தால் கூட இந்த அளவிற்கு பார்த்திருக்க மாட்டோம் உங்களால் அமெரிக்காவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதற்காக மிக்க நன்றி உங்களின் அடுத்த விடியோவிர்காக காத்திருக்கும் உங்களின் நண்பன்
@sunilprem7856
@sunilprem7856 3 жыл бұрын
I am addicted for your cinematography
@pinkgirl3464
@pinkgirl3464 3 жыл бұрын
😄
@kamaleshktm9727
@kamaleshktm9727 3 жыл бұрын
Yep ❤️🔥
@grootlover525
@grootlover525 3 жыл бұрын
Yeah ❤
@beyondthefashion4705
@beyondthefashion4705 3 жыл бұрын
Me too
@vijayendraraman
@vijayendraraman 3 жыл бұрын
My feelings at the end of all videos be like, Nooooooo I dont want this video to end ...
@ranzzware3820
@ranzzware3820 3 жыл бұрын
🙌
@SaravananSaravanan-yd6bv
@SaravananSaravanan-yd6bv 3 жыл бұрын
Same 2 u bro
@ashwinsandy4917
@ashwinsandy4917 3 жыл бұрын
My favorite tamil youtuber❤️
@sivaedits2718
@sivaedits2718 3 жыл бұрын
i am also bro one of the favorite KZbinr way2 go
@SathishKumar-ju3yx
@SathishKumar-ju3yx 3 жыл бұрын
Mr மாதவன், our Tamil language la epadi oru video vera level 🔥🔥🔥🔥 THANKS..
@Jiya-c4e
@Jiya-c4e 3 жыл бұрын
way 2 go Family💞💞💞💞💞
@starkeditingzone2023
@starkeditingzone2023 3 жыл бұрын
bro next kanndipa pawn stars and counting cars podunga bro please
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 3 жыл бұрын
yes bro
@ajaya7955
@ajaya7955 3 жыл бұрын
Ricks restoration vitutinga
@KoottathilOruvan
@KoottathilOruvan 3 жыл бұрын
@@ajaya7955 plus some famous indian restaurants too
@HariHari-ok3jo
@HariHari-ok3jo 3 жыл бұрын
Yes bro
@svenkat66
@svenkat66 3 жыл бұрын
Speechless Madhavan. You have brought the best of STRAT. It is a 7 star video by you. Congratulations. Waiting for the next video on Wednesday.
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you sir
@svenkat66
@svenkat66 3 жыл бұрын
Request you to increase the duration of the videos.
@sakthikarthikeyanx-a1633
@sakthikarthikeyanx-a1633 3 жыл бұрын
@@svenkat66 yes
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 3 жыл бұрын
😍👍🏼👌🏻Really you’re a hard worker🤝
@umamohan3043
@umamohan3043 3 жыл бұрын
Correct 😊😊😊
@njr3320
@njr3320 3 жыл бұрын
you're doing a good job...pls Keep doing as long as ur alive 🙏
@user-sewingtrickss
@user-sewingtrickss 3 жыл бұрын
அருமையாக இருத்தது அண்ணா 😍😍😍😍🤩🤩🤩🤩😎😎😎😎
@anbuarun7536
@anbuarun7536 3 жыл бұрын
Way 2 go notification squad like here👇
@shyamalagenupur4719
@shyamalagenupur4719 3 жыл бұрын
I like ur videos,they are really interesting to watch
@sivaranjani4626
@sivaranjani4626 3 жыл бұрын
Super Mass
@padmag7610
@padmag7610 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் சகோ. நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது. தொடருங்கள் , வாழ்த்துக்கள்
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
கடந்த சில மாதங்களாக உங்கள் இணைய தளத்தை பார்வையட்டு வருகிறேன்/மிக துன்பப்பட்டு அந்த காணொளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு விளி இடப்படுவது குறைந்த அளவு மல்டி மீடியா தொழில்நுட்பம் தெரிந்த எனக்கே நன்றாக நன்றாக தெரிகிறது/உங்கள் உழைப்புக்கு ஒரு மனம் நிறைந்த பாராட்டும் வாழ்த்தும்/பின் குறிப்பு/நீங்கள் வசிக்கும் ஊரிலேயே/சான் அண்டனியோ/என் மகளும் மருமகனும் அவர்கள் குழந்தைகளுடன் வசித்தாலும் அவர்களின் கவரேஜ் மூலம் நான் அறிந்து கொண்டதைவிட உங்கள் தரவுகள் சிறப்பாகவும் தெளிவாக வும் நான் புரிந்து கொண்டதாக நான் உணர்கிறேன்/நன்றி/தொடர்க/வளர்க/!!!
@vinothvvip8771
@vinothvvip8771 3 жыл бұрын
அண்ணா அருமையா இருக்கு........நான் கனவுல தான் அமெரிக்காவ பார்ப்பன்.ஆனா நீங்க நேரடியா நான் அனுபவிக்கிற மாதிரி சுற்றி காட்டுறிங்க.நீங்க வேற லெவல்.......love u anna😘😘😘
@s.srinivas3115
@s.srinivas3115 3 жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga neenga Rommbu Sirappana pathivu Stratosphere tower solla varthigale illai Ungal Muyarchiku engal Nandri Summa Director Shankar sir Cinema ve kattitinga migavum elimaiyana murayil elimaiyana varthigalala solringa Brahmandam na director Shankar Sir Namma ellorukkum theriyum next neenga Brahmandam Mr Madhavan Camera Video clarity Vera Level endrum ennoda favorite KZbin and KZbinr adhu neega than...👌❤ Unmailye ungal kuda payanam pannara feeling kudukringa...🙏.❤
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you brother🙏😊
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
@@Way2gotamil sorry brother why reply Panna matingringa
@tendlyabharath5126
@tendlyabharath5126 3 жыл бұрын
*America America than ya* 😍
@renilimmanuel273
@renilimmanuel273 3 жыл бұрын
Awesome Video Quality and I love this series..... Notification Squad🔥🔥👍
@babug8022
@babug8022 3 жыл бұрын
Semma bro சிறு விசயம் கூட மறக்காமல் Lift speed கூட சொல்லுவது அருமை .
@kalaikarthik445
@kalaikarthik445 3 жыл бұрын
night view vera level bro....
@doc_dj1335
@doc_dj1335 3 жыл бұрын
Hi Madhavan, all you're effort and hard work is beautifully reflected in all the videos. Thanks and keep going strong!
@saravananm6461
@saravananm6461 3 жыл бұрын
I enjoyed to watch this video, very super camera skills and tamil explanation is very good Nanba
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 3 жыл бұрын
You have very nicely executed this video. Nicely explained. Looking forward to your next adventure. Thank you.
@siddharth646
@siddharth646 3 жыл бұрын
🤣 Ride view pakumbothey வயிறு கலக்குற mathiri இருக்கு
@vijayakumar-cj9pk
@vijayakumar-cj9pk 3 жыл бұрын
Strat. ...very nice coverage. . Las Vegas city council should honour you for the public city in Tamil leading to more footfalls. Thanks Madhavan.
@muthuvalli466
@muthuvalli466 3 жыл бұрын
Veralevel Bro👌visualisation super 👌👌👌
@senthilkumar.k.p.8817
@senthilkumar.k.p.8817 3 жыл бұрын
மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி... நேரில் சென்று பார்த்ததை விட அருமையான விளக்கம்....
@VJ_You_Tuber
@VJ_You_Tuber 3 жыл бұрын
VERA level la irukuu 🔥
@prathishprathi7499
@prathishprathi7499 3 жыл бұрын
தம்பி இது போன்ற இடத்தை நாங்கள் எங்க போய் பார்க்க போறோம் நீங்கள் மிகவும் புரியும் படி இவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு அருமை இவ்வளவு பொருமையாக கான்பித்ததீர்கள் என் மகன் கூட போய் பார்த சந்தோஷம் கிடைத்தது 😍😍😍😍
@skkarthk252
@skkarthk252 3 жыл бұрын
Vera level experience bro 😍, thank you so much 😘
@deepag9159
@deepag9159 3 жыл бұрын
நேரில் காண இயலாத காட்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்த திருப்தி மனதில் கொண்டு வந்தது உங்கள் கோப்பு காட்சிகள் மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrCreamyTy
@MrCreamyTy 3 жыл бұрын
I love this series. This video made me feel like watching Casey neistat video waiting for the next video ♥ :)
@sureshs1063
@sureshs1063 3 жыл бұрын
நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு இடமும் நாங்கள் நேரில் பார்க்கும் அனுபவம் தரும் மிகவும் அருமை நன்றி அண்ணா
@kannacj6561
@kannacj6561 3 жыл бұрын
Bro pls set frame into 18:9 2/1 aspect ratio request for a fan
@gangatharancj1536
@gangatharancj1536 3 жыл бұрын
Yes, it gives a full view of youtube videos 🤗👌✌
@kalingarajkottur8757
@kalingarajkottur8757 3 жыл бұрын
🤑🤑🤑😻😻 என்ன சொல்ல.... las vegas first எபிசோட் போட்ட பவே நாங்க இங்க இல்ல இப்போ நாங்க லாஸ் வேகாஸில் தான் இருக்கோம்... with மாதவன் அண்ணா internatinal service.... ## way2go வெறியன்.....😎😎😎😎
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
❤️
@vikneshviki1751
@vikneshviki1751 3 жыл бұрын
Supper anna
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 жыл бұрын
Super Maadhavan solla varthaigalea illa your present ation andhalavu BRAHMMANDAM..Sollikitea polam yarumea indhalavu tharamudiyadhu. Nerla parthakuda indhalavu mudiyaadhu. So great. Innum innum......Thankyou Maadhavan 😃😃😃😃😃😃😃
@rkviews55
@rkviews55 3 жыл бұрын
Notification Squad NAMAKKAL 🔥 🔥 🔥 ❤️
@valluvandasan332
@valluvandasan332 3 жыл бұрын
Really you are super. .. I thank you very much... for showing us all foreign cities for free of cost. .thank you thank you.....you are awesome sir hats off👍👍❤❤👌👌
@poojas2277
@poojas2277 3 жыл бұрын
Super
@rajkhanna2005
@rajkhanna2005 3 жыл бұрын
பிரமாதம் சார். உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை. நாங்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் உங்களதுதான். நன்றி.
@pathudce8344
@pathudce8344 3 жыл бұрын
Super brother 👌🏻
@user-wj4vv5ff9h
@user-wj4vv5ff9h 3 жыл бұрын
Bro.......உங்கள் கண்கள் வழியாக அற்புதமான காண்கிறோம் மிக்க நன்றி..... இன்னும் பல இடங்களுக்கு உங்களுடனே செல்ல விரும்புகிறேன் கூட்டிச் செல்லூங்கள் ......நன்றி
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 3 жыл бұрын
pls try to upload more than 30minutes bro
@amaze-o-tronics4576
@amaze-o-tronics4576 3 жыл бұрын
I had visited los Vegas along with my wife and the son-in-law and daughter.5years before.but not seen this hotel and rides, really beautiful video. One must visit vegas in a lifetime. At least a week time stay is read to enjoy fully.thanks brother. Sashikanthan k.r,Madurai.
@yogheswars7617
@yogheswars7617 3 жыл бұрын
Never ever give up
@radhikakannan2147
@radhikakannan2147 3 жыл бұрын
Vera Vera Vera level..1st raid pakarchaye thala suthidthu.2nd kekave vendom.Moththathula kan kolla kaatchi
@user-yw7hk7rj6d
@user-yw7hk7rj6d 3 жыл бұрын
Enna work pantringa bro
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 жыл бұрын
Amazing Madhavan Sir 👏👏👏🙏
@kimjongun6746
@kimjongun6746 3 жыл бұрын
Nice video👍
@jayalakshmijai4678
@jayalakshmijai4678 3 жыл бұрын
மாதவன் அழகான தமிழில் நீங்கள் பேசியதற்காக நன்றி நேரில் பார்த்த மாதிரி இருந்த தூ
@ramalingamramalingam8431
@ramalingamramalingam8431 3 жыл бұрын
தொகுப்பாளறின் வர்ணனையும் , காட்டுகின்ற காட்சிகளும் , பார்வையாளரான எங்களுக்கு , திருச்சியில் இருப்பதையே மறந்து நாங்கள் அமேரிக்காவில் இருந்து பார்பதுபோல் செய்த தங்களுக்கு நன்றி.
@paninevi3779
@paninevi3779 3 жыл бұрын
Super bro
@naturegeek4179
@naturegeek4179 3 жыл бұрын
இவ்வளவு பயங்கரமான வைரஸ் பரவும் நேரத்தில் கூட சிரமம் பாராமல் மிகவும் அழகான முறையில் அமெரிக்காவில் முக்கியமான இடங்களையெல்லாம் நம் தாய் மொழி தமிழில் கதைத்து அழகாக வீடியோக்கள் செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you
@sathyarajesh721
@sathyarajesh721 3 жыл бұрын
Heart podiunga bro
@mdarasu5990
@mdarasu5990 3 жыл бұрын
Getting addicted to your videos brother,keep it up 👌
@akshithas3881
@akshithas3881 3 жыл бұрын
#W2G_Family ❤️
@karthikeyanp2427
@karthikeyanp2427 3 жыл бұрын
Vera level bro NEENGA Life ha enjoy pandringa Athey Mari engalayum Happy ha video pakka vechi Santhosa paaduthuringa
@naveen9189
@naveen9189 3 жыл бұрын
1st view
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 жыл бұрын
தங்களின் இந்த வீடியோ நாங்களே நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது அருமையான விவரிப்பு நன்றி நண்பரே
@JC-qt7lw
@JC-qt7lw 3 жыл бұрын
Beautifully narrated, it was a perfect presentation brother Madhav. Appreciate your efforts to get this captured for us. Thank you
@pranishpandian552
@pranishpandian552 3 жыл бұрын
Thala neenga eppothume mass than vera level unga video
@sathiskarthi..8394
@sathiskarthi..8394 3 жыл бұрын
Bro உங்க வீடியோ la இப்ப 1 month tha paakura vera11 supper bro ples continue ur vlogz
@balavishnuguptha
@balavishnuguptha 3 жыл бұрын
Thanks bro. Intha Mari place Ku la poga mudila. But video la Nalla pathu Manasa aarudhal paduthikiten. 🙏 Thanks ..
@thiltharhamedb9057
@thiltharhamedb9057 3 жыл бұрын
Woow Anna....vera leavel feeling Anna....yatho nera pakaramathiri irunthuchu Anna....more existing to watch downtown video Anna... thank you anna....to show us like this videos.....🤩🤩🤩
@wadhwanishanthi
@wadhwanishanthi 3 жыл бұрын
You are always very good in explaining The rides were thrilling to see You are really excellent 👏 in detail
@vmunnikrishnan
@vmunnikrishnan 3 жыл бұрын
Wow - feels like we are actually there . This video is a must watch for all of us who are locked down at home - close your eyes and dream as if we all are there . Thanks bro for being awake past midnight to share this great experience- keep going 👍
@veerajkm
@veerajkm 3 жыл бұрын
Awesome bro... seeing all ur vedios for past few days..feels so close with place you showing us..romba thanks
@easton4216
@easton4216 3 жыл бұрын
Wow Anna உங்கக்கூட நங்க money ya ilama free trip poitu vanthu Tu erukom ❤️❤️❤️ 😍😍 waiting for next next episodes 😍
@nangavallitustls1918
@nangavallitustls1918 3 жыл бұрын
Flight yeduthu america vantha kooda ivvvlo alaga suthi parkka mudiyadhu madhavan sir ivlo alaga sutri kattuvatharku thanks waiting next sutrula
@krishnankrishnan8916
@krishnankrishnan8916 3 жыл бұрын
அருமை நண்பா நீங்க நல்ல இருக்கனும்.super way2go exlant.
@vigneshthalapathi1920
@vigneshthalapathi1920 3 жыл бұрын
Vera level Thalaiva ne🤩👍......
@manojm7114
@manojm7114 3 жыл бұрын
Video quality semma broo....👌👌
@ethaiyachu
@ethaiyachu 3 жыл бұрын
Bro intha ride ah pakurapove kaalu koosuthu bro Nejamave 🤩🤩🤩🤩
@stanleynixon5636
@stanleynixon5636 3 жыл бұрын
Anna min 30min video try panuga... Unga explanation Vera level ❤️❤️❤️ Stress buster...❤️❤️❤️
@gsureshgovinden3580
@gsureshgovinden3580 3 жыл бұрын
HAl MADAVAN Very Very Thrilling, World Amazing Video.
@karthikpunk9717
@karthikpunk9717 3 жыл бұрын
Engalayum las vegas pona feel ah koduthinga 👌👌semma bro
@srj4656
@srj4656 3 жыл бұрын
லாஸ் வேகாஸ் சுற்றுலா அருமை.. அடுத்த காணொளிக்காக அவைட்டிங்..
@ranjithkumaran2910
@ranjithkumaran2910 3 жыл бұрын
The way you're explaining is simply AWESOME!!👌👌
@keerthivasanv7850
@keerthivasanv7850 3 жыл бұрын
Bro nenga katiratha pathale property ellam sale panetu americala vanthu settle aagedalam pola aasaiya kelapuringa bro semma semma semma super bro
@MohamedAriftraderforex
@MohamedAriftraderforex 3 жыл бұрын
Fantastic.... Like real experience..... Way2go.....:)😉
@vanidevaraj6099
@vanidevaraj6099 3 жыл бұрын
Fantastic neat explanation and Views Thank you so much bro
@designer4unow1
@designer4unow1 3 жыл бұрын
Just awesome Madhav...i cant believe what made some guys to dislike....
@revathin639
@revathin639 3 жыл бұрын
Super .Thank u very much.vazha valamudan
@icontest3762
@icontest3762 3 жыл бұрын
unga video romba romba azhaga irukum, unga calmness excellent. Main reason for your growth is your kindness..thanks na..we are enjoying it.. indha comment ah na 7th minute layea pottuten, cannot wait till end to tell about this channel and your efforts for us.
@vaiyapurisubbiyah2791
@vaiyapurisubbiyah2791 3 жыл бұрын
Very much excited to see your videos😍
@ravichandrana2380
@ravichandrana2380 3 жыл бұрын
அற்புதமான வீடியோ சொல்ல வார்த்தை இல்லை பிரதர்🙏🙏🙏🙏🙏
@samuelcharles128
@samuelcharles128 3 жыл бұрын
Due to COVID 19 I could not go to US this year but this video gives me a feel as if I was there in US. Excellent bro
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Very very good video..While watching this video I am physically in Chennai but virtually am in Lasvegas.That much detailing which feels am next you.. Awesome video bro ❤️❤️❤️❤️❤️❤️. Keep posting videos like this @ 4.35 Bigg boss logo madiri iruku
@captjack4920
@captjack4920 3 жыл бұрын
Your video presentation is very professional and informative...everytime. Thanks for sharing 🙏🏼♥️
@dineshkumar-ll6wi
@dineshkumar-ll6wi 3 жыл бұрын
Naan romba like panni pakkura first you tube channel ungaluthan bro .Sama ..ungalta pesanum pola erukum avalo samaiya eruku
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி அமெரிக்காவை நான் நினைத்துக்கூட பார்க்க முடியாதுஆனா உங்க தயவுல பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி தம்பி
@vandanaadharmalingam2985
@vandanaadharmalingam2985 2 жыл бұрын
I live in Las Vegas. Thank you for showing around my home town.
@davidbilla275
@davidbilla275 3 жыл бұрын
Super bro , I don't know I will visit this kind of place in my life . Thanks for the video
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 30 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
The Paris Hotel Las Vegas: Everything you need to know about it.
12:42
Best Things To Do in Las Vegas 2024 4K
22:34
Island Hopper TV
Рет қаралды 1,8 МЛН
The 40 BEST Cheap Eats in Las Vegas Right Now!
15:15
Travel Ruby
Рет қаралды 568 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 30 МЛН