அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை க்கு தான் எங்கள் ஓட்டு
@Bajji777722 сағат бұрын
SS NEENGA NALLA IRUKONIM NADU MINNERA
@DSundar-o6h19 сағат бұрын
உதயநிதி போன்ற எதற்கும் லாகி அற்ற முன்னோர்களின் உதவியாலும் அது ஒரு குலம் அல்ல குடும்பப் பெருமையால் இப்போதைய தற்காலிக பதவி நிரந்தரம் ஆகவே ஆகாது மானம் உள்ளவன் திமுகவில் எவனும் இல்லை
@DSundar-o6h19 сағат бұрын
ஸ்போர்ட்ஸ்
@DSundar-o6h19 сағат бұрын
உண்மையாக திமுக திமுக காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி இவைகளை😅 இவைகளில் நடவடிக்கைகள மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள்
@ramalingampadmanabhan668923 сағат бұрын
தமிழ் நாட்டில் அண்ணாமலை ஜி அவர்களை தவிர சிந்தித்து பேசக் கூடிய அரசியல் வாதிகள் 1967 க்கு பிறகு ஒருவனும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அனைத்து துறைகளிலும் தமிழ் நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்திருக்கும்.
@venkataramanankrishnan501222 сағат бұрын
இப்போதும் முதல் மாநிலம் தான். பல நல்ல விடயங்களிலும் மற்றும் குடிப்பழக்கம், ஊழல் போன்ற விடயங்களிலும்.
@sekarankasinathan886123 сағат бұрын
மத்தியரசுற்கு இணக்கமாக நடந்து மக்கள் நலனுக்காண உதவிகளைபெற வேண்டுமென்ற சிந்தனை யில்லாத திராவிட மாடலரசு மக்கள் நலனுக்கும் தேசத்தின் நலனுக்கும் எதிராணது.
@Kalimuthu-ff2ij20 сағат бұрын
அண்ணாமலைஅண்ணாநன்றாகசெண்ணார்
@Kalimuthu-ff2ij20 сағат бұрын
இந்த மக்கள் லுக்குபுரியவேண்டும்கடவுலே
@shantharogini526222 сағат бұрын
அண்ணாமலை மாஸ். ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
@kamcrusader21 сағат бұрын
சீமான் போன்ற சல்லிகளை மக்கள் உணர வேண்டும்..... இந்த கண்ணியம் தான் அண்ணாமலை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@Gamingvibezz-2019 сағат бұрын
Seeman kaal thoosiku varuvana Ivan.Dmk thungsten eduthuko nu sollucham ivaru eduthukurom nu sonnaram keta avnga than eduka sonnanganu solluvana😂ivanalam poi seeman kooda compare panatha da salli
@rajgameplay716523 сағат бұрын
அண்ணாமலை சார் Mass
@chitram521422 сағат бұрын
அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க ❤
@pandianpandian241117 сағат бұрын
தமிழ் நாட்டில் அரசியல் செய்ய மட்டுமே அம்பேத்கர் பயன்படுகிறார் . வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@RaviRavi-v3b3q20 сағат бұрын
தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள்
@Thiyagarajan-z8r21 сағат бұрын
தலைவா என்ன அறிவு என்ன திறமை வாய்ந்த பேச்சு உன் சிந்தனை இந்த தேசத்தை கட்டமைக்க முடியும் நீ டெல்லி பாராளுமன்ற சென்று உன் பேச்சு கேக்கும் பொன்னால் என்னால் தலைவர் அண்ணன் அண்ணாமலை ஜி காலம் பொற்காலம் வாழ்த்துக்கள் ஜி
@DuraiPalam22 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🙏🏾🌹🌹🎉
@mathivants-wk8ew22 сағат бұрын
Super அண்ணமலை சார்
@rathinamv149322 сағат бұрын
உண்மையானகருத்துக்கள்வாழ்கபி. ஜே. பி
@kannanmaruthamuthu650423 сағат бұрын
Jai annamalai ji
@VilsunD-h8g22 сағат бұрын
மிக அருமையானபதிவு
@TheGuru270422 сағат бұрын
Royal salute for Annamalai Ji ❤❤❤❤❤
@manickama899419 сағат бұрын
பஞ்ச பூதமான திரு[வ]அண்ணாமலை அவர்களே,தாங்கள் கூறும் குற்றச் சாட்டுகளுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதார பூர்வமான பதில் தர மறுப்பது ஏன்?
@manik274923 сағат бұрын
Jai ho thalaivar annamalai
@S.PRABHURAM21 сағат бұрын
அண்ணாமலை.வாழ்க❤❤❤
@abhijithsuresh470722 сағат бұрын
அருமை தலைவா 🙏🙏🙏
@sivagurusundaresan230722 сағат бұрын
Jai Annamalai
@radhajeeva300821 сағат бұрын
இந்த கேடு கெட்ட பத்திரிக்கை யாளர்களுக்கு உதவாத நிதி கொடுக்கும் மரியாதை தான் சரி.
@gkselango97821 сағат бұрын
Political Super Star ANNAAMALAI
@moorthymoorthy934419 сағат бұрын
வாழ்த்துக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள்
@PaulSamy-c6b22 сағат бұрын
Very good History news
@SKNGAMES20 сағат бұрын
உண்மையான அறிவார்ந்த தமிழகமகன்' ஆளவரணும் காலம் கனியும்
@subramaniansulochana502322 сағат бұрын
GOD BE WITH YOU. JAI HIND.
@ananthapadmanabankv312619 сағат бұрын
Very good press report by leader very good speech.
@madhankumarmadhankumar546418 сағат бұрын
என்ன பொறுத்த வரை நீங்கதான்.... ❤️❤️❤️
@govindasamic998721 сағат бұрын
Excellent Annamalaiji
@mylaics91423 сағат бұрын
Well said Annamalai ji 👌👏👏 All are doing appeasement politics. People should realise that and act accordingly. Jai Hind 🙏
@SKNGAMES20 сағат бұрын
Super Clear Speach
@srajagopalan127220 сағат бұрын
விஜயின் விஷயமும் இளையராஜா அவர்களின் விஷயமும் பாதபூஜை விஷயத்தை யோசிக்காமல் இருப்பதற்கே
@SanthoshKumar-o1r22 сағат бұрын
Rightly said by Annamalaiji, people have to decide for thier kids
@sanjaybigboss394622 сағат бұрын
The Real Great Iconic Leader is Annamalai Sir.
@kumarnandana892919 сағат бұрын
Super speech
@SriramankANNAIYAN22 сағат бұрын
இவரைப் போன்ற நல்ல நேர்மையான திறமையான அரசியல் வாதிகள் நிறைய பேர் வரவேண்டும்
@balakrishnanm260322 сағат бұрын
ஓட்டு போட காசு பணம் பிரியாணி குவார்ட்டர் கொடுத்தால் போதும் வளர்ச்சி மண்ணாங்கட்டி சந்ததிகள் வருங்கால வாழ்க்கை தொழில் முன்னேற்றம் பற்றி எல்லாம் எவ சிந்தித்து பார்க்க போறான் என்று பாருங்கள்.
@lakshmiraghuraman299520 сағат бұрын
These type of comments only create a negative vibe . You may say that’s the ground reality.What did you achieve by stating it here ..? Will help to justify the honest voters to avoid the polls.
@sathiyanarayanan185020 сағат бұрын
Best political knowledge man in Tamil Nadu ❤ malai Annamalai
@indianarmyvishal594422 сағат бұрын
Annamali honest speech honest leader knowledge person lion King annamali vera level 🎉❤
@muralikrishnan884422 сағат бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@AnandanR-p7w20 сағат бұрын
சார் யார் சார் கருத்தைக் கேட்டு ஓட்டுப் போடுறானுங்க !எவன்டா காசுகொடுப்பானுதானே பாக்குறாங்க ?இது மாறும் வரை உருப்படாது சார் தமிழகம்?
@muralis634420 сағат бұрын
Very nice
@natarajnataraj399818 сағат бұрын
அண்ணா மலை விளக்கம் உண்மை தான் 👍
@boominathanmelodyspp497615 сағат бұрын
Mass thalaivar
@xaviershanthi505421 сағат бұрын
ஹிந்தி தெரியாதுன்னு சொல்வானுக அம்பேத்கார் என்று சொன்னால் என்ன சொல்கிறார் என்று புரிந்து சொல்ல வேண்டும்
@karunakarankaran887822 сағат бұрын
தகுதி இல்லாத ஒருவர் பதவிக்கு வந்தா இப்படி தான். Ambedkar full name கூட தெரியாது.
@venkatesans100520 сағат бұрын
அம்பேத்கர் என்ற பெயரே யாருடைய என்றும் தெரியாது. ஏன் அவர் அந்த பெயரை வைத்துக்கொண்டார் என்றும் தெரியாது.
@dr.jeyalakshmidr.jeyalaksh13823 сағат бұрын
Jai annamalai ji
@ishani6a71021 сағат бұрын
உண்மை. நானும் குண்டு வெடிப்பு நிகழ்வில் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறேன. இன்றும் அதன் பாதிப்பு என்மனதில் உண்டு
@AnanthapriyaR-jv7or21 сағат бұрын
🎉😢good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான், திமுக ஆட்சியில் பல கோடிகள் பணம் கொள்ளை அடிக்க மட்டும் தான் தெரியும் 🎉😢
@soundarc747822 сағат бұрын
Well done ❤❤❤ mr Malai
@narayanasubramaniankrishna632120 сағат бұрын
எப்படி போதை பற்றி CM பேசு கிறார் ஆனால் போதை கடத்தல் பணத்தில் text book, சினிமா தயாரிப்பு எப்படி சாத்தியம்
@venkataramanankrishnan501222 сағат бұрын
அதை நீங்கள் எதிர்பார்த்து இருக்க வேண்டும். எந்த ஒரு தலைவர் பெயரையும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்த கூடாது.
@sureshkrishnan597721 сағат бұрын
Logical talk 🎉🎉🎉
@rajendrant145111 сағат бұрын
Jai hind Jai Bharat ❤
@RajaRam-xd3lb18 сағат бұрын
சரியான பதிவு க்குதலைவர்அண்னாமலைக்குவாழ்த்துகள்❤❤❤
@INA-ue5xy21 сағат бұрын
மண்டபத்துல தான் எழுதி குடுத்தாங்க...
@arulmugam552320 сағат бұрын
Super Annamalai
@RajRaj-nr2kj20 сағат бұрын
A very good message by Annamalai ji BJP has DMK to be stopped and ruined
@ganesankrishnapillai22 сағат бұрын
தற்கூறிசீமான்நிருபிச்சிட்டான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sanjithsaravanan402422 сағат бұрын
திமுக அவர்கள் பேச்சிக்கு இருப்பான் அதற்க்கு பதில் சொல்லிகொண்டுயிருக்கவேண்டியது தான் பயன்யில்லை
@KumarRajth19 сағат бұрын
Super Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mrriomani748920 сағат бұрын
Annamalaiyar
@ponravichandran594819 сағат бұрын
எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு BASIC நீட் எக்ஸாம் வச்சி பாஸ் பண்ணினால் தான் MLA MP கு போட்டியிட தகுதி வருமாறு செய்ய வேண்டும்
@naganpillairamakrishnan9720 сағат бұрын
அன்பரே! High Court... Supreme Court... க்கு போங்க என எளிதாக பேசிறீங்க... இதற்க்கு எவ்வளவு பணம் தேவை என்பது தங்களுக்கு தெரியாததல்ல. ..
@sriniwaasarangan894217 сағат бұрын
What a fantastic explanation, that what we need educated person to be a politician ❤
@MohanMohan-vu3rq17 сағат бұрын
சூப்பர் அண்ணாமலை ஜி❤❤❤❤❤
@prabhuvedalprabhuvedal346517 сағат бұрын
அனைத்துக் கட்சிகளுக்கும் சரியான பதிலடி. பிஜேபி தலைவர் அண்ணன் அண்ணாமலை பேட்டியை கேட்டுக் கொண்டு இருக்கலாம் அவ்வளவு அறிவு சுரங்கம் அது. இது போல் புள்ளி விவரங்களுடன் பேட்டி கொடுக்க எந்த கட்சி தலைவருக்காவது தமிழ்நாட்டில் தகுதி இருக்கிறதா. தமிழகத்தை ஆளும் தகுதி படித்த அண்ணாமலை அவர்களுக்கு உள்ளது.
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@trkrishnamoorthy46822 сағат бұрын
Jai Hind . The same is case with Rajiv Gandhi assassination.
@sumathimahendran775918 сағат бұрын
Supernews annaamlai mass 😊 Arumai speec vaazhka annaamalai
@sumathimahendran775918 сағат бұрын
Arumai annaamlai speec mass
@anandkemkar883218 сағат бұрын
Coimbatore people please support Anna malai ji. He is a very good leader. Don't loose him.
@gomathyramachandran842817 сағат бұрын
BJP must support Rangarajan Narasimhan Ji 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@GidggGu18 сағат бұрын
தேசதுரோக கருத்துக்கள் பேசுவதும் எழுதுவதும் தான் பேச்சுரிமையா 💪😡 .....அதை எதிர்த்து வழக்காடுவதும் அடிப்படை உரிமை தானே.💪🙂 #... இந்த இடத்தில் தான்... நீதி..... .....நிதியிடம் வழுக்கி வாரி விடுகிறது....😡 😡... நீதிமன்றங்களுக்கு சலங்கை கட்டுவது எப்போது..😡
@kavimani942322 сағат бұрын
👏👏👏👏
@stylishenglish36918 сағат бұрын
Correct questions anna 🎉🎉 super 👍🎉🎉
@Kpall197517 сағат бұрын
அப்பனுக்கும், மகனுக்கும் இந்தியும் தெரியாது கூந்தலும் தெரியாது ஆனால் மோடியும் அமித்ஷாவும் என்ன பேசினார்கள் என்று மட்டும் புரிந்து விட்டதாம்......
@gokulkannan475917 сағат бұрын
But Thalaiva entha news ella makkalukku poy serathu, Karanam state politics taan
@p.vignesh613922 сағат бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🌹🌹
@gunasekaran485121 сағат бұрын
❤🎉🎉🎉🎉
@sriramk116918 сағат бұрын
Great❤
@rajendranm888611 сағат бұрын
அறிவு ஆற்றல் திறமை தைரியம் ஞாபகசக்தி கொண்ட ஒரே தலைவர் அண்ணாமலை மட்டுமே தமிழகத்தை திராவிட கும்பல் இடத்தில இருந்து காப்பாற்றுவதற்கு முடியும்
@rahulart28429 сағат бұрын
Excellent
@kishorebalaji943019 сағат бұрын
தமிழே தெரியாதவருக்கு எதனை செல்ல
@prabub128719 сағат бұрын
Very nice speech sir 🎉🎉🎉
@ramasamygunasekaran531318 сағат бұрын
Very useful for developing our country present many more problems.
@Kodari196922 сағат бұрын
இந்து நாடாக அறிவிக்க வேண்டிய காரணங்கள் வலுக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
@sriganesan231717 сағат бұрын
140 கோடி மக்களுக்கு நல்லது செய்ய -- தொழிற்புரட்சி, விவசாய புரட்சி வர வேண்டும்.அண்ணாமலை தம்பி சிந்திக்க வேண்டும்.
@jayakumar488715 сағат бұрын
அண்ணாமலை 👍👍
@maragathamganesan31394 сағат бұрын
சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது. மக்களே சிந்திப்பீர்
There should be a open discussion between vijay udayanidhi and Annamalai.
@simhendrasharma445216 сағат бұрын
Annamalai IPS is really great.highly dignified replies.
@dhs399116 сағат бұрын
இது சிறிய தத்தி..
@sriganesan231717 сағат бұрын
மதவாதம் பேசி - நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடியது.அனைத்து மதங்களும் நல்வழியில் நடக்கவே சொல்கின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன்:; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதில் நம்பிக்கை கொண்டு - அண்ணாமலை தம்பி சிந்திக்க வேண்டும்.