ஒரு பொதுவான தலைவர் தான் அம்பேத்கர் அவர்கள். அரசியல் கட்சிகள் ஜாதி தலைவராக உருவாக்கி வைத்துள்ளீர்கள் வைத்துள்ளீர்கள். ஒரு பொதுவான தலைவரின் புகைப்படத்தை Whats app status வைக்க கூட இயலாத சூழ்நிலையை இந்த சமுதாய கட்டமைப்புகள் உருவாக்கி வைத்துள்ளது.
@selvasamy581924 минут бұрын
அம்பேத்கார் படத்தை what's app status இல் வைக்க யார் தடுக்கிறார்கள்? ஜனாதிபதி பார்லிமெண்ட் திறப்பு விழாவுக்கு வராமல் தடுத்தவர்கள் யார்?
@nilannoor174936 минут бұрын
நிறைய தகவல்களை பிசிறாமல் தனக்கே உரிய பாணியில் நடுநிலை தவறாமல் பதில் அளித்துள்ளார்