அம்பேத்கர் புத்தகத்தை சமீபத்தில் விழா நடத்தி வெளியிட்டது விகடன் குழுமம். ஆனா அம்பேத்கரை சிறுமைபடுத்தி அமித் பேசியிருக்காரு. இதுபற்றி ஒரு கண்டன அறிக்கையை விகடன் வெளியிடுமா. இல்லை கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு எட்டிப்பார்க்குமா. முடிந்தா ஞாயிற்றுக் கிழமை பதில சொல்லுங்க.
@viswanathaneswaran5088Сағат бұрын
விகடன் மாமாவின் தரகு வேலை ஏற்கனவே முடிந்துவிட்டது.
@velsamym765235 минут бұрын
👌👍
@rangasamyk491218 минут бұрын
Great show
@susairajbanguraj6712 сағат бұрын
ஏம்பா சிபி நாடே அமித்ஷா விவகாரத்தில் நம்ம அஞ்சா நெஞ்சன் பழனிச்சாமி எங்கே என தேடி பார்த்து சொல்லுங்க?
@viswanathaneswaran5088Сағат бұрын
புரட்சி தமிழன்தரைப்பாடி பங்கருக்குள் புகுந்து கொண்டார்.
@jeganathanjeganathan71632 сағат бұрын
எப்படியோ ராகுல் காந்தி அவர்களை பெரிய அளவில் உயர்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்
@அரிது41 минут бұрын
Imperfect ஷோ வை நான் ஒரு தினமணி நாளிதழில் மாதிரி தான் பார்கிறேன் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கும் அதே மாதிரி தான் ஆனந்த விகடனும் அப்படி தான் புறக்கணிக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த விகடன்
@ShanmugaSundaram-fh5rf18 минут бұрын
Welcome sir
@sankarganesh-cy1bl2 сағат бұрын
எங்கள் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து மருந்துப் பெட்டி கொடுக்கிறார்கள்.
@bharanirajendraen822523 минут бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு".
@sundaravadivelut8765Сағат бұрын
உயர்திரு அம்பேத்கர் அவர்களுக்கு திரு V.P Singh அவர்கள் பிரதமர் ஆக இருந்தபோது பாரத் ரத்னா விருது தரப்பட்டது
@noorboy2911Сағат бұрын
மற்ற மாநிலத்தவர் யாரும் அம்பேத்கருக்கு ஆதரவாக போராட மாட்டார்களா?
விகடனில் இருந்துக்கொண்டு ஒன்றிய அரசை புட்டு புட்டு வக்கிரிங்களே பாத்து பண்ணுங்க
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
மருத்துவ கழிவு விசயத்தில் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக எல்லையோர சோதனை சாவடிகளில் நேர்மையான அதிகாரிகள் இருந்தால் அவர்களை நியமிக்க வேண்டும்
@siddharththemusician6718Сағат бұрын
How the public in those dumping area is not catching the drivers while unloading. Are they benifited?. With out there knowledge how outsider will enter with medical waste?
@gavaskershady54402 сағат бұрын
5:40 good one 😂
@arjunr1061Сағат бұрын
Sibi Anna puthu shirt super. Hero va ready ayitu vareenga❤
@SSNKNPATTY2 сағат бұрын
வாங்க வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து definitely it's imperfect show only 😂
@sathishbabu6739Сағат бұрын
Cibi costume super
@dropbox152Сағат бұрын
விபி சிங் ஆட்சியில் தான் அம்பேத்கர் க்கு பாரத ரத்னா கொடுக்க பட்டது அப்போது பாஜக விபி சிங் ஆட்சி க்கு ஆதரவு கொடுத்தது வேறு வழியில்லாமல் பாஜக அமைதி காத்தது இப்போது அதை பயன்படுத்திக் கொள்கிறது பாஜக
@sbkcsСағат бұрын
22:55 ரெண்டு பேருக்குமே கொழுப்பு அதிகம்
@H10371Сағат бұрын
இதெற்க்கெல்லாம் ஒரே தீர்வு ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்வதுதான்
@kalidassk81772 сағат бұрын
அரிட்டாபட்டி பிரச்சனையை விட்டுவிட்டு அம்பேத்தகர் பிரச்சனை பெரிதாக்குவது அருமையாக உள்ளது
@muthusamy493741 минут бұрын
உங்கள் சேனல் கண்டனம் தெரிவித்துள்ளதா
@sarojabalasubramanian4942 сағат бұрын
டங்க்ஸ்டன் - இதனால் என்ன பயன்? எதற்கு அரிட்டாபட்டியில் இதன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு துடிக்கிறது? #Commentshow
@sirajudeenbabu84822 сағат бұрын
*நன்னிலம் வரணிகா ஸ்ரீ பாப்பா-வை பற்றி பேசுங்களேன்...உயிர்க்காக விகடனும்...நேயர்களும் உதவட்டுமே....சிபி & வருண்....🙏🚶🏻♂️*
@Rajendra-lm7yq27 минут бұрын
GOOD MORNING SIR 🙏
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
அளந்து போடாததனால் தான் ஒரு பாலம் ஆற்றோடு போயிற்று
@SampathSam-j5u37 минут бұрын
Tomorrow evening to promoter
@balustructСағат бұрын
அம்பேத்கார் புத்தகத்தை வெளியிட்டு ரெட்டியை வைத்து அதிகார பகிர்வு பற்றி பேச வைத்த விகடனின் கருத்து என்ன?
@halikrahmankhalid250212 минут бұрын
எப்போ சார் டாலர் மதிப்பு 10ரூபாய் ஆகும். அப்போ தான் நம்ம ஜீ யின் முயற்சியை பாராட்ட வேண்டும்
@boostbuvanesh7525Сағат бұрын
மறுபடியும் sound சரியா இல்லை கொஞ்சம் சரி செய்யுங்கள்
@SSNKNPATTY2 сағат бұрын
Nitrogen is combustible gas?😂😂
@karkuzhali90462 сағат бұрын
அருமை
@kathirvelusampath637544 минут бұрын
நீங்க ரெண்டு பேரும் கூட நீல கலர் துணி சட்டையில் தான் இருக்கீங்க.
@sripriyaskitchen99082 сағат бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@manikandan16dec11 минут бұрын
என்னப்பா… நிரஞ்சன் ‘Above and Beyond’ award வாங்க முயற்சி பண்றாரா??!!! Proactiveவா daily வந்துட்றாரு..😂😂
@mpr2082Сағат бұрын
போனவங்க விட்டுக்கு மறுபடியும் போனதால 1 கோடி 2 கோடியாக மாறி இருக்கும்
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
சீனாவுடன் நெருக்கம் நேருவின் ஆயுளை குறைத்து இந்திய பகுதிகளை தன்னுடன் சேர்த்து கொண்டது உஷார்
@rameshiss37043 сағат бұрын
🎉🎉🎉
@silvester7999Сағат бұрын
Airport central govt Incharge athukula eppadi state police control pannuthu
@kasiv41602 сағат бұрын
Bjb panda ram paratesi 🐂 Kumpal 😂
@rajamohamed24112 сағат бұрын
நாகாலாந்து பெண் எம்.பி.க்கு அழகி என்று எண்ணம்போல. வயதான காலத்தில் இவர் இப்படி கூறுவதுசரியா? ஒரு வேளை இளமை என்ற எண்ணமோ ?
@sirajudeenbabu84822 сағат бұрын
*கேன்சர் பிரச்சனைக்கு Fullstop இனி...? ரஷ்யா Vaccine எப்ப கிடைக்கும் நமக்கு..? உண்மையாக-வே நமக்கு இது வரபிரசாதமா...? **#Commentsshow** ...🚶🏻♂️🙏*
@downloadmb35 минут бұрын
Dmk Sombu Cibi & Varun
@sureshkumar197856 минут бұрын
சிபி உங்க சட்ட சூப்பரா இருக்கு
@ssn396752 минут бұрын
கருணாநிதி யின்நல் கட்டுமானங்கள் வருவாய் எப்போதும் பொ பது மூலமேவளம் என்பதை வாரிசு அறிவார். நாடு நல்ல வளம் அடையும் என்று அனைவரும் நம்புவோம்
@umarajanjothi62282 сағат бұрын
அவருக்கு DATA எல்லாம் LATE ஆ கிடைக்கிறதோ?
@susairajbanguraj671Сағат бұрын
நீங்கள் மக்களை சந்தித்து எத்தனை பேர் பலனடைந்தார்கள் என்பதை சரியாக சொல்லுங்க எதற்கெடுத்தாலும் குறை சொல்வது யாரிடம் வாங்கிய பெட்டிக்காக ?
@VenkataramananThiru2 сағат бұрын
PRATAP --BACKGROUND --HIS DRAMA IS IT TO BE BELIEVED?
@ZainulAabideen-nl4izСағат бұрын
கியா ரே இந்த ஹிந்தி சொல்லுக்கு என்னடா என்று அர்த்தம். மோடி அமித்ஷாவை டேய் என்று சொல்லுறீங்களா.
@krishnamurthy18232 сағат бұрын
What about the Adhani problem. To diluted the Adhanii
@SampathSam-j5u50 минут бұрын
Two people Sangi 22
@vijayakumarm142349 минут бұрын
Sibi bro, you seems to be Actor vijai Sethupathi, try cine field. You may get chance. We will support you.
@SampathSam-j5u46 минут бұрын
Sangi real story photo
@ganeshmuralivenkatesan363849 минут бұрын
Actually no value add in brining the Delhi reporter. Audio is also not clear.
@SivaKumar-ml1gi2 сағат бұрын
Nadu nalla vilagum
@sivakumarsivagnanam2522Сағат бұрын
Scheme pathi theriyama pesatha
@vganesan7172Сағат бұрын
What a summersault of you 🌹
@rajharan6350Сағат бұрын
Hello auido not clear
@krishnamurthyrajagopal96132 сағат бұрын
ஸ்டாலின் என்ன மருத்துவரா? மருந்துகளை கொண்டு கெரடுப்பதற்காக.?
@dancingbruceleeСағат бұрын
In the movie 'I am Legend' ' the zombie apocalypse starts because of a genetically engineered Virus that could cure cancer but eventually mutates and wipes out almost all of Human kind. 24:40 🙏
@Tamizh-Arasiyal2 сағат бұрын
28:13 dei tharkuri broker Cibi, nee travel panra bridges Stalin Mayor ah irukkum bodhu dhan kattinaanga. Unga aaya Jaya maari illa
@manikandan16dec4 минут бұрын
நீங்க என்ன வேணா EPSஅ troll பண்ணலாம்.. undoubtedly he is a better CM than Stalin..
@krishnamurthyrajagopal96132 сағат бұрын
What is the relation for Joyithir Aditya Scindia and Gate 6 of Chennai Airport
@sugandhark15313 минут бұрын
How to contact tirupattur district reporter
@Sriharan-p8bСағат бұрын
அமித் பற்றி நீங்கள் அறிந்தது இவ்வளவுதானா? கடவுள் பொது சொல்தான், ஆனால் சொர்கத்துக்கு எந்த மதத்தினர் செல்ல முடியும்? இந்துக்களைத் தவிர வேறு மதத்தினர் சொர்கத்துக்கு செல்லமுடியுமா?
@p.gnanasekaran69922 сағат бұрын
I think Mahamagam incident's no one arrested. Public should not rush
@rajashekaranabaranji20732 сағат бұрын
Feku rajas Fin mibister has strengthened dollar abd US has to thank her
@sarojabalasubramanian4942 сағат бұрын
யார் இந்த ஜார்ஜ் சோரஸ்? தயவு செய்து விளக்குங்கள். - #Commentshow
@sreeniasСағат бұрын
20 years munnaadiyae population 7cr. 2011 census ! Go and do field verification... Regarding beneficiaries... If false, u can challenge govt in court
@SampathSam-j5u46 минут бұрын
Sanjay 119 16
@MB-ll7pjСағат бұрын
ACCORDING TO TRICHY SURYA ANNAMALAI IS A CLOSE RELATIVE OF SNTHIL BALAJI. ORU THOZHIL URUVAR UTRA PAHAI
@gracemanogaran728244 минут бұрын
😮😂😂😂😂🎉😂
@klrangasami52332 сағат бұрын
cibi sir your dress is nice, today is your birthday?. If so congratulation, if not advance congratulation for your birthday.
@santhoshrajendran270129 минут бұрын
Like government doctors many journalists are also doing pathetic jobs in serving the public What is your opinion varun and sibi
As per 17th Imperfect show, kaliammal moving to DMK party...is that happened or its a paid new? When you disclose this in IP show both of your body language was very poor
@VetriVelC-st1zv2 сағат бұрын
🥶🥇👺🥵🤐👹☠️
@SampathSam-j5u38 минут бұрын
Hyderabad Sangi
@alagiripachiappan80012 сағат бұрын
😂
@berlineby2 сағат бұрын
Vijay Amit Shah name emye sollala Aaana neenga nalla thatreengalae da
@SampathSam-j5u36 минут бұрын
Vighn waste program waste waste
@ilakkiyavasippu2 сағат бұрын
குட்
@SampathSam-j5u46 минут бұрын
Sangee boys
@snmurugesan6691Сағат бұрын
மக்களை தேடி மருத்துவம் என்பது ஒரு நாடகம், காலகாலமாக தொற்று நோக்கு வீடுதேடி செவிலியர் சென்று பற்பது என்பது நடைமுறையில் இருபது. அதை வேறு ஒரு பெயரில் அழைப்பது ஒரு வேடிக்கை ... அரசியல்
@SampathSam-j5u48 минут бұрын
Two people fungi
@SampathSam-j5u36 минут бұрын
Two people fungi bigadane waste
@SampathSam-j5u38 минут бұрын
Palla kam Yadav pesara
@SampathSam-j5u38 минут бұрын
Palla comedy
@MpSamy-nb5de2 сағат бұрын
கபடி பற்றி பேசுங்க.
@Sriharan-p8bСағат бұрын
தம்பிகளுக்கு கபடி பற்றி தெரியாது போல, சடு குடு என்று மாற்றி கேளுங்கள் தோழரே
@Sriharan-p8bСағат бұрын
Reply என்ற பதிலைக் காணவில்லை ! என்ன ஊடகம் விகடன்? இதுபோன்று பல தடவை நிகழ்ந்துள்ளது,பதில் பதிவை நீங்கள் விரும்பவில்லை என்றால் நிகழ்ச்சியில் கூறுங்கள் விட்டுவிடுகிறோம், ,,,வாழ்க ஜனநாயகம்! ஜெய் ஸ்ரீராம் , பாரத் மாதங்கி ஜே!
@blackpanther26952 сағат бұрын
Makkalai thedi maruthuvam enga oorula varave ila yepdilam poi pesuranga