ஜிகாத் என்று உலகமெல்லாம் பாம் வைத்தாரா நிறைய காஃபிர் கழுத்தை அறுத்தாரு போல
@saravanamanthiram2642Ай бұрын
சிலர் மட்டும் உள்ளார்கள்
@sugumaran3737Ай бұрын
ஐயா அவர்களின் நேர்மைக்கும் தேசப்பற்றுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Tmmlsheik02Ай бұрын
🙏
@viswavenkat6683Ай бұрын
🙏
@b.dhanyasarathi8756Ай бұрын
அய்யா உண்மையான இந்திய குடிமகன். வாழ்த்துக்கள் அய்யா
@SekaranRaja-h5gАй бұрын
@@b.dhanyasarathi8756 🙏
@ramamurthyt986Ай бұрын
What happens to tamilnadu. The people wants to drink the nonbu kanji and also want s to go to church to eat chicken and get pardon for their sins
@Tmmlsheik02Ай бұрын
🙏
@ramaiahas8040Ай бұрын
😂😂😂🎉🎉🎉
@TamilTamil-fd2erАй бұрын
ஷேக் தாவூத் பாய் எல்லா கட்சிகளிலும் இருந்துட்டு வந்துட்டாரு சமுதாயத்தில் அவர் யாரும் மதிக்கிறது இல்ல அவரை எல்லாமே கோமாளியாக நினைக்கிறாங்க ஷேக் தாவூத் பாய்😂😢😮😮😅😅
@elangokesavan1777Ай бұрын
இஸ்லாத் என்ன சொல்கிறதோ அதை கடைபிடிக்கிற உண்மையான இஸ்லாமியர் இவர்தான் வாழ்த்துக்கள் பாய்
@Tmmlsheik02Ай бұрын
🙏
@mukundhakumar.m7159Ай бұрын
கபிறுகளை கண்டால் கொல்லு என்று சொல்லும் உன் துறன் போடா
@murugavelvb3726Ай бұрын
Ayya 🙏🙏🙏
@Shanmugam.kJeeva.kАй бұрын
🙏🙏🙏💐💐
@abdulkadertvr2269Ай бұрын
இந்த நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் சட்டதிட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தவறு இழைத்தாலும் அது சரி என்று வாய்மூடி எட்ட நின்று வேடிக்கை பார்க்காமல் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த உண்மையை தெளிவாக எடுத்துரைத்த ஜனாப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@@kesavanduraiswamy1492 உங்களால் முடிந்தவரை சமூக ஊடகங்கள் வசதி இல்லாதவர்களுக்கு இது போன்று நடக்கின்றது, தமிழகம் இங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று எடுத்து சொல்லுங்கள்
மணிப்பூர் கலவரம் மாலேகான் குண்டுவெடிப்பு இதுபோன்ற சதி செயல் செய்கின்ற பிஜேபி ஆர் எஸ் எஸ் சங்பரிவார் ஆதரவாக இருக்கக்கூடிய தின மலத்திடம் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும் சமயத்திலேயே பழனி பாபா மதானியை பற்றி தீவிரவாதி என்று சொல்கின்றான் இவரைப் பற்றி அறியாமல் வாழைப்பழத்தில் ஊசியை குத்துவது போல் முஸ்லிம் தலைவர்களை தீவிரவாதி என்று சொல்லக்கூடிய இவன் வாயிலேயே குத்தி இருக்க வேண்டும் அதையும் பொருட்படுத்தாமல் பேட்டி கொடுப்பதிலே கவனமாக இருக்கின்றார் இந்த பாய். இது போன்ற தலைவர்களை நமது சமுதாயம் வெறுத்து ஒதுக்கி தள்ள வேண்டும்.
@kavinm.k3829Ай бұрын
உங்களின் மீதான நன்மதிப்பு நேர்மை உயர்வானது ஐயா
@Tmmlsheik02Ай бұрын
🙏
@sureshmm3132Ай бұрын
உங்களைப் போல் சில நல்ல உள்ளங்கள் இருப்பதனால்தான் இந்த நாட்டில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது
@kumarnarayanaswamy777Ай бұрын
உண்மையை கூறும் இவர் சொல்லும் வாதம் மிக சரியானது.
@Tmmlsheik02Ай бұрын
🙏
@RRR077-b7l27 күн бұрын
@@Tmmlsheik02 People like you should lead Islam community and guide them in right way. 🙏
@varatharajvaratharaj8599Ай бұрын
அய்யா தங்களைப் போன்றவர்களால் இஸ்லாமியர்களின் நல்ல பழக்க வழக்கங்கள் வெளியே தெரிகிறது.. அருமை பாராட்டுக்கள்🎉🎉🎉
@GopalanS-s1tАй бұрын
100 percent true
@Shanmugam.kJeeva.kАй бұрын
🙏🙏🙏🙏💐💐🇮🇳🇮🇳🇮🇳
@SaravanaKumar-ku8zoАй бұрын
A perfect muslim
@balachandarvairavan41Ай бұрын
பாய் ரொம்ப அருமையா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறிர்கள் வாழ்த்துக்கள் பாய்
@Tmmlsheik02Ай бұрын
🙏
@sivakumar3701Ай бұрын
ஐயா உங்க உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன் உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது வாழ்த்துகள் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் எவ்வளவு அருமையான கருத்தை நீங்கள் பதிவு செய்கிறீர்கள்
@Heartnote365Ай бұрын
🎉
@kalaichelvi5241Ай бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு. வணக்கம் ஐயா . உங்கள் பேச்சை கேட்டு ஒருவராவது மனம் மாறினால் கூட போதும். இந்தியா தலை நிமிருமீ. நன்றி.
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Tmmlsheik02Ай бұрын
@@kalaichelvi5241 🙏
@umasenthil2563Ай бұрын
நன்றி அய்யா
@smartvel4352Ай бұрын
தமிழ் மாநில முஸ்லிம் லீக்..!! அய்யா!!! இதனை அனைவருக்கும் சொல்லி புரிய வையுங்கள் ஐய்யா!!! நீங்கள் ஒவ்வொரு இசுலாமிய அமைப்புகளுடன் பேசி புரிய வையுங்கள் ஐய்யா!!!
@Tmmlsheik02Ай бұрын
🙏
@sz5djАй бұрын
ஐயா.... ஐய்யா.... முளையிலேயே கிள்ளி எறியாமால் போனதே காரணம்... அரசியல் கட்சிகள் எண்ணிக்கை ஜாஸ்தி நல்ல விசயம் அல்ல.....😊
@guna6538Ай бұрын
அய்யா உங்கள போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் மதம் என்பதே மறைந்து மனித நேயம் மலரும்...வணங்கிறேன் ...
@SekaranRaja-h5gАй бұрын
@@guna6538 👍
@elavakumaran.kelavakumaran3593Ай бұрын
❤
@iyyakuttirajasekaran9906Ай бұрын
You are right
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Tmmlsheik02Ай бұрын
@@elavakumaran.kelavakumaran3593 🙏
@PassportpleezeАй бұрын
அருமையான பதிவு ❤ உன்மையான இந்திய இஸ்லாமியரின் இப்படிதான் பேசுவார்
@GanesanRajagopal-s2mАй бұрын
அன்பிற்கும் பெரு மதிப்பிற்க்கும் கண்ணியத்திற்கும் உரிய பெரு மகனாரே உலக பொது மறையாக உங்கள் கருத்துக்களை போற்றி மதிக்கிறோம் சிறந்த தெளிவான அற்புதமான எல்லோரும் உணர்ந்து மதிக்கக் கூடிய கருத்துக்கள் இறை வனுக்கு நன்றி கூறுகிறோம் இதன் மூலம் முஸ்லீம் லீக் என்பது அற்புத அரசியல் களம் என்பதை ஏற்றுக்கொண்டோம் நன்றி வணக்கம் 👌👍🙏🙏🙏
@rajarajansetharaman5867Ай бұрын
ஓட்டு வங்கி அரசியல் செய்யும் அனைத்து சுயநலவாதிகளையும் இனங்கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும்.
@Tmmlsheik02Ай бұрын
🙏
@madeswaranl7283Ай бұрын
சூப்பர் ஷேக் தாவுத் பாய்!. தமிழக அரசின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
@RajSasi-xq7yjАй бұрын
❤❤❤❤❤
@SekaranRaja-h5gАй бұрын
@@madeswaranl7283 🙏
@Tmmlsheik02Ай бұрын
🙏
@InDIA12313Ай бұрын
@@madeswaranl7283 இந்தியா ஜிந்தாபாத்
@SivaKumar-gz1dhАй бұрын
நடு நிலையோடு அனைத்து மக்களுக்கும் புரியும்படி சொன்னதிற்க்கு நன்றி
@vijaykumarrajendran6041Ай бұрын
ஐயா உங்களை போல் உள்ளவர்களால்தான் இன்னும் தமிழ்நாட்டி நாம் சகோதர துவத்துடன் இருக்கோம்.... அத்தா தலைவனங்குகிறேன்❤❤
@வன்னிகாட்டுபுலிகள்Ай бұрын
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@murugansreeram6057Ай бұрын
ஷேக் தாவூத் ஐயா அவர்களது சிறப்பான பேச்சு. அனைவரும் கவனிக்க வேண்டியது சிந்தித்து செயல்பட வேண்டியது மற்றும் வெட்கப்பட வேண்டியவர்களுக்கு தலைகுனிவு
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Tmmlsheik02Ай бұрын
🙏
@sssubra1831Ай бұрын
Perfect Muslim True Indian Pure heart man 👏🇮🇳
@Tmmlsheik02Ай бұрын
🙏
@villagelife-உழவுАй бұрын
❤
@Tmmlsheik02Ай бұрын
@@villagelife-உழவு 🙏
@ravi02341Ай бұрын
இஸ்லாமியர்கள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக நாடகம் ஆடுகிறார்கள் எல்லாரும் ஏன் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றால் இல்லாமல் ஓட்டு வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியில் நாடகமாடுகிறார்கள் உங்கள மாதிரி நல்ல மனிதன் இருக்கவும் தான் நாயகமாக பேசுறீங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு
@mani9379Ай бұрын
மதத்தை தாண்டி இந்திய குடிமகன் என்ற முறையில் பதிலளித்த ஐயா அவர்களை பாராட்டுகிறேன்
@vasudevans3505Ай бұрын
பல வருடங்களாக இவரின் நடு நிலைமை பார்த்திருக்கிறேன். அருமையான உரையாடல். இப்படிப்பட்டவர்கள் தேச நலனுக்காக தீவிரமான அரசியலில் ஈடுபட்டு மக்களை வழி நடத்த வேண்டும். உண்மையான சுதந்திர இந்தியா இவர்களால் மட்டுமே காப்பாற்றப் படும் என்பதில் ஐய்யமில்லை. இரு கரம் கூப்பி இப்படிப்பட்டவர்களை ஆதரிப்பது உண்மையான சமத்துவம் என்பதை எல்லோரும் உணர்ந்தாள் இந்நாடு எல்லோருக்குமான நாடாக இருக்கும்.
@ganesanrajagopal3869Ай бұрын
பாய் மிக சரியாக பேசுகிறார்
@baskaranvellasamy8Ай бұрын
25:39 🎉🎉
@balanbalan2680Ай бұрын
அவர் சொக்கத்தங்கம் உண்மையான தமிழ் இந்தியன்
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Tmmlsheik02Ай бұрын
@@baskaranvellasamy8 🙏
@ultrongaming7031Ай бұрын
🎉🎉பெற்ற மகனை தேர்காளில் இட்டு சாகடித்து நீதியை நிலைநாட்டய 🎉மனுநீதி சோழன் 🎉வாழ்ந்த தமிழகம் 🎉 சாராய வியாபாரிகள்மாடல் ஆட்சி 🎉இன்று சாராய தியாகிகள் விடியல் மாடல் சாவுமணி அடிக்க மக்கள் தெளிவாக உள்ளனர் 🎉 மதவாத பிரிவினை தூன்டி குளிர்காயும் சாராய போராளிகள் 🎉 உள்நாட்டு திவிரவாதிகளையும் வேட்டையாட வேண்டும் மோடி ஜீ தமிழகத்தை ஒப்படைப்போம்🎉
@TheniRamji.user-fm2vz4fk2jАй бұрын
செரியான கேள்வி bro...
@chandrasekaran9491Ай бұрын
🎉🎉🎉
@KanniappanR-rd9zfАй бұрын
ஏது மாதவாத கட்சி என்று மக்களுக்கு தெரிந்துவிட்டது,
@ssbb9793Ай бұрын
Superr ..yes
@amarakavinathan7031Ай бұрын
அய்யாவின் பதிவு உண்மை நியாயமானது. அனைவரும் சமம். நல்ல பதிவு
@user-kv9xe9mt2vАй бұрын
ஐயா உண்மையான பதிவு நீங்கள் தான் இந்த நாட்டின் உண்மையான குடிமகன்
இவரைப் போன்ற முஸ்லிம் பெருமக்கள் வாழ்க வாழ்க இஸ்லாம் மதம்
@TheniRamji.user-fm2vz4fk2jАй бұрын
@@bkrraju5679 இஸ்லாம் மதம் வாழ்க என்று சொல்ல கூடாது, சனாதனம்(தமிழர் அடையாளம்) போல் நல்லவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள், மாறாக ஒரு சிலரை தவிர அங்கே மற்ற அனைவரும் அடிப்படைவாதிகலாகதான் இருக்கிறார்கள்...💪
@Tmmlsheik02Ай бұрын
🙏
@mohanmuthusamy6046Ай бұрын
👌👍🙏❤️🌹👌🙏 யாராயிருந்தாலும் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் நம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு இந்துக்களும் ஒவ்வொரு முஸ்லிம்களும் இதை முதல்வரை வன்மையாக கண்டிக்க வேண்டும்
@Tmmlsheik02Ай бұрын
🙏🙏
@k.g.azhagirivelan5373Ай бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அய்யா அவர்களின் கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமையும் கண்ணியத்தையும் சகோதரத்துவத்தையும் அமைதியையும் அனைவருக்குமான நேர்மையையும் தொலைநோக்குப் பார்வையும் சமுதாய நல்லொழுக்கத்தையும் காக்கின்ற வகையிலே ஐயாவின் கருத்து மிகவும் பாராட்டுக்குரியது வளர்க அய்யாவின் தொண்டு
@SSMCLOTHBAGSАй бұрын
இவ்வளவு தைரியமாக எவரும் இதுவரை உண்மையை எங்களுக்கு புரிய வைக்கவில்லை....நன்றி
@NaveenrajRaj-o5fАй бұрын
Im hindu i love u Sir for Ur true word all people should understand this im respected 🙏 pure Indian citizen TQ u so much ❤
@ChandNokia-fp7jdАй бұрын
அருமையான பேச்சு. இளைஞர்களை நல்வழிப்படுத்த சில தலைவர்களுக்கு அக்கறையில்லை. சிறுபான்மையினரின் ஓட்டு மட்டுமே முக்கியமா...?
@G.A.Properties.Ай бұрын
பரவாயில்ல ,இது போன்ற ஒரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை.பொதுவாக இஸ்லாமியர்கள் தவறே செய்தாலும் அதை மதம் என்ற காரணத்தால் நியாயப்படுத்தி பேசுவார்கள்.ஆனால் இவர் உண்மையை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.பாராட்டுக்கள்.
@vadivel3884Ай бұрын
அருமையான விளக்கம் நியாயமான பேச்சு
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Sbmj-w2hАй бұрын
இவரை போன்ற இஸ்லாமியரை மதிக்கின்றேன்👏👏🙏
@karunakaranduraisamy6664Ай бұрын
நியாயத்தை சொல்லும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் ஐயாவுக்கு கோடான கோடி வணக்கங்கள்.ஜெய் பாரத்.👍👍👍🙏🙏🙏
@Tmmlsheik02Ай бұрын
🙏
@rajendranrajendran4786Ай бұрын
ஐயா உங்கள் வார்த்தைகள் உண்மையாகும் நீர் பல்லாண்டு வாழவேண்டும் வாழ்க வளமுடன்
@SekaranRaja-h5gАй бұрын
@@rajendranrajendran4786 ❤️👍
@L.P.KottaichamyLPKАй бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை இந்தியா என்பது நம் தேச ம் என்பதை உரக்க சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் ஜெய் ஹிந்த் ஜெய் மீடியா தொடரட்டும் உங்கள் சமூக பணி
@msjothidapariharangal2040Ай бұрын
Ungalai pol Ella Islam makkalum irundhu vittal endha prachanaiyum illa.super speech sir vazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinayagama2735Ай бұрын
அருமையான பதிவு அருமையான பதிவு ஐயா
@muruganm7192Ай бұрын
சூப்பர் ஷேக் தாவுத் பாய் Salute You Brother .
@SathakilavanSathakilavanАй бұрын
சூப்பர் அருமை.உண்மைசொல்றார்
@c.m.kumarasamymarappan4803Ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா திரு ஷேக் தாவுத் அவர்களே. உங்களின் நடுநிலையான, நயமாக, மனமுதிர்ச்சியுடன் பேசும், ஒவ்வொரு வார்த்தையையும், இன்றைய அனைத்து மத இளைஞர்களும் மனதில் உள்வாங்கி மனமாற்றம் அடைந்தால் நமது ஒற்றுமையை உலகறியும், என்பதை நம் பாரத பண்புப்படி இருகரம் கூப்பி நன்றியுடன் நவிழ்கிறேன்.
@Elangovan.TElangoАй бұрын
அய்யா உங்கள் நாட்டு பற்றுக்கும் இந்த சமுகத்தின் அக்கறைக்காவும் என் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🙏👌👌👌🙏
@ஞானத்திறவுகோல்9Ай бұрын
ஷேக் தாவூத் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்!
@kumareshforextrinner2218Ай бұрын
உண்மையான தமிழன்.. சிறப்பு அறிவுரை. தாய் தமிழ் பேசும் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான்
@Gunasekaran-dn8ewАй бұрын
தூய இந்திய மைந்தன் பாய் நீங்கள்..வாழ்க பல்லாண்டு
@marudhuragavan4507Ай бұрын
நல்ல மனம் உள்ள முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு சரியான உதாரணம்
@kramesh6888Ай бұрын
❤❤❤ semma bhai unmaiya sonnathukku nandri
@ramachandranguruswamyiyer5712Ай бұрын
இவர் கூறுவது 100% உண்மை. உண்மையைப் பகர்ந்ததற்குத் தலை வணங்குகிறேன்
@ragupathyr7601Ай бұрын
இதுபோன்ற நல்லவர்களால் தான் மத நல்லிணக்கம்
@Manikandan-wn2nyАй бұрын
நல்ல வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@eswaramoorthyr3025Ай бұрын
சூப்பர் ஐயா அருமையான கருத்துக்கள் ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யக்கூடியவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் சீமானை பொருத்தவரை எந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் தாவிக் குதிப்பார்
@Shanmugam.kJeeva.kАй бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா,உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் ஏழை மக்கள் இந்த நாட்டில் வாழமுடிகிறது🙏🙏🙏💐💐💐🇮🇳🇮🇳🇮🇳
@hoppes979Ай бұрын
ஒரு சில நாட்டுப் பற்று உள்ள மனிதர்களில் ஷேக் தாவூது அவர்களும் ஒருவர். நியாயமான பயன்பாடு உள்ள மனிதர்.
@palanivel9689Ай бұрын
ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் மிக்க நன்றி
@jt7569-x6uАй бұрын
மிகவும் அருமை அய்யா
@ArunIswarАй бұрын
அய்யா மனமார்ந்த நன்றி மதங்களை கடப்போம் 💞💞💞💞💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@mohanmohanji8302Ай бұрын
ஐயா உங்கள் சொற் பொழிவு அருமை உங்கள் போன்றவர்களால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வழி வகை செய்யும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤❤❤
@Vincentw3xАй бұрын
எவன் செத்தாலும் தங்களது வாரிசுகளை அதிகாரத்தின் உச்சியில் உட்கார வைப்பதே இவர்களின் நோக்கம்.
@velsri431Ай бұрын
உங்களை போன்ற நல்ல பாய்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்
@DesignuSampoornamАй бұрын
நீங்க சொல்லும் ஒவ்வொன் றும் ஏற்று கொள்ள வேண்டியது வணக்கம் ஐயா
@DiyanTamizhАй бұрын
அய்யா பொது நலத்தோடு ஜனநாயக ரீதியாக பேசுகிறார்..இந்தியா சட்டத்தின் ஆட்சி மட்டுமே.. வாழ்த்துக்கள் அய்யா
@jamaludain6709Ай бұрын
இந்த அய்யாவிடம் ஒரு கேள்வி? சட்டத்தின் ஆட்சியில் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை... பள்ளி வாசல் இடிப்பு பல்லாயிரம் பேர் படுகொலைகள் ககுஜராத் பாடு கொலைகள்... ஓபள்ளி பள்ளி வாசல் இடித்து கோயில் காட்டியதி இதெல்லாம் சட்டத்தின் ஆட்சியில் நடந்த நபிம்
@dr.rm.meyyappan9034Ай бұрын
Very nice 👌 Responsible speech and comments! A big salute Sir! All are equal and same in front of God 🙏
@jayaramanram801Ай бұрын
அய்யாவுக்கு என் மரியாதை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அருமையான பதிவு..அரசியல் வாதிகள் தான் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்ற உண்மையான செய்தியை தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...உண்மையான தேசியவாதியாக நான் பார்க்கிறேன் இதைத்தான்எல்லா மதத்தினரிடமும் சமுதாயமக்களிடமும் நானும் எதிர்பார்க்கிறேன்..
@kavithahomeapplianceskavit9542Ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா தமிழக மக்கள் எப்பொழுதுதான் விழித்துக் கொள்வார்கள் தெரியவில்லை 🙏
@TheniRamji.user-fm2vz4fk2jАй бұрын
முஸ்லிம்களில் சிறந்த தலைவரான வேலூர் இப்ராஹிம் அவர்களுக்கு அடுத்து சிறந்த தலைவராக இவர் மட்டுமே உள்ளார் என்பதை தமிழர்கள் நன்குனர்ந்துள்ளனர்...🎉 super sir
@Tmmlsheik02Ай бұрын
🙏
@Tamilmani-bf6liАй бұрын
வணக்கம் சகோ இப்ராஹிம் சகோ அவர்களை விட ஐயா அவர்கள் வயதில் மூத்தவர் ஆகயால் இருவரும் நிகரானவர்களே❤
@sankarmunusamy708Ай бұрын
Respect you sir,❤❤❤❤
@tamilnanban8076Ай бұрын
ஓ அவனா..இவன்..
@balajiperneti9309Ай бұрын
ஷேக் தாவூத் அவர்களை ஒரு இந்துவாக தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@billairajamaas3313Ай бұрын
தீவிரவாதிக்கு அரசு மரியாதையை கொடுக்கும் ஆள் யார் போகிஇருந்தாலும் இந்துகாலை கொள்ல நினைத்தவன் தியாகிய முட்டால்கள்
@MohmedRabeekАй бұрын
Mr. Ismail. Ayya. Good. Speech. Assalamu. Allaikum. Baba. I am. Very. Like. U
@vajsym2219Ай бұрын
❤🎉👍👏🙏
@welcomesoldiers3012Ай бұрын
❤
@ganesamoorthy2042Ай бұрын
❤🙏
@moorthy781Ай бұрын
Thanks my dear indian friend and my family thankyou 🤝
@sathyaganesh3935Ай бұрын
எத்தனை பாராட்டுகள் இந்த மனிதருக்கு!!அத்தனை பேரும் இந்துக்கள்!ஆனால் ஏன் ஒரு முஸ்லீம் கூட இவரை வாழ்த்தவில்லை?இவரின் பாதம் பணிவதாக பதிவிட்ட இந்துக்களே!நீங்கள் எவ்வளவு இளகிய குணம் என்று புரிகிறதா?
@balakrishnan8297Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@balakrishnan8297Ай бұрын
தங்களது பேட்டி உண்மையிலேயே பிரயோஜனமாக இருக்கும்
@venkatasubramanian1702Ай бұрын
அருமை.... அய்யா ஷேக் தாவூத் அவர்களே. தங்களை வணங்குகிறேன். 🙏 அந்த எல்லாம் வல்ல இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.
@SubbuRao-v3jАй бұрын
Valthukkal
@Ravikumar-tt3lxАй бұрын
நல்ல உள்ளத்திற்கு நன்றி
@0rk762Ай бұрын
மிகவும் நன்றி சார். உண்மை யை வெளிப் படையாக பேசியுள்ளார். வாழ்த்துக்கள் திரு ஷேக் தாவூத் சார்.
@sundarivenkatrao9803Ай бұрын
58பேருக்கு உயிர் விடுதலை கொடுத்திருக்கிறார். 280 பேருக்கு கை காலை உடலிலிருந்து விடுதலை கொடுத்த அற்புத தியாகி இவர்
சீமான் முஸ்லிம் ஓட்டுக்காக பாட்சா பாயை அப்பா என் அழைத்து முஸ்லிம் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கிறார்.
@murugesanramasamy1635Ай бұрын
அருமை 👌
@muneeswaran7052Ай бұрын
@@mythilisrinivasan460😂😂
@venkatachalamsekar6184Ай бұрын
...ஆஹா ! அய்யா அவர்கள் ஆரம்பமே அருமை ! எத்தனை பொருத்தமான பொட்டில் அடிக்கும் கேள்விகள் ! தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்.
@mohankumargovindasamy1101Ай бұрын
ஆதென்ன வெட்கம். அதெல்லாம் எங்களுக்கு எப்பவுமே இல்லை.
@baranikumar9128Ай бұрын
Super Sir
@lathachakravarthy6491Ай бұрын
super sir.... media should bring such people in lime light instead of showing THAGAPPA as a thumb nail..... vazhga bharadham... we respect this kind of muslim
@Ramesh008-t8cАй бұрын
உண்மையிலேயே நாங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் பொறந்ததுக்கு மிகவும் வந்து வருத்தப்படுகிரோம்
@mythilisrinivasan460Ай бұрын
🙏👌👍தமிழ்நாடு நல்ல புண்ணிய நாடுதான் இதில் தீமுக வினரும் தீமுகவும் பிறந்ததுதான் பாவம் செயல் பகவான் இதை முடிவு கட்ட வேண்டும்
@Eagleman763Ай бұрын
மிக மிக அருமையான பேட்டி. இது போன்ற நிறைய பேட்டிகள் வந்தால்தான் மக்களுக்கு மத நல்லிணக்கம் தோன்றும்
@jayakandhanelumalai1928Ай бұрын
அருமையான கருத்து பதிவு தெளிவான விளக்கம்
@rajeshrajesh-pp6iuАй бұрын
உண்மையான தலைவர்
@KrishnamurtiSАй бұрын
அருமையான விளக்கம் ஐயாவுக்கு ஒரு சல்யூட்
@RaviChandran-ip5ciАй бұрын
கோவை வாழ் இந்துக்களே முதல்வர் அவர்கள் பாஷா அவர்கள் தீவிரவாதி அல்ல தியாகி என்று சொல்லியிறுக்கிறார் இது என்ன நியாம்?இஸ்மியாளார்களே சிந்தியுங்கள். தீவிரவாதி களுக்கு மதம் கிடையாது சிந்தியங்கள் மக்களே? நடுநிலையோடு சொன்னே ஐயா ஷேக் தாவுத் பாய் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்!!! வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SanthanamRamathanamАй бұрын
அருமை அருமை அருமை அற்புதமான அப்பட்டமான அழகான தமிழில் அவசியம் அனைவரும் அறிந்து கொண்டு எல்லா தரப்பு மக்களும் உணரவேண்டும் வணங்குகிறேன்
@dhilibantraders9474Ай бұрын
இவர் போன்று நேர்மையான இஸ்லாமிய பெருமக்கள் 90% வாழும் இந்த நாட்டில் 10% பேர் பாஷா மாதிரி இருப்பவர்களும் இவர் போன்ற நல்லவர்கள் வழியில் பின்பற்ற வேண்டும் 😊
@gopalanv7788Ай бұрын
He is good true Indian Muslim hats off to him He knows full knowledge of Muslim and Hinduism
@MANOGARAYYANKALIАй бұрын
வாழ்த்துகள் ஐயா... மனித நேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது உங்களை போன்றவர்களாள் ...
@balajiperneti9309Ай бұрын
பாய் அவர்களே உங்களை போல் இருந்தால் நாட்டில் ஜனநாயகம் ஓங்கி நிற்கும் ஜெய்ஹிந்த்
@savithrikesavan7083Ай бұрын
அருமையான பேச்சு. அரசு நாடகம் நடத்துகிறது
@chellathairamaraj9274Ай бұрын
Nanri ayya onnga nalla sindanaike
@Sat-f8jАй бұрын
Very massive messages ,speech from sheik boi ji to tn govt.. But tn govt.?😮
@purushothaman4431Ай бұрын
தெளிவான விளக்கம்.மிகவும் அருமை
@yesemveАй бұрын
உண்மையான, சத்தியமான பேச்சு ஐயா, தங்களது பேச்சு. இளைய சமுதாயம் சீரழிக்கப் படுவதற்கு எதிராக, தங்கள் பணி மேலும் தொடரப்பட வேண்டும். வாழ்க வளமுடன்.