Amitshah - RN Ravi - Annamalai அடுத்தடுத்து சந்திப்பு.. | RN Ravi Meet Annamalai and Amitshah | BJP

  Рет қаралды 38,032

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 88
@sritharank9366
@sritharank9366 3 ай бұрын
ராஜகோபால் சார் கூறுவது எதுவும் நடப்பதில்லை 40 வருட அனுபவம்
@karupan3129
@karupan3129 3 ай бұрын
ஐயா சொல்வதை இத்தனை நாள் நாங்க நம்பிகிட்டு இருந்தோம் ஆனா ஐயா சொல்வது ஒன்னு கூட இதுவரை நடந்ததில்லை நம்மள உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதில் அவர் வல்லவர்😅
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 3 ай бұрын
இவர் சொல்வது எதுவும் நடக்காது. இவர் சுய தம்பட்ட்பிரியர் இவரை ஒதுக்குங்கள்
@selvakumara9973
@selvakumara9973 3 ай бұрын
True 😂
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 3 ай бұрын
தி மு க எந்த பா ஜ க தலைவர் மூலம் தங்களது காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள்
@spandipandi7606
@spandipandi7606 3 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@sridhark510
@sridhark510 3 ай бұрын
ரீல் லீக்ஸ்...
@rmsloans8768
@rmsloans8768 3 ай бұрын
காசா பணமா.. அடிச்சு விடு கோபாலு ..
@shyam9416
@shyam9416 3 ай бұрын
Ivar chumma kadha vidavaru
@rsv6603
@rsv6603 3 ай бұрын
Yaaru unmai mattum solluvangey in Tamil media? Tell that person's name.
@mailformahe
@mailformahe 3 ай бұрын
Delhi leaks is uselss
@sundararamans654
@sundararamans654 3 ай бұрын
திரு.சீனிவாசன் sir அவர்களின் கருத்தை மறுக்கிறேன், ஏன் என்றால் பாஜக அரசு 2G ஊழல் உள்பட, அண்ணாதுரையின் file உள்பட எந்த ஊழல் மீதும் மோடி அரசு நடவடிக்கை எண்டுக்க வில்லை.
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 3 ай бұрын
அனைத்து ஊழல் தொழிலதிபர்களும் பிஜேபிக்கு நன்கொடை அளிக்கிறார்கள், அவர்கள் எப்படி கைது செய்வார்கள் அல்லது நடவடிக்கை எடுப்பார்கள்?
@adyarrajj285
@adyarrajj285 3 ай бұрын
*கடந்த 10 ஆண்டில் திமுகவின் ஊழல் மீது மத்திய பாஜக அரசு ஏதாவது ஒரே ஒரு வழக்காவது போட்டிருக்கிறார்களா இல்லை ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா* ❓❓❓
@gokul0805
@gokul0805 3 ай бұрын
இவரு சொல்ற இந்த ஒன்னாவது நடந்த சந்தோசம் 😂
@VaithiyanaathanMuthuswamy
@VaithiyanaathanMuthuswamy 3 ай бұрын
அருண், உங்களுக்கு கேள்வி கேட்பதுதான் வேலை. ஆனால் பல அலுவல்களுக்கு இடையில் உங்கள் பேட்டியை பார்க்கிறோம். உங்கள் கேள்வி வள வள என்று இல்லாமல், இன்னமும் சுருக்கமாக கேளுங்கள்.
@indianmaakan790
@indianmaakan790 3 ай бұрын
இந்த வயசுல பொய் சொல்லி , வெறுப்பு அரசியல் ?
@JoswaLazaras
@JoswaLazaras 3 ай бұрын
புஷ்வாணம்.... டில்லி ராஜ.... கோ... பா... ல்.. 😂
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 ай бұрын
செக்கில் ஆட்டப்பட்ட ஒரு சுத்தமான உருட்டு , எப்போதும் போல அடித்து ஆடுகிறார் நமது ஜாம்பவான்... யூட்யூபில் இவரது இன்டர்வ்யூ இல்லாத நாளே இருக்காது...
@chellammalt8793
@chellammalt8793 3 ай бұрын
🎉
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 3 ай бұрын
Super ureyadal
@madhug82
@madhug82 3 ай бұрын
If you want reasonable Delhi leaks get Sekhar Iyar. He is one of the genuine reporters.
@sekarp7925
@sekarp7925 3 ай бұрын
Super very nice real very best performence Thiru . Annamalai ., very great Real leader all over Tam l madu people welcome
@signatureunnikrishnan4670
@signatureunnikrishnan4670 3 ай бұрын
ராஜகோபால் சார் சும்மா பேசிவிட்டு போகராரெ தவிர ஒன்றும் நடந்ததாக என் அனுபவத்தில் இல்லை.. வெறும் வேஸ்ட்...
@ramanathanpk6925
@ramanathanpk6925 3 ай бұрын
Modi is not taking any actions on Corruptions, still Mallya, Nirav & Lalit is outside. No news on Swiss bank list... No action on DMK Corruption.. Would request you to take rest rather than just speaking false details.
@paramasivamthirumeni1981
@paramasivamthirumeni1981 3 ай бұрын
டெல்லி‌ ராஐகோபால் சார் 70 வயது மேல் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்று சொல்கிறீர்கள்.இந்த வயது வரம்பு அதிகம்.இதை 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள்‌‌ என்று வந்தால் நிறைய பேர் பயனடைவார்கள். 70 வயதுக்கு மேல் என்பது ‌குறைவான பேர்கள் தான் பயனடைவார்கள்.இதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்றால் நல்லது.
@MrSHEKARSD
@MrSHEKARSD 3 ай бұрын
S
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 3 ай бұрын
60 years than correct.because varum mun kappom.mihavum health week ahana pirahu treatment yeduthu no use.oru operation kooda Panna mudiyathu
@venkat7489
@venkat7489 3 ай бұрын
The best thing i do when watching his discussion is to ignore and move on to next videos. Whatever he says that never happens. Please stop blabbering something sir. Please stop interviewing him
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 ай бұрын
ஜெய் ஹிந்த் சார்
@sivakrishnan5885
@sivakrishnan5885 3 ай бұрын
மணியாட்டியும் டெல்லி லேகியம் வியாபாரியும் 👌
@sundararamans654
@sundararamans654 3 ай бұрын
இந்த பார்லிமென்ட் seshionkku பிறகுதான் raga இந்தியாவில் இல்லை என்று கேள்வி.
@GurunathanB-ye2ib
@GurunathanB-ye2ib 3 ай бұрын
Welcome toBjp
@naveens8783
@naveens8783 3 ай бұрын
Opposition is planning something big through railways to hit the budget session.....
@maran.nmaranbalan465
@maran.nmaranbalan465 3 ай бұрын
Delhi jokes
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 3 ай бұрын
Sir, In 2004, there was lullaby in the air that India was shining. BJP failed to grab the chance, despite the popularity of Vajpayeeji. Same was done in 2024, with a slogan euphoria "400+. But BJP lost majority in the 2024 Lok sabha, this may also be of false and impracticable election manifesto of Congress. There is strong feeling among middle class voters that they were let down of their hopes. As usual, like Congress, BJP also has been also working for Corporate/Businessmen to larger extent with broad minded loan to them. As the days go on, BJP will get dent in their popularity. Whatever information let out in the media by you, not happened so much. No tangible action against fraudsters. It becomes customary action of ED, etc. Then what for this govt is doing.
@vidhyabaskarn.s1375
@vidhyabaskarn.s1375 3 ай бұрын
What senior citizens want is Income Tax nuisance. Relieve them of this burden. You call senior citizens as rich people to tax the more when so many well to do rascals escape net work what use is this budget just another hoax. Senior citizens do not want this tax harassment
@vidhyabaskarn.s1375
@vidhyabaskarn.s1375 3 ай бұрын
What senior citizens want is Income Tax nuisance. Relieve them of this burden. You call senior citizens as rich people to tax the more when so many well to do rascals escape net work what use is this budget just another hoax.
@kog-alt
@kog-alt 3 ай бұрын
Nakkaponavan vandhuttaanaa ? Nirvaana paei adichiduchaa ?
@gjanardhanan9652
@gjanardhanan9652 3 ай бұрын
தமிழக டிவி கள் பார்க்க முடியவில்லை. இப்போது பார்க்க முடியாது😮
@valparaitv
@valparaitv 3 ай бұрын
Mr Pandae Don't Relay Seenivasan Delhi Leaks. Maximum He say lie and lie only.
@vaheedhakumar6275
@vaheedhakumar6275 3 ай бұрын
Ican oru praud
@vidhyabaskarn.s1375
@vidhyabaskarn.s1375 3 ай бұрын
Empty vessels
@chandrasekharvaithiyanatha6936
@chandrasekharvaithiyanatha6936 3 ай бұрын
Rajagopal always bluffing. Total lier
@mailformahe
@mailformahe 3 ай бұрын
this Delhi Rajagopal thinks viewers are fools- pl stop his interview
@sundararamans654
@sundararamans654 3 ай бұрын
நித்யா நந்தா போன்ற சஸ்பெக்டட் மனிதரின் advertisement உங்களின் சானலில் வரலாமா? காசேதான் கடவுளடா என்று கொள்ளலாமா அல்லது இந்த add உங்கள் சானலில் தன்னிச்சையாக வருகிறது என்று கொள்ளலாமா?
@rajinishrajinish1582
@rajinishrajinish1582 3 ай бұрын
Sir pls stop false news Bjp and dmk under ground relationship
@devarajanta5317
@devarajanta5317 3 ай бұрын
Unsure, how many years all BJP followers going to say like this. Nothing is happening, all are atrocities are happening in WB, TN etc., If cowards are leaders, only common people to suffer.
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
ராஜகோபாலன் 😂😂😂😂😂😂 காமெடி தாங்க முடியவில்லை 😂😂😂😂
@sprabhakaran9289
@sprabhakaran9289 3 ай бұрын
உங்களுக்கு பட்ஜெட்டில் என்ன கிடைக்கும்?
@sibiravi2784
@sibiravi2784 3 ай бұрын
What ever sir says nothing happens … Keep it as Delhi fakes
@madhug82
@madhug82 3 ай бұрын
Sir he is blabbering. Don't call him and waste your and our time.
@drifter9208
@drifter9208 3 ай бұрын
Wonder why Chanakya also is giving importance to this wind bag. Don't lose your credibility, Pande!
@prabakarendamodharan3174
@prabakarendamodharan3174 3 ай бұрын
Why you are asking STUPID Types of questions in interview, try to avoid in future also try to notice AAdhan channel interview, with out disturbed interaction questions.
@r.m.9702
@r.m.9702 3 ай бұрын
Thatha neega nallavara? Poisolravara?
@தேசிகன்
@தேசிகன் 3 ай бұрын
சும்மா உருட்டாதீங்க நீங்க சொல்ற எதுவுமே நடக்குறதில்லை
@madhavanmadavan3353
@madhavanmadavan3353 3 ай бұрын
உண்மை..தான்..
@vimalapalayam2433
@vimalapalayam2433 3 ай бұрын
Dont troll..or not u will be trolled over..with stupidity
@ManiArasan-sv2hs
@ManiArasan-sv2hs 3 ай бұрын
😂😂😂
@rengarajan5944
@rengarajan5944 3 ай бұрын
இந்தியாவில் உள்ள எம் பி மற்றும் எம் எல ஏ இவர்களுக்கு கொடுக்கும் பென்சினை நிறுத்தினால் நல்லது.25 வருஷம் 30 வருஷம் மத்திய அராசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு பென்சன் இல்லை.வெறும் 5 வருடம் மக்களால் தேர்ந்து எடுத்த இவர்களுக்கு பென்சன் ஏன் கொடுக்கனும் இதனால் அரசாங்கத்திற்கு பல கோடி செலவு.இதை நிறுத்தினால்பல கோடி பணம் மிச்சமாகும்.மோடி அரசாங்கம் செய்தால் நன்றாக இருக்கும்.
@gjanardhanan9652
@gjanardhanan9652 3 ай бұрын
குடும்ப பென்ஷன் பண்டில் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர் திரு மோடியின் திருவருளால் வாழ்க மோடி. வளர்க குடும்ப பென்ஷன் பண்டு😮
@prvinothkumar7550
@prvinothkumar7550 3 ай бұрын
நீ கதை விடு கோபாலு உன் கதைகளைக் கேட்டு சங்கிகள் ஆசுவாசப்படுத்தி கொள்ளட்டும்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 3 ай бұрын
Intha aal oru fake news spreader
@msabi12
@msabi12 3 ай бұрын
No need digital economy
@lc148
@lc148 3 ай бұрын
Anchor Arun, can you please tell us what percentage of Mr.Rajagopalan’s scoops/leaks on your channel have come true?? If it is a high percentage we should celebrate that. If it is very low, you should stop these interviews
@sreekaarthik6969
@sreekaarthik6969 3 ай бұрын
Watching ads HATERS MAY SKIP TO 0.55 SECONDS 😡😡😡😡
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 3 ай бұрын
ராகுல் காந்தி பிரியங்கா காந்தி பயித்தியம் பிடித்து விட்டது ஆட்சி இல்லாமல்.
@rps9126
@rps9126 3 ай бұрын
nothing happened. amit son very close to thiritu thimuka aatkalodu
@venkatachalams199
@venkatachalams199 3 ай бұрын
இந்த ராஜகோபால் எப்போதும் நிறைய கதை விடுவது வழக்கம்...இவர் சொல்வது ஏதாவது நடந்துள்ளதா..!!!!
@amsphari72
@amsphari72 3 ай бұрын
திமுக கூட கூட்டணி வைக்கதானே. அதானி சுடலை மருமகனை பார்த்த மர்மம் என்ன
@gjanardhanan9652
@gjanardhanan9652 3 ай бұрын
4:00 அதெல்லாம் சரி✔️ இப்போது இருக்கிற பிரச்சினை களை சரி பண்ண வேண்டும் இல்லெல்னா. ஆப்பரேஷன் சக்சஸ் பேசண்ட் டைய்டு😅. மாநிலம் இப்போ அடிக்கிற லஞ்சம் போதாமல் மேற்கொண்டு லஞ்சம் ஏற்பாடுகள் செய்யும் மோடி😮
@ranganathanthiruvuraivon725
@ranganathanthiruvuraivon725 3 ай бұрын
டெல்லி ராஜகோபால் ஒரு புடாய் மன்னன்!!°இதுவரை ராஜகோபால் சொன்னது எதுவுமே நடக்கவில்லை!!!! வாயைப் பொளந்துட்டு கேட்டதுதான் மிச்சம்!!!!!!அமித் ஷா வுக்கு டியர்ஃப்ரண்ட் திமுக என்பதுதான் அடிப்படை உண்மை!!!!கிளி மொழி -அமித் சந்தித்தால் முடிந்தது பிரச்சனை!!!! பொன்முடி மகன் ஜெய் ஷா சந்திப்பு------ பொன்முடிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு பதவி ஏற்பு!!!! உண்மைதான் இது!!!! ராஜகோபால் இனி அளப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது!!!!! ஆளை விட்றா சாமி!!!!!
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 14 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39