Life was like this those days, what amma says is correct, and we can connect with that. Nice to hear the old memories
@shantharamaswamy9051Күн бұрын
Excellent video,I enjoy the olden days memories and the songs.
@Deepasahaj11 күн бұрын
Many of us can connect with u easily mami. Antha kalathu nenaivugal engalukum vararthu unga video pathathila. Thank u for reminding our memories. Mami music kathukama evlo melodious aa superbaa paadrel mami. Unga appa aasirvatham enikum ungaluku irukum mami. Nenga sona pala kashtangal nanum anubavichiruken athunala nala puriyarthu mami. En amma perum kalyani mami😊 nenaipathelam nadanthuvitaal enodaya fav song. Thathuva padalgal antha kalathu songs elame.
@balasubramaninatarajan8558 күн бұрын
எங்க அப்பாவும் ரயில்வே தான். இப்போது அவர் இல்லை. நீங்கள் பாடும் போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. உங்கள் இந்த சிறப்பான பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் சகோதரி.
ரொம்ப நன்றாக இருக்கு, எங்கள் பழைய நினைவுகள்! Pl continue your theme and we will watch!
@viad287Күн бұрын
Enjoyed listening ....❤
@lalithakrishnamurthy376411 күн бұрын
நீங்க சொல்ற எல்லாம் எங்க family யோடவும் ஒத்து போறது. எங்க அப்பாவும் Railways நாங்க நாலு பொண்ணு, ஒரு அண்ணா எங்க அப்பா ஒருத்தர் சம்பளத்தில் குடும்பம் இதே மாதிரி தான் ஆனால் மூணு பொண்ணு என்கிற கவலை ஆனாலும் ஒரு நாள் கூட di போட்டு கூப்பிட மாட்டா. எங்க கிட்ட உயிர். ரொம்ப பாசம் பாசம். ரெண்டு பொண்ணு கல்யாணம் பார்த்தார் எனக்கும் அண்ணாக்கும் கல்யாணத்தை பார்க்கலை ஆனால் ஒரு கடன் இல்லாமல் எங்கள் கல்யாணமும் நடக்க வழி பண்ணி விட்டு போய் விட்டார் Retired ஆகி ஒரு வருஷத்தில் போனார். உங்களை மாதிரி தான் இப்பவும் எங்க அப்பாவை நினைத்தாலே எங்களுக்கு அழுகை வந்துடும். அப்பா போய் 34 years ஆயாச்சு எங்கப்பாக்கும் carnatic music படிச்சிருக்கார் ரொம்ப நன்னா பாடுவர் எங்களையும் கொஞ்சம் ஆசைக்கு படிக்க வைத்தார். நாங்களும் ஓரளவுக்கு பாடுவோம். உங்க பேச்சை கேட்டால் எனக்கும் எங்கப்பா ஞாபகம் வந்து கண் கலங்கி விட்டேன்.அருமை உங்க பாட்டு, பேச்சு எல்லாமே 👌🙏
@RamaniSaminathan-o9j11 күн бұрын
Suppermami
@sridharanveeraraghavan646211 күн бұрын
நாராயணி அவர்கள் சொல்வது போல அவரவர் தந்தை ஞாபகங்கள் கண்ணீரை வரவழைப்பாய் உண்மை. யதார்த்தமான பதிவு. பாராட்டுக்கள்.
@padma88588 күн бұрын
Arumayana voice sweet memories great frank daughter mum duo soo nice enjoying your videos mam hoping to meet you someday. Soo genuine your words are straight from your heart. Definitely we too brought up in joint family with athais paatti periyamma and cousins etc and exactly andha Naal for chinna chinna vishayam kudutha sandhosham ippo evalavvu perriya accomplishments kooda sandhosham kuddukkalai ndradhu sathiyamaana unnmmai .
@VedanthamMNVeda5 күн бұрын
Hey narayani pon romba ammava friend matari pakara pa luv ur approach stay blessed both mom n daughter
@bhoomamukundan617210 күн бұрын
Nice chat amma ponnu video.s,everyone has nostalgic memories.Narayani mathiri ponnu ,patiently ( allowing her mother to talk) listening to amma kedaipathu kashtam.thank u ma. Thoroughly enjoyed ur video.
@sasikalajaisankar37737 күн бұрын
Mam your voice is very nice...thanks for singing for us. We really like your advice for today's youngsters which we have seen in some of your videos..Really super mam...
@revathibai358 күн бұрын
My father also railway employee 5 daughters one youngest brother romba வசதி கம்மி நானும் எங்க அப்பா வை நினைத்து கொண்டேன் thankyou mami
@sujathavijayaraghavan11 күн бұрын
Enchanting old songs .your innocent talk is really too good .your daughter also has a good voice .We can agree with wat you say .A father daughter bonding is really true . Om Namo Narayana
@mathsayamathi815310 күн бұрын
Am a silent viewer of ur channel I like all your videos, today I commented for the first time, neenga en appava gnabaga paduthiteenga , samarasam oolavum idame enga appa adikadi keppanga I also cried when you sing that song
@s.meenakshimeena394911 күн бұрын
Really very emotional....i understood... nanum yengappa oda pet....i am 53 so vunga speech yellamey yenakkum connect aaguthu...happy and sad yellamey intha video mattum illa mothamavey...😊😊
@johnemelia19617 күн бұрын
Your voice is really melodious. You are talented.
@revathivenkat97047 күн бұрын
உங்க அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் தைரியமான பெண் இந்த காலத்தில் குடும்பத்தை பார்த்து கொள்வது மிக கடினம் ஆனால் இவ்வளவு தைரியமாக இருப்பது ரொம்ப சந்தோஷம் . எங்கள் ஊர் சிதம்பரம் நாங்கள் சென்னை தான் தில்லை நடராஜர் சிவகாமி அருள் ஆசியுடன் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் . எனக்கு பிடித்த பாடல் அனைத்து பாடியதது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@lathaparthasarathy708611 күн бұрын
Very nice. We, 70's persons could connect with your emotions. Romba ethartham
@srividhyaviswanathan58949 күн бұрын
காகித ஓடம் கடல லை மீது போவது போலே மூவரும் போவோம் இந்த பாடல் என் அம்மா பாடுவா நாங்க அழுதுன்டே கேப்போம் மலரும் நினைவு thank u mami🫶🏽
@kumudharamanan56938 күн бұрын
குரல் அருமையாக உள்ளது எங்கள்வீட்டிலும் நான்குபேர் உங்க அப்பாபோல எங்கள்புத்தகங்களுக்கு அட்டைபோட்டு தருவாங்க
@ushasukumaran6779 күн бұрын
Very nice singing. My father also use to sing old songs. Thank for sharing 👍👍👌🏻
@royalraghul744411 күн бұрын
அருமையான உரையாடல் ❤ மற்றும் மலரும் நினைவுகள் 🎉
@saibabashirdi625111 күн бұрын
Very true. My father sings samarasam ulavum song nicely. Im also crying literally while watching this vlog. Omsrisairam.
@dthirumangai75928 күн бұрын
அருமையான குரல் வளம் தொடர்ந்து பாடவும்
@Subashinibalaji7 күн бұрын
Your voice is awesome madam❤
@ashwinisriram59111 күн бұрын
Love your podcast! It's so real. Thanks for being so open and vulnerable!
@revathivenkat97047 күн бұрын
அப்பா என்றால் கண்களில் கண்ணீரோடு வாழ்கிறோம் இன்று வரை அப்பா தான் எனக்கு என் அப்பா இல்லை என் அப்பா நினைத்தால் எனக்கு இப்படித்தான் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் அப்பா உங்க கூட இருப்பார் ஆமாம் நாங்கள் கஷ்டப்படும் போது அப்பா இருந்தார் எனக்கு எல்லாம் இருக்கிறது என் அப்பா அம்மா இருவரும் இல்லை 😢😢😢😢😢😢
@gomathiishwarya31826 күн бұрын
Wow super singing amma
@akhilaa94239 күн бұрын
Nanna padreenga,❤ paravalla, azharadhu eyalbana ondru dhan, yeah financial independence bring more changes, Touching vlog, iam also 51, lost appa with in 2, ponnu super
@sarankingoflove390511 күн бұрын
Love u amma recently addicted your songs.. my family also missed my father at father's 50 age...
@vasanthasrinivasan2711 күн бұрын
Excellent ma! Your speech abt olden days awesomeness ❤
@geetamuralidharan65711 күн бұрын
Songs are all very nice ma God bless you
@AlliNedunchezhiyan-v5m10 күн бұрын
Like like like.engappavum nalla paduvanga. Engalaiyum kuda pada solluvanga antha kalangal vera mari super memary
@VedanthamMNVeda5 күн бұрын
Xlent voice
@kumarkrishnamurthy649811 күн бұрын
மாமி voice ரொம்ப நல்ல இருக்கு . பாடிய devotional song கண்ண மூடி கேட்கும் போது "கருணை மழையே மேரி மாதா" song tone ல இருக்கு . ஆத்மார்த்தமான ஒரு பதிவு !!!
@sangeethapriya311311 күн бұрын
True words everything's there now but peave and happiness missing . Well said ❤
@vasanthamohan21802 күн бұрын
Romba nannaerukku
@gayathrir777111 күн бұрын
உங்கள் குரல் வளம் மிகவும் அருமை
@alameluvaidy76210 күн бұрын
❤ i love very much your videos
@anandhirajan960311 күн бұрын
Beautiful voice
@rukmanirajaraman49189 күн бұрын
மாமி உங்க voice நீங்கள் பேசியது ரொம்ப நன்றாக இருந்தது
@gayathriaravindh795311 күн бұрын
Enaku connect pana mudiyarthu mami.. enga ammavum ipadi dha.. I love Amma.. enaku theivam thantha veedu song padungo mami... Enaku azhugai vanthathu mami dnt feel mami
@sarankingoflove390511 күн бұрын
Kandipa Unga family ishu and Nani ellorum nalla irupa thatha always bless ur family 🎉
@rathnasukumar14911 күн бұрын
மௌனராகம் நான் பார்த்தது கணக்கே கிடையாது. இப்போ கூட பார்க்க வேண்டும் என்றால் ரொம்ப பிடிக்கும்.
@jayashreekrishnan826711 күн бұрын
Voice is very nice
@narayanaswamyvenkatraman23958 күн бұрын
எங்க அப்பா வும் ரயில்வே தான், எங்க ஆத்துலயும் நாலு பொண்கள், நான் என் தம்பி ஆண்கள். எங்க அப்பாவும் நன்னா அட்டை போடுவார், நானும். நாங்களும் எல்லாரும் நன்னா பாடுவோம்.
@divyan343311 күн бұрын
Super singing mami, and the titbits around the songs are soo interesting.
@umakrishnan763711 күн бұрын
Very nice Waiting for next episode 🎉🎉
@rajeswariviswanathan294511 күн бұрын
Super lots of love to you 💕
@dthirumangai75928 күн бұрын
தாங்கள் சேர் செய்வது ஒரு வகை வருடலாக உள்ளது நன்றி மேம்
@SangeethaDhanush-el4kt8 күн бұрын
🎉🎉❤
@hemalathaeb503111 күн бұрын
Iam 70 yrs old. Enga appathan enakku ever green hero.he is no more. He was also in rlwys.rly papers binding,attepodarThu same happenings in our house also.we too travelled lot with appa usi g rlwy pass.
@nandhinigovindan267611 күн бұрын
Hai maami unga video parthen super.then en friend kooda bramin tha avaa native Chennai tha triplicane la eruka.college days romba nalla paduva naanga friends lam round katti utkarnthutu avala oru oru song ahh pada solli ketpom semma voice avaluku ungala parkum pothu avaaloda amma niyabagam varuthu antha maami super ahh samaipanga nalla paduvanga.one day neenga q n a video podunga neraiya pesalam
@sudhaarun439811 күн бұрын
Super mam...daily oru song padi podunga mam...nice❤
@sujathaparthasarathy806811 күн бұрын
Enga family iruntha mathri irukku same situation same feeling thank you nangalum appadithan
@shanthisudharsan5709 күн бұрын
Lovely voice
@riyasree726111 күн бұрын
Super aunty❤❤❤
@thejaswinirao118911 күн бұрын
She Aleo made us very emotional
@Surjeeth_9411 күн бұрын
Chinna chinna vannakuyil song amma!✨
@vaisakhvaishu539711 күн бұрын
Hii mam...iam from Kerala..enakku tamil le type panna theriyaathu...nice songs super voice mam...rombha emotion aayiteenghe...appa aashirvaadham epavum irukkum...keep going...next time maalayil yaro mandhoda pesa, aprom oorusanam thoongidichu antha song le idayil irukkura lines paadamudiyuma mam pls.....i think unghalukkum en amma age thaan...so son maathiri thaan unghalukku....Enakku aaka paadunghe...
@sivakumarv473Күн бұрын
Nerya devotional songs upload panunga
@sanjanagiri431110 күн бұрын
Nice singing
@thirumagalrajiv20598 күн бұрын
Super madam
@andalsrinivasan578411 күн бұрын
Arumai.Arumai.
@vvs.bs.padmavathy.s1725 күн бұрын
Good Evening mam, Your are telling about Thiruninravur. Which city you belong mam. Are you related to Sumathy mam (Swathy creation)
@kalpagambalan416211 күн бұрын
Voice super
@bhanumathiramachandran150810 күн бұрын
Yes very Very true
@nirmalas577810 күн бұрын
Appanna appa than tears vandhuthu engappa gyabagam vathathu
Madam all ur fav songs create a album with narayani support release pls me n my hubby luvs ur video
@mekalahemanthbabu64328 күн бұрын
What's your sister's name who teaches music ?
@gayathrir777111 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@vijayvelvijayvel456111 күн бұрын
Super mame 🎉 kumbakonam Kovil vaga mame
@usharamachandran530411 күн бұрын
அழகு மலர் ஆட பாடல்
@vijayvelvijayvel456111 күн бұрын
😮😮 super
@MadhuMitha-ef5lr11 күн бұрын
Yes very much connected. .ponnunsooper. ponnu and neengalum serdhu kuraiondrum.illai song padunga .i amyr fan.i am madhumathi.
@jayalakshmysridhar1584 күн бұрын
எங்கப்பாவும் ரயில்வேஸ்தான் அவரும் 55 வயசில போய்ட்டார்
@Narpaviyoga9 күн бұрын
Arumai aunty
@selvaranisriram28437 күн бұрын
Madam please tell me blouse stitching stop for me I am in Nungambakkam in Choolaimedu it will be helpful for me ma
@ranganathanpadmaja226111 күн бұрын
எங்க. அப்பாவிற்கும் நாங்கள் நான்கு பெண்கள் இதேநிலைதான்எங்கள்விட்டிலும் படித்தவுடன் அழுதேவிட்டேன்
@maitreyivenkatesan822311 күн бұрын
Super Pattu nan eruku voice
@MadhuMitha-ef5lr11 күн бұрын
Veeramaninsir pic side la flash panna ellorukum parka mudiyuma.
@Shantha2211 күн бұрын
Nice mami ❤
@premamuthulakshmi427010 күн бұрын
மேடம் நான் உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கேன் முதல் தடவையா இன்னைக்கு தான் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா நீங்க வாழ்க்கையில கஷ்டப்பட்டதை சொல்றீங்க நான் முன்னாடி ரொம்ப பந்தாவ வாழ்ந்தேன்னு பொய் சொல்லல மேலும் நீங்க அப்பாவ பத்தி பேசும்போது என்னோட ரொம்ப கனெக்ட் ஆகுறீங்க எனக்கும் அழுக வருது இப்போ நான் உங்களுக்கு மனசார சப்ஸ்கிரைப் பண்றேன்
@rajeedass94711 күн бұрын
அழகு மலர் ஆட
@hemamaliniramadurai459611 күн бұрын
Moonu suzhi na practice pannungo pls.padum podhu this will sound nice.
@saibabashirdi625111 күн бұрын
Correct.
@SangeethaGovind-fp6ow11 күн бұрын
🎉🎉
@padmavathysrinivasan684411 күн бұрын
😢
@shyamalaharish411811 күн бұрын
Hi sister,can u please write sundaikkai vathakulambu recepie