குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வர சுகமே தனிதான் 🥰 Amma Kai Pakkuvam

  Рет қаралды 169,787

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வர சுகமே தனிதான் 🥰 ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #kulaDeivamValipadu #templeVlog #villageVlog #thayirVadai #ammaDailyRoutine #dayInMyLife
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, kula deivam valipadu, kula deivam pariharam, குலதெய்வ வழிபாடு, travel vlog, temple vlog, village vlog, day in my life, thayir vadai in Tamil, thayir vadai, thayir vadai recipe, daily routine, lifestyle vlog, Tamil temple vlog, family vlog, amma daily routine vlog, kula deivam pooja in Tamil, diml
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 455
@sundarivenugopal4734
@sundarivenugopal4734 3 жыл бұрын
குடும்பத்துடன் குலதெய்வத்தை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். சூப்பர்.
@subathrashekar3105
@subathrashekar3105 3 жыл бұрын
புவன் தீபன் சகோதரி வேணி, ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,வருட தொடக்கத்தில் குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பு, வண்டியில் பயணம் செய்து இருமருங்கிலும் பசுமை, மற்ற நிகழ்வுகளை வேடிக்கை பார்த்து செல்வது மனதிற்கு இதமான ஒன்று, நீர்த்தேக்கம் அழகு, நான் விரும்பும் அங்காளபரமேஸ்வரி தரிசனம் உங்கள் மூலம் கிட்டியது நன்றி, துலாபாரம் அருமை, நான் அறுபத்து ஆறு வயதைக் கடந்தவள்,மக்களே! உங்கள் இல்ல வரப்ரசாதம் சகோதரி வேணி! , வெல்லம் தயாரிப்பு காட்டியது அருமை, வாழ்த்துக்கள், மிக்க நன்றி அன்பு மக்களே! இந்த ஆண்டு எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடும் மன அமைதியுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" ""வாழ்க வளமுடன்!""😊🤲🙌🪔🎆🎇🔯💝💝🏵️👍🏽🎂🎂🌻🌹🌹💐🙋
@vimalarajasekaran4384
@vimalarajasekaran4384 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா தம்பிகளுக்கும். குடும்பத்துடன் குலதெய்வத்தை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம். அம்மா போன் No please.
@janakisubramanian4738
@janakisubramanian4738 3 жыл бұрын
உங்களால் அம்மன் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது சகோதரி ரொம்ப நன்றி சகோதரி
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
SO TRUE!!
@swathishankar659
@swathishankar659 3 жыл бұрын
இயற்கை சூழலில் வாழ்வது என்றுமே நன்மை தரும் அது உங்கள் குடும்பத்திற்கு கிடைத்து இருக்கிறது வாழ்த்துக்கள்
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 3 жыл бұрын
அங்காளம்மா நீயே துணை என்றும் எங்களை காத்தருள்வாய்
@jyoshnamohan8544
@jyoshnamohan8544 3 жыл бұрын
இரண்டு பிள்ளைகளும்விரைவில் கார் வாங்க வேண்டும் .என்னுடைய வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் நலமுடன்.நான் டைப் செய்யும் பொழுது கோவில் மணிஅடிக்கிறது.
@malligav5302
@malligav5302 3 жыл бұрын
நம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தாலே மனதிற்கு தனி சந்தோஷம் தான்.இன்றைய நாள் நல்ல நாள். என்றும் அன்புடன் மதுரை மல்லிகா.
@karpagamsenthil5555
@karpagamsenthil5555 3 жыл бұрын
நானே கும்பிட்டது போல் திருப்தியாக இருந்தது மகிழ்ச்சி
@kannanperiyasamy6996
@kannanperiyasamy6996 3 жыл бұрын
ஆயாவ அக்கானு கூப்பிட்டது சூப்பர் தீபன்
@palaniappank1126
@palaniappank1126 3 жыл бұрын
வணக்கம் அம்மா இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா குல தெய்வம் வழிபாடு செய்வது நல்லது நன்றி வணக்கம் அம்மா 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@radhanandagopal572
@radhanandagopal572 3 жыл бұрын
நல்ல ஆரம்பம். உங்கள் குல தெய்வம் காத்து நிற்கும்.
@priyapriyasankar2871
@priyapriyasankar2871 3 жыл бұрын
அம்மா உங்கள் புடவை செம சூப்பர். அம்மா உங்கள் குலதெய்வத்தின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சின்ன தம்பி உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thanks ka
@saminathanvelnathan8243
@saminathanvelnathan8243 3 жыл бұрын
உங்களோடு சேர்ந்து தாங்களும் தரிசனம் செய்தோம் நன்றி அழகான குடும்பம் வாழ்த்துக்கள்
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 жыл бұрын
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மன் தரிசனம்,தயிர் வடை எனக்கு வேண்டும்
@saminathanvelnathan8243
@saminathanvelnathan8243 3 жыл бұрын
எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் நீங்களும் உங்கள் தெய்வம் வேண்டிகோங்கள்
@cookwithsr
@cookwithsr 3 жыл бұрын
குலதெய்வம் கோவில் அருமை நாங்களும் உங்கள் கூட வந்த மாதிரி இருந்தது சூப்பர்
@akumaraniway
@akumaraniway 3 жыл бұрын
Thank you for the Angalamman Deiva dharshanam..small thought, pls have kind of family outdoor videos nearby to your place at least once in 15 days. Super bros and Nice parents, in short super family.
@cookingtryout5817
@cookingtryout5817 3 жыл бұрын
Just discovered you channel. Happy to see such a positive and cheerful family. Stay blessed!
@ஆச்சிகைமணம்
@ஆச்சிகைமணம் 3 жыл бұрын
எங்களோட குலதெய்வமும் அங்காள பரமேஸ்வரி தான், அம்மா.
@josephinemary5231
@josephinemary5231 3 жыл бұрын
அக்கா உங்கள் குலதெய்வம் கோவில் நல்ல இருக்கிறது நானும் உங்களுடன் சாமிகும்பிட்டேன்
@hemalathajawahar5997
@hemalathajawahar5997 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா அப்பா தம்பிகளுக்கும் 👐👐
@velocity4682
@velocity4682 3 жыл бұрын
எங்களுக்கும் குழதெய்வம் அங்காளம்மன் தான்.
@mahespandian8157
@mahespandian8157 3 жыл бұрын
உங்கள் விடியோ பாத்தலா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா
@meenakshi9341
@meenakshi9341 3 жыл бұрын
Super super good location and Kovil fine good.video shoot arumai.👍👍🌹👍👍
@r.rsanjay5492
@r.rsanjay5492 3 жыл бұрын
Unga family spr AMMA. Unga veetuku vara marumagalkal bhagyam seithavanga. Ungala Mari oru mamiyara kedakarathuku
@Usha-Rani-970
@Usha-Rani-970 3 жыл бұрын
12:32 Amma solradhu correct ❤️...adhu maavilakku 😊 Happy new year to Amma Kai Pakkuvam and Family 🎊🥳 வாழ்க வளமுடன் 💟
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 3 жыл бұрын
Semma veliya temple outing porathey oru jolly, GRT add skip panama parthom semma add 😍😍😍girls jewel world unique collection 🎉🎊
@tamilselvithayalan3554
@tamilselvithayalan3554 3 жыл бұрын
நாங்கள் நாளைகுலதெய்வ கோயிலுக்கு குடம்பத்துடன் செல்ல உள்ளோம் முத்தாளம்மன் கோயில்
@shivaKumar-wo3zl
@shivaKumar-wo3zl 3 жыл бұрын
Engalku siruchi siruchi vayir vallichuruchu 😂😂😂 video nalaayirunthuchu
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
9.10 to 9.22 my favourite place nenga kulladeivam pogum pothu wow nice amma superb vlog romba relax aha parthan athuvum travelling music ultimate superb amma💗💕💖💕💝💝💝💝❤❤
@mallikams9893
@mallikams9893 3 жыл бұрын
Your mummy is great sheknows which product get cheapest at the same time she keep safe still one yeR also.your father is so Lucy.
@appuskitchen5691
@appuskitchen5691 3 жыл бұрын
Neenga kuladeiva koviluku poromnu sonnathum thayir vadai nabagam vanthuthu bro 🥰🥰🥰 🙏🙏🙏🙏 engalukum kula deivam angalamaan than but intha one year nanga poga mudiyathu ungalala nanga poittu vantha mathiri irruku nantri bro
@rathirathi2537
@rathirathi2537 3 жыл бұрын
Hii Amma and thambii's... Englukkum kalvadangam dha ku la deivam kovil... Unga video pathadhu nerlaye paatha madhri feel aagudhu... Happy new year Amma and thambi's.. 😊... Amma neenga pesradhu ellam pakrappo enga Amma madhriye irku peschii and pazhakkavazhakkam ellam. So happy amma
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 3 жыл бұрын
புவன் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .நல்ல பதிவு க்கு நன்றி. நாங்களும் உங்களுடன் கோவிலுக்கு வந்த திருப்தி. 👌🙏🤝💐😍
@rathav.munusamy1190
@rathav.munusamy1190 3 жыл бұрын
Vittu pakkathula oru vide paruga nannum goin pannikeran.. pakka romba santhosam erruke ungga fmly ...yallam video 👌..♥️
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Arpudam arpudam nandrigal 👍
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 3 жыл бұрын
தம்பி நீங்க சொல்வது உண்மை தான் மாஸ்க் போட்டால் சாமிக்கு அடையாளம் தெரியாமல் இருக்கும் நல்லா காமெடி மனதுக்குள் விழுந்து கும்பிட்டு விட்டார் தம்பி 👌
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
🤣
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 3 жыл бұрын
Beautiful scenery...crystal clear camera...beautiful village..
@venilkumar3626
@venilkumar3626 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏
@PrakashPrakash-pr6nd
@PrakashPrakash-pr6nd 3 жыл бұрын
எங்கள் குல தெய்வமும் அங்காளம்மன் தான் 🙏
@ஆச்சிகைமணம்
@ஆச்சிகைமணம் 3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. வாழ்க வளமுடன். உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் வர போகிறோம். என் பெயர் ஆச்சி சரஸ்வதி.
@lalithalp3988
@lalithalp3988 3 жыл бұрын
Thambi thairvada kadailaya vellai seiren sema👌 en payanukkum snacks a romba pidikum anvanum ipadithan solluvan I love your family member's Sami dharishanam arumai 🙏
@vanimuthu5298
@vanimuthu5298 3 жыл бұрын
It was wonderful.. U can use vim liquid empty container 250 ml. Bottle to store your oil for vilakku filling with oil so that it doesn't spill.
@seatseat9115Nagoorbee
@seatseat9115Nagoorbee 3 жыл бұрын
அம்மா எனங்கு உங்கள் மிகவும் பிடிக்கும் நான் ஈரோடு விரப்பன் சத்திரம் அண்ணங்கள் சுப்பர்
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Wooooooow chilli bajii supera iruku. Rain varum poothu hotta oru Masala tea kuda sappita majjjja than
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Romba pudichirundhadhu nangalum ungaloda serndhu enjoy pannom Appa semaya vandi otraru summa sarunu poraru 👌😊
@saminathanvelnathan8243
@saminathanvelnathan8243 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு நல்ல மனசுக்கு நல்லா மருமகள் கிடைக்கும்
@kannanperiyasamy6996
@kannanperiyasamy6996 3 жыл бұрын
ஒரே ஜாலியான பயணம் சூப்பர்
@chandras260357
@chandras260357 3 жыл бұрын
நல்ல தரிசனம் நாங்களும் செய்தோம். நாட்டுசக்கரை kg120rs விக்கிறாங்க.
@durgasgarden6774
@durgasgarden6774 3 жыл бұрын
Inniki amma saree super.. Looking like modern mom... Ithey mathiri pattern apappo vangunga.. 🙏🏻
@sheeban9554
@sheeban9554 3 жыл бұрын
I want to meet u, i like tamil nadu so much.... Iam from kerala, but working in Bangalore, i like your Appa's serious character😄
@deekshas.ukg-c2502
@deekshas.ukg-c2502 3 жыл бұрын
Already entha mari video 3 time pathachu irunthalum paravala super ah iruku
@palamanimunusamy4165
@palamanimunusamy4165 3 жыл бұрын
Happy new year amma appa tampi all teh best super volge form malaysia 🙏🙏🙏👍👍👍👌👌
@radhanandagopal572
@radhanandagopal572 3 жыл бұрын
பின்னாடி உங்கள் sketch வரைந்து இருக்கிறதா? தத்ரூபமாக இருக்கு.
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 3 жыл бұрын
ஆயாவை அக்கா என்று கூப்பிட்டால் உன்னை எப்படி கூப்பிடுவது பாப்பா என்றா😃😃
@sheeban9554
@sheeban9554 3 жыл бұрын
I like your video so much, i subscribd your channel, i like your talk Amma, than cooking
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Agala parameswariye potri potri 🙏💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍎
@karthikadevi1382
@karthikadevi1382 3 жыл бұрын
Super amma.my college kku nega pora route tha My college JKKN college.my orukku pora Vali than kovil amma.
@jeyanthijeya384
@jeyanthijeya384 3 жыл бұрын
அண்ணனும் தம்பியும் twince மாதிரி இருக்கீங்க 🤗
@vijikkumar4641
@vijikkumar4641 3 жыл бұрын
Romba Nella kovil yatra. I am so Happy. Thank you so much all of you. 🙏🙏🙏💕💕💕
@savitha9845
@savitha9845 3 жыл бұрын
Hi.. Nanga sankagiri than.. Intha koil ku theertham eduka povom mariyamman koil poo poda.. Poiruken nanum. Neenga sonna mari thayir vadai saptu than theertham eduka river ponom nangalum 😃
@thulasilakshmi6
@thulasilakshmi6 3 жыл бұрын
தேங்காய் தட்டில் வைக்கும் போது குடுமி உள் பக்கம் இருக்க வேண்டும் தம்பி
@SR-zn9qp
@SR-zn9qp 3 жыл бұрын
Thank you amma for showing beautiful temple enjoying each video of urs.lots of love from Karnataka. (kundapur).
@rajeswaris6676
@rajeswaris6676 3 жыл бұрын
Amma nanga sirkali anga amma vitu pondicherry yangal theiyam kalvatagam samy nan parthu 10year ayiduchu inniki ungalal nan parthan mikka nandri amma
@tamilgamingff3511
@tamilgamingff3511 3 жыл бұрын
தீபனேஷ் பஜ்ஜி சாப்பிட்டு காகித்த எங்க போட்டீங்க உங்க கோயிலில் நீங்களே இப்படி செய்யலாமா
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Romba maghizchi thamghala sister ku en vazthukal kannuku kulirchya errudhadhu sugar aaly super Gramam na super nan chennai bourlife 👍🙏🙏🙌🙌🙌🙌
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 3 жыл бұрын
U r 100% correct when u call some one older when u call them akka( including) my self will be so happy....only my humble request if u added some Ilyarajah melody song whe u show field and surrounding could 1000 time better
@firingtamizha7079
@firingtamizha7079 3 жыл бұрын
Hii... அம்மாவும் தம்பியும் மேட்ச்சான ட்ரஸ்.நானும் இந்த மாதிரி சேரீ மீஷோவ் ல வாங்கினேன்.
@ranginiparamanadan5121
@ranginiparamanadan5121 3 жыл бұрын
I just saw your video such a happy family watching from London I enjoyed this video this is first time i like to see such a video Take some natural villege places
@anitam5636
@anitam5636 3 жыл бұрын
Fantastic place, treat to the eyes, enjoyed watching it ,thank you 👍👍🙏
@KanmaniKudil
@KanmaniKudil 3 жыл бұрын
சூப்பர் ...tis Kovil my anni veetu Kovil bro...
@ramalingam7165
@ramalingam7165 3 жыл бұрын
Supper Amma ungalai enakku romba romba romba pidikkum
@r.neelavathi5784
@r.neelavathi5784 2 жыл бұрын
Ithu yenga ooru koneripatti bridge amma❤❤
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 3 жыл бұрын
வணக்கம் அம்மா நல்ல குடும்பம் பல் கலை கழகம்
@geethakumari6498
@geethakumari6498 3 жыл бұрын
Semma, suuper..., Thambi viboodi index finger la vaikka koodadu. Ring finger la dhan vaikanum.
@t.g.sathyaganesant.g.sathy5709
@t.g.sathyaganesant.g.sathy5709 3 жыл бұрын
Amma liquid pril empty bottle you can use as oil can, it's easy to pour ing oil Agzhal villakku
@sureshk7805
@sureshk7805 3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களது வீடியோக்களை பார்த்தால் எங்கள் மனசுக்கு நிம்மதியாக உள்ளது உங்கள் வீட்டிற்கு வரலாமா😀
@k.r.jasmitha1505
@k.r.jasmitha1505 3 жыл бұрын
Rompa rompa petejuthu amma, ungala enunm rompa petekum amma, nampa ooru nenga ungala kantepa pathuruva eagerly waiting for that time
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Appa kuda amma nalla enjoyyyyy seithu pooranga
@AmmuAmmu-dq3vh
@AmmuAmmu-dq3vh 3 жыл бұрын
Bhuvan indha karumbu aalai enga irukku please place mention pannunga original naatu sarkkarai vendum.
@KanmaniKudil
@KanmaniKudil 3 жыл бұрын
கோனேரிப்பட்டி வழி ...it's correct..
@rajir4356
@rajir4356 3 жыл бұрын
Amma video romba nalla irukku super👍
@palanipalani5748
@palanipalani5748 3 жыл бұрын
From amma kai pakuvam vedio varell very super.
@thalirkodi3985
@thalirkodi3985 3 жыл бұрын
Maalai Vanakkam Amma, Kula Deiva Koviluku sendru valipaadu seithirgal Vaalthugal. Tambi Deepan manasukule Saamy kumbidar...😊😊 Tayir vada Thambi nallave rusithu saapidugirar phola a...👌👍👍🙏
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Amma super video. Neenga, bhuvan, deepan yellorum nalla enjoy pannenga. Then nanga lum kovil paarthu, nature, water yellam paarthu supera enjoy seithom. Gramam Nalla irunthathu. Nerlla paartha super a irukum
@smithajothishkumar1184
@smithajothishkumar1184 3 жыл бұрын
Happy to see you all together. 😀. Happy New Year Amma and family, Stay blessed always🙏
@kavihari9915
@kavihari9915 3 жыл бұрын
Kovilugu poietu nalla thrasnam panitu vainga amma and anna🙏🙏🙏🙏
@sangeethasasikumar4604
@sangeethasasikumar4604 3 жыл бұрын
Thanks for sharing the video.🙏🙏🙏🙏🙏
@gopisaraswathi276
@gopisaraswathi276 3 жыл бұрын
Amma nanum vunka kudavay vanthu sami kumbitu vitu vanthuche ok va bros semma triup iam very happy
@priyasankar3757
@priyasankar3757 3 жыл бұрын
Amma saree super🥰🥰🥰🥰Pottu vainga Amma 🙏kula deiva valibadu nallathu be safe aa poitu vanga bros 💐💐💐💐Unga kovil edapadi near KALVAVADM correctaa
@sivagaamasundari816
@sivagaamasundari816 3 жыл бұрын
Super family. Amma very innocent. I like u ma
@narayansamybob8839
@narayansamybob8839 3 жыл бұрын
Hi Amma.. Beautiful temple.. Super video.. ❤️🇿🇦Shireen
@sasikalaramesh1685
@sasikalaramesh1685 3 жыл бұрын
Hi bro's.. Amma.. Neega video start pannum podhu temple poran nu sonniga.... 🤔 neega curd vadai sapuduveeganu tareeyum....
@KiranKumar-ju7gt
@KiranKumar-ju7gt 3 жыл бұрын
Nice amma , vlog . I m seeing first time.
@jesinthamary8468
@jesinthamary8468 2 жыл бұрын
Enjoy Amma family 🌹🌹🌹🌟🌟⭐🙏🙏👌👌👌🌟🌟
@kumudhachendhilkumar9428
@kumudhachendhilkumar9428 3 жыл бұрын
Hi vanakam Amma ur channel is become favouritel I like your simplicity & originality . request bhuvanesh & deepesh to take you on a holiday to any resorts for at l least one week I want to see Amma and Appa relaxing & away from routine work 🙏
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி வீரவேல் வெற்றி வேல்
@matheswarimatheswari3677
@matheswarimatheswari3677 3 жыл бұрын
Super amma keep rocking amma all the best all success in your life amma good evening amma ❤️💞💞
@karthiedits8256
@karthiedits8256 3 жыл бұрын
நல்ல மனசு காரர்கலே என்ன மாதிரி சின்ன youtuberருக்கு உங்களால் முடிந்த ஆதரவு
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.