அம்மாவும் தம்பியும் சேர்ந்து செய்த கலாட்டா சமையல் || Veg Pulav - Meal Maker Fry || Amma Kai Pakkuvam

  Рет қаралды 231,939

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

அம்மாவும் தம்பியும் சேர்ந்து செய்த கலாட்டா சமையல் || Veg Pulav - Meal Maker Fry || ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #vegetablePulao # mealMakerFry #dayInMyLife #vegPulao #varietyRice #soyaChunksFry #mealMakerFry #ammaDailyRoutine
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, pulao, veg pulao, vegetable pulao, vegetable pulao recipe, veg pulao recipe, variety rice recipes, vegetable rice recipe, veg pulav, veg biryani recipe, soya chunks, soya chunks recipe, soya chunks fry, soya chunks fry recipe, meal maker fry, meal maker fry in Tamil, soya bean recipes, meal maker varuval, day in my life, daily routine, amma daily routine, DIML
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕FACEBOOK► / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 855
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மா உங்க வீடியோ வந்தாலே happy உண்மையா எதார்த்தமான நம்ம வீட்டில் நடப்பதை அப்படியே காண்பிப்பது சூப்பர் தம்பி நாங்களும் வீட்டில் ஒரு நபர் போல ஆகிடுறோம் தீபனேஸ் இருந்தாலே செம காமெடி தான் தேங்காய் பால்சாதம் மில்மேக்கர் சூப்பர் மா எடிட்டிங் செம புவன் தம்பி 👌❤❤❤
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandriii😍Nandriii😍Nandriii😍
@veerauma130
@veerauma130 3 жыл бұрын
Hi.
@gayathriharibabu
@gayathriharibabu 3 жыл бұрын
Amma,pasangala yaeppadi endha madhiri valakkaradhu.
@sumathibala7937
@sumathibala7937 3 жыл бұрын
O9ooo9ooooo9ooooooooooooo9oo oo oo99oooooooooooooooooooooooooo
@sumathibala7937
@sumathibala7937 3 жыл бұрын
O
@bhuvanashan2069
@bhuvanashan2069 3 жыл бұрын
ஹாய் மா தீபன் பேசிய மலையாளம் ‌சூப்பர் மா அழகான ‌இரண்டு பிள்ளைகள் கலகலப்பான ‌ குடும்பம் சூப்பர் மா வாழ்க்கையில் இதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை மா உங்கள் அன்பு மகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 😍😍😍😍😍😍😍
@mageshsudha4028
@mageshsudha4028 3 жыл бұрын
அம்மா உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பம் மிகவும் அழகனா குடும்பம் தம்பிகள் நல்ல பிள்ளைகள் இருவரும் கடவுள் ஆசிர்வதம் உண்டு 🙏🏽😁
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
உங்கள் குடும்பம் கலாட்டா குடும்பம் சூப்பர் 👌🏻👌🏻👌🏻❤❤❤ தம்பிகள் இரண்டு பேரும் வாலு பிள்ளைகள் செம்ம ஜாலியாக இருக்கும் உங்க வீடியோ பாசம் அமெரிக்கா வில் இருந்து விமானம் வழியாக பறந்து வந்து உள்ளது உங்கள் ப‌திவு பார்க்கும் அனைவருக்கும் உங்கள் குடும்பம் மீது பற்றும் பாசமும் அதிகம் மிக்க மகிழ்ச்சி 👌🏻👌🏻👍👍👍
@dhulase5309
@dhulase5309 2 жыл бұрын
அம்மா நான் உங்களுடைய வெறித்தனமான ரசிகை சில வாரமாக தான் உங்களை ஃபாலோ பண்றேன் உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@KiranKumar-mp3gt
@KiranKumar-mp3gt 3 жыл бұрын
நாங்க குடுபத்தோடு.ஒரு . நாளைக்கு உங்கா.வீட்டுக்கு.வாரோம்.அம்மா.உங்கா.கையலா.சமையல்.பன்னி.குடுங்கா.அம்மா.எனக்கு.ரொம்ப.நாள்.ஆசை.என்.செல்ல.குட்டி.அம்மா
@rajasekarvino6064
@rajasekarvino6064 3 жыл бұрын
Unga video vanthathumore santhosam than.ammavoda srippu,rendu thambhikaloda comedy parthale yella kasdamum maranthurathu.thank you
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandriii😍
@r.vinayagansurya2714
@r.vinayagansurya2714 3 жыл бұрын
மூனு நாள்ல உங்க எல்லா video -வும் பாத்துடேன் எதார்த்தம்,எளிமை,நகைச்சுவை அன்பு .(extra data pack போட்டு fulla காலி ஆயிடுச்சி, video பாக்க பாக்க உங்க கூடவே இருக்க மாதிரி இருக்கு.i love amma❤️❤️❤️
@srithainbakumar6391
@srithainbakumar6391 3 жыл бұрын
வீட்டுக்காரர் கூட சண்டை போட்டுட்டு மூஞ்சிய தூக்கி. வச்சிட்டு கோபமா இருக்கும் போது உங்க வீடியோல அம்மா தீபன் பார்த்வுடனேயே மனசு free இருக்குது காமெடி சூப்பர்
@cviews1870
@cviews1870 3 жыл бұрын
Yes exactly 🙌🤝
@velmanimani5654
@velmanimani5654 3 жыл бұрын
அப்பா சூப்பரா சாமி அலங்காரம் பண்ணி இருந்தாங்க. அந்தத் திங்ஸ் வாங்க மொத்தம் எவ்வளவு செலவுஆச்சு அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க. கொஞ்சம்
@ramyachinnu7049
@ramyachinnu7049 3 жыл бұрын
Thambi... Idhu than real pattai..Namma use panrathu yellam last quality Ungalukku vandadhu first quality
@sathyar.sathya1372
@sathyar.sathya1372 2 жыл бұрын
நீங்கள் எல்லாரும் ஆப்பியா பேசு ரிங்க 👌👌 அம்மா 🥰🥰🥰
@dharshinipriyabalasubraman7928
@dharshinipriyabalasubraman7928 3 жыл бұрын
அம்மா நான் ஸ்ரீலங்கா இருந்து பிரியா உங்களின் புதிய அபிமானி, தம்பிகளும் அருமை, அப்பாவையும் நலம் அறிய ஆவல்.
@sajinasunil8700
@sajinasunil8700 3 жыл бұрын
Your amma is such a sweet women 💕.she never like to be a looser
@amithabegam4986
@amithabegam4986 3 жыл бұрын
அம்மாவின் சமையல்ரெம்பாபிடிக்கும்தம்பிகள்ரெம்பாபிடிக்கும்எங்கள்விட்டில்நடமதிரிஎனக்கு2தம்பிகள்எனக்குரெம்பா.......எங்கள்அம்மாஎனக்குமிகவும்ரெம்பாபிடிக்கும்........
@premalatha2471
@premalatha2471 3 жыл бұрын
அம்மா உங்க வீடியோ பார்த்தாலே செம ஜாலியா இருக்கு தீபன் அண்ணா செம காமெடி பன்னுராங்க புவன் நீங்களும் தானா
@suganiyamuthukumar7556
@suganiyamuthukumar7556 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு குங்குமப்பூ சாப்பிடலானாலும் நீ அழகு தான் தம்பி
@priyasankar3757
@priyasankar3757 3 жыл бұрын
சூப்பர். நான் ஈரோடு தான் திடீரென உங்கள் வீட்டுக்கு வரப்போகிறேன் அம்மா💐💐💐💐💐 தம்பி சமையல் சூப்பரோ சூப்பர் 😋😋😋😋😋
@sisyy2728
@sisyy2728 3 жыл бұрын
Amma lemon 🍋urugai yepdi pandradhunu solunga ma
@lydia5014
@lydia5014 3 жыл бұрын
Veni, saffron can be used in payasam, any pulav, kesari ( it gives beautiful natural color) , kulfi, icecream etc.
@jayanthisj5906
@jayanthisj5906 3 жыл бұрын
That cinnamon is called as srilankan cinnamon or Ceylon Pattai.mostly the spices get exported from India or Asia only Bhuvi.the Ceylon pattai has more gud medicinal qualities than Indian cinnamon .and that meal maker is made from soya beans.its called as soya chunks as well bhuvi.love you aunty bhuvi and deepu.u guys rock.sending loads of Huggys from bangalore.deepu ningalude malayalam samsaram kollam.
@jayachithra8629
@jayachithra8629 3 жыл бұрын
அம்மா உங்க வீடியோ பார்த்தாலே மனசு Freeஆ இருக்கு
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 3 жыл бұрын
ஊங்கள் டைம் காலை மாலை எத்தனை மணிக்கு பதில் எழுதவும் நன்றி
@rochanarajalingam9058
@rochanarajalingam9058 6 ай бұрын
Romba romba comedy family members so cute ❤❤❤❤ we love you amma ❤❤❤❤
@SaiDanu6621
@SaiDanu6621 3 жыл бұрын
இவ்வளவு நாள் பார்த்ததை விட இது அருமை எல்லாருக்கும் இதை அனுப்பியிருக்கேன்
@tube-jo2ny
@tube-jo2ny 3 жыл бұрын
சின்ன தம்பி பெரிய தம்பி இந்த தம்பி ரெண்டும் தங்ககம்பி ❤❤❤❤❤💪💪💪💪💪👍👍👍👍இவங்க கூட அம்மாவும் சேர்ந்தா கலகலப்பு தான் ❤❤❤❤👌👌👌👌👌
@fahirasvlog
@fahirasvlog 3 жыл бұрын
Amma epdi kupadranga. Ellarum sendhu sapadlamnu. Soo sweet of you Amma.
@dilanixavier4600
@dilanixavier4600 3 жыл бұрын
Hi I really like your videos and I have been watching and subscribed since the beginning. I am from Canada. I don't have time to comment on your videos but when I do have time, I will always watch them
@HARI-vx1sv
@HARI-vx1sv 3 жыл бұрын
Amma neega plastic container avoid pannitu glass container use pannuinga healthy yavum erukum and neat yavum eukum
@hemameenarajasekar24
@hemameenarajasekar24 3 жыл бұрын
தங்கக்குட்டி தீபனேஷ்
@sujiisanthiya
@sujiisanthiya 3 жыл бұрын
Video super......... அம்மா பால்ககோவா வீடியோ திரும்ப போடுங்க......
@vatsalasanthanam2939
@vatsalasanthanam2939 3 жыл бұрын
this is called ghee rice and we mustnt add tomatoes to it, the cinammon sticks are called surul pattai
@drkalavijaykumar9032
@drkalavijaykumar9032 3 жыл бұрын
We can add tomatoes not more than 2 to 3 depending on quantity of rice I add even many people add my mom would not but so many changes can be done depending on each person's preference..Even in may 50 years back ginger garlic paste was not added. Only pattai lavangam elaichi green chillies Onion all fried in only ghee but oil is added so many modifications. Just try how Neelaveni does something different
@meramya4147
@meramya4147 3 жыл бұрын
Hi amma and bro's. Amma cardaman 20gram Rs. 100 ma. 10 Rs ku kadaikaranga kitta ketta count panni 4 tharanga ma. So allakaiya parthu selavu panunga
@subajiniuthayanan3721
@subajiniuthayanan3721 3 жыл бұрын
மிகவும் அருமையான செய்முறைகள் சகோதரி
@NowheeraNowheera-le3vz
@NowheeraNowheera-le3vz 3 жыл бұрын
Samaichadu nalla irundichu.talikyumpodu patta,lavangam,yellaka ala pottingoillaya aduku aproma pudina podagudadhu vengayam podanum amma.
@chitra5929
@chitra5929 3 жыл бұрын
அம்மா மைசூர்பாக் மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க 👍👍👍சூப்பரா வரும் 👌👌ப்ரோ நீங்க இரண்டுபேரும் இருந்தால் செம காமெடி 😀😀😀
@syedbeemasiraj7784
@syedbeemasiraj7784 3 жыл бұрын
Ceylon surul pattai and cloves. Saffron. Everything costly items. They sent. We r using saffron for briyani and sweets also. Very useful items. They sent
@prakashrooba7424
@prakashrooba7424 3 жыл бұрын
வணக்கம் அம்மா அண்ணா உங்க வீடீயோ மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐
@revathivetri1219
@revathivetri1219 3 жыл бұрын
Amma nenga podura video yallam Semma ma super amma and brother 's 🤩🤩🤩🤩
@achamahnarayanan1034
@achamahnarayanan1034 3 жыл бұрын
Anga urula 1 dish cook pannuvum nasi lemak our national dish..v use coconut milk, screw pine leaves,salt,small stripes of ginger n rice.side dish 4 it is sambal.its made with anchovies bombay onions,grinded dry chilies with garlic n abit of tamarind juice.superahh irukum.ammava try panna solungga thambi.eat with cut Cucumber n boiled eggs.😚
@gayathris2117
@gayathris2117 2 жыл бұрын
Enakum pudikum ma sema
@vpagmedia7905
@vpagmedia7905 3 жыл бұрын
அம்மா நானும் உங்கள் துறையில் தான் பணி புரிகிறேன்...உங்கள் விடியோ எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும்...👍👍👍👍👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
MEAL MAKER IKU LASTIL PERIYA SEERAKATHOOL VARUTHU powder panni poddu parunkal seme taste varum.
@sharmilanarayanaswamy1169
@sharmilanarayanaswamy1169 3 жыл бұрын
Good entertainment thank you.❤️❤️❤️❤️
@welcometonelvoysamayal7859
@welcometonelvoysamayal7859 3 жыл бұрын
Amma vedio pakkumpodhellam amma kudave irukkura sandhosam irukku dhank you amma
@sumathisri1917
@sumathisri1917 3 жыл бұрын
உங்க வீடியோ பாத்த எனக்கு அவ்வளவு சந்தோஷம் மா Mommy😍😍😍😍
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 3 жыл бұрын
ஆன்ட்டி தேங்காய் பால் சாதம் சூப்பரா இருந்தது தேங்காய் பால் சாதத்துக்கு தக்காளி போட மாட்டாங்க
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandriii😍
@positivethoughts8204
@positivethoughts8204 3 жыл бұрын
Ithuuuu pulavvv 😍👍
@akshayadikshitha6649
@akshayadikshitha6649 3 жыл бұрын
Iam so happy when I'm seeing ur vedio Amma I miss my Amma 😭😭😭😭😭 all the best 👍👍👍🙏
@selviscooking
@selviscooking 3 жыл бұрын
டிபன் வீடியோ போடுங்கள் மலையாளம் அருமை தம்பி
@banumathin8738
@banumathin8738 3 жыл бұрын
அம்மா உங்க மூத்த மகண் சிரிப்பு மிகவும் அருமையாக இருக்குது
@powersis569
@powersis569 3 жыл бұрын
மகன்
@r.saranyarathinam6669
@r.saranyarathinam6669 3 жыл бұрын
Dear brother s plz put video on monthly budget how to save money all these tips from amma kindly do 🙏please
@karthikvanji9641
@karthikvanji9641 3 жыл бұрын
எதார்த்தமான அம்மா நல்ல மகன்கள் 😍😍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandriii😍
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 3 жыл бұрын
தேங்காய் பால் சாதம் சோயாகிரேவி சூப்பர் 😀👌
@niveethama9339
@niveethama9339 3 жыл бұрын
அம்மா I am happy yukala pathutan
@r.saranyarathinam6669
@r.saranyarathinam6669 3 жыл бұрын
Brother grocery shopping monthly budget saving tips videos poduanga
@renugarenuga5856
@renugarenuga5856 3 жыл бұрын
உங்கள் யதார்த்தமானபேச்சு‌சூப்பர்
@rlakshmi9092
@rlakshmi9092 3 жыл бұрын
தம்பி உங்க மளயாளம் சூப்பர் நீங்க மளயாளத்திலே பேசுங்கள்
@srisoundariyav8107
@srisoundariyav8107 3 жыл бұрын
Super amma and bro I like the family very much pls don't keep the ghee in fridge
@amsavenia8092
@amsavenia8092 3 жыл бұрын
Amma pulav and meal makar super valthukal Amsaveni channai
@SelviSelvi-nq1ne
@SelviSelvi-nq1ne 3 жыл бұрын
தீபனேஷ் காமெடி ஒவ்வொரு வீடியோ விடும் சூப்பர் இதைப் பார்க்கவே எல்லா வீய்டியோவும் பார்ப்பேன்
@krishkumar9978
@krishkumar9978 2 жыл бұрын
Deepanesh :Konja konjam sapta 20 peru kuda sapadalam Amma : vairu rombathu..Athuku peru prasadham 😂😂😂🤣🤣🤣 ultimate amma 🙌👌
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு எனக்கு ரொம்பபிடிக்கும்💕💞💕
@dhanashanmugam1171
@dhanashanmugam1171 3 жыл бұрын
Ungala enaku rompa putuchuruku amma
@roshninair9883
@roshninair9883 3 жыл бұрын
Amma ungale paarthale happy thaaan.. pechu kettal..kadavule ivvalo innocent aakkal ippovum irukka..pasangala avangala Nalla paathukongu daa..happy vachukko.. may god bless her with health and peace of mind.. 🙏🙏🙏🙏🙏
@priyadharshinis1649
@priyadharshinis1649 3 жыл бұрын
Amma unga cooking costly item vena kamiya irukalam ,but unga family mela unga love the foods taste increase pannuthu pola, brothers please amma kita itha padichu katuga, romba velukila irukaga its really rare unmaiya sollarathu money correct ah manage pandrathu
@erodegomathi1397
@erodegomathi1397 3 жыл бұрын
எப்போது உங்கள் வீடியோ வரும் எனக் காத்திருந்தேன் மகிழ்ச்சி. புவன் தம்பி பேசியது மனதைத் தொட்டது (முடியாததை முடித்துக் காட்டவேண்டும்) இப்படித்தான் வாழ வேண்டும். மகிழ்ச்சி 💐🌹💐
@vishnupriya6452
@vishnupriya6452 3 жыл бұрын
அருமையான சாப்பாடு👍சோயாவில் estrogen ஹார்மோன் அதிகம் உள்ளதால் ஆண்கள் அடிக்கடி சாப்பிட கூடாது.
@tintafooddiaries9593
@tintafooddiaries9593 3 жыл бұрын
Ungal valarcikku dheeban bangu athigam
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
Super pulavu video comedy kalantha pulavu super vlog..
@nithishnithishna6334
@nithishnithishna6334 3 жыл бұрын
இப்பதான் நினைத்தேன் என்னடா இன்னும் விடியோவ போடலியேனு😀😀😀😀
@dhanalakshmi__779
@dhanalakshmi__779 3 жыл бұрын
முட்டைக்கோஸ் பொரியல் தக்காளி போட்டு செய்வது சொல்லுங்க pls
@saranyathara6959
@saranyathara6959 3 жыл бұрын
Nenga yen wash basin water ah use pannurenga athu tank water than ah nalla irukumula
@sathiyapriya2095
@sathiyapriya2095 3 жыл бұрын
Amma ena work pathutu irukinga
@siriyapushpam1578
@siriyapushpam1578 3 жыл бұрын
Superoo super
@nadhiyanadhiya4669
@nadhiyanadhiya4669 3 жыл бұрын
Unga video pathaa pathuttae irukalam time porathae trla avelo super 👍🥰
@amalaamala5091
@amalaamala5091 3 жыл бұрын
Very big fan of amma and deepan, bhuvanesh anna
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Haii vanakkamm.... Nandriii😍Nandriii😍Nandriii😍
@thasleenasik4151
@thasleenasik4151 3 жыл бұрын
Really romba stressed ah irunthe unga vdo patha I feel relaxed I like ur family ❤️
@its._.shafee
@its._.shafee 3 жыл бұрын
U can make baadam milk,rabadi or u can drink milk with little saffron...u can soak a few saffron strands in warm milk and use
@kanchanam9059
@kanchanam9059 3 жыл бұрын
Deepanesh vegetable cutter plate vangikonga....and aluminium ladder vangikonga..5feet 1800dhan...inimel things neenga door la yeri edukama irukalam..
@sathiyapriya2095
@sathiyapriya2095 3 жыл бұрын
Amma super
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 3 жыл бұрын
Wooden cutting board mara velai seyra edathula rectangular shapela cut senji kelunga kudupanga.
@amutharajendran4613
@amutharajendran4613 3 жыл бұрын
Pulav 👌 sister neenga chicken biryani seidha podhu ennudaya commentil indha coconut tips solli irrudhen idhil mellum biriyani masala garam masala serthallal suvai koodum thavam irrudhalam idhai pol pillaigal kidaika matargal chinna thambi ragalai 👌❤️
@elavaarasi9740
@elavaarasi9740 3 жыл бұрын
Very nice
@abishekkumaran2585
@abishekkumaran2585 3 жыл бұрын
Super pulav amma
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
Amma u are so innocent , boys are having fun with u 😂🤣🤣
@hardikapragatheeswaran4799
@hardikapragatheeswaran4799 2 жыл бұрын
Amma nenga samaikra samayal elamea super a irruku
@pavimani1097
@pavimani1097 3 жыл бұрын
Ayyyyyyyoooo jolly ippatha nenaicha video vanthrichu... 😃😃😃😃😃😃😃😃😃I love you amma......
@susilavasudevan4011
@susilavasudevan4011 3 жыл бұрын
Wooden karandi use pannalaiya
@sivalakshmi3010
@sivalakshmi3010 3 жыл бұрын
Amma unga video yellam super...1st time comment pandren..unga video pathale rompa rompa happy... Enga Amma va pakura mathiri iruku...2 bro vum nalla video pandringa.inum Amazing ah video niraiya podanum..En valthukal...bro's..🤩
@livingstylein
@livingstylein 3 жыл бұрын
Sadam suvaio suvai mixiy name what
@hepziselvam9526
@hepziselvam9526 3 жыл бұрын
Super samyal sister, very good thambies.
@m.tharikamoorthi8889
@m.tharikamoorthi8889 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் வீடியோ சூப்பரா இருக்கு உங்கள எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா.😍😍😍😍
@Kumarsenthil-ve3yt
@Kumarsenthil-ve3yt 3 жыл бұрын
Onionstand aflo nu menson pannu ga Thiruppur Motha kadai la 1250 four stand.....
@krishnaiyer9108
@krishnaiyer9108 3 жыл бұрын
While boiling drinking water, add two cloves, lavangam. It makes water tasty and increases immunity
@drkalavijaykumar9032
@drkalavijaykumar9032 3 жыл бұрын
Also jeera good gives immunity and helps in digestion
@krishnaiyer9108
@krishnaiyer9108 3 жыл бұрын
@@drkalavijaykumar9032 jeera helps in reducing the body fats also
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 3 жыл бұрын
மூன்று பேருக்கும் காலை வணக்கம்
@madhivadhani6097
@madhivadhani6097 3 жыл бұрын
Amma ku payainmeala evlo paasam ah aathuthan amma ah endrathu a ........ ♥️♥️♥️
@j.marypriyanga7930
@j.marypriyanga7930 3 жыл бұрын
Deepan semmaya pesuringa...naa ungaloda fan ayitan ungalukaga than video's aaaa pakuran ....🥰😘
@varathananparasi4986
@varathananparasi4986 3 жыл бұрын
Lovely family ❤❤ super amma ,..👌🥰🥰🥰
@gknatural4073
@gknatural4073 3 жыл бұрын
Super ma
@pauldominicmeshak6356
@pauldominicmeshak6356 3 жыл бұрын
Name the message
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 62 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 48 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 62 МЛН