புவன்..மூணு முறை தான்.. ஆனா ஒரு பொண்ணு தான்...stay blessed💐🎉🎁😀
@venkat.vicky.tharun.82832 жыл бұрын
அன்பான ❤️❤️இந்த குடும்பத்திற்கு கடவுள் 🙏🙏என்றும்👍 துணை இருக்க 🙏🙏வேண்டுகிறேன் 🙏🙏என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் 🙏🙏🙏👌👌
@a.s.gayathri25542 жыл бұрын
Super 👌 மருமகளும் மகனும் பல்லாண்டு காலம் வரை வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🌺
2 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன், ரம்யா🥰. அம்மா திருமண பிஸில கொஞ்சம் டல்லாகிட்டிங்க. ஹெல்த பார்த்துகங்க👍🥰
@chitraashok9192 жыл бұрын
Look at Amma's face. Wow she looks very very beautiful with her cute smile filled with immense happiness after Puvan Ramya's Wedding. I pray to God let this happiness stay always with this beautiful family. Puvan and Ramya wishing u again for ur happy married life😍😍 Deepan thambi all ur videos give us positive vibes and special prayers for u also to get a good life partner. Stay blessed, United and happy forever guys👍😍
@santhi34262 жыл бұрын
வாசக்கால் பூஜையும் இந்த திருமண நிகழ்வும் ஒரே நாளில் நடைபெற்று உள்ளது! 🙂🙂🙌🙌🙌👌🙏🙏🙏
@subathrashekar31052 жыл бұрын
புவன் தீபன் சகோதரி வேணி,மருமகளே(மகளே)ரம்யா, வணக்கம் நல்ல சிறப்பான வீடியோ,சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துக்கள், புவன்! உங்கள் திருமணத்திற்கு 'U tubers,' மீனாட்சி அம்மா,(அம்மா சமையல்) சுனிதா, ராம்,ஹேமாச் கிட்சன்' அவங்க எல்லாரும் வந்திருந்தார்களா ? வாழ்க வளமுடன்!"
@arunadeviveerasamy84832 жыл бұрын
ந்த குடும்பம் ஒரு ஒற்றுமையான குடும்பம். அருமையான உறவுகள். எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாகவும், கச்சிதமாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்கிறது. வாழ்த்துக்கள். புதுமணத் தம்பதிகளும் மற்றுமுள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@sivakumari32322 жыл бұрын
ஹாய் அம்மா தம்பி இருவரும் நலமா? நான் ஸ்ரீ லங்கா வத்தலை யில் இருக்கிறேன் .நான் உஙகளுடைய எல்லாவீடியோவையும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இப்படி ஒரு மகன்இல்லை கவலை.
@samayalsangeetham9502 жыл бұрын
புதுமண தம்பதியர்களுக்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புவன்ரம்யா
@gokilaranim22692 жыл бұрын
அண்ணா அண்ணி இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 🥰🥰🥰
@saranyasaranya15002 жыл бұрын
Video super anna amma epadi erukaga anna ramya akka Saree super eruku akka க்கும் anna க்கும் வாழ்த்துக்கள் அக்கா life fullea happy erukanum கடவுள் கிட்டை வோண்டுகிறன் அக்கா உங்களுக்கு அத்தை கடவுள் குடுத்த வரம் அக்கா family happy vaichekoga akka bye
@shanthimurali77792 жыл бұрын
Nice function..God bless with all happiness.. best wishes.. மணமக்கள் பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்💐
@nilavathinilavathi34072 жыл бұрын
அடுத்து கிரஹபிரவேசம்.அடுத்து.வளைகாப்பு.வாழ்த்துக்கள்
@godblessyou46892 жыл бұрын
அம்மா உங்க அன்பு சிரித்த முகம் எப்போதும் இப்படீயேயிருக்க வேண்டும்மா. இனிமேல் மருமகளுக்கு வேலைக் கத்துக் கொடுங்க.நீங்க ரேஸ்டு எடுங்க.
@harrisseema5902 жыл бұрын
Anna niga alaha rammi rammi apdinu kuptinga sooo sweett Anna😄😄
@venilkumar36262 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@shanthirajendran43412 жыл бұрын
தீர்க்க சுமங்கலி பவ 🙏🙏🙏🙏
@gopinathangovindaswamy34992 жыл бұрын
Happy married life to Ramya and Bhuvan. All the very best. God bless you.
@sumathiqueen78282 жыл бұрын
சிறப்பு... மிகச் சிறப்பு
@k.sshanthiks23792 жыл бұрын
15 days ஆச்சா கண்ணு மூடி திறப்பதற்க்குள் கையில் பேபி இருக்கனும் வாழ்த்துக்கள் வாழ்க மணமக்கள்.🙌 🙌🙏🙏
@nanthininurses70192 жыл бұрын
Super family...very nice anna anni ❤️❤️❤️god bless you 💯💯💯anna oru sollunga pls
@d.selvarajdselvaraj7952 жыл бұрын
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Devi-tu2tj2 жыл бұрын
Good morning. Super. Summa kala kalanu iruku veedu. Oru 10 nimisham unga veetuku vanthu pona mathiri irunthuchu.
@devsai212 жыл бұрын
wow..jolly a iruku pa...paarkave. .
@ShamiramaShamirama2 жыл бұрын
Unga video ku mathiyami waiting la iruthuthen super nice vlog ❤️❤️❤️❤️❤️
@senbaraga69662 жыл бұрын
Amma really super.... lovable Amma... cute family....
@vradhika662 жыл бұрын
Nice family vazhthukkal
@akurinjiashok84712 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@mahenran45242 жыл бұрын
Anna anni life long happy for you and amma ungala rompa pitikum amma 🥰🥰🥰🤗🤗🤗🤗
@delhisanthikitchen2 жыл бұрын
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் தம்பி ரம்யா
@mukeshanbu69102 жыл бұрын
Happy marriage life puvan ramya 😍😍😍 hi deepan bro eppadi irukika
@senthilkrish96812 жыл бұрын
நாங்க தஞ்சாவூர் பக்கம் பட்டுக்கோட்டை. எங்க பக்கம் தாலி பெருக்கி போடுறது னு சொல்வோம்
@sofiyasofi83382 жыл бұрын
Wish you happy married life both of you 💐
@poongodir7812 жыл бұрын
தீபனேஷ் தம்பிக்கு, வாழ்த்துக்கள்.தம்பி யாராவது ஒருவர் , தாலி கட்டும் போது செல்போனில் மங்கலவாத்தியத்தை சத்தமாகப் போட்டிருக்கலாம்.அதேபோல ஆரத்தி எடுக்கும் போது,' கல்யாண வைபோகமே.............' பாடலையும் போட்டிருந்தால் வீடியோ இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.பரவாயில்லை.உங்கள் கல்யாணத்தில் இதைச் செய்யுங்கள்.
@d.atchaya28622 жыл бұрын
Akshaya Karthick from minjur congratulations both of you 👏👏👏👏👏👏👏👏👏👏
Happy marriage life anna 🌹 anni ❤️❤️anni ongalukku jollyana mamiyar ketachu erukaga neega romba lucky anni 🎉❤️❤️
@sathiyamanikandan2 жыл бұрын
Inum video varlayenu pathen 😊super... Amma ipo tha romba free ya irukanga bhuvan ramya mass panringa semmmmaaaa🕺💃
@anjalitsbalaji53052 жыл бұрын
Unga video pakkum pothu antha function la nanum kalanthukitta mathiri eruku kandipa vaipu kedacha ungala pakkaum chennai vantha kandipa ungala pathu pesanum amma
@jeyakodi34952 жыл бұрын
Super sema bro🤝👍🌹
@fairosem2 жыл бұрын
இந்த மாதிரி எல்லா பதிவுகளும் போடுவதற்கு மிக்க நன்றி amma
@palanipalani57482 жыл бұрын
From ammakai pakuvam vedio varell very super.
@veenagopi4602 жыл бұрын
Awesome family 👏👏👏👏👏.I feel so Happy to watch all Amma kai pakkuvam videos. Subscribed too. Last one week I have watched your videos more. Simply superb. Full positive vibes👌👌💐.Lovely bonding .keep Rocking 👍👍Upload more Videos.
@reactionshortseditz49922 жыл бұрын
என்ன புது மாப்பிள்ளை டங்க் ஸ்லிப் ஆகுது 😂😂😂😂😂
@parimalavenkatesan61052 жыл бұрын
பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் Ramya yellow rose 👌 old movie memories 👌👍❤ god bless you 👍
@premalathaprema72862 жыл бұрын
Nice video Deepan super 👌
@sowmiyabalajib41872 жыл бұрын
Samayal video pooduga Anna family Yoda fun pandra maari pooduga Anna....👍
@mjaya47782 жыл бұрын
வாழ்த்துக்கள்
@prabhapiramu98062 жыл бұрын
Ramya Bhuvaneswaran Vazhga valamudan 🍎🍊
@balakrishnanvenkatareddy40172 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா 💐
@saisri29662 жыл бұрын
Happy married life bhuvan anna@ ramya sis
@vijaykeerthi65432 жыл бұрын
Congrats bro🌹🌹 God bless you
@madhumitha11112 жыл бұрын
super Amma ungala ennaku romba pudikum ma ungala pakkanum pola eruku unga daily papen super ra erukum Anna rendu perum romba pudikum ma ennaku anna ella atha ma
@amuthavalli46612 жыл бұрын
திருமண வாழ்க்கை சிறப்பாக. இருக்க வாழ்த்துக்கள். புவன் பிரதர் & ரம்யா சிஸ்டர். 💐🎂👍
@AmmuAmmu-xo5ye2 жыл бұрын
Happy Married Life Bro👩❤️👨💐Amma So Happy ma ungala parkurapo. Hi Deepan
@tntamilcreations37892 жыл бұрын
வாழ்க வளமுடன்💐💐
@nffashion..90402 жыл бұрын
Ramya sis rose one mattum vainga nalla eruku ...two are threee vendam nallavea illa sis...
@gangaisurya26562 жыл бұрын
Amma eppavume semma
@ramaraman52882 жыл бұрын
Vazhuthukal 👍 super ma
@annemarie65152 жыл бұрын
So beautiful people 😍 ❤️ 💕 💖
@chandraraj18252 жыл бұрын
Super super. God bless🙏💐❤️
@banumathics44482 жыл бұрын
Like potachu amma, all the best to both of you. Nalangu pattu, arati pattu ,nathaswaram ellam KZbin le irunthu podanum deppan kannu, nallairukum
@PrimadhStars2 жыл бұрын
Happy marriage life Anna ☺️🙏🙏👌
@SR-zn9qp2 жыл бұрын
Amma first comment.all the best for your future Bhuvan.pls take care of Amma and don't let her down.god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
@vijaythomasrajan46632 жыл бұрын
வாழ்த்துகள்
@rajaperumal94372 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அன்னி
@radhanatrajan46442 жыл бұрын
சூப்பர் மா 😊😊
@JanaJana-dt7yr2 жыл бұрын
Congratulations Anna and akka 🤝🤝🤝🤝🤝🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👌🏻
@shanthiskitchen23172 жыл бұрын
வாழ்க வளமுடன் 👍🏻😍👌
@manimeghallaithanigachalam47722 жыл бұрын
Ramya. Buvan vazhgha valamudan
@loganayaki61732 жыл бұрын
Wish u happy married life thambi
@lavanyaramya15792 жыл бұрын
Life long happiya iruga sis and bro
@ak....58862 жыл бұрын
Machann.. super 😉
@soniya.ysoniya87192 жыл бұрын
Neenda ayulum thirga summangaliyagaum iruku vazhuthugal anna akka 😍
@radhamani80752 жыл бұрын
👍 super thali function so nice 😀
@SasikalaShanmugam142 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@renugas29862 жыл бұрын
My heartly wishes to both of you
@avudaiammalavudaiammal25252 жыл бұрын
Happy married life bhuvan and Ramya. All the best. God bless you.