தங்களின் புது மனை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்.புவன்,ரம்யா தம்பதியினர் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். God bless u all.
@kathiryazhini93162 жыл бұрын
புது வாழ்வில் அடி எடுத்து வைக்கும் புவன் ரம்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்.🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💐💐💐
@bestiesaravanaraj67942 жыл бұрын
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
@sundarirajkumar99502 жыл бұрын
Welcome to வந்தாரை வாழவைக்கும் சென்னை புது குடித்தனம் போகும் புது மண தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐
@latharavi90782 жыл бұрын
செஃப் தாமுவ பார்க்க ஆசைப்பட்டிங்க. சென்னை வந்த அன்றே மாஸ்டர் செஃப்ல ஜட்ஜா வந்தவர பார்த்துட்டீங்க வாழ்த்துக்கள் 🤩🥰👌
@sangamithiraig18342 жыл бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி.இந்த வீடியோ.
@gknatural40732 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா புது வீடு வரவு
@shanthic32962 жыл бұрын
புவனுக்கும் ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள். எஸ்கேலேட்டர் பயம் எனக்கும் இருந்தது. சென்னை மெட்ரோ ஸ்டேஷன் போன போது பழகிட்டேன். அம்மாவையும் ஒரு தரம் அதுல ஏற வைங்க. பயம் போய்டும்.
@malligav53022 жыл бұрын
புவனேஷ் இன்றைய வீடியோ அனைத்தும் பார்த்தேன். ரசித்தேன். நீங்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்தும் மதுரை மல்லிகா
@lifeisdream73822 жыл бұрын
18:02 amma sema vera level neenga sonna tone semaya irunthuchu ma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@prasannanair19582 жыл бұрын
Bhuvan and Deepesh ,i just love the way you both love your parents splly mother . It's so nice to see you taking care of ur mother and taking her to places . Making her aware of things she doesn't know . She is blessed to have such good sons . May God bless you all . Stay happy always
@AmmaKaiPakkuvam2 жыл бұрын
Akka Rombaa Nantry ka 😻🥰☺️
@prabhapiramu98062 жыл бұрын
Semma,,,,super. Video ,EValavu sad a irunthalum , positive vibe happy,,ness,,unga ellarayum parkkum pothu vazhga valamudan 🍎🍊,,,veni akka enakum exclater poradhuku fear ,,a irukuum ..... Advance happy new year to all,,,,,🌈🌈🦚, Take care,,
@samayalwithvlog2 жыл бұрын
வாழ்த்துக்கள் புது மண தம்பதிக்கு☺️💐💐💐
@chandrasekararumugam64092 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா. 💯💯👍👍❤️❤️🌹🌹💐💐💐
@valarmathivenkatesh85782 жыл бұрын
Congratulations bhuvan and ramya 💐💐
@nirmalakumar782 жыл бұрын
16 செல்வங்களை பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்ுகிறேன்
@padmalatha22982 жыл бұрын
Thanikudithanam valthukkal
@sabithahameed49832 жыл бұрын
வாங்க வாங்க புதுவீடு பால்காச்சுக்கு வாழ்த்துக்கள் புவன் ரம்யா எத்தனை நாட்களுக்கு இங்கே அப்பாவும்அம்மாவும் இருப்பாங்க
@delhisanthikitchen2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@obuliraj6602 жыл бұрын
வாழ்த்துக்கள் ரம்யா புவன் நான் சென்னை வரும் போது உங்களை சந்திக்கிறேன்...
@munawarshammama28642 жыл бұрын
என் பையனுக்கு வேளச்சேரியில் தங்குவதற்கு வீடு வாடகைக்கு தேவைப் படுகிறது பக்கத்தில் இருந்தால் தகவல் சொல்லுங்கள்
@vijayamohan81732 жыл бұрын
பொதுஇடங்களில் ஏதாவது குடிப்பதோ அல்லது சாப்பிடுவதாக இருந்தால் முதலில் ஒன்று மட்டும் வாங்கி குடிக்க அல்லது சாப்பிட வேண்டும்.நன்றாக இருந்தால் பிறருக்கு வாங்கலாம்
@vanchimuthut30592 жыл бұрын
GOOD IDEA. CONGRATULATIONS...👏👏👏
@vanathip24942 жыл бұрын
Congratulations Bhuvan and Ramya💐💐💐👍
@ramananshankari97692 жыл бұрын
வாழ்த்துக்கள் ரம்யாபுவன். வாழ்க வளமுடன்
@amuthavalli46612 жыл бұрын
வாழ்த்துக்கள். புவன் பிரதர். & ரம்யா.
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu pa puvanesh Congratulations pa Thampi 👍
@sowndharyalakshmi5152 жыл бұрын
When I see this video....i remember my marriage life...same way we came to Chennai 7 years back...from erode only ...we are in Shollinganallur...can we meet please
@sathyanarayananm46312 жыл бұрын
Ramya amma ammaudan sarnthu help pannalam ammava parka pavamaeruku Nauman epadethan saipan gonjam ammauku rest kudunga ramya buvan valthukal
@silentsumi26252 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@kalpanasivasubramanian76062 жыл бұрын
Welcome Amma to Chennai and Best wishes... Happy to see you enjoying at Chennai...
@SeethaLakshmi-si7pr2 жыл бұрын
சம்பவம் என்ன என்று சொல்லவே இல்லை
@chitrasaravanan14892 жыл бұрын
God bless buvan
@mukundamohitvlog82962 жыл бұрын
Ramya bhuvan u are so luckyto have like this family
@aarthisaibaba76302 жыл бұрын
Hello indha video super o super.. engaluku romba useful aa iruku.. konja naal Chennai videos porta Nella irukum. Video continues aa pona Nella irukum.. andha dress Gohan thambi guess pannathuthan naanum panom.. vanjagam illadha Manasu Unga ellorukum.. God bless to ur family
@krishnavalli45302 жыл бұрын
Valthukkal bhuvan ramya🤝
@padmalatha22982 жыл бұрын
Ammavaiyum nalla parthujollungal
@sankarisankari48652 жыл бұрын
அம்மா அப்பா அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் என்று இது போல மகிழ்ச்சி இருக்கனும் 💐👌👍❤🤩
@sridevichamarthi89572 жыл бұрын
Congratulations Bhuvan And Ramya 💐
@punithashiva59192 жыл бұрын
Amma you r so lucky pasanga kooda jollya enjoy pannunga
@Ruthira012 жыл бұрын
Super anna romba happy erukku eppadi paarkath ahu super amma...i like it amma ...
@hamsa40232 жыл бұрын
தயவு செய்து அம்மா அப்பா வ நல்லா பார்த்துகோங்க இரண்டுபேரும்.
@viswanathan.m12432 жыл бұрын
நம் தாய்அன்பூ வைத்து தான் நம் வாழ்வில் முன்னேற
@lakshmiprabhaprabha50732 жыл бұрын
Yes
@bhuvaneshwarivedha72432 жыл бұрын
👌👍👍❤
@vinosanthosh77062 жыл бұрын
Sema entertainment ah irundhadhu video
@sugumari52012 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா
@kavithakannan3932 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@geethachandar5112 жыл бұрын
Enjoyed! !
@thamilselvi60572 жыл бұрын
அருமை
@RKPDLifestyle2 жыл бұрын
Congrats bro and sis😊🙂
@Itz_krish20102 жыл бұрын
Happy marriage day povan ramya
@prabhavathyt81522 жыл бұрын
Welcome chennai. Congratulations nalvathukkal
@shaminiehamparam10382 жыл бұрын
Appa looks very casual...without white and white
@lathasvlog2 жыл бұрын
Chennai la enga irukanga amma
@mallikadevi19782 жыл бұрын
புதுமனை புகுவிழாவுக்கு வாழ்த்துக்கள்
@thevambikaikiritharan80342 жыл бұрын
Hi Amma, I am from Sri Lanka First time I have seen the chenai railway station. Thanks for this video Good luck
@babug47542 жыл бұрын
super Bhuvanes and ramya vaalthukal 🤝🏻babu.g karaikudi
@knandhinibsms80542 жыл бұрын
Very happy to see all of you 💖enjoy every moment newly married couples
@aswinkrishna57572 жыл бұрын
Happy moments together 👨👩👦 💞💞💞💞💞💞💞💞💞💞Veni Malaysia
@mohamedmaahee85442 жыл бұрын
Very nice video
@SriDanisha2 жыл бұрын
Vera level vlog
@chitrababu10722 жыл бұрын
வாழ்க வளமுடன் புலன் ரம்யா
@rrrrrr87602 жыл бұрын
Jolly irunga yeppome happy ya sandhosam irunga pa .yenga veetla appadi illa yenna pandradhu kuduthu vecchadu avlo dha .
Less luggage more comfort. Every thing u can get in Mdras
@jeshjanlifestyle69322 жыл бұрын
Athan enga Chennai
@knandhinibsms80542 жыл бұрын
Super bro athukulla ivolo place poiteenga enjoy
@prabhaprabha33782 жыл бұрын
Super Amma ❤️❤️❤️❤️💐💐
@dhanushp12062 жыл бұрын
வேளச்சேரி எங்க ஊர்
@selvi94592 жыл бұрын
Vaazthukal thambi.happy kragapraveasam.
@radharamani71542 жыл бұрын
Bhutan Vazhga valamudan. Welcome to Chennai
@latestgamer55722 жыл бұрын
Hi bhuvan and ramya all the best.. Our native also erode. We stay in chennai. Come to our home with amma. Enaku ammava romba pudikum. Every time your video remember to our native
@lubnaraheem75822 жыл бұрын
Ammavukkku romba kashtama errukku pola
@amysharonanthonysamy69512 жыл бұрын
Vaalthukaal brother
@kanimozhisn20202 жыл бұрын
Bhuvan vdu enga pa iruku pallikaranai vandhu irukuriga naga amma ah paakaum pa adha kkura plz solluga
@yogawithshiva17752 жыл бұрын
Best of luck💐💐💐💐
@poovizhicivil34742 жыл бұрын
Congrats bhuvan Anna ramya anni... 🍫🍫🍫💐💐💐💐
@SivaKumar-cl1ys2 жыл бұрын
Best wishes 🌹🌹
@laxmiananthi85412 жыл бұрын
Congratulations God bless you both
@aarthiravichand7372 жыл бұрын
Super.very interesting vlog.Bro, you are very lucky, very responsible parents you have. House look s very nice.What about the rent bro?
@thenathalthenathal71952 жыл бұрын
From amma kai pakuma samyal vedio varell very super.
@durgas70452 жыл бұрын
செம செம இன்னும் போடுங்க wa
@lalithalp39882 жыл бұрын
Congratulations bhuvan and ramya 💐💕
@ezhilarasirajkamal60532 жыл бұрын
Congratulations bro
@ramyaprasanna20752 жыл бұрын
Super enjoy....
@porkodibalasubramanian55772 жыл бұрын
Congratulations bhuvan ramya vazhthukal God bless you guys