சாயங்கால நேரத்துல மாடியில் சமைச்சு சாப்பிடற சுகமே தனிதான் 😍 Grilled Chicken || Amma Kai Pakkuvam

  Рет қаралды 267,767

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 425
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Easy Grill : Contact Number + Whatsapp : +91 95665 97777 Buy at our website: www.apexinventions.com Pay with Debit/Credit card, Netbanking, EMI or UPI, or COD Available imjo.in/2t2xQz - இந்த link இல் பணம் செலுத்திய பின் உங்கள் முகவரியை 95665 97777 எனும் நம்பர்க்கு அனுப்பினால், உங்கள் இல்லத்திற்கு பொருள் அனுப்பி வைக்கப்படும். Check our Facebook page: facebook.com/theeasygrill * Easy to Handle * Quality Grill Machine * Food Grade Steel * All in one Griller * Easy to transport
@red_foxy_114
@red_foxy_114 3 жыл бұрын
🤔
@jrvvlogs3278
@jrvvlogs3278 3 жыл бұрын
👌
@sangeethagiriprasad3399
@sangeethagiriprasad3399 3 жыл бұрын
Ithu vaangiyaacha இல்ல trial paathutu return potiruvingala like swimming pool
@prakashk4003
@prakashk4003 3 жыл бұрын
மேட்டூரில்இருந்துஉங்க ஊர்எவ்வளவுதூரம்
@vijayaprabhakaran7146
@vijayaprabhakaran7146 3 жыл бұрын
@kanimozhi7183
@kanimozhi7183 3 жыл бұрын
அம்மாவின் வெகுளித்தனமான பேச்சு அருமை.... கடின உழைப்பாளி. சிரித்தத முகம்........ என்ன கண்ணு சொல்லற்க அழகே அழகு......... வாழ்க வளமுடன் அம்மா
@sureshsureshv9365
@sureshsureshv9365 3 жыл бұрын
Yes
@shanthit1694
@shanthit1694 3 жыл бұрын
வளர்ச்சிக்கு கடின உழைப்பு மட்டுமல்ல....ஒருவரை மக்களுக்கு ரொம்ப பிடிப்பதும் அவசியம் _அந்த விதத்தில் உங்களை மக்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அம்மா! உங்கள் மகன்கள் இருவரும் உங்களுக்கு இரண்டு தூண்கள்_ வாழ்க...வளர்க! இனிய பொங்கள் வாழ்த்துக்கள்! 🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மா நீங்க பேசுற அந்த எதார்த்த பேச்சு அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் சுட்ட கோழி சூப்பர் தம்பி புவன் டையட் என்ன ஆச்சு தீபபேஸ் ஒரு செப் தான் உங்கள் சந்தோஷம் என்றும் நிலைத்து இருக்கனும் அம்மா ❤❤❤
@Naturelover-ov8jf
@Naturelover-ov8jf 3 жыл бұрын
Hi amma and anna's.இனிய‌தைத் திருனாள் நல்வாழ்த்துக்கள் by ur lovely sissy
@palaniappank1126
@palaniappank1126 3 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் செய்த கிரில் சிக்கன் சூப்பர் அம்மா தம்பி சூப்பரே சூப்பர் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🪔🪔
@venkatalasamr7656
@venkatalasamr7656 3 жыл бұрын
பாட்டி பாட்டுக்கு பேச்சு சூப்பரா இருக்குது எங்களுக்கு ஜாலியா இருக்குது சந்தோசமா இருக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கல் டிரஸ் எடுத்தாச்சா அடுத்த வீடியோ போடும்போது காமிங்க பொங்கல் டிரஸை காட்டவும்
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 3 жыл бұрын
Amma super,veraity veraitya samychikite erukkinga amma, love you amma and brother's ❤️❤️❤️❤️❤️❤️ happy pongal to my family ❤️❤️❤️❤️❤️
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Wowwwwwww akkkaaa bhuvana deepanaaa grill chicken awesome suuuperb ma dears suuuperb fantastic try. ....ma akkka ..jaliyana akka nijalume boil aiduma ...en first son idhemadhiri pannuvaru.....friends serndhu samaiyal pannuvanganu sonnaru son.....enjoying. ....happy pongal ma dears valga valarga pallandu dears deepanaaa eralai kulbu trypannu lannu ...nangalum katthukkarom kanna....😀😁suuuperrrr pa akkavin vegulithanam .... pechu srippu alaghooo alagu ma dear cute family endrendrum idhemadhiri happpya pallandu pallandu vaala valthukkalma dears 👌👍💜💖🍎💝💟💞👪😀🌹🌷😁
@friendsfood4061
@friendsfood4061 2 жыл бұрын
வணக்கம் அம்மா உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிகவும அழகு
@cutieofficial8238
@cutieofficial8238 3 жыл бұрын
அம்மா ,அண்ணா இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா,அண்ணா🥰🥰🥰
@mysongs4252
@mysongs4252 3 жыл бұрын
It's known as grill stove or barbecue stove or barbecue grilling Stove. Mixing all masalas and coating chicken or meat or veggies with it is known as marination. You did marinate chicken in curd Masala mixture for sometime and it allows the chicken or meat flesh to absorb the masalas and, that adds taste to chicken after grilling chickens or veggies etc. Marination process adds taste to... Everytime you turn the chicken or meat or.. brush oil or ghee or butter, it will cook fast but tastes much better.. and will be crispy too Lovely to watch you guys as usual..
@ayeshukutty3956
@ayeshukutty3956 2 жыл бұрын
Amma ongala enaku romba pidikum.na 2weeks tha onga video pakure enaku romba pidichuriku
@padmaganesan5736
@padmaganesan5736 3 жыл бұрын
👌👌brothers இந்த Video கிரில் சிக்கன் நல்ல இருக்கு. பார்த்தவுடன் சாப்பிட வேண்டும். போல் தோணுது எங்களுக்கு 👌👌💐🙏
@akurinjiashok8471
@akurinjiashok8471 3 жыл бұрын
நான் சைவம் தான் ஆனால் உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க முடியாது தம்பி🥰🥰🥰🥰🥰
@shashirekha8158
@shashirekha8158 3 жыл бұрын
First time unga video parthen migavum nalla irukku.ammava yenuku pidichiruku🙏🏻
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba Nandri 🥳😁
@razyaabdulhameed5900
@razyaabdulhameed5900 3 жыл бұрын
You can grill potato,brinjal,sweet potato , corn etc. Side dish cut cabbage very nicely use the slicer, and onion and mix them in mayonnaise if not with yogurt தயிர் and salt. When mixing with yogurt don’t forget to add chilli
@babug4754
@babug4754 3 жыл бұрын
really super amma grell chicken 1st time neega than seiriga🍗🍗💐babu.g karaikudi
@venkatalasamr7656
@venkatalasamr7656 3 жыл бұрын
பாட்டிமா பாட்டிமா உங்க பேச்சு சூப்பரா இருக்கு பாட்டிமா
@keerthikeerthi9317
@keerthikeerthi9317 3 жыл бұрын
Hi amma and thambi 2 perum epdi irukinga super recipe amma ithuadvance happy pongal amma appa thambi ellorukum
@tamilsweet9572
@tamilsweet9572 3 жыл бұрын
Superb 👍. Ammaku happy pongal🤝
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
அம்மா கை பக்குவம் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹இன்று போல் என்றும் குடும்பத்தாருடன் வாழிய பல்லாண்டு மகிழ்வுடன் அடுத்த மங்கள செய்தி திருமண செய்தி வாழ்க வளமுடன் 🌹🌹பிள்ளைகள் இருவரும் என்றும் இதே ஒற்றுமையாக இருக்க இறைவன் அருள் என்றும் உங்களுடன் 🙏சூப்பர் ப‌திவு புதிய வரவில் செய்து சாப்பிட்ட சிக்கன் அருமை 👌🏻👌🏻👌🏻
@palanipalani5748
@palanipalani5748 3 жыл бұрын
From amma kai pakuvam vedio varell very super.
@thevivillagefood3838
@thevivillagefood3838 3 жыл бұрын
Advance happy pongal amma n family ❤️
@r.sudhasudha6579
@r.sudhasudha6579 3 жыл бұрын
Amma I'm from saudi.one of your biggest fan ...I used to watch all your videos...amma your attitude, the way of talking everything same like my mom..whenever I watch your video which will bring my mom's thoughts..moreover you are really great amma and keep rocking amma..
@supriya714
@supriya714 3 жыл бұрын
அம்மா அப்பா தம்பிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐🎉👌🙏
@ramanivenkatesan7952
@ramanivenkatesan7952 3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது . உணவு மிகவும் சிறப்பு உங்களோடு சேர்ந்து நானும் மகிழ்கிறேன் . வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .
@reshisumathi9179
@reshisumathi9179 3 жыл бұрын
Unga maganukku ponnu kudukka virumbugirean Unga cast yanna sollunga😍👋👋👋👋👋👋👋👋
@indrau8138
@indrau8138 3 жыл бұрын
Narupula konsam ghee potu parunga supera irrukum
@harinim8169
@harinim8169 2 жыл бұрын
Amma unga pasanga 2 perum real a pesuranga .athuvum unga periya payan pesarathu super.
@premalatha9964
@premalatha9964 2 жыл бұрын
I love Amma kai Pakkuvam family😍 enjoy each and everyday. Take care all of you.
@ayshaabith5485
@ayshaabith5485 3 жыл бұрын
Happy pongal amma thambihala
@santhimohan7757
@santhimohan7757 3 жыл бұрын
Supb thambhi and sister.. Thambhi amazon il charcoal kidaikudhu.. Vangi vechukinga.. Adhule grill barbeque pani sapdunga.. Taste supb a irukum.. Nilakaiyoda het rombha neram irukum.. Sekeraka cook aidum.. And charcoal good for health
@janetstellamary1901
@janetstellamary1901 3 жыл бұрын
Unga videos partha happy ah irukkum
@javidahamed5047
@javidahamed5047 3 жыл бұрын
கிரீல் சிக்கன் சூப்பர் அதோட மயோனேஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகஅருமையா இருக்கும் அந்த அடுப்பு என்னா விலை சொல்லுங்க அண்ணா
@sujiajay9757
@sujiajay9757 3 жыл бұрын
Super grill chicken..... Happy pongal amma and thambigala.....God bless for your all success.....
@padmavijay6346
@padmavijay6346 3 жыл бұрын
Happy pongal brother Amma kitta soliruga yeppati irukenga unga video pakkama iruka matte yenaku remba pitikum Amma pechu I love u Amma
@kavihari9915
@kavihari9915 3 жыл бұрын
Amma Happy Pongal and anna❤️❤️❤️❤️
@sekarsekar6977
@sekarsekar6977 2 жыл бұрын
Yov nee koduthu vacha aalu ya amma kitta evvalavu Joly ah pesura amma amma thaan 👌👌👌
@ugrasenan6694
@ugrasenan6694 3 жыл бұрын
Grill chicken look nice👌bhuvaneswaran அதிகமாக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகின்றார், தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். All the best! Senan from Singapore
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 3 жыл бұрын
இரண்டாவது ஊசி போட்டு ஒன்பது மாதங்கள் ஆன பிறகு பூஸ்டர் ஊசி போடனும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@jananis3298
@jananis3298 2 жыл бұрын
Amma unga smily face oda unga cooking paka romba super 🥰I'm ur big fan amma keep rocking 👍
@lakshmipriya9850
@lakshmipriya9850 2 жыл бұрын
Amma n பிரதர்ஸ் thanks for u r videos, I m enjoyed u r videos, superb, very realistic 👌 😀 👏
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 жыл бұрын
பாக்கவே சூப்பரா இருந்தது அம்மா
@marieclaudinehary7400
@marieclaudinehary7400 3 жыл бұрын
Hii dear,s cute family my husband Is Italian he also cooks like you but live full night in frigo &Cook next day God bless your family ❤️😘😘😘
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 3 жыл бұрын
Vanakam pongal valthukal valghe valamudhan.yes yes i & family all vegetarian .but i m always watching amma kai pakuvam channel
@sumathidass4085
@sumathidass4085 2 жыл бұрын
அம்மாவை கஷ்ட படுத்தாமல் நீங்களே செய்து கான்பிக்கலாமே you both are looking 👌 so Super 👌
@pcpskitchen9430
@pcpskitchen9430 3 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
@skavithasubramani5880
@skavithasubramani5880 3 жыл бұрын
Anna amma unga family a pakkum pothu engalukku rompa santhosama irukku 😃 😃 😃 😃 👏 👍 👍 👌 👌 👌 💐 💐 💐
@PunethaHomeCooking
@PunethaHomeCooking 3 жыл бұрын
new product awesome enjoy watching this grill cooking
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Amma song yellam paadurenga. Romba happy mood
@rajathis1284
@rajathis1284 3 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து நானும் என்ஜாய் பண்னேன். சூப்பர் மா. போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்🎉🎊
@amanamand8810
@amanamand8810 3 жыл бұрын
Amma super ah iruku
@beenadev2429
@beenadev2429 3 жыл бұрын
Nice grill . Happy Pongal
@thalirkodi3985
@thalirkodi3985 3 жыл бұрын
Amma mattrum Ungal Kudumbathinarkum Thai Thiru Pongal Vaalthugal.. Vaalga Valamudan..💐💐👍👍🙏
@reshmaanandasekar3962
@reshmaanandasekar3962 3 жыл бұрын
Hi amma Anna's advance happy Pongal ❤️ waiting for your vlog❤️
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 жыл бұрын
Amma, I tried the potato roll n it's really vy delicious n yummy everybody likes it n said tq to for the recipe.👩🇸🇬👍👍👍👍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Glad to hear that
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam A vy Happy Pongal valzthukal to everyone in the family. 🇸🇬👩🙏🙏🙏🙏
@anirudhnaig19
@anirudhnaig19 3 жыл бұрын
I like how you guys get excited about small things like a portable grill. Usually, people in the West usually take these things for granted as it is part of daily life. The innocence of your experiences is great. Please make paneer dish and show us.
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 3 жыл бұрын
அருமை அருமை அம்மா மற்றும் தம்பி கள் சிக்கன் அற்புதம்
@manisadasivam9541
@manisadasivam9541 3 жыл бұрын
Price please happy Pongal to all
@vinothinividya05vidya83
@vinothinividya05vidya83 3 жыл бұрын
Chicken 🐔grill 😋👌super yummy sekiram avan vangi cook pannungah amma😇🤗
@amwajiha
@amwajiha 3 жыл бұрын
Wow adipoli amma 👌👌👌happy pongel 🎉🎉🎉♥️
@silentking3522
@silentking3522 3 жыл бұрын
Hai super video
@pavithrapavithra6528
@pavithrapavithra6528 3 жыл бұрын
Amma unga saree super 🤗👌👌👌👌💕💕🤗deepan bro comedy 😂😂😂 ultimate
@rajkumarm4003
@rajkumarm4003 3 жыл бұрын
பாத்தீங்கன்னா அந்த காலத்துல பொதிகை டிவியில் ஒரு நிகழ்ச்சி வரும் வாங்க சாப்பிடலாம் அதுல பாத்தீங்கன்னா வசந்த் அண்ட் கோ கம்பெனி ஓனர் கடைசியா வந்து சாப்பிட்டு பார்த்துட்டு நல்லா தீர்ப்பு செல்வார் அதுமாதிரி பார்த்தீங்கன்னா நம்ம அப்பா கடைசியா வந்து சாப்பிட்டு பார்க்கிறார்
@SR-zn9qp
@SR-zn9qp 3 жыл бұрын
Happy Pongal amma.god bless you with good health and happiness in life. Wishes to your family also.
@dhivyalokesh4395
@dhivyalokesh4395 3 жыл бұрын
As usual excellent vlog .. made us happy 👏😊
@shakelshakel1277
@shakelshakel1277 3 жыл бұрын
Super.amma
@Annam133
@Annam133 3 жыл бұрын
Mayonnaise vatchu r mint chutney vatchu sapidunga ….Inga winter la park la ellorum grill panni sapiduvanga
@sowmyskitchen
@sowmyskitchen 3 жыл бұрын
Deepan puvankkum appakkum happy Pongal❤️
@saktisubramaniam4896
@saktisubramaniam4896 3 жыл бұрын
Super 👌 thanks for your information bro👏
@hfjsasi2693
@hfjsasi2693 3 жыл бұрын
wow pakkupothu sappita pola errukku super amma
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
வணக்கம் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன்
@sudhavelusamy2157
@sudhavelusamy2157 3 жыл бұрын
Super amma and thambis
@p.gnanasoundari3378
@p.gnanasoundari3378 3 жыл бұрын
Hai amma eppadi erukinga neenga entha appla video editing panringa
@VC_shadowgaming
@VC_shadowgaming 3 жыл бұрын
Very nice keep it up
@vedaji6577
@vedaji6577 3 жыл бұрын
Super da thambi , vegetarian ketta mannippu kettethrku , uggal veadio parppen , nanna pozuth pohum , jaliya erukkum , I am bramin , Ella veadio vum parppen 👌👌👌
@ssselvi3180
@ssselvi3180 3 жыл бұрын
👌👌👌👌 👍 amma and my brother's hi appa🙋 amma intha saree color ungalku 👌👌semmaya iruku 🥰 design super 🥰🥰
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 жыл бұрын
Amazing.. Advance happy pongal
@cutieofficial8238
@cutieofficial8238 3 жыл бұрын
Suber amma and anna suber vera level grill chicken suber 🤤🤤🤤
@vanathip2494
@vanathip2494 3 жыл бұрын
புவனேஷ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்💐💐💐🥰🥰🥰
@rupeshixc2980
@rupeshixc2980 3 жыл бұрын
Super amma happy pongal ma
@nalininair3037
@nalininair3037 3 жыл бұрын
I am really enjoy, neenga sapidarathu partha enakum sapidanum pole iukku😀
@fairosem
@fairosem 3 жыл бұрын
அம்மா டைமிங் காமெடி அருமை
@sivasakthivel1515
@sivasakthivel1515 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@My_Village_Life_Tamil
@My_Village_Life_Tamil 3 жыл бұрын
போகி பண்டிகை நல் வாழ்த்துக்கள் அம்மா அண்ணா
@dharshinijan3515
@dharshinijan3515 3 жыл бұрын
Unga video mattum than na skip pannama parkeren, I love u ammaaaa💕💕💕😘
@BiryaniChannel
@BiryaniChannel 3 жыл бұрын
Compact ah irukku grill, sweet corn, pineapple kuda grill panunga roomba nalla irukkum…
@kirthikakirthikakirthikaki1421
@kirthikakirthikakirthikaki1421 3 жыл бұрын
Wish you happy Pongal amma Kai pakkavam family
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 жыл бұрын
Veetil irukum amma, appa rendu thambikum iniya advance pongal valzthukal frm Singapore. 👩🇸🇬👍👍👍🙏🙏🙏
@jerymajeryma2994
@jerymajeryma2994 3 жыл бұрын
Price bro
@cprakash6129
@cprakash6129 3 жыл бұрын
Advance happy pongal bro😎🎆🎆😊
@saranyag5939
@saranyag5939 2 жыл бұрын
Family cooperation involved in any and take with family is very healthy moment ♥️
@s.sumathi2669
@s.sumathi2669 3 жыл бұрын
Happy pongal amma and thambes
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Wow super very nice amma hotel ❤🙏🙏🙏❤👍🤝😍
@Sasikala-xb5lo
@Sasikala-xb5lo 3 жыл бұрын
Grill chicken 🍗 super super yummy 😋 enjoy your family 👍👌
@tresakumar7197
@tresakumar7197 3 жыл бұрын
😋😋👌😀😀😀really like this channel .👍🙏
@suganyahope
@suganyahope 3 жыл бұрын
Video super.. Aunty dull ah irukinga take care of health. Both boys take care of her.
@radhalatha6331
@radhalatha6331 3 жыл бұрын
மையோனஸ் தொட்டு சாப்பிடுங்க சுப்பரா இருக்கும் மையோனஸ் வீடுலை செயுங்க இசியா செய்யலாம்
@vinothinikarthikeyan7054
@vinothinikarthikeyan7054 3 жыл бұрын
I really enjoyed ur video amma.tempting nd yummy chicken 🍗
@sowmiyabalajib4187
@sowmiyabalajib4187 2 жыл бұрын
பேச்சு ரொம்ப சூப்பரா இருக்கு
@sowmiyabalajib4187
@sowmiyabalajib4187 2 жыл бұрын
சூப்பர்
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
"DAY IN THE LIFE "OF MY DAILY IDEALS JOB
5:08
TRENDING THAMBIZHAL
Рет қаралды 1,4 М.