My House tour of 320 square feet home in Tamil😍 || House Total Budget and Planning🤩DreamHouse || AKP

  Рет қаралды 1,837,909

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 2 900
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 4 жыл бұрын
நீங்கள் கஷ்டபட்டு வீடு கட்டிடிங்க ரொம்ப சந்தோஷம் எனக்கு இரண்டு பசங்க ஒரு பொண்ணு என் வீட்டுகாரர் ரொம்ப உழைப்பு கிடையாது நீங்கள் வீடு கட்டினது நான் கட்டின மாதிரி சந்தோஷம்மா இருக்கு உங்கள் பசங்க மாதிரி என் பசங்கள் வீடு எனக்கு வீடு கட்டி தருவாங்க
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 4 жыл бұрын
Romba nandri sister 😍
@kdivya9533
@kdivya9533 4 жыл бұрын
Me too sister
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 4 жыл бұрын
Kandipa One day dream wil come...Be Hope
@kdivya9533
@kdivya9533 4 жыл бұрын
@@AmmaKaiPakkuvam i trust sister
@suryathulasi9487
@suryathulasi9487 4 жыл бұрын
Kandipa Elam nallapadiya nadakum endru nambuvom...
@m.maheshm.mahesh7063
@m.maheshm.mahesh7063 3 жыл бұрын
உண்மையில் வாடகை வீட்டில் வசிப்பாவர்கள். சொந்த விடு கணவகத்தான் உள்ளது உங்கள் மகிழ்ச்சி எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது அம்மா 🥰🥰
@thilagavathis1945
@thilagavathis1945 3 жыл бұрын
அம்மா தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வீடு அழகாக உள்ளது.
@Priyaprabhu2023
@Priyaprabhu2023 4 жыл бұрын
வீட்டுக்காக லைக் அல்ல உங்க மனசுக்காக அம்மா...தம்பிகளா
@elangovishnu4098
@elangovishnu4098 3 жыл бұрын
உங்கள் ஆசை மற்றும் கனவோடு இந்த வீட்டை கட்டினதற்கு வாழ்த்துக்கள் அம்மா ... நீங்கள் இதே மாதிரி நிறைய வீடியோக்கள் செய்வதற்கு மற்றும் ஒரு வாழ்த்துக்கள்
@Karthikeyan-kh4ou
@Karthikeyan-kh4ou 2 жыл бұрын
Rompa sandhoshama iruku Unga video pakka naney vedukattana mathiri iruku bro ippo dhan first time unga video pakkuren
@saranyasri74
@saranyasri74 4 жыл бұрын
அருமையான வீடு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது சந்தோஷம் 🎉🎉🎉🎉
@gjsathya22
@gjsathya22 4 жыл бұрын
No show off. You are such an open hearted and innocent. Edhu dhan unga kitta romba pidikum. Highlight of d video is mobile bed so cute
@nagarashatharsiya3894
@nagarashatharsiya3894 4 жыл бұрын
சூப்பர் அம்மா சின்ன வீடாக பெரிய வீடாக இருந்தாலும் நாம் சொந்த வீடாக இருக்கவேனும் 👌👌👌🏠
@pavisiva4835
@pavisiva4835 4 жыл бұрын
Super....na enga vetuku orea ponnu asset eruku mrge airuchu but husband vetula sondhama Ila enku thaniya home ktnum rmpa aasai....
@suryakumarichallapalli3521
@suryakumarichallapalli3521 4 жыл бұрын
@@pavisiva4835 i
@suganyasekar3458
@suganyasekar3458 3 жыл бұрын
@@pavisiva4835 ft
@papalaalilaali3658
@papalaalilaali3658 3 жыл бұрын
Amma ongalukkku oru tip kachada muchadanu loft erukku sooo chinna chinna things laam atta petti la vachu seal panni mela thookki vachurunga pakkavum nallarukkum approm kitchen la neenga cooker laam vachurukeengala antha edathula eppaiyaachum use pandra maligai chaamaana maathitti ulla enter aana edathula oru shelf erkkula anga antha jaamaan laam shift pannidunga paakka nalarukkum
@manilakshmi4135
@manilakshmi4135 3 жыл бұрын
நல்லலஅம்மா,நல்ல கணவர்,நல்ல பிள்ளைகள்,வெளிப்படையான பேச்சி,உங்களின் நீண்டகால திட்டமிடல்,அம்மாவின் கலகலப்பான பேச்சி,உங்களைப்போன்று மற்றறவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணம் மொத்தத்தில் நல்ல குடும்பம்.நீடூழி வாழ வாழ்த்தும் நல்ல உள்ளம்.
@mudhumozhi8386
@mudhumozhi8386 3 жыл бұрын
Nalla vaai pasum kala kalappaana amma kidaithathu vungal adishtam .. ithai pol nalla vaai paasum kala kalappaana pengal thangal ammavukku marumagalaaga gadavul thara vaalthukkal..
@saranRaj-cx1dk
@saranRaj-cx1dk 4 жыл бұрын
அம்மா உங்கள் மனசு வெள்ளை
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 4 жыл бұрын
வீடு மிகவும் அழகாக இருக்கிறது 💐. அதுவும் அம்மா விவரித்த விதம் அழகு 👌 👍👍👍
@anuratha5778
@anuratha5778 4 жыл бұрын
Kanji kudichalum sondha veettula kudikanumnu solluvanga super Amma sonna mathiri eppothum support ah irunga Amma Appaku veedu nalla irukku
@paru155
@paru155 2 жыл бұрын
Andha ammavoda energy paakkuradhukke semma sandhoshama irukku... 🥰🥰
@jbgjviews6457
@jbgjviews6457 2 жыл бұрын
நான் சொந்த வீட்டில் பிறந்து,இன்னொரு சொந்த வீட்டில் வளர்ந்தேன்.இன்று 25 வருடங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.2 பிள்ளைகள்,பெண் ஒன்று, ஆண் ஒன்று.பெண் பிள்ளைக்கு தற்போது திருமணாகிவிட்டது.இன்று ஒரு 430 சதுர அடி இடம் வாங்கி உள்ளேன்.உங்க வீடியோ பார்த்துதான் எனக்கும் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.அம்மா தங்கள் மகிழ்ச்சி என்னை மகிழ்வித்து வீடு கட்ட தூண்டி விட்டது.பணத்தை பொரட்ட வேண்டியது தான் பாக்கி.நன்றி நன்றி நன்றி தம்பி.
@கிறிஸ்டி-ந3ப
@கிறிஸ்டி-ந3ப 4 жыл бұрын
அருமை அருமை வீடு கச்சிதமாக இருக்கு அதை விட உங்கள் சந்தோசத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு GOD BLESS U R FAMILY 💐👍🤗💖
@lakshmiparandman3999
@lakshmiparandman3999 4 жыл бұрын
Dear thambi ,this is a real and true home tour in you tube channel tq u
@nandhiniboovika6806
@nandhiniboovika6806 4 жыл бұрын
Just now unga channel pakren.... Very nice speech... Romba etharthama pesuringa... Really impressed.... And subscribed....
@reginajohn3183
@reginajohn3183 Жыл бұрын
Today I saw ur new big house , housewarming function. Congrats bro. Hardwork paids you off
@nalayinivijayan2886
@nalayinivijayan2886 2 жыл бұрын
அழகு, அருமை, எளிமை👌👌👌.. மெத்தத்தில் அன்பு கொட்டிக்கிடக்கும் இல்லம்❤️❤️..
@palanivel7973
@palanivel7973 4 жыл бұрын
உங்களது சந்தோசத்தை பார்க்க மிகவும் பிடித்திருக்கு வாடகை வீட்டில் எவ்லோ சிறமபட்டுருக்கிங்கனு அம்மாவிற்கு இன்னும் பெறுமை சேறுங்க சகோதரா
@sanjustylebeauty3534
@sanjustylebeauty3534 4 жыл бұрын
Veedu supera iruku bro... Open talk... Reality home tour....i like you so much innocent mother....
@itsyuvin
@itsyuvin 4 жыл бұрын
எங்க உறவினர் வீட்டுக்கு visit adicha madri oru feel.. so natural!
@thamaraiselvi4172
@thamaraiselvi4172 3 жыл бұрын
Congratulations ❤️Rent house irukuravanga ellarukum own house periya kanavu dha
@krishnamoerthya5186
@krishnamoerthya5186 3 жыл бұрын
Amma unga veedu romba alagaa irukku ma👌👌👌.......yenga veedum ippo unga palaya veedu madhiriyea than irukku ma...... enakkum ungala madhiriyea veedu kattanum nu romba naala aasaya irukku ma.......ungaloda planing Very nice ma....🥰🥰🥰🥰🥰
@scorpionvvenus6391
@scorpionvvenus6391 4 жыл бұрын
Akka my husband built a house in 800sq feet 3 floors..but i was not happy..after seeing ur happy smile and satisfaction of ur 380sq feet house..im also satisfied with what god gave and thank him and you..
@dilipk-325
@dilipk-325 Жыл бұрын
Can you please tell me overall budget
@akilak3091
@akilak3091 4 жыл бұрын
Congrats dear its not a small house its ur dream home and achievement. I'm really happy for u
@pinkym2007
@pinkym2007 4 жыл бұрын
Thank you so so so much for the home tour finally I can get some ideas to construct my own house one fine day..........it's hectic to stay in a rent house . you guys may have constructed a small house but all of u have a big heart . please pray for me to construct my house very soon
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 4 жыл бұрын
Akka kantipa we all are supporting...... Kantipa sekiram super ha oru house katttuviga
@priyadharshinilifestyle5322
@priyadharshinilifestyle5322 2 жыл бұрын
First time I'm loving to watch someone's home tour because ur mom is super mom. I like her so much. Happy home Beautiful home... Be happy always like this
@sindhukarthikeyan3434
@sindhukarthikeyan3434 2 жыл бұрын
Super ah iruku enaku rmba puduchathe oru balcony ku rendu door 2 in 1 ultimate highlight 😄😄😍😍😍
@rvikram25
@rvikram25 4 жыл бұрын
Super super தம்பி .குடிசையானாலும் சொந்தமாக இருந்தால் மிக சந்தோஷம் தான்.
@kokilaselvaraj8040
@kokilaselvaraj8040 3 жыл бұрын
இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள வீட்டில் அம்மாக்கள் பாவம் வீட்டை சுத்தம் செய்ய பசங்க உதவி செய்ய மாட்டார்கள் தயவு செய்து கொஞ்சம் அம்மாவுக்கு உதவி செய்யுங்கள்! ! எனக்கு மனசு வலிக்குது! இந்த மாதிரி கஷ்டம் நானும் அறிகிறேன் நானும் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயான என் அன்பான வேண்டுகோள்!!! வாழ்க வளமுடன்!🙏🙏👍👍👍
@Reginas_fashion
@Reginas_fashion 3 жыл бұрын
Me too
@sastimoorthy6986
@sastimoorthy6986 2 жыл бұрын
எனக்கு அதேபோல் கஷ்டம் வேலை செய்ய மட்டங்கா
@karthiedits8219
@karthiedits8219 2 жыл бұрын
En pasanga romba uthavi seivanga
@meenamahesh1997
@meenamahesh1997 3 жыл бұрын
Love her smile and enthusiasm. Wishing you and your family a very happy and contented life ahead.
@noorshaik9872
@noorshaik9872 3 жыл бұрын
Chinna veeda iruntalum unga hus, pasanka kooda neenga happy ya irukeenka.nanum ithu pola veedu veanumnu ninaikra.veedu entha alavunratu important illa.atula santosam evlow nrathutan important brother.always be happy..n jooooy...
@sjai007
@sjai007 4 жыл бұрын
Super amma..yenakkum 350 sqft yedam thaan irruku..intha plan ah use pannipen....ungala paatha oru positive vibe kedaikuthu....🙏
@prakasamraj5223
@prakasamraj5223 4 жыл бұрын
Because of your family happiness... Small house also changed like a paradise... Really a smart house...
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 4 жыл бұрын
Thnks lot😍
@BinnyAndMeena
@BinnyAndMeena 4 жыл бұрын
an amazing friendship between mother and son. so beautiful to watch
@AtheshGlitz
@AtheshGlitz 4 жыл бұрын
❤🙌
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 4 жыл бұрын
Romba nantry brother and sister 🤩
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 жыл бұрын
அம்மா....🙏 உங்கள் சிரிப்பு க்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது💥 எதார்த்தமான பேச்சு 🎊🎉💓💓💓💓நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்💓💓💓💓 எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்🙏🙏🙏🙏 மிக்க நன்றி ங்க அம்மா🙏🙏🙏🙏
@balaji4096
@balaji4096 3 жыл бұрын
Unnmaya sollanumna ealaurukum unnga veedu oru example unnga veedu supera irunthuthu all the best unngala unnga amma parukumpothu enga veedula naangalum ippadi than irupom all the best
@wahidhayusuf4305
@wahidhayusuf4305 3 жыл бұрын
ஆகா!வீடு அருமை! உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துக்கள்!!
@sujithasathia5579
@sujithasathia5579 3 жыл бұрын
That smile on amma's face and the motta madi shower is an epic. Keep going! 😊
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 4 жыл бұрын
வீடு சின்னதாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனது பெரிதும்மா கண்டிப்பாக கடவுள் இன்னொரு பெரிய வீடு அமைய அருள்புரிவார். என்றும் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்.
@jennifersaranya5361
@jennifersaranya5361 3 жыл бұрын
Aunty really super ,ur way of talking feel really good ,,🙂this 1st time I watched ur video in that 12 min really I had a smile in my face super Thanks
@VndsPoco
@VndsPoco 20 күн бұрын
எலி வளையானாலும் தனி வளை வேண்டும். Super maa..
@anuradha627
@anuradha627 2 жыл бұрын
உங்கள் வெகுளித்தனமான பேச்சு & சமையல்🥳🥳💖💖👍🏻👍🏻
@anusree4197
@anusree4197 3 жыл бұрын
Look at the happiness of the mother !!! pure bliss ☺ may u be with such happiness forever 🙌
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 4 жыл бұрын
சிறிய வீடு பல வசதிகள் நல்ல பிளான் அருமை வாழ்த்துக்கள்
@anbarasiponmudi3921
@anbarasiponmudi3921 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இதைவிட பெரிய உயரத்திற்கு வரவேண்டும்
@nithyajayaita7031
@nithyajayaita7031 3 жыл бұрын
Super amma.... nice bro video kaga oru sila per things yellam konjam alteration panni seen poduvanga but neega romba reality ah video poturukeenga i really like it anna..
@rithicorner9195
@rithicorner9195 3 жыл бұрын
Amma nanga vadagai veetla than irukom pala restrictions engalukkum sontha veedu kattanumnu aasai Pls unga seamippu tips iruntha solunga that will help us. I like all your videos. Keep rocking
@seyyad1991
@seyyad1991 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா...இது வீடு இல்ல அம்மா..பல சமானிய மக்களின் சொர்கம் ....மனம் நிறைவாய் உள்ளது இறைவன் உங்களுக்கு இன்று போல் என்றும் மன மகழ்ச்சியை தர வேண்டும் அம்மா 💓💓💓💓💓
@mythili7493
@mythili7493 4 жыл бұрын
Appadi la sulla koodathu bro Veedu Thana vakidalam nu nanaika
@PandiPandi-ux3fz
@PandiPandi-ux3fz 4 жыл бұрын
Thanks
@brindatakley9858
@brindatakley9858 3 жыл бұрын
Home is where the heart is..and your family is happy and contented, that is a blessing, a happy family makes a happy home...all the very best!
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 3 жыл бұрын
👌👌In cities Some houses of wealthy people are big but are empty and are left for the security or maids to live in and owners live elsewhere. Hence Its not how big or how modern a house is....its how happy and joyful you are.....Happy family...stay blessed and stay united👍😊
@dddfggddgg1788
@dddfggddgg1788 2 жыл бұрын
அக்கா உங்கள் நல்லா மனசுக்கு நீங்கள் எப்போதும் நல்லா இருப்பீர்கள்
@kumarijanakiraman1788
@kumarijanakiraman1788 2 жыл бұрын
Unga family paka romba asai yaa iruku paa epadi irukanum antu be happy romba jolly ahhhh irukiga
@marylazard3872
@marylazard3872 3 жыл бұрын
Congratulations for ur new house. Own house means a man dream in his life time. God has given u that. Enjoy ur new home. It is not the matter that ur house is small but it is ur own house.that's all it is. May ur family live happily ever after. Love u guys
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 3 жыл бұрын
Happiest Mother under this Sky..!! She s very proud of her Hubby n Sons. Very funny you are...!! God bless!!
@priyadharsini4043
@priyadharsini4043 4 жыл бұрын
Video பார்க்கும் போது சிரிப்பு வந்தது. But Video முடிந்ததும் கண்ணீர் வந்தது.BCz சின்னதா இருந்தாலும் சொந்த வீட்ல கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. வாழ்த்துக்கள் அம்மா & சகோ
@fsvgamingtamil4842
@fsvgamingtamil4842 3 жыл бұрын
Hi
@Ray-dx9mm
@Ray-dx9mm 3 жыл бұрын
Veedu eppadi irunthaalum intha mathiriyaana santhosam mikka uravukal mukkiyam.all the best .god bless you and your family
@Sujii...406
@Sujii...406 3 жыл бұрын
Veetu Chinna bujet la kattirukinga rmba super ahh iruku.. KZbin open pannaley unga video pathathu than mathathu Papen..nd Pai pathi sonnathu paths enga maga maariye pandranga..aprm athuku sirichinga paarunga rmba super ahh iruku😁😁😁🥰🥰🥰🥰🥰🥰
@kalaivanivn2938
@kalaivanivn2938 4 жыл бұрын
Deepan superb ah pesura apadiye amma ku help pani veeta clean panlame ma... Bhuvan's portable bed is nice...
@josephinea9931
@josephinea9931 4 жыл бұрын
Portable 😂
@renuvikki1485
@renuvikki1485 4 жыл бұрын
Amma is such a lovely soul🥰🥰🥰🥰🥰🥰😍😍😍
@anirudhnaig19
@anirudhnaig19 4 жыл бұрын
Does amma always talk so fast? Love her enthusiasm though.
@lovemani1706
@lovemani1706 4 жыл бұрын
Super amma❤
@premkumar5657
@premkumar5657 3 жыл бұрын
Yow unakku God thandha miga periya gift unga Amma ... Take care of amma
@sureshdeva5539
@sureshdeva5539 3 жыл бұрын
சொந்த வீடு உண்மையிலேயே சூப்பர் அவருடைய பாய் தான் ரொம்ப பிடிச்சிருந்தது...
@mummypasikuthukitchen239
@mummypasikuthukitchen239 4 жыл бұрын
Your dream house simply super bro....amma speech super...
@achamahnarayanan1034
@achamahnarayanan1034 4 жыл бұрын
House is nice.home sweet home.a small opinion dnt be offended pls.arrange d things in d house neatly.it 'l look more presentable.things in d kitchen 2 should be arranged well.no hard feelings pls.😙
@ashareddy2104
@ashareddy2104 3 жыл бұрын
Super house. Best wishes on for new house. Nice and original tour. Top floor shower nice.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much 😊
@shanthi8111
@shanthi8111 2 жыл бұрын
மிகவும் அருமை தம்பி நாங்களும் 400 sq.ft இடத்தில் தான் வீடு கட்டி உள்ளோம். உங்கள் home tour இயல்பாக நாம் வசிக்கும் இடம் எப்படி இருக்குமோ அதை அப்படியே view பண்ணது 👍👍👍👍
@kokilamanohar3126
@kokilamanohar3126 3 жыл бұрын
வீடு வெளியில் இருந்து பார்க்கும் போது நல்ல look ஆக உள்ளது. தம்பி உங்கள் பிறந்த நாள் வீடியோ போடுங்க
@peachwaves1991
@peachwaves1991 4 жыл бұрын
Small and Nice home.. small suggestion brother don't mistake me. Reality home tour ok but real ah konjam clean ah maintain panalame😀.. self''lam door fix paningana innum nalla irukum.
@pdslifestyle
@pdslifestyle 4 жыл бұрын
Small or big..Living in own house is complete happiness
@pavishibunavi9397
@pavishibunavi9397 4 жыл бұрын
ama akka.
@ststharan
@ststharan 4 жыл бұрын
கோணலாய் இருந்தாலும் என்னுடையதாக்கும் இல்லையா பின்ன
@anandisubbaiah8723
@anandisubbaiah8723 4 жыл бұрын
Home sweet home. God bless your family.
@Sushamasan
@Sushamasan Жыл бұрын
Super irukku veedu... U ppl are so authentic in ur presentation.. Love it. God bless u..❤❤
@siddharth6169
@siddharth6169 3 жыл бұрын
Hats off. Rombha santhosama irunthathu,nan kattina mathiri feel atchu. That much happiness.
@mangalamillam
@mangalamillam 4 жыл бұрын
அம்மா பிள்ளை பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கிறது
@marsanasif885
@marsanasif885 4 жыл бұрын
Valliya irundau pakum podaa super a irukuu msaha Allah 👍 thambi galla vedaa oallukamaa vaigaa amma pawam ❤️
@sharmilaperumal5307
@sharmilaperumal5307 4 жыл бұрын
Soo cute Amma and bro semma speech Really iam enjoy
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் வீடு நன்றாக இருக்கிறது 👌 இருக்கும் நிலையில் வீடு காட்டுகிறது உண்மை யதார்த்தம் சுத்தம் செய்து காட்டுவதென்றால் அப்பப்பா கஷ்டத்திலிருந்து முன்னேறிய அம்மாவை இப்போது இருப்பது போல் இருவரும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் கடவுள் கண் திறந்து விட்டார்🙏 தம்பி பாய் காமெடி சூப்பர் 👌 அண்ணி சமைப்பவராக இருந்தால் வீடியோ போடுங்கள் நிதானமாக அம்மாவுக்கு உதவியாக இருக்கும் அண்ணி வேலைக்கு போகிறவரா உங்கள் வீடியோ பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது 😂 God bless your family always 🙏
@devipriyadevipriya5200
@devipriyadevipriya5200 3 жыл бұрын
Intha kalsthulea soantha veedu katrathea malaiyea thodra mathiri bro super congratulations neenga family members ellam epoumea ithea poalea happya irunga olivu maraivu illa ma pesuringa pa nice carrecter
@m.r.zahidabegum2962
@m.r.zahidabegum2962 3 жыл бұрын
அக்கா உங்க முகத்தில் உள்ள சந்தோஷம் பார்த்தா என் அண்ணன் குடும்பத்தை பார்த்த அதே சந்தோஷம்
@sriyaram9858
@sriyaram9858 4 жыл бұрын
Your family is really happy with what you have which is more important lesson and we love your mom’s innocence.
@snehalathanair1562
@snehalathanair1562 3 жыл бұрын
Nalla idea ....maadiyil shower.....many rooms......amma romba cheerful.....she is proud of you all
@nasrinbanu6331
@nasrinbanu6331 3 жыл бұрын
Wow amazing 😍 nanum real estate office la thn work panran enga office laum narya house katti kuduthurukom but onga house romba nalla iruku pakka intresting a iruku really super 👍
@Sumithra_C2007
@Sumithra_C2007 3 жыл бұрын
Intha maari Amma irruthaa poothum daily heaven la irruka maari thaan .. cutee family 💖💖💖💖
@jayamalav5527
@jayamalav5527 3 жыл бұрын
அம்மா உங்கள் வீடு சூப்பர் மிகவும் கஷ்டப்பட்டு கட்டி இருக்கீங்க.உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது நீங்கள் இனனும் வளர வாழ்த்துக்கள்
@alamelukalyanaraman6189
@alamelukalyanaraman6189 4 жыл бұрын
Very happy and delighted to see this house . Best wishes
@priya.hemanth
@priya.hemanth 3 жыл бұрын
Happy to hear that you are in your own house.. its a big achievement
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba Nandri sister
@mathimathi3645
@mathimathi3645 3 жыл бұрын
Mm
@sarunethra5333
@sarunethra5333 3 жыл бұрын
Unga video pakkum podhu manasu romba happy ah iruku
@miriamravichandran651
@miriamravichandran651 3 жыл бұрын
வீடு மிகவும் அருமை.320 சதுர அடியில் சிறப்பான வீடு. எனக்கு மிகவும் பிடித்த வீடு.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@khalig3291
@khalig3291 Ай бұрын
320sq.ft means Three quarters​ cent ah brw@@AmmaKaiPakkuvam
@dhariniparvathinathan6314
@dhariniparvathinathan6314 4 жыл бұрын
Hats off to your hard work Amma 😀 neenga nennacha Madiri Ellamae kedaikum 😀kuruvi kooda irundalum one house , one house Dan .. supera sonninga 👍Bhuvan Annaku bed vangunga next .. I am expecting vlogs like evening routine .. next morning routine podunga
@dhariniparvathinathan6314
@dhariniparvathinathan6314 4 жыл бұрын
Sorry meant own house 😀
@umava3872
@umava3872 4 жыл бұрын
Your reality and innocence will take you to the high position.May God with you always.👍👍🎂👍
@shkrsddq
@shkrsddq 4 жыл бұрын
Aameen
@shkrsddq
@shkrsddq 4 жыл бұрын
Mother god.. awaited for 15yrs
@GeethaGeetha-gb7db
@GeethaGeetha-gb7db 3 жыл бұрын
Neenga romba lucky amma. Pasanga support. Husband all good facilities done for your house
@Maara1608
@Maara1608 3 жыл бұрын
Sooper ur house Amma ungalukku rendu marumaga vantha super ah vedu vatchupanga 👍
@jeganjegatheesh3944
@jeganjegatheesh3944 3 жыл бұрын
Nala iruku bro...super happy ah irunga epavum.god bless you
@noorhaniffa801
@noorhaniffa801 4 жыл бұрын
கஷ்டத்தோடு கட்டிய வீடு என்று சொன்னீங்க. உண்மைத்தன்மையை காட்டினீங்க நல்லது. அங்கு சந்தோஷமா இருக்க சுத்தமும் அழகும் முக்கியமல்லவா¡¡¡ Thanks. 🌹🌹👌👍👍
@SUBHIKSHAASAMAYAL
@SUBHIKSHAASAMAYAL 4 жыл бұрын
Very nice beautiful home nice👌👌👌 Amma romba happy surprise pannuga 💞
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
எலி.. வலை.என்றாலும்..தனிவலைவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் 👍👍 உங்கள் வீடு.சிறியதுஎன்றாலும்❤️ அங்கே மகிழ்ச்சி இருந்தது 💖💖🌺🦋👌
@raguraman1238
@raguraman1238 4 жыл бұрын
S true this...
@gardentricksforall1781
@gardentricksforall1781 4 жыл бұрын
வலை அல்ல வளை.
@sasidinesh3905
@sasidinesh3905 3 жыл бұрын
All the best Amma super ma vazhga valamudan
16*26 அளவுள்ள 1 சென்ட் ஹவுஸ் இன்டர்லாக் வீடு #capboard tour #useful #veedu
17:56
𝓥𝓲𝓵𝓵𝓪𝓰𝓮 𝓫𝓾𝓭𝓭𝔂'𝓼 𝓬𝓱𝓪𝓷𝓷𝓮𝓵
Рет қаралды 144 М.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН