✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations |

  Рет қаралды 173,061

Vinitha's creations

Vinitha's creations

Күн бұрын

Пікірлер: 342
@gpmgpm3452
@gpmgpm3452 5 ай бұрын
குழந்தைகள் ஸ்கூலுக்கு போன அப்புறம் ஒரு மூன்று விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்திருந்தேன் அதை ஒரு நபர் கேட்டார்கள் அப்பொழுது நான் சொல்லிவிட்டேன் இப்பொழுது என்னால் போக முடியவில்லை அவர்கள் அதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நான் சொல்வது எல்லாமே மற்றவர்களுக்கு நன்மையாக இருக்கிறது அதனால் கடவுளிடம் நான் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என் மீது தவறு இருக்கும்போது நான் யாரிடம் குறை சொல்ல முடியும் வெகுளியாக நான் சொல்வது அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது எனக்கு அது தீமையாக முடிகிறது😢 நானும் கற்றுக் கொள்வேன் எல்லாத்தையும் அதற்கு ஒரு நாள் வரும்❤
@RithikSelvam-f6f
@RithikSelvam-f6f 5 ай бұрын
@@gpmgpm3452 என்ன சிஸ்டர் athu
@AmuthaSakthi-thara
@AmuthaSakthi-thara 4 ай бұрын
Yes நானும் இப்படித் தான் நமக்கும் ஒரு காலம் வரும்
@jiza9992
@jiza9992 3 ай бұрын
Naanum appadithaan sister enna seyya
@jayakarthick5636
@jayakarthick5636 3 ай бұрын
Yes, me too
@seethalakshmi-vh8so
@seethalakshmi-vh8so 3 ай бұрын
Yes me tooooooooooo
@Oonoonoo-we5ep
@Oonoonoo-we5ep 3 ай бұрын
உங்க Speach எனக்கு நல்ல தெளிவை குடுத்திருக்கு. நான் என்னை மாத்திக்குறேன். Thanks.
@sangeethamanjula1995
@sangeethamanjula1995 4 ай бұрын
உண்மை தான் சகோதரி.... ஆமா நம்ம தான் சொல்வோம்.. உளரு வாய்... அதிகமா பேசுறது... எல்லாம் நல்லது இல்ல.... நல்ல விஷயம்... நல்ல அறிவுரை... 10000000% உண்மை... நம் வாழ்க்கை நம் கையில்... கஷ்டம்னு வரும் போதும் நாம மட்டும் தான் அனுபவிக்கனும்....❤.❤❤
@gpmgpm3452
@gpmgpm3452 5 ай бұрын
அட ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் நான் காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு என் வீட்டுக்காரருக்கு என் பிள்ளைக்கு நல்ல விதவிதமா சமைச்சு கொடுப்பேன் இது ஒரு பங்ஷனுக்கு போகும்போது ஒருத்தவங்க கேட்டாங்க அப்பனா 5:00 மணிக்கு எந்திரிச்சு செய்றேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு மறுநாளில் இருந்தே என்னால எழுந்திருக்கவும் முடியல சமைக்கவும் முடியல சாமா எல்லாம் இருக்கு 5:00 மணிக்கு எழுந்தாலும் எனக்கு அவ்வளவு தூக்கம் வருது நான் சீக்கிரமாவே படுத்து சீக்கிரமாக எழுந்திரும் செய்வேன் லேட்டா படுத்தாலும் வேலை செஞ்சுட்டு அதுக்கு அப்புறமா கூட தூங்குவேன் இப்ப தூக்கம் என்கிறதே இல்ல என்கிட்ட கேட்டுட்டு போனாங்க இல்ல அவங்க அவங்க ஹஸ்பண்டுக்கு இப்போ நல்ல சமைச்சு கொடுக்கலாம் ஆபீஸ்ல பேர் வந்திருக்கு அன்னைக்கு நீ வெயிட்டை எப்படி குறைச்சேன் என்கிட்ட கேட்டாங்க நான் எப்போதும் போல 6:00 மணிக்கு முன்னாடி சாப்பிடுவேன் அப்படின்னு சொன்னேன் இன்னும் என்ன வேலை பார்க்கிறேன் அப்படின்னு சொன்னேன் நான் அதைவிட அதிகமாகவே இப்ப வெயிட் போட்டு இருக்கேன் டீ காபி குடிக்கவே மாட்டேனா இப்ப என்னால குடிக்காமல் இருக்க முடியல அவங்க டீ காபி குடிக்கிறத நிப்பாட்டிட்டு ஒல்லியாக ஆயிட்டாங்க ரொம்ப குண்டா இருப்பாங்க அவங்க நேட்டிவிட்டி எப்படி வருகின்றது இப்பதான் எனக்கு தெரிஞ்சது😢
@jothikannan4122
@jothikannan4122 4 ай бұрын
Well said pa.. all u said happend to me too.. manasuku aaruthala erunthathu.. thank you.. will try to follow ur words
@Praveena-hq7nx6dq8z
@Praveena-hq7nx6dq8z 6 ай бұрын
💯 ctr akka neenga soldrathu Life la ellamay patta piraguthu than puriuthu ellamay solli solli than life poguthu
@meenasumanth428
@meenasumanth428 2 ай бұрын
Na unga videos oru 3days ah pakuren... Today's na mrg 4 o clk eludhichen ma..enaku romba useful ah iruchii. Romba change irunchi mind relax ah irunchi ma...❤🎉🎉❤ Am so happy ☺️
@NandyArun
@NandyArun 3 ай бұрын
Muruga ve enaku kamichurukaru indha video nethu than en friend kitta sonnen ava nakkal pannina i got a lesson ippo unga video kettu sema siripa vandhuchu nan senja thappa nenachu😊❤ thank u sister First time am watching ur channel subscribed ur channel
@rajarani858
@rajarani858 Ай бұрын
Na partha video's la one of the best video intha video and ur words 100 illa 200% Worth able word's 😊 Thanku For the video enakkavay potta mathiri irundhuchu Thank U Sister😊❤❤
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq 😍
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 5 ай бұрын
உண்மைதான் அக்கா கணவரிடம் எது சொல்லனும் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இன்றைக்கு என்னோட வாழ்க்கையில் தாங்கமுடியாத துயரங்களை அனுபவிககிறேன்😢😢😢😢
@SathyaSanthosh-v4f
@SathyaSanthosh-v4f 5 ай бұрын
S real
@cuteponnu7940
@cuteponnu7940 3 ай бұрын
True
@PrakashPrakash-p5f
@PrakashPrakash-p5f 3 ай бұрын
Unmai 😂😂😂😂😂😂😂😂
@Hemalatha-yq4yk
@Hemalatha-yq4yk 6 ай бұрын
Thank U so much வினி என் மனசுல நிறைய காயங்கள் உண்டு உங்க speech எனக்கு ஆறுதலா இருக்கு நா தெரியாத விஷயமும் உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிறேன் பா thanks டா மா ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ma🙂
@suganyas7611
@suganyas7611 5 ай бұрын
வணக்கம் சகோதரி, நல்லா இருக்கீங்களா? முதல் முறையாக உங்க வீடியோ பார்த்து கமென்ட் பண்றேன். ரொம்ப எதார்தமா இருக்கு. நீங்க சொன்ன அத்தன முட்டாள்தனமும் செய்து விட்டேன். இனிமேலாவது திருத்த முயற்சி செய்கிறேன். நீங்கள் எடுத்துரைத்தது நல்லது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன் ❤
@AffectionateBinaryCode-iz1vi
@AffectionateBinaryCode-iz1vi 3 ай бұрын
Hi akka IPO than manasu theliva iruku etho onnu kuraicha mathiri comfortable iruku
@sharmilasekar2996
@sharmilasekar2996 4 ай бұрын
சிஸ்டர் சூப்பர் சில புரிதலை கொண்டு வந்து இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 4 ай бұрын
😍🙏🏻
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 6 ай бұрын
Oru amma mathiri naladhu solringa sister❤❤❤ ithuvum oru vagai thanam than ..kadavul ungaluku thunaiya irupanga❤❤❤❤❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq so much 🙂🙏🏻
@naveenaapsara1365
@naveenaapsara1365 4 ай бұрын
Intha sec intha video enaku romba useful.thank you sis .u r right..enodaind voice la pesura mathiri I felt ..
@banupriya5973
@banupriya5973 5 ай бұрын
நூத்துக்கு நூரு உண்மை என் வாழ்கையில் நடந்தத அப்டியே சொல்லிருக்கீங்க அப்டி சொல்லிதா இப்ப அவதிபடுர ரொம்பவே கஸ்டபடுர என்னால முடியல இப்டில்லா இருப்பாங்ளானு தோனுது முருகர் கூட‌இருப்பார்னு நம்பர நன்றி இன்னக்கி தா உங்க வீடியோ பாத்த சூப்பர் sis❤❤
@kavitha.Sampath
@kavitha.Sampath 2 ай бұрын
Hi sis I m lawyer I m a die hard fan for ur voice nd motivation speech. Nan vitla vettu vela pakum potum unga video voice ketutey work panuven motivation erukum. Today ur advice wonderful ❤
@Vinithascreations
@Vinithascreations 2 ай бұрын
😊🙏🏻
@shopitejkutty2809
@shopitejkutty2809 4 ай бұрын
Super nice valuable speech நீங்களும் 8 hour துங்க try pannunga sis
@kavik4339
@kavik4339 5 ай бұрын
Thanks sister,unga videos neraya parthu erukean,yenaku rmba பிடிக்கும்,🌹🌹🌹🌹
@ValararavinthValar
@ValararavinthValar 5 ай бұрын
நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை அக்கா.
@muthumarik937
@muthumarik937 12 күн бұрын
Sis nega sonathu elame crt.... Nanum veguliya soliruven ana athu enaku kastathula tha mutium....
@kalais9129
@kalais9129 6 ай бұрын
3 point enaku crt ah iruku sis, past la solitu ipa kasta padren
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Hmm ini share pannadhinga 🙂
@kalais9129
@kalais9129 6 ай бұрын
@@Vinithascreations k sis
@keerthi5049
@keerthi5049 3 ай бұрын
Thanks sister nala oru advice mukiyama time la unga video pathirken. Itha share pananum ungaluku thonrathe periya vishiyam. Life ku thevaiyana vishiyam ninga sonathu ithu advice illa mantra
@hamdanrahamath
@hamdanrahamath 3 ай бұрын
💯 unmai sister secret erukkanum 🎉
@deepaarul589
@deepaarul589 3 ай бұрын
Thank u sister. Ungaludaya 9 points very superb. I am alert.
@Smry_24
@Smry_24 5 ай бұрын
Thank you sister..ennamo oru nalla feel after watching your video..solla theriale.. anyhow thank you..
@UngalSnegithi
@UngalSnegithi 3 ай бұрын
Sister நீங்க சொன்ன மாதிரி நானும் என் பலம் பலவீனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..இனி நீங்க சொன்ன மாதிரி நடக்கனும்..நானும் உங்கள் புதிய தோழி❤❤❤❤❤
@jhssm.hariharasudanv-c4385
@jhssm.hariharasudanv-c4385 5 ай бұрын
Correct akka........yenka appa yenakku ithathan niraya thadava sollirukkaru........yenga appava yen kannu munnadi kondu vanthurukeennga......thanks ka......❤❤❤❤......but now i miss my appa😢😢......but i think he always with me❤❤❤
@suryamoni2588
@suryamoni2588 2 ай бұрын
First time ungaloda video pakuren super excellent 👌👍🤝🤝🤝🤝
@gkanmani5384
@gkanmani5384 6 ай бұрын
Thank you sister useful words Vazhga valamudan.
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍
@amamala9751
@amamala9751 3 ай бұрын
Yes aka nenga solradu true.. konjam nerathku mela yarkitaiyachm pesna avngakita irundu oru negativity vardu.. ne adu panu idu panu pasanglku adu seiyu idu seiyu..neat ah vaichko nu advice pana start panidrnga,,, avnga ada senjey ilanalum seira madri solrnga,,, avnga rmba sikanama irukanga but enkita romba banda kamichkitu ne sikanama irukada nu enaku advice panrnga,, ivanga pesardala kekave mudila akka😢
@brindadevi8813
@brindadevi8813 Ай бұрын
100percent true words ka❤
@Hemalatha-yq4yk
@Hemalatha-yq4yk 6 ай бұрын
வினி முதல லா நா எந்திரிக்கும் போது உங்க ஜபகம் தா வரும் இந்நேரம் வினி எந்திருச்சு பிரம்ம முகுர்த்த பூஜை செஞ்சு இருப்பாங்க ல அப்டி னு நினைப்பேன் பா உங்க own house வந்த பிறகு செய்ய மாட்டிங்கிறீங்க லே பா உங்க videos எங்களுக்கு ரொம்ப மோட்டிவேட் ஆ இருக்கும் பா ❤️❤️❤️
@rajeshgovindan1440
@rajeshgovindan1440 6 ай бұрын
Nanum ungala paathu than seekram ebdhirikuren sister.... But nama yarukitayum past sollakudathu ... Superb ah soluringa....
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Yes ma tq 😍🙏🏻
@AmmuPraveena-cf1kv
@AmmuPraveena-cf1kv 5 ай бұрын
Super sister correct ah solringa❤❤❤❤🎉🎉
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 2 ай бұрын
Super Mamiyar and Super Marumagal😊video also supet👍
@sarithathirumoorthy6888
@sarithathirumoorthy6888 Ай бұрын
Hii sister.... Unga video ku nan eppovune waiting la than erupen sister...
@Vinithascreations
@Vinithascreations Ай бұрын
Tq so much 😊
@SaranyaSaranya-bd7gl
@SaranyaSaranya-bd7gl 6 ай бұрын
இப்போதான் உங்க வீடியோ பார்க்க முடிச்சது சிஸ்டர் 💚💚 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 எல்லாமே தேவைக்கான வீடியோ தான் சிஸ்டர் நீங்க செம்ம ❤️❤️ பிரம்மா முகூர்த்த பூஜை பண்ணுவிங்கள சிஸ்டர் இப்போல்லாம் வீடியோ போடா மாட்டேங்குறிங்க சிஸ்டர்..... 💖
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ma pannanum ma kandipa share panran 🙂
@SaranyaSaranya-bd7gl
@SaranyaSaranya-bd7gl 6 ай бұрын
@@Vinithascreations 💖💖💖
@marimari1925
@marimari1925 4 ай бұрын
Hi அக்கா உங்க advaise 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 என்னக்கு ரொம்ப use full இருந்துச்சி thank u
@Vinithascreations
@Vinithascreations 4 ай бұрын
😊
@JulienamarryRavi
@JulienamarryRavi 4 ай бұрын
Yes 😮😮naanum.apsitha sis aarvakolaru.enkita yarachum pesina ellathaum olariduva itha nanum mathanum ninaikura but mudiyala..
@AkiniraAkinira
@AkiniraAkinira 6 ай бұрын
Recent ta unga video pakka start pannen neenga pesura thu ennoda friend mathiri feel achu... Ungaloda pooja videos and home work video romba enthu va iruku❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq so much ma🙂
@JaisairamJai
@JaisairamJai 4 ай бұрын
@@AkiniraAkinira same situation by amuthavalli 💐💐💐💐💐💐💐
@sivasutha5728
@sivasutha5728 6 ай бұрын
Unga video, speech always super vera leval❤❤❤❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍
@songslover2727
@songslover2727 4 ай бұрын
Akka I'm ur new subscriber.. 3 daysa tha paakkuren.. Unga All videos usefulla irukku.. 😍😍
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 6 ай бұрын
Super sister true words thank you🙏
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
🙂🙂
@fouziya053
@fouziya053 6 ай бұрын
Thank you so much 🎉 for guiding me for right path and your videos are motivation for me ❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq so much 😍🙏🏻
@dhivyasanthosh4030
@dhivyasanthosh4030 5 ай бұрын
Hi,🙋 sister unga video's eppo than parthen kandipa nanum thinanum 5 o'clock elunthupen ippo unka video partha piraku ennum sikkirana edunthukanumunu ninaikiren try panren sister unka speech enaku motivation panra mathiri iruku sister thank you so much sister
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Tq😍
@KBharathi-n9s
@KBharathi-n9s 3 ай бұрын
Sister... Very correct Superve thank u
@msasikala4722
@msasikala4722 3 ай бұрын
Super sis மண்டைல ஒரைக்கும்படி சொண்ணிங்க tq🎉🎉🎉
@jeyas2564
@jeyas2564 5 ай бұрын
Supper akka very useful information . Your speech is very motivational
@aadhifotomedia215
@aadhifotomedia215 5 ай бұрын
Semaya sonninga aarvakolarunu correct ah soninga
@hemalatha-mt5nw
@hemalatha-mt5nw 5 ай бұрын
Akka unga video romba motivated ah iruku thank U so much 😊
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Tq😍😍
@smuthupriyan719
@smuthupriyan719 6 ай бұрын
Usefull ah irukku pa sister
@majithamymoon7061
@majithamymoon7061 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊.உண்மைதான்சகோதரி.❤️❤️❤️❤️
@saravanansaro4552
@saravanansaro4552 4 ай бұрын
❤❤❤❤ super ka unga motivation
@Vinithascreations
@Vinithascreations 4 ай бұрын
Tq😍
@gopalakannan576
@gopalakannan576 8 күн бұрын
Akka ongaa speech rompaa supera iruuku
@jagasai8459
@jagasai8459 2 ай бұрын
Akka super vlog voice super❤
@mahatuvap-wz3hp
@mahatuvap-wz3hp 5 ай бұрын
அம்மா நான் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கேன் உங்கள புதுசா சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Tq ma 😍
@rambuvana6998
@rambuvana6998 3 ай бұрын
Tq akka i will try your all tips❣️
@shankarr1436
@shankarr1436 6 ай бұрын
Correct sister nanum ippadithan irukuren inemey konja konjama mathikanum thanks for ur message sis❤️❤️
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq so much ma 🙂
@Ram-b2t
@Ram-b2t 4 ай бұрын
Superb ahh sonninga nanum aptitha ean frnds kitta neraya sollita ippa thappunu thonuthu sister
@Raniraj8996
@Raniraj8996 4 ай бұрын
Woow akkka super ah soninga ponga. Unga words oru mari feel aguthu. Romba positive ah iruku thank you so much. Ipo than 1st time pakuren unga video
@surendarraja2651
@surendarraja2651 3 ай бұрын
All tips very usefull tThankyou
@pavithrapavithra198
@pavithrapavithra198 6 ай бұрын
அருமை அக்கா உண்மைதான்❤❤😊
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍
@Pomnalar
@Pomnalar 3 ай бұрын
🎉super sister thanķ you super unmaithan
@gayathris9690
@gayathris9690 6 ай бұрын
Thanks sister your video useful my life ❤️
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍😍
@alagualagu1821
@alagualagu1821 6 ай бұрын
எல்லாமே எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு அக்கா. நன்றி அக்கா. எனக்கு முன் மாதிரி நீங்க தான் அக்கா.
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ao much 😍
@kavithakumar7309
@kavithakumar7309 5 ай бұрын
Unga kitchen veedu supara eruku sister'
@geethagee6327
@geethagee6327 3 ай бұрын
Thank you sis very useful 😊😊😊❤❤❤
@tir.brothers6633
@tir.brothers6633 2 ай бұрын
Unmai thaan....naan continue pannuva..5year paathen. Apram therinjikiten
@albifelivlogs1619
@albifelivlogs1619 Ай бұрын
akka speach nice thank you I am thinking 💯
@gkp7338
@gkp7338 6 ай бұрын
Super sister very nice sister morning all so l am waiting for your video thank you
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍😍
@SureshLaxmi-z9k
@SureshLaxmi-z9k 4 ай бұрын
Thanks for the useful advice mam
@DineshKumar-x9k3g
@DineshKumar-x9k3g 3 ай бұрын
Thank you sister 🙏
@AchumaCreations
@AchumaCreations 5 ай бұрын
Akka ninga wash pana hot box evlo neram heat thangudhu...
@SaraswathiSaraswathiSara-gl3xi
@SaraswathiSaraswathiSara-gl3xi 6 ай бұрын
Positive sister super motivation tq sister...... Sister unga soolam tattoo paththi sollunga please......
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Sure sure kandipa share panran
@deepikapanneer26
@deepikapanneer26 3 ай бұрын
Very nice Its real life
@Yadushek
@Yadushek 6 ай бұрын
Hi sister ningaoru anba aruthala pasum pothe oru aruthala etukkum romba tangs sister❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ma😍🙏🏻
@SuperAmirta
@SuperAmirta 6 ай бұрын
Yes sister ur channel is motivation to me . Unga videos patha tha annaiku dayeh fulfill agum enaku. Antha alauvuku deep ah watch panren Thank uu so much
@buvisree
@buvisree 4 ай бұрын
நன்றி 🙏❤❤❤
@Eliza.happiness_a_z
@Eliza.happiness_a_z 3 ай бұрын
நானும் உங்களை போலவே.... எல்லாமே உண்மை டாப்பிக் இல்லாம நம்மள பத்தி பேசுவோம்
@jayanthi9135
@jayanthi9135 4 ай бұрын
Sis 9 secret m enaku sona nariye iruku...ramba thanks sister...unimel na enbaiye mathikara
@DivineDiyas99
@DivineDiyas99 6 ай бұрын
Vera level d semmaiya sonninga intha 9 points a follow pannadhadhala nan neraiya anupavichurukn
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ma🙂
@DivineDiyas99
@DivineDiyas99 6 ай бұрын
@@Vinithascreations sorry sis Nan sis nu than type pannen adhu epdi d nu maaruchu therila really sooo sorryyy
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
🙂its ok ma, Sometime apdi than aagum i know 😊
@SaravananJayalakshmiSaravananJ
@SaravananJayalakshmiSaravananJ 6 ай бұрын
அக்கா நீங்க உங்க வீடியோ பார்த்த மோட்டிவேஷனா இருக்கு அக்கா ❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍
@yamunadevi8689
@yamunadevi8689 5 ай бұрын
Correct 💯 sister
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Tq😍
@Hemavathi.K
@Hemavathi.K 4 ай бұрын
Nice speech tq sis👏🏻👏🏻👍
@Kalaimani-o5r
@Kalaimani-o5r 5 ай бұрын
Hii sis super... Ellame sariya sollitiga ........
@srikrishna6894
@srikrishna6894 4 ай бұрын
Nanum ipdi than yellathaium solliren ..but avangalta irunthu onum vanga mudiyathu
@Vinithascreations
@Vinithascreations 4 ай бұрын
😊
@NithyaBalaji-c8f
@NithyaBalaji-c8f 4 ай бұрын
Nalla arivurai sister good
@pandeesridhu1320
@pandeesridhu1320 5 ай бұрын
Oru nalaiku 8 hours thungunga sister... health ku romba mukiyam
@Yaliniyalini-r2t
@Yaliniyalini-r2t 4 ай бұрын
🎉Super Akka🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vinithascreations
@Vinithascreations 4 ай бұрын
Tq😍
@nirmalanimmi9954
@nirmalanimmi9954 4 ай бұрын
Fact madam I accept everything
@lakshmiganesh1212
@lakshmiganesh1212 6 ай бұрын
Crt ah sonninga sis 😊
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍
@SavithieK
@SavithieK 5 ай бұрын
Super sis true words ❤❤❤❤
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Tq😍
@SharmilaSharmila-wd4mf
@SharmilaSharmila-wd4mf 5 ай бұрын
Sister namaste ipa 3.40 enthrichurven morning Pooja panitu kitchen ku poven
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Ok ma
@bhavanipavee9867
@bhavanipavee9867 6 ай бұрын
Yes jolly tha video vanthutu
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
😍😍tq
@vijayakaviya1023
@vijayakaviya1023 5 ай бұрын
நீங்க சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் நம்மளோட சீக்ரெட் நம்மளே மனசுக்குள்ள வச்சுக்கலன்னா வெளியில இருக்காங்க எப்படி 👌🏻👌🏻👌🏻👌🏻
@Vinithascreations
@Vinithascreations 5 ай бұрын
Yes 😊
@gajendhiranpavithra
@gajendhiranpavithra 6 ай бұрын
Resent addicted your videos sis your motivation speech was very nice thank you 😊
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq😍😍
@Gnp962
@Gnp962 6 ай бұрын
Enakum dry fish kolambu romba putikum Vlog super sis motivational ah irunchu
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
Tq ma 😍
@lakshmikumar5550
@lakshmikumar5550 6 ай бұрын
வணக்கம். சகோதரி. ஹோம் டூர் வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@Vinithascreations
@Vinithascreations 6 ай бұрын
🙏🏻🙏🏻
@anujakannan1330
@anujakannan1330 5 ай бұрын
Nalla sonninga ...well done..🎉🎉
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН