வணக்கம் அம்மா...தங்களின் குரல் ஆனந்தம் அளிக்கிறது
@vigneshmani6851 Жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை தங்கமே❤❤❤
@muthukumarkumar36278 ай бұрын
90@dhivyaud9042
@muthukumarkumar36278 ай бұрын
O08iioioooio8o9
@Jayalakshmi-vh9gw5 ай бұрын
யார் யார் பாடினாலும் வில்லிசை என்றாலே ராஜலட்சுமி வில்லிசை க்கு யாருக்கும் இந்த குரல் வராது எனக்கு ராஜலட்சுமி அம்மா வில்லிசை என்றாலே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@thangeswaran5289 Жыл бұрын
அற்புதமான வில்லுப் பாடல் அற்புதமான குரல் வளம்
@esakkimuthuraja49496 жыл бұрын
கிராமிய கலை அழியாமல் தமிழ் வளர காக்க வேண்டும். அம்மா உயர்திரு..ராஜலெட்சுமி தங்களின் வில்லிசை தமிழ்குரலால் இறைவனை காண்கிறோம்.
@pandimeena37414 жыл бұрын
mmmmmmmmm000mm000m0mm mmomcmmmmmmmckm
@issakkiammanteamwork50243 жыл бұрын
Real
@BalaMurugan-jq9wl3 жыл бұрын
Akka number kadikuma
@kowsikpoorvi-og5dd Жыл бұрын
@@BalaMurugan-jq9wl p0pllloolp
@chithrasivalingam5318 ай бұрын
Ydhuk
@baskarm32412 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும்உரியசிம்ம குரல் வளம்கொண்டகலைமாமணி பட்டம் பெற்றுஇந்தக் கலியுகத்தில்வாழ்ந்து வரக்கூடியஎம் எஸ் ராஜலட்சுமி அம்மாஅவர்களுக்கு.கடையாலுருட்டி ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழு சார்பாகநன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்👍🙏🏿🙏🏿🙏🏿🙏
@MuruganMurugan-rh5gq9 ай бұрын
Super 🎉🎉
@varadharajan.m19693 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது மிகவும் அற்புதமாக குரல் வளம் மற்றும் மிகவும் எங்கள் ஊர் வழியில் கிராமப்புறங்களில் இவர்களின் குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற னர் தொடரட்டும் உங்கள் இசைப்பயணம் மற்றும் கலைகளும் ஒலிக்கட்டும்
@baskarm32412 жыл бұрын
இந்த அம்மன் கதை மிகவும் அருமையாகஇருக்கிறது கேட்பதற்குமிகவும் பிடித்த ஒன்றாக திகழ்கிறதுகதை சொல்லும்முறைகள்தெளிவாக இருக்கிறதுஇந்த வில்லிசைவில்லிசை குழுவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுகடையாலுருட்டி👍
@manikuthalingam44222 жыл бұрын
Lo
@baskarm32413 жыл бұрын
ராஜலட்சுமிஅம்மா உங்களுடை குரல் மிகவும் இனிமை அம்மன் வில்லுப்பாட்டு சூப்பர் உங்கள் புகழ் உலகம் எங்கும் வாழ்க '''நன்றி. நன்றி வாழ்கவளமுடன்
@SivaRaman-fh2zl4 жыл бұрын
ராஜலட்சுமி அம்மா வில்லிசை மிகவும் சூப்பர் உங்கள் குரல் வளத்தை சொல்ல வார்த்தையே இல்லை மீண்டும் உங்கள் வில்லிசை சிறக்க வாழ்த்துகிறேன்
@malathimalu7362 жыл бұрын
Super amma 🙏🙏🙏👏👏👏👌👌👌👌
@deivendran.c44884 жыл бұрын
எனக்கு வில்லு கதை ரொம்ப பிடிக்கும்
@kanagaraj96856 жыл бұрын
Unmaikum unga kural romba super.Apadiyea kovila irunthu ketamathiri irunthathu
@P.santhanaselvan3 ай бұрын
குரல்வளம் அருமை அம்மா.... அனைவரும் அருமை.... அம்மன் அருள் கிடைக்க வேண்டும் அம்மா.... 👏👏👏👏👏
@sumanclinicallabsumanclini47866 жыл бұрын
தமிழுக்கு பெரூமை சேர்க்கும் உங்கள் குரல் வளம் அருமை அருமை
@leelaloga36814 жыл бұрын
À
@saravanane1593 жыл бұрын
.v
@muthulakshmin48182 жыл бұрын
தங்களின் வில்லு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@sivakala97042 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@balakrishna89294 жыл бұрын
அருள்மிகு சுடலை மாடசுவாமி அம்மன் திருக்கதை வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பாக உள்ளதுஅருமையான பக்தியும் சக்தியும் உயர்ந்த குரல் வளம் உள்ளது அம்மா உங்களுக்கு இப்போது உங்கள் வில்லுப்பாட்டு நடைபெறுகிறதா